அட கடவுளே! இங்க என்ன தான் நடக்குது??? ஒண்ணுமே புரியலையே..! |பிரவீன் மோகன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024

ความคิดเห็น • 476

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  2 ปีที่แล้ว +14

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
    1.ரகசியங்கள் எல்லாமே இந்த தூணுக்குள்ள இருக்கு..!- th-cam.com/video/e4Ue-qmHlGk/w-d-xo.html 
    2. தசாவதாரத்தில் மறைந்துள்ள உண்மைகள்!- th-cam.com/video/dPwqbM_331Y/w-d-xo.html 
    3.ரகசிய குறியீட்டை காக்கும் கோவில்?- th-cam.com/video/pS3yLF8ATD0/w-d-xo.html

  • @balavimala5833
    @balavimala5833 2 ปีที่แล้ว +186

    முன்பெல்லாம் கோவிலுக்கு சென்றால் தெய்வத்தை வணங்கி விட்டு வந்துவிடுவோம் இப்பொழுதெல்லாம் கோவில் தூண்களில் உள்ள சிலைகளையும் சுவற்றில் உள்ள ஓவியங்களையும் கண்கள் தேடுகிறது இதற்கு உங்களின் வீடியோக்கள் தான் காரணம் தங்களின் வீடியோக்கள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது நன்றிகள் பல 🙏🏻🙏🏻

    • @manimekalaisundararajan6032
      @manimekalaisundararajan6032 2 ปีที่แล้ว +2

      True

    • @peyathevandeva8794
      @peyathevandeva8794 2 ปีที่แล้ว +5

      நானும்! அண்மையில் காலகஸ்த்தி சென்று வந்தேன் அங்கு பல தமிழ் கல்வெட்டுகளை காணமுடிந்தது

    • @logeshwar3236
      @logeshwar3236 2 ปีที่แล้ว +1

      Ture

    • @tsmuthu200
      @tsmuthu200 2 ปีที่แล้ว +4

      Correct. We need a temple tour with Praveen mohan for temples nearby.

    • @YaniSubbiah
      @YaniSubbiah 2 ปีที่แล้ว +1

      Exactly 👍🏻👍🏻👍🏻Thanks to Praveen Mohan🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
      He is doing a great job 👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @tamilselvi6251
    @tamilselvi6251 2 ปีที่แล้ว +66

    நேரில் சென்றால் கூட இவ்வளவு தெளிவாக காண முடியாது... சிற்பங்கள் ஒவ்வொன்றும் அருமை உங்கள் காணொளி போல..🤝❤️

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 2 ปีที่แล้ว +31

    நேரில் சென்று பார்த்தால் கூட நாம் இவ்வளவு கூர்மையாக கவனித்து பார்க்க மாட்டோம் வாய்ப்பு கொடுத்தமைக் நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว +1

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

    • @ramamurthies
      @ramamurthies 2 ปีที่แล้ว

      இது உண்மைதான்!!!

  • @kannanm7828
    @kannanm7828 2 ปีที่แล้ว +83

    பிரமாதம் சார் உங்களால் மட்டுமே இப்படி வித்தியாசமான முறையில் விளக்கம் கொடுக்க முடியும். அற்புதமான கோவிலை சுற்றி காட்டியதற்கு மிக்க நன்றி.இனி கோவிலூக்கு செல்லும் உங்கள் வாசகர்கள் அன்பர்கள் அனைவரும் சிலைகளை த்தேடிதேடி பார்த்து ஆனந்தம் அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.வாழ்க உங்கள் பணி.கடவுள் அருள் எப்போதும் உங்கள் குழுவிற்கு கிடைக்கட்டும்.

    • @dpadma3781
      @dpadma3781 2 ปีที่แล้ว

      G75ggggggggggggggg

    • @komaligal5053
      @komaligal5053 2 ปีที่แล้ว +3

      சிலை மற்றும் கோவில் கட்டியவர்களின் பெருமையும் சிறப்பும் தங்கள் மூலமாக தெரிந்து கொள்கிறோம். அனைவரும் இந்த கோவிலுக்கு சென்று ஆனந்தம் அடைய வேண்டும். இப்படிப்பட்ட இடங்களை. தேடித்தேடி காண்பிப்பதில் இருந்து உங்களது உழைப்பும் அர்பணிப்பும் தெரிந்து கொள்ள முடிகிறது. இவற்றை போற்றி பாதுகாக்க வேண்டியது‌ நமது அனைவரின் கடமையும் கூட. மிக்க நன்றி நண்பரே 🙏🙏🙏

    • @samribinsuddik1534
      @samribinsuddik1534 2 ปีที่แล้ว

      1

    • @samribinsuddik1534
      @samribinsuddik1534 2 ปีที่แล้ว

      1

    • @samribinsuddik1534
      @samribinsuddik1534 2 ปีที่แล้ว

      \

  • @om-od1ii
    @om-od1ii 2 ปีที่แล้ว +21

    எங்களுக்காக.எப்படியெல்லாம்.கோவில்.விளக்கங்களை.வீடியோ.போடறீங்க.ரொம்பா.பிரமிப்பா.இருக்கு.நன்றி.பிரவின்
    சார். 🙏🙏🌹

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว +3

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @nithilaappaasaamy4887
    @nithilaappaasaamy4887 2 ปีที่แล้ว +18

    வாழ்த்துகள் ப்ரவீண்,மிகவும் பழமையான கோவில், இன்றும் பூஜை நடக்கிறது என்பது மகிழ்ச்சியான செய்தி,மிக நல்ல பதிவு,

  • @valarmathielavarasan3142
    @valarmathielavarasan3142 2 ปีที่แล้ว +30

    நன்றி தம்பி.விளக்கம் சொல்வது மிகவும் அருமையாக ,எளிதில் புரியும் படி கூறுவது சிறப்பு.பணி தொடர வாழ்த்திக்கொண்டிருக்கிறோம்.

  • @mageshwaril7287
    @mageshwaril7287 2 ปีที่แล้ว +11

    தங்களை தவிர வேறு யாராலும்இவ்வளவு சிறப்பான
    விளக்கத்தை தர முடியாது . கலைகளின் சாகரமாக ( சமுத்திரம்) விளங்கும் சென்னகேசாவா கோயிலைதங்கள் காணொளி மூலம் கண்டு இன்புற்று கேசவன்
    அருள் பெற்றோம்.பலர் கோடி நன்றி களை தங்களுக்கும் தங்கள்
    குழுவினருக்கும் சமர்ப்பிக்கின்றேன்.🙏🙏🙏🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว +1

      உங்களோட இந்த ஆதரவுக்கு கோடி நன்றிகள் சகோ 🙏🙏🙏

  • @priyaprbm8513
    @priyaprbm8513 2 ปีที่แล้ว +9

    ஒரே கோவிலில் எத்தனை சிற்பங்கள் அருமை, இனிய காலை வணக்கம்.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      இனிய காலை வணக்கம்🙏🙏🙏

  • @seeniinn1
    @seeniinn1 2 ปีที่แล้ว

    பிரவீன் அவர்களே.தங்களின் பணி இந்தியப்பண்டய கலாசாரத்தின் மகிமையை வெளிக் கொணர்வதுடன் அங்கங்கே விஞ்ஞானத்தில் அதற்கான விளக்கங்களையும் அளிக்க முயற்சிக்கிறது .இந்தக்கோணத்தில் பலர் முயற்சித்திருக்கக்கூடும் என்றால் கூட பொது ஜனங்கள்அறியக்கூடியவகையிலும் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் தங்களின் முனைப்பு அமைந்தது பாராட்டுக்குரியது.தங்களின் பணி மென்மேலும் வளர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்/பிரார்த்திப்போமாக

  • @jeyagowrydevanandam4715
    @jeyagowrydevanandam4715 2 ปีที่แล้ว +14

    தங்களது அருமையான விளக்கங்கள் பிரமாதம்.நேரில் சென்று பார்த்தது போல் ஒரு பிரம்மை ஏற்பட்டது. நன்றி. வாழ்த்துக்கள்

  • @sbalamurugesan
    @sbalamurugesan 2 ปีที่แล้ว +18

    இந்த கோவில் இருக்கும் இட வரைபடம், அங்கு தங்கும் வசதிகள் பற்றியும் ஒரு சில வார்த்தைகள் சொன்னால் உபயோகமாக இருக்கும்.

  • @santainigoindavellu2311
    @santainigoindavellu2311 2 ปีที่แล้ว +22

    நமது முன்னோர்கள் அவர்கள் அறிந்த பல ரகசியங்களை சிலைகள் மூலம் நமக்கு ஆதாரங்களாக விட்டுச் சென்றிருப்பதை என்னவென்று சொல்வது .தொடர்ந்து செல்லுங்கள் நண்பரே..வாழ்த்துகள்

  • @chandram9299
    @chandram9299 2 ปีที่แล้ว +1

    அலகாக கோவில் அலகிய சிலைகள் அதி அற்புத செய்திஙள் தங்களின் அருமையான உரையாடல் அருமையான பதிவை தந்த பிரவீன் மோகன் நன்றி வணக்கம்

  • @rajakumarinavaneethan4935
    @rajakumarinavaneethan4935 2 ปีที่แล้ว +6

    அடேயப்பா காண கண் கோடி வேண்டும்.well done ✔ 👌 👏

  • @kumars8607
    @kumars8607 2 ปีที่แล้ว +37

    விண்வெளி ஆராய்ச்சி=நமது வரலாறு+அதை ஆராய்ந்து கூருவது

    • @marysantharoy7006
      @marysantharoy7006 2 ปีที่แล้ว

      Super tambi😇😇😇👌👌👌👍👍👍💯💯💯💯💯💯💯💯💯

  • @suba.ssuba.s7938
    @suba.ssuba.s7938 2 ปีที่แล้ว +4

    அன்பு சகோதரருக்கு வணக்கம் கோவில் மிக அருமையாக உள்ளது இந்த வீடியோ சூப்பர் நேரடியாக பார்த்தகுட முழுமையாக. பார்க் முடியுமானு தெரியல ஆனால் உங்கள் வீடியோ மூலம் பார்க்க சூப்பர இருக்கு 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @seethalakshmi4147
    @seethalakshmi4147 2 ปีที่แล้ว +9

    பிரமாதம்.நேரில் போய் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டிவிட்டது.பதிவுக்கு நன்றிநன்றி.🙏🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      கண்டிப்பா போயிட்டு வாங்க சகோ, மிக்க நன்றி 🙏🙏🙏

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 ปีที่แล้ว

      பிள்ளை சிங்கம் ல வாழ்த்துகள்

  • @bhuvanahari5332
    @bhuvanahari5332 2 ปีที่แล้ว +8

    வணக்கம். புத்தர் பற்றிய விஷயம் புதுமை. உங்கள் Videos லாம் பார்கிறேன். அனைத்தும் அருமை. இந்த சிற்பங்கள் கூறுவது, பல நூறு வருடங்களுக்கு முன் நம்மை போலவே டெக்னாலஜி யோடு வாழ்ந்திருப்பார்களோ. எல்லாம் அழிந்து again ஒவ்வொரு முனைற்றம் அடைந்திற்கிறோம் போல. ஆச்சர்யம். அற்புதம். 🙏

  • @benzcar1138
    @benzcar1138 2 ปีที่แล้ว +15

    அருமையான பதிவு!
    கர்நாடகாவின் சோமநாதபுரத்தில் மற்றொரு செனகேசவா கோயில் உள்ளது.நன்றி❤

  • @kuttakathrikka
    @kuttakathrikka 2 ปีที่แล้ว +51

    அருமையான கோவில் காட்டியதற்கு பிரவீன் அண்ணாக்கு நன்றி 🙏🙏

  • @balasundaramks944
    @balasundaramks944 2 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் அரிய விசயங்களை வெளிக் கொண்டுவரும் தங்கள் பணி மேன்மேலும் தொடர இறைவனையும் நம் முன்னோர்களையும் வேண்டுவோம்

  • @user-in4pb1mo7t
    @user-in4pb1mo7t 2 ปีที่แล้ว +6

    சூப்பர் ❤❤❤சூப்பர்👌👌👌 பிரவீன்❤ சகோ 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @shanmugamt2908
    @shanmugamt2908 2 ปีที่แล้ว +9

    💯🙏🙏🙏🙏🙏
    இனிய காலை வணக்கம்.
    அற்புதமான விளக்கம்.
    தாங்கள் ஒரு பொக்கிசம்.
    தொடரட்டும் தங்கள் தேடல்.
    வாழ்க வளர்க வளமுடன்.நலமுடன்.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      உங்களோட இந்த ஆதரவுக்கு கோடி நன்றிகள் சகோ 🙏🙏🙏

  • @rajdivi1412
    @rajdivi1412 2 ปีที่แล้ว +8

    எல்லா வித காணொளியும் வியக்கும் வண்ணம் உள்ளன சகோ சொன்ன விதம் மேலும் அருமை சகோ 🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏🙏🙏

  • @marisart9480
    @marisart9480 2 ปีที่แล้ว +6

    மதிப்பிற்குரிய பிரவீன் 🙏 அருமையான பதிவு.அற்புதமான அழகிய கோயில் . உங்கள் விளக்கம் அருமை 👍👌👌👌🌹🌹 வாழ்த்துக்கள் 🌹🌹

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว +1

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @vasanthamalligadhanasekara4660
    @vasanthamalligadhanasekara4660 2 ปีที่แล้ว +2

    மிகவும் நன்றி மகனே பிரவீன் மோகன். இனிமேல் கோவிலுக்கு சென்றால் குறைந்தது மூன்று அல்லது நான்கு மணி நேரம் பத்தாது. எதற்கும் பொறுமை இல்லாத என் கணவரை ஒரு ஓரத்தில் உட்கார வைத்து விட்டு சிற்பங்களை கூர்ந்து கவனிக்க வேண்டியது தான்.

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 2 ปีที่แล้ว +7

    உங்களுடைய தலை தான் ஒரு சுரங்கம்! தோண்டத் தோண்ட (நீங்கள் யோசிக்க யோசிக்க) தங்கம் வந்துகொணடேயிருக்கிறது!

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      😲😲😲😂😂😂

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 2 ปีที่แล้ว

      @@PraveenMohanTamil நானும் எந்தவிதத்திலும் உங்களுக்குக் குறைந்தவனல்லன்.
      என் மண்டையைத் தோண்டத் தோண்ட மண் வந்துகிட்டே இருக்கு. எங்கப்பா பெரிய பங்களா கட்டியிருக்காரு. அதைக் கட்ட ஒரு load கூட மண் வாங்கலை! எனக்கு நன்றி தெரிவிக்க, அந்த பங்களாவிற்கு என் பெயரைத் தான் எங்கப்பா வைத்திருக்கிறார்.

  • @gnanasekaran170
    @gnanasekaran170 2 ปีที่แล้ว +2

    ஏனோ தெரியவில்லை இவ்வளவு வேலைகள் செய்த எங்கள் விஸ்வ குலத்தை(ஆதரவு)கவனிக்காமல் இருந்ததால் இன்று கையில் இருக்கும் ஆதாரத்தை வைத்துக்கொண்டு இருக்கிறோம்...
    இருக்கும் அதிசியங்களை காப்பாற்றுவோம்...
    உங்கள் பணி அளப்பறியது...
    வாழ்க விஸ்வகுலம்...
    வாழ்க வளமுடன்... 💐🙏

    • @sivasubramaniamesakkimuthu4768
      @sivasubramaniamesakkimuthu4768 2 ปีที่แล้ว

      எந்த மாநிலம் மாவட்டம் எங்கு உள்ளது விவரம் பதிய வேண்டும்

  • @andu9115
    @andu9115 2 ปีที่แล้ว +3

    அல்ல அல்ல குறையாத அற்புதம்.. ஆச்சர்யம்.. நம்ப நாட்டுல இருக்குற கோயில்களை முழுவதுமாக பார்த்து முடிக்க.. வாழ்நாள் போதாது...என்பதே நிதர்சனம்....

  • @mathasri6768
    @mathasri6768 2 ปีที่แล้ว +7

    மிக தெளிவான விளக்கம்.

  • @vanithayogesh4975
    @vanithayogesh4975 2 ปีที่แล้ว +23

    உங்களால் மட்டுமே இது போன்ற சிறப்பான விசயங்களை ஒருங்கிணைத்து எங்களுக்கு சொல்ல முடியும் அண்ணா

  • @srethinamrr4536
    @srethinamrr4536 2 ปีที่แล้ว +7

    மிகவும் ரசித்தேன்...இப்படி விளக்கினால் எந்த மாணவனும் நூறு மதிப்பெண் எடுப்பான்...சிறப்பு....வாழ்க வளமுடன்...நன்றி

  • @vigneshkani5899
    @vigneshkani5899 2 ปีที่แล้ว +2

    😱😱😱😱😱😱😱😱😱😱😱😱👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻மிகவும் அருமை தோழரே தங்களுக்கு மிக்க நன்றி தோழரே 🍏🍐🍋🥭🥭🍒🍈🍓🍇🥥🥑🍆🥦🧅🫒🍍🍎🍊🍑🍈🫐

  • @saranghaetaetae1Abts
    @saranghaetaetae1Abts 2 ปีที่แล้ว +6

    இந்த கோயில கண்டிப்பாக பார்க்கணும் 👌👌🙏🙏🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      கண்டிப்பா போயிட்டு வாங்க சகோ 😊🙏

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 2 ปีที่แล้ว +7

    தொடரட்டும் வாழ்த்துக்கள் 👍👍

  • @vinothscott
    @vinothscott 2 ปีที่แล้ว +3

    அருமை தோழரே 👍👍 சிறப்பு 🙏🙏

  • @sarojinikrishna7676
    @sarojinikrishna7676 2 ปีที่แล้ว +9

    உங்களால் மட்டுமே இப்படி எல்லாம் ஒரு கோவிலை பற்றி ஆராய முடியும். ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இரண்டு சங்கிலிகள் ஒன்றில் ஒன்று பினந்திருப்பது போல் ராமநாதபுரம் மாவட்டத்தில் நைனார் கோவிலில் உள்ளது.

    • @ramamurthies
      @ramamurthies 2 ปีที่แล้ว

      காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலின் முகப்பில் உள்ள தூண்களிலும் உள்ளது. !!!

  • @muruga999
    @muruga999 2 ปีที่แล้ว +18

    Hi Praveen No words for ur appreciable works.Hats off
    💐💐😍😍.
    அந்த கோவில் மேல் உள்ள கட்டிட அமைப்பு-மேரு சக்கரம்..ஆனால் அந்த பூ வடிவம் மிகப் புதுமையானது.
    அது பூச்சி அல்ல..ஆமை..ஆமை மை வழிபட்டிருக்கிறோம்(chk Orissa Balu's turtle corridor)
    research)
    Maccaw எனும் பஞ்சவர்ண பறவை தென்அமெரிக்காலில் இருந்து கடல்வழி பிரயாணத்தில் இங்கு கொண்டு வந்திருப்பார்..நம் கிராமங்களில் பஞ்சவர்ணம் என்ற பெயர் சகஜம்.
    இறுதியான 3 சிற்பங்கள்...அது ஏதோ ஒருமருத்துவ பரிசோதனை/ ட்ரீட்மெண்ட் போல் உள்ளது..

  • @Yazhichannel11
    @Yazhichannel11 2 ปีที่แล้ว +1

    Woww இந்த சிற்பங்கள் lam pakkum podhu avlo அழகா iruku

  • @somasundharamsomu4538
    @somasundharamsomu4538 2 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு அண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்க தமிழன்💪💪💪💪💪💪💪

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @chandrasakthi108
    @chandrasakthi108 2 ปีที่แล้ว +5

    மிக மிக அருமை

  • @ramaneik2939
    @ramaneik2939 2 ปีที่แล้ว +7

    தங்களின் விடா முயற்சி உண்மையில் பிரமிக்க வைக்கிறது ஏன் இது போன்ற கோயில்களில் மத்திய அரசின் தொல்பொருள் ஆராய்ச்சி மையம் கவனம் செலுத்துவதில்லை இது தென்னகத்தில் இருப்பதாலா?

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 ปีที่แล้ว +1

      மோடி யால் மட்டுமே முடியும்

  • @ramachandranpillai5315
    @ramachandranpillai5315 2 ปีที่แล้ว +3

    Ithucku mela yaaraleyum ippadi oru kaanoliyai pathivu seidhu vilackamalicka mudiyaadhu vaazhthuckal.🙏

  • @homehome839
    @homehome839 2 ปีที่แล้ว +7

    அருமை தம்பி வாழ்க வளமுடன்

  • @duttagopalakrishnan3869
    @duttagopalakrishnan3869 2 ปีที่แล้ว +9

    இந்து சமயத்தில் சொல்லப்பட்ட இந்த புத்தரைப்பற்றி ரெங்கவிடலர்,ஜெயதேவர்,அன்னமய்யா பாடியுள்ளனர்.இவர்கௌதமபுத்தர்இல்லை, விஷ்ணு வின் புத்தாவதார ம் பற்றிஅறிய ஸ்ரீஸ்காந்தம் படிக்கவேண்டும்.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 ปีที่แล้ว

      Ohh
      Excellant super

    • @vimsathish
      @vimsathish 2 ปีที่แล้ว

      this place was mostly met lot of brish muslim wars hyder ali and thipusultan

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 ปีที่แล้ว +13

    Thank you for showing even the minute details and sharing your opinions to us.

  • @mahalakshmin590
    @mahalakshmin590 2 ปีที่แล้ว +1

    அருமையான தொழில்நுட்பம் கொண்ட கோவில். இதைக் காணொளி வாயிலாகக் காண வைத்ததற்கு நன்றி.

    • @mahalakshmin590
      @mahalakshmin590 2 ปีที่แล้ว

      இன்னும் இதுபோல பல வித்தியாசமான தொழில்நுட்ப மிக்க கோவில்கள் பற்றிய காணொளியைப் பதிவிடுங்கள். நன்றி வாழ்த்துக்கள்👍

    • @mahalakshmin590
      @mahalakshmin590 2 ปีที่แล้ว

      இது போன்ற பொக்கிஷங்களைச் சிதிலப்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் கண்டிக்கவும் தண்டிக்கவும் படவேண்டும். அப்பொழுது தான் இவைகளைப் பாதுகாக்க முடியும்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      நன்றிகள் பல😇..!

  • @elankumaransundaramoorthy752
    @elankumaransundaramoorthy752 2 ปีที่แล้ว +1

    அருமையான ஆய்வு மற்றும் விளக்கம். நன்றி ஐயா.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @shyamala1404
    @shyamala1404 2 ปีที่แล้ว +16

    Your are also kalasaagara Praveen, amazing research , our view also changed while visiting temples 😍😍, heeeee, Praveen sir fans na summavaaa.........😎😎

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 2 ปีที่แล้ว +2

    Superb 👏👏💐💐
    அந்த பறவை, மற்றும் அது பார்க்கும் சிற்பங்களுக்கும் உள்ள இணைப்பு புரியல... உங்களுக்கு மட்டும் தான் புரியும்... Detail அ ஒரு பதிவு போடுங்க, வாழ்த்துக்கள் 💐

  • @PRAJANMASTER27
    @PRAJANMASTER27 2 ปีที่แล้ว +4

    Hi PM really excited ur research awesome👏👏

  • @bharathijyo7312
    @bharathijyo7312 2 ปีที่แล้ว +3

    Arpudam arpudam nandrigal Praveen avargale 👍👍👍🙏

  • @rajevel1230
    @rajevel1230 2 ปีที่แล้ว +6

    No words simply rocking bro....

  • @laxmiiyer3
    @laxmiiyer3 2 ปีที่แล้ว +1

    Great arputhamaga sirpangal pattiya vivarangal. Salute sir

  • @vimalap1799
    @vimalap1799 2 ปีที่แล้ว +2

    Neengal oru earlianthan. Athanalthan evvalavu thelivaha vilakka mudihirathu.Nanri nanri!!! ❤️❤️❤️

  • @dhuriyakuttidhuriyakutti6675
    @dhuriyakuttidhuriyakutti6675 2 ปีที่แล้ว +5

    அருமை அருமை அருமை super 👏👏👏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      நன்றிகள் பல 🙏🙏🙏

  • @amirthamkuppan5968
    @amirthamkuppan5968 2 ปีที่แล้ว +5

    வாழ்க பல்லாண்டு அண்ணா

  • @mathasri6768
    @mathasri6768 2 ปีที่แล้ว +3

    பயணங்கள் தொடரட்டும்.

  • @travelinfotamil8733
    @travelinfotamil8733 2 ปีที่แล้ว +3

    Excellent 👌👌👌

  • @raghavankv9354
    @raghavankv9354 2 ปีที่แล้ว +1

    Varalaarukalai makkalidam kondu vanthatharku kodi nandri

  • @ganesankalai7434
    @ganesankalai7434 2 ปีที่แล้ว +3

    கண்டிப்பா சுரங்க பாதை இருக்கும்

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 ปีที่แล้ว +1

    ஆராய்ச்சி யார்களே இதுபோல மக்களுக்கு தொரியபடுத்த வில்லை உங்கள் பணி அற்புதமானது நலமுடன் வாழ்க

  • @jamunaravi20
    @jamunaravi20 ปีที่แล้ว +1

    வணக்கம் பிரவீன் மோகன் நாங்கல்லாம் எங்க இருந்து போறது எங்க பொறந்த ஊரு வாழ்ந்து கொண்டிருக்கிற நாடு இது ரெண்டும் தவிர இதுவரைக்கும் எங்கேயும் போனதில்ல நீங்களே போய் அதிசயமாய் புது புது கோயில் எல்லாம் காட்டுங்க உங்களுக்கு நாங்க சப்ஸ்கிரைப் பண்றோம் ஓகேவா எங்களுக்கெல்லாம் அவ்வளவு வசதி இல்ல ஆனா உங்க மூலமா நான் அதிக ஆராய்ச்சிகளை பார்த்து ரசித்து சிந்தித்து இருக்கிறேன் அதற்கு உங்களுக்கு நன்றி ஆமாம் அந்த மிஷின் எல்லாம் எங்க வெச்சிட்டு போனாங்க டெக்னாலஜி மெஷின் ஒன்னு மட்டும் காட்டுறீங்க இங்க இருக்குது இங்க இருக்குதுன்னு ஸ்குருடிரைவர் மாதிரி இன்னும் இருக்கிற மெஷின் எல்லாம் கொஞ்சம் சீக்கிரமா கண்டுபிடிங்க உலக வார் நடந்துட்டு இருக்குது அதுக்குள்ள நான் பார்த்து பார்த்துட்டு சந்தோஷப்பட்டு கொள்ளலாம் பாய்👍🤩🙋

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 2 ปีที่แล้ว +1

    It's Great sir.....

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நண்பரே.

  • @vaidyanathanramachandran2836
    @vaidyanathanramachandran2836 2 ปีที่แล้ว +2

    Wonderful coverage, vow

  • @vs2crafts0and1fun1tamil
    @vs2crafts0and1fun1tamil 2 ปีที่แล้ว +3

    கோயிலுக்கு போகாமலே போனது போல் உள்ளது சகோ

  • @sureshmagesh4201
    @sureshmagesh4201 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அண்ணா 🙏🙏🙏நன்றி

  • @lakshmisiva4647
    @lakshmisiva4647 2 ปีที่แล้ว +1

    நான் நிறைய கோவில் வீடியோக்கள் பார்த்து இருக்கேன்.ஆனா ஆராய்ச்சி செய்து யாரும் சொல்வதில்லை.ஆனா நீங்க detailed ஆ சொல்வது அந்த கோவில் பற்றிய தகவல்கள் முழுமையாக அறிந்து ‌கொள்ள‌ முடிகிறது.

  • @prasath.k9043
    @prasath.k9043 2 ปีที่แล้ว +1

    Valthukkal.nandrigal.ayya

  • @sankaraeshwarinadar9732
    @sankaraeshwarinadar9732 2 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை.

  • @sarasbathi2992
    @sarasbathi2992 2 ปีที่แล้ว +1

    Ungalin ovvoru vdioum amazing.. God bless you

  • @smpliyguru2876
    @smpliyguru2876 2 ปีที่แล้ว +2

    Anna that center is I know sri charam

  • @rajakodik3195
    @rajakodik3195 2 ปีที่แล้ว +3

    Excellent job

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 2 ปีที่แล้ว +1

    விளக்கம் நன்றாக இருந்தது அங்கே பிறந்த எங்கள் தெரியவில்லை நன்றி நண்பரே

  • @mohanj5080
    @mohanj5080 2 ปีที่แล้ว +5

    Historical Kovil in vellore 🔥🤟
    Proud I'm also a vellore 🔥🤟
    Very good explanation 👌🔥🤟

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      Glad you liked it

    • @rajeswarim3186
      @rajeswarim3186 2 ปีที่แล้ว

      Where is it

    • @dhiwakarb9588
      @dhiwakarb9588 2 ปีที่แล้ว +1

      Yove.. This not ur vellore un TN.. This is "Belur" also called as "velapura" In present day karnataka

    • @padmabheeman1425
      @padmabheeman1425 2 ปีที่แล้ว +1

      This is world famous Belur Channa keshava temple in Hassan district, Karnataka, built by the Hoysala kings

  • @chithrajeeva6778
    @chithrajeeva6778 2 ปีที่แล้ว +2

    அருமையானவீடியோ 👍👌

  • @ravindhran9336
    @ravindhran9336 2 ปีที่แล้ว +3

    Vanakkam praveen.

  • @gowris623
    @gowris623 2 ปีที่แล้ว +2

    Arpudamana Kovil kalasaagara pramipaga ulladu nandrigal pala 🙏🙏🙏

  • @ramamurthies
    @ramamurthies 2 ปีที่แล้ว +7

    Very nice approach. The basic structure, could it be 14 triangles of Srichakra yantra? In Srichakra basically 3 steps and over that 16 lotus petals and on top 8 lotus petals. And above that a 14 triangles structure. Could it be that? This is about chennakesava temple in vellore.

  • @ramaswamythenmozhi6495
    @ramaswamythenmozhi6495 2 ปีที่แล้ว +10

    Very nice thought provoking explanation 👏👏💐💐,
    Aynee Akbari second volume says that Buddha is the ninth avatar of Vishnu-
    We have to have more analysis to prove our antique history 👍

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      Thanks a lot for Watching..!

    • @ramamurthies
      @ramamurthies 2 ปีที่แล้ว +1

      That was the time lot of things were happening. Jains were predominant. Though Adhi Sankara tried to contain the religions this Buddhism could not be confined. Hence this has happened. Ayini akbari is not the authority for such sayings.

  • @rb5720
    @rb5720 2 ปีที่แล้ว +7

    We r madhwa brahmins residing in Tamil Nadu......In our sidhanta budhavathar is considered as 9th avatar of Vishnu.....This was told us by Sri Madhwacharyar.....

  • @eswarim6900
    @eswarim6900 2 ปีที่แล้ว +2

    Vanakkam Praveen sir.

  • @navaratnamratnajothi5444
    @navaratnamratnajothi5444 2 ปีที่แล้ว +5

    TKNR:THANKS FOR THE EXPOSURE AND EXPLANATION.SOME UNSCRUPULOUS PEOPLE AUTHORITY WOULD HAVE WILLINGLY WOULD HAVE CAUSED MOST OF THE DESTRUCTION TO THE MONUMENT IN THE PAST WHO WERE NOT HINDU RELIGIOUS CULTURED COMMUNITY BELIEVERS

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 2 ปีที่แล้ว +1

    ஆச்சர்யமான சிற்பங்கள் நம் சிற்பிகள் ஆயிரம் வருடத்திற்கு முன்பே அனைத்தையும் வடித்துவிட்டார்கள் தமிழனினி பெருமையே தனிதான்

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @venisfact4449
    @venisfact4449 2 ปีที่แล้ว +14

    538 wonderful information about vellore
    Sennakeswar temple
    Model temple
    Neriya sillakal
    Telescopic vanaraj
    Maggav parraot
    Different theory
    Borning seiyum
    Sorna bairavi
    Helmets protective system
    Different vichithram sirpam
    Wonderful beautiful
    Kala saakaram spl name
    Good information

    • @lakshmanrocks7706
      @lakshmanrocks7706 2 ปีที่แล้ว +3

      It's not Vellore bro it's Belur situated in Karnataka

    • @indumathiannadurai5736
      @indumathiannadurai5736 2 ปีที่แล้ว

      Which vellore

    • @padmabheeman1425
      @padmabheeman1425 2 ปีที่แล้ว +1

      This is world famous, Belur Channa keshava temple in Hassan district of Karnataka. Not Vellore in TN

  • @tamizhmaniv3015
    @tamizhmaniv3015 2 ปีที่แล้ว +1

    Anna u r great,no words salute anna

  • @usharavi4152
    @usharavi4152 2 ปีที่แล้ว +1

    Thank you , Great job

  • @poornimanv7214
    @poornimanv7214 2 ปีที่แล้ว +13

    Really it is kala Sagara.....Buddha as one of dasavatharam..... shows that 'yemmadhamum sammadham'.
    I wish to visit this temple, but really need someone like you to explain these sculptures.
    Thanks Praveen for this video 🙏

  • @sunilsilva3335
    @sunilsilva3335 2 ปีที่แล้ว +2

    Nice video tq Praveen sir

  • @balajim6016
    @balajim6016 2 ปีที่แล้ว +2

    Excellent

  • @girija113
    @girija113 2 ปีที่แล้ว +4

    🤩🤩Wow pakka pakka semmaya iruku anna ungr explanation vera level 🥰🥰

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 2 ปีที่แล้ว +1

    சூப்பரஅருமை

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @surendramohan676
    @surendramohan676 2 ปีที่แล้ว +2

    It's very very good information about the temple.

  • @meenap2646
    @meenap2646 2 ปีที่แล้ว +2

    Very interesting, unknown factors you have found & describing, Thankyou!

  • @thiruvaditv
    @thiruvaditv 2 ปีที่แล้ว +3

    Super explanation. 🙏

  • @vanathimaha1220
    @vanathimaha1220 2 ปีที่แล้ว +1

    Good bless you sir thanks , head's of you