வணக்கம் ஐயா 🙏 உங்கள் பேச்சு கேட்க்கும் போது தெய்வவீ கம் என்னுள் பரவுகின்றது நான் ரிஷபம் ரோகிணி 3ம் பாதம் கும்பம் லக்கினம் 1இல் கேது 4இல் சந்திரன் 6இல் குரு 7இல் சனி ராகு 9இல் சுக்கிரன் சூரியன் 10புதன் செவ்வாய் எனக்கு எப்போ விடிவு காலம் இனியும் என்னால் துன்பத்தை தாங்க இயலாது ஐயா கொஞ்சம் சொல்லுங்க ஐயா 🙏
ஐயா சனியும் செவ்வாயும் பகை கிரகங்கள் புதனும் சனியும் நட்பு கிரகங்கள் ஆனால் மிதுனத்தில் மிருகசீரிடம் செவ்வாய் நட்சத்திரம் வருகிறது ஐயா இதில் சனி செவ்வாயின் நட்சத்திரம் பெற்று இருந்தால் பகை ரீதியில் பலனை தருவார் அல்லது புதன் வீடு என்பதால் நட்பு ரீதியில் பலனை தருவார் ஐயா...
ஐயா மீன லக்கினம் மீன ராசி 4 இல் குரு,ராகு,சூரியன்,புதன்(ஆச்சி). ராகு சுய சாரம்,குரு ராகு சாரம்,புதன் ராகு சாரம்,சூரியன் குரு சாரம்.இது யேகமா அல்லது தோஷமா ஐயா?.குரு நல்ல நிலையில் இருக்கிறதா ஐயா?
வணக்கம் ஐயா என் மகள் விசாலி 9.10.2009 இரவு 1.30: கடக லக்னம் 1 லவ் செவ்வாய் கேது 2 ல் சுக்கிரன் 3ல் புதன் சூரியன் சனி 7 ல் குரு ராகு 11ல் சந்திரன் இருக்கு. தயவு கூர்ந்து பதில் சொல்லுங்கள்.
iya magara Laganam mithuna rasi . kumbathil 2 il kuru 4 ragu 6 il sukiran santhiran puthan 10 il kethu 11 il sani 12 il sevai date of birth 9.6.1986.time 10 pm plase of birth tiruppathur. nan hotel business seikiren . romba kastam kadan mel kadan poguthu nan tholil seyalama varum kalam nallathu nadakuma sollunga iya
அய்யா எனக்கு மிதுன லக்கினம் எழில் ராகுவும் குருவும் இணைந்துள்ளது. ராகு தன்னுடன் இணைந்துள்ள கிரகத்தை போல் செயல் படும் அல்லவா. குரு பாதகாதிபதி. ராகு திசையில் ராகு பாதகம் செய்யுமா பதில் கூற வேண்டுகிறேன் ஐயா.
அய்யா , நான் கடக லக்னம், லக்னத்தில் குரு உச்சம், வா்கோத்தம், 10ல் சந்திரன், 4ல் சனி, சுக்கிரன், 6ல் செவ்வாய், ராகு, 2ல் சூரிய ன், 3ல் புதன், 12ல் கேது, குரு திசையில் என்ன நடக்கும்?
வணக்கம் ஐயா மேஷராசி பரணி நட்சத்திரம் ரிஷபம் லக்னம், சுக்கிரன் மீன ராசியில் உள்ளார், லக்கினத்தில் கேது பகவான் இருக்கிறார், குரு பகவான் 5ஆம் இடம் கன்னி ராசியில் உள்ளது பலன் எப்படி இருக்கும் ஐயா
வணக்கம், குரு சுக்ரன் 12இல் மகர லக்னதிருக்கு சுக்ரன் சாராதில் பூரடமில் குருவும், மூலத்தில் சுக்ரன் நெருக்கமான இணைவு!! புஷ்கரம் பெற்ற உச்ச லக்னாதிபதி 3ம் பார்வை?? உங்கள் விளக்கம் தேவை!!
ஐயா வணக்கம் ஜோதிட ஆய்வில் சிறு சந்தேகம் வாழ்வின் சந்தேகம் கூட மேஷ லக்னம் ரிஷபத்தில் சுக்கிரன் கேது குரு பார்வையுண்டு சுக்கிரன் யாருடைய கட்டுபாட்டில் இருப்ஆர் 7ஆம் பாவத்தை யார் இயக்குவார் ஐயா வின் பதிலுகாக
ஐயா லக்கினதுக்கு 11ல் குரு +ராகு தனுசு லக்கினம். ஆனால் 11க்கு உரிய சுக்கிரன் சூரியன் வீட்டில். சூரியன் 8ல். மகர ராசி(ராசிக்கு குரு நீச்சம் ) இதை எவ்வாறு கணிப்பது
எங்கள் ஒரே மகன் சுஹித்குமார் 16.11.1992 @ 2.35 மணிக்கு சென்னையில் பிறந்தான். அவனுக்கு லக்னத்தில் குரு. கன்னி லக்னம். இது நல்லதா? திருமணம் எப்போது நடக்கும்?
பார்வை பொட்டிபாம்பு குரு சொல் படி கேட்கும், இணைவு குருவிற்கு ஓடி ஓடி உழைக்கும் பாம்பு , குருவை வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் வேலை செய்யும் பாம்பு, இணைவில் யோகம், பார்வையில் நன்மை.
ஐயா மிதுன லக்னத்திற்கு குரு ராசி கட்டத்தில் இரண்டில் தனித்து உச்சம் பாவக கட்டத்தில் மூன்றில் மாந்தியும் குருவும் குரு திசை எவ்வாறு பலன் கிடைக்கும் ஐயா...
Romba nadri ayya ungalku guru romba pudikum neikura enku romba pudikum very thank full but Enku 5place guru sukura video patha at hu problem I'll ya ayya but thank very much....
மகர லக்னம் ,மேஷ ராசி, 2ல் சூரியன் செவ்வாய் ,3ல் சனி சுக்கிரன் கேது இணைவு,குரு 12ல்.. எவ்வாறு இருக்கும் கணிப்பு , இப்பொழுது வரை போராட்டம் தான் .. உங்கள் பதிலை எதிர்பார்த்து
ஐயா ஒன்பதுக்கு உடையவன் லக்னத்தில் இருந்தால் சிறப்பு என்று கூறினீர்கள் ஆனால் மிதுன லக்னத்திற்கு சனிபகவான் எட்டு மற்றும் ஒன்பதாம் இடத்திற்கு ஆதிபத்தியம்பெறுகிறார் அவர் லக்னத்தில் அமர்ந்தால் எவ்விதமான பலன் கிடைக்கும் ஐயா.
இரண்டு ஆதிபத்தியத்தையும் சேர்த்து பலன் தருவார். ஆயுள் ஆரோக்கியம் நன்மை என்றாலும், பொருளாதார நெருக்கடி, குடும்ப கவலை சோம்பல் போன்ற கெடுபலனும் செய்ய அதிகாரம் உண்டு. ஜாதகத்தின் இதர வர்க்க நிலைகளை வைத்து எவ்வளவு சிறப்பு என்று ஆராயலாம், இந்த கருத்து அடியேனின் பொதுவான கருத்து, நன்றி
Thulaam lacnam, meena rasi, nachathiram uthratathi,1m pathaam,5il guru erukku Ena palan sir, Dhanam seamipu kidaikuma sir
சிறந்த விளக்கம் 👍👍👍
🙏
Migavum arumai guruji. Nanri
Ayya vanakam. Mesha laknam. Guru thansuvil irukirar. Vakiram aki ullar. Avar nanmai seyvara...
செய்வார்
Nandri. Ayya..
Vanakkam sir rishabha lagnathirku 3 il guru ucham udan kethu serkai ithuvum sirappana amaippa iyya..
Kanni laknam kadakathil poosa natchathirathil ragu magarsthil sani kethu parvai results eppadi
காலை வணக்கம் ஐயா
Ayya, simma lagnam 5 I'll guru samma sapthama parvaiyaka chandiran nallatha.
nan simma lagnam 5th house la dhanusha rasiyil guru+puthan sir yepdi erukum solluga
அருமை
வணக்கம் ஐயா 🙏
உங்கள் பேச்சு கேட்க்கும் போது தெய்வவீ கம் என்னுள் பரவுகின்றது
நான் ரிஷபம் ரோகிணி 3ம் பாதம்
கும்பம் லக்கினம்
1இல் கேது
4இல் சந்திரன்
6இல் குரு
7இல் சனி ராகு
9இல் சுக்கிரன் சூரியன்
10புதன் செவ்வாய்
எனக்கு எப்போ விடிவு காலம் இனியும் என்னால் துன்பத்தை தாங்க இயலாது ஐயா
கொஞ்சம் சொல்லுங்க ஐயா 🙏
🙏Congrats Sir for reaching 1k Views in 7 hours 👌😊👍 👏👏👏🙏
Rishaba lagnathirku 3il kuru kethu ucham petrullathu ithargum intha palan porunthuma
ஜோதிட குருவே உம்மை போல் சிறப்பான உரை செய்ய எவராலும் முடியாது 🙏👌. வணங்கி மகிழ்கிறேன்🙏🙏🙏 👏👍👌
Kuru, sani serkkai yappadi eroukkum sir
நன்றி சார்
Mesha lagnam guru rahu meenathil 12il undu.eppadi palan tharum sir.guru revathi naksharam,rahu purattati nakshatra.
Guru namaskaram..
ஐயா சனியும் செவ்வாயும் பகை கிரகங்கள் புதனும் சனியும் நட்பு கிரகங்கள் ஆனால் மிதுனத்தில் மிருகசீரிடம் செவ்வாய் நட்சத்திரம் வருகிறது ஐயா இதில் சனி செவ்வாயின் நட்சத்திரம் பெற்று இருந்தால் பகை ரீதியில் பலனை தருவார் அல்லது புதன் வீடு என்பதால் நட்பு ரீதியில் பலனை தருவார் ஐயா...
ஐயா மீன லக்கினம் மீன ராசி 4 இல் குரு,ராகு,சூரியன்,புதன்(ஆச்சி). ராகு சுய சாரம்,குரு ராகு சாரம்,புதன் ராகு சாரம்,சூரியன் குரு சாரம்.இது யேகமா அல்லது தோஷமா ஐயா?.குரு நல்ல நிலையில் இருக்கிறதா ஐயா?
Thank you sir. Kanni lagnam, 2il guru 11il chandran what is the effect sir.
Very good results
வணக்கம் ஐயா என் மகள் விசாலி 9.10.2009 இரவு 1.30: கடக லக்னம் 1 லவ் செவ்வாய் கேது 2 ல் சுக்கிரன் 3ல் புதன் சூரியன் சனி 7 ல் குரு ராகு 11ல் சந்திரன் இருக்கு. தயவு கூர்ந்து பதில் சொல்லுங்கள்.
கும்ப லக்னம் 4ல் சுக்கிரன் மற்றும் குரு எப்படி ஐயா இருக்கும்
நன்றி நன்றி
சூப்பர் சார் மீன லக்கனம் பத்தில் சூரியன் புதன் குரு. குரு வர்கோத்தமம் தற்போது குரு தசை கோடீஸ்வர வாழ்க்கையை தருமா சார்
iya magara Laganam mithuna rasi . kumbathil 2 il kuru 4 ragu 6 il sukiran santhiran puthan 10 il kethu 11 il sani 12 il sevai date of birth 9.6.1986.time 10 pm plase of birth tiruppathur. nan hotel business seikiren . romba kastam kadan mel kadan poguthu nan tholil seyalama varum kalam nallathu nadakuma sollunga iya
🙏👌😊👍அருமையான விளக்கம் Sir
நன்றி 🙏
🙏சந்திராஷ்டமம் ராசிக்குப் பார்க்க வேண்டுமா அல்லது நட்சத்திரத்திற்கு மட்டும் பார்த்தால் போதுமா Sir🙏
நட்சத்திரத்திற்கு மட்டும் பார்த்தால் போதும்
@@NALOLI Thankyou Sir🙏🙏🙏
வணக்கம் அண்ணா மீனம் லக்கினம் மீனம் ராசி 10ல் குரு செவ்வாய் என்ன பலன்கள் அண்ணா. நடப்பது சூரியன் தசா சனி புத்தி
Mesalaknam katakatil guru chandiran putan erunthal yogama ellaya
அய்யா எனக்கு மிதுன லக்கினம் எழில் ராகுவும் குருவும் இணைந்துள்ளது. ராகு தன்னுடன் இணைந்துள்ள கிரகத்தை போல் செயல் படும் அல்லவா. குரு பாதகாதிபதி. ராகு திசையில் ராகு பாதகம் செய்யுமா பதில் கூற வேண்டுகிறேன் ஐயா.
அய்யா , நான் கடக லக்னம், லக்னத்தில் குரு உச்சம், வா்கோத்தம், 10ல் சந்திரன், 4ல் சனி, சுக்கிரன், 6ல் செவ்வாய், ராகு, 2ல் சூரிய ன், 3ல் புதன், 12ல் கேது, குரு திசையில் என்ன நடக்கும்?
Miga Sirappu
Sir in my horoscope Meshamlagnam GuruandRaguinRishabamhouseplease Sir
நல்ல இடத்தில் அமர்வு, நம்பிக்கையோடு இருங்கள், நல்ல எதிர்காலம் தரும்.
@@NALOLI Thank you sir !!
மகரத்தில் குரு சனி சேர்க்கை இதற்கு விளக்கம் கூறுங்கள் ஐயா
Chandan I guru parthal gajakesari yogan Iruka ayya?
இல்லை
வணக்கம் ஐயா மேஷராசி பரணி நட்சத்திரம் ரிஷபம் லக்னம், சுக்கிரன் மீன ராசியில் உள்ளார், லக்கினத்தில் கேது பகவான் இருக்கிறார், குரு பகவான் 5ஆம் இடம் கன்னி ராசியில் உள்ளது பலன் எப்படி இருக்கும் ஐயா
வணக்கம், குரு சுக்ரன் 12இல் மகர லக்னதிருக்கு சுக்ரன் சாராதில் பூரடமில் குருவும், மூலத்தில் சுக்ரன் நெருக்கமான இணைவு!! புஷ்கரம் பெற்ற உச்ச லக்னாதிபதி 3ம் பார்வை?? உங்கள் விளக்கம் தேவை!!
ஜயா சிம்ம லக்னம் 12 ல்குரு+ சுக்கிரன் இனைணவு நல்லதா ஜயா
ஐயா காலை வணக்கம்
Kanni laknam kumbathil guru sadayam natchathiathil ullathu
ஐயா வணக்கம் ஜோதிட ஆய்வில் சிறு சந்தேகம் வாழ்வின் சந்தேகம் கூட மேஷ லக்னம் ரிஷபத்தில் சுக்கிரன் கேது குரு பார்வையுண்டு சுக்கிரன் யாருடைய கட்டுபாட்டில் இருப்ஆர் 7ஆம் பாவத்தை யார் இயக்குவார் ஐயா வின் பதிலுகாக
ஐயா,என். ஜாத கதில் விருச்கலக்னம்,10 மிடதில் குருசுக்ரன்
ஐயா ரிஷப லக்கினத்திறகு குரு 8 ல் லக்கினாதிபதியோடு சேர்ந்தால் என்ன பலன் ஐயா? நன்றி
What about 9 the place guru+ sukiran+ kethu join ing same ?
Simma lagnam 12 il guru enna palan ayya
Ayya,
Thulam lagnam- Dhanusu rasi- Pooradam star..
meshathil sukaran+guru + Kethu
May I know about predictions please
ஐயா லக்கினதுக்கு 11ல் குரு +ராகு தனுசு லக்கினம். ஆனால் 11க்கு உரிய சுக்கிரன் சூரியன் வீட்டில். சூரியன் 8ல். மகர ராசி(ராசிக்கு குரு நீச்சம் ) இதை எவ்வாறு கணிப்பது
ரிஷப லக்னம், 3 இல் குரு கேது இணைவு.. yeppadi இருக்கும் ஐயா
சிறப்பாக இருக்கும், கேது அங்கு யோகனாக செயல்பட வழிபாடு செய்யுங்கள் 🙏
நன்றி ஐயா
எங்கள் ஒரே மகன் சுஹித்குமார் 16.11.1992 @ 2.35 மணிக்கு சென்னையில் பிறந்தான். அவனுக்கு லக்னத்தில் குரு. கன்னி லக்னம். இது நல்லதா? திருமணம் எப்போது நடக்கும்?
Guru+sukiran 1 il kanni laganam kumba rasi epadi irukum iya
நீச சுக்கிரன் + குரு கலந்த பலனை தருவார். சுக்கிர வழிபாடு இடர் நீக்கும்.
எனக்கு சிம்ம லக்னம் மற்றும் லக்னத்தில் குரு சுக்கிரன் இருக்கின்றனர். 3 ஆம் வீட்டில் சூரியன் செவ்வாயுடன் இருக்கிறார். நல்லதா?
ஐயா குரு கேது இணைவுக்கும் குரு கேதுவைப் பார்ப்பதற்கும் என்ன வேறுபாடு பலன் ஐயா கிடைக்கும்....
பார்வை பொட்டிபாம்பு குரு சொல் படி கேட்கும், இணைவு குருவிற்கு ஓடி ஓடி உழைக்கும் பாம்பு , குருவை வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் வேலை செய்யும் பாம்பு, இணைவில் யோகம், பார்வையில் நன்மை.
ஐயா மிதுன லக்னத்திற்கு குரு ராசி கட்டத்தில் இரண்டில் தனித்து உச்சம் பாவக கட்டத்தில் மூன்றில் மாந்தியும் குருவும் குரு திசை எவ்வாறு பலன் கிடைக்கும் ஐயா...
மூன்றில் குரு, மூன்றாவது திசை வேறு, முன்னேறும் படியாக தான் இருக்கும், மாந்திக்கு வழிபாடு செய்யுங்கள், நன்றி
துலாம் லக்னம் கும்ப ராசி சதயம் 2 பாதம் "கடகத்தில் குரு கேது" இணைவு என்ன நன்மை செய்யும் ஜாதகருக்கு
🙏🙏🙏🙏🙏🙏கும்ப லக்னம்8ல குரு சனி. 4சுக்கிரன் புதன் எப்படி இருக்கும் அய்யா
பொருளாதார மேன்மையும், ஆன்மிக எண்ணங்களும் தந்து அழகு பார்க்கும். நன்றி
Guru + Sukran + Budhan in 9th place for Rishabham
மீன் லக்னத்திற்கு 5ல் கடகத்தில் குரு+கேது மாந்தி உள்ளது.... என்ன பலன் ஐயா🙏
நல்ல பலன் கிடைக்க மாந்தி வழிபாடு செய்யுங்கள்.
ஐயா குரு ராகு இணைவு 12ல் கடக லக்னத்திற்கு நல்லதா?
நல்லது
Ayya Now am menna lagnam guru dhasa guru buthi guru sevvai sukuran 12.6.91 time 1.23 a.m marriage agula guru dhasa epadi erkum ayya
இந்த ஆண்டு திருமணம் ஆகும், சிறந்த திசையாக அமையும்
Romba nadri ayya ungalku guru romba pudikum neikura enku romba pudikum very thank full but Enku 5place guru sukura video patha at hu problem I'll ya ayya but thank very much....
மகர லக்னம் ,மேஷ ராசி, 2ல் சூரியன் செவ்வாய் ,3ல் சனி சுக்கிரன் கேது இணைவு,குரு 12ல்.. எவ்வாறு இருக்கும் கணிப்பு , இப்பொழுது வரை போராட்டம் தான் .. உங்கள் பதிலை எதிர்பார்த்து
குரு ராகு சார பரிவர்த்தனை மிதுன லக்கினம் 5 இல் குரு ராகு சேர்க்கை
நல்ல இணைவு, குரு வழிபாடு செய்யுங்கள்
❤👍
Meena lagnam 7 il thanitha guru epdi eruku sir...
குரு திசை அல்லது புத்தி மற்றும் அந்தர காலங்களில் நல்ல பலன்கள் கிட்டும்
ஐயா ஒன்பதுக்கு உடையவன் லக்னத்தில் இருந்தால் சிறப்பு என்று கூறினீர்கள் ஆனால் மிதுன லக்னத்திற்கு சனிபகவான் எட்டு மற்றும் ஒன்பதாம் இடத்திற்கு ஆதிபத்தியம்பெறுகிறார் அவர் லக்னத்தில் அமர்ந்தால் எவ்விதமான பலன் கிடைக்கும் ஐயா.
இரண்டு ஆதிபத்தியத்தையும் சேர்த்து பலன் தருவார். ஆயுள் ஆரோக்கியம் நன்மை என்றாலும், பொருளாதார நெருக்கடி, குடும்ப கவலை சோம்பல் போன்ற கெடுபலனும் செய்ய அதிகாரம் உண்டு. ஜாதகத்தின் இதர வர்க்க நிலைகளை வைத்து எவ்வளவு சிறப்பு என்று ஆராயலாம், இந்த கருத்து அடியேனின் பொதுவான கருத்து, நன்றி
@@NALOLI நன்றி ஐயா...
அண்ணா வணக்கம் கன்னி லக்னம் 7ம் வீட்டில் குரு (வக்ரம்)+ராகு சேர்க்கை நல்லதா குரு தசை எப்படி இருக்கும்
11ல் குரு யோகம? ஐயா
கன்னி ராசி. கன்னி லக்னம். 11ல் குரு யோகம?
யோகமே, இதர வர்க்க நிலைகளையும் பார்த்தால் தான் எவ்வளவு யோகம் என்று சொல்ல முடியும்