7ல் நின்ற கிரகம் பாகம் 2/ 7ம் இடம் காலியாக இருந்தால்/ திருமண வாழ்க்கை துணை எப்படி? ஜோதிட வகுப்பு 21

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 55

  • @venkatraman5995
    @venkatraman5995 หลายเดือนก่อน

    Sister ungal pathivu anaithum thanithuvam.vazthukal👍 kambeeramana kural🙏

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  หลายเดือนก่อน

      🙏🙏🙏 மிக்க நன்றி மகிழ்ச்சி தரும் வார்த்தைகள் 🙏

    • @venkatraman5995
      @venkatraman5995 หลายเดือนก่อน

      @@KaniTamilJothidam thangalidam ketkiren,
      bathil tharungal,
      7il guru iruka,thirumana vazkaiyil yetheynum kurai varum endru pathivu ullathu,vilkam thandal arinthukolvom,Nandri.

  • @muthumaharaja8302
    @muthumaharaja8302 3 หลายเดือนก่อน +3

    நன்றி 🙏

  • @பட்டிக்காட்டு-கவிஞன்
    @பட்டிக்காட்டு-கவிஞன் 2 หลายเดือนก่อน +4

    ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம், மகர லகினம். லகிணத்தில் ராகு+சனி. 7ல் கேது+குரு. இதற்க்கு என்ன பலன் மேடம்.

  • @PradeepRaj-qz3rx
    @PradeepRaj-qz3rx 3 หลายเดือนก่อน +2

    1தனுசு சந்திரம் சனி 7,குரு

  • @krishnaveni965
    @krishnaveni965 3 หลายเดือนก่อน +2

    வணக்கம் அம்மா 7ம் இடத்து பத்தி பல முக்கியமான தகவல்கள் தந்ததிர்க்கு மனமார்ந்த நன்றிகள் அம்மா 🎉🎉🎉
    என் முத்த பெனின் ஜாதகத்தில் 7ல் குருவும் இராகுவும் இருக்கிறது இதன் பலன் கூறுகள் அம்மா முதல் திருமணம் முறிவு 2ம திருமணமும் சரி இல்லாததுதான் தானாகவே பண்ணிகிட்டது

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  3 หลายเดือนก่อน

      🙏🙏🙏 நன்றிகள் பல

  • @Tfifblyvnigj
    @Tfifblyvnigj 3 หลายเดือนก่อน +2

    Thulam lagnam
    Sani vakram and guru vakram agi 7th place pakuranga...
    7th place la yaarum ila
    Chevvai in 8th house (rishambam)
    Ena palan

    • @Tfifblyvnigj
      @Tfifblyvnigj 2 หลายเดือนก่อน

      Mam please answer this

  • @nithiyagowri780
    @nithiyagowri780 2 หลายเดือนก่อน

    Thanks mam super

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  2 หลายเดือนก่อน

      🙏🙏🙏 நன்றிகள் பல

  • @pitchaimanigowrirajan5579
    @pitchaimanigowrirajan5579 2 หลายเดือนก่อน +1

    Super mam

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  2 หลายเดือนก่อน

      🙏🙏🙏 நன்றிகள் பல 🙏

  • @evanjarnashtar
    @evanjarnashtar 3 หลายเดือนก่อน +2

    ராசி கட்டத்தில் இல்லாமல் நவாம்சம் கட்டத்தில் ஏதாவது ஒரு கிரகம் இருந்தால் அதை வைத்து கூட பலன் பார்க்கலாமா?

  • @annadurai1916
    @annadurai1916 2 หลายเดือนก่อน +2

    வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையான விளக்கம் எனக்குத் தெரிஞ்ச ஒரு நபருக்கு மேஷ லக்கினம் சந்திரன் கேது ஏழில் சுக்கிரன் குரு சூரியன் புதன் ராகு இப்போது ராகு திசை சனி புத்தி நடக்கிறது இவர் ஐயர் ஆனால் காதல் திருமணம் முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்துள்ளார் ஒற்றுமை இல்லாமல் இருக்கிறார்கள் 11ல் சனி ஆட்சி வக்ரம் பெற்றுள்ள இவருடைய வாழ்க்கை எப்படி இருக்கும் நன்றி அம்மா

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  2 หลายเดือนก่อน

      🙏🙏🙏 நன்றிகள் பல 🙏

    • @prema5043
      @prema5043 2 หลายเดือนก่อน

      Madam iam woman will it be the same for me if I have Guru in the 7 th place . Please do reply.

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 3 หลายเดือนก่อน +2

    Nice video mam

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  3 หลายเดือนก่อน

      🙏🙏🙏 நன்றிகள் பல

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 หลายเดือนก่อน +1

    7-ம் இடத்து சனி பாக்யாதிபதியாக இருந்து குருவின் பார்வையில் இருந்தால் ?

  • @sowmyag-bk6fg
    @sowmyag-bk6fg 2 หลายเดือนก่อน

    7th house guru sukiran and budan how it is mam

  • @veluppilairajakumaraswamy8210
    @veluppilairajakumaraswamy8210 2 หลายเดือนก่อน

    Super 🙏

  • @narayanaswamycl7626
    @narayanaswamycl7626 2 หลายเดือนก่อน

    Eighth Rasi position and fifth position of Rahu .. What is the impact?

  • @SugumarBalaji-oc2ml
    @SugumarBalaji-oc2ml 3 หลายเดือนก่อน +2

    அம்மா வணக்கம்.
    மீனலக்னம் 2 ல் கேது.

  • @manimekalaipanneerselvam9176
    @manimekalaipanneerselvam9176 3 หลายเดือนก่อน +2

    Kanni lagnam 7th house chevvai and sukran

  • @evanjarnashtar
    @evanjarnashtar 3 หลายเดือนก่อน +5

    எனக்கு சிம்ம லக்கினம் என்னுடைய சிம்ம லக்கினத்திற்கு ஏழாம் இடமான கும்ப லக்கினத்தில் எந்த கிரகமும் இல்லை. ஆனால் அந்த கும்ப லக்கினத்தினாபதி ஆன சனி பகவான் ஆறாம் இடமான மகர லக்கினத்தில் தான் இருக்கிறார் என்றால் எனக்கு என்ன பலன் இருக்கும்.

  • @kumark6178
    @kumark6178 2 หลายเดือนก่อน

    வணக்கம் தாயே! கடகராசி,ஆயில்யம் 3ம் பாதம், மிதுன லக்கினம்,25/04/1988 திங்கள் கிழமை நேரம் 11.10 காலை இடம் சேலம்,7ம் இடம் சனிபகவான்,3ம் இடம் மந்தி+கேது, இந்த 2 இடங்களுக்கும் 11இடத்து குரு பார்வை நீங்கள் சொன்ன மாந்தி தோஷம்,7ம்பாவக சனி பலனில் மாற்றம் இருக்குமா?

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  2 หลายเดือนก่อน

      🙏 குரு பார்வை பாதிப்பு தரும்

    • @kumark6178
      @kumark6178 2 หลายเดือนก่อน

      குரு பார்வை கிடைப்பதால் கெடு பலன் குறையுமா? இல்லை குருவே பார்த்தாலும் கெடு பலன் நடகுமா

  • @suryaks
    @suryaks 2 หลายเดือนก่อน +3

    7il suriyan,sukiran in my wife jathagam

  • @rajiganesan7249
    @rajiganesan7249 2 หลายเดือนก่อน +2

    Sani vakrama irundha?

  • @soundaryapandiyan2864
    @soundaryapandiyan2864 2 หลายเดือนก่อน

    Sani kathu 7il enive enna palan

  • @evanjarnashtar
    @evanjarnashtar 3 หลายเดือนก่อน +2

    கிரகம் எப்படி பார்க்கிறது என்றால் என்ன?

  • @purushothamankanchana7900
    @purushothamankanchana7900 หลายเดือนก่อน

    இதெல்லாம் சுக்கிரன் குரு தனியாக இருக்கும் பொழுது மட்டுமா
    இரண்டு மூன்று கிரகங்கள் சேர்ந்து இருக்கும் பொழுதுமா

  • @karunanithivadivelu1247
    @karunanithivadivelu1247 2 หลายเดือนก่อน +1

    திருமணம் நடவாமைக்கு உண்டான கிரக நிலைமை, விளக்கத்தை கூறுங்களேன்.

  • @Suseelajothimani12
    @Suseelajothimani12 3 หลายเดือนก่อน +2

    துலாம் லக்னத்திற்கு 2,7உரிய செவ்வாய் ஆண் ஜாதகத்தில் நீசம் அடையாலாம? அவ்வாறு உள்ள ஜாதகத்தை இணைக்கலாம? நன்றி அம்மா.

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  3 หลายเดือนก่อน

      திருமணத்தில் எப்படி ஜாதகம் பொருத்த வேண்டும் என்ற வீடியோ பதிவு இருக்கிறது பாருங்கள்

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq 5 วันที่ผ่านมา

    பெண்களுக்கு ம் இதே விதி தானா என்று சொல்ல வும்

  • @MAHESWARIM-v6e
    @MAHESWARIM-v6e 3 หลายเดือนก่อน +2

    மேடம் காசிக்கு நிகரான வேறு கோவில் உள்ளதா? மேடம்

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  3 หลายเดือนก่อน

      பல கோவில்கள் தமிழ் நாட்டில் உள்ளது காசி ஜாதகம் வீடியோ பாருங்கள்

  • @DivaakarGuptha
    @DivaakarGuptha 2 หลายเดือนก่อน

    ennaku 7th place la both Raagu and sani

  • @vimalkumar9911
    @vimalkumar9911 3 หลายเดือนก่อน +2

    Hii mam பிரியா 11/3/1999 10:00 am சென்னை திருமணம் வாழ்க்கை பிரச்சனை இருக்கு நானும் என் கணவரும் எப்போ சேருவோம்

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  3 หลายเดือนก่อน

      ஜாதகம் பார்க்க mayilaijosiyam@gmail.com மெயில் செய்யுங்கள் கட்டணம் உண்டு

  • @sathishvarmaa
    @sathishvarmaa 2 หลายเดือนก่อน +1

    7 il suriyan chanthiran sollave illa

  • @vijayalakshmipraba7329
    @vijayalakshmipraba7329 2 หลายเดือนก่อน

    Name-Monish Raj
    DoB-10/01/1996
    Time -4.58pm
    திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்

  • @M.Kalaiselvi-p8c
    @M.Kalaiselvi-p8c 2 หลายเดือนก่อน

    மகர லக்கணம் 7ilsukran thaday neenga பரிஹாரம் sullungal 10 varudamaga பெண் அமயவிillay

  • @muruganmurugan535
    @muruganmurugan535 2 หลายเดือนก่อน

    எனக்கு 7ல் புதன்! ஆனால் திருமணம் ஆகவில்லை!

  • @SivakamiSubramaniam-ks5if
    @SivakamiSubramaniam-ks5if 2 หลายเดือนก่อน +2

    7 இல் கேது இருந்தால் எந்த மாதிரி பெண் அமையும்

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  2 หลายเดือนก่อน

      பதிவில் உள்ளது

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq 5 วันที่ผ่านมา

    ஏன் பலன் சொல்லும் போது ஆண்களை குறித்தே பலன் சொல்கிறீர்கள்?? ஏன் பெண் களுக்கு ஜாதக பலன் இல்லை யா??

  • @manikandanmani8594
    @manikandanmani8594 2 หลายเดือนก่อน

    Contact number madem jathakam parka

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  2 หลายเดือนก่อน

      mayilaijosiyam@gmail.com
      மெயிலில் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும்