ஏன் இப்படி 6000 வருஷம்னு புருடா விடுறிங்க!!! Arthamulla Aanmeegam | Actor Rajesh | Q&A |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • Actor Rajesh, one of the intellectuals of Tamil cinema, is a very well-read person. He has vast and deep knowledge of many subjects. He has done deep research in astrology. In this series, Arthamulla Aanmeegam, Rajesh analyses and explains the various dimensions of spirituality.
    To watch the previous episodes click on the link given below:
    1.அடுத்த 8 1/2 வருசத்துக்கு எந்திரிக்கமாட்டான்னு சொல்லிட்டாங்க | Arthamulla aanmeegam Ep 01 | Rajesh : • அடுத்த 8 1/2 வருசத்துக...
    2.கடந்த காலத்தை அப்படியே சொன்ன சிறுவன்!! | Arthamulla aanmeegam EP-2 | Actor Rajesh: • கடந்த காலத்தை அப்படியே...
    3.என் தாயின் மரணத்தை முன்பே கணித்த ஜோதிடர் | Arthamulla aanmeegam EP-3 | Actor Rajesh: • என் தாயின் மரணத்தை முன...
    4.கண்டத்திலிருந்து தப்பித்தோமென்று நினைத்தார்கள், ஆனால்!!| Arthamulla aanmeegam EP-4 | Actor Rajesh: • கண்டத்திலிருந்து தப்பி...
    5.சிவகுமாரின் தந்தை சொன்ன ஷாக் ஜோதிடம்...| Arthamulla aanmeegam EP-5 -www.youtube.co....
    6."எல்லாம் போச்சு" என்ற MGR!! இல்லையென்று நிரூபித்த ஜோதிடர்.. Arthamulla Aanmeegam EP-6 | Actor Rajesh : • "எல்லாம் போச்சு" என்ற ...
    7.மயிரிழையில் உயிர் பிழைத்தேன்!!! | Arthamulla aanmeegam EP-7 | Actor Rajesh : • மயிரிழையில் உயிர் பிழை...
    8.உண்மையான ஆன்மீகவாதி இதை செய்யமாட்டான்...| Arthamulla aanmeegam EP-8 | Actor Rajesh: • உண்மையான ஆன்மீகவாதி இத...
    9.சாவை பாத்துட்டு திரும்பி வந்த நாகேஷ்! | Arthamulla aanmeegam EP-9 | Actor Rajesh: • சாவை பாத்துட்டு திரும்...
    10. உங்கள் கேள்விகளுக்கு நடிகர் ராஜேஷின் பதில்கள் - • உங்கள் கேள்விகளுக்கு ந...
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 382

  • @user-vl9gc4zr5p
    @user-vl9gc4zr5p 4 ปีที่แล้ว +73

    ஆகா! அற்புதம்! ஓர் அறிவாளியின் பேட்டியை கண்டு கேட்டு நான் மிகவும் தெளிவுபெற்றேன்! வாழ்க! அண்ணன் திரு ராஜேஷ் அவர்கள்!

    • @jaydenayaan1930
      @jaydenayaan1930 3 ปีที่แล้ว

      You probably dont give a damn but does someone know a trick to log back into an Instagram account??
      I stupidly forgot my account password. I appreciate any help you can offer me!

    • @alfredokorbyn4341
      @alfredokorbyn4341 3 ปีที่แล้ว

      @Jayden Ayaan instablaster :)

    • @jaydenayaan1930
      @jaydenayaan1930 3 ปีที่แล้ว

      @Alfredo Korbyn I really appreciate your reply. I found the site thru google and Im in the hacking process atm.
      Takes a while so I will reply here later when my account password hopefully is recovered.

    • @jaydenayaan1930
      @jaydenayaan1930 3 ปีที่แล้ว

      @Alfredo Korbyn It worked and I actually got access to my account again. I am so happy!
      Thanks so much, you saved my ass !

    • @alfredokorbyn4341
      @alfredokorbyn4341 3 ปีที่แล้ว

      @Jayden Ayaan Happy to help =)

  • @chidambaraganesan8718
    @chidambaraganesan8718 4 ปีที่แล้ว +41

    ஐயா உங்கள் அறிவுதேடலுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
    வாழ்க்கையில் பக்குவப்பட்ட நீங்கள் பகுதாய்ந்து , தங்கள் உழைப்பின் மூலம் கிடைத்த மிக சீரிய அறிவுதேடல்களை , எங்களிடம் பகிர்வதன் மூலம் நாங்கள் எங்களை மென்மேலும் பண்படுத்திக் கொள்கிறோம். தங்களுக்கு மனநிறைந்த பாராட்டுக்கள்.🙏

  • @user-vg4do1hb6h
    @user-vg4do1hb6h 4 ปีที่แล้ว +42

    நீங்கள் சிறந்த வழிகாட்டி
    " பிறர் அனுபவம் நமக்கு பாடம்"

  • @veeramanimurugesan1003
    @veeramanimurugesan1003 4 ปีที่แล้ว +51

    நான் பார்த்ததிலே மிகவும் அற்புதமான மனிதர் திரு ராஜஷ அவர்கள்.... வாழ்க வளமுடன்..

  • @jasimiyan2133
    @jasimiyan2133 4 ปีที่แล้ว +5

    ஆழ்ந்த சிந்தனை தெளிவான பேச்சு உயர்ந்த கருத்துகள், இப்படி இந்த காலத்தில் இது போல் அறிவுரை சொல்ல சொந்த பெற்றோர்களுக்குகூட தெரியாது, தமிழ் சமூகத்திற்கு ராஜேஸ் சார் தேவை.

  • @Sunder67
    @Sunder67 4 ปีที่แล้ว +3

    What Mr.Rajesh says is 100% true. I have met more than atleast 50 astrologers personally.. But only very few are good in explaining.. Im not an expert in astro but I can make out who is telling & what.. My experiance as a customer to many astrologers has trained me to ask exact questions & catch the point as well as who are just lying for the sake of money. Astrologers predicted my fathers death exactly many years before his death.. I highly apperciate Mr.Rajesh's honesty and his patience in explaining to people that there is a great science calculation called Astrology.. The pity is few untrained so called astrologers for their own livelyhood money spoiling the craft & subject called astrology...

  • @lprasath100
    @lprasath100 4 ปีที่แล้ว +16

    எல்லோரும்... சுவாரஸ்யமான... வாழ்க்கை..வாழ்கிறார்களா?.... சரியான.. கேள்வி...ராஜேஷ் சார்...

  • @priyahnj7402
    @priyahnj7402 4 ปีที่แล้ว +28

    Sir negative criticize vidunga sir pls , we understand ur aim pls continue

  • @nithinr3355
    @nithinr3355 4 ปีที่แล้ว +36

    ஐயா சாதகம் பற்றி நன்கு தெரிந்துகொள்ள நல்ல புத்தகங்கள் சில பரிந்துரைக...

    • @gopala7598
      @gopala7598 4 ปีที่แล้ว +4

      NITHIN R ஜோதிடம் எனும் தேவ ரகசியம் - ஆதித்ய குருஜி

    • @sathishraman1343
      @sathishraman1343 4 ปีที่แล้ว +1

      @@gopala7598 a

  • @sathyavathysaravanan7859
    @sathyavathysaravanan7859 3 ปีที่แล้ว +4

    What a beautiful & polite answer!

  • @pkkumar05
    @pkkumar05 4 ปีที่แล้ว +23

    ராஜேஷ் அய்யா...இன்னும் 1000 எபிசோடுகள் மூலம் நீங்கள் உங்கள் அனுபவ அறிவை தமிழ் சமூகத்திற்கு கொடுக்கவேண்டும்...🙏 பணிவுடன் ஆஸ்திரேலியாவிலிருந்து கந்தகுமார்

    • @kavimathi3620
      @kavimathi3620 4 ปีที่แล้ว +2

      உண்மை

    • @rrr0723
      @rrr0723 4 ปีที่แล้ว

      I'm trying for Australia pr. Need your help brother

  • @balakeethai
    @balakeethai 4 ปีที่แล้ว +3

    கேள்விகளுக்கான தங்களது பதில்கள் மிகுதியான தேடுதல் மற்றும் அனுபவ முதிர்ச்சியின் வெளிப்பாட்டுடன் வெளிப்படுகிறது.....
    நன்றிங்க ,
    ராஜேஸ் சார் 🙏

  • @govindasamya7480
    @govindasamya7480 4 ปีที่แล้ว +20

    Jothidam Is 100% true, I have experienced in my life ,I am following as per josier instructions....

    • @eshwararao.p4041
      @eshwararao.p4041 4 ปีที่แล้ว +2

      You are correct sir.

    • @raja-jx3kk
      @raja-jx3kk 4 ปีที่แล้ว +1

      Yentha mural thirukanaithama vaakkiama..?

    • @velumani1070
      @velumani1070 4 ปีที่แล้ว +2

      Who is your astrologer.

    • @sadeeshck
      @sadeeshck 4 ปีที่แล้ว

      Ur name says so..

    • @indran6509
      @indran6509 4 ปีที่แล้ว +1

      Jothidam is true science but it's practicioners ( josier)mostly are not true/not competent and therefore people lose faith in Jothidam.

  • @fshs1949
    @fshs1949 4 ปีที่แล้ว +2

    நீங்கள் கூறுவதால் ஒரு உயிர் காப்பாற்றபடுமானால் அதுவே பெரிய உதவி. நன்றி.

  • @MayaAlagu-pv6rz
    @MayaAlagu-pv6rz 3 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா,
    தங்களது பதிவுகள் சிறப்பானதாகவும் சிந்திக்க தூண்டுவதாகவும் இருக்கின்றன.
    மிகவும் வியப்பாக உள்ளது.
    மிக்க நன்றி அய்யா.
    எனக்கு, மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தன என்று கேள்விப்பட்டேன்.
    அவற்றை பற்றிய விளக்கங்களை தாங்கள் வாயிலாக அறிந்து கொள்ள விரும்புகிறேன் அய்யா.
    தயவுகூர்ந்து கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.
    1) தமிழக கட்டுப்பாட்டில் இருந்த முல்லைப்பெரியாறு அணையை கேரளாவிடம் ஒப்படைத்து விட்டு, தண்ணீர் பிடிப்பை 152 அடியில் இருந்ததை 125அடியாகக் குறைத்தும் விட்டார். அதனால் இராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண்மை கடுமையாகப் பாதிக்கப்பட்டு விட்டது.
    2) தமிழக நீர்நிலைகளில் வேலமரங்களை நடுவதற்கு உத்தரவு பிறப்பித்து, நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் குளம், குட்டை, கண்மாய்கள், ஏரிகள் தூர்வாரமுடியாமல் தூர்ந்து போய் விட்டன.
    3) சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக திமுகவினர் கொண்டு வந்த வீராணம் திட்டத்தை கைவிட்டு,
    என்டிஆருடன் ஒப்பந்தம் செய்து தெலுங்கு கங்கை திட்டம் கொண்டு வரப்பட்டது. சரியான முறையில் தண்ணீர் கிடைக்காததால் மீண்டும் வீராணம் குடிநீர் திட்டத்தையே புதிய வீராணம் திட்டம் என்று செயல்படுத்துகிறார்கள். இதனால் தமிழக மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறதே.
    தயவுகூர்ந்து கவனத்தில் கொண்டு விளக்கம் அளிக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
    மிக்க நன்றி அய்யா.

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 4 ปีที่แล้ว +5

    மிகச்சிறந்த நிகழ்ச்சி ஒவ்வொறு தகவலும் ஆச்சரியமாக உள்ளது நன்றி ராஜேஸ் சார்

  • @shrishri265
    @shrishri265 4 ปีที่แล้ว

    தெளிவான பதில்கள்.சிறந்த ஆதாரங்கள். உங்கள்மீது உள்ள அளப்பரிய நம்பிக்கையின் காரணமாகவே தமிழகத்தின் எதிர்காலம் பற்றி கேள்வி கேட்கிறோம்.. மற்றும் மறைந்த அம்மா ஜெயலலிதா அவர்களைப் பற்றி நீங்கள் கூறிய செய்திகளை எந்த ஊடகத்தில் நீங்கள் பதிவு செய்து உள்ளீர்கள். உங்களுக்கு தெரிந்த வருங்கால நல்ல விசயங்களை இப்போது மக்களுக்கு தெரிவித்தால் பயன் உள்ளதாக இருக்கும்.

  • @kalinjarpiryanthoufeek9015
    @kalinjarpiryanthoufeek9015 3 ปีที่แล้ว

    ஆசிரியரே வாத்தியாரே குருவே
    தங்கள் பதிவுகள் அருமை
    யார் எதை சொன்னாலும் எள்ளவும் கவலை வேண்டாம்
    தொடருங்கள்!
    யாரைத்தான் விட்டது இவ்வுலகம்!
    வாழ்ந்தாலும் ஏசும் வாழ்ந்தாலும் பேசும்
    உதவிக்கு வருபவர்தான் இலர்.
    எனவே பதிவுகள் மேலும் பதிவிடவும்!
    நன்றி

  • @apn5524
    @apn5524 4 ปีที่แล้ว +4

    I hear for the first time social immunity. Nice concept. Thanks my teacher

  • @saravanannathan6729
    @saravanannathan6729 4 ปีที่แล้ว +4

    Please carry on with the good work Sir. Ignore the distractors. I enjoy all your episodes. Very knowledgeable and highly intellectual person you are. God bless you Sir. Saravanan Malaysia 🇲🇾

  • @haribabuvaishnav6727
    @haribabuvaishnav6727 4 ปีที่แล้ว +3

    அருமை, உண்மை, நேர்மையான விளக்கம். நமஸ்காரம்.

  • @leelanarayanasami4654
    @leelanarayanasami4654 4 ปีที่แล้ว +3

    Respected mr.rajesh sir
    I'm 62 yrs old lady. I have been watching yr films from my young age. U have acted in somany different characters in somany films. In all your films you have acted with yr full efforts n proved yourself as a good actor n u have created a significant record in yr acting profession n now recently I came to come across some of yr videos in youtube where you r sharing your knowledge on various subjects including astrology yr experience with somany celebrities and yr speech shows your versatile knowledge on somany areas n I m wondering how u r able to manage yr time to read various books n share yr knowledge to us by media. I know that you r running a college too. My daughter was working in yr college longback. I really want to meet u n get yr blessings in my life time. Can u give me appointment for meeting u n talk with u for few minutes. I really appreciate your efforts to share yr knowledge with us. I'm yr fan forever sir. Your determination to maintain yr health n yr thirst to acquire knowledge are yr strength. Pl.dont give up your good habits at any cost. Pl.dont mind about the bad comments.let them comment for their satisfaction.
    YOUR KNOWLEDGE N YOUR HABITS ARE HIGHLY APPRECIABLE.
    உங்களுடைய முன்னேற்றத்துக்கு உங்கள் தன்னம்பிக்கை கடின உழைப்பு மட்டுமே காரணம் என நான்
    நம்புகிறேன்.
    நீங்கள் பல்லாண்டு வாழ்க

  • @Kadamba12456
    @Kadamba12456 4 ปีที่แล้ว +2

    உங்கள் அனுபவங்கள் மிகவும் வரவேற்கப்படுகிறது மேலும் பகிரவும்... நன்றி

  • @maranpandian1336
    @maranpandian1336 4 ปีที่แล้ว +1

    ஜோதிடத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை, காரணம் , " நல்லதே நடக்கும் என நம்பிக்கை, அப்படியே நல்லது நடக்கா விட்டாலூம் என்ன செய்வது, அதையும் சந்தித்து கடந்து செல்ல முயற்சிப்போம்".
    இருப்பினும் ஜோதிடத்தின் மூலம் முன் கூட்டியே அறிந்து நாம் எச்சரிக்கை யாக இருப்பது நல்லது தான்.
    அதற்காக எதற்கெடுத்தாலும் , ஜோதிடம் பார்த்துக்கொண்டு இருந்தால் குழப்பம் தான் வரும்.

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 4 ปีที่แล้ว +2

    கெட்ட விஷயத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்வது பயப்படுவதற்கு அல்ல முன்னெச்சரிக்கை யாகவும் அல்லது தைரியமாக வும் இருக்கத்தான்எனக்கு என் விதியை முன் கூட்டியே தெரிந்து கொள்ள த்தான் பிடிக்கும்

    • @maharajan6982
      @maharajan6982 4 ปีที่แล้ว

      ஆம் சூப்பர் முதலில் மனிதனுக்கு எது தவறு என்று தெரிந்தால்தான் அதை சரிசெய்ய முடியும் ஆனால் மனித மனம் இன்று வரை அதை ஏற்க மறுக்கிறது நான் ஒரு மரபணு ஜோதிடர் எங்களிடம் வரும் வாடிக்கையாளர்கள் நல்ல விஷயங்களை நீங்கள் சொல்ல வில்லை என்று சொல்வார்கள் ஆனால் நம்முடைய பாதகம் எது என்பதை தெரிந்து விட்டால் மறுபடியும் அதை செய்யாமல் இருந்தாலே 50% வாழ்வில் வெற்றி மீதம் உள்ள கர்மா தெரிந்துவிட்டால் மீதம் வெற்றி

  • @eshwararao.p4041
    @eshwararao.p4041 4 ปีที่แล้ว +9

    Your knowledge depth in Tamil, Astrology and Astronomy is astonishing.

  • @vishnukarthik3016
    @vishnukarthik3016 4 ปีที่แล้ว +14

    இவருக்கு இவர் எதிர்காலம் தெரியும்.... நம்மிடம் பகிர விரும்பவில்லை.

    • @aarudhraghaa2916
      @aarudhraghaa2916 4 ปีที่แล้ว

      நன்றாக இருந்திருந்தால் பகர்ந்திருப்பார்.

    • @thangamgannesh3077
      @thangamgannesh3077 4 ปีที่แล้ว +3

      அவசியமும் இல்லை. அது அவர் வாழ்க்கை

    • @A2DAngel
      @A2DAngel 4 ปีที่แล้ว

      @@thangamgannesh3077 👍🏻

  • @umaganesh8304
    @umaganesh8304 4 ปีที่แล้ว +3

    Sir, Don't bother about negative questions n comments. Please upload more videos. Share your experiences n ur thoughts .

  • @kesavankesav6177
    @kesavankesav6177 4 ปีที่แล้ว +10

    நீங்கள் யாராவது யோகி அல்லது ஞானியை பார்த்த அனுபத்தை சொல்லுங்கள் அய்யா...

  • @guruvk6988
    @guruvk6988 4 ปีที่แล้ว +6

    ஒரு தாத்தா அவருடைய பேரன் கையால் இறப்பார் என்று வைத்துக்கொண்டால் இது யாருடைய ஜாதகத்தில் எழுதி இருக்கும் . நம்முடைய பிறப்பு நமக்கும் முன்பே எழுத பட்டிருப்பது உண்மைதானே ,இந்த தொடர்பியல் பற்றி சொல்லவும்.

    • @yogaratnamravinthiran4623
      @yogaratnamravinthiran4623 4 ปีที่แล้ว +2

      அப்ப நீங்க பேரனா🤣

    • @luckyroll4642
      @luckyroll4642 4 ปีที่แล้ว +2

      Rendu per jatagathilum athukane clue irukum 👍

    • @maharajan6982
      @maharajan6982 4 ปีที่แล้ว

      தாத்தாவின் ஜாதகத்திலியே தெரியும் இவர் பேரன் கையில் இறப்பார் அல்லது அதற்கு முன்பே இறப்பார் என்பது தெரியும் ஆனால் அனைத்து தாத்தாக்கள் பேரன் கையில் இறப்பதில்லை

  • @panneerselvamshanthi9222
    @panneerselvamshanthi9222 4 ปีที่แล้ว +1

    அய்யா நான் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர், நான் 45வயதில் TNPSC மூலம் அரசு வேளையில் சேர்ந்தேன். என் குடும்பத்திற்காக அடிக்கடி ஜோதிடம் பார்ப்பேன் . என்னுடைய ஜாதகத்தை பார்க்க எனக்கு எண்ணமே வரவில்லை . அப்படி பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் என் கணவர் உனக்கு பார்த்து என்ன ஆகப்போகிறது என்று சொல்லிவிடு வார் ஆனால் ஒரு சமயம் நான் பார்க்கும் போது ஒரு ஜோதிடர் நீ பென்ஷன் வாங்கி விட்டு தான் சாவாய் என்று சொன்னார் அதன் போலவே நான் வேலைக்கு வந்து விட்டேன். பெண்கள் ஜாதகம் பார்க்க கூடாதா எனக்கு எங்கள் மாவட்டத்தில் நன்கு ஜோதிடம் சொல்ல வேண்டும் என்ற ஆசை முடியுமா அதற்கு சரியான புத்தகம் தேவை உதவ முடியுமா ஓலை சுவடி பார்க்க ஒரு விலாசம் சொல்ல முடியுமா

  • @ravishankarduraisamy9760
    @ravishankarduraisamy9760 3 ปีที่แล้ว +1

    Very good way of narrating about Astrology. The steadiness of your voice adds value to what you say. We are tempted to listen to your videos again and again as they contain only facts. Your thoroygh research can be proved by your words. Please continue your service.

  • @arulprakasham9936
    @arulprakasham9936 4 ปีที่แล้ว +7

    Respect person who learnt a lot
    We are the people always makes controversy rather admit

  • @comalitamil701
    @comalitamil701 4 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் கூறிய சில நடந்தவைகள்
    நல்ல அணுபவமாக உள்ளது.
    இது போன்ற நிகல்வுகளை மேலும் பதிவிடுங்கள். வாழ்த்துங்கள் வளருகிறோம்

  • @pkm9289
    @pkm9289 4 ปีที่แล้ว +6

    Your speech is very true and good

  • @dinkernrao9140
    @dinkernrao9140 3 ปีที่แล้ว +2

    In 1996 my mother keep telling us Very often June 10 for about one month. Exactly my mother died on June 10th as she repeated. I believe astrology but i am not crazy to check astrology. This is my experience.

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 4 ปีที่แล้ว

    திரு.ராஜேஸ் அவர்களே ... தங்கள் பதிவுகள் மிகவும் நன்று... வாழ்த்துக்கள்.... தொடரட்டும் தங்கள் பணி.

  • @shivaspeed8611
    @shivaspeed8611 4 ปีที่แล้ว +6

    We respect your learning and spreading, keep it up ji

  • @GoodLuck-hi9uc
    @GoodLuck-hi9uc 4 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா உங்களின் பேச்சு அருமை அருமை ஐயா.உங்கலை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்.எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் ஐயா.சந்தோசம்.

  • @sahasraselva2710
    @sahasraselva2710 4 ปีที่แล้ว +2

    Sir v r impressed by your knowledge.... Vaazhga valamudan sir... I missed a lot of chances to meet u in veerapandi.. Now I feel so sad for that sir... Hope I would get another chance to meet you sir.... Keep rocking.,.

  • @kubendras6347
    @kubendras6347 4 ปีที่แล้ว +6

    தற்ப்போதய நல்ல சோதிடர் யாராவது தாங்கள் அரிந்திருந்தால் கூறவும்

  • @ddarrenmsamey8115
    @ddarrenmsamey8115 3 ปีที่แล้ว +1

    Great Talk Sir for the Maturity and experience. Don’t change truth and reality for others . Please continue with facts. Many Josiyar nowadays change facts because people don’t like negative facts.
    Also the book “ Dhaivathin Kural” is a must Read book

  • @mahendhranmm
    @mahendhranmm 4 ปีที่แล้ว +3

    Rajesh Sir, You look still so young. Can you please share us a episode on secret of your youth and energy. That is the basis of everything. Please share for the wellbeing of your knowledge followers

  • @sridharsomasundaram3684
    @sridharsomasundaram3684 4 ปีที่แล้ว +2

    We admire you Sir, wish to get your blessings and learning for all of us .

  • @mskdbravo
    @mskdbravo 4 ปีที่แล้ว +3

    Amazed with ur memory sir!🙏🏻💐💐

  • @sivarider4974
    @sivarider4974 3 ปีที่แล้ว

    Sir neenga correct ta than sir peasuring . I like your speech about astrology sir . please don't consider about negative comments . continue speaking about your golden experience sir .

  • @chelvakhanthan6026
    @chelvakhanthan6026 4 ปีที่แล้ว +3

    நடிகர் ராஜேஸ் அவர்கள் ஒரு தரமிக்க பகுத்தறிவாளர் சிந்தனையாளர்.தரமிக்க கேள்விகளை கேளுங்கள்.
    நன்றி.வணக்கம்.

  • @svbkaran
    @svbkaran 4 ปีที่แล้ว +2

    Arumai iyya naanum konjam thelivagitten unga speecha kettu

  • @svbkaran
    @svbkaran 4 ปีที่แล้ว +1

    Rajesh Sir unga speech nalla arumaiya irukku romba alaga peshuringa

  • @ckrishna1986
    @ckrishna1986 4 ปีที่แล้ว +4

    நாம் வாழும் காலத்திலேயே,
    நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் நான்....
    என்று எளிமையா மிக எளிமையா பாமரர்களுக்கும் புரியும்படி பாடியும் அதன்படியே வாழ்க்கையில் நடந்து செய்து முடித்தும் காட்டியவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.
    நம் வாழ்க்கை நம் கையில்தான் உள்ளது,
    நாம் தான் அதை தீர்மானிக்கிறோம்,
    நாம் தான் அதை வடிவமைக்கிறோம்!
    உன்னையறிந்தால்-நீ
    உன்னையறிந்தால்,
    உலகத்தில் போராடலாம்!
    மனம் என்ற கோவில் திறக்கின்றபோது...
    அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்!
    அழுதவர் சிரிப்பதும்
    சிரித்தவர் அழுவதும்
    விதி வழி வந்ததில்லை!
    இதுதான் மனித வாழ்வின் உச்சகட்ட சூட்சமம்!
    மக்கள் திலகம் சொன்ன மகத்தான தத்துவம்!
    அண்டத்தில் (பிரபஞ்சம்) உள்ளது
    நம் பிண்டத்திலும் (மனித மனம்) உள்ளது
    என உணர்ந்த பின்
    நவக்கிரகங்களும் கொலுபொம்மைகளா மாறும்!
    நம் விருப்பத்துக்கேற்ப அதை எங்கு வேண்டுமானாலும்
    நம் தேவைக்கேற்ப மாற்றி வைத்து கொள்ளலாம்!
    தமிழன் என்றால் யார் என்று உலகை திரும்பி பார்க்க வைத்த,
    முப்படை வைத்து போராடிய முதல் தமிழ் தளபதி
    போராளி மாவீரன் பிரபாகரன் சொன்னது!
    ஒருவரை தமிழின தலைவர் என்று நினைத்தேன்,
    கடைசியில் அவர் நடிகரா தெரிந்தார்!
    இவரை நடிகர் என்று நினைத்தேன்,
    கடைசியில் அவரோ தமிழின தலைவரா இருந்தார்!
    தமிழினத்தின் ஒரே அடையாளம்.... புரட்சித்தலைவர்!
    மக்கள் திலகத்தை நம்பி யாராலும் கெட்டது இல்லை!
    நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்! நாளை நமதே!

  • @vijayakumargopaluni1882
    @vijayakumargopaluni1882 3 ปีที่แล้ว

    Sir Super Sir your helping human . Sir pl continue messages
    like this . Sir your great vijayakumar

  • @s.venkatachari2487
    @s.venkatachari2487 4 ปีที่แล้ว +2

    Rajesh sir you are really a great good honest intellectual simple personality. Continue your mission. Lot of unknown useful valuable matters are presented by you that i am thrilled to know at my 75 years of age. For ageing reasons i dont comment then an there. I need not (rather nobody to)advise you. As it so presented should draw no criticism. I appreciate. Please proceed unabated

  • @tamilcinemanews2083
    @tamilcinemanews2083 3 ปีที่แล้ว +1

    i don't believe a bit of what he says,but have watched his videos many times simply because of his great knowledge. Respect you sir, for the effort and sacrifices you have made in seeking knowledge. Continue doing so, because the truth is still out there.

  • @sudhindharn6582
    @sudhindharn6582 4 ปีที่แล้ว +2

    Super rajesh sir, please upload more videos, ignore other people comments.

  • @boopathiraja6186
    @boopathiraja6186 4 ปีที่แล้ว +3

    மிக அருமை சார்

  • @realityoflife333
    @realityoflife333 3 ปีที่แล้ว +1

    You are a real hero sir.....I trust your words totally sir....

  • @jayakumarkr8996
    @jayakumarkr8996 4 ปีที่แล้ว +1

    உங்கள் பின்புறம் உள்ள புகைப்படங்களின் கதைகளை கூற முடியுமா?

  • @tamilkkchennel3353
    @tamilkkchennel3353 4 ปีที่แล้ว +5

    ஐயா வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள எந்த ஜோதிடரை அணுக வேண்டும்......

    • @thangaveluraj5366
      @thangaveluraj5366 4 ปีที่แล้ว

      அது உங்கள் நேரம் மற்றும் கர்மாவை பொறுத்து அமையும் என்று நினைக்கிறேன்

    • @m.t.prasath3202
      @m.t.prasath3202 4 ปีที่แล้ว

      @@thangaveluraj5366 karmana ennathu sir.

  • @rajagurus8128
    @rajagurus8128 4 ปีที่แล้ว +2

    எல்லாம் தலை எழுத்து என்றால். இந்த உலகில் நல்லவன் கெட்டவன் என்று யாரும் இல்லை. என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தானே . எதற்காக அவன் நல்லவன் இவன் நல்லவன் என்று சொல்லுகிறார்

    • @luckyroll4642
      @luckyroll4642 4 ปีที่แล้ว

      Neenga appadi edhuthu kolunge
      Ungal valkai nimathiyage irukum.Ethai pathiyum kavalai thevai illame irukalam.Kandipage

  • @angeldeclined5930
    @angeldeclined5930 4 ปีที่แล้ว +2

    Looking forward, keep doing highly appreciated.

  • @pattabiramanjn66
    @pattabiramanjn66 4 ปีที่แล้ว

    ஐயா, தங்களுடைய பேச்சைக் கேட்க நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன்

  • @mskdbravo
    @mskdbravo 4 ปีที่แล้ว

    Arputham ayya!! Vazhga valamudan!! Unmaiyai uruthiyaai, iruthivarai solvadharku Nandri!! Devar perumaganar arul endrum ungaluku irukum!!

  • @vikeyrich9711
    @vikeyrich9711 4 ปีที่แล้ว +2

    Yu r great sir! I support always!

  • @SathishSathish-hg3rt
    @SathishSathish-hg3rt 4 ปีที่แล้ว

    Sir en life um ungalamathirithan yaruku nalladhu kettadhu sonnalum nambamattanga avanga anubavikkum bodhu kashtama irukum extra power ullavangala first madhikamattanga irandhapiragu than kondadaranga engaluku unga arumai theriyum sir ungaluku deiva kadavul aasirvadham naraya iruku

  • @vinodk347
    @vinodk347 4 ปีที่แล้ว +1

    Superb answers very much unique and thought provoking, thank you sir.

  • @jacobgunaseelan4567
    @jacobgunaseelan4567 4 ปีที่แล้ว +1

    Excellent & Very Genuine explanation Sir. Please keep going.

  • @rsglobal4671
    @rsglobal4671 4 ปีที่แล้ว +1

    அய்யா.. உங்களது காணொளியில் தினமும் ஒரு விஞ்ஞான தகவல் கூறுமாறு கேட்டு கொள்கிறேன்....உங்களுக்கு தெரிந்ததை எங்களுக்கு சொல்லி கொடுங்கள் அய்யா....ஒரு நல்ல நாடி ஜோதிடர் பற்றி சொல்லுங்கள் அய்யா...அவரின் முகவரி இருந்தால் கொடுங்கள் அய்யா..நாங்களும் சென்று எங்கள் விதியை தெரிந்து கொள்கிறோம்...நன்றி

  • @kramesh67
    @kramesh67 4 ปีที่แล้ว +1

    Please update more information about all the books you read in different categories more videos please it would be helpful to all you are library of knowledge 👍🏼👍🏼🙏🙏🙏

  • @jeniantony2952
    @jeniantony2952 4 ปีที่แล้ว

    Rajesh sir is enlightening us. Pls don't ask such negative questions. we are eagerly waiting for his speech not such question answers.

  • @avataryoutubechannal915
    @avataryoutubechannal915 2 ปีที่แล้ว

    உங்கள் அறிவுரை மிகவும் நல் சிந்தனைக்கு வழி செய்கிறது, நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனம் உங்கள் பேச்சைக் கேட்க அமைகிறது. நன்றி தகப்பனே

  • @cloudcomputers254
    @cloudcomputers254 4 ปีที่แล้ว

    sir yaar enna sonnalum neengal feel pannathinga.naan ungal rasigan .unga interview va vidama paarkiren .enakku romba interestinga irrukku.neenga unga pathiva podunga sir.unga anubavangala ennaku sollunga. naan ethirparthittu irrukaen nandri sir

  • @vijayraj1029
    @vijayraj1029 4 ปีที่แล้ว +2

    Sir jothidama kadavulaa entru parungal kadavulthaan jayupaar my experience iam simma lagnam my age is now 30 last 19 sani dasa my Saturn( R ) 5 th place but I have Medical my own shop now my study D pharmacy. Bsc psychology.MSC hospital management how this possible because kadavul tholuthaa vangiya varam

    • @GaneshKumar-xk8fz
      @GaneshKumar-xk8fz 4 ปีที่แล้ว

      Mee too simmam 30 years sani in 5 th place

  • @dhanaraj8043
    @dhanaraj8043 4 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு நன்றி !

  • @sreedhanamstores5743
    @sreedhanamstores5743 4 ปีที่แล้ว

    உண்மை அப்பா. உரிமையுடன்.

  • @shivaspeed8611
    @shivaspeed8611 4 ปีที่แล้ว +2

    Great

  • @cholanchozhan7989
    @cholanchozhan7989 4 ปีที่แล้ว +1

    Memory power and knowledge is your success Rajesh sir

  • @priyahnj7402
    @priyahnj7402 4 ปีที่แล้ว +4

    Sir excellent jop plz continue

  • @kumarg1428
    @kumarg1428 4 ปีที่แล้ว +1

    ஐயா நாஸ்ட்டர்டாம்ஸ் பற்றி தங்களது விரிவான தகவல்கள் குறிப்பிடுங்கள்

  • @palanisamymurugesan1952
    @palanisamymurugesan1952 4 ปีที่แล้ว +1

    நீங்கள் ஒரு நல்ல வாழ்க்கை வழி காட்டி

  • @gopiva100
    @gopiva100 4 ปีที่แล้ว

    Hi brother really you are great actor and jothidar.valka valamudan

  • @saibaba4434
    @saibaba4434 4 ปีที่แล้ว +3

    SUPER
    ✍️. 👌 👍. 🙏

  • @dhandapanir588
    @dhandapanir588 2 ปีที่แล้ว

    Super,dhandapani,trichy

  • @vijayasadha2534
    @vijayasadha2534 3 ปีที่แล้ว

    ஜோதிடம் அறிவியல் பூர்வ உண்மை.ஆனால் அதன் ஆழத்தை அறிய முடியாத மனிதர்களாக காலத்தால் மாறி கொண்டோம் என்பதே உண்மை.

  • @royappan
    @royappan 4 ปีที่แล้ว

    Rajesh sir very knowledgable and wise man.To prove skeptics like me wrong just predict three importants events going to happen in future.
    Who will be the next CM of TN.?
    Rajini, kamal' or your life expectancy.last day on earth.
    Will bow down to you Sir.

  • @A2DAngel
    @A2DAngel 4 ปีที่แล้ว +1

    You are a genius sir. Awesome..
    5:51... Corona

  • @amirthasuriya7116
    @amirthasuriya7116 4 ปีที่แล้ว +2

    Unga video pakurathu nega sariyana jothidara soluvinganu than ana nega solavae matringa atleast unga mail id kodutha naga personal ah mail pani nalla jothidara therinjipom engaluku useful ah irukum itha than ellarum ethir pakurom

  • @raghavn9398
    @raghavn9398 4 ปีที่แล้ว

    தினமும் உங்கள் காணொளியை பார்த்துவிட்டுத்தான் உறங்கச் செல்கிறேன்.உங்கள் அனுபவங்கள் ஒவ்வொன்றும் ஆச்சரியம்!!!

  • @artistvigneshwarank1246
    @artistvigneshwarank1246 4 ปีที่แล้ว

    Very nice Rajesh sir.... Please continue and further videos

  • @radhak9182
    @radhak9182 4 ปีที่แล้ว

    உங்களை சந்தித்து என் சோதிட அனுபவங்கள் அனைத்தையும் பகிர வேண்டும்

  • @ganesanganesh8584
    @ganesanganesh8584 3 ปีที่แล้ว

    Sir nan unga periya fan sir ...

  • @guruvk6988
    @guruvk6988 4 ปีที่แล้ว +2

    பதிவு அருமை

  • @gallymclar6982
    @gallymclar6982 4 ปีที่แล้ว +8

    1. Are aliens and ufos real. Have they visited earth. What is rajesh sir view? Who built pyramids?
    2. If everything is predetermined then what is the purpose of freewill and karma. Eg: If a genuine astrologer has told that I would become a NASA scientist, then what would happen if I don't study at all?
    3. Why good people always suffer and politicians and wrong doers enjoy?
    4. Did jesus really went to himalayas and met mahaavatar babaji?

    • @thangaveluraj5366
      @thangaveluraj5366 4 ปีที่แล้ว

      Interesting questions... In a way or other, almost everyone will have this question in mind, but where is the answer??

    • @specificman7113
      @specificman7113 ปีที่แล้ว

      All true

  • @ishumanickam9974
    @ishumanickam9974 4 ปีที่แล้ว +1

    Thirukanitham or vakiyapanchagam Wich is correct pls tell sir

  • @sendhilkumar4108
    @sendhilkumar4108 4 ปีที่แล้ว +1

    Great sir really appreciate

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 4 ปีที่แล้ว

    உங்கள் கூற்று உண்மை நல்லதை யாரும் கேட்பதில்லை

  • @kalaiselvi6952
    @kalaiselvi6952 4 ปีที่แล้ว +1

    Arumaiyana vilakkam aiya

  • @aravinthjay9147
    @aravinthjay9147 4 ปีที่แล้ว

    உங்கள்ளுடன் நாங்கள் நிச்சயமாக கதைக்க வேண்டும் அண்ணா

  • @chendurseafoods
    @chendurseafoods 4 ปีที่แล้ว +1

    5.50 corona 🙄🤐🤐

  • @eswarir4527
    @eswarir4527 4 ปีที่แล้ว

    Arumai nandri nanbare vazhthukkal ennaiyum vazhthungal vanakkam

  • @savvy1604
    @savvy1604 4 ปีที่แล้ว +1

    Sir, what's your date,time and place of birth. Curious to know how a person can have such a command in everything. Kudos to you.