ஆமாம் உண்மைதான் அய்யா நான் மகர லசுகினம் 8ல் குரு தசை தொடங்கியதும் அவசர கதியில் திருமணம் ! முதல் ஆண்டு திருமண நாள் முன்பே ஆண குழநதை அடுத்த இரண்டு வருடக் தில் பெண் குழந்தை .! அடுத்த 3 வருடத்தில வீட்டு மனை கொடுத்தார் குரு . தற்பொழுது வரை வாடகை வீட்டில் . சுக துங்கம் கலந்து வாழ்கை செல்கிறது . அந்த வீட்டு மனையில் வீடுகப்டும் யோகம் உண்டா (அ) சந்ததியினருக்கு விட்டு செல்லவா பிறந்த தேதி 6 - 8 - 1980 7 PM ஆண் திண்டுக்கல் . கோபாலசமுத்திரம் ஞானையா மருத்துவமனை . குறிப்பு என்னுடைய அம்மா என்னை கடைசி பிள்ளையாக பெற்று என்னயே வசை பாடி என்னுடனேயே பாசத்தோடு இன்றும் என்னை பண்படுத்துகிறார் என்னுடைய எந்த வயது வரை அவர் உடனிருப்பார் என்பதை கூறுங்கள் ஏன் என்றால் அவரை சொந்தவீட்டிற்கு கூட்டி செல்ல ஆசை
இந்த ஜாதகர் நன்றாக இருப்பதற்க்கு முதல் காரணம்... லக்னம் லக்னாதிபதி பலமாக இருப்பதனால்... லக்னத்தில் சுக்ரன் தன் நண்பர் புதனுடன் இருப்பதால் பலம்... தணித்த புதன் முழு சுபர்... அதுமட்டுமல்லாமல் லக்னாதிபதி 2 மற்றும் 5ம் அதிபதியுடன் நல்ல ஆதிபத்தியத்துடன் கூடி இருப்பதும் பலம்... 7ம் இடமும் 2 மற்றும் 5ம் இடம் சுபத்துவமாக இருப்பதால் நல்ல மனைவியும் நல்ல பிள்ளைகளும் நல்ல குடும்பமும் பெற்று பெறுவாழ்வு வாழ்வார்... லக்னாதிபதி, ஆயுள் காரன் சனி, 8ம் இடம், 8ம் அதிபதி குரு நன்றாக இருப்பதால்... தீர்காயுள்... ஆயுள் பங்கம் இல்லை... குரு 8 மற்றும் 12ம் இடத்தை தொடர்பு கொண்டால் குரு தசையில் நிச்சயமாக தூர இடம் நகர்த்தி சம்பாரிக்க வைப்பார்... இதுவே லக்னம், லக்னாதிபதி கெட்டிருந்தால் குரு தனது தசையில் தூர இடம் நகர்த்தி சம்பளமும் நன்றாக இல்லாமல் வெளிநாட்டில் துன்பத்தை அனுபவிக்க வைப்பார்.... எந்த ஜாதகமாக இருந்தாலும் முதலில் லக்னம் லக்னாதிபதி பலமாக இருந்துவிட்டால்... சாப்பாடு, துணிமணிகளுக்கு பிரச்சினை இல்லாம் வாழ்வு கடந்து போகும்.... இந்த ஜாதகத்தை பார்க்கும் பொழுதே எளிமையாக பலன் சொல்லிவிடலாம்... அருமையான ஜாதகம் என்று... கொடுத்து வைத்தவர்... நன்றி ❤
I'm mesha lagnam guru in 9th house alone with no retrogation. It Dhasa complete on age of 20 to 36 and it was very successful. I think it will affect mostly on 10th and next 7th houses other place are good.
16/5/1972 Tiruppur 7.32pm திருவாதிரையில் பிறந்தார் அடுத்தது குரு திசை குரு திசையில் உடம்பு சரியில்லாமல் தொந்தரவால் அவதிப்பட்டார் மிகுந்த வறுமை சனி திசையில் கொஞ்சம் கொஞ்சம் தேறி சனி திசையில் தான் கல்யாணம் கல்யாணம் நடக்கும்போது ஜென்ம சனி
ஐயா எனக்கு ஒரு சந்தேகம்.... ஜாதகத்தில் அட்டமாதிபதி என்றால் லக்னத்திற்கு 8ஆம் இடத்தை பார்க்கிறோம்.... ஆனால் அஷ்டமத்து சனி என்றால் ராசிக்கு 8ம் இடத்தில் சனி இருப்பதை குறிக்கின்றோம்.... அட்டம பலன்களை லக்னத்தை கொண்டு பார்ப்பது சரியா இல்லை ராசியை கொண்டு பார்ப்பது சரியா?
8th lord in 7th spoiled the 7th aspects...partner, partnerships,friends. 8th lord in 7th is spoiled the 8th aspect also. So health issues are on the way affecting overall longevity.
வணக்கம் ஐயா! துலாம் லக்கினம் பத்தில் தனித்த குரு. புதன் சாரம்(ஆயில்யம்). புதன் மிதுன ராசியில் புதன், சனி, சூரியன், சுக்கிரன்.குரு திசை எப்படி இருக்கும்? குரு வக்கிரம் இல்லை.
Vrushaba lagnam guru alone in Simham ,4 th house in sun's star . It aspects the 8th house. How will be guru dasa, because he is aspecting the 8th house, 5th aspect, good or bad or in what areas good and bad pl enlighten
வணக்கம் சார். நான் உங்க வீடியோ வ ரொம்ப பார்ப்பேன். நான் துலாம் லக்னம் தனுசு ராசி. 1978 12. செப். காலை 8.45 திருவாரூர் Gh. பூராடம் இப்போ குரு thesa starting irukku. 10 ill guru only irukku.கடகத்தில். பலன் சொல்லுங்க. இப்போ foreign poogalama. En husband foreign la இருஇந்தர்14 years. But 2022 december la veala பூச்சி. So naanga indiya vanthu kastapadurom. Inemeal poogura change varuma. Naan house wife thann. Vealakku poogala.
சார், என்னுடைய ஜாதகத்தில், 12இல் தனித்த குரு கடகத்தில் உச்சமாகி வக்ரம் ஆகி விட்டார். சிம்ம லக்னம். விருச்சிக ராசி. நடப்பு திசை ராகு, ராகு புக்தி. ஒன்னும் சிறப்பாக இல்லை. 😢
ரிசப லக்னம் தனித்த குரு லக்னத்தில் லக்னாதிபதி 3ல் 7ல் சனி சந்திரன் புதன் உச்சம் இரண்டு திருமணம் (பெண்) இரண்டாவது திருமணமத்திலும் நிறைய பிரச்சினைகளை சந்தித்து இப்போது தான் அந்த பெண் நன்றாக வாழ்கிறாள்
Ayya,pls tell me..for my husband,rishaba lagnam,guru in 9th house..sani in 7th house and sevvai in 6th house..guru has both sani and sevvai paarvai..iam very afraid..next year guru dasa is starting..pls pls pls tell Ayya..
எனது மகன் ஜாதகத்தில் செவ்வாய். நீசம் . மற்றும் சக்ரன் 8 இல் மறைவாக உள்ளது. இதனால் சொந்த வீடு தொழில், படிப்பும் அமைப்பு, -அமையாது என்கிறர்கள். ஏனது மகன் இவ்பொழுது +2 படித்து வருகிறான். அவனது படிப்பும் சுமாராக உள்ளது. நாங்கள் பூர்வீகத்தில் வீடு கட்டி லோன் கட்டமுடியாமல் சிரமத்தில் இருக்கிறோம் . அவனது எதிர்காலம் என்னவாகும்? சொந்த வீடு அமையுமா? பிறந்த தேதி: 18/5/2008 நேரம் : 3.00pm இடம்: சேலம்
ஐயா வணக்கம்☀️ கும்ப லக்னம் + கேது 0' டிகிரி , குரு 28 டிகிரி இவற்றில் குரு ஆட்சி நிலையில் சென்று விட்டாரா இல்ல லக்கினத்தோடு இருக்கிறாரா பலன் எடுப்பது எப்படி... sir💥
Sir 8th lord Jupiter In 8th house or 12th house lord Jupiter in 12th house .you told earlier he will earn in crores . however is it true if a person in Jupiter mahadasha having non veg or having drinks or not doing donation whether this Jupiter will give negative results or still give good results as Jupiter is sitting in good position
வணக்கம் ஐயா தனுஷ் லங்கம் சுகரன் 4ம் வீட்டில் குரு விண் நட்சத்திரம், குரு வக்கிரம் 11ம் வீடு சுயநட்சத்திரம், சுகர தசா 6 மற்றும் 11ம் வீட்டை அடிப்படையாகக் கொண்டு பலன் எப்படி அமையும்
சச யோகம் பற்றி கொஞ்சம் விளக்கமாக பேசுங்கள் அய்யா. உதாரணத்திற்கு மேஷ லக்னம், ரிஷப ராசி துலாமில் சனி மற்றும் கேது. கேது சுவாதி நட்சத்திரம் 4ம் பாதம், சனி விசாகம் 3இல். குரு தனித்து மகரத்தில், சுக்கிரன் தனித்து மிதுனத்தில். இப்போ சனி திசை எப்படி இருக்கும்.
பார்த்திபன் 10/05/1999 4am chennai . எனக்கு தனித்த குரு 12ல் ஐயா எனக்கு வேலை கிடைப்பதில் பிரச்சனை கிடைத்தாலும் அதில் நிலைபெறுவது சிக்கலாக உள்ளது எந்த துறையை தேர்ந்தெடுப்பது என குழப்பமாக உள்ளது ,கடன் சுமை நெஞ்சை பிளக்கிறது. எனக்கு ஒரு வழி சொல்லுங்கள்
வணக்கம் ஐயா, விருச்சிகலக்னம் 7ல் தனித்த குரு,நடப்பு ராகு தசை 4ல் ராகு குருவின் சாரம் . இதுவரை திருமணத்திற்காக எந்த ஒரு முயர்ச்சியும் எடுக்க முடியவில்லை. திருமணம் நடக்க வாய்ப்புள்ளதா?. 5.8.1988, மதியம் 1.57, நாமக்கல். தனித்த குரு எ.கா ஜாதகத்திற்காக பயன்படுத்திக்கொள்ளலாம்.நன்றி
ஐயா...கன்னியா லக்னம்.. 7இல் தனித்த குரு ஆட்சி..வக்ரம்..ஆனால் என்ன பலன்..??? மேலும் புஷ்கர நவாம்சத்தில் குரு.. இருந்தால். நவாம்ச லக்னத்தில் தனித்த குரு உச்சம்.. இப்படி இருந்தால் திருமணம் தள்ளி போகுமா??
வணக்கம் சார் சில வருடங்களாக தங்களது வீடியோக்கள் பார்த்து வருகிறேன் கடைசி 10 வருடங்களாக கடினமான முயற்சி ஆனால் தொடர் தோல்வி கவலை கண்ணீர் யுத்தசத்தம்&100+ இன்டர்வியூ&60+வேலையில் மாற்றம் மன வருத்தமாக உள்ளது இதில் 5 & 6 வருட அரசாங்க தேர்வெழுதி தொடர் தோல்வி என்ன சொல்கிறது குரு?நான் செய்த கர்மா என்ன? போர்களத்தில் இருந்து வரதராஜன் 6/9/1996&10:20am&male& mettur dam&salem
வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் ஒரு கிரகம் தன்னுடைய வீட்டிற்கு மறைந்து நின்றால் தன்னுடைய யோகம் குறையும் ஆனால் அதற்கு பத்தில் ஒரு கிரகம் ஆட்சி பெற்று நின்றால் தொழில் நல்ல இருக்கும் என்று கூறியுள்ளீர்கள் இதை எப்படி பார்பது
வணக்கம் அண்ணா சிம்ம லக்னம் 12ல் குரு உச்சமாகி வக்ரம் புதன் சாரம் புதனும் வக்ரம் குருவின் 5பார்வையில் உள்ளார் குரு தசை 72 வயதுக்கு மேல் வருகிறது எவ்வாறு இருக்கும்
மிதுனலக்னம் 9ல் குரு (சதயம் 4) 6ல் ராகு.எதோ ஒரு யோகம் வரும்.. பெயர் தெரியல.. குரு முடியப்போகுது.. டிரௌசர் கழண்டுபோச்சு.. 3/5/74, அருப்புக்கோட்டை,,09.05 am. சாகாத குறை.. போங்க சார்
கடக லக்னத்திற்கு ஆறில் குரு தனித்து இருந்து வக்ரம் பெற்று இருந்தால் என்ன பலன் இப்போ குரு தசை ஆரம்பித்து விட்டது இதற்கு என்ன பலன் என்று தயவு செய்து கூறுங்கள் சார் தனுசுசில் குரு தனித்து வக்கிரம் சார்
ஐயா வணக்கம் என் ஜாதகத்தில் 7 ல் குரு வக்கிரம் ரிஷப லக்னம் பலன் எவ்வாறு இருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை வக்கிரம் பெற்ற குரு இருந்தும் ஏன் கால தாமதமாகிறது
Unga pecha ketale vazhnthidalamnu oru confidence varuthu
❤❤10இல் குரு பிச்சை எடுக்காத குறை தான்❤❤
Iyya's voice is super with nativity tone, thanks
திரு.சின்னராஜ்.ஐயா நீங்க
ஆனை முகத்தோணோடு நிற்பது அருமையாக உள்ளது.ஓம்கணேஷாய நமஹ.🦍🦍🦍🦍🦍🦍🦍🦍
என் குருநாதர் திரு. சின்னராஜ் அய்யா அவர்களுக்கு வணக்கம்.....
Paadal super sir...🤙👍
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
ஆமாம் உண்மைதான் அய்யா நான் மகர லசுகினம் 8ல் குரு தசை தொடங்கியதும் அவசர கதியில் திருமணம் ! முதல் ஆண்டு திருமண நாள் முன்பே ஆண குழநதை அடுத்த இரண்டு வருடக் தில் பெண் குழந்தை .! அடுத்த 3 வருடத்தில வீட்டு மனை கொடுத்தார் குரு . தற்பொழுது வரை வாடகை வீட்டில் . சுக துங்கம் கலந்து வாழ்கை செல்கிறது . அந்த வீட்டு மனையில் வீடுகப்டும் யோகம் உண்டா (அ) சந்ததியினருக்கு விட்டு செல்லவா பிறந்த தேதி 6 - 8 - 1980 7 PM ஆண் திண்டுக்கல் . கோபாலசமுத்திரம் ஞானையா மருத்துவமனை . குறிப்பு என்னுடைய அம்மா என்னை கடைசி பிள்ளையாக பெற்று என்னயே வசை பாடி என்னுடனேயே பாசத்தோடு இன்றும் என்னை பண்படுத்துகிறார் என்னுடைய எந்த வயது வரை அவர் உடனிருப்பார் என்பதை கூறுங்கள் ஏன் என்றால் அவரை சொந்தவீட்டிற்கு கூட்டி செல்ல ஆசை
@sahadevan-ol3lp733 ஆண்
M வேல்முருகன்
Immune
வணக்கம் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் வாழ்த்துக்கள்
சிறப்பானவிளக்கம்ஐயா.சிம்மலக்னம்.குரு.மூன்றில்.பலன்ஐயா
Sir you really a astro university ..❤
Excellent sir 👌💐🙏
நன்றி ஐயா
Padal Nandri Sir.
ஐயா வணக்கம் ஜனன கால குரு மேல் கோச்சார குரு செல்லும்பொழுது லக்னம் முதல் 12 கட்டங்களுக்கும் எவ்வாறு இருக்கும் என ஒரு வீடியோ போடுங்கள் நன்றி வணக்கம்
இந்த ஜாதகர் நன்றாக இருப்பதற்க்கு முதல் காரணம்... லக்னம் லக்னாதிபதி பலமாக இருப்பதனால்... லக்னத்தில் சுக்ரன் தன் நண்பர் புதனுடன் இருப்பதால் பலம்... தணித்த புதன் முழு சுபர்... அதுமட்டுமல்லாமல் லக்னாதிபதி 2 மற்றும் 5ம் அதிபதியுடன் நல்ல ஆதிபத்தியத்துடன் கூடி இருப்பதும் பலம்...
7ம் இடமும் 2 மற்றும் 5ம் இடம் சுபத்துவமாக இருப்பதால் நல்ல மனைவியும் நல்ல பிள்ளைகளும் நல்ல குடும்பமும் பெற்று பெறுவாழ்வு வாழ்வார்...
லக்னாதிபதி, ஆயுள் காரன் சனி, 8ம் இடம், 8ம் அதிபதி குரு நன்றாக இருப்பதால்... தீர்காயுள்... ஆயுள் பங்கம் இல்லை...
குரு 8 மற்றும் 12ம் இடத்தை தொடர்பு கொண்டால் குரு தசையில் நிச்சயமாக தூர இடம் நகர்த்தி சம்பாரிக்க வைப்பார்...
இதுவே லக்னம், லக்னாதிபதி கெட்டிருந்தால் குரு தனது தசையில் தூர இடம் நகர்த்தி சம்பளமும் நன்றாக இல்லாமல் வெளிநாட்டில் துன்பத்தை அனுபவிக்க வைப்பார்....
எந்த ஜாதகமாக இருந்தாலும் முதலில் லக்னம் லக்னாதிபதி பலமாக இருந்துவிட்டால்... சாப்பாடு, துணிமணிகளுக்கு பிரச்சினை இல்லாம் வாழ்வு கடந்து போகும்....
இந்த ஜாதகத்தை பார்க்கும் பொழுதே எளிமையாக பலன் சொல்லிவிடலாம்... அருமையான ஜாதகம் என்று... கொடுத்து வைத்தவர்...
நன்றி ❤
எல்லாம் ok தான் ஐயா.... மிதுன லக்கினம் 10இல் குரு.... பாதக சனி ஓடுது
ஆமாம் எனக்கு துலாம் லக்கினம் 10 தனித்த குரு மிக கடினம், அவமானம். 19 வயதில் குரு தசை ஆரம்பித்து 37 முடம் ஆக்கிவிட்டது
I'm mesha lagnam guru in 9th house alone with no retrogation. It Dhasa complete on age of 20 to 36 and it was very successful. I think it will affect mostly on 10th and next 7th houses other place are good.
Vanakkam sir🙏
Hi sir
Pisces ascendant and rasi
Jupiter in libra house vishaka Nakshatra
Challenging life ?
Thula laknam 9 il thanitha guru. Eppadi இருக்கும்
16/5/1972 Tiruppur 7.32pm திருவாதிரையில் பிறந்தார் அடுத்தது குரு திசை குரு திசையில் உடம்பு சரியில்லாமல் தொந்தரவால் அவதிப்பட்டார் மிகுந்த வறுமை சனி திசையில் கொஞ்சம் கொஞ்சம் தேறி சனி திசையில் தான் கல்யாணம் கல்யாணம் நடக்கும்போது ஜென்ம சனி
வணக்கம் சார் 🙏
ஐயா எனக்கு ஒரு சந்தேகம்.... ஜாதகத்தில் அட்டமாதிபதி என்றால் லக்னத்திற்கு 8ஆம் இடத்தை பார்க்கிறோம்.... ஆனால் அஷ்டமத்து சனி என்றால் ராசிக்கு 8ம் இடத்தில் சனி இருப்பதை குறிக்கின்றோம்.... அட்டம பலன்களை லக்னத்தை கொண்டு பார்ப்பது சரியா இல்லை ராசியை கொண்டு பார்ப்பது சரியா?
அருமையான பதிவு! லக்னத்தில் குரு தனித்து இருக்க (மேஷ லக்னம்) சாதகமா? பாதகமா? (கும்ப ராசி)
Good evening sir 🎉
Arumai
sir. Excellent
❤❤ ஒத்த குரு நொண்டி குருன்னு சொல்றாங்க சார் அது சரியா❤❤
வணக்ஜம் ஐயா.என் லக்னம் ரிஷபம்..8 குரிய குரு லக்னத்தில்...குரு தசை ஆரம்பிக்க போகிறத்.எனக்கு இப்போது 60 வயது..மரணம் வருமோ?
Perfect ❤
வணக்கம் . தனுசு லக்னம் 2ஆம் அதிபதி சனி 8ல் , 7 ஆம் அதிபதி புதன் 6ல் சூரியன் உடன் , 7ல் 6,8 கான அதிபதி சுக்கிரன் சந்திரன் , திருமணம் நடைபெறுமா உறவில் அமையுமா சொல்லுங்கள். உங்களுடைய எல்லா பதிவுகளும் அருமை 👍🏻💐
Perum kavalai mutinthathu kodana kodi nantri sir
Ayya kanni lagnam lagnathil guru guru and budhan parivarthanai at 4th place.. pls tell the exact reasons... Kadan prachana adhigama irukku
Mithuna laknam, 5il kuru thanithu nintral enna palan . Please.
வணக்கம் குரு நாத மீன லக்னம் 10 இல் தனித்த குரு ஆட்சி இப்போது குரு திசை❓❓ எப்படி இருக்கும் 15/03/2008 7;40 pm chennai🙏🙏
Same jathakam if rahu combin with guru?
ரிஷப லக்னம் குரு தனுசில் வக்ரம் சுக்கிரன் சாரம். பயமாக உள்ளது அடுத்த மாதம் திசை ஆரம்பம் 30-7-2008 காலை 1'35 மதுரை
8th lord in 7th spoiled the 7th aspects...partner, partnerships,friends.
8th lord in 7th is spoiled the 8th aspect also. So health issues are on the way affecting overall longevity.
வணக்கம் ஐயா! துலாம் லக்கினம் பத்தில் தனித்த குரு. புதன் சாரம்(ஆயில்யம்). புதன் மிதுன ராசியில் புதன், சனி, சூரியன், சுக்கிரன்.குரு திசை எப்படி இருக்கும்? குரு வக்கிரம் இல்லை.
8 ill guru thanusu lagnam guru thisai naakkuthu how it will be
8 il guru Santhran 1 thanusu lagnam parivarthanai for me guru thisai nadaakkuthu how it will be
Vanakkam anna
26.11.1988 at4.55 PM in Salem
Sir take horoscope for example tell when marriage
Mesha lagnam 4th place - utcham petra guru and now guru dasa is running - what will happen sir
வணக்கம் ஐயாதனுசு லக்னம் கடகத்தில் குரு எப்படி இருக்கும்
10el guru aatchi .
6ல்குரு வக்கிரம் லக்கினம் கடகம் துலாம் ராசி 1ல் சூரி+புதன்
9ல் சனி வக்கிரம் +கேது
12ல் செவ்வாய்
11சுக்ரன் 23/07/1996
07:02am
நடப்பு குரு திசை Postive or nagative
Ayya virichika laknam 10 ill guru velai kidaikuma
Midun lagnam, 1 guru,, magrarasi eppadi irukum
Vrushaba lagnam guru alone in Simham ,4 th house in sun's star . It aspects the 8th house. How will be guru dasa, because he is aspecting the 8th house, 5th aspect, good or bad or in what areas good and bad pl enlighten
7 ல குரு வக்கிரம் என்றால்
திருமணம் செய்து ஆணைது சுகம் அடைந்து
கடவுள் தொடர்பு வந்தது பின்பு சன்யாசி ஆய்ற்றுப்பர் என்று நினைக்கிறேன்
ஐயா தனுசு லக்னம் குரு தனித்து 11 ல் துலாத்தில் பகை பெற்று இருக்கிறது குரு தசை என்ன பலன் தரும் 🙏
விருச்சிக லக்னம் 2ல் குரு, 5ல் சனி கேது 8 ல் சூரியன், சந்திரன். சனி, குரு வக்ரம்... குரு தசை எப்படி இருக்கும்
வணக்கம் சார். நான் உங்க வீடியோ வ ரொம்ப பார்ப்பேன். நான் துலாம் லக்னம் தனுசு ராசி. 1978 12. செப். காலை 8.45 திருவாரூர் Gh. பூராடம் இப்போ குரு thesa starting irukku. 10 ill guru only irukku.கடகத்தில். பலன் சொல்லுங்க. இப்போ foreign poogalama. En husband foreign la இருஇந்தர்14 years. But 2022 december la veala பூச்சி. So naanga indiya vanthu kastapadurom. Inemeal poogura change varuma. Naan house wife thann. Vealakku poogala.
சார், என்னுடைய ஜாதகத்தில், 12இல் தனித்த குரு கடகத்தில் உச்சமாகி வக்ரம் ஆகி விட்டார். சிம்ம லக்னம். விருச்சிக ராசி. நடப்பு திசை ராகு, ராகு புக்தி. ஒன்னும் சிறப்பாக இல்லை. 😢
🙏🙏🙏🙏🙏👍👍👍👍
வணக்கம் ஐயா என் பெயர் குமார் இரவு 3.42 என் ஜாதகத்தில் குரு நிக்கிறது என்னுடைய ஜாதகத்தை எடுத்துக்காட்டாக சொல்ல முடிம ஐயா
ரிசப லக்னம் தனித்த குரு லக்னத்தில் லக்னாதிபதி 3ல் 7ல் சனி சந்திரன் புதன் உச்சம் இரண்டு திருமணம் (பெண்) இரண்டாவது திருமணமத்திலும் நிறைய பிரச்சினைகளை சந்தித்து இப்போது தான் அந்த பெண் நன்றாக வாழ்கிறாள்
@sahadevan-ol3lp733 29.06.2015(second marriage)
@sahadevan-ol3lp733 17.09.1988 சனிக்கிழமை இரவு 10.13
@sahadevan-ol3lp73317.09.1988 சனிக்கிழமை இரவு 10.13. சார்
@sahadevan-ol3lp733இரண்டாவது திருமணம் 29.06.2015
பிறந்த தேதி 18.05.2018 5.56pm chennai ஆண் பிள்ளை. ரொம்ப பிடிவாதம்.
எப்படி படிப்பான். Future தசா புக்தி எவ்வாறு உள்ளது. ரொம்ப கவலையாக இருக்கிறது
7ஆம் இடத்தில் தனித்த குரு சீக்கிரம் திருமணம் ஆகி விட்டது ஆனால் குழந்தை பேறு இல்லை
Guru 7 il thanithu ninral enna palan sir..
Ayya,pls tell me..for my husband,rishaba lagnam,guru in 9th house..sani in 7th house and sevvai in 6th house..guru has both sani and sevvai paarvai..iam very afraid..next year guru dasa is starting..pls pls pls tell Ayya..
ஐயா வணக்கம் ... ... குரு உச்சம் ஏழில் வக்ரம்?
Sir guru in meenam magara lagnam sani vakram in kadagam , how sani dasa sir
எனது மகன் ஜாதகத்தில் செவ்வாய். நீசம் . மற்றும்
சக்ரன் 8 இல் மறைவாக உள்ளது. இதனால் சொந்த வீடு தொழில், படிப்பும் அமைப்பு, -அமையாது என்கிறர்கள்.
ஏனது மகன் இவ்பொழுது +2 படித்து வருகிறான். அவனது படிப்பும் சுமாராக உள்ளது.
நாங்கள் பூர்வீகத்தில் வீடு கட்டி லோன் கட்டமுடியாமல் சிரமத்தில் இருக்கிறோம் . அவனது எதிர்காலம் என்னவாகும்? சொந்த வீடு அமையுமா?
பிறந்த தேதி: 18/5/2008
நேரம் : 3.00pm
இடம்: சேலம்
நீங்க சொன்ன நெகடிவ் என் ஜாதகத்துல இருக்கு ரிஷப லக்னம் எட்டில் குரு வக்ரம், புதன் தசை நடக்கிறது மிதுன புதன். கடைசி வார்த்தைல பேதி ஆக்கிடிங்க 😢😭.
ஐயா வணக்கம்☀️ கும்ப லக்னம் + கேது 0' டிகிரி , குரு 28 டிகிரி இவற்றில் குரு ஆட்சி நிலையில் சென்று விட்டாரா இல்ல லக்கினத்தோடு இருக்கிறாரா பலன் எடுப்பது எப்படி... sir💥
Hi sir, how will guru in 9th house alone for meena langa and mars retrograde in cancer ?
Sir 8th lord Jupiter In 8th house or 12th house lord Jupiter in 12th house .you told earlier he will earn in crores . however is it true if a person in Jupiter mahadasha having non veg or having drinks or not doing donation whether this Jupiter will give negative results or still give good results as Jupiter is sitting in good position
ஐயா வணக்கம் சனி வக்ர பலன் பதிவிடவும்
Please explain 7th guru alone for Simma lagnam, what is the benefit thanks
வணக்கம் ஐயா தனுஷ் லங்கம் சுகரன் 4ம் வீட்டில் குரு விண் நட்சத்திரம், குரு வக்கிரம் 11ம் வீடு சுயநட்சத்திரம், சுகர தசா 6 மற்றும் 11ம் வீட்டை அடிப்படையாகக் கொண்டு பலன் எப்படி அமையும்
sir, in my horoscope also has guru - 8 th place . this is applicable for me. 19.2.1984 @1.15pm - chennai. can u tel me pls ayya..............
What about Jupiter in cancer ascendant without conjunction and retrograde. October 7,2002,2:5am, madurai.
துலாம் லக்னம் 6ல் குரு
ரிஷப லக்னம் 7ல் குரு 8 ல் சுக் செவ்வாய் 3 ல் நீசம் வக்ரம் குரு பார்வை குரு தசை புத புக்தி உத்தியோக உயர்வு திருமணம் நடக்குமா
Same enakum
ஐயா நான்
ரிஷப லக்னம்
கடக ராசி
புனர்பூசம்
2 ல் தனித்த குரு
அவதிகள் மெத்த உண்டு
சச யோகம் பற்றி கொஞ்சம் விளக்கமாக பேசுங்கள் அய்யா. உதாரணத்திற்கு மேஷ லக்னம், ரிஷப ராசி துலாமில் சனி மற்றும் கேது. கேது சுவாதி நட்சத்திரம் 4ம் பாதம், சனி விசாகம் 3இல். குரு தனித்து மகரத்தில், சுக்கிரன் தனித்து மிதுனத்தில். இப்போ சனி திசை எப்படி இருக்கும்.
பார்த்திபன் 10/05/1999 4am chennai . எனக்கு தனித்த குரு 12ல் ஐயா எனக்கு வேலை கிடைப்பதில் பிரச்சனை கிடைத்தாலும் அதில் நிலைபெறுவது சிக்கலாக உள்ளது எந்த துறையை தேர்ந்தெடுப்பது என குழப்பமாக உள்ளது ,கடன் சுமை நெஞ்சை பிளக்கிறது. எனக்கு ஒரு வழி சொல்லுங்கள்
🙏🏻🙌🏻
வணக்கம் ஐயா, விருச்சிகலக்னம் 7ல் தனித்த குரு,நடப்பு ராகு தசை 4ல் ராகு குருவின் சாரம் . இதுவரை திருமணத்திற்காக எந்த ஒரு முயர்ச்சியும் எடுக்க முடியவில்லை. திருமணம் நடக்க வாய்ப்புள்ளதா?. 5.8.1988, மதியம் 1.57, நாமக்கல். தனித்த குரு
எ.கா ஜாதகத்திற்காக பயன்படுத்திக்கொள்ளலாம்.நன்றி
ஐயா...கன்னியா லக்னம்.. 7இல் தனித்த குரு ஆட்சி..வக்ரம்..ஆனால் என்ன பலன்..??? மேலும் புஷ்கர நவாம்சத்தில் குரு.. இருந்தால். நவாம்ச லக்னத்தில் தனித்த குரு உச்சம்.. இப்படி இருந்தால் திருமணம் தள்ளி போகுமா??
enakum kanni laknam 7il guru
Here guru had tenth aspect of Saturn which is yogathipathi for rishaba. Can we consider Saturn conjuncted with guru here ? Thanks sir
என் பிள்ளை DOB 15/7/1987.1.22pm Secunderabad.குரு 7ம் வீடு.சனி 2ம் வீடு. கல்யாணம் lateஆகிறது. எப்ப நடக்கும் சொல்லமுடியுமா? Tks.🙏
11 7 87 காலை 5.55மதுரை
அண்ணா சிம்ம லக்கனதிக்கு 8இல் குரு வக்கரம் ராகு வுடன் எப்படி இருக்கும் பலன் சொல்லுங்க
வணக்கம் சார் சில வருடங்களாக தங்களது வீடியோக்கள் பார்த்து வருகிறேன் கடைசி 10 வருடங்களாக கடினமான முயற்சி ஆனால் தொடர் தோல்வி கவலை கண்ணீர் யுத்தசத்தம்&100+ இன்டர்வியூ&60+வேலையில் மாற்றம் மன வருத்தமாக உள்ளது
இதில் 5 & 6 வருட அரசாங்க தேர்வெழுதி தொடர் தோல்வி என்ன சொல்கிறது குரு?நான் செய்த கர்மா என்ன? போர்களத்தில் இருந்து வரதராஜன்
6/9/1996&10:20am&male& mettur dam&salem
Hi சார்
வணக்கம் அய்யா குரு 8ல் வக்ரம் ஆகியிருந்தால் இயல்பு நிலைக்கு எதிர்பாதமாகி அனைத்து பார்வைகளும் வக்கிற பார்வை பெற்று பார்க்கும் இடம் அனைத்தும் கெடும்
🙏🙏🙏
வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் ஒரு கிரகம் தன்னுடைய வீட்டிற்கு மறைந்து நின்றால் தன்னுடைய யோகம் குறையும் ஆனால் அதற்கு பத்தில் ஒரு கிரகம் ஆட்சி பெற்று நின்றால் தொழில் நல்ல இருக்கும் என்று கூறியுள்ளீர்கள் இதை எப்படி பார்பது
ஐயா இதே அமைப்பில் சுக்கிரன் நீட்சமாகி இருந்தால் பலன் முற்றிலும் மாறுபட்டுமா???
குருவே னணக்கம்.......
Mithuna lagnam. Guru in kadagam utcham.
வணக்கம் அண்ணா சிம்ம லக்னம் 12ல் குரு உச்சமாகி வக்ரம் புதன் சாரம் புதனும் வக்ரம் குருவின் 5பார்வையில் உள்ளார் குரு தசை 72 வயதுக்கு மேல் வருகிறது எவ்வாறு இருக்கும்
மிதுனலக்னம் 9ல் குரு (சதயம் 4) 6ல் ராகு.எதோ ஒரு யோகம் வரும்.. பெயர் தெரியல.. குரு முடியப்போகுது.. டிரௌசர் கழண்டுபோச்சு.. 3/5/74, அருப்புக்கோட்டை,,09.05 am. சாகாத குறை.. போங்க சார்
சார்,5 ஆம் இடம் தனி குரு (வக்ரம்)
(மேஷ லக்கினம்)