ஓம் நமசிவாய சிவாய நம சிவசங்கரா போற்றி போற்றி ஐயனே என் மகனுக்கு திருமணம் செய்ய வேண்டும் அருள் கூர்ந்து கருனைபுரியுங்கள்😢 சுவாமி என் குடும்பத்தை அனுசரித்து போகும் குலமகளை விரைவில் எங்கள் இல்லத்திற்க்கு கொண்டு வருமாறு இருகரம் கூப்பி வணங்கி வேண்டுகிறேன்😢 ஈசனே சிவகாமி நேசனே எனை யாலும் தில்லைவாழ் நடராஜனே ❤
ஈசனே நான் உன்னிடம் கேட்டேன்என்மகன்என்னுடனேஇருக்கவேண்டும்என😢 வெகு விரைவில் நடக்கப்போகிறது😊😊 நன்றி அம்மையப்பனே சர்வேஸ்வரனே நமசிவாயனே சிவசங்கரனே போற்றி போற்றி போற்றி ஓம் நமசிவாய வாழ்க 🎉
என் அப்பன் ஈசன் என்னை ஆட்கொண்டார் திருவாசகம் என்னை பற்றிக்கொண்டது இப்பாடல் மூலம் மாணிக்கவாசகப் பெருமானை நினைத்து நினைத்து இந்த பதிகத்ற்கு நான் அடிமை ஓம் நமச்சிவாயா
தென்னாடுடைய சிவனே போற்றி❤❤❤❤🙏🙏😇 மிகுந்த மன உளைச்சலில் இருந்த என்னை மீட்ட இறைவா சிவம்🙏🙏🙏 நிலையில்லா இவ்வாழ்க்கையில் நிரந்தரமென எதுவும் இல்லை என புரிய வைத்த சிவம் ❤❤❤ மன அமைதிக்கு சிவமே நிரந்தரம்❤❤❤❤🙏🙏🙏😇
கேட்க்கும் போது மனதின் பாரம் குறைகிறது, நிம்மதி கிடைக்கிறது. ஐயா உங்கள் குரலில் மிகவும் பிரமாதமாக இருக்கிறது. நன்றி. உங்கள் பாடல்கள் தான் அதிகமாக நான் கேட்பேன்.
சிவாய நம!!! தென்னாடுடைய சிவனே போற்றி!!! போற்றி!!! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!! போற்றி!!! என்னைக் ஆட்கொண்டு அருள்வாய் போற்றி!!!அப்பா என்னை எப்பொழுதும் உங்கள் காலடியில் வைத்து காப்பாற்றுங்கள் என் இறைவா!!!
*50' 60' 70' களில் பிறந்தவர்களைக் கேட்டுப் பாருங்கள்!* *இவை அனைத்திற்கும் இல்லை என்பதே பதிலாகும்.* அம்மா காலை 5 மணிக்குமேல் உறங்கியதை பார்த்ததுண்டா? *இல்லை* நீங்கள் காலை உணவு சாப்பிடாமல் உங்களை பள்ளிக்கு அனுப்பியதுண்டா? *இல்லை* வீட்டு சமையலை விட்டு ஹோட்டலில் அதிகம் சாப்பிட்டதுண்டா? *இல்லை* வீட்டு வேலைக்கு ஆட்கள் வைத்ததுண்டா? *இல்லை* மார்கழி மாதத்தின் அதிகாலை பொழுதில் தெரு அடைத்த கோலம் இல்லாத வாசல் இருந்ததுண்டா? *இல்லை* அம்மா, அப்பாவை பெயரைச்சொல்லி அழைத்ததுண்டா? *சத்தியமா இல்லைங்க* அத்தை, சித்தப்பா, பெரியப்பா, உறவுகள் வருவதும், போவதும் இல்லாத வெறிச்சென்ற தனிவீடு எங்காவது இருந்ததுண்டா? *இல்லை* அம்மா சமைப்பதற்கு எப்பவாவது முகம் சுளித்ததுண்டா? *இல்லை* விளையாடும் பிள்ளைகள், கதைபேசும் அம்மணிகள் இல்லாத வெறிச்சென்ற தெருக்கள் இருந்ததுண்டா? *இல்லை* வீடுகளில் நாள் முழுவதும் தொலைக்காட்சியின் தொல்லை ஒலிகள் எப்போதும் கேட்டதுண்டா? *இல்லை* ஆசிரியரைக் கண்டால் பயப்படாமல் எதிரில் நின்று பேசியதுண்டா? *இல்லை* பெற்றோரை எதிர்த்துப் பேசியதுண்டா? *இல்லை* மாணவிகள், மாணவருடன் தனியாக நின்று பேசியதுண்டா? *இல்லை* வீடு கட்டுவதற்கு தண்ணீர், மண், மணல் போன்றவற்றை காசு கொடுத்து வாங்கியது உண்டா? *இல்லவே இல்லை.* இதைப் போன்ற எத்தனையோ இல்லைகள் இருந்ததால், சமுதாயம் பண்பட்டதாய் மகிழ்ந்தது. இப்போது சொன்ன அத்தனையும் இப்போது இருப்பதால் சமுதாயம் புண்பட்டதாய் புலம்புகிறது. உண்மை தானே? பழைய நினைவுகள் வந்ததால் பகிர்கிறேன். 🙏🙏 t 4 bbb
Theerga sumagaliya irukanum.raghu nooru vayasuku nalla irukanum.papa nalla irukanum.amma ku udambu seri ayidanum.om nama shiva ya
Ammai appaneaaaa 🙏🙏🙏🙏🙏🙏
தெனாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி💞💙💚💛🧡தெனாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி❣💔💕💞💞தெனாடுடைய சிவனே போற்றிதெனாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி💓
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
என் மகனுக்கு நல்ல வாழ்கை துணை கூடிய விரைவில் அமைய ஆசி கூறுங்கள் இறைவா 🙏சிவாயநம ஓம் 🙏😍
Om namasivaya om sivaya nama om siva siva sangara hara hara sangara hara hara sangara siva siva sangara om namo nama ha
Om namashivaya perumane enakku mana amaithi tharum iyyaney
நமசிவாய வாழ்க வளமுடன்.ஏட் இல்லா தொகுப்பு மிகவும் சிறப்பாக உள்ளது திருச்சிற்றம்பலம் சிவாய நமஹ நன்றி 🙏. சூப்பர் நன்றி 🙏👍.
EN APPANE NEEYE THUNAI 🙏🏼🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ரமணியின் சிவபுராண பாடல்கள் அற்புதம்..
உணர்ந்து நெஞ்சம் உருகி பாடியுள்ளார்...!!
சிவனருள் ரமணி ஐயா..!!
மிகவும் நன்றி நண்பரே
Kedxd"
b
Pl
QA a@@ravikavitha4941
ஓம் நமசிவாய போற்றி ஹர ஹர மகாதேவா போற்றி போற்றி லிங்கேஷ்வரனே சுயம்புநாதனே ஜோதீஸ்வரனே சர்வேஸ்வரனே நமசிவாயனே சிவசங்கரனே போற்றி போற்றி ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர எங்கும் சிவமயம் எல்லாம் சிவமயம் ஈசனே சிவகாமி நேசனே போற்றி ❤
ஓம் நமசிவாய சிவாய நம சிவசங்கரா போற்றி போற்றி ஐயனே என் மகனுக்கு திருமணம் செய்ய வேண்டும் அருள் கூர்ந்து கருனைபுரியுங்கள்😢 சுவாமி என் குடும்பத்தை அனுசரித்து போகும் குலமகளை விரைவில் எங்கள் இல்லத்திற்க்கு கொண்டு வருமாறு இருகரம் கூப்பி வணங்கி வேண்டுகிறேன்😢 ஈசனே சிவகாமி நேசனே எனை யாலும் தில்லைவாழ் நடராஜனே ❤
அருமை ! அருமை ! அருமை !
மனதையும், இதயத்தையும் தடவி கொடுத்து ஆறுதலை அளிக்கும் பதிகம், அருமை !
எல்லாம் சிவமயம்...
கூடிய சீக்கிரம் உலகம் எங்கும் சிவமயம் தலைத்தோங்கும் ...
Om namah shivaya namah Om Shanti
தழைத்தோங்கும் என இனி எழுதவும்
❤
தென்னாடுடைய சிவனே போற்றி
என் நாட்டவர்க்கும் என் இறைவா போற்றி
இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க
ஓம் நமோ பார்வதியே பதயே
அரோகரா உமா தேவா
😉😊😊😊😊😅😊😊😮😮
😊pp😊
@@raguram4237óoóoooóóóoóooooooooóooooooooooooooooooóóópp⁷8
ஈசனே நான் உன்னிடம் கேட்டேன்என்மகன்என்னுடனேஇருக்கவேண்டும்என😢 வெகு விரைவில் நடக்கப்போகிறது😊😊 நன்றி அம்மையப்பனே சர்வேஸ்வரனே நமசிவாயனே சிவசங்கரனே போற்றி போற்றி போற்றி ஓம் நமசிவாய வாழ்க 🎉
😢ஒ
*,
ஐயனே என் பணம் வரவேண்டும் தள்ளி தள்ளி போகிறது சீக்கிரமே கிடைக்க அருள்வாய் ஹரிஹரனே😢
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
இரவில் கேகுபோது.மநதுக் நீம்மதி நன்றி
... மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு பரம்பரை உலகம் உன்னுடையது
ஐயா உங்களுக்கு paduvath u கடவுளின் வரப்பிரசாதம் தொடர்ந்து இறைவன் அருளால் padikonde இருக்க அருள் புரியவேண்டும் தென்னாட்டுடைய சிவனே போற்றி ஓம்
தென்னாடுடையசிவனேபோற்றி
எந்நாட்டாவர்க்கும்இறைவாபோடற்றி
போற்றி.போற்றி.ஈசனடிபோற்றி
எந்தையடிபோற்றிதேசனடிபோற்றி
சிவன்சேவடிபோற்றிநேயத்தேநின்றநிமலன்அடிபோற்றிமாயப்பிறப்பறுக்கும்மன்னன்அடிபோற்றிசீரார்பெருந்துரரறைநம்தேவன்அடபோற்றிஆராதஇன்பம்அருளும்மலைபோற்றிதில்லையுள்கூத்தனேதென்பாண்டிநாட்டானேஅல்லல்பிறவிஅறுப்பானேஓஎன்றுசொலலற்குஅரியானைச்சொலலித்திருவடிக்கீழ்ச்சொல்லிபாட்டின்பொருள்உணர்ந்துசொலலுவார்செல்வர்சிவபுரத்தின்உள்ளார்சிவன்அடிக்கீழ்ப்பல்லோரும்ஏத்தப்பணிந்து..தென்னாடுடையசிவனேபோற்றிஎந்நாட்டாவர்க்கும்இறைவாபோற்றி.போற்றி.போற்றி
திருச்சிற்றம்பலம்..
ஆரதாஇன்பம்ஆரும்மலைபொட்ரி.
மனதை ஒருநிலைப்படுத்த அருள் புரிய வேண்டும் சிவபெருமானே ஓம் ஓம் ஓம்
ஓம் நமசிவாய போற்றி
ஓம் சிவசக்தி போற்றி போற்றி பதிவுக்கு நன்றி
என்னை.நல்வளி.படித்திய.அய்யண்.ஈசனே....🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏🙏🙏. ஓம் நமசிவாய
தென்னாட்டுடைய சிவனே போற்றி🙏🙏🙏 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏🌺🌺🌺🌷🌷🌼🌼🌷🌼💮🏵️🏵️💐
அனைத்தும் சிவமே... ஹரஹரஹர ஹரோஹரா...
😂😂😂
ஓம் நமச்சிவாய சிவாயநம ஓம் தென்னாடுடைய சிவனே போற்றி என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி
என் அப்பன் ஈசன் என்னை ஆட்கொண்டார் திருவாசகம் என்னை பற்றிக்கொண்டது இப்பாடல் மூலம் மாணிக்கவாசகப் பெருமானை நினைத்து நினைத்து இந்த பதிகத்ற்கு நான் அடிமை ஓம் நமச்சிவாயா
யயயயயயயயர
தென்னாடுடைய சிவனே போற்றி❤❤❤❤🙏🙏😇
மிகுந்த மன உளைச்சலில் இருந்த என்னை மீட்ட இறைவா சிவம்🙏🙏🙏
நிலையில்லா இவ்வாழ்க்கையில் நிரந்தரமென எதுவும் இல்லை என புரிய வைத்த சிவம் ❤❤❤
மன அமைதிக்கு சிவமே நிரந்தரம்❤❤❤❤🙏🙏🙏😇
ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதேனில் என் நெஞ்சில் நீங்காத தான் வாழ்க
Vanajakones omomomomom omomomomom
@@mohd2755hu Dr hi
😮 13:28 ❤❤
5:35
ஓம் ஸ்ரீ மாதா நமஹ ஓம் சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்
அருமையான குரல்வளம். வணங்குகிறேன் ஐயா. 🙏🙏🙏. இதில் உள்ள சுவாமியின் படங்களும் அருமை🙏🙏🙏
இறைவா என் மகனுக்கு விரைவில் நல்ல குணமுடைய குலமகள் 👰 மணமகளாக அமைய வேண்டும் நல்லாசியருளுங்கள் ஈசனே 😢
நல்லதே நடக்கும் அன்பே சிவம்
ஈசன் அருளால் இனிது நடக்கும் வாழ்த்துகள்
Muthu lakshmi nalla kula magal intha kalathil kitaikkadu....difficult
Muthu lakshmi your wish....❤❤❤❤
சிவன் அருளால் அனைத்தும் நல்லபடியா நடக்கும் கவலை கொள்ளாதீர் எல்லாம் அவன் பாத்துக்குவான்
Arumaiyaana kural valam. Mei silirkka vaikkum SIVAPURAANAM!
MATRA PATHIKANGALAI PAN MURAIYIL PAACDINAAL INNUM sirappu!
எம் பெருமானே.....என் வேண்டுதல் நிறைவேற வேண்டும்...🙏🙏🙏
சிவபுராணம் என்னும் தேன் அருமையான பாடல் பதிவுக்கு நன்றி நண்பரே
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏 தென்ணாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்கள் கும் இறைவா போற்றி 🙏சிவன் சேவடி போற்றி 🙏 🙏🙏🙏 சிவ சிவ 🙏🙏
கேட்க்கும் போது மனதின் பாரம் குறைகிறது, நிம்மதி கிடைக்கிறது. ஐயா உங்கள் குரலில் மிகவும் பிரமாதமாக இருக்கிறது. நன்றி. உங்கள் பாடல்கள் தான் அதிகமாக நான் கேட்பேன்.
அருமையான நடை. பண் அதனிலும் அருமையோ.....அருமை. எளியநடை. எளியோர்க்கும் புறியும்படியாக உள்ளது.ஐயாவுக்கு என் வாழ்த்துக்கள் கூற வயதில்லை. வணங்கி மகிழ்கிறேன்.பதிவிட்டவர்க்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.
Sivan patham potry.
Super
? Il
P
Ll ll
555
சிவமே என்றும் துணை
இந்த சிவபுராணம் பாடல்கள் அனைத்தும் இனிமையாகவும் மனம்குளிச்சிஅடைகிறது ஐ ஓம்நமசி வாயம்
ஓம் நமசிவாய போற்றி நீயே துணை அப்பா எங்களை காத்தருள்வாய் நாதா
ஓம் நமசிவாய.சிவாயநம.திருச்சிற்றம்பலம்திருவடியைவணங்குகின்றேன்.சிவகலா
#தென்னாடுடையசிவனேபோற்றி
#எந்நாட்டவர்க்கும்இறைவா
#பிறப்பறுக்கும்பிஞ்சகன்தன்கழல்வாழ்க
ஈசன் அடிபோற்றி எந்தைஅடிபோற்றி...
சீரார்பெருந்துறைநம்இறைவன்அடிபோற்றி
சிவன்அவன்என்சிந்தையில்நின்றதாலேஅவனருளாலேஅவன்தாழ்வணங்கி
ஓம் நமசிவாய_ஓம்
இவண் பெருங்குளம் நடுவூர் முருகப்பெருமாள்ரோகிணி* மிதுனலக்னம் தேவேந்திர குல ஷத்ரியன்
Ghgbg
ஓம் நமச்சிவாய ஓம்
என் கால்களை பழைய நிலைக்கு வந்து நடக்க வேண்டும் அப்பனே😢😢😢🙏🙏🙏
ஹர ஹர சங்கர சிவ சிவ சங்கர சிவன்SAR திருவடிகள் ❤சரணம்😊
ஓம் நமசிவாய பாடியதற்கும் இறைவனருள்🙏 .சிவாயநம ஓம்🌺🙏🙏🙏
திருப்பதிதிருப்தி
ஓம் சிவயநம யநமசவ மசிவயந வயநமசி நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏திருச்சிற்றம்பலம்.....
சிவாய நம!!! தென்னாடுடைய சிவனே போற்றி!!! போற்றி!!! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!! போற்றி!!! என்னைக் ஆட்கொண்டு அருள்வாய் போற்றி!!!அப்பா என்னை எப்பொழுதும் உங்கள் காலடியில் வைத்து காப்பாற்றுங்கள் என் இறைவா!!!
I
Om namashivayave🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி
இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
ஓம்நமசிவாய ஒமநமசிவாய ஒமநமசிவாய ஓம்நமசிவாய ஒமநமசிவாய ஒமநமசிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய
01. சிவபுராணம்
சிவனது அநாதி முறைமையான பழமை
(திருப்பெருந்துறையில் அருளியது)
கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்
நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க 5
வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க 10
ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி
தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி
நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி
சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி 15
ஆராத இன்பம் அருளுமலை போற்றி
சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால்
அவனரு ளாலே அவன்தாள் வணங்ங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
முந்தை வினைமுழுதும் மோய உரைப்பன்யான் 20
கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் 25
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் 30
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே 35
வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா
பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே 40
ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே 45
கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப்
புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 55
விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனா ரமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் 65
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே
இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே 70
அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் 75
சிவ சிவ
Nice... lyrics
Where are the rest of the lyrics. “ starting nunukkuariya nunn unarvae”. Shaaaan Baalaa
முழுவதையும் தந்திருக்கலாம். சிறப்பு
நன்றி
தெளிவான தமிழ் உச்சரிப்பு....
கம்பீரமான கனமான குரல்...
ல..ள...ழ....பிசிறில்லாமல்...
அருமை,அருமை🚩🚩🚩👍👍😘😘.
P
Congratulations
0
Yes 100 percent correct. Thanks
சனி பிரதோஷமான இன்று நந்தி பகவான் அருளாள் எம்பெருமான் தரிசனம் பெற்றேன் ஓம்நமசிவாய
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤pp😅
அனைத்து பாடல்களையும் கேட்க கேட்க உள்ளம் நெகிழ்ந்து கசிந்து உருகி மெய் மறந்து விட்டேன் நன்றி
மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் எம்பெருமான் விமலா
என்இரு பிள்ளைகளும்ஒற்றுமையாக வாழ வேண்டும் சுவாமி
சிவாயநம1சிவாயநம2சிவாயநம3சிவாயநம4சிவாயநம5சிவாயநம6சிவாயநம7சிவாயநம8சிவாயநம9சிவாயநம10சிவாயநம11சிவாயநம12சிவாயநம13சிவாயநம14சிவாயநம15சிவாயநம16சிவாயநம17சிவாயநம18சிவாயநம19சிவாயநம20சிவாயநம21சிவாயநம22சிவாயநம23சிவாயநம24சிவாயநம25சிவாயநம26சிவாயநம27சிவாயநம28சிவாயநம29சிவாயநம30சிவாயநம31சிவாயநம32சிவாயநம33சிவாயநம34சிவாயநம35சிவாயநம36சிவாயநம37சிவாயநம38சிவாயநம39சிவாயநம40சிவாயநம41சிவாயநம42சிவாயநம43சிவாயநம44சிவாயநம45சிவாயநம46சிவாயநம47சிவாயநம48சிவாயநம49சிவாயநம50சிவாயநம51சிவாயநம52சிவாயநம53சிவாயநம54சிவாயநம55சிவாயநம56சிவாயநம57சிவாயநம58சிவாயநம59சிவாயநம60சிவாயநம61சிவாயநம62சிவாயநம63சிவாயநம64சிவாயநம65சிவாயநம66சிவாயநம67சிவாயநம68சிவாயநம69சிவாயநம70சிவாயநம71சிவாயநம72சிவாயநம73சிவாயநம74சிவாயநம75சிவாயநம76சிவாயநம77சிவாயநம78சிவாயநம79சிவாயநம80சிவாயநம81சிவாயநம82சிவாயநம83சிவாயநம84சிவாயநம85சிவாயநம86சிவாயநம87சிவாயநம88சிவாயநம89சிவாயநம90சிவாயநம91சிவாயநம92சிவாயநம93சிவாயநம94சிவாயநம95சிவாயநம96சிவாயநம97சிவாயநம98சிவாயநம99சிவாயநம100சிவாயநம101சிவாயநம102சிவாயநம103சிவாயநம104சிவாயநம105சிவாயநம106சிவாயநம107சிவாயநம108..திருச்சிற்றம்பலம்..
Om namachivaya
@@balamuruganbalamurugan538Om namasivaya 🙏
🎉🎉🎉🎉🎉🎉
W¢€ b hi no
@@dreamworks9227❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢Thiygarasa.vanaja ❤❤❤❤❤❤❤omvanaja ❤❤❤1980.1990 ❤❤❤1960.1970 ❤❤❤❤❤❤❤❤❤1961❤❤❤❤❤❤❤❤❤69.vanaja ❤❤❤. Omvanaja ❤❤❤2021.2022.2023 ❤❤❤❤❤2024❤❤❤4❤19❤ok❤
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏 சிவபுராணம் பாடல் வரிகள் கேட்கும் போது மன அமைதி கிடைக்கிறது 🙏🙏🙏🙏
Pppl)o)PPP0pppppppppppppppp00pppppp09pppopp0Oppo0o90op0o00ppoo0o999
Punniamseitjavarthan.sivapuranamnandtri
ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம்
Awesome !!!! Very clear divine voice dripping bhakthi !!! Jaya Jaya Shankara Hara Hara Shankara !!! Hara Hara Shankara Jaya Jaya Shankara !!! Mahadevan Adi Potri. !!!
சைவநெறி என்றும் வாழ்க திருஞானசம்பந்தர் திருவடி பேற்றி ஓம் நமசிவாய
Can plan with
எத்தனை முறை கேட்டாலும் மறுபடியும் கேக்க தூண்டும் ❤❤❤
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே
காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் 80
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள்
ஊற்றான உண்ணா ரமுதே உடையானே
வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப
ஆற்றேன்எம் ஐயா அரனேஓ என்றென்று 85
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்ஆனார்
மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90
அல்லற் பிறவி அறுப்பானே ஓஎன்று
சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95
திருச்சிற்றம்பலம்
Kodi nameskaram iya
Sir pls tell the meaning of " aeththa paninthu"
ஓம் அண்ணாமலை போற்றி ஓம் அண்ணாமலை போற்றி ஓம் அண்ணாமலை போற்றி 🙏🏾🙏🏾🙏🏾🌹🌹🌹
ஈசனே என் குடும்ப வாரிசு பிறந்ததிருக்கிறான்❤ஐயனே உன் கருணையை நான் என்னவென்று சொல்வது 😢 நன்றி ஈஸ்வரனே🎉🎉🎉
நல்ல நல்ல தரமான பதிவு நன்றி சைவ நெறி
அருமையான பதிவு ..தங்களுக்கு நன்றிகள் பல....
Om shakthi sivam
ஓம் சிவ சிவ சிவ சிவ சிவ ஓம் நமச்சிவாய போற்றி
Om namah shivaya potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
உள்ளத்தையும் உயிரையுமம் உருக்கும் இனிமையான தெய்வீகக்குரல்.
இந்படள்நமைமேய்மரகசேயும்சிவயநமக
ERAITHUVAM
ஸ்ரீ ஆனந்ததாஸன்
ஆஹா...
தெய்வீக குரல், அருமை
❤❤❤❤❤❤❤❤❤
சிவசிவ திருச்சிற்றம்பலம்🌿🌿🌿🌿🌿
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
0
மிகவும் அருமையான,மனதிருக்கு இனிய,மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்கள்!ஓம் நமசிவாய!
மன கஷ்ட்டங்களை, இந்த பதிகங்களை கேட்கும்பொது நம் மனது க்கு இதமாகவும், தன் நம்பிக்கையும் வரும்! ஓம் நமசிவாய!!
உண்மை
ஓம் நமச்சிவாய சிவாயநமக
தேவாரம் பாடல் என்றுமே ஒரு நெல்லிக்கனி தான்.
ஓம் நமசிவாய
arumaiyana Siva Purana tamizh paadalgalukku nanri! sung clearly & w/devotion....
Om Namashivaya
Om maha ganapathi potri Om namashivaya potri om sakthi amma potri om muruga perumane potri om 🕉
நன்றி நன்றி நன்றி நன்றி!!
ஓம் நமசிவாய என் ஐயனே ஈசனே என் குழந்தை மேல் இறங்கி இருக்கும் அம்மா உடனே இறங்கட்டும் ஈசனே
நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் ஐயா
ஜெய ஜெய சங்கரா
Om Nama Sivaya namaga. Irraiva Arul purivaiyaka. Super Sivapuranamall songs. Thanks
விஜய் மிஸீக்ஸ் க்கு என் நன்றிகள்.
With SIVA we are everything Will out Siva we are nothing Dr Rajbet Nilgiris
ஓம் சக்தி பராசக்தி
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஒம்நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஈஸ்வரா என் குடும்பத்தை சேர்ந்த அனைவரையும் காத்து அருள் கூர்ந்து நல்லருள் புரியும் ஈஸ்வரா 😢 எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வையுங்கள் சிவமே 😢
கூரூ மனிதனாக வாழ்வது ஆங்ஞானில் உயிர் ஒட்டம் ஃஃஃ❤
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி
qqq
ஓம் நமசிவாய வாங்க
ஓம் சிவாய நமஹ ஓம் நமச்சிவாய நமஹ ஐயாவின் பொற்பாதங்களை வணங்குகின்றேன்
Om Namasivaya.... Wonderful voice and songs. Thank you for your service Thiru.D.V.Ramani Sir.
*50' 60' 70' களில் பிறந்தவர்களைக் கேட்டுப் பாருங்கள்!*
*இவை அனைத்திற்கும் இல்லை என்பதே பதிலாகும்.*
அம்மா காலை 5 மணிக்குமேல் உறங்கியதை பார்த்ததுண்டா?
*இல்லை*
நீங்கள் காலை உணவு சாப்பிடாமல் உங்களை பள்ளிக்கு அனுப்பியதுண்டா?
*இல்லை*
வீட்டு சமையலை விட்டு ஹோட்டலில் அதிகம் சாப்பிட்டதுண்டா?
*இல்லை*
வீட்டு வேலைக்கு ஆட்கள் வைத்ததுண்டா?
*இல்லை*
மார்கழி மாதத்தின் அதிகாலை பொழுதில் தெரு அடைத்த கோலம் இல்லாத வாசல் இருந்ததுண்டா?
*இல்லை*
அம்மா, அப்பாவை பெயரைச்சொல்லி அழைத்ததுண்டா?
*சத்தியமா இல்லைங்க*
அத்தை, சித்தப்பா, பெரியப்பா, உறவுகள் வருவதும், போவதும் இல்லாத வெறிச்சென்ற தனிவீடு எங்காவது இருந்ததுண்டா?
*இல்லை*
அம்மா சமைப்பதற்கு எப்பவாவது முகம் சுளித்ததுண்டா?
*இல்லை*
விளையாடும் பிள்ளைகள், கதைபேசும் அம்மணிகள் இல்லாத வெறிச்சென்ற தெருக்கள் இருந்ததுண்டா?
*இல்லை*
வீடுகளில் நாள் முழுவதும் தொலைக்காட்சியின் தொல்லை ஒலிகள் எப்போதும் கேட்டதுண்டா?
*இல்லை*
ஆசிரியரைக் கண்டால் பயப்படாமல் எதிரில் நின்று பேசியதுண்டா?
*இல்லை*
பெற்றோரை எதிர்த்துப் பேசியதுண்டா?
*இல்லை*
மாணவிகள், மாணவருடன் தனியாக நின்று பேசியதுண்டா?
*இல்லை*
வீடு கட்டுவதற்கு தண்ணீர், மண், மணல் போன்றவற்றை காசு கொடுத்து வாங்கியது உண்டா?
*இல்லவே இல்லை.*
இதைப் போன்ற எத்தனையோ இல்லைகள் இருந்ததால், சமுதாயம் பண்பட்டதாய் மகிழ்ந்தது.
இப்போது சொன்ன அத்தனையும் இப்போது இருப்பதால் சமுதாயம் புண்பட்டதாய் புலம்புகிறது.
உண்மை தானே?
பழைய நினைவுகள் வந்ததால் பகிர்கிறேன். 🙏🙏 t 4 bbb
Inraya naal nalla poganum nu entha sivapuranam kealunga. ,kandippa nadakum 100% nadakum. 🙏🙏🙏🙏🙏
ஓம் நம சிவாய போற்றி போற்றி நான் 59 match ல் முதல் வர அருள் புரிவாயாக இறைவா🎉🎉🎉
ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ❤
Om Namashivaja Porri Om Namashivaja Porri Om Namashivaja Porri Om Namashivaja Porri Om Namashivaja Porri Om Namashivaja Porri ❤❤❤❤❤❤❤❤
சிவாய நம தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி திருச்சிற்றம்பலம்
L
P
5@39@@kramar279 zone adylae
Ehv
Line