இருதார யோகம் எப்படி கணிக்க விதிகள்? எப்படி திருமண பொருத்தம் பார்த்தால் இரண்டு திருமணம் தவிர்க்கலாம்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 17

  • @shanmugasundaramnatesan9192
    @shanmugasundaramnatesan9192 3 หลายเดือนก่อน +2

    வணக்கம் மேடம் . எனது மகள் கடக லக்கினம் . சிம்மத்தில் சனி செவ்வாய் ராகு குரு உள்ளனர் . தாங்கள் கூறியது போல் பிரச்னையில் தான் 10 ஆண்டு காலமாக குடும்பம் ஓடுகிறது .
    நான் மேஷ லக்கினம் 5ம் அதிபதி சூரியன் மற்றும் 7ம் அதிபதி சுக்ரன் பரிவர்த்தனையில் தான் உள்ளது .
    ஆனால் இருதார தோஷம் ஏற்படவில்லை . ஒரு விதி எல்லா ஜாதகங்களுக்கும் பொருந்தும் என்று
    எதிர்பார்க்க இயலாது . அனைத்துக்கும் விதிவிலக்கு தான் காரணம் மேடம் . நன்றி மேடம் .

  • @murugesanp4818
    @murugesanp4818 3 หลายเดือนก่อน

    மிக வும் பயனுள்ள விதிகள்
    அருமை

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  3 หลายเดือนก่อน

      🙏🙏🙏 நன்றிகள் பல

  • @Pandiyan549
    @Pandiyan549 6 หลายเดือนก่อน +1

    Thanks for your time & information.

  • @peelameduscience1453
    @peelameduscience1453 4 หลายเดือนก่อน

    Excellent Explanation congratulations mam

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  4 หลายเดือนก่อน

      🙏🙏🙏 நன்றிகள் பல 🙏

  • @alikahiraam8004
    @alikahiraam8004 3 หลายเดือนก่อน

    Nandri mam

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  3 หลายเดือนก่อน

      🙏🙏🙏 நன்றிகள் பல 🙏

  • @murugananandham3315
    @murugananandham3315 หลายเดือนก่อน

    துலா இலக்கணம்,2இல் செவ்வாய்+கேது இருந்தால்?

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq 2 หลายเดือนก่อน

    கடக லக்னம் எட்டில் புதன் சனி சந்திரன். சுக்கிரன். சேர்ந்து இருந்து லக்னத்தில் உள்ள நீச்ச செவ்வாய் எட்டாம் பார்வையில் இந்த 4 கிரகத்தை பார்க்க இரு தாரமா??

  • @veluppilairajakumaraswamy8210
    @veluppilairajakumaraswamy8210 4 หลายเดือนก่อน

    Super

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  4 หลายเดือนก่อน +1

      🙏🙏🙏 நன்றிகள் பல

  • @saranm1797
    @saranm1797 4 หลายเดือนก่อน

    Kumba lagnam,
    1st house-sevai,
    2nd house -chandran,
    3rd house -ragu,
    5th house -shani,
    7th house -guru,
    8th house -bhutan+suryan,
    9th house -sukran and ketu
    Bhutan dasa untill 2027.
    Love or arranged marriage madam please tell me🙏🙏

  • @GayathriT.E
    @GayathriT.E 4 หลายเดือนก่อน

    ரிஷப லக்னம் 3 ல் செவ்வாய் வக்ரம் குரு பார்வை குருதசா 8 ல் சுக்கிரன் பார்வை 2 ல் திருமண எப்ப நடக்கும்

  • @Ramesh-lb8ji
    @Ramesh-lb8ji 5 หลายเดือนก่อน

    Eppadi ungala contact pandradhu

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  5 หลายเดือนก่อน

      mayilaijosiyam@gmail.com
      மட்டுமே தொடர்பு கொள்ள முடியும்