இந்தப் பாடலைக் கேட்கும் போது எனது இளம் பருவங்கள் நினைவுக்கு வருகின்றன. நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது இந்தப் படத்தைப் பார்த்தேன். ஆண்டு 1966, நாகர்கோவில், தங்கம் தியேட்டர். இப்போது அது மூடப்பட்டது. இந்தப் படத்தின் (ராமு) அனைத்துப் பாடல்களும் அருமை. எனக்கும் இந்தப் பாடல் பிடிக்கும். இந்த பாடலை அடிக்கடி கேட்கிறேன்.
உண்மை கடவுளே இல்லை என்னும் தற்குறிகள் சீர்காழி ஐயாவின் குரலை கேட்டதும் மாறவில்லை என்றால் அவர்கள் பித்தர்கள் ஏன் என்றால் அவரின் குரலில் ஆண்டவன் வாழ்ந்து இருக்கிறார்
சீர்காழி கோவிந்தராஜனும் டி. எம். சௌந்தரராஜனும் இணைந்த அழைத்தால் கண்ணன் குருஷேத்திரத்திலிருந்தால் கூட ஏழை கண்ணீரை துடைக்க வந்துவிடுவான். மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்.
இந்த பாடலை கேட்கும் பொழுதெல்லாம், என் துயரமெல்லாம் ஒரு நொடியில் மறைவதை போன்ற ஒரு உணர்வு என்னுள் எழுகிறது❤ 'கண்ணா! கண்ணா! கண்ணா! கண்ணா! கருணை என்னும் கண் திறந்து, எமை உமது பாதத்தில் சேர்த்துக் கொள்! கண்ணா!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்தப் பாடலைக் கேட்கும் போது எனது இளம் பருவங்கள் நினைவுக்கு வருகின்றன. நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது இந்தப் படத்தைப் பார்த்தேன். ஆண்டு 1966, நாகர்கோவில், தங்கம் தியேட்டர். இப்போது அது மூடப்பட்டது. இந்தப் படத்தின் (ராமு) அனைத்துப் பாடல்களும் அருமை. எனக்கும் இந்தப் பாடல் பிடிக்கும். இந்த பாடலை அடிக்கடி கேட்கிறேன்.
இன்றைக்கு இந்த மாதிரி ஒரு பாடகர் இப்படி தெள்ளத் தெளிவாக உச்சரிப்பு உணடா எல்லாம் வெறும் கத்தல்தான். இனிமேல் சீர்காழி கோவிந்தராஜன் போல் ஒருவர் பிறக்க போவதில்லை 🙏🙏
எனக்கு ஒரு சந்தேகம்!! குடியிலேயே மூழ்கிக் கிடந்த கண்ணதாசனுக்கு இந்த அறிவு எங்கிருந்து வந்தது ? விஸ்வநாதனுக்கு இந்த ஞானத்தை யார் கொடுத்தது ? ஒருவேளை கடவுள் இருப்பது உண்மை தானோ ?!!! கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா. அடடா !!!
கண்ணதாசன் ஒரு கலியுக அருணகிரிநாதர். ஆம் அவரும் அப்படி வாழ்கையின் கீழ்வரை சென்று உழன்றவர். அவரை ஆட்கொண்ட அருளே கண்ணன் வடிவில் கண்ணதாசனையும் ஆட்கொண்டிருக்கும்.
@@Realist-d6dஇவர் கூறுவது சரிதான் கன்னனே இயேசுவாக அவதரித்தான் இது ஆழமான கத பைபிள் கூறுகிறது பரலோகத்தில் இருக்கும் பிதா ஜலத்தில்(கடலில்) சஞ்சரித்துக்கொண்டுள்ளார் என்று, பாற்கடலில் சயண கோலத்தில் இருப்பது விஷ்ணு பகவான்தானே
❤பாடல் வெற்றி
❤பெற
❤இரண்டே இரண்டு
❤ காரணங்கள்
❤ சீர்காழி குரல்
❤ நாகையா நடிப்பு
எத்தனை முறை கேட்டாலும் மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்
இந்தப் பாடலைக் கேட்கும் போது எனது இளம் பருவங்கள் நினைவுக்கு வருகின்றன. நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது இந்தப் படத்தைப் பார்த்தேன். ஆண்டு 1966, நாகர்கோவில், தங்கம் தியேட்டர். இப்போது அது மூடப்பட்டது. இந்தப் படத்தின் (ராமு) அனைத்துப் பாடல்களும் அருமை. எனக்கும் இந்தப் பாடல் பிடிக்கும். இந்த பாடலை அடிக்கடி கேட்கிறேன்.
அப்பா.... என்ன ஒரு குரல் வளம் அய்யா தங்களுக்கு..... சீர்காழி கோவிந்தராஜன் அவர்களே......
"இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க'🎉🎉🎉
" உலகம் வாழ்க'🎉🎉🎉
"நம்பினார்
கெடுவதில்லை! 🙏🙏🙏🙏
" கண்ணன் வந்தான்'🙏🙏
👌 சூப்பர் அருமையான பாடல்! 🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊👍
"நன்றி🙏💕🎉🎉🎉
அன்பன்.
ச. சிவலிங்கம்.
சீர்காழியாரின் இந்தப் பாடலைக் கேட்டால், கண்ணன் என்ன, குவலயத்தில் உள்ள அத்தனை கடவுளர்களும் வருவார்கள்.
உண்மை கடவுளே இல்லை என்னும் தற்குறிகள் சீர்காழி ஐயாவின் குரலை கேட்டதும் மாறவில்லை என்றால் அவர்கள் பித்தர்கள் ஏன் என்றால் அவரின் குரலில் ஆண்டவன் வாழ்ந்து இருக்கிறார்
2y2727😅❤❤😅😂😅😅😂😂😅😂😊y2y2
😊 அழகாகச் சொன்னீர்கள் ... அருமை...😊
@@shanmugamlakshmi1355😢😢tt
சீர்காழி கோவிந்தராஜனும் டி. எம். சௌந்தரராஜனும் இணைந்த அழைத்தால் கண்ணன் குருஷேத்திரத்திலிருந்தால் கூட ஏழை கண்ணீரை துடைக்க வந்துவிடுவான். மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்.
0098
❤
❤😂❤
இந்த பாடலை கேட்கும் பொழுதெல்லாம், என் துயரமெல்லாம் ஒரு நொடியில் மறைவதை போன்ற ஒரு உணர்வு என்னுள் எழுகிறது❤
'கண்ணா! கண்ணா! கண்ணா! கண்ணா!
கருணை என்னும் கண் திறந்து, எமை உமது பாதத்தில் சேர்த்துக் கொள்! கண்ணா!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Tnis song sir vera leval singing irupar thank you so much vazhga valamudan
Song very super
தாளாத துயர் தீர்க்க கண்ணன் வந்தான் என்ற வரியை கேட்கும் போது நாம் அறியாமல் கண்களில் கண்ணீர் வருகிறது.😢😢😢🙏🙏🙏🙏
தாளாத
@soundararajannatesan6727 sorry and thank you 😊 🙏
🙏🙏🙏
இந்தப் பாடலைக் கேட்கும் போது எனது இளம் பருவங்கள் நினைவுக்கு வருகின்றன. நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது இந்தப் படத்தைப் பார்த்தேன். ஆண்டு 1966, நாகர்கோவில், தங்கம் தியேட்டர். இப்போது அது மூடப்பட்டது. இந்தப் படத்தின் (ராமு) அனைத்துப் பாடல்களும் அருமை. எனக்கும் இந்தப் பாடல் பிடிக்கும். இந்த பாடலை அடிக்கடி கேட்கிறேன்.
நானும் தான்
8u9@@thirumurugan9881
❤ 1000 volt நம்பிக்கை தரும் ஒரே பாடல் ❤ பிடியுங்கள் பாடலை. மனங்களில் இறக்குங்கள் பாடலை.❤
மெல்லிசை மன்னர் கவியரசர் படைத்த இதிகாசம் இந்த பாடல்
Exactly
பரந்தாமன் சந்நிதிக்கு வாராய் நெஞ்சே
பரமேசுவரனை உயர்ந்த நிலையில் வழிபட வாராய் நெஞ்சே
ஸத் சித் ஆனந்தமயம்
உருவமற்ற பரமாத்மா
உயர்நிலை பக்தியில் வழிபட
கண்ணன் வருவான் மாயகண்ணன் வருவான்
கேட்டவர்க்கு கேட்டபடி அருள
கண்ணன் வருவான்
அடையாத கதவிருக்கும் சந்நிதானம் 🙏🏼💐
நல்ல குரல் வளம் இசை பாடல் மற்றும் காட்சிகள் தொகுப்பு நன்று என்று ம் 🙏👏👌
கவலைகளை உன்னிடத்தில்
தந்தேன் கண்ணா
கருணையே அருள் செய்ய
வருவாய் கண்ணா
கண்ணா...
கண்ணா...
கண்ணா...
கண்ணா...................😍
அற்புதமான மனதை உருக்கும் வரிகள்! கண்ணீர் துளிர் விடத்துவங்கும் வரிகள். அதில் கவலைகளை கரைந்துவிடும் அற்புதவரிகள்!
அருமையானப்பாடல்!!!மெய்சிலிர்க்கவைக்கும்பாடல் 👸❤😂❤😂❤😂
Short and sweet write up
இன்றைக்கு இந்த மாதிரி ஒரு பாடகர் இப்படி தெள்ளத் தெளிவாக உச்சரிப்பு உணடா எல்லாம் வெறும் கத்தல்தான். இனிமேல் சீர்காழி கோவிந்தராஜன் போல் ஒருவர் பிறக்க போவதில்லை 🙏🙏
அற்புதமான பாடல்! சூழலுக்கேற்ற
நற்குரல்!
மனது சரியில்லை என்றால் இந்த பாடலை தேடி ஓடி விடுவேன்.
எங்கள் வாழவில் துணை நில் கண்ணா
Yes 👍
தாளத துயர் தீர்க்க கண்ணன் வந்தான்...
அந்த கிருஷ்ணன் பகவான் அற்புதத்தின் கடவுள் ,இயற்கை, என்ன சொல்ல வார்தைகளே இல்லை
Really fantastic song, new generation must listen to these kind of songs.
வெண்கலக் குரலோன் சீர்காழி இசையரசன் கோவிந்தராஜன் அவர்கள். இப்பாடலின் குரலுக்கும் உணர்ச்சிக்கும் பொருளுக்கும் விலையே இல்லை. 🙏🙏🙏
TMS
@@AnnasamyEswaranboth tms and sirghazhi.sang the song
கேட்கும் பேதெல்லாம் மனம் விம்மி அழுகை வரும்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒருவரே அனைத்து தெய்வ வேடங்களுக்கும் பொருத்தமானவர்
I am around 30s but this give me more positive energy
கண்ணன் என் காதலன் ❤
கண்ணன் என் காவலன் 😊
2024-யாருக்கெல்லாம் பிடிக்கும்😊😊
3024- ல் இந்த பாடல் இருக்கும்.
Super song. I like very much this song.
கண்ணா கிருஷ்ணா நாராயணா நீதீ நேர்மையை காக்க எப்போ வருவாய் கண்ணா கிருஷ்ணா
இந்த பாடலை கேட்டால் உருகாதமனமும்உருகும்
கண்ணன்வந்தான்.கவலை
தீர்ந்தது..இனிய அழகான காலைவணக்கமா
எனக்கு ஒரு சந்தேகம்!! குடியிலேயே மூழ்கிக் கிடந்த கண்ணதாசனுக்கு இந்த அறிவு எங்கிருந்து வந்தது ? விஸ்வநாதனுக்கு இந்த ஞானத்தை யார் கொடுத்தது ? ஒருவேளை கடவுள் இருப்பது உண்மை தானோ ?!!! கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா. அடடா !!!
கண்ணதாசன் ஒரு கலியுக அருணகிரிநாதர். ஆம் அவரும் அப்படி வாழ்கையின் கீழ்வரை சென்று உழன்றவர். அவரை ஆட்கொண்ட அருளே கண்ணன் வடிவில் கண்ணதாசனையும் ஆட்கொண்டிருக்கும்.
We are so fortunate to have listened to such nice songs at an early age. Jai Shri Krishna
MSV and Kannadhasan created this memorable song.
செம பாட்டு, சூப்பர் குரல், கிரேட் MGR!
Not mgr it Gemini ganeshan😂😅😂😂😂😂
Not mgr it Gemini ganasan😂😅😅😅😅😂😂😂
Narri thalayaaa😅
❤கண்ணன்
❤மாதவன்
❤கோபாலன்
❤பரந்தாமன்
கண்ணன் வந்தான் வருவான்❤
Tms& Sirkalai kovinda rajan voice super
கண்ணா லட்சியம் நிறைவேற மனசு இறங்க வேண்டும் 🙏🙏🙏❤️🌹
❤ mm 66
அலை கடல் கண்ணா, பெருமாளே
1964ல்AMNன்வெளிவந்தபடம்,காரைக்குடி ராமவிலாஸில்,அற்புதமான பாடல்கவியரசின்கவியோவியம்
Sir, divine🙏🙏👌👌
முருகா உன் திருவருள் வேண்டும்
Classic song. God bless the singer
௮ப்பா இயேசு வே நீ தான் துணை சரணம் இன்று ௭ங்களுக்கு தி௫மணநாள் ஆசீர்வாதம்👼🙏❤️ செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகிறேன்🙏🙏🙏
Kannan will be loved and with you 💞 he blessed always
Kannan vanthan Maya kannan vanthan❤❤
Excellent song
அருமை❤
Hare krishna 🙏 🙏 🙏 🙏 🙏
Heartfelt song in the unique combination of Seergali ayya and TMS ayya.
Hara Kishna Hara Rama God is Geat
❤❤🎉❤❤🎉
காலத்தால் அழியாத காவியம்.
சீர்காழிஅய்யாஓர்அவதாரம்
Good songs.great.God bless us
பெருமாளே 🌹
Very nice old song
Kettukonde irukkalam.salikkadu
He should have been considered more than padma sri award
Wow excellent 🙏🙏🙏🙏🙏
அற்புதமான பாடல்
Heart melting song❤
என்இருமகள்களையும்காப்பாற்று
Nice
Wonderful lyrics
கேட்கும் போதெல்லாம் கடவுளைக் காண்போம்?
When my wife back pain is cured? Please god show your karunai to our family.
dont worry bro soon will
Go to Sky yoga
Vethathiri Maharishi
Simple exercise
She will be cured. Please keep faith. We're all praying for her speedy recovery
Prayers
இந்த பாடலை இயற்ற வேண்டும்
ஆமாம்
This song is sing by seargali and tms I think so
Super song
Very good song. I am hearing today. 18.7.2024
தெய்வ பிறவி வாழ்ந்த தமிழ் நாட்ல ஒங்கோல் புகுந்து விட்டது வெட்கம் ஈ
My stress free song
௮ப்பா இயேசு ௮ப்பாவே நீங்கள் துணை நிற்க வேண்டும் ௮த்தானுக்கு பாதுகாப்பு தரவேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகிறேன்🙏🙏🙏
What Jesus got to do with this? Do you have any mental problems
ஏசு மயிருக்கு இங்கு என்ன வேலை ?
@@Realist-d6dஇவர் கூறுவது சரிதான் கன்னனே இயேசுவாக அவதரித்தான் இது ஆழமான கத பைபிள் கூறுகிறது பரலோகத்தில் இருக்கும் பிதா ஜலத்தில்(கடலில்) சஞ்சரித்துக்கொண்டுள்ளார் என்று, பாற்கடலில் சயண கோலத்தில் இருப்பது விஷ்ணு பகவான்தானே
This is to pray to Krishna, not Jesus 😜
No problem she thinks our krishna.. in mind her performance in his lips 👄 Jesus 😭 any way my Krishna will save her and her husband 🙏
Angal theeratha thuyar therka varai kanna
Unparalleled
Kanna kaaka vendum
Doctor Sir Sar Sor K Sabarigirishan GDSM DAIII 6th Time Good MNS Bishop alias World CM Mathivarnan
Very touching song
😊😊
Kangalil Kanneer Kanna
Mamynofbthem likes
Same thangam theater NGL
Ksomasundram
5:30
🙏🙏
❤️
Krisna pakavane. Potri potri
Subramaniam,s
😂😂😂😂excellent ' hahaha '
ஆயிரம் tms வந்தாலும் அது சீர்காழிக்கு ஈடு ஆகாது
சில பாடல்களில் மட்டும்.
@@athimarthandans8734TMS
10000 சீர்காழிவந்தாலும்
TMS TMS than
தெய்வகுரலோனே ஐயா TMS
TMS TMS thaan. சீர்காழி கோவிந்தராஜன் நல்ல பாடகர், ஆனால், எந்த நடிகருக்கும் பொருந்தாத குரல்
5:30
இசை சீர்
பக்தி சீர்
தத்துவ சீர்
தமிழ் சீர்
கண்ணதாசன் னும்
சீர்காழி கோவிந்தாராஜனும்
வழங்கும் அமுத மான சீர்..
கண்ணன் வருவான்.
Living in home is the winning code🟣
God worshippers getting jobs.
Be Normal 🔴
,
❤❤❤❤❤
🙏🙏🙏