வாழ்க்கை துணைவரின் குணம் | 7ம் பாவ கிரகங்கள் தரும் பலன்கள் | yezham pavam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 312

  • @HARIHARAN-hf9fn
    @HARIHARAN-hf9fn 4 ปีที่แล้ว +5

    ஐயா மிக சிறப்பான தெளிவான..பதிவுகள்..

  • @akilamahesh1985
    @akilamahesh1985 5 ปีที่แล้ว +1

    தனித்த கிரகங்கள் பற்றிய தகவல்கள் இனைந்த கிரகங்கள் பற்றிய தகவல்கள் அனைத்தும் விரிவாக பதிவிடுங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். மிக்க நன்றி ஐயா 👌👌👌

  • @thiyagusarasu3464
    @thiyagusarasu3464 5 ปีที่แล้ว +3

    அய்யா.நன்றி.நான்.என்ன.நினைக்கிறனோ.அதுவே.பதிவுவாக.வருகிறது.மகிழ்ச்சி

  • @tvvijayakumar5400
    @tvvijayakumar5400 5 ปีที่แล้ว +85

    7ம் பாவத்தில் எதுவும் இல்லை.அதற்கான பதிவு எதிர் பார்க்கிறேன்.

  • @brindharathinam1095
    @brindharathinam1095 5 ปีที่แล้ว +2

    அனைவரும் கண்டிப்பாக பாதுகாக்க வேண்டிய பொக்கிஷ பதிவு நன்றியுடன் வணக்கம்

  • @baskarand7601
    @baskarand7601 5 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு.எனக்கு ரிஷபம் லக்னம் சுக்+செவ் சேர்க்கை தாங்கள் கூறியது அனைத்தும் சரியாக நடக்கிறது. கூட்டு கிரக சேர்க்கை இருந்தால் என்ன பலன்? உ ம்=மீன லக்னம் சூரி +புதன்.

  • @apponnusamy9466
    @apponnusamy9466 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி சாா் அன்புடன் உங்களின் ஏகலைவன்🙏🙏🙏

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 5 ปีที่แล้ว +1

    "மணமார்ந்த நன்றி"பிரியமுடன் காலை வணக்கம்.

  • @Universe551
    @Universe551 5 ปีที่แล้ว +35

    7 ஆம் இடத்தில் குரு தனித்து நின்றால் வாழ்க்கை எப்படி இருக்கும்?

  • @sellathambi297
    @sellathambi297 5 ปีที่แล้ว +8

    அருமை👏👏👏but ராகு😲

  • @babymurugesan.1126
    @babymurugesan.1126 5 ปีที่แล้ว +1

    Vannakam iayya,thulam lakhanm, dhanushu rasi, dhanushel Chandarna, puthan, sevai, sani. Magarathil suriyan, ragu, sukeren, eppadi ullathu job amaiyalla, marriage agalla, etha pathi video konjam puduingaa iayyaa

  • @paramesh1990
    @paramesh1990 5 ปีที่แล้ว +1

    Thagaval arumai ayya

    • @paramesh1990
      @paramesh1990 5 ปีที่แล้ว +1

      Thagaval enakku porunthiyathu ayya napikkaiye ennai eamatrivittathunga nan enna seiven ini varumkalam ponnanathey 🦚 om saravana bhava 🦚

  • @karthikeyans6360
    @karthikeyans6360 5 ปีที่แล้ว +21

    7 சுத்தமா இருந்தால் நல்லதுன்னு பேசிக்கிறாங்களே உண்மையா ஐயா !

  • @rthilaga8472
    @rthilaga8472 5 ปีที่แล้ว +2

    Nice explanation...

  • @madhumaya5275
    @madhumaya5275 5 ปีที่แล้ว +2

    Thank sar, good explanation clear n cut...🙏

  • @vanithaprasanna6668
    @vanithaprasanna6668 2 ปีที่แล้ว

    அருமை அய்யா

  • @தமிழராய்வெல்வோம்

    நல்ல பதிவு ஏலாம் அதிபதி ஏலாம் வீடு முதல்மணைவி இரண்டாவது குழந்தை மட்டும் தானா அல்லது 2வது 3வது மணைவியும் அதற்கு எற்றவாறு அமையுமா? இல்லை என்றால் எந்த பாவத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

  • @sindhu9068
    @sindhu9068 5 ปีที่แล้ว +3

    8ம் பாவத்தில் தனித்த கிரகங்கள் பற்றி சொல்லுங்கள் ஐயா.

  • @saahityashometreatz1408
    @saahityashometreatz1408 5 ปีที่แล้ว +3

    Sooper!! Enjoyed your explanations today, as usual ! 🙂 hoping for your video on no planets in 7th place. Also, i hope you can make a video on many planets in a house. Thank you, have a nice day Gurudev!

  • @ramanram3517
    @ramanram3517 5 ปีที่แล้ว +1

    Good clearification brother

  • @banupriya9906
    @banupriya9906 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு ஐயா

  • @DdDd-zp9rj
    @DdDd-zp9rj 5 ปีที่แล้ว

    Nice. Thanks iyya.

  • @venkatvenkatesh5442
    @venkatvenkatesh5442 5 ปีที่แล้ว +12

    7ம் பாவம் எதுவும் இல்லை பதிவு வேண்டும்

  • @saiuparanjothi14
    @saiuparanjothi14 5 ปีที่แล้ว +3

    குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்களை தங்கள் சித்தம்படி பதிவை வெளியிட வேண்டுகிறேன். நான் தங்கள் பதிவுகளை படித்து வருகிறேன்.

  • @murugesanmurugan2180
    @murugesanmurugan2180 5 ปีที่แล้ว

    சூப்பர் சார்நீங்கசொல்வதுஉன்மைஉங்கள்பனிதொடரட்டும்

  • @manoharmano2202
    @manoharmano2202 5 ปีที่แล้ว

    அருமை ஜி

  • @sumisrk716
    @sumisrk716 5 ปีที่แล้ว +1

    Sir vanakkam arumaiyana pathivu

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 3 ปีที่แล้ว +2

    ஏழாமிடத்தை குரு பார்த்தால்‌கோடிகுற்றம் தீரும் இதையும் விளக்குங்கள் ஐயா

  • @roopa2460
    @roopa2460 4 ปีที่แล้ว +1

    Rishaba laknam 7am veetil guru thanith iruthal Enna palan sollugea sir?

  • @balabavithradrawmaking7324
    @balabavithradrawmaking7324 5 ปีที่แล้ว +1

    Mithuna laknathilurunthu 7il ragu irunthal enna palan ...silar 7 il ragu irunthalum 2 thirumanam nadakkum endru sollugindranar.

  • @sivahariprakash4104
    @sivahariprakash4104 5 ปีที่แล้ว +11

    7ல் குரு தனித்து அமரலாமா??!!!!

  • @saiprethievadithyak5239
    @saiprethievadithyak5239 5 ปีที่แล้ว

    Super👌💐,சார் சிம்ம லக்கனத்தில்வக்கிர சனி+கேது ,7ல் சூரியன்+ராகு திருமணத்தாமதமா?,3ல்சந்திரன் உள்ளது 6ல்புதன்+சுக்கிரன்,5ல்குரு,11ல்செவ்வாய் உள்ளது, சூரியன் சதய நட்சத்திரத்திலும்,சனி மகம் நட்சத்திரத்திலும் உள்ளது

  • @tvnair6740
    @tvnair6740 5 ปีที่แล้ว

    Outstanding presentation

  • @logesh7363
    @logesh7363 4 ปีที่แล้ว

    Sir
    Rasi:..Mesa
    Nakshathra:.barani pada 4
    Lagnam :: rishbam
    Venus in 7 th house ( socropio sign) ....

  • @ckkeeth2112
    @ckkeeth2112 4 ปีที่แล้ว

    Thanks again

  • @Quantumanandha
    @Quantumanandha 5 ปีที่แล้ว

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் ஃ

  • @nagi47144
    @nagi47144 4 ปีที่แล้ว

    Sir,best wishes. Wonderful videos clear,easy to understand.in my son's horoscope in the 7th house sukran,guru and mercury combination.8th house sani ,Surya in 6th house .Chandra in 10 kindly reply reg this .

  • @kousalyakarthika6672
    @kousalyakarthika6672 5 ปีที่แล้ว +1

    Hello sir, Dhanusu Laknam for me. 7th place owner Bhudhan 12th place la Sani+Bhudhan... 11th sukkran, 10th Kethu... Marriage delay why sir? When?

  • @vimalagokul2020
    @vimalagokul2020 5 ปีที่แล้ว

    Very nice

  • @vidhyananthanm3994
    @vidhyananthanm3994 5 ปีที่แล้ว +2

    Kanni laknam
    7am veetil sani+kethu
    Palan epdi irukum sir?

  • @vkym8450
    @vkym8450 5 ปีที่แล้ว +1

    Sir 7aam idathil buthan+sukuran+raagu+suriyañ+guru ivai anithum iruku sir ithu saabama ilai nanmaiya konjam solunga sir

  • @umvmurali1937
    @umvmurali1937 5 ปีที่แล้ว

    Sirji, in 7th place sani & chandran, kumba lagnam, suriyan in 4th place along with sugran, in 8th place raagu. Kindly let me know your prediction about my future.
    Awaiting for your reply. Thanks for your useful videos

  • @balakbs2288
    @balakbs2288 5 ปีที่แล้ว

    Very nice sir

  • @vaamaamey6121
    @vaamaamey6121 5 ปีที่แล้ว

    Sir nan mithuna rasi punarpoosam yenna ku 7 il guru Chandran serkai irukirathu . Appadi yenral neengal sonnavaaru yena vazlkaiyil sariyaga irukaatha ?
    Plz reply sir

  • @puhalnagarajan9438
    @puhalnagarajan9438 5 ปีที่แล้ว

    Super

  • @Abilash890
    @Abilash890 3 ปีที่แล้ว

    Sir 7th house ragu suriyan ana ragu suriyanai thandi vittadhu rahu 1°53' suriyan 13°50' keduthal irukum ma sir

  • @skssridiva9768
    @skssridiva9768 5 ปีที่แล้ว +1

    வணக்கம்.ஐயா.அருமையான பதிவு. நன்றி. இப்படிக்கு. எம்.செந்தில்குமார்

  • @rameshdesai5131
    @rameshdesai5131 3 ปีที่แล้ว

    Sooooper

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 ปีที่แล้ว +2

    ஐயா நான் தனுசு ராசி தனுசு லக்கனம் மூன்றில் குரு ஏழில் சனி பதினொன்றில் புதன் செவ்வாய் 12ல் சூரியன் சுக்கிரன் ராகு சுக்கிரனோடு ராகு சேர்ந்து இருந்ததால் போன ஜென்மத்தில் நான் செய்த பாவத்தை எல்லாம் இந்த எண்ணத்தில் முழுவதுமாக அனுபவித்துவிட்டேன்
    மிக்க நன்றி ஐயா

    • @movingforward6776
      @movingforward6776 5 ปีที่แล้ว

      Antha bavathin Graham entha idathil irukku endru paarungal

  • @meganethra3064
    @meganethra3064 5 ปีที่แล้ว +3

    7 th house la no planets enna panrathu sir

  • @manoharibai8902
    @manoharibai8902 4 ปีที่แล้ว +2

    7 am idathil kethu oru pathi podivu podungal sir

  • @arunfolly1024
    @arunfolly1024 3 ปีที่แล้ว

    Ayya 7 pavathil suriyan,sevai, Puthan, sukiran,iruku itharku ena plan solunga

  • @sathyadhana5191
    @sathyadhana5191 5 ปีที่แล้ว +2

    Iyya nan mithunam lakinam 7 la tanusu veetil sukiran irruku meena veetil 10 la guru ragu irruku palan sollunga iyya

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 ปีที่แล้ว

      பலன்கள் என்பது கூட்டுக்கிரகங்களின் ஒத்துழைப்பு. சுக்கிரன் லக்னத்தை பார்ப்பது நல்லது. குருவோடு ராகு சேர்க்கை என்றால் குரு பார்வையில் கேது. நல்லதுதான்

    • @sathyadhana5191
      @sathyadhana5191 5 ปีที่แล้ว

      @@thamizhanmediaa iyya nan ethirparkavay illai neenga reply panuvinganu unga padhivu ellamay nan parthu irukan doubt kattu irukan neenga busyag irupinganu ninaichu nan feel panni irukan neenga first time enaku reply panni irukinga thankyou iyya rompa nantri nan jathgam.padikkanumnu asai neenga youtubela class edukanga iyya nan mithunam lakinam magaram.rasi utthiradam natchathiram 4la kathu 6 la sani 7 la sukiran 8 la santhiran (theipirai)pudhan and 9 la suriyan 10 la guruand ragu 11la seeivai aatchi nan m.com m.ed.m.phil padichum collegala 3500rs salaryla work panninan now relive agitan ippa school la work panna poran enaku schoola or collegela eppa govt job kidaikuma or kidaikathaa plssssssss

  • @thirumurugan3773
    @thirumurugan3773 5 ปีที่แล้ว

    Sir very nice expln

  • @sasiraj2011
    @sasiraj2011 5 ปีที่แล้ว +1

    ராசியில் பார்க்க வேண்டுமா அல்லது நவாம்சத்தில் பார்க்க வேண்டுமா

  • @emeraldboats
    @emeraldboats 5 ปีที่แล้ว +1

    ஏழில் குரு & சுக்ரன்...துலாம் லக்னம்....என்ன பலன் ஐயா??

  • @s.priyankas.priyanka571
    @s.priyankas.priyanka571 4 ปีที่แล้ว

    எனக்கு 7 சுத்தம் என் கணவருக்கு7ல் செவ்வாய் எனக்குத்தான் துன்பம் .அவரின் ஆட்சி தான் நடக்குது.நான் அடிமையாக வாழ்கிறேன்.

  • @logithathiyagu8755
    @logithathiyagu8755 4 ปีที่แล้ว +1

    7th place la kathu irutha enna nadaikum sir solluga

  • @duraisamykayalvizhi7316
    @duraisamykayalvizhi7316 5 ปีที่แล้ว

    Kumbha lagna,7 th place Kethu and Suriyan.....what will be the cause.pls reply

  • @vanbukkarasi3514
    @vanbukkarasi3514 4 ปีที่แล้ว +1

    Ayya vanakkam oru samiyar 7th place la kuru irunthal pirivu varum sonnaru Ayya. Neenka kuru nallathu nu solrinka .ore confusion ayya 😓

  • @saravanadrbest1759
    @saravanadrbest1759 3 ปีที่แล้ว

    Parikaram enna iyya

  • @shashidharshashidhar7374
    @shashidharshashidhar7374 5 ปีที่แล้ว

    My lagnam is simma,sani is in 8house Meena sani is in same nakshatram sani is vagram in that place moon in ravathi ,kathu in sani nakshatram padam then what is plan sir I will get marriage delay but guru in thunusu tell me when I will get marriage love or arrange marriage

  • @saicolorful3183
    @saicolorful3183 5 ปีที่แล้ว

    Mithuna lagnam ...sir..7il guru irukirar ...kenthiram adhipathiya dhosam nu solranga sir...apa thirumanam valkai yeppadi irukum sollunga sir

  • @selvapandiyan3523
    @selvapandiyan3523 5 ปีที่แล้ว +1

    sir , லக்னத்திலிருந்து 7ஆம் கட்டத்தில் சூரியன் சுக்கிரன் இருந்தால் அதற்கு என்ன பலன் ?

  • @palanis5829
    @palanis5829 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏

  • @sathish9705
    @sathish9705 5 ปีที่แล้ว

    Hello sir nan kumbam lagnam 7th place il sevai erukiyar Enaku enna palan sollunga sir ana 1st place la sani atchipetrueruku avar direct ya sevvai 7th place agierukar evunga rendu peru parvai enna benefits sir

  • @venkateshsundaram3722
    @venkateshsundaram3722 5 ปีที่แล้ว

    இரண்டாவது திருமணத்திற்கு எப்படி இருக்கும் ஐயா?எந்த கிரகம் மற்றும் பாவங்களை கவனிக்க வேண்டும்

  • @priyankashana5285
    @priyankashana5285 3 ปีที่แล้ว +1

    7ம் இடத்தில் கேது சூரிய சோ்க்கை இருந்தால் எப்படியான வாழ்க்கை துணை அமையும்

  • @mohansundaram7800
    @mohansundaram7800 5 ปีที่แล้ว

    7 th house il guru and ragu irunthal ???

  • @vijiadhi
    @vijiadhi 4 ปีที่แล้ว +2

    7 place empty ah iruntha Ena palan sir

  • @tishansteve
    @tishansteve 4 ปีที่แล้ว +1

    8:10 guru

  • @thishvanth1229
    @thishvanth1229 4 ปีที่แล้ว

    Sir, enakkum en kanavarukkum 7lil sani irukku athanal Enna palan plz sollunga sir.

  • @gopalvenu2910
    @gopalvenu2910 5 ปีที่แล้ว +7

    7ம் வீட்டு அதிபதியுடன் ராகு, கேது சேர்ந்தால் என்ன பலன்?

  • @karthikvijayasekaran4497
    @karthikvijayasekaran4497 5 ปีที่แล้ว

    Rasile santhiran irunthal enna palan
    7th le ethume ilana epdi palan parkarathu sir

  • @jivithav5327
    @jivithav5327 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம், என் சந்தேகத்திற்கு விளக்கமளித்தால் பயனுள்ளதாக இருக்கும். ஆண் கடக லக்கினம், பெண் சிம்ம லக்கினம். இருவருக்கும் லக்கினத்தில் செவ்வாய், ஏழாமிடத்தில் சனி வீற்றிருக்கிறது. இருவர் ஜாதகத்தையும் இணைக்கலாமா?

  • @sirishv405
    @sirishv405 4 ปีที่แล้ว

    Sir I have a question. In my mother's horoscope in seventh place guru. But vakram means please explain if u want. Regarding vakram please could you able to explain

  • @sathishb4811
    @sathishb4811 5 ปีที่แล้ว

    Rishabh lagnam 7il guru n chandran.. 5il sukuran yenna palan sir please 🙏🙏🙏🙏

  • @umasrinivasan2658
    @umasrinivasan2658 5 ปีที่แล้ว

    Mithuna lagnam 7 il rahu in kethu nakshtara epdi irkum sir

  • @shivaprakash8060
    @shivaprakash8060 4 ปีที่แล้ว

    Yenoda 7am bhavathla guru, sooriyan, chandhiran, chevaai and budhan ore place la iruku
    This is negetive or positive
    I am Thulaam Raasi. Vishaga natchathiram

  • @kabileshpragadesh4402
    @kabileshpragadesh4402 3 ปีที่แล้ว

    7il kiragam illa yendral palan sir

  • @sangaribalamurugan3970
    @sangaribalamurugan3970 5 ปีที่แล้ว

    லக்னாதிபதி அதிபதி சனி வக்ரம் பெற்று வர்கோத்தமம் பெற்று 5ல் நின்று 5க்குடைய கிரகம் சுக்ரன் 8ல் வர்த்தகம் பெற்றால் என்ன பலன் ஐயா

  • @dineshkumar-pl2pj
    @dineshkumar-pl2pj 5 ปีที่แล้ว

    Naan kadaga Lagnam.. 7 lam adhipathi Sani 8 il lagna adhipathi Chandran oda maraindhal?? Marriage Epo nadakum?

  • @madhusuriya4374
    @madhusuriya4374 5 ปีที่แล้ว +4

    7ல் சூரியன் செவ்வாய் சேர்க்கை இதை பற்றி ஒரு பதிவு

  • @sharathsiva48
    @sharathsiva48 5 ปีที่แล้ว +2

    Simma lakkinam 7il sani. Avvalavuthaana??????

    • @786-Shan
      @786-Shan 5 ปีที่แล้ว

      Nasama pochi!!

  • @td3074
    @td3074 5 ปีที่แล้ว

    Ayya naan simma lagnam 7 il suriyan+sukiran+saani+pudan ellam irukirathu 3 il irunthu vakkira guru parvai ennaku enna palan sir konjam sollunga??😥😥😥entha palan na eduthukirathu😰😰

  • @saidevika4168
    @saidevika4168 4 ปีที่แล้ว

    Sir 7th house rasi chart le savvai and kethu , navamsatil guru mattum eppadi irukum.

  • @karthikachandran4863
    @karthikachandran4863 5 ปีที่แล้ว

    Sir.. samudrika lakshanam pattri oru video podunga sir..

  • @dhanusiyaragavan1816
    @dhanusiyaragavan1816 5 ปีที่แล้ว

    Sir naan simma lagnam 7il chevvai chandran serkai enna palan sir?

  • @sericulturefarmers
    @sericulturefarmers 5 ปีที่แล้ว +1

    7ம் இடம் குரு வீடு ஆனால் குரு பகவான் 12 மறைவு பெற்று உள்ளனர்

    • @banker3806
      @banker3806 4 ปีที่แล้ว

      It is good if lagna lord or 7th lord in 12 th house For ubaya lagnam

  • @ravi55568
    @ravi55568 5 ปีที่แล้ว

    Ayya vanakam enaku 7m etathi Ragu,suriyan,sukiran erunthal palan solunka ayya

  • @divyashree70125
    @divyashree70125 5 ปีที่แล้ว

    Sir...Sevai in puthan nakshathram ( kaetai) in 7 th house ( own house) rishaba lagnam . Appo....?

    • @banker3806
      @banker3806 4 ปีที่แล้ว

      Late marriage indication powerful mars in own 7th house

  • @suseelasundaraiah4151
    @suseelasundaraiah4151 5 ปีที่แล้ว

    Rishaba lagnam 1il sevai 7 il suriyan bhudan sukiran ucha guru Parvai 7lam vetuku epadi erukum

  • @suryaer7905
    @suryaer7905 5 ปีที่แล้ว +1

    ஐயா 7 ல் செவ்வாய் சுக்கிரன்... இதை பற்றி கொஞ்சம் விளக்கமாக கூறுங்கள் ..

  • @tweety6787
    @tweety6787 5 ปีที่แล้ว

    பெண் ஜாதகத்தில் 7 இல் புதன் இருந்தால் ரகசிய வாழ்க்கை அமையுமா அல்லது ஆண் ஜாதகத்தில் 7 இல் புதன் இருந்தால் ரகசிய வாழ்க்கை அமையுமா? விளக்கம் கூறுங்கள் ஐயா

  • @ashokkumarboopathy8507
    @ashokkumarboopathy8507 5 ปีที่แล้ว

    7ill suriyan Sukiran buthan palan Enna iyya? For kumbha laknam

  • @MK-ix5uj
    @MK-ix5uj 4 ปีที่แล้ว +2

    7 ல சனி

  • @haripriyaa2173
    @haripriyaa2173 5 ปีที่แล้ว

    Super sir,
    Once again an excellent presentation from you.expecting more such videos related to this topic.

  • @krajesh3886
    @krajesh3886 5 ปีที่แล้ว

    ஐயா மனு தர்மம் குறித்து பதிவு எதிர்பார்க்கிறேன்

  • @latharamya122
    @latharamya122 4 ปีที่แล้ว

    7 m place empty ya irukku. 7 m veettukkuriyavan 11 la ierukkan. Appa antha jathagaran manaivi alatha verhuru ponnodu than valvana. Replay plz sir

  • @parthasarathin9327
    @parthasarathin9327 5 ปีที่แล้ว +2

    7ல் அதிபதி செவ்8ல் வளர்பிறை சந்திரன் உடன ரீஷபத்தில் சேர்கை...

    • @hemakarthik7238
      @hemakarthik7238 4 ปีที่แล้ว

      How is your life bro. My husband has same placement. Which dasa is going