கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத 8ம் நம்பர் வீடு - Pothuvudai Moorthy Astrologer | ALP Numerology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ย. 2024
  • #alpastrology #numerology #pothuvudaimoorthy #ibcbakthi #devotional #astrology
    கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத 8ம் நம்பர் வீடு - Pothuvudai Moorthy Astrologer | ALP Numerology
    --------------------------------------------------------------------------------------------------------------
    JEYACHANDRAN Textiles now in tambaram
    For More Details Click - jeyachandran.com/
    --------------------------------------------------------------------------------------------------------------
    JOSHUA
    www.primevideo...
    --------------------------------------------------------------------------------------------------------------
    VGP Universal Kingdom
    Website: vgpuniversalki....
    bookings contact number :+91 8939700588
    VGP Universal Kingdom, East Coast Road, Chennai - 600 041
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    மேலதிக பக்தி செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கு எங்கள் வலைதளத்தோடு இணைந்திருங்கள்: ibcbakthi.com/
    Live TV Android: swiy.co/IBCTam...
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp....
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi
    Whatsapp Channel Link : whatsapp.com/c...

ความคิดเห็น • 196

  • @mohana8208
    @mohana8208 5 หลายเดือนก่อน +3

    ஆத்மார்த்த குருவே சரணம் 🙏🙇
    உணர்வதும் உணர்த்துவதும் தான் வாழ்க்கை 👍🙏
    அட்சய லக்ன பத்ததி வாழ்க🙏💜
    அட்சய லக்ன பத்ததி வளர்க🙏💜
    உணர்வதும் உணர்த்துவதும் தான் வாழ்க்கை🙏💜
    அட்சய லக்ன பத்ததி வாழ்க🙏💜
    அட்சய லக்ன பத்ததி வளர்க💜🙏
    ஆத்மார்த்த குருவே சரணம்🙏🙏🙏
    யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறட்டும்
    வாழ்க்கையில எத எதையோ தேடி போறீங்க உங்களுக்கு நல்லது நடக்கணும் சொல்லிட்டு
    ஒருவாட்டி அட்சய லக்னப் பத்ததி ஜோதிடம் படிச்சு பாருங்க உங்களோட வாழ்க்கை நிலை மாறும்
    உதாரணம்
    இந்த தேன் எவ்ளோ சுவையா இருக்குன்னு சொல்லிட்டு நான் சுவைத்து பார்த்தால் தான் எனக்கு தெரியும்
    அது மாதிரி நீங்க ஒரு வாட்டியாச்சு இந்த தேன் அமிர்தத்தை சுவைத்து பாருங்க உங்களுக்கு தெரியும்
    அனைத்து மக்களுக்கும் எளிமையான முறையில் அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையை உருவாக்கி கொடுத்த எங்களின் ஆசான் ஸ்ரீ குரு வாக்கு யோகி மகா சித்தர் திரு
    சி பொதுவுடை மூர்த்தி ஐயா சிரம் தாழ்ந்து பொற்பாதம் பணிந்து வணங்குகிறோம்
    அட்சய லக்ன பத்ததி வாழ்க🙏💜
    அட்சய லக்ன பத்ததி வளர்க🙏💜
    யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறட்டும்
    ALP ஜோதிடர் திருத்தணி ஆத்மார்த்த மோகன் ஆறுமுகம் 🙏🙏🙏
    பிரபஞ்ச சக்திக்கு ஆத்மார்த்த நன்றி 🙏🙏🙏🙏💜

  • @anandhamaaricreation8277
    @anandhamaaricreation8277 5 หลายเดือนก่อน +8

    எங்கள் குருஜி பொதுவுடைமூர்த்தி அய்யா அவர்களுக்கு கோடான கோடி நன்றி அய்யா அள்ளி கொடுப்பதில் வள்ளமை பெற்றவர் அப்பன் பழனியப்பன் ALP என்னும் வரம் வாழ்க்கை வரலாறு அறிய ஒரு பொக்கிஷம் எனக்கு கிடைத்ததற்கு நன்றி.. உலக மக்கள் அனைவருக்கும்ALp வரம் கிடைக்கனும் வாழ்க உலகம் முழுவதும் ALP வளர்க குருஜிக்கு கோடானநன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏🏹🏹🏹

  • @alpnallanaayaki333
    @alpnallanaayaki333 5 หลายเดือนก่อน +2

    ALP எண்கணிதம் பற்றிய யதார்த்தமான பேச்சு பாமரனும் புரிந்து கொள்ளக்கூடிய விளக்கம் நன்றி அய்யா 🙏
    காலத்திற்கு ஏற்ற மாற்றம் ALP ஜோதிட முறை படிங்க...
    முதலில் நம்மிடம் மாற்றம் வரும்.
    வாழ்க்கையில் முன்னேற்றம் வரும்.
    வாய்ப்பே வரமாக கொடுத்த குரு நாதர் முனைவர் திரு பொதுவுடைமூர்த்தி அய்யா அவர்களின் பாதம் பணிந்து வணங்கி கோடான கோடி நன்றிகள் சமர்ப்பிக்கிறேன் 👣 🙏
    என்றும் அன்புடன்
    ALP நல்லநாயகி 🙏 ❤️
    சேலம் 🙏

  • @muthukaruppannaghappan5358
    @muthukaruppannaghappan5358 5 หลายเดือนก่อน +4

    கண்டிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டி வரும் அன்பர்களுக்கு எட்டுக்குடி முருகன் கோவிலில் தரிசிக்க சொலவோம் அய்யா
    Alp predictions are perfect and easy to predict
    Thanks sir for spreading this to all ❤❤❤
    Muthukaruppan chennai

  • @Hemalatha123A
    @Hemalatha123A 5 หลายเดือนก่อน +1

    ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு காரணம் உண்டு...காரணம் காரியங்கள் இல்லாமல் எந்த அசைவும் அசையாது.
    கிரகங்களுடன் பழகும் பொழுது அவர்கள் நம்முடனே பயணம் செய்வார்கள் என உணர்த்தியவர் திரு. பொதுவுடை மூர்த்தி அய்யா அவர்கள் இப்படி பலநூறு வாழ்வியல் விஷயங்களை உணர்த்தியவர் எங்கள் வாக்கு yogi அவர்கள் ...நம் வாழ்கை கணக்கில் எண்கணித முறை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று அருமையான விளக்கம் கொடுத்த அய்யா விற்கு மிக்க நன்றி கூறுகிறேன்...ஒவ்வொரு எண்ணிற்கு அதிதீவிர சக்தி உண்டு அதை எல்லாரும் உணரமுடியும்... உதாரணமாக : அய்யாவின் வாழ்க்கை பயணத்தில் 369 எண்ணின் அற்புதமான நிகழ்வு அனைவரின் வாழ்கைக்கு ஒரு எடுத்துகாட்டு..நம் பூமி எப்படி நகர்கிறது சூரியனை சுற்றி இது போல லக்னம் நகரும் தன்மை கொண்டது .இறை சக்தி உணர.. ஆன்மீக தேடல் வாழ்வியல் நிகழ்வை உணர எல்லாவற்றுக்கும் ALP jothidam சிறந்தது... குருவிற்கு நன்றிகள் கோடி நன்றி அய்யா...Hemalatha salem ALP student

  • @dr.mksamy2772
    @dr.mksamy2772 5 หลายเดือนก่อน +1

    அய்யா..... மிகவும் அருமை.....இன்னும் அனேக புதிய முறைகளையும் யுத்திகளையும் உங்கள் மூலம் கொண்டுவரவே...உங்களை தெய்வம் தேர்ந்தெடுத்து இருக்கிறார்...இப்போது மட்டுமல்ல வரும் காலங்களிலும் வரலாற்றில் உங்களுக்கு தனி இடம் உண்டு.....நீங்கள் கண்டு கொண்டதை உலக மறிய மறைக்காமல் சொல்லி கொடுக்கிறீர்களே...
    நீங்கள் வாழும் சித்தர்.....உங்கள் ஞானத்தை பெற கொடுத்து வைத்தவர் களில் நானும் ஒருவன் என்பதில் தாங்களுக்கும் இறைவனுக்கும் கடமை பட்டுள்ளோம் அய்யா...நன்றிகள் வணக்கம்
    Dr Mksamy,chennai

  • @s.shanmugarajabe2216
    @s.shanmugarajabe2216 5 หลายเดือนก่อน +1

    அட்சய லக்னம் பத்ததி முறை ரொம்ப எளிமையான முறை நீயூமராலஜி, திருமண பொருத்தம், மொபைல் எண் மாற்றம் மிகவும் எளிமையாக அனைவரும் பயன்படுத்தும் வகையில் ALP Software வடிவமைத்த விதம் Super 🎉10வருடம் ஒரு முறை லக்ன மாற்றம் நடக்கும் நிகழ்வு பலன் சொல்லும் விதம் Excellent ..கடந்த 2020Aug முதல் எனக்கும் ALP ஜோதிட முறையில் படிக்க வாய்ப்பு கொடுத்த திரு.பொதுவுடைமூர்த்தி சார் மற்றும் திருமதி.சாந்திதேவி மேடம் அவர்களுக்கும் நன்றிகள் பல 🙏
    கோவை சதயம்ஷண்முகராஜா

  • @nagarajpriya9206
    @nagarajpriya9206 5 หลายเดือนก่อน +3

    ஐயா வணக்கம் ALP ஜோதிடம் மிகவும் அற்புதமானது பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களுக்கு நன்றி பொள்ளாச்சி நாகராஜ் அட்வான்ஸ் வகுப்பு மாணவர் நன்றி ஐயா

  • @nalasures9666
    @nalasures9666 5 หลายเดือนก่อน +1

    கனடாவில் இருந்து ALP ஜோதிடர் நளாயினி மிக அருமையான பதிவு. CHINESE மக்கள் #8 தான் வாங்குவார்கள்

  • @balasubramanianponnusamy8095
    @balasubramanianponnusamy8095 5 หลายเดือนก่อน +1

    அருமை அருமை
    எட்டுக்குடி முருகன் கோவில் பற்றி புதிய தகவல் தெரிந்துகொண்டேன். நியூமராலஜி பெயர் பொருத்தம் புதிய கண்ணோட்டம். நடக்க இருக்கும் நிகழ்வுகளை துல்லியமாக உரைக்கும் அய்யா அவர்களுக்கு நன்றி.
    பாலசுப்ரமணியன்
    கோவிந்தபுரம்
    திருவிடைமருதூர் தாலுக்கா.

  • @jkobc8s0
    @jkobc8s0 5 หลายเดือนก่อน +1

    🎉எனது அருமை குருநாதர் பொதுவுடமை அய்யா அவர்களுக்கு வணக்கம் .நான் நீண்ட நாட்களாக 369 டெஸ்லா நம்பரை அதன் பயனை தேடிக் கொண்டிருக்கிறேன். அதை நீங்கள் இன்று விளக்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது இன்னும் அதைப் பற்றி நிறைய உணர வேண்டி இருக்கிறது. தாங்கள் எண்களின் ரகசியத்தை பற்றி தங்கள் மனதின் மூலம் எதிர்பார்க்கிறோம். தங்களுடைய கருத்துக்களை தினமும் பார்க்க ஆசைப்படுகிறோம் . பிரபஞ்ச ரகசியத்தை கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும் குருவுக்கு நன்றி🙏. ஜெயக்குமார் சென்னை.

  • @umavenkat6590
    @umavenkat6590 5 หลายเดือนก่อน +1

    அருமை சார் 🎉
    தெளிவான விளக்கம்
    வளரும் லக்னத்திற்கு எண் கணிதம்
    எளிமையான பதில்
    Umavenkat
    Tvpm

  • @sumathimadeswaran
    @sumathimadeswaran 5 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா 🙏 எதிர் காலத்தை பற்றிய எண் கணித விளக்கம் மிகவும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்னுடைய எதிர்காலமும் இனி ஏற்றமுடையதாகவே இருக்கும் என நம்பிக்கை மனதில் பிறக்கின்றது . ஒரு வாரத்திற்கு பிறகு ஐயாவை பார்த்ததில் மகிழ்ச்சி
    என் அப்பாவை பார்ப்பதுபோல மனதில் ஒரு மகிழ்ச்சி
    இதை போலவே ஐயா வை திரும்ப திரும்ப பார்த்து பல நல்ல தகவல்களை பெற காத்திருக்கிறோம்
    🙏🙏🙏
    ALP Astrologer Sumathi madeswaran Salem

  • @shanvisprabha4171
    @shanvisprabha4171 5 หลายเดือนก่อน +1

    மிகவும் அற்புதமான அருமையான விளக்கம் ஐயா. மிக்க நன்றி.
    ALP ஜோதிடர் செல்வபிரபா,
    திருப்பூர்.

  • @Tamil.j
    @Tamil.j 5 หลายเดือนก่อน +1

    நவகோள் சித்தர் ஸ்ரீலஸ்ரீ.பொதுவுடை முர்த்தி ஐயா குருவின் திருவடி சரணம் .....சீடன்.லஷ்மிகாந்தன் சென்னை.

  • @Behindwoodsofgalata
    @Behindwoodsofgalata 5 หลายเดือนก่อน +1

    அருமை
    அட்சய லக்கின பத்ததி ஜோதிடர்
    தேவாரம் தினேஷ் குமார்
    தேனி மாவட்டம்

  • @AlpRajArulanantam
    @AlpRajArulanantam 5 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு மிக்க நன்றி மூர்த்தி சார்🎉❤ALP ஜோதிடர் ,ராஜ் அருளானந்தம், தென்காசி மாவட்டம்

    • @sugunap1324
      @sugunap1324 5 หลายเดือนก่อน

      Bro engaluku marriage aitu 10 years aitu,two times abort aitu.baby kedaikama kasta padurom.porutham pathu marriage panaga..josiyam pathu pathu aluthu poitu.yena panalam

  • @lathakarthikeyan1966
    @lathakarthikeyan1966 5 หลายเดือนก่อน

    குருவே சரணம்.மிகவும் அருமையான உரையாடல்,alp ஜோதிடர்.லதா கார்த்திகேயன், சென்னை

  • @centaury893
    @centaury893 5 หลายเดือนก่อน

    குருவாக நம் வாழ்வில் இணைபவர்கள் நம்மைக் கைப்பிடித்து வழிநடத்தும் இறைசக்தி...🙏 அருமையான விளக்கம்❤
    வனஜா,
    மதுராந்தகம்.

  • @ShaMir-x5z
    @ShaMir-x5z 5 หลายเดือนก่อน +1

    குரு வணக்கம் 🙏🙏🙏🙏🙏
    ALP எண் கணித ஜோதிடம் பற்றிய விளக்கம் மிக அருமை.
    8 ன் மீது உள்ள பார்வை மாறியுள்ளது.
    அனைத்து ரகசியங்களையும் பொது வெளியில் வெளியிட்டு எல்லோரும் பயனடைய வேண்டும் என்று நினைக்கும் அந்த மனசு.
    நீங்கள் ஒரு தெய்வீக குரு ஐயா
    நன்றி
    🙏🙏🙏🙏🙏
    VEERAA
    ALP Astrology
    Madurai

  • @Dr.seenivasan.00
    @Dr.seenivasan.00 5 หลายเดือนก่อน

    உணர்வதும் உணர்த்துவதும் தான் வாழ்க்கை என்று உணர்த்திய எனது மரியாதைக்குரிய குருநாதர் பொதுவுடை மூர்த்தி sir அவர்களின் அனுபவ அறிவு மெயிசிலிர்க்க வைக்கிறது. எங்கேயும் ஒரு சிறு தடுமாற்றம் இல்லாமல் என்ன ஒரு அருமையான கலந்துரையாடல், கேள்வி கேட்ட சகோதரி அவர்கள் கேட்ட கேள்விகள் அருமை. குருவே சரணம் Dr. சீனிவாசன் BDS கரீம்நகர், தெலுங்கானா.

  • @saikrithic7277
    @saikrithic7277 5 หลายเดือนก่อน +2

    369 connect அருமையான விளக்கம்- பிள்ளையார்பட்டி கோவில் 15.4.2024 கற்பக விநாயகர் தரிசித்து வந்தோம் ஐயா,அருமை நன்றாக இருந்தது.indra,Coimbatore. ALP மாணவி. 🙏

  • @logahasantk906
    @logahasantk906 5 หลายเดือนก่อน +1

    வணக்கம், எப்போதும் தனி மனித ஜாதகப்படி எந்த ஒரு நிகழ்வும் நடக்கும் என்பது விதி, அதிலும் alp முறையில் துல்லியம் என்பது உச்சம் என்றால் மிகை ஆகாது, எண்கணிதம் , வாஸ்து, திசை, அகிய நிகழ்வுகள் அனைத்தும் alp முறையில் ஒருங்கிணைந்து நிகழ்கிறது என்பது எனது அனுபவ பூர்வ உண்மை, நடக்கும் நிகழ்வுகளை உணர வைத்து உயர்த்தியதற்கு நன்றிகள் கோடி ஐயா. ALP loga haasan 2404 batch madurai

  • @srinisrini6790
    @srinisrini6790 5 หลายเดือนก่อน

    Proud to be an ALP Astrologer.... Thamarai ,ALP astro, Pudukkottai...

  • @Mstwins5
    @Mstwins5 3 หลายเดือนก่อน +3

    குறைந்த கட்டணத்தில் ALP ஜாதகம் பார்க்க எவரேனும் உள்ளனரா

  • @k.kalimuthu9119
    @k.kalimuthu9119 5 หลายเดือนก่อน

    யாருக்கு ஜாதகம் பார்க்க கூடாது என்று அருமையாக விளக்கிய நம் ஐயாவுக்கும்... கேள்வி கேட்ட தோழிக்கும்... நன்றிகள் பல... அட்சய லக்கனப்பத்ததி ஜோதிடர் சிவகாசி k.காளிமுத்து

  • @kamala1devi251
    @kamala1devi251 5 หลายเดือนก่อน

    குரு சரணம் அம்மா அப்பா தன்மை மாறும் உண்மை நன்றி கமலாதேவி சென்னை Alp astrologer

  • @mallikarjunankumar5104
    @mallikarjunankumar5104 5 หลายเดือนก่อน +1

    குருவே சரணம் குருவே தூணை மல்லிகார்ஜுனன் ALP பொள்ளாச்சி

  • @sujathamm7730
    @sujathamm7730 5 หลายเดือนก่อน

    குருவே சரணம். அற்புதமான பதிவு ஐயா. நான், திரு.பொதுவுடை மூர்த்தி ஐயாவிடம் ALP முறை ஜோதிடம் பயின்றேன் என்பதில் மிகுந்த பெருமை கொள்கிறேன். சுஜாதா, மதுரை.

  • @BhavaniSenthilvel-dn9hu
    @BhavaniSenthilvel-dn9hu 5 หลายเดือนก่อน +1

    Om namah shivaya 🙏🙏Excellent sir 👍👍Bhavani Senthilvel
    Australia

  • @sureshbabusureshbabu7647
    @sureshbabusureshbabu7647 5 หลายเดือนก่อน

    என் அருமை குருநாதருக்கு பல கோடி வணக்கம் இந்த பதிவு மிக அற்புதமானது அனைவருக்கு பயன் உள்ளது நன்றி பலகோடிகள். சுரேஷ்பாபு, துங்கபத்ர அணைக்கட்டு முனிரபாத் கருநாடக.KA

  • @mayuramchannel9505
    @mayuramchannel9505 5 หลายเดือนก่อน

    அருமையான பதிவு 100% உண்மை எங்களுக்கு கிடைத்த வர பிரசாதம் நன்றி ஐயா.... J. தர்ம பிரபா ALP Astrologer, திருச்செந்தூர்...

  • @ragupathyveerachamy8415
    @ragupathyveerachamy8415 5 หลายเดือนก่อน +1

    குருவே சரணம்🙏. அட்சய லக்கண பத்ததி முறையில் நடக்கும் நிகழ்வுகள் எதன் அடிப்படையில் நடக்கிறது என்ற காரணத்தையும், நடந்து முடிந்த நிகழ்வுகளையும், நடக்கப் போகும் நிகழ்வுகளையும் ஏ எல் பி முறையில் துல்லியமாக கணிக்க முடிகிறது. நன்றியுடன், ஏ எல் பி ஜோதிடர் ரகுபதி, கோவில்பட்டி.

    • @sugunap1324
      @sugunap1324 5 หลายเดือนก่อน

      Bro engaluku marriage aitu 10 years aitu,two times abort aitu.baby kedaikama kasta padurom.porutham pathu marriage panaga..josiyam pathu pathu aluthu poitu.yena panalam

  • @Vettri-zd9im
    @Vettri-zd9im 5 หลายเดือนก่อน

    மிக எளிமையான முறையில் ஜோதிடத்தை பயிற்றுவிக்கும் அருமையான ஜோதிட முறை ALP Astrology. இதை வழங்கிய பொது உடை மூர்த்தி அய்யா அவர்களுக்கு கோடி நன்றிகள் 🙏🙏

  • @sundararajan2735
    @sundararajan2735 5 หลายเดือนก่อน

    மகா குருவுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்.விளக்கம் அருமை. நன்றி ஐயா

  • @alpr.senthilkumar1729
    @alpr.senthilkumar1729 5 หลายเดือนก่อน +8

    அட்சய லக்கன பத்ததியில் ஒருவருக்கு ஜோதிட பலன் உரைப்பது மிகவும் எளிமையானது.ஜாதகருடைய முயற்சி எதை சார்ந்து இருக்கிறது அவருடைய விருப்பம் எதை சார்ந்து இயங்குகிறதுமிகத் துல்லியமாக லக்னத்தை நகர்த்தி நகர்த்தி பதில் சொல்ல முடியும்.🙏🙏🙏🙏🙏

    • @sugunap1324
      @sugunap1324 5 หลายเดือนก่อน

      Bro engaluku marriage aitu 10 years aitu,two times abort aitu.baby kedaikama kasta padurom.porutham pathu marriage panaga..josiyam pathu pathu aluthu poitu.yena panalam

  • @shreenithi1028
    @shreenithi1028 5 หลายเดือนก่อน

    அவர்களுக்கு வணக்கம் 🙏.
    தங்களின் ஒவ்வொரு சொற்களும்....
    பொன்னாள் பொறிக்கப்பட வேண்டிய கருத்துக்கள்.
    நன்றி ஐயா🙏
    ஸ்ரீநிதி.MBA
    ALP ஜோதிடர்
    திண்டுக்கல்.

  • @Gurujii321
    @Gurujii321 5 หลายเดือนก่อน

    ஞான குரு மூர்த்தி ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி, வணக்கம்🙋😊

  • @VARAHANU
    @VARAHANU 5 หลายเดือนก่อน

    ALP ஜோதிடம் இந்த உலகத்துக்கு கிடைத்த அற்புத பொக்கிஷம்.
    நதியா விஜய்
    சென்னை

  • @KrishnamurthyR-ig7jw
    @KrishnamurthyR-ig7jw 5 หลายเดือนก่อน

    குருவே சரணம்.. மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி.. இரா. கிருஷ்ணமூர்த்தி ஈரோடு..

  • @senthilkumars9208
    @senthilkumars9208 5 หลายเดือนก่อน +1

    Akshaya Lanna Pathathi learn to one family one member very useful to move our life smooth and sussesful guruvin explanation very useful to all 🙏🙏ALP ASTROLAGER D.MAHALAKSHMI
    TIRUPUR

  • @shylajas36
    @shylajas36 5 หลายเดือนก่อน

    உயர்திரு பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில் நானும் Company பெயர், Numerology பார்த்து, பிறந்த குழந்தைக்கு பெயர் பார்த்து குறைந்த பட்சம் 20-30 வருடம் பார்த்து வைத்து கொடுத்து உள்ளேன். நன்றி எனது ஜோதிட குரு அவர்கள்
    Shylaja ALP Astrology
    Mettur | Coimbatore | Ambur | Salem

  • @muthukumaranramasamy1386
    @muthukumaranramasamy1386 5 หลายเดือนก่อน

    I am truly proud to be a student of ALP Astrology, where I have the great opportunity to learn astrology from our Guru, Shri Pothuvudai Moorthy Sir. This knowledge allows us to understand our lives better and help others lead peaceful lives when they need care. ALP Astrologer Muthukumaran R, Madurai.

  • @sindhithidutamizha5534
    @sindhithidutamizha5534 5 หลายเดือนก่อน

    ALP என்பது எதிர்காலத்தில் நாம் எதிர்கொள்ளவிருக்கும் பிரச்சினைகளையும் நன்மைகளையும் துள்ளியமாக கணிக்க முடிகிறது. ALP உண்மையிலேயே ஒரு அட்சய பாத்திரம்.
    நன்றி பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்களுக்கு.
    ALP ஜோதிடர் R.S.T. இராவணன் மதுரை

  • @meenameena2629
    @meenameena2629 5 หลายเดือนก่อน

    குருவே சரணம் 🙏
    மிக அருமையான பதிவு மிக்க நன்றி
    Alp Astrologer
    Dr மீனா தஞ்சாவூர்.

  • @umamahesha9028
    @umamahesha9028 5 หลายเดือนก่อน +1

    Excellent program once again from our Aasaan. For 100% results the one and only way is ALP astrology. Thanks a lot Guruji. Expecting more and more.
    A. UMAMAHESH, ALP astrologer, Nagari.

    • @sugunap1324
      @sugunap1324 5 หลายเดือนก่อน

      Bro engaluku marriage aitu 10 years aitu,two times abort aitu.baby kedaikama kasta padurom.porutham pathu marriage panaga..josiyam pathu pathu aluthu poitu.yena panalam

  • @TVKTamilExpress
    @TVKTamilExpress 17 วันที่ผ่านมา

    குருவின் பொற்பாதங்கள் சரணம்🙏🙏🙏

  • @sounderrajan7224
    @sounderrajan7224 5 หลายเดือนก่อน

    குருவே சரணம் அருமையான விளக்கம் ALP நிகர் ALP தான்...சௌந்தர்ராஜன் கோவை

  • @RameshSubramaniyan5
    @RameshSubramaniyan5 5 หลายเดือนก่อน

    குருவே சரணம் 🙏🏻 ALP ரமேஷ் சுப்ரமணியன்

  • @j.anandh6295
    @j.anandh6295 5 หลายเดือนก่อน

    Sir, Guruji u r my shepherd, ur genius, always iam following my guru pothuvudai murthy ayya. . He knows everything Jothidum neaumarology. Guru explains very well.
    Suganya anandh alp
    Chennai annanagar

  • @pkvasudevan6334
    @pkvasudevan6334 5 หลายเดือนก่อน +1

    அருமை ஐயா 🎉

  • @KamaleshkumarL-t4e
    @KamaleshkumarL-t4e 5 หลายเดือนก่อน

    குருவே சரணம்
    ஏ எல் பி என் கணித பதிவை வழங்கிய எங்கள் குருநாதர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மக்களுக்காக உரிய காலத்தில் எல்லோரும் உணரும் படியான ALP என் கணிதம் சார்ந்த இந்த பதிவை குரு அவர்கள் உணர்த்திய விதம் எல்லோருக்கும் பயனுள்ளதாகவும்
    ஏ எல் பி ஜோதிட முறையை உணர இது ஒரு வாய்ப்பாகவும் அமையும் மேலும் இந்த நிகழ்வைத் தொகுத்து வழங்கிய ஐபிசி பக்தி சேனலுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
    கமலேஷ் குமார்
    ஆவடி
    சென்னை

  • @banupriya1507
    @banupriya1507 5 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி sir...இது மாதிரி sir ஐ interview நிறைய எடுங்க..நாங்க நிறைய தெருஞ்சுகுவோம்..sir கிணற்று நீர் மாதிரி... அள்ள அள்ள வந்துகிட்டே இருக்கும்..sir அப்படி ஒரு அனுபவ அறிவு நிறைந்ததவர்..sir பேசுவது வார்த்தைகள் மட்டும் அல்ல அது ஒரு உணர்ந்த ஞானம்.banupriya சென்னை...

  • @rrkbhat
    @rrkbhat 5 หลายเดือนก่อน +1

    ராசிக் கட்டத்துக்கு பெயர் பொருத்தம் பார்த்தல் வேண்டும் என்று உணர்த்தியமைக்கு நன்றி, ஐயா. ALP Astrologer. Acupuncturist. Kuntikana RadhaKrishna Bhat, Kerala.

  • @AnmigaBharatham
    @AnmigaBharatham 5 หลายเดือนก่อน

    திருவடி சரணம் குருவடி சரணம் 🙏

  • @jayanthichakrapani645
    @jayanthichakrapani645 5 หลายเดือนก่อน

    Whatever it is Guruj's interview is very Special. Very humble and practical person. Knowledge of ocean

  • @AnanthKumar-eu8sx
    @AnanthKumar-eu8sx 5 หลายเดือนก่อน

    மிக நன்று
    ஆனந்தகுமார்
    ஙகாமேஸ்வரம்

  • @Kallalagar123
    @Kallalagar123 5 หลายเดือนก่อน

    இரவு வணக்கம் ஐயா. மிக்க நன்றி ஐயா 🙏. எனக்கு இந்த சிறு வயதிலேயே அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் என்னும் கல்வியை உணரவைத்ததற்கு. உணர்வதும் உணர்த்துவதும் தான் வாழ்க்கை. எனக்கு உணரவைத்தது மட்டும் இல்லாமல் பிறருக்கு உணர்த்தி வழிகாட்டும் அளவிற்கு என்னை உருவாக்கி உள்ளீர்கள். அதற்கு கோடான கோடி நன்றிகள் ஐயா.
    கள்ளழகர் அழகர்சாமி
    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம்
    சங்கால்பட்டி.

  • @nchandrasekaran9433
    @nchandrasekaran9433 5 หลายเดือนก่อน

    அருமையான பதிவு! நன்றி ஐயா! அட்சய லக்ன பத்ததி ஜோதிடர் சந்திரசேகரன் நாகப்பன் விசாலாட்சி, திருமால்பூர், நெமிலி வட்டம், இராணிப்பேட்டை மாவட்டம்.

  • @chitrasaravanan5449
    @chitrasaravanan5449 5 หลายเดือนก่อน

    மிக்க நல்ல தகவல் நன்றி ஐயா வணக்கம் நற்பவி நற்பவி நற்பவி

  • @NavaneethaKrishnanNK
    @NavaneethaKrishnanNK 5 หลายเดือนก่อน

    எளிமையான ALP Numerology பதிவு sir. நன்றி. ALP Astrologer Navaneetha Krishnan, Kovilpatti.

  • @udhayamano6729
    @udhayamano6729 5 หลายเดือนก่อน +1

    Super useful information sir and very clear explanation sir thanks for the video sir ALP astrologer manoranjani

  • @9943391217
    @9943391217 5 หลายเดือนก่อน

    குருவே சரணம் அட்சய லக்கண பத்ததி முறையில் நடக்கும் நிகழ்வுகள் எதன் அடிப்படையில் நடக்கிறது என்ற காரணத்தையும், நடந்து முடிந்த நிகழ்வுகளையும், நடக்கப் போகும் நிகழ்வுகளையும் ஏ எல் பி முறையில் துல்லியமாக கணிக்க முடிகிறது
    . நன்றியுடன், ஏ எல் பி ஜோதிடர்
    Sathiyamoorthy pondicherry

  • @manonmani2721
    @manonmani2721 5 หลายเดือนก่อน

    நானும் Alp படித்து கொண்டு இருக்கிறேன்

  • @aekkayfinancial7626
    @aekkayfinancial7626 5 หลายเดือนก่อน +1

    1.56 starts from

  • @jayanthichakrapani645
    @jayanthichakrapani645 5 หลายเดือนก่อน

    Still learning from watching from ALP videos. Thank u Guruji

  • @parthasarathi6560
    @parthasarathi6560 5 หลายเดือนก่อน

    எனதருமை குருநாதருக்கு வணக்கம். நான் பார்த்தசாரதி மாங்காடு சென்னை. நான்ALP மாணவர் என்னுடைய வீட்டு எண் 8 முதலில் பயத்துடன் இருந்தேன் பின்னர் வந்த ஒவ்வொரு நிகழ்விலும் 8ம் எண் கூட்டு எண் அல்லது முடிவு எண்ணாகவும் அமையும் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஐயாவின் இந்த கருத்தக்கு நன்றி

  • @Siveguru
    @Siveguru 5 หลายเดือนก่อน

    நன்றி ஐயா.🙏
    என்னுடைய வீட்டின் எண் 98 .ALP ஜோதிட முறை ஒரு வரம்.

  • @akcharasrs3875
    @akcharasrs3875 5 หลายเดือนก่อน

    Guru Saranam Sir 🙏
    Good Explanation.
    Thank you.
    Akchara SRS
    Bangalore

  • @harissamayal5012
    @harissamayal5012 5 หลายเดือนก่อน +2

    அட்சய லக்கன பத்ததி
    முறையில் ஜோதிடம்
    கணிக்கும் முறைகளை
    மிகவும் எளிமையாக
    எமது குரு கூறுகிறார்
    உங்களுக்கு வாழ்க்கையில் முன்னேற நிறைய
    கேள்விகள் இருப்பின்
    நீங்களும் ALP Astrology
    கற்றுக் கொள்ளுங்கள்.
    உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக
    இருக்கும்.
    2315 குணவதி
    கோயமுத்தூர்

  • @nandhefoods
    @nandhefoods 5 หลายเดือนก่อน +1

    Super Guruji
    Amma Gopi

  • @tamilselvi852
    @tamilselvi852 5 หลายเดือนก่อน

    குருவே சரணம், Numerology பற்றி ALP முறையில் விளக்கம் அளித்தமைக்கு நன்றி...ALP ASTROLOGER TAMILSELVI, ERODE

  • @VANITHAMANI-pd8oe
    @VANITHAMANI-pd8oe 5 หลายเดือนก่อน

    அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா 🙏

  • @vijayapriyaravi1993
    @vijayapriyaravi1993 5 หลายเดือนก่อน +1

    ரொம்ப நன்றி ஐயா

  • @omsaravanabhava7772
    @omsaravanabhava7772 5 หลายเดือนก่อน

    🎉🎉 our sir is always super star his answer will be like that⭐

  • @marabuchannel3232
    @marabuchannel3232 5 หลายเดือนก่อน

    Excellent explanation
    Sundar Tiruchirapalli

  • @jrajju
    @jrajju 5 หลายเดือนก่อน +1

    எட்டு குடி முருகன் கோயில்
    வான்மீகி சித்தர் விருச்சிக ராசிக்கு கோயில்
    விருச்சிகம் எட்டாம் ராசி 😅

  • @earndaily-wm3fj
    @earndaily-wm3fj 5 หลายเดือนก่อน

    thelivana pathilkal. Sivaraman Nagercoil happy to see you guruji

  • @mahalakshmimanikandan5907
    @mahalakshmimanikandan5907 5 หลายเดือนก่อน

    Vanakkam sir, your knowledge is vast like ocean. I am one of your students and am able to understand what you say. Thank you, sir.
    Mahalakshmi M
    Qatar

  • @nareshkrish996
    @nareshkrish996 5 หลายเดือนก่อน

    369 explanation awesome🙏 ❤.
    Alp Naresh Tindivanam

  • @sivakumarsiva6780
    @sivakumarsiva6780 5 หลายเดือนก่อน

    Ayyya excellent ❤
    Every word which comes from you is more energetic Sivakumar erode

  • @SasirekhaRekha-gm4yx
    @SasirekhaRekha-gm4yx 5 หลายเดือนก่อน

    குருவே சரணம்🎉🎉🎉🎉🎉

  • @ranissamayal2347
    @ranissamayal2347 19 วันที่ผ่านมา +1

    Thank you Sir 🙏

  • @maheswarinagendran119
    @maheswarinagendran119 5 หลายเดือนก่อน +1

    குருவே சரணம் 🙏
    ALP யின் தந்தை திரு பொதுவுடைமூர்த்தி ஐயாவின் ஒவ்வொரு வார்த்தையும் பொக்கிஷம் . உணர்வதும் உணர்த்துவதும் தான் வாழ்க்கை என்று உணர்த்திய எங்கள் குருநாதர் திரு பொதுவுடைமூர்த்தி ஐயாவிற்கு நன்றி 🙏🙏🙏
    மகேஸ்வரி நாகேந்திரன் ALP Astrologer கோயம்புத்தூர் 🙏

  • @bjmurali3908
    @bjmurali3908 5 หลายเดือนก่อน

    குருவே சரணம் 🙏

  • @amma2948
    @amma2948 5 หลายเดือนก่อน

    Guruve saranam 🙏
    L pushpalatha
    Coimbatore

  • @sugasinivignesh759
    @sugasinivignesh759 5 หลายเดือนก่อน

    Nandri Ayya
    Very well explained
    Finished Advance class level and looking forward to next level with your blessings 😊.
    Am happy and blessed learning this from you .
    From
    Germany

  • @k.ramarealestatesalesperso7338
    @k.ramarealestatesalesperso7338 5 หลายเดือนก่อน

    Excellent explanation Guruji. Valued your thoughts and you are genius and good role model. May we get more from you and learn more and more 🙏

  • @gai3graphics624
    @gai3graphics624 5 หลายเดือนก่อน

    Thank you sir.Gayathri Malaysia.

  • @gayathrik3
    @gayathrik3 5 หลายเดือนก่อน

    nice description and explanation about the naming concept numerology with house wise predictions
    gayathri tumkur

  • @venkatakrisshna6488
    @venkatakrisshna6488 5 หลายเดือนก่อน

    Very much valuable video iyya. Vazhga valamudan🙏

  • @saraninfomax
    @saraninfomax 5 หลายเดือนก่อน

    Thank you Sir! ALP Saravanan from Chennai

  • @alpKrishnan-z1v
    @alpKrishnan-z1v 5 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம்.... நன்றி ஐயா....
    Alp கிருஷ்ணன் வத்தலக்குண்டு....

  • @kumarankumaran3093
    @kumarankumaran3093 5 หลายเดือนก่อน

    Alp pothuvudai moorthi Aiya

  • @manjunathankashinathan3914
    @manjunathankashinathan3914 5 หลายเดือนก่อน

    VANAKKAM ENADHU MAHAA GURU SHRI PODHUVUDAI MOORTHY AYYAVUKKU,
    AYYA UNGALUKKU KADAVUL KODUTTHA INDHA ALP POKKISHATTHAI NEENGAL ULAGA MAKKALUKKU PAYAN PADAVENDUM MATRUM PURIYA VENDUM ENDRU UNGALIN INDHA ARPUDHAMAANA ENNANGALUKKU NAAN UNGALIN PAADHATTHIRKKU ENADHU SIRASAI THOTTU VANANGUGIREN AYYA.
    UNGAL ALP MAANAVAN MANJUNATHAN BHADRAVATHI KARNATAKA
    NANRI

  • @dinakarandamodharan2958
    @dinakarandamodharan2958 4 หลายเดือนก่อน +4

    பிரமிப்பு என்றால் அது ALP இல் தான். அய்யா அவர்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டியவை. அது வெறும் வார்த்தைகள் அல்ல. தெய்வ வாக்கு. இது ALP படித்தவர்களுக்கு மட்டுமே புரியும் எவ்வளவு முக்கியம் என்றும் அதன் உட்கருத்து என்ன என்பதை உணர்வதும். கண்டிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டி வரும் ஜாதகர்களுக்கு, எட்டுக்குடி வேலவனை தரிசிக்க செய்கிறோம். நன்றி அய்யா!
    ALP க்கு மற்றோர் அர்த்தமாக நாங்கள் பார்ப்பது
    ALP - ASTRO LEGEND PODHUVUDAIMOORTHI
    நன்றி!
    தினகரன் தாமோதரன்.
    மறைமலை நகர்.

  • @SarojaKumar-xv2ut
    @SarojaKumar-xv2ut 5 หลายเดือนก่อน

    அருமை ஐயா j.k.kumaar chennai

  • @padmarajveeraraghavan276
    @padmarajveeraraghavan276 5 หลายเดือนก่อน

    Alp padmaraj Tambaram

  • @vanithavanitha4342
    @vanithavanitha4342 5 หลายเดือนก่อน

    சார் alp இல் மாற்ற கூடிய பாவம் எது எது மாற்ற முடியாத பாவம் எது ..

  • @gururani
    @gururani 5 หลายเดือนก่อน

    Guruve saranam🙏🙏🙏🙏