7ல் கிரக இனணவு பிரச்சினை என்பதை ஜாதக அலங்காரம் & புலிப்பாணி பாடல் மூலம் அறியலாம் ஜோதிட வகுப்பு 23

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 31

  • @neelakandanvenkatasubraman9129
    @neelakandanvenkatasubraman9129 28 วันที่ผ่านมา

    Super madam guruji

  • @raajannab5716
    @raajannab5716 2 หลายเดือนก่อน

    மக்கள் நலனுக்காக அருமையாக ஆய்ந்து தெளிந்த பதிவு. பாராட்டுகள்.🎉🎉🎉

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  2 หลายเดือนก่อน

      🙏🙏🙏 உங்கள் வாழ்த்துக்களுக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி

  • @raajannab5716
    @raajannab5716 2 หลายเดือนก่อน

    அதிக முயற்சி செய்த பதிவு. வாழ்த்துக்கள்.🎉

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  2 หลายเดือนก่อน

      🙏🙏🙏 நன்றிகள் பல 🙏🙏

  • @ArunKumar-jz2sy
    @ArunKumar-jz2sy หลายเดือนก่อน

    7il sani+ kethu

  • @vstars32
    @vstars32 3 หลายเดือนก่อน +4

    துலா லக்கினம் திருகணிதபடி 3ல்சனி வாக்கியம் 2ம் இடம் 6ல் செவ்வாய் 5ல் ராகு 8ல் குரு சுவாதி நட்சேத்திரம் சந்திரன் சுக்கிரன் பரிவர்த்தனை ஏன் தாமதம் திருமணம்

  • @ramakrishnankr116
    @ramakrishnankr116 2 หลายเดือนก่อน

    Super information. Thank you.

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  2 หลายเดือนก่อน

      🙏🙏🙏 நன்றிகள் பல 🙏

  • @MAHESWARIM-v6e
    @MAHESWARIM-v6e 3 หลายเดือนก่อน

    நன்றி மேடம்

  • @venkateshicccricket2321
    @venkateshicccricket2321 3 หลายเดือนก่อน +2

    What if Chandran and sukran in a males horoscope in 7th house?

  • @dhanapaln3662
    @dhanapaln3662 3 หลายเดือนก่อน

    Sir 7 kuru in pooram sukiran in mahagam conjunction,6 sun alliyam mercury R, 4 sevvai in rohini,11 rahu ,12 sani R in thiruvooam, kumbam lakgnam Swathi nakthiram 1, how to marriage life mam??

  • @Kumarasamipillai
    @Kumarasamipillai 3 หลายเดือนก่อน +1

    சனிகதிரைக்கூடியுமேநிற்கில்என்றால்சனிசூரியன்தானேநீங்கள்சனிசெவ்வாய்என்றுசொல்லுவதுசரியானதாஎன்பதைதெரிவிக்கவும்

  • @subhatamilnadu2026
    @subhatamilnadu2026 27 วันที่ผ่านมา

    ஆணின் ஜாதகத்தில் 7ம் இடத்தில் சூரியன் செவ்வாய் சேர்ந்து இருந்தால் என்ன ஆகும்?

  • @kkvani1985
    @kkvani1985 3 หลายเดือนก่อน +2

    துலாம் லக்கினம் 2ம் அதிபதி மற்றும் 7ம் அதிபதி ஆன செவ்வாய் 12ல் இருந்தா என்ன நடக்கும் அம்மா?

  • @NGOFFICAL9
    @NGOFFICAL9 3 หลายเดือนก่อน

    Mam please tell about chandran kethu in 7 house (Scorpio)

  • @DasRam-ie9xf
    @DasRam-ie9xf 2 หลายเดือนก่อน

    Apdi enral mesam easikki karaittu iruntha 7aam veedu sariya irukkum 😢😢😢

  • @vasudevaniyer3265
    @vasudevaniyer3265 หลายเดือนก่อน

    மகர லக்னம் லக்னத்தில் செவ்வாய் ஆட்சி பெற்று 7ம் இடமான களத்திர ஸ்தானத்தை பார்வையிடுகிறது, லக்னாதிபதி சனி 7ம் இடத்தில் களத்திர ஸ்தானாதிபதி சந்திரன் 12ல் மறைவு, 8ம் அதிபதி சூரியன் குடும்ப ஸ்தானமான 2ம் இடத்தில் சனியின் கும்ப வீட்டில், களத்திர காரகன் சுக்கிரன் உச்சம் இது பெண்ணின் ஜாதகம்.குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்?

  • @Rst3853
    @Rst3853 2 หลายเดือนก่อน +1

    Sani, kadhir means Sani and Suryan ?????

  • @muthur9798
    @muthur9798 3 หลายเดือนก่อน

    Mam 7 th place il sun and sevvai navamsam thil irunthal problem aa mam.(for girl)

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  3 หลายเดือนก่อน

      இல்லை ராசி கட்டத்தில் தான் பார்க்க வேண்டும்

    • @muthur9798
      @muthur9798 3 หลายเดือนก่อน

      Thank you so much mam 😊

  • @japsltd
    @japsltd 3 หลายเดือนก่อน

    7 இல் சனி வக்ரம் என்றால் எப்படி பார்ப்பதும் உதரானம் தனுசு லக்னம்

  • @raviprakash2843
    @raviprakash2843 3 หลายเดือนก่อน +1

    மேஷ லக்னம் சுக்கிரன் 2,7 கும் அதிபதி தானே அப்போ இந்த லக்னத்துக்கு பொருந்துமா பொருந்தாதா?

  • @RAMESHKUMAR03
    @RAMESHKUMAR03 3 หลายเดือนก่อน

    Mam , துலாம் லக்கினம் 7 ல் சூரியன் செவ்வாய் சனி இதில் சூரியன் உச்சம் செவ்வாய் அஸ்தமனம் சனி நீச்சம் இந்த ஜாதகர்க்கு திருமணம் உண்டா இல்லையா?

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  3 หลายเดือนก่อน

      சுக்கிரன் நின்ற ஸ்தானம் பார்க்க வேண்டும்.7ல் சூரியன் என்றாலும் திருமணம் நடக்கும்