ரோபோ சங்கரின் தாத்தா சொன்ன ஜோதிடம்! ACTOR RAJESH ASTROLOGY SPEECH

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • ரோபோ சங்கரின் தாத்தா சொன்ன ஜோதிடம்! ACTOR RAJESH ASTROLOGY SPEECH
    #ActorRajesh #Astrology #RoboShankar
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 494

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 6 หลายเดือนก่อน +5

    சார், நா உங்க * என்னய்யா இது * ஸ்டைலுக்கு நா ரசிகை🎉

  • @vinayagamoorthyvinayagamoo2705
    @vinayagamoorthyvinayagamoo2705 4 ปีที่แล้ว +12

    நான் புதிய பார்வையாளர், உங்களை இப்படி பார்க்கிறது ரொம்ப சந்தோஷம்.

  • @iganeshkannan
    @iganeshkannan 2 ปีที่แล้ว +1

    அருமையான அதிர்வான உண்மையான பதிவு..

  • @gnaneshwaris6762
    @gnaneshwaris6762 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா உங்கள் பேச்சு கேட்டு என் எண்ணத்தில் ஏற்படும் ஒரு விதமான தவறுகள் புரிந்துகொள்ள முடிகிறது அதனால் மற்றவர்களின் உணர்வு ஓரளவு ஏற்றுக்கொள்ள முடிகின்றது நன்றி அப்பா

  • @ItsOurLife143
    @ItsOurLife143 4 ปีที่แล้ว +13

    அருமை...!!
    சோதிடம் ஒரு அரிய கலை, அதை அழியாமல் காக்க வேண்டிய பொறுப்பு உங்களைப் போன்றவர்களின் கைகளிலும் இருக்கிறது.
    பாராட்டுகள்...!!

  • @boopathiraja6186
    @boopathiraja6186 4 ปีที่แล้ว +8

    மிக மிக மிக அருமை சார்👌👌👌👌👌

  • @கெட்டவன்கெட்டவனுக்கு

    கேட்க கேட்க ஆர்வமாக இருந்தது.அதிசயம்

  • @p.thangaramu8891
    @p.thangaramu8891 3 ปีที่แล้ว +2

    பணி தொடரட்டும்
    வாழ்த்துக்கள்

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 3 ปีที่แล้ว +11

    இறந்த பிறகும் ஆத்மா வாழ்கிறது.... அவர்களின் ஆசீர்வாதம் ஓவ்வொருவர்க்கும் மிகவும் தேவை.

  • @dieusp5758
    @dieusp5758 2 ปีที่แล้ว

    சூப்பர் சார். மிகவும் நன்றி . உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பயனுள்ளது.வாழ்க்கை எவ்வளவு வினோதங்கள் உள்ளது.உங்கள் வீடியோ மிகவும் அருமை.நீங்கள் எப்போதும் நல்ல இருக்கனும்.வாழ்க வளமுடன் 🙏💐👏

  • @rajahnrajah1520
    @rajahnrajah1520 3 ปีที่แล้ว +1

    ஆச்சரியம் நன்றி சார்

  • @buwaneshasn5090
    @buwaneshasn5090 ปีที่แล้ว

    வித்தியாசமான பதிவுக்கு நன்றி சார்

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 4 ปีที่แล้ว +2

    சிறந்த பதிவுகள் ஐயா .நன்றி

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 ปีที่แล้ว +2

    அருமை அருமை மிக்க நன்றி ஐயா

  • @sivaguru4554
    @sivaguru4554 3 ปีที่แล้ว +1

    அருமை. நன்றி அய்யா

  • @rajammalr2084
    @rajammalr2084 4 ปีที่แล้ว +8

    தீர்க்க தரிசி.அருமைஅய்யா

  • @prabhat7499
    @prabhat7499 4 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பகிர்வு ஐயா!

  • @yogalashmiinjothidatips1730
    @yogalashmiinjothidatips1730 หลายเดือนก่อน

    Sir.... மிக மிக அருமை

  • @mohanram7935
    @mohanram7935 3 ปีที่แล้ว +1

    கலம் குத்தினவள் காமாட்டி..
    கப்பி குத்தினவள் சீமாட்டி..
    இப்படி தான் கிராமத்தில் சொல்வார்கள் ஐயா...
    உங்கள் ஒவ்வொரு காணொளி யும் அருமை..
    முடிந்தால் Extentialism பற்றி ஒரு காணொளி பகிருங்கள்.. நீங்கள் ஒரு சிறந்த அறிவுப்பெட்டகம்
    நன்றி ஐயா.. .

  • @bhuvanaguruvel3497
    @bhuvanaguruvel3497 4 ปีที่แล้ว +4

    சிறந்த பதிவு........ கதைப்போல் உள்ளது....... நன்றி அய்யா

  • @sundarvengatesan969
    @sundarvengatesan969 ปีที่แล้ว

    அருமையான காணோலி அனுபவம் மிகுந்த கருத்துக்கள் 🙏🏻

  • @senthilkumar6515
    @senthilkumar6515 2 ปีที่แล้ว

    மிக்க அருமையான பதிவு இயற்க்கை நம்மை"வழிநடத்துகிறது

  • @srinivasanvenu5887
    @srinivasanvenu5887 4 ปีที่แล้ว +3

    hai sir, காரணம் இல்லாமல் காரியம் இல்லை - காரியம் இல்லாமல் காரணம் இல்லை - தங்களின் இந்த பதிவினை காண-கேட்க எனக்கு உடல் புல்லரிக்கின்றது. bye -B.LALITHASRINIVASAN-MYLAPORE-TN.

  • @chandrannaidu3186
    @chandrannaidu3186 10 หลายเดือนก่อน

    Arumai Yana pathivu sir

  • @nebulapure6923
    @nebulapure6923 4 ปีที่แล้ว +1

    Sir unggal story kekke romba nalla irukku...inthamaari neraiya story sollunggal.

  • @premanathanv8568
    @premanathanv8568 4 ปีที่แล้ว +2

    நிகழ்ச்சி அருமை அருமை

  • @msnagendramsn1095
    @msnagendramsn1095 2 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @anandanvajjeravelu231
    @anandanvajjeravelu231 4 ปีที่แล้ว +1

    Arumai Yana pathivoo 💥👏

  • @ravishankarduraisamy9760
    @ravishankarduraisamy9760 4 ปีที่แล้ว +9

    I believe in Astrology and so believe your interesting dialogue also. Its all facts. Appreciate your deep study into the subject and the excellent presentation. Please continue your service...

  • @kamaladevi2461
    @kamaladevi2461 4 ปีที่แล้ว +21

    வணக்கம் ஐயா.
    உங்களை எப்படி தொடர்பு கொள்வது?
    தயவு செய்து அறிவிக்கவும். நன்றி.

  • @pitchaigopu8797
    @pitchaigopu8797 4 ปีที่แล้ว +3

    தமிழர் கலாச்சாரம் மற்றும் பண்பாடு அரிய வைத்திய மற்றும் ஆன்மிக முறைகளை மீட்டெடுக்க தாங்கள் செய்யும் பணிகள் சிறப்பானதாகும் தமிழ் சமுதாயம் தங்களை மறக்காது .வாழ்த்துக்கள்

  • @sslife_vlogs
    @sslife_vlogs 4 ปีที่แล้ว +5

    Law of attraction, twin flame , பிரபஞ்ச சக்தி பற்றி சொல்லவும்.

    • @ammugurmith
      @ammugurmith 3 ปีที่แล้ว

      Can you mention the contact no n address pls

  • @gksrinivasan3140
    @gksrinivasan3140 4 ปีที่แล้ว +3

    Rajesh sir your voice impressed

  • @rakshithashetty9637
    @rakshithashetty9637 4 ปีที่แล้ว +1

    Ayya,very good information.

  • @kalyaninambidas234
    @kalyaninambidas234 4 ปีที่แล้ว

    நல்ல சுவாரஸ்யமான தகவல்களை சொல்கிறீர்கள் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏🙏🌺🌺👌

  • @bakkiaraj983
    @bakkiaraj983 4 ปีที่แล้ว +42

    ஐயா நீங்கள் ஒருமுறை ஜீவ நாடி ஜோதிடர் பாபு அவர்களை நேரில் சென்று சந்தித்து அதனை எங்களுக்கு பதிவிட்டு தந்தீர்கள் என்றால் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் ....ஏனென்றால் அவர் வித்தியாசமான முறையில் சித்தருடன் உரையாடி ..ஜோதிடத்தை கூறுகிறார் எங்களுக்காக அவசியம் ஒருமுறை நீங்கள் அவரை சந்தித்து ஆய்வு செய்து எங்களுக்கு அதனை சமர்ப்பிக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏

    • @theroadies777
      @theroadies777 4 ปีที่แล้ว +2

      Pls send his address

    • @manickamoorthyk7602
      @manickamoorthyk7602 4 ปีที่แล้ว

      முகவரி?

    • @meivels8404
      @meivels8404 4 ปีที่แล้ว +4

      முருகேசன் அவர்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை கொடுக்க முடியுமா. நன்றி

    • @kjudhayashangarkjudhayasha2539
      @kjudhayashangarkjudhayasha2539 4 ปีที่แล้ว

      @@UniiversalWiisdom can I get number of Mr. Murugesan

    • @என்னமோபோங்கடா
      @என்னமோபோங்கடா 4 ปีที่แล้ว +3

      நிங்ஞா.. நினச்ஞ் ஞிச்சா நுங்சா

  • @saralachristy4895
    @saralachristy4895 4 ปีที่แล้ว +10

    Sir namaste 🙏 super information 🙏sir even I was taking care of my father after my mother passed away but before my father could pass away he told my brother's not to allow me for his funeral services I am the only daughter I did all duties to my father 🙏 till today I was wondering why they didn't allow me. I am catholic by faith but today I realised that it's all written 🙏 thank you sir 🙏 hat's of to your information ,,, once again thank you sir🙏🙏🙏🙏🌹

  • @b.lakshitha2009
    @b.lakshitha2009 4 ปีที่แล้ว +1

    Superb Sir. Really Surprise. Naadi is really true.

  • @arumugama4668
    @arumugama4668 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு ஐயா

  • @kalaiselvidhayalan5532
    @kalaiselvidhayalan5532 3 ปีที่แล้ว +1

    அருமை அய்யா இப்படியும் நடக்குமா

  • @baluramachandran3382
    @baluramachandran3382 4 ปีที่แล้ว

    களம்!!!! கப்பி!!!
    பழமைநினவுகள்!!!
    அருமை நன்றி நல்லபதிவு

  • @ravisanthanagopalakrishnan779
    @ravisanthanagopalakrishnan779 4 ปีที่แล้ว +8

    Super Mr.Rajesh. Very well explained. Interesting subject. 👍

  • @sudhamuralidharan6574
    @sudhamuralidharan6574 4 ปีที่แล้ว +1

    Interesting
    Thanks

  • @என்னமோபோங்கடா
    @என்னமோபோங்கடா 4 ปีที่แล้ว +24

    🤔 ஆபிரகாம் முதல் யேசு வரையான தீர்க்கதரிசனங்கள் சாபங்கள் ஆசீர்வாதங்கள் பற்றி இன்னொரு தொடர் பேசுங்க சார்

  • @ravikanths6853
    @ravikanths6853 3 ปีที่แล้ว +1

    These are something very informative and awesome to get to know the genuine facts.

  • @theeppori8437
    @theeppori8437 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @srisai6123
    @srisai6123 4 ปีที่แล้ว +12

    கர்மா செய்வதில் மிக கவனமாக இருக்க வேண்டும் என்பது நன்கு மூலம் புரிகிறது!!! அவர்களின் பாவ: புண்ணிய பலன்களும் கர்மா செய்பவரை அடையும் போல?
    இதற்கு தான் பல அனுபவம் பெற்ற பெரியவர்களின் வாக்கை _ ஒரு தெய்வவாக்கு போன்று மதிக்க வேண்டுமா?

  • @Indhu945
    @Indhu945 3 ปีที่แล้ว

    Arumai

  • @Prakash12131-S
    @Prakash12131-S 4 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் ஐயா 🔥🔥🔥🙏

  • @s.venkatesan2938
    @s.venkatesan2938 4 ปีที่แล้ว +10

    Your going behind the truth in everything you approach,your humanistic approach,your concentration on the subject, the quest for knowledge,imbibing and retaining it in everlasting memory,high skill in reproducing aptly what you have in the store of your brain is truly amazing.we are lucky to listen to you. God is always blessing you because you are His favourite person.

  • @sathishm3650
    @sathishm3650 4 ปีที่แล้ว +9

    Looking smart sir. New coat is very nice

  • @sivaharimeena5109
    @sivaharimeena5109 4 ปีที่แล้ว

    வணக்கம் நன்றி மிக்க நன்றிகள்

  • @XOZVGO
    @XOZVGO ปีที่แล้ว

    சுப கன வேலாயுதம் அண்ணா நல்ல மனிதர்

  • @radhamani6824
    @radhamani6824 3 ปีที่แล้ว

    நன்றி அய்யா

  • @Banumathy-gp6pl
    @Banumathy-gp6pl 8 หลายเดือนก่อน

    Veeygood

  • @arajeshwari287
    @arajeshwari287 4 ปีที่แล้ว +1

    Super sir thanks

  • @penipen6117
    @penipen6117 2 ปีที่แล้ว

    Seama super super arumy sir

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 4 ปีที่แล้ว

    நன்றி சார்

  • @bharath2046
    @bharath2046 4 ปีที่แล้ว

    Om Saravana bava team ku 🙏👍👍👍

  • @shekramjath8931
    @shekramjath8931 4 ปีที่แล้ว +13

    Sir today shirt super..

  • @HariHaran-of9uh
    @HariHaran-of9uh 4 ปีที่แล้ว +2

    Unga dress super

  • @ArusuvaiThattu
    @ArusuvaiThattu 3 ปีที่แล้ว

    அருமை👍

  • @DVK-cf7dy
    @DVK-cf7dy 4 ปีที่แล้ว +2

    ஒரு செயல்
    செயலின் நன்மை தீமை
    அச்செயலின்
    மறு பலன் பலனின்
    மீண்டும் செயல்
    இந்த கோட்பாட்டின்
    அனைத்தும் இயங்குகிறது

  • @kannanm5587
    @kannanm5587 4 ปีที่แล้ว +1

    வியப்புதான் ...🙏

  • @ilavarasiinbaraj2116
    @ilavarasiinbaraj2116 4 ปีที่แล้ว +4

    Dress super sir

  • @amudhajana7064
    @amudhajana7064 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா மிக்க நன்றி

  • @மணிகண்டன்திரு
    @மணிகண்டன்திரு 3 ปีที่แล้ว

    ஐயா தாங்கள் எழுதிய புத்தகங்களின் பெயர்களை கூறுங்கள் ...நன்றி

  • @edwinjaykumar925
    @edwinjaykumar925 4 ปีที่แล้ว

    அருமையான பேச்சு

  • @SD-vz2im
    @SD-vz2im 4 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் 🙏🙏🙏

  • @charlesprestin595
    @charlesprestin595 3 ปีที่แล้ว

    Very interesting

  • @saravanang6299
    @saravanang6299 4 ปีที่แล้ว +1

    Excellent

  • @devivadivelupitchandi2296
    @devivadivelupitchandi2296 3 ปีที่แล้ว +1

    Amazing sir

  • @meenakshimurali2307
    @meenakshimurali2307 2 ปีที่แล้ว

    Romba super sir

  • @hemalatha-lh9qv
    @hemalatha-lh9qv 4 ปีที่แล้ว +1

    I am happy to hear you again. Thank you sir

  • @vkandaswamik4519
    @vkandaswamik4519 4 ปีที่แล้ว +2

    Sir good to see your speech and giving me some pushed of thinking about the numerology🙏🤝

  • @californiamayura5811
    @californiamayura5811 4 ปีที่แล้ว +2

    Very nice 👍

  • @meenakshiananth5765
    @meenakshiananth5765 4 ปีที่แล้ว +13

    Josiar Murugesan ,address is in Google,so we can go straightly and see him or get appointment.He sees from morning to evening six.

    • @galattacs9361
      @galattacs9361 4 ปีที่แล้ว +1

      Give me the link please .. google la enna nu search pannanum.. Maduravoyal right ??

    • @sivasurya7158
      @sivasurya7158 4 ปีที่แล้ว

      Murugesan is not available for this month

    • @galattacs9361
      @galattacs9361 4 ปีที่แล้ว

      @@sivasurya7158 how u r getting details about him ?? Do u have any contact details

    • @qharithashri444
      @qharithashri444 4 ปีที่แล้ว

      @@sivasurya7158 whether horoscope is mandatory. Because missed while shifting. Pls share.

    • @rj78756
      @rj78756 4 ปีที่แล้ว

      இத்தனை பேசறீங்க !!! அப்படியே இல்லுமிநாட்டி பத்தி பேசுங்க .... புண்ணியமா போகும் ....

  • @subramanianmani4447
    @subramanianmani4447 4 ปีที่แล้ว

    Your spech is very useful. Thanks sir

  • @mllakshmi4663
    @mllakshmi4663 3 ปีที่แล้ว

    அய்யாஉண்மைஉறை

  • @chitra.pmudaliar5335
    @chitra.pmudaliar5335 2 ปีที่แล้ว

    Sir just now subscribed now. It's very much interesting and more informative. Some un valuable will comment some or other things please don't stop you go ahead sir. And give us more information.

  • @thiruudhayakumar5731
    @thiruudhayakumar5731 4 ปีที่แล้ว +1

    Murugasan sir kum ungalukum Iruka jothida anuppavum pathi sollunga konjum details sir

  • @premdanpaldanpaul3597
    @premdanpaldanpaul3597 3 ปีที่แล้ว

    Oh nice dear rajesh sir

  • @ramanvelayudham5496
    @ramanvelayudham5496 ปีที่แล้ว

    Good

  • @jayanthibellvan8576
    @jayanthibellvan8576 4 ปีที่แล้ว +1

    Actor shivaji Ganesan Sir voicesum Actor Major sundar Rajan sir voicesum rendu voicesum serndhu ketkiradhu vungal kuralil.

  • @indianatlarge
    @indianatlarge 4 ปีที่แล้ว

    more than the content. Rajesh Sir ... your commentary was super

  • @HEMAASTROLOGYCENTRE
    @HEMAASTROLOGYCENTRE 4 ปีที่แล้ว +1

    Hi rajesh sir... i like ur videos... thanku.

  • @kalpananagarajan5389
    @kalpananagarajan5389 3 ปีที่แล้ว +1

    You are right sir sometimes our sacrifice turns against us

  • @saibaba4434
    @saibaba4434 4 ปีที่แล้ว +3

    SUPER
    🙏

  • @balajiselvanathan4355
    @balajiselvanathan4355 4 ปีที่แล้ว +13

    சார் தங்களது தொலைபேசி நம்பர் வேண்டும்🙏

  • @lalitharamakrishnan1531
    @lalitharamakrishnan1531 3 ปีที่แล้ว +2

    Why this beating drums in the background ? Truly disturbing.. Please remove it

  • @nirmala91590
    @nirmala91590 3 ปีที่แล้ว

    Enathu. Jathakamum. Paakkanum ...... Ungalai. Eppadi. Contact. Pannurathu

  • @gowrishankark.jkrishnaveni8504
    @gowrishankark.jkrishnaveni8504 4 ปีที่แล้ว +10

    Yes Mr.Rajesh Sir! You rightly said the fact of today's peace in society in this Kaliyuga. No one is with peace. Your video is really worth watching regarding horoscope and philosophy. I am also interested in such subjects
    Keep telling us new facts . Can you please tell about vaasthu sastra.
    Keep it up Rajesh Sir!

    • @bakkiaraj983
      @bakkiaraj983 4 ปีที่แล้ว +1

      உங்களுக்கெல்லாம் தமிழ் மொழியே எலுத படிக்க தெரியாதா அல்லது அது உங்களுக்கு கௌரவக் குறைச்சலா ...நீங்கள் ஏதோ சொல்ல வருகிறீர்கள் ஆனால் அதை தமிழில் சொன்னால் நாங்களும் அறிந்து கொள்வோம் அல்லவா அதற்குத்தான் சொன்னேன் வேறு ஒன்றும் இல்லை மன்னிக்கவும் 🙏🙏🙏

    • @karthid3752
      @karthid3752 4 ปีที่แล้ว +1

      @@bakkiaraj983 சரியாக சாென்னீர்கள்!

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 2 ปีที่แล้ว

      th-cam.com/video/gLHPXj4gqW4/w-d-xo.html

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 2 ปีที่แล้ว

      th-cam.com/video/OejhsI3eKkM/w-d-xo.html

  • @balakrishnank7894
    @balakrishnank7894 4 ปีที่แล้ว +6

    ராஜேஷ் சார் எழுதிய புத்தகங்கள் வாங்க லிங்க் disckripition box -ல்
    தரலாமே சார்

  • @askrushnamurthy4799
    @askrushnamurthy4799 4 ปีที่แล้ว

    Very good sir 100% karma and esp power Krushnamurthy Ambattur

  • @dhanasekark7187
    @dhanasekark7187 4 ปีที่แล้ว

    அருமை சார் உங்கள் பதிவு

  • @balakrishnank7894
    @balakrishnank7894 4 ปีที่แล้ว

    சார் ஆகாஷி ரெக்கார்ட் பற்றிய புத்தகம் எழுதுங்கள்

  • @coco9708
    @coco9708 4 ปีที่แล้ว

    Super sir. Thanks.

  • @santhanalakshmiramesh4032
    @santhanalakshmiramesh4032 4 ปีที่แล้ว

    Very interesting sir

  • @KathirsTalk
    @KathirsTalk 3 ปีที่แล้ว +2

    Sir. Good information. You are a encyclopedia in many sectors. Could you make short videos like within 10 mins. Then it's comfortable to watch it.

  • @vernierserviceinchennai461
    @vernierserviceinchennai461 3 ปีที่แล้ว

    Really its true.