Kani Tamil Jothidam
Kani Tamil Jothidam
  • 239
  • 1 081 753
எந்த கிரகம் உங்களை காயப்படுத்தும் , அலட்சியப்படுத்தும் & பிரச்சினை தரும்
எந்த கிரகம் உங்களை காயப்படுத்தும் , அலட்சியப்படுத்தும் & பிரச்சினை தரும்
มุมมอง: 390

วีดีโอ

வேலைக்கு செல்லும் மனைவி எப்படி கணிக்க முடியும்/ ஜோதிட வகுப்பு 86
มุมมอง 1.8K2 ชั่วโมงที่ผ่านมา
வேலைக்கு செல்லும் மனைவி எப்படி கணிக்க முடியும்/ ஜோதிட வகுப்பு 86
ராகு & கேதுவால் பாதிப்பு அடையும் கிரகங்கள் கணிப்பு/ ஜோதிட வகுப்பு 85
มุมมอง 1.1K7 ชั่วโมงที่ผ่านมา
ராகு & கேதுவால் பாதிப்பு அடையும் கிரகங்கள் கணிப்பு/ ஜோதிட வகுப்பு 85
தொழில் எப்படி கணிக்கலாம்/ விதிகள்/ ஜோதிட வகுப்பு 84
มุมมอง 1.2K9 ชั่วโมงที่ผ่านมา
தொழில் எப்படி கணிக்கலாம்/ விதிகள்/ ஜோதிட வகுப்பு 84
மாந்தி தோஷம் விலகும்/ அற்புதமான தலம்/ ஜோதிட வகுப்பு 84
มุมมอง 96012 ชั่วโมงที่ผ่านมา
மாந்தி தோஷம் விலகும்/ அற்புதமான தலம்/ ஜோதிட வகுப்பு 84
திதி சூன்யம் எப்போது வேலை செய்யாது/ சூன்ய ராசியில் நிற்கும் கிரக பலன்கள் ஜோதிட வகுப்பு 83
มุมมอง 1.6K14 ชั่วโมงที่ผ่านมา
திதி சூன்யம் எப்போது வேலை செய்யாது/ சூன்ய ராசியில் நிற்கும் கிரக பலன்கள் ஜோதிட வகுப்பு 83
உங்களுக்கு இருக்கிறதா? மிகப்பெரிய யோகம் / கணிப்பு விதிகள் என்ன? ஜோதிட வகுப்பு 82
มุมมอง 3K16 ชั่วโมงที่ผ่านมา
உங்களுக்கு இருக்கிறதா? மிகப்பெரிய யோகம் / கணிப்பு விதிகள் என்ன? ஜோதிட வகுப்பு 82
லக்னத்திற்கு எதிராக நட்பாக எந்த கிரகங்கள் செயல்படும்/ ஜோதிட வகுப்பு 81
มุมมอง 2Kวันที่ผ่านมา
லக்னத்திற்கு எதிராக நட்பாக எந்த கிரகங்கள் செயல்படும்/ ஜோதிட வகுப்பு 81
தீர்க்காயுள் கணிக்க 9 விதிகள்/ கட்டம் பார்த்தவுடன் தெரிந்து கொள்ள/ஜோதிட வகுப்பு 80
มุมมอง 12Kวันที่ผ่านมา
தீர்க்காயுள் கணிக்க 9 விதிகள்/ கட்டம் பார்த்தவுடன் தெரிந்து கொள்ள/ஜோதிட வகுப்பு 80
4 தலைமுறையாக தொடரும் பிரச்சினை ஜாதகம்/ ஜோதிட வகுப்பு 79
มุมมอง 9Kวันที่ผ่านมา
4 தலைமுறையாக தொடரும் பிரச்சினை ஜாதகம்/ ஜோதிட வகுப்பு 79
தசா & தசாபுத்தியில் மட்டும் கிரகங்கள் பலன் கிடைக்குமா? / எப்போது கிடைக்கும்/ ஜோதிட வகுப்பு 78
มุมมอง 1.1Kวันที่ผ่านมา
தசா & தசாபுத்தியில் மட்டும் கிரகங்கள் பலன் கிடைக்குமா? / எப்போது கிடைக்கும்/ ஜோதிட வகுப்பு 78
முகூர்த்த நாள் குறிப்பு/ எந்த நாளில் செய்யக்கூடாது/ ஜோதிட வகுப்பு 77
มุมมอง 97114 วันที่ผ่านมา
முகூர்த்த நாள் குறிப்பு/ எந்த நாளில் செய்யக்கூடாது/ ஜோதிட வகுப்பு 77
8ல் நின்ற கிரகம்/ 8ம் அதிபதி பலன்/ மரணம் கணிப்பு விதிகள்/ ஜோதிட வகுப்பு 77
มุมมอง 7K14 วันที่ผ่านมา
8ல் நின்ற கிரகம்/ 8ம் அதிபதி பலன்/ மரணம் கணிப்பு விதிகள்/ ஜோதிட வகுப்பு 77
பட்டப்படிப்பு எந்த துறையில்/ எந்த கிரகங்கள்/ ஜோதிட வகுப்பு 76
มุมมอง 1.1K14 วันที่ผ่านมา
பட்டப்படிப்பு எந்த துறையில்/ எந்த கிரகங்கள்/ ஜோதிட வகுப்பு 76
விதியை முடக்கும் கிரகங்கள + இயக்கும் கிரகங்கள்/ என்ன பாதிப்பு?/ ஜோதிட வகுப்பு 76
มุมมอง 2.1K14 วันที่ผ่านมา
விதியை முடக்கும் கிரகங்கள இயக்கும் கிரகங்கள்/ என்ன பாதிப்பு?/ ஜோதிட வகுப்பு 76
பிறந்த கிழமை லக்னத்திற்கு எதிராக செயல்படும் / கணிப்பு & பரிகாரம்/ ஜோதிட வகுப்பு 75
มุมมอง 3.7K21 วันที่ผ่านมา
பிறந்த கிழமை லக்னத்திற்கு எதிராக செயல்படும் / கணிப்பு & பரிகாரம்/ ஜோதிட வகுப்பு 75
பிறந்த நேரம் தெரியாதவர்கள் & லக்னத்தில் குழப்பம் இருப்பவர்களுக்கு கணிப்பு முறை ஜோதிட வகுப்பு 74
มุมมอง 2.1K21 วันที่ผ่านมา
பிறந்த நேரம் தெரியாதவர்கள் & லக்னத்தில் குழப்பம் இருப்பவர்களுக்கு கணிப்பு முறை ஜோதிட வகுப்பு 74
திருமண தாமதம் புதனால்/ புதன் வக்ரம்/ எந்த கிரகத்துடன் புதன்/ ஜோதிட வகுப்பு 73
มุมมอง 1.5K21 วันที่ผ่านมา
திருமண தாமதம் புதனால்/ புதன் வக்ரம்/ எந்த கிரகத்துடன் புதன்/ ஜோதிட வகுப்பு 73
பூர்வ ஜென்ம கர்ம தோஷம் கணிப்பு/ எந்த முயற்சி செய்தாலும் முன்னேற விடாது/ ஜோதிட வகுப்பு 72
มุมมอง 1.7K21 วันที่ผ่านมา
பூர்வ ஜென்ம கர்ம தோஷம் கணிப்பு/ எந்த முயற்சி செய்தாலும் முன்னேற விடாது/ ஜோதிட வகுப்பு 72
வரன் அமையும் திசை கணிப்பு / துணை வீடு எந்த பகுதியில் உங்கள் ஜாதகம் வைத்து கணிப்பு/ ஜோதிட வகுப்பு 71
มุมมอง 2.6K28 วันที่ผ่านมา
வரன் அமையும் திசை கணிப்பு / துணை வீடு எந்த பகுதியில் உங்கள் ஜாதகம் வைத்து கணிப்பு/ ஜோதிட வகுப்பு 71
தாம்பூல பிரசன்னம் கணிப்பு முறை/ கர்மா காட்டும் வழி/ ஜோதிட வகுப்பு 70
มุมมอง 1.7Kหลายเดือนก่อน
தாம்பூல பிரசன்னம் கணிப்பு முறை/ கர்மா காட்டும் வழி/ ஜோதிட வகுப்பு 70
உபாசனை தெய்வம் சாதிக்க செய்யும்/ 2 கணிப்பு முறைகள்/ எந்த கிரகம்?/ ஜோதிட வகுப்பு 69
มุมมอง 1.8Kหลายเดือนก่อน
உபாசனை தெய்வம் சாதிக்க செய்யும்/ 2 கணிப்பு முறைகள்/ எந்த கிரகம்?/ ஜோதிட வகுப்பு 69
வெளிநாட்டு வேலைவாய்ப்பு/ புலிப்பாணி ஜோதிடம் & பராசர் முறையில் கணிப்பு/ ஜோதிட வகுப்பு 68
มุมมอง 2Kหลายเดือนก่อน
வெளிநாட்டு வேலைவாய்ப்பு/ புலிப்பாணி ஜோதிடம் & பராசர் முறையில் கணிப்பு/ ஜோதிட வகுப்பு 68
மனைவி இருக்கும் வீட்டு அமைப்பு & அருகில் உள்ள பகுதி/காட்டும் கிரகம் /ஜோதிட வகுப்பு 67
มุมมอง 11Kหลายเดือนก่อน
மனைவி இருக்கும் வீட்டு அமைப்பு & அருகில் உள்ள பகுதி/காட்டும் கிரகம் /ஜோதிட வகுப்பு 67
திடீர் அதிர்ஷ்டம்/ குறுக்கு வழியில் பணம்/ கிரக அமைப்பு விதிகள்/ ஜோதிட வகுப்பு 66
มุมมอง 1.3Kหลายเดือนก่อน
திடீர் அதிர்ஷ்டம்/ குறுக்கு வழியில் பணம்/ கிரக அமைப்பு விதிகள்/ ஜோதிட வகுப்பு 66
எதிர்மறை சக்திகள் அதிக பலத்துடன் செயல் படும் ஜாதகம்/ கிரக அமைப்பு/ ஜோதிட வகுப்பு 65
มุมมอง 1.8Kหลายเดือนก่อน
எதிர்மறை சக்திகள் அதிக பலத்துடன் செயல் படும் ஜாதகம்/ கிரக அமைப்பு/ ஜோதிட வகுப்பு 65
சந்நியாசி வாழ்க்கை யாருக்கு ? /விதிகள் என்ன? / ஜோதிட வகுப்பு 64
มุมมอง 2.7Kหลายเดือนก่อน
சந்நியாசி வாழ்க்கை யாருக்கு ? /விதிகள் என்ன? / ஜோதிட வகுப்பு 64
தாய்மை வரம் தரும்.. மகிழ்ச்சி
มุมมอง 812หลายเดือนก่อน
தாய்மை வரம் தரும்.. மகிழ்ச்சி
காகினி ஜோதிடம் / எந்த வாய்ப்பு சரியான தேர்வு வாழ்க்கையில் வெற்றி?/ ஜோதிட வகுப்பு 62
มุมมอง 1.6Kหลายเดือนก่อน
காகினி ஜோதிடம் / எந்த வாய்ப்பு சரியான தேர்வு வாழ்க்கையில் வெற்றி?/ ஜோதிட வகுப்பு 62
4 கிரகங்கள் நிலை குழந்தை பாக்கியம் உண்டா? தடை? கணிப்பு/ ஜோதிட வகுப்பு 61
มุมมอง 6Kหลายเดือนก่อน
4 கிரகங்கள் நிலை குழந்தை பாக்கியம் உண்டா? தடை? கணிப்பு/ ஜோதிட வகுப்பு 61

ความคิดเห็น

  • @subbaiahpillai1247
    @subbaiahpillai1247 ชั่วโมงที่ผ่านมา

    அருமை. வாழ்த்துகள். புாியும் படியான விளக்கம்

  • @ganesanr5536
    @ganesanr5536 3 ชั่วโมงที่ผ่านมา

    தெளிவான விளக்கம். வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி மேடம். நன்றி இறைவன் 🙏🌹❤️🌹🙏

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam 2 ชั่วโมงที่ผ่านมา

      🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @sairamann4668
    @sairamann4668 9 ชั่วโมงที่ผ่านมา

    Me 31 7b53 rishabam lag.. 7th l9rd Mars with 4 5 l9rd in star sat Venus in 2nd to guru Wife 38 years good govt job

  • @Alagusundarapandian
    @Alagusundarapandian วันที่ผ่านมา

    8-ல் சனி வக்ரம் ஆட்சி மூலதிரிகோணம் கும்பராசியில் சனி கடகலக்னம் மகரராசி என்ன பலன் அக்கா

  • @Alagusundarapandian
    @Alagusundarapandian วันที่ผ่านมา

    அக்கா சனி தனது ஆட்சி வீட்டில் கும்பத்தில் உள்ளார் 8-ல் சனி என்ன பலன் அக்கா கூறுங்கள் என்ன பலன்

  • @mbrainingvid562
    @mbrainingvid562 วันที่ผ่านมา

    அம்மா கன்னியில் 4 கிரக சேர்க்கை சூரி18 டிகிரி சந் 14 செ 00 புத4 இதில் சூரியன் சேர்க்கை என்ன அம்மா

  • @shanmugasundaramnatesan9192
    @shanmugasundaramnatesan9192 วันที่ผ่านมา

    வணக்கம் மடம் . தனுசு லக்கினத்துக்கு 7ம் இடம் மிதுனம் லக்கினம் என கொண்டால் மிதுனத்துக்கு 2ம் இடம் தன ஸ்தானம் அங்கு சந்திரன் ஆட்சி எனில் மனைவிக்குவருமானம் வரும் எனினும் புதனும் சந்திரனும் பகை என்பதால் ஆதிபத்ய பலன் சிறப்பாக இருக்குமா மேடம் . நட்பு பகை எனும் விஷயம் எந்த இடத்தில பார்க்க வேண்டும் மேடம் .

  • @aariyan5676
    @aariyan5676 วันที่ผ่านมา

    Sanni dhosam yentha age sari agum...ila life long sanni dhossam Irukuma ..solunga mam??

  • @aariyan5676
    @aariyan5676 วันที่ผ่านมา

    Mam na kumba lagnam yenaku lagnathil sukran suriyan pudhan...pasamana matrum work ku poga kudiya pen varuvangala

  • @rockeyrock6616
    @rockeyrock6616 วันที่ผ่านมา

    Laknam & 7 la rendu idathulaiyum onnume ilaiyeee nan ena seiya 😂😂😂

  • @mohan1019
    @mohan1019 วันที่ผ่านมา

    Excellent presentation Madam

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam วันที่ผ่านมา

      🙏🙏🙏 நன்றிகள் பல 🙏

  • @vigneshsivavigneshsiva4054
    @vigneshsivavigneshsiva4054 วันที่ผ่านมา

    வணக்கம் நான் விருச்சிக லக்னம் ரிஷபத்தில் ரோஹிணி நட்சத்திரத்தில் சந்திரன் உள்ளது கடகத்தில் புதன் சுக்கிரன் இனைந்து ஆயில்யம் நட்சத்திரத்தில் உள்ளது எனக்கு காதல் திருமணமா அல்லது எவ்வாறு திருமணம் அமையும் மேடம்

  • @murugananandham3315
    @murugananandham3315 วันที่ผ่านมา

    புனர்ப்பு தோஷம்?சொள்ளிட்டிங்களா?

  • @veeraragavanmohan6270
    @veeraragavanmohan6270 วันที่ผ่านมา

    Went to the temple today. Divine experience. Everyone should visit this temple once in lifetime

  • @veeraragavanmohan6270
    @veeraragavanmohan6270 วันที่ผ่านมา

    Good topic 👍

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam วันที่ผ่านมา

      🙏🙏🙏 நன்றிகள் பல 🙏

  • @MuruganmariappanMariappan
    @MuruganmariappanMariappan วันที่ผ่านมา

    நன்றி சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் குரு ஜீ

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam วันที่ผ่านมา

      🙏🙏🙏 நன்றிகள் பல 🙏

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 วันที่ผ่านมา

    Super video mam

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam วันที่ผ่านมา

      🙏🙏🙏 நன்றிகள் பல 🙏

  • @MAHESWARIM-v6e
    @MAHESWARIM-v6e วันที่ผ่านมา

    நன்றி மேடம்

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam วันที่ผ่านมา

      🙏🙏🙏 நன்றிகள் பல

  • @shanmugasundaramnatesan9192
    @shanmugasundaramnatesan9192 วันที่ผ่านมา

    வணக்கம் மேடம் . சிறப்பான விளக்கம் மேடம் . தாங்கள் தெரிவித்த படி தனுசு லக்கினத்துக்கு 7ம் அதிபதி புதன் பாதகாதிபதி ஆவார் . 7ம் இடத்தை லக்கினமாக (மிதுனம் ) கொண்டால் குரு பாதகாதிபதி ஆவார் . இவர்கள் இருவரும் இணைவது சிறப்பை தருமா மேடம் .

  • @Muthamilelango-bt6mz
    @Muthamilelango-bt6mz 2 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள்

  • @advocatekslnarain5863
    @advocatekslnarain5863 2 วันที่ผ่านมา

    அம்மையீர். ஏற்கனவே தங்களின் அறிவுறுத்தலாக வேறொரு பதிவின் வாயிலாக கூறியவாறு முனீஸ்வரர் சாபம் நீங்கிட இதே அம்மையப்பன் திருக்கோயிலுக்கு தொடர்ந்து ஐந்து வாரங்கள் சென்று வந்தேன். தங்களின் தூய தொண்டுள்ளத்திற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். வாழ்க வளமுடன்.

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam วันที่ผ่านมา

      🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி 🙏

  • @advocatekslnarain5863
    @advocatekslnarain5863 2 วันที่ผ่านมา

    மிக்க நன்றி அம்மையீர். வணக்கம் 🙏

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam วันที่ผ่านมา

      🙏🙏🙏 நன்றிகள் பல 🙏

  • @அன்புதமிழன்-வ8ந
    @அன்புதமிழன்-வ8ந 2 วันที่ผ่านมา

    1981 மார்ச், சனி , குரு வக்கிரம். என் கர்மா தீரவேண்டும். எண்ணம் முழுவதும் அதுவே. நான் என்ன செய்ய வேண்டும்?

  • @vijayakalan5603
    @vijayakalan5603 2 วันที่ผ่านมา

    So many karmas. Horrible life

  • @Alagusundarapandian
    @Alagusundarapandian 2 วันที่ผ่านมา

    வணக்கம் நான் கனி மார்த்தாண்டன் கடக லக்னம் லக்னத்தில் புதன் (வ) அஸ்தமனம் பகை லக்னாதிபதி 7 ல் மகர ராசியில் உள்ளது தேய்பிறை சந்திரன் 8-ல் சனி கும்பத்தில் உள்ளது வக்ரம் ஆட்சி மூலத்திரிகோணம் வக்ரம் என்றால் மகரராசியில் சனி வந்து அமர்வாரா - 3 -ல் குரு 5-ம் பார்வையாக பார்க்கிறார் பார்த்தால் சந்திரன் ஒளி தன்மை ஆகிவிடுமா சந்திரன் தனது 7-ம் பார்வையாக தனது வீட்டை தானே பார்க்கிறார் அதில் உள்ள புதனையும் பார்க்கிறார் அந்த புதன் வக்கிரம் அஸ்தமனம் பகை என்ற நிலையில் உள்ளது இந்த புதன் வக்ரம் ஆனால் சிம்ம ராசிக்கு வருவாரா இல்லை அதே கடகத்தில் இருப்பாரா இல்லை சிம்மராசிக்கு வருவாரா சிம்ம ராசியில் செவ் உள்ளனர் என்ன பலன் அக்கா ஒரே குழப்பமாக உள்ளது நவாம்சத்தில் சிம்ம ராசியில் புதன் வக்ரம் செவ்வாய் உள்ளது லக்னாதிபதி சந்திரன் 10-ல் உள்ளது

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam 2 วันที่ผ่านมา

      புதன் வக்ரமாக இருந்தால் மிதுன ராசிக்கு செல்லும்

  • @BalasubramanianbalaBala
    @BalasubramanianbalaBala 2 วันที่ผ่านมา

    நன்றி தெளிவாக இருக்கு உங்கள் பதிவு வாழ்த்துக்கள் அம்மா

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam 2 วันที่ผ่านมา

      🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

  • @shamsudeena1221
    @shamsudeena1221 3 วันที่ผ่านมา

    Contact number please

  • @murugananandham3315
    @murugananandham3315 3 วันที่ผ่านมา

    பின்னாடி உள்ள 3ஆம் வீடு கணக்குடனுமா?

  • @veeraragavanmohan6270
    @veeraragavanmohan6270 3 วันที่ผ่านมา

    Good knowledge

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam 2 วันที่ผ่านมา

      🙏🙏🙏 நன்றிகள் பல 🙏

  • @murugananandham3315
    @murugananandham3315 3 วันที่ผ่านมา

    நன்றி, அப்போ 3ஆம் பார்வை வரும்போது அதன் திரி கோணங்களில் பாதிப்பு எப்படி இருக்கும்?

  • @ThiyagarajanG-i3t
    @ThiyagarajanG-i3t 3 วันที่ผ่านมา

    நன்றி அம்மா

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam 3 วันที่ผ่านมา

      🙏🙏🙏 நன்றிகள் பல

  • @ThiyagarajanG-i3t
    @ThiyagarajanG-i3t 3 วันที่ผ่านมา

    நன்றி அம்மா

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam 3 วันที่ผ่านมา

      🙏🙏🙏 நன்றிகள் பல 🙏

  • @Methaguru
    @Methaguru 3 วันที่ผ่านมา

    தனுசு லக்கனம் தனுசு ராசி எட்டாம் அதிபதி சந்திரன் சாரம் பெற்று வென்றான் வீட்டில் அமர்ந்து உள்ளார் சுக்கிரன் தனுசு லக்னத்திற்கு பாவி என்பதால் மகாலட்சுமியை வணங்கினால் லட்சக்கணக்கில் நஷ்டம் வருகிறது இதைத் தவிர்த்துக் கொள்ளலாமா எல்லோரும் மகாலட்சுமி வணங்குவது தப்பா

  • @Methaguru
    @Methaguru 3 วันที่ผ่านมา

    செவாலியர் கனிமார்த்தாண்டன்

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam 3 วันที่ผ่านมา

      இப்படி ஒரு வாழ்த்து கிடைக்கும் என்று கனவிலும் நினைத்துப் பார்த்து இல்லை. வஞ்ச புகழ்ச்சி அணி ஆக இருந்தாலும் மிகவும் நன்றி 🙏🙏🙏

  • @Methaguru
    @Methaguru 3 วันที่ผ่านมา

    நடிப்பிற்கு சிவாஜி பதிவிற்கு கனி மார்த்தாண்டம்

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam 3 วันที่ผ่านมา

      மிக்க நன்றி மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @vijayalakshmisubramani-x7e
    @vijayalakshmisubramani-x7e 3 วันที่ผ่านมา

    மேம் இதுல எனக்கு ஒரு டவுட்டு..... சாயா கிரகங்களான ராகு கேதுவிற்கு ஆட்சி வீடுகள் இல்லை...so அவர்கள் எந்த வீட்டில் அமர்கிறார்கலோ, அதற்குரிய காரகத்துவத்தை செய்வார்கள் என்று கூறினீர்கள்..... ஆனால் அது யாருடைய காரகத்துவம், ராகு கேதுவின் காரகத்துவமா....? அல்லது எந்த வீட்டில் அமர்ந்து உள்ளார்களோ அந்த வீட்டில் உள்ள அதிபதிகளின் காரகத்துவ தோடு செயல்படுவார்களா..... Am basic and new in astrology mam .... Bt i wish to learn plz anybody else clear my doubt

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam 3 วันที่ผ่านมา

      ராகு நிற்கும் வீடு தன்னுடைய வீடாக கொண்டு செயல் படும். அந்த ஸ்தானம் மூலம் தன்னுடைய காரகத்துவத்தை தரும்

    • @vijayalakshmisubramani-x7e
      @vijayalakshmisubramani-x7e 3 วันที่ผ่านมา

      மிக்க நன்றி mam thank you...

  • @Alagusundarapandian
    @Alagusundarapandian 3 วันที่ผ่านมา

    அக்கா ராசி கட்டத்தில் 10ம் இடம் காலியாக உள்ளது நவாம்சத்தில் 10-ல் சந்தின் உள்ளது ராசியில் கடக ராசியில் லக்னத்தில் புதன் வக்ரம் பதை அஸ்தமனம் நவாம்சத்தில் சிம்மராசியில் லக்னத்தில்புதன் வக்ரம் செவ்வாய் என்ன பலன் அக்கா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MuruganmariappanMariappan
    @MuruganmariappanMariappan 3 วันที่ผ่านมา

    நன்றி மேடம்தெளிவான விளக்கம் கிரகங்கள் பிறக்கும் போது வக்கிரமக இருந்தால் அதன் பிறகு வக்கிர நிவர்த்தி ஆகின்றது அல்லவா பலன் எப்படி எடுக்க வேண்டும்

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam 3 วันที่ผ่านมา

      வக்ர கதியில் இருந்தால் வாழ்நாள் முழுவதும் வக்ரமாக தான் செயல் படும்

  • @shobanadevim8459
    @shobanadevim8459 4 วันที่ผ่านมา

    சனிக்கு 5 இல் செவ்வாய் இருந்தால் சனி செவ்வாய் சேர்க்கையாக எடுக்கலாமா

  • @BHARATMISSION-2035
    @BHARATMISSION-2035 4 วันที่ผ่านมา

    குருவே சரணம் 🙏 மீனம் லக்னம் லக்னத்தில் குரு ராகு, 9 சனி செவ்வாய்,10 ல் சூரியன் 11 ல் புதன் சுக்கிரன் புதன் முடக்கு ஆத்ம காரகன் 28* சந்திரன் (5) ல் அமர்த்திய காரகன் குரு 26* தொழில் செய்தால் சிறப்பா (அ) வேலையையா.

  • @eazhisaivalllabhi8642
    @eazhisaivalllabhi8642 4 วันที่ผ่านมา

    ஒரு கிரகமுமே இல்லைன்னா எப்படி தொடங்குவது மேடம்

  • @thangarajthangaraj6764
    @thangarajthangaraj6764 4 วันที่ผ่านมา

    ஜாதகருக்கு என்ன வேலை சிறப்பாக அமையும்

  • @ThiyagarajanG-i3t
    @ThiyagarajanG-i3t 4 วันที่ผ่านมา

    நன்றி அம்மா

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam 4 วันที่ผ่านมา

      🙏🙏🙏 நன்றிகள் பல 🙏

  • @urrmilabhalakrishnan1559
    @urrmilabhalakrishnan1559 4 วันที่ผ่านมา

    Superb Ma'am. Service to mankind is service to God. For your great service definitely God bless you & God be with you always Ma'am

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam 4 วันที่ผ่านมา

      🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @sreyasiyer8173
    @sreyasiyer8173 4 วันที่ผ่านมา

    Nalla Pathivu. Arumai. Jothidam Arintha Manudam Cheivvom enbatharku thaangaley udharanam.🙏🙏

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam 4 วันที่ผ่านมา

      🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @ps1965erode
    @ps1965erode 4 วันที่ผ่านมา

    அம்மா....🙏 .... உங்களிடம் ஏதோவொரு தெய்வீக சக்தி குடிகொண்டுள்ளது அம்மா... நீங்கள் நீடூழி வாழ வேண்டுகிறேன்....

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam 4 วันที่ผ่านมา

      🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @kavithagopal8997
    @kavithagopal8997 4 วันที่ผ่านมา

    Super

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam 4 วันที่ผ่านมา

      🙏🙏🙏 நன்றிகள் பல 🙏

  • @manivelusamy6145
    @manivelusamy6145 4 วันที่ผ่านมา

    லக்னத்தில் ஏழாமிடத்தில் எந்த கிரகமும் இல்லை.என்னபலன்.

  • @lmseduchannel5198
    @lmseduchannel5198 4 วันที่ผ่านมา

    உங்கள் சேவை பாராட்டக்குரியது அம்மா நான் மிதுன ராசி,மிதுன லக்கினம் பூனர்பூசம் இரண்டு நாள்களாக ஜோதிடம் கற்றுக்கொள்ள தூண்டல் ஏற்படுகிறது.🙏

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam 4 วันที่ผ่านมา

      🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @sampathp5588
    @sampathp5588 4 วันที่ผ่านมา

    சில ஜோதிடர்கள் மாந்தி மலை பிரதேசத்தில் பிறந்தவர்கள் தான் பாதிக்க படுவார்கள் என்று சொல்கின்றனர். கும்பகோணம் அருகில் ஒரு திருவாலங்காடு இருக்கிறது. அங்கும் இந்த பூஜைநடை பெறுகிறது.