ஜோதிடம் பார்க்க வந்த கொலைகாரன்! | Arthamulla Aanmeegam EP 16 | Actor Rajesh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • #RajeshAstrology #ActorRajeshInterview #Astrologytamil #arthamullaanmeegam
    Actor Rajesh, one of the intellectuals of Tamil cinema, is a very well-read person. He has vast and deep knowledge of many subjects. He has done deep research in astrology. In this series, Arthamulla Aanmeegam, Rajesh analyses and explains the various dimensions of spirituality.
    To watch the previous episodes click on the link given below:
    1.அடுத்த 8 1/2 வருசத்துக்கு எந்திரிக்கமாட்டான்னு சொல்லிட்டாங்க | Arthamulla aanmeegam Ep 01 | Rajesh : • அடுத்த 8 1/2 வருசத்துக...
    2.கடந்த காலத்தை அப்படியே சொன்ன சிறுவன்!! | Arthamulla aanmeegam EP-2 | Actor Rajesh: • கடந்த காலத்தை அப்படியே...
    3.என் தாயின் மரணத்தை முன்பே கணித்த ஜோதிடர் | Arthamulla aanmeegam EP-3 | Actor Rajesh: • என் தாயின் மரணத்தை முன...
    4.கண்டத்திலிருந்து தப்பித்தோமென்று நினைத்தார்கள், ஆனால்!!| Arthamulla aanmeegam EP-4 | Actor Rajesh: • கண்டத்திலிருந்து தப்பி...
    5.சிவகுமாரின் தந்தை சொன்ன ஷாக் ஜோதிடம்...| Arthamulla aanmeegam EP-5 -www.youtube.co....
    6."எல்லாம் போச்சு" என்ற MGR!! இல்லையென்று நிரூபித்த ஜோதிடர்.. Arthamulla Aanmeegam EP-6 | Actor Rajesh : • "எல்லாம் போச்சு" என்ற ...
    7.மயிரிழையில் உயிர் பிழைத்தேன்!!! | Arthamulla aanmeegam EP-7 | Actor Rajesh : • மயிரிழையில் உயிர் பிழை...
    8.உண்மையான ஆன்மீகவாதி இதை செய்யமாட்டான்...| Arthamulla aanmeegam EP-8 | Actor Rajesh: • உண்மையான ஆன்மீகவாதி இத...
    9.சாவை பாத்துட்டு திரும்பி வந்த நாகேஷ்! | Arthamulla aanmeegam EP-9 | Actor Rajesh: • சாவை பாத்துட்டு திரும்...
    10.உலகிலேயே இந்த முறைகளில் மட்டுமே கடவுளை வழிபட முடியும்!! | Arthamulla aanmeegam EP-10 | Actor Rajesh: • உலகிலேயே இந்த முறைகளில...
    11.ஜோதிடருக்கு சவால் விட்ட நீதிபதி! வென்றது யார்? | Arthamulla Aanmeegam EP 11 | Actor Rajesh: • ஜோதிடருக்கு சவால் விட்...
    12.மிகப்பெரிய இயக்குனரின் ஜோதிட அனுபவம்...| Arthamulla Aanmeegam EP 12 | Actor Rajesh : • மிகப்பெரிய இயக்குனரின்...
    13.அதிசயிக்க வைத்த வடபழஞ்சி சாமியார்... சக்திபெற்ற அற்புதம்...|Arthamulla Aanmeegam EP 13 |Actor Rajesh: • அதிசயிக்க வைத்த வடபழஞ்...
    14.கெட்ட நேரத்தில் அறிவின் நிலை எப்படி இருக்கும்??? | Arthamulla Aanmeegam EP 14 |Actor Rajesh: • கெட்ட நேரத்தில் அறிவின...
    15.சிறையில் நடிகர்! முன்பே கணித்த ஜோதிடர்..| Arthamulla Aanmeegam EP 15 | Actor Rajesh: • சிறையில் நடிகர்! முன்ப...
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 277

  • @kaliappanramasamy2012
    @kaliappanramasamy2012 4 ปีที่แล้ว +6

    மிகவும் சுவாரஸ்யமான தகவல்... நன்றி.

  • @umaganesh8304
    @umaganesh8304 4 ปีที่แล้ว +18

    This is the greatness of Hinduism. No other religion will make us realise that this is our fate. If we know that we can't change anything, we will be accept whatever happens.

    • @Me-nk5ic
      @Me-nk5ic 4 ปีที่แล้ว +1

      That's the problem. Some religion think Creator can change the fate because He designed the fate.
      Nobody can change it except Him. That's why some people ask help from Creator and experience miracles.

  • @sudhaam8454
    @sudhaam8454 4 ปีที่แล้ว +2

    Your speech is very interesting sir...Feeling is reading a wonderful book...Thank you very much sir

  • @pinkicreations9982
    @pinkicreations9982 4 ปีที่แล้ว +10

    நானும் நாடி ஜோதிடம் பார்த்தேன் . திருமணத்திற்கு முன்,நாடி பார்ப்பவர்களை பல மணி நேரம் காத்திருக்க வைத்து முதல் காண்டம் இரண்டாம் காண்டம் என அவர்களை பார்க்க தூண்டுகின்றனர் . எனக்கு எப்படி இது சாத்தியம் ஆகும் என கேள்வி இருந்தது .முதலில் ஓலை எடுப்பதற்கு முன் சில கேள்விகள் கேட்டனர் .அதில் என்னைப் பற்றி என்னிடமே தெரிந்து கொள்வது போல் இருந்தது. ஒரு கேள்வி அந்த கேள்வியில் பதிலை நானே சொல்வது போல் இருந்தது . என் பெயர் என்ன நான் சொல்லவில்லை .அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஆம், இல்லை என்று பதில் சொல்ல வேண்டும் .ஆனால் அவர்கள் கேட்க ,அதற்கு அதிகமாகவே சொல்வது , இது நாங்கள் செய்த தவறு அது எங்களை அறியாமலே சொன்னோம் என்பது தான் சரி ஒருவருக்கு மூவர் சென்றதால் ஆளுக்கு ஒரு பதில் உரைத்தோம். உதாரணமாக என் பெயரின் முதல் எழுத்தும் ,கடைசி எழுத்தும் நான் சொல்ல வேண்டும் .இது போல அனைத்தையும் கேள்வி கேட்டு அதை நான் சொல்ல பிறகு ஓலை தேடும் பணி ஆரம்பமாகிறது . பல மணி நேரம் காத்திருக்க கிடைத்தால் போதும் என்ற நிலை வந்தவுடன் .ஒரு புத்தகம் ,ஒரு சீடி தந்தார்கள் .என்ன அதில் இருந்தது என்று பார்த்தால் நான் சொன்னதை வைத்து என் ஜாதகம் அதுவும் உண்மை இல்லை .பிறகு இரண்டாவது காண்டம் அப்போதும் எனக்கு நம்பிக்கை இல்லை . இத்தோடு போதும் என்று சொல்லி நிறுத்திவிட்டேன் .பின் வேறு ஒரு நாடி ஜோதிடம் சென்னையில் பார்த்த போது இந்த தவறை செய்ய கூடாது என்று மனதில் நினைத்து கேட்ட கேள்விக்கு மட்டும் ஆம், இல்லை என்று சொன்னேன் . மேல் கொண்டு எந்த பதிலும் பேசவில்லை .உடனே ஓலை தேடும் பணி தொடங்கியது ,ஆனால் விரைவில் உங்கள் ஓலை இல்லை அடுத்த வாரம் வாருங்கள் என்று சொன்னார்கள். ஆனால் அவர்களிடம் ஒரு உண்மையை மறைத்து விட்டோம் .என்ன என்றால் அவர்கள் கேட்ட முதல் கேள்வி நாடி ஜோதிடம் முதல் முறை பார்க்கிறீர்களா என்றார்கள் ஆம் என்றேன் .அதற்கு காரணம் என்னை பற்றி நானே சொல்லும்படி அவர்கள் கேள்விகள் இருக்கும் .ஆம் ,இல்லை என்று மட்டும் சொன்னாலும் போதும் என்பார்கள் .அதை மட்டும் சொன்னால் ஓலை இல்லை என்பார்கள் .
    ஆனால் எனக்கு ஆசை உண்மையாக நாடி ஜோதிடம் பார்க்க.போலிகளை அல்ல .நான் இரண்டு காண்டம் வரை பார்த்தேன் . அப்போது எனக்கு அவர்கள் சொன்னதில் நம்பிக்கை இல்லாததால் அவர்கள் சொன்னதை நான் அலட்சியம் செய்தேன் .இப்போது பத்து ஆண்டுகள் மேல் ஆகிவிட்டது, ஆனால் அவர்கள் தந்த புத்தகம் என் அம்மாவிடம் இருக்கும் என நம்புகிறேன் .ஒரு வேளை இப்போது படித்தால் அதில் எத்தனை உண்மைகள் உள்ளது என்று உங்களுக்கு தெரியபடுத்துகிறேன் .
    உங்களுக்காக ஒரு சில வரிகள்
    கதாநாயகனாக நடித்த போதை விட இப்போது நீங்கள் கதாநாயகன் போல் தோற்றம் அளிக்கிறீர்கள் .உங்கள் அனுபவம் கேட்க நன்றாக உள்ளது .நன்றி
    வாழ்க நோயின்றி !
    வாழ்க வளமுடன் !
    வாழ்க வையகம்🌏.
    .

    • @karuppannans6625
      @karuppannans6625 4 ปีที่แล้ว +2

      நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.நாடி ஜோதிடம் என்பது ஏமாற்று வேலைதான் .

    • @yaskir2114
      @yaskir2114 4 ปีที่แล้ว

      No nadir jothidam is true
      But there are many fake readers for money
      Only few are true readers

  • @pavithrakumaryout06
    @pavithrakumaryout06 3 ปีที่แล้ว +1

    ஐயா, தாங்கள் பதிவிடும் காணொளி அனைத்தும் அருமையான பதிவுகள்
    நன்றி. இதுவரை தாங்கள் பேசாத முக்கியமான தலைப்பாக நான் அறிந்தது " ஜீவநாடி " அதை பற்றிய பதிவு செய்ய வேண்டுகிறேன்.
    நன்றி, வணக்கம்.

  • @vtlinushantony2297
    @vtlinushantony2297 3 ปีที่แล้ว +3

    ஒரு நல்ல ஜோதிடரை வாழ்க்கையில் சந்திப்பது, ஒரு அதிர்ஷ்டம் தான் போல.
    எனக்கு அந்த அதிர்ஷ்டம் அமையவில்லை.

  • @ravigovindaraj9068
    @ravigovindaraj9068 4 ปีที่แล้ว +5

    அய்யா, நீங்கள் எப்போதும் நல்லவர், நன்றி

  • @yogiram01
    @yogiram01 4 ปีที่แล้ว +15

    This is very interesting. Keep rocking guys

  • @vinothkumars3033
    @vinothkumars3033 4 ปีที่แล้ว +4

    Thanks for sharing Sir🙏

  • @sabithamahesh1110
    @sabithamahesh1110 4 ปีที่แล้ว +5

    Very interesting

  • @HUNTER-cq1pd
    @HUNTER-cq1pd 4 ปีที่แล้ว +2

    Thanks. Hope this will continue without an end.

  • @yaskir2114
    @yaskir2114 4 ปีที่แล้ว +1

    Thank you sir
    I am from Toronto and did lots of research in nadi jothidam
    Whatever you shared is very interesting

  • @Palanisubbs
    @Palanisubbs 2 ปีที่แล้ว

    Thank s for promotion of Indian astrology science 🙏

  • @vijayramanan6327
    @vijayramanan6327 4 ปีที่แล้ว +7

    ராஜேஷ் சார் நான் பாரம்பரியமிக்க ஜ்யோதிட குடும்பத்தில் பிறந்தவன் என் வயது 30 ஒரு 50, 000 ஜாதகம் keiraekai araachi செய்துளேன் ஒரு புகழ் பெற்ற இந்த நாட்டை ஆண்டா ஒருவர் பிறந்த அவரின் ஜாதககம் என் உறவுக்கார பெண்மணியின் ஜாதகமும் அவர் சினிமா, அரசியலில் கோடி கட்டி மஹா ராணி போல் வாழ்ந்து விட்டார் எங்க சொந்தகார பாட்டி தோட்டம் காட்டை பார்த்துக்கொண்டு வாழ்க்கையில் பெரிய எந்த சந்தோஷத்தையும் பெற வில்லை ஆனாலும் நிம்மதியான வாழ்க்கை தான் middle கிளாஸ் family ஆனால் நான் ஒரு விசயத்தை கவனித்தேன் ஜகத்தை ஆண்ட அந்த அம்மவின் சாமுத்திரிகா லக்ஷணம் kei ரேகையில் உள்ள நல்ல கிரஹ மேடு என் பாட்டியிடம் இல்லை இதை பற்றி பல ஜ்யோதிடர்கள் களிடம் விசாரித்தால் அவர்கள் பரம்பரை முன்னோர்கள் செய்த புண்ணியம், அவர் கணவன், மனைவி, குழந்தைகள் ஜாதகம்
    போன்ற 4 அமைப்பும் தான் ஒரு ஜாதகரை உச்சம் தொட வைக்கும் என்று ஒரு கருத்து என்ன சொல்ல ராஜேஷ் சார் நீங்கள் தான் இதற்கு ஒரு நல்ல விளக்கம் தரணும் மேலும் நான் ஜ்யோதிட ஆராய்ச்சிக்கு என் ஜாதகத்தை ஏடுத்து செல்லும் போது ஜ்யோதிடர்கள் சொல்வது இந்த பத்து point தான் 1. உடல் நிலையில் பாதிப்பு 2.வண்டியில் accident, 3.court case 4.கடன், 5.பூர்விகம் ஆகாது 6.குடுப்பதில் நிம்மதி இல்லை 7.தாய் தந்தையருக்கு மருத்துவ செலவு 8.கணவன் மனைவி சண்டை 9.வண்டி வாஹணத்தில் கண்டம் 10.lost but not least உங்களுக்கு பங்காளிங்க seivenai வெச்சுட்டாங்க அதை edukka 50, 000 செலவு ஆகும் அவன் பங்காளி usil செட்டில் ஆகி 70 வருடம் ஆகிறது ராஜேஷ் சார் a/c ரூமில் உட்கார்ந்து கொண்டு ஜாதகத்திற்கு 2000 வாங்கி கொண்டு 100துக்கு 90% சதவீத மக்களுக்கு மேல் சொன்ன பலன் தான் மேலும் எங்கள் ஊரில் kowsika நாடி jyothiddar ஒருவர் இருந்தார் உங்கள் ரேகை அப்பா அம்மா பேர்களை வாங்கி நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கீங்க என்று ketpppapr நீங்கள் உங்கள் பணியை சொன்னால் அவரே screeen play, dialouge முழுவதையும் முடித்து விடுவார் rajesh sir நீங்கள் இதற்கு தக்க பதில் nelelngal சொல்ல வேண்டும் நீங்கள் இந்த பூனைக்கு மணி கட்ட வேண்டும் நன்றி apyya

  • @mrcraft4730
    @mrcraft4730 3 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்

  • @chellaashokkumar464
    @chellaashokkumar464 4 ปีที่แล้ว +2

    மனநல ஆலோசனை ! ? good

  • @narendiranbalasubramani9862
    @narendiranbalasubramani9862 4 ปีที่แล้ว +9

    ஐயா தற்போது உயிருடன் இருக்கும் நீங்கள் அறிந்த உண்மை ஜோதிடர் இருந்தால் விலாசம் மற்றும் தொடர்பு எண் தெரிவிக்கவும், pls...

    • @drraguramiahkulandaivel5841
      @drraguramiahkulandaivel5841 4 ปีที่แล้ว

      Your inspiring words: அறிவுரைகள் தான் இலவசமாக கிடைக்குமே! உதவி தான் கிடைக்காது.Thank you Sir

    • @rameshhkumari
      @rameshhkumari ปีที่แล้ว

      இது போன்ற நல்ல ஜோதிடர்களை ஏழைகள் பார்க்க இயலுமா ஐயா. தட்சணை எவ்வளவு கொடுக்க வேண்டும் உதவுங்கள்

  • @sathiyandanielperiyasamy1006
    @sathiyandanielperiyasamy1006 4 ปีที่แล้ว +2

    Sir Nostradamus pathi pesunga sir. Cause you can't eliminate Nostradamus while talking about predictions.

  • @sankaranarayanansankaralin8095
    @sankaranarayanansankaralin8095 4 ปีที่แล้ว +3

    நானும் வண்டியூர் கனகராஜிடம் எடு பார்த்து வாசித்து இருக்கிறேன். ஆனால் வருங்காலம் பற்றி அவர் கூறியது எதுவும் நடக்கவில்லை.

  • @boxerbalajibalaji8727
    @boxerbalajibalaji8727 4 ปีที่แล้ว

    Daily varamadhiri oliparapa mudiyuma.romba nalla irruku.romba intresta irrku.

  • @kiruthivengi3747
    @kiruthivengi3747 2 ปีที่แล้ว +1

    கம்யூனிசம் விஞ்ஞானத்தை நம்பும்.ஜோதிடமும் ஒரு கணிதம் சார்ந்த பெரிய விஞ்ஞானம்.

  • @artikabuilders7309
    @artikabuilders7309 4 ปีที่แล้ว +3

    Excellent sir

  • @naveenkumar-pm5pb
    @naveenkumar-pm5pb 4 ปีที่แล้ว +6

    Sir, you are my inspiration.

  • @NurAisyah-kg5mh
    @NurAisyah-kg5mh 2 ปีที่แล้ว

    Sir...I like to see nadi jothidam.....I don't now which is better
    .. please sir.....I wan see by online... from Malaysia
    .

  • @vellisamythangaraj4848
    @vellisamythangaraj4848 4 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை

  • @mahendrakounder9580
    @mahendrakounder9580 4 ปีที่แล้ว +2

    Vaitheeswarankoil la naadi josiyam parthen aana future life pathi sonnathu ethuvum nadakala.
    -- Bhanu

  • @ramuk4396
    @ramuk4396 4 ปีที่แล้ว +4

    நாடி ஷோதிடம் சுத்த.ஃபிராடு சார். வைத்தீஸ்வரன் கோவில் என்ற ஊரில் ஆராய்ச்சியே செய்தோம்.ஞ

  • @sureshkumar-vy9mp
    @sureshkumar-vy9mp 4 ปีที่แล้ว +2

    Superb sir 👌👌👌

  • @aanmeegaachiriyangal
    @aanmeegaachiriyangal 4 ปีที่แล้ว +1

    nice news.

  • @keertanaa5053
    @keertanaa5053 4 ปีที่แล้ว +1

    sir tell llatest good astrologer and incidents

  • @Palanisubbs
    @Palanisubbs 2 ปีที่แล้ว

    Super sir வாழ்க வளமுடன்🙏

  • @bala9387
    @bala9387 4 ปีที่แล้ว +1

    ஐயா தயவு செய்து உங்கள் உனவு பழக்கம் மற்றும் நிங்கள் பின்பற்றும் ஆரோக்கிய வழிமுறைகள் பற்றி கூறுங்கள் விரிவாக

    • @bala9387
      @bala9387 4 ปีที่แล้ว +1

      விரிவாக

  • @kamalkannan4591
    @kamalkannan4591 4 ปีที่แล้ว +4

    Mgr sir Nadi jothidam pathu erukaraa sir ?

  • @anbuselvanraj8872
    @anbuselvanraj8872 4 ปีที่แล้ว

    Hi.... Rajesh sir....
    Thanks for sharing your vandiputhur experience...
    Could you give the vandiputhur detail address... 🙏👏....

  • @vijayakumar8216
    @vijayakumar8216 4 ปีที่แล้ว +1

    Migavum arumai

  • @yogeshkumar-ly9gl
    @yogeshkumar-ly9gl 4 ปีที่แล้ว +2

    சார்.. 70 வயதிலும் உங்கள் தலைமுடி இவ்வளவு கருமையாகவும் சருமம் இவ்வளவு இளமையாகவும், பளபளப்பாகவும் நீங்கள் இவ்வளவு சுறுசுறுப்பாகவும், உங்களது குரல் இவ்வளவு தெளிவாகவும் கம்பீரமாகவும் இருப்பதற்குப் பின்னால் இருக்கும் இரகசியம் என்ன? இதைப் பற்றி தெளிவான ஒரு விளக்கமும் ஆலோசனையும் வழங்கவும்‌. Enaku 18, 20 vayasula irundhu white hairs iruku sir.. I'm 25 now.. indha secret ah reveal panra madhiri oru detailed explanation with tips for hair, skin, voice and health care pathi oru video podunga sir please.. Thank you sooo much for all your previous videos. We're grateful for your videos..🙏🏾

  • @vishalyadhav1493
    @vishalyadhav1493 4 ปีที่แล้ว +1

    Sir I'm believing.....

  • @indianindian8045
    @indianindian8045 4 ปีที่แล้ว +2

    I saw my life n his reading story

  • @manoj15395
    @manoj15395 4 ปีที่แล้ว

    Sir I like your videos. Your speech is interesting I’m not missing any of your videos .I searched for Astrolger Vandiyur Kangaraj he is still living in Madurai.

  • @kishoresrinivasan6839
    @kishoresrinivasan6839 4 ปีที่แล้ว +1

    Duplicates identify panradhukku edhachu vazhi sollunga sir...

  • @tW7BY38XYql2SvB0
    @tW7BY38XYql2SvB0 2 ปีที่แล้ว

    Good bless you sir

  • @Mahi-e5c9k
    @Mahi-e5c9k 4 ปีที่แล้ว +11

    வீடியோ போடறவங்க அதற்கான பொறுப்பை ஏன் எடுத்து கொள்வதில்லை ....அப்பறம் எதற்கு வீடியோ போடனும் ..ஒரு வீடியோ போட்டா அத பாக்கற மத்தவங்களுக்கு யூஸ் ஆகனும் தானே....இப்ப இந்த வீடியோ போடறீங்க தகுந்த ஜோதிடர் முகவரியுடன் போட்டு இருந்தா எவ்வளவு பேருக்கு உபயோகமாகி இருக்கும்....சும்மா வீடியோ பார்த்து என்ன பிரயோஜனம்....

    • @ilavarasiinbaraj2116
      @ilavarasiinbaraj2116 4 ปีที่แล้ว +2

      மிகவும் சரி

    • @துளித்துளியாய்
      @துளித்துளியாய் 2 ปีที่แล้ว

      இவர் பொதுவான தகவல் கொடுப்பவர் தானே. நம்பர் லாம் கொடுக்க மாட்டாங்க. அப்படியே கொடுத்தாலும் 1000 ரூபாய்க்கு குறைவாக வாங்க மாட்டார்கள்

  • @hardcoregamerstudio
    @hardcoregamerstudio 4 ปีที่แล้ว +3

    if there is a creation, there will be creator. Can you talk about that sir???

  • @kokiladevasundaram5684
    @kokiladevasundaram5684 4 ปีที่แล้ว +1

    Full of knowledge great ( really waiting for the next video literally great

  • @hemalatham8446
    @hemalatham8446 4 ปีที่แล้ว +3

    Sir please upload video daily. Waiting for your videos

  • @ASHOKMAHAARAAJHA
    @ASHOKMAHAARAAJHA 4 ปีที่แล้ว

    Romba interesta eruku sir

  • @selvayogi6774
    @selvayogi6774 4 ปีที่แล้ว +2

    உண்மைதான்...

  • @maduraitalkies3885
    @maduraitalkies3885 4 ปีที่แล้ว +16

    ஐயா நானும் வண்டியூர் பகுதி தான் நீங்கள் கூறும் அளவிற்க்கு கனகராஜ் கூறியது ஒருசிலறுக்கு மட்டும் பலித்திருக்கிறது பலருக்கு பலிக்கவில்லை

    • @rrr0723
      @rrr0723 4 ปีที่แล้ว

      Sir. Pls give Kanagaraj phone number. Nan Madurai than

    • @uniqueproducts8847
      @uniqueproducts8847 4 ปีที่แล้ว

      அன்பு வணக்கம் ஐயா. கனகராஜ் ஐயாவின் மகனாரிடம் தொடர்பு கொள்ள இயலுமா? தொடர்பு எண்கள் கொடுத்து உதவுங்களேன்.நன்றி

    • @uniqueproducts8847
      @uniqueproducts8847 4 ปีที่แล้ว +2

      +60177110169

    • @jaisairam3834
      @jaisairam3834 4 ปีที่แล้ว

      @@uniqueproducts8847 whose number is this

    • @mnallasivammnallasivam9633
      @mnallasivammnallasivam9633 4 ปีที่แล้ว

      @@uniqueproducts8847 number 11 இலக்கம்

  • @kothaivenkatesan6337
    @kothaivenkatesan6337 4 ปีที่แล้ว +9

    வணக்கம் சார் ,"நாடி ஜோதிடம் பார்கிறவர் இவர் பெயரை சொன்னதற்கு நன்றி ,"இனி உங்களின் தொகுப்பில் "பெயர்களை சொல்லுங்கள் சார் எனக்கு பார்க்க பிராப்தம் இருந்தால் வாய்ப்புகள் எனக்கு கிடைக்க உதவிசெய்யுங்கள் சார்., நன்றி ",,,சென்னையில் இருந்து கோதை ,. .....

  • @nandakumar.a4865
    @nandakumar.a4865 4 ปีที่แล้ว +5

    Sir... Kindly tell me how to contact you....I sure ....I will come directly...
    IAM feeling so worst about my life... More negative thought are coming.
    Help me to overcome it.

    • @dhilone
      @dhilone 4 ปีที่แล้ว

      Don't worry bro you'll be alright soon

    • @adilempire2914
      @adilempire2914 4 ปีที่แล้ว +1

      தன்னம்பிக்கைதான் அனைத்து நோய்களுக்கும் அருட்மருந்து.நீங்கள் சோதிடத்தின் மீத நம்பிக்கைகொன்டால் அதை விட ஒரு மூடத்தனமான செயல் ஒன்றும் இல்லை.

  • @magimaiprabhu8122
    @magimaiprabhu8122 4 ปีที่แล้ว +1

    Super sir

  • @prakashpn6305
    @prakashpn6305 4 ปีที่แล้ว +2

    I am from vandiyur..... sir.,

    • @rajivs7199
      @rajivs7199 4 ปีที่แล้ว

      Sir Nadi jothidar number kodunga

  • @giriprasathbalasubramaniam2061
    @giriprasathbalasubramaniam2061 หลายเดือนก่อน

    Sir, who is present genuine Nadhi jothidar, please provide the contact person..

  • @vigneshramasubramanian4643
    @vigneshramasubramanian4643 3 ปีที่แล้ว

    Dear Rajesh sir, I am following all the episodes of your series. All are good so far. I believe in Astrology, I would like to share my personal exp here
    1. I have been to this Nadi jodhidam place in Vandiyur, Madurai in 2012. Very few predictions like parents name, job were correct. All the future predictions did not happen, the timelines they told did not match with the happenings. In fact they have asked my DOB. Felt they have derived the chart from my DOB and told the predictions. They have asked me to do parigaaram which was big amount. [Same happened in Agastiya jodhida nilayam in Koramangala, Bengaluru, past were correct but the future were not correct. Here as well they told to do parigaaram which is huge amount] .
    2. Trivial thing: Ochayee movie, music is not composed by Maestro Ilayaraja. ( en.wikipedia.org/wiki/Ochayee )

    • @nmkr90
      @nmkr90 2 ปีที่แล้ว +1

      I too had same experience sir.. The past was correct and future is not correct and askesf for around 40k-50k rs for pariharam

  • @mr.goldazgoldaz
    @mr.goldazgoldaz 4 ปีที่แล้ว

    அய்யா நம் இந்திய தேச எதிர்காலம் பற்றி ஒரு விரிவான பதிவு போட வேண்டும்.

  • @jeyakumar5793
    @jeyakumar5793 4 ปีที่แล้ว +1

    உண்மையான உண்மை , உண்மை இரண்டுக்கும் உள்ள வேறுபாடு கிடைக்குமா

  • @rajeshdurai8816
    @rajeshdurai8816 4 ปีที่แล้ว +38

    நீங்கள் சொல்ற எல்லா சோசியரும் இப்ப இல்லனு சொல்றீங்க... இப்ப இருக்கறவங்கள சொன்ன மக்களுக்கு பயன்படும்....ஆனால் நீங்க செய்ய மாட்டீங்க.... Practical difficulty

    • @uzhavankathir
      @uzhavankathir 4 ปีที่แล้ว +6

      Nega yella videos um pathuruntha therunjirukum Ippo iruka jociyar gala avugala kekama solla mudiyathu ungaluku Venumna nerla vanga solrenu solirukaru

    • @rajeshdurai8816
      @rajeshdurai8816 4 ปีที่แล้ว +2

      @@uzhavankathir yes I understand that that's the reason I mentioned practical difficulties...But how come one can meet him directly...We don't know sir address....rt

    • @kadhirn4792
      @kadhirn4792 4 ปีที่แล้ว +1

      @@rajeshdurai8816 same here, how to meet him directly

    • @dineshv9559
      @dineshv9559 4 ปีที่แล้ว +5

      Vithi irunthal thaan ungal vithi therium elorukum ellam therithu vital ulagil iyakam irukathu

    • @psivagurunathan.7404
      @psivagurunathan.7404 4 ปีที่แล้ว

      உழவன் கதிர்
      Ji na avar adress thedi alingiten rarachum help pannunga

  • @msingaravelan8954
    @msingaravelan8954 3 หลายเดือนก่อน

    நான் வைத்திஸ்வரன் கோயில் பூசமுத்துவிடம் 1988 ம் பார்த்தேன் அதில் சொன்னது அப்படியே நடந்து வருகிறது

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 ปีที่แล้ว +2

    சோதிடமா பல நேரங்களில் சரியாக இருப்பது உண்மை
    சில நேரம் கொஞ்சம் ஒத்து வரும்
    பல சோதிடர்கள் சொல்வது நடப்பதில்லை முரண்படுகிறது

  • @priyasubu6153
    @priyasubu6153 4 ปีที่แล้ว +5

    அய்யா, நாடி சோதிடம் எங்கு பார்க்க முடியும்

  • @PK-wp8oh
    @PK-wp8oh 4 ปีที่แล้ว +3

    Is there a way to contact Rajesh sir ?

  • @mohandhass1
    @mohandhass1 4 ปีที่แล้ว +3

    Enaku jathagam parka venum... Please need number

  • @senthilsubramani4035
    @senthilsubramani4035 4 ปีที่แล้ว +7

    Sir Kanagaraj dead last two years before do you know sir

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 4 ปีที่แล้ว +2

    Ayya, naadi jothidathirku Rs.15000 ketkiraargal. Sariyaana naadi jothidarai sollungal ayya.

    • @sureshsairam7833
      @sureshsairam7833 4 ปีที่แล้ว +1

      Mr.kadir 9677045749 fees rs.500.

    • @srikanth7255
      @srikanth7255 4 ปีที่แล้ว

      Nadi jothidam is fraud.pls don't waste your money and time..

  • @mrrajen9290
    @mrrajen9290 2 ปีที่แล้ว

    Can introduce Nadi astrologer pls

  • @marykumar4527
    @marykumar4527 4 ปีที่แล้ว +2

    Vandiyur kanagaraj நாடி ஜோதிடர் address சொல்லுங்கள்.

    • @kskanakarajks3223
      @kskanakarajks3223 4 ปีที่แล้ว

      என்னிடம் உள்ளது 9659618147 போன் செய்யவும்

    • @vvijayvikram
      @vvijayvikram 3 ปีที่แล้ว

      Madam. .
      You can contact Mr.Kishore
      S/O. Mr.Kanagaraj
      g.page/nadi-astro-madurai

  • @தமிழ்-வ1ந
    @தமிழ்-வ1ந 4 ปีที่แล้ว

    கிராமங்களில்
    பனிக்கர்கள் சொல்லும் ஜாதகங்ளின் கனிப்பு மிக சரியாக இருக்கிறது.

    • @dhasara
      @dhasara 3 ปีที่แล้ว

      Indha gramam address pls

    • @dhasara
      @dhasara 3 ปีที่แล้ว

      Indha gramangal

    • @தமிழ்-வ1ந
      @தமிழ்-வ1ந 3 ปีที่แล้ว

      @@dhasara பொதுவாக பனிக்கர்கள் சொல்வது பலிக்கிறது..நீங்க எந்த கிராமம் ன கேட்கிறீர்களா......?

    • @dhasara
      @dhasara 3 ปีที่แล้ว

      @@தமிழ்-வ1ந amam

    • @தமிழ்-வ1ந
      @தமிழ்-வ1ந 3 ปีที่แล้ว

      @@dhasara செட்டிநாடுபகுதிகளில் ...

  • @pazhanisamy7295
    @pazhanisamy7295 4 ปีที่แล้ว +1

    ஐயா உங்களிடம் பேச வேண்டும்.

  • @srikrishna4142
    @srikrishna4142 4 ปีที่แล้ว +8

    NADI JYODIDATHIL YENAKKU OURU PERUM SANDEHAM
    PLEASE CLARIFY IF ANYONE CAN CLEAR
    I WENT TO SEE NADI JYODIDAM THERE FULL CROWED
    DAILY FROM 8.AM TO 6PM THEY SEE AROUND 40 TO 50 PEOPLE
    THEY ARE 3 PERSONS
    AFTER THEY TOLD ALL MY HISTORY CLEARLY I ASKED BELOW QUESTIONS
    1. FROM HOW MANY YEARS YOU'RE DOING THIS PRACTICE ?
    They told from past 24 years
    2. ONE PERSON'S LEAF NOT MATCH FOR OTHER PERSON IS IT ?
    Yes it's only for one person
    3. HOW MANY LEAFS DO YOU HAVE
    They told around 20000
    Then I asked can you give me the leaf as it's not useful for others nor you coz the particular leaf is only for me
    BUT THEY DENIED
    I asked if you're seeing daily 40 to 50 persons then monthly 1250 persons so per year 15000 and 22 years means 3.3 Lakhs and you will see 20 more years minimum then you must have 6Lakhs leafs but you're telling you have only 20000 leafs you have then how it's possible??
    They're not ready to answer and asked me to go out

    • @888tamil9
      @888tamil9 4 ปีที่แล้ว

      L

    • @Th-bq2xl
      @Th-bq2xl 4 ปีที่แล้ว +2

      Nadi sodhidattil pala ullana.sila per ore oru edudhan vaitullanar. Nam edhire amarndhadhum padal padipparhal. Anal adhil onrume ezudhapattirukkadhu. Avar parkkum podhu avarkannukku ovvoru variahat theriyum enkirarhal. Silaridam ovvoruvarukkum 7 kandangal ullana. podhukkandamdhan mudhalil padipparhal .Pirahu1 . appa , amma ,pirappidam ,peyarhal 2.kalvi. 3 thozil 4. Thiru manam.5.kudumdam. 6.murpiravi, 7.varumpiravi. ovvonrukkum andhakakalathil 100 ₹ .veenduvor vendiya kandam kettukkollalam. 12 ..kandam Enru kuda solkirarhal.ippozudhu evvalavu Enru theriyadhu.andhak kalathil sarasvadhi mahalil elam vitta eduhalaip .palar vangi chenrarha lenru oru sevi vazi seydhi.Adhanal silaridam nammudaiya edu irukkadhu illai Enru solli viduvarhal. Silar rehai vangik kondu thedi vaikkiren Enru solvarhal.silar nammaippirahu varachollivittu aduthamurai varuvadharkul alvaithu nammaip patri terindhukondu thnaha pattu solvadhum undu.ore edu palaperukku poriundhuvadhum undu.oru rasiyil ulla kodi perukku ore dhina palan solvadhupola. Silar solkirarkal namparthu vittup ponapin nam ettil nammudaiyadhu poy veronru vandhuvidmenru. Nampa mudiyavillai.. Sila eduhal padippadharku ennidam vandhana. Verum 3suhi na ve iirundhdhu. Adhai kkoduthavar punavai serndhavar. Oru karutharangam nadathinar ennaiyum azaithar.ponal Ange 3sodhidarhalaip parthen 2an1pen 30 vayadhukkul irundharhal avarhalukku Ange ehappatta mriyadhai.kumpakonam enrarhal ennai azaithavar andhaezuthukkal shorthand enrar. Enakku Adhellam theriyuadhu Enru sollivitten idhellam theriyamal ennasuvadi padikkireerkal enrar. Nangal andhakzalathil ettil ezudhiya thamiz ezuthukkalalana ilakkiyam ilakkanam maruthuvam sodhdam ahiya nulhalaip padithu velivaradhavatrip padippipom.idhellam kelvippattadheyillai.enasiruyar oruvar nadi parkkachenru ettai vangippartht.adhu marutthuva edu.adhanal silar unmai silar poy enpadhudhanunmai .Chennai palkalaikkazaha chuvsdi nulahathil nulaha velivandha vasittar Nadi ulladhu.adhil endhendha kattathil ennena irundhal enna palan enrudhan sollappattulladhu adhil enakku kidaikkavillai. T.Nagar kirushnaveni tthyettar aruhe , thiruvalikkeni , Rayapuram ahiya idangalil unmaiyaha iruppadhaha arindhen. Vaidheesvaran koyilil andhak kalathil oru ottu veettil irundhapodhu unmaiyaha irundhadhu.ippozuchu varisaiyaha pala lodge vaittuip pizaikkirarhal Adhu unmaiya enru andha vaidheesvzaranukke velicham.

    • @Th-bq2xl
      @Th-bq2xl 4 ปีที่แล้ว

      Rajesh parthavarhal unmai yanavarhalay irukkalam..enakkenna thorukiradhu enral unmaiyaha nammuhathap parthe sodhidam solpavarkal ettzai vaithuk kondu sollalam nam vangi andha vari Ange ulladh Enru prathaldhan theriyum onru avarhal vayal solvarhal . illai ezudhith tharuvarhal. ettai nammidam kattinaldhan unmai theriyum.

    • @JB-lk5ds
      @JB-lk5ds 3 ปีที่แล้ว

      Nalla varuva nee,en ya poniya pathiya nu varuvya, adha vittutu vambilukkra

  • @samsunisha6227
    @samsunisha6227 4 ปีที่แล้ว +1

    Sir enga Misskuki neenga thai mamanu sonnanga avungala mani teachernu solvom

  • @saibaba4434
    @saibaba4434 4 ปีที่แล้ว +2

    SUPER
    👌 ✍️. 👍 🙏

  • @jeyakumar5793
    @jeyakumar5793 4 ปีที่แล้ว +3

    மதுரை வண்டியூர் இப்ப அவர் பையன் பார்க்கும் ஜோதிடம் விலாசம் கிடைக்குமா.?

    • @iomkumar
      @iomkumar 4 ปีที่แล้ว

      Agastiyar Nadi jothidam, vandiyur near veera raghava perumal temple

  • @3ekanna
    @3ekanna 4 ปีที่แล้ว +1

    How to meet you sir

  • @yogeshtheboss6026
    @yogeshtheboss6026 4 ปีที่แล้ว +3

    Hi sir, I've already read your book "jothidam oru puriyadha pudhir". It is very interesting that you have explored lot of areas and different methods of astrology.
    Could you please share any good nadi jothidam center right now?

  • @21chittu
    @21chittu 3 ปีที่แล้ว

    Can we have the number of the nadi jothidar

  • @srikrishna4142
    @srikrishna4142 4 ปีที่แล้ว +1

    But how the court entertain astrologer evidence or statement???

  • @dineshkumarv4763
    @dineshkumarv4763 4 ปีที่แล้ว +1

    Next video sir...

  • @pallingam7482
    @pallingam7482 4 ปีที่แล้ว +1

    Anna 👌👌👌...☝️

  • @boopesh1n
    @boopesh1n 4 ปีที่แล้ว +1

    Athu epdi eranthu pona jothidaraye solraru..uyirodu irukum jothidarai sollungal papom..

  • @chiru184
    @chiru184 4 ปีที่แล้ว +1

    Mr. Vandiyur Kanagaraj’s help was not at all needed. The deceased’s wife could have mentioned to Police that Senthil Kumar as primary suspect based on his past behavior. Police would have interrogated him in their ways and the case is solved.
    I do believe in higher power. But, we should rely on human efforts, evidence and technology for problem solving. CCTV is a blessing these days.

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 4 ปีที่แล้ว +10

    ஏன் சார் எத்தனை பேர் உங்கள் பதிவுகளை பார்த்து உங்களையும் பாரா.ட்டி உங்களிடம் எத்தனை பேர் நல்ல ஒரு ஜோதிட ரின் விலாசம் அல்லது தொலை பேசி எண் தொடர்ந்து உங்களிடம் கேட்கிறார் கள் ஏன் எந்த ஜோதிட ரும் இப்போது இல்லை யா ? அல்லது யாரும் தெரிந்து கொள்ள க்கூடாது என்ற எண்ணமா? அல்லது நீங்கள் சொல்லும் கதைகள் உண்மை இல்லையா? அல்லது யாருடைய கமெண்ட் டும் நீங்கள் பார்பதில்லையா?

  • @vetrivel9805
    @vetrivel9805 3 ปีที่แล้ว

    Sir vanakkam en peyar vetri vel na maduraila irukken enkku oru nalla jothidar number venum sir please sir vazhkkail padatha kastam enakku 50 vayathu data birth 3.6.1970 vazhkkail ethuvum sathikka mudiyala pls pls

  • @harikumarramamoorthy6539
    @harikumarramamoorthy6539 4 ปีที่แล้ว +1

    Hair sir please notice your publication sir

  • @vkv7908
    @vkv7908 4 ปีที่แล้ว +1

    Sir please give me one genius naadi jyotisyam address sir please sir

  • @omkumarav6936
    @omkumarav6936 4 ปีที่แล้ว

    நான் மதுரையில் ஒரு இடத்தில் நாடி ஜோதிடம் பார்க்கச் சென்றிருந்தேன்
    என்னிடமே பல கேள்விகளை கேட்டு பதில்களை அவர்கள் வாங்கிக் கொண்டார்கள்
    நான் முதன்முதலில் சென்றதால் எனக்கு விஷயம் புரியாமல் என்னிடம் அவர்கள் பதிலை கேட்டு வாங்குகிறார்கள் என்பது தெரியாமல் சில பதில்களை நான் சொல்லிவிட்டேன்
    அவற்றை எனக்கு நோட்டில் எழுதிக் கொடுத்து அனுப்பி விட்டார்கள்
    சுத்த ஏமாற்று வேலை என்பது எனக்கு தெரிந்தது.
    ஓம்குமார்
    மதுரை

  • @prabhupa1168
    @prabhupa1168 4 ปีที่แล้ว +2

    இவ்வளவு ஜோதிடத்தையும், ஜாதகத்தையும் நம்பும் நீங்கள் உங்கள் இளமைக்கு காரணம் என்ன என்று கேட்டால் யாரோ எண்ணெய் கொடுத்தார், அதைப் போட்டு பராமரித்தேன் என்றும் இன்னும் பல tipsகளும் தருகிறீர்கள்.. Simple ஆஹ் என் ஜாதகத்துல அப்படி இருக்கு, அதனால தான் அப்படி இருக்கேன்னு சொல்லி முடிச்சுருக்கலாமே..

    • @vkvarman2422
      @vkvarman2422 4 ปีที่แล้ว

      Adhu jadagathil irukku enbadhu sollirakaru, poi palaiya video parunga

  • @ARUNKUMAR-wu8zv
    @ARUNKUMAR-wu8zv 4 ปีที่แล้ว +2

    Sir how can I contact you ?

    • @chitras472
      @chitras472 4 ปีที่แล้ว

      Sir please send the address i have many problems.

  • @muthukumarmuthukumar5984
    @muthukumarmuthukumar5984 4 ปีที่แล้ว +3

    Ayya kangaraj Addresses phone plz

    • @vvijayvikram
      @vvijayvikram 3 ปีที่แล้ว

      Sir. .
      You can contact Mr.Kishore
      S/O. Mr.Kanagaraj
      g.page/nadi-astro-madurai

  • @EthaiyumPapom
    @EthaiyumPapom 3 ปีที่แล้ว

    Sir avaroda (Nadi jothidar)number kidaikuma

    • @vvijayvikram
      @vvijayvikram 3 ปีที่แล้ว

      Sir. .
      You can contact Mr.Kishore
      S/O. Mr.Kanagaraj
      g.page/nadi-astro-madurai

  • @hardcoregamerstudio
    @hardcoregamerstudio 4 ปีที่แล้ว

    Sir I don't have birthday time. Can I see nadi jothidam and who can I see for that. Please me sir

    • @sureshsairam7833
      @sureshsairam7833 4 ปีที่แล้ว +1

      Mr.kadir 9677045749

    • @hardcoregamerstudio
      @hardcoregamerstudio 4 ปีที่แล้ว

      @@sureshsairam7833 Thank you sir. is he a nodi jothidar? will he tell about me without birth time?

    • @sureshsairam7833
      @sureshsairam7833 4 ปีที่แล้ว +1

      @@hardcoregamerstudio sure sir, he is a nadi jothider your right hand thumb impression is enough he is Chennai only.

    • @hardcoregamerstudio
      @hardcoregamerstudio 4 ปีที่แล้ว

      @@sureshsairam7833 Thank you sir. I will call him

    • @subramanianprakash4009
      @subramanianprakash4009 4 ปีที่แล้ว +1

      @@sureshsairam7833 how about his predictions suresh ?? Is it any good

  • @brightlight1485
    @brightlight1485 4 ปีที่แล้ว

    Nadi astrology (nadi reader) amazing i am gone through excellent experience. I got my first reading in 1993 everything happened, including troubels. Would like to mention few points, time already determined when you can access those info, i mean nadi able to tell your age when you are reading. if your fate not allowing to read means you may not get info.
    Nadi readers are not astrologers. it seems reader need 10 years to learn scripting language that too in gurukulam.
    Nadi tell you only good things.

    • @subramanianprakash4009
      @subramanianprakash4009 4 ปีที่แล้ว

      @bright light, do u know any current good nadi readers in and around Chennai ??

    • @brightlight1485
      @brightlight1485 4 ปีที่แล้ว

      @@subramanianprakash4009 i know in kanchipuram. i always go there. if you want details let me know.

    • @VijayKumar-nx9hl
      @VijayKumar-nx9hl 4 ปีที่แล้ว

      @@brightlight1485 kindly share the kanchipuram address

    • @brightlight1485
      @brightlight1485 4 ปีที่แล้ว

      Vijay Kumar -
      Sri Agathiyar Nadi Jothida Nilayam
      189 Periyar Nagar
      Kancheepuram 631 501
      Phone : 044 2726 9283

    • @suviB
      @suviB 4 ปีที่แล้ว

      @@brightlight1485 044 is chennai no right? Not kancheepuram

  • @vijayakumar8216
    @vijayakumar8216 4 ปีที่แล้ว

    Antha Ammatum Intha payan Nadi parkum pothu Ipadi vanthathu yendru sonnal Antha ammavum oh. Ithu munnadiya yeluthapattathu yendru sonnal konjam manathai thettri irupargal,

  • @samsunisha6227
    @samsunisha6227 4 ปีที่แล้ว

    Appadiya sir please

  • @nathershawabdullatheef8351
    @nathershawabdullatheef8351 4 ปีที่แล้ว

    The incidents u say are interesting but even a child can say this are all cooked stories

  • @rajeshwarirajeshwari30
    @rajeshwarirajeshwari30 4 ปีที่แล้ว +1

    🙏

  • @balanm5672
    @balanm5672 4 ปีที่แล้ว +2

    Yes astrology 100% tre

  • @kiruthivengi3747
    @kiruthivengi3747 2 ปีที่แล้ว

    அவனின்றி ஓர் அணுவும் அசையாது.எல்லாம் அவன் செயல்

  • @yamunasdiary2278
    @yamunasdiary2278 4 ปีที่แล้ว +1

    😊

  • @kothaivenkatesan6337
    @kothaivenkatesan6337 4 ปีที่แล้ว +1

    சென்னையில் ஒருவரையாவது சொல்லுங்கள் சார் ,"

  • @saravananpichaikannu7231
    @saravananpichaikannu7231 4 ปีที่แล้ว

    🌹🌹🌹