எனக்கு மேஷ லக்னம் மூன்றில் கேது ஐந்தில் குரு சுக்கிரன் ஆறில் சூரியன் ஏழில் செவ்வாய் புதன் ஒன்பதில் ராகு சந்திரன் பத்தில் சனி. இப்போது சொல்லுங்க முதல் திருமணம் முடிந்துவிட்டது பிரிந்து விட்டோம் மிகுந்த மன வேதனை இரண்டாவது திருமணம் நடக்குமா..😭🙏
எனக்கு ஏழாம் அதிபதி சுக்கிரன் மீனத்தில் கேது மட்டும் கடகத்தில் உள்ளது எப்படி மேடம் பலன் எடுப்பது குருவை எடுக்க வேண்டுமா என அல்லது கேதுவை கணக்கில் எடுக்க வேண்டும்
சுக்கிரன் சனி வீட்டில் மகரம் இது கேடு பலனையே தருமாம் சனி.அதே இடத்தில் சுக்கிரன்+ புதன் உள்ளது. 7 இடம் கேது உள்ளது எப்படி பட்ட மனைவி. பு+ சு இணைந்தால் காதல் திருமணம் தான் நடக்கும் என்று சில பேர் சொல் கிறார்.சு பின் சூரி
அனைத்து விளக்கமும் மிகவும் அருமையாக உள்ளது மிகவும் மகிழ்ச்சி நன்றிகள் அம்மா 🎉
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
எனக்கு மேஷ லக்னம் மூன்றில் கேது ஐந்தில் குரு சுக்கிரன் ஆறில் சூரியன் ஏழில் செவ்வாய் புதன் ஒன்பதில் ராகு சந்திரன் பத்தில் சனி. இப்போது சொல்லுங்க முதல் திருமணம் முடிந்துவிட்டது பிரிந்து விட்டோம் மிகுந்த மன வேதனை இரண்டாவது திருமணம் நடக்குமா..😭🙏
நன்றி சிறப்பான பதிவு அம்மா நன்றி
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
துலாம் ராசியில் சுக்கிரன் 7ம்வீட்டில் குரு சனி இணைவு திருமண வாழ்க்கை பற்றிசொல்லுங்கள் மேம்
சூப்பர் விளக்கம்
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
Madam my father in law expired 4months before should I do girivalam in Thiruvannamalai temple
Sukran in thulam with guru ragu sun budan and sani in five
Seventh House risabam rasi too. How to decide
எனக்கு ஏழாம் அதிபதி சுக்கிரன் மீனத்தில் கேது மட்டும் கடகத்தில் உள்ளது எப்படி மேடம் பலன் எடுப்பது குருவை எடுக்க வேண்டுமா என அல்லது கேதுவை கணக்கில் எடுக்க வேண்டும்
லக்கனம கனிப்பது எப்படி ஒரு பதிவு போடுங்கள்
வணக்கம். லக்ன புள்ளி கர்ம பதிவு பற்றி விளக்குங்கள். நன்றி.
🙏
திருமணத்துக்கு சாதி மாதா மாற வேண்டும ?
எனக்கு படிப்பு வருல 😢😢😢😢😢😢😢
நான் மிதுனம் ராசி
நான் பின்னாடி fail ஆகுவேன்னா என்ன கொஞ்சம் சொல்லுங்க please 🥺
பல பதிவுகளில் தாங்கள் இப்படி தான் பதில் தருகின்றீர்கள். பரவாயில்லை உங்கள் எண்ணம் போல் வாழ்வு உங்களுக்கு கிடைக்கும் வாழ்த்துக்கள்