குரு லக்னம் முதல் எந்த வீட்டில் இருந்தால் என்ன பலன் கொடுப்பார். புலிப்பாணி சித்தர் பாடல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 12

  • @deepdrive1348
    @deepdrive1348 12 วันที่ผ่านมา +6

    ஐயா, புலிப்பாணி சித்தர் இருக்கும் பொழுது கிரகங்கள் வக்கிரம் ஆனதா ஆகவே இல்லையா?? வக்கிரம் பற்றி புலிப்பாணி சித்தர் எந்த விளக்கமும் தரவில்லையா?? வாய்ப்பிருந்தால் தாங்கள் ஜாதகத்தில் 1 முதல் 12 ராசிகள் வரையிலும் வக்கிரம் பெற்ற குருபகவான் இருந்தால் என்ன பலன் என்பது பற்றி ஒரு வீடியோ போடுங்கள் 🙏🙏

  • @dailynewfuns
    @dailynewfuns 12 วันที่ผ่านมา +3

    04:01 vdo starting
    04:27 1
    10:15 9

  • @krithikadrop6964
    @krithikadrop6964 11 วันที่ผ่านมา +1

    En makan piradha star moolam
    Thanusu rasi
    Mithuna laknam
    11 yrs ayitru
    Guru laknithanil vakram endral
    Palangal
    Thangal kuriyathu epdi

  • @Josekamal_69999
    @Josekamal_69999 12 วันที่ผ่านมา +1

    11 இல் குரு 11:23

  • @vimalav5105
    @vimalav5105 14 วันที่ผ่านมา +2

    Sir son 24.11.1997monday9.18am in erode eppa therumanam nadakum please solugha 🙏

    • @pandianbose6978
      @pandianbose6978 6 วันที่ผ่านมา +1

      சிறிது நேரம் சொல்கிறேன்

    • @pandianbose6978
      @pandianbose6978 6 วันที่ผ่านมา +1

      உங்கள் மகன் ஜாதகம் திருமண அமைப்பு சிறப்பாக இல்லை, இப்பொழுது ராகு திசை, சனி புத்தி, குடும்பத்தில் உறவில் அன்பாக பழக சொல்லுங்கள், உறவினர் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, அவருக்கு அடுத்து புதன் திசையில் 9/26 முதல் 04/30 வரை திருமண வரன்கள் அமையலாம், ஆனாலும் இவரின் பக்குவத்திற்கு ஏற்ப தள்ளி போகவும் வாய்ப்பு உண்டு,7ம் அதிபதி புதன் ஆதலால் உடல் ஆரோக்கியம், மூச்சு பயிற்சி, காற்றோட்டாமான சூழல், தன்னம்பிக்கை, நற்சிந்தனை,திருமணத்திற்கு வழிவகுக்கும், வாழ்க வளமுடன் 🌟

  • @BHARATMISSION-2035
    @BHARATMISSION-2035 14 วันที่ผ่านมา +2

    மீனம் லக்னம் குரு+ராகு மீனத்தில் உள்ளது. 12 ல் மறைந்து விட்டதா. எவ்வாறு பலா பலன்கள் ஐயா

    • @bhuviTamizh98
      @bhuviTamizh98 12 วันที่ผ่านมา

      உங்களுக்கு லக்னத்தில் குரு அதாவது முதல் வீட்டில் குரு ஆட்சி மற்றும் ராகு நட்புடன் உள்ளது. கவலை வேண்டாம்.

    • @BHARATMISSION-2035
      @BHARATMISSION-2035 12 วันที่ผ่านมา

      @bhuviTamizh98 ஐயா நன்றிகள் கோடி தங்கள் பதிலுக்கு 🙏

  • @alagupandi1781
    @alagupandi1781 10 วันที่ผ่านมา

    குரு ஆட்சிப்பெற்று லக்னத்திலயே நின்றால் என்ன பலன்??

    • @pandianbose6978
      @pandianbose6978 6 วันที่ผ่านมา

      புகழ் மேன்மை வந்தடையும், உங்கள் பேர் உலகுக்கு தெரிய வரும்