Aliens பற்றி ISRO பகீர் அறிவிப்பு! | "பூமிக்கு அடிக்கடி வந்து..." |Somanath on extraterrestrial life

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    Aliens பற்றி ISRO பகீர் அறிவிப்பு! | "பூமிக்கு அடிக்கடி வந்து..." | S. Somanath on extraterrestrial life | UFO | Karthick MaayaKumar | Big Topic | Episode 3196 |
    #UFO #Aliens #ISRO
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

ความคิดเห็น • 308

  • @AnviAish
    @AnviAish 15 วันที่ผ่านมา +148

    நம்மைச் சுற்றியிருக்கும் பலகோடி கிரகங்களில், நம்மைத் தவிர பிற உயிர்களும் வசிக்கும் என்பதில் ஐயமில்லை!❤

    • @MSBharani007
      @MSBharani007 15 วันที่ผ่านมา +6

      உண்மை

    • @SanthoshmaryMary
      @SanthoshmaryMary 15 วันที่ผ่านมา

      பலகோடி கிரகங்களில் எங்கேயும் எங்கேயும் உயிர்கள் இருப்பதை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எத்தனை பேர் வந்தாலும் நிரூபிக்கவே முடியாது.இருக்கிறது என்றால் நல்ல ஏஞ்சல்ஸ் கெட்ட ஏஞ்சல்ஸ் அவ்வளவுதான்

    • @The.Thinker007
      @The.Thinker007 15 วันที่ผ่านมา +4

      Ulagil muthal manithan pesiathu Tamil, apdina aliensum Tamil than pesum

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 15 วันที่ผ่านมา

      500% 😂😂😂

    • @godofearthrudra
      @godofearthrudra 15 วันที่ผ่านมา +5

      ​@@The.Thinker007apdi kuda irukkalam namma kadavul nu kumbadravaga kuda aliena irukkalam

  • @mohanchandk3889
    @mohanchandk3889 15 วันที่ผ่านมา +26

    சுவரின் ஓட்டையில் உள்ள மூட்டைப்பூச்சி போல தான் நாம்.

  • @muthumari4384
    @muthumari4384 15 วันที่ผ่านมา +20

    இந்த பிரபஞ்சத்தில் உள்ள இந்த உலகத்தில் வாழும் நாம் ஒரு அனு அளவாவது இருப்போமா என்று தெரியவில்லையே. இந்த பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்று இன்னும் எந்த அறிவியலும் தொழில்நுட்பமும் விஞ்ஞானிகளும் சொல்லவில்லை.
    ஆகையினால் ஏலியன்ஸ் இருப்பது உறுதி. நானும் ராமநாதபுரம் மண்ணில் பிறந்து ராணுவ பணியாற்றி வருகிறேன் பல ராடார் கருத்துக்களம் தொழில்நுட்ப வேலை தான் ஆனால் இதுவரை ஏதாவது ஒன்றை அப்படி நான் பார்க்கவில்லை ஆனால் ஏலியன்ஸ் இருப்பது உறுதி நான் நினைக்கிறேன் .ஜெய் ஹிந்த்

    • @muthusamy8863
      @muthusamy8863 11 วันที่ผ่านมา

      🙏🇮🇳😊

  • @vazhipokanparvaiparvai7863
    @vazhipokanparvaiparvai7863 15 วันที่ผ่านมา +34

    நான் 20ஆண்டுக்கு முன்பே நண்பர்களுடன் பேசி உள்ளேன் தண்ணீர் காற்று கிரகங்களில் இருந்தால் தான் உயிர்கள் வாழமுடியும் என்ற அறிஞர்கள் சொன்னதாக பத்ரிகையில் செய்தியை பார்த்து ஏன் காற்று நீர் பயண்படுத்தாத மனிதர்கள் இருக்ககூடாது என்று தெரிவித்துள்ளேன் ஆனால் என்னை முட்டால் மாதிரி பேசதே டா என்று சொன்னார்கள் ஆனால் இன்று நானும் அறிவாளி என்று நினைக்கின்றேன் இந்த பதிவை பார்த்து

    • @baskaranramamoorthy1766
      @baskaranramamoorthy1766 14 วันที่ผ่านมา

      There's no doubt Aliens live in other planets.

    • @R.RAJAGURURaj
      @R.RAJAGURURaj 8 วันที่ผ่านมา

      @@vazhipokanparvaiparvai7863 இதெல்லாம் நம்ப முடியாதுப்பா ஹலோ

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 15 วันที่ผ่านมา +8

    Yes Really Interesting Biggest Topic show தான் and உங்கள் Explanation மிக அருமை 👍. விண்வெளி சார்ந்த பதிவுகள் அனைத்துக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🙏🙏. உங்களின்
    ஒவ்வொரு video வையும் Best ஆ present பண்றீங்க All the Best வாழ்த்துக்கள் நன்றி 🙏🎉

  • @sivananthansinnathurai8192
    @sivananthansinnathurai8192 15 วันที่ผ่านมา +12

    நாம் பூமி எனும் கிரகத்தில் வாழ்வதுபோல் இன்னும் எத்தனை கிரகத்தில் யார் வாழ்வது என யார் கண்டது

  • @lifeeducation6238
    @lifeeducation6238 15 วันที่ผ่านมา +30

    கடவுள்தான் அனைத்துமாணவர்.. மந்திரங்கள் மூலம் அனைத்தும் கிடைக்கும். செவ்வாய் கிரகம் மனிதன் வாழ்வதற்கு ஏற்றதாக மாறும். இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும், தவம் செய்ய வேண்டும். கடவுள் இல்லாத இடமே இல்லை.

    • @Muthupriya-ip8tm
      @Muthupriya-ip8tm 15 วันที่ผ่านมา +3

      @@lifeeducation6238 apdi na kolkata case kadavul enga ponaru bro thappu nadakum pothu yen thadukala kadavul engavena iruparu nu slringa apo kolkata la irunthurupaara...???

    • @rowthirampazhagu007
      @rowthirampazhagu007 15 วันที่ผ่านมา +1

      Enga வீட்டு ககூஷ் ல இருக்கு😅😅

    • @LegendSurya-jo5yk
      @LegendSurya-jo5yk 15 วันที่ผ่านมา

      PODa Thar😂

    • @SabirHussain-rh3hm
      @SabirHussain-rh3hm 15 วันที่ผ่านมา

      Please don't confuse or mix God with science. It will lead to disaster.
      Deal with them separately only then India will progress.
      Sabir Hussain Director INSUFOS Indian Society for UFO Studies.

    • @newstarmachinery1509
      @newstarmachinery1509 14 วันที่ผ่านมา

      ஒவ்வொரு அணுவிலும் கடவுள் இருக்கிறார் அவரில்லாமல் எதுவும் நடக்காது இது அனைவருக்கும் தெரியும் அனைத்தும் அவன் செயல் என்று சொல்வது பொய்யா உண்மை தானே பிறகு எப்படி கடவுள் இல்லாமல் ஒரு வேலை நடக்கும் கடவுள் இல்லாமல் ஒரு அணுவை கூட அசைக்க முடியாது என்று சொல்கிறார்கள் அப்படி என்றால் கடவுளி துணை இல்லாமல் எப்படி குற்றம் செய்ய முடியும் அனைத்தும் கடவுளால் நடத்தப் படுகிறது முட்டாள்கள் ஏற்கமாட்டார்கள் கடவுள் ஆஸ்பிட்டலுக்கு சென்று விட்டார் அல்லது தூங்கிவிட்டார் ஊருக்கு சென்று விட்டார் என்பார்கள் மூடர்களே ஒவ்வொரு அணுவிலும் இருப்பவன் எப்படி மயிர் பிடுங்க சென்றான் மனசாட்சி இல்லாதவர்களே கடவுள் இருப்பது உண்மையானால் கற்பழிபழித்தவன் கொலை செய்தவன் குற்றவாளி அல்ல குற்றவாளி கடவுள் அவனை செருப்பால் அடிக்க வேண்டும் சொந்தமாக தலை இருக்கும் போது கயவர்களின் பேச்சை ஏன் கேட்கிறீர்கள் மூடத்தனத்தை விட்டு விலக முயற்சி செய்யுங்கள் அடுத்தவர்கள் மீது அக்கறை பாசம் இருப்பது உண்மையானால் உங்கள் அறிவை வைத்து ஆய்வு செய்யுங்கள் மனித நேயத்தை விரும்புகிறார்கள்

  • @moovmoo9357
    @moovmoo9357 7 วันที่ผ่านมา +2

    காலை எழுந்தவுடன் ஆய் வரலையனு கவலையிலருக்கேன் இவனுங்க வேற ஏலியன் ஓலியன் னுட்டு வந்துட்டானுங்க😮

  • @SuryaNarayanan-p6k
    @SuryaNarayanan-p6k 9 วันที่ผ่านมา +1

    தன் கருத்துகளை TH-cam இல் மட்டும் பேசாமல்.... தைரியமாக பொது மேடை பள்ளிகளில் பேச மன தைரியம் வேண்டும்...மகாவிஷ்ணு The Real GOAT

  • @Leodass2023
    @Leodass2023 15 วันที่ผ่านมา +12

    Paa romba naal kaluchu samma intresting video

  • @vallarasuvallarasu265
    @vallarasuvallarasu265 14 วันที่ผ่านมา +3

    நம்ம விட முன்னேறிய தமிழ்சமுதாயம் ஒன்று உள்ளது ஆதாரங்கள் நம்மளுக்கு கொடுத்த பிறகும் பின்பற்றாத உள்ள ஒரு தமிழ் இனம் நம்

  • @MichaelMichael8675-gd8nd
    @MichaelMichael8675-gd8nd 15 วันที่ผ่านมา +4

    வேற்று கிரக வாசிகள் அதாவது ஏலியன்ஸ் பற்றி அறிவியல் விசியம் மிகவும் முக்கியமான ஒன்று தான்.இதை நாம் மிக மிக விரைவில் கண்டுபிடிக்க வேண்டும்.உலக நாடுகள் போட்டி போட்டு கொண்டு அசுர வளர்ச்சியில் அறிவியல் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தும் கால கட்டத்தில் ஏலியன்ஸ் தகவல்களை அறியவேண்டும்.. அதற்கான நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும்..

  • @user-ve1sy1cx9f
    @user-ve1sy1cx9f 15 วันที่ผ่านมา +12

    ஏலியன் டூன் மொழி பேசும் 😮❤

  • @rajagopalanmuthusamy5922
    @rajagopalanmuthusamy5922 15 วันที่ผ่านมา +2

    மாபெரும் பிரபஞ்சத்தில் உயிர் வாழ தகுதியான வெகு சில கிரகங்களில் நம் பூமியும் ஒன்று. இதை நினைத்து பெருமைப்படுவோம். வேற்று கிரகங்களில் உயிர்கள் இருந்தால் அவர்களுக்கு நாம் ஏலியன்.போர், பகை நீங்கி பூமி கிரகத்தில் ஒரே இனமாக வாழும் நாளே பரிமானத்தில் முழு வளர்ச்சியடைந்த இனமா வோம் ❤

  • @SureshKumar-xp9nf
    @SureshKumar-xp9nf 15 วันที่ผ่านมา +36

    எனக்கு 3 ஏழியன் friend இருக்கு😂😂😂😂...ஃ

    • @statusworld6922
      @statusworld6922 15 วันที่ผ่านมา +3

      😂😂

    • @mytrades3241
      @mytrades3241 15 วันที่ผ่านมา +8

      எனக்கு வீட்டில் உள்ள வேலை எல்லாம் ஏலியன் தான் செய்து கொடுத்து விட்டு போகும்... தினமும்..

    • @Tamilviji-zb6wp
      @Tamilviji-zb6wp 15 วันที่ผ่านมา

      @@mytrades3241 🤣🤣🤣

    • @MSBharani007
      @MSBharani007 15 วันที่ผ่านมา

      @@SureshKumar-xp9nf 🤣🤣🤣

    • @sdevid6938
      @sdevid6938 15 วันที่ผ่านมา +4

      மிக சரி எங்க வீட்டில் 03 எலியின் தொல்லை ஓர் இடுக்கி அனுப்பவும் 🐹 எலி பிடிக்க.🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😁😁😆😆😆😆😆

  • @ganeshsudar4353
    @ganeshsudar4353 14 วันที่ผ่านมา +1

    அருமை விளக்கம் அண்ணா. என் கருத்து நிச்சயம் நிலவுக்கு நம் பூமிக்கும் தொடர்பு இருக்கு. நிலவில் நிச்சயம் உயிர்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் நம் மக்கள் நிலவில் கால் வைத்தேன் சொல்வது நம்புற மாதிரி இல்லை. ஒரு வேளை உண்மையாக நிலவில் மனிதன் இறங்கினால் சில உண்மைகள் தெரிய வரலாம்.நன்றி 🙏

  • @jsmurthy7481
    @jsmurthy7481 15 วันที่ผ่านมา +2

    கலி பிறந்ததும்(5000 ஆண்டுகளுக்கு முன்) பூமியில் இருந்த தெய்வீக சக்தி எல்லாம் வேறு கிரகங்களுக்கு இடம் பெயர்ந்தார்கள்.அவர்கள்தான் ஏலியன்ஸ்.அவர்கள்தான் மனிதர்களை காத்து வருகிறார்கள்.

  • @KanizSoiyya
    @KanizSoiyya 14 วันที่ผ่านมา +3

    இறைவனின் படைப்பில் மிக சிறந்த இனமான மனித குலமே இந்த பூமியில் தான் இருக்கு,, இதை விட ஒன்னு வாய்ப்பே இல்லை ராஜா, சிறந்த படைப்பு மனித இனமே,, இதில் எல்லளவும் ஐயமில்லை, நீங்களும்,நானும் சாதாரணம் அல்ல, மிகப்பெரும் அசாதரணம், கடைசி வார்த்தை சாகும் வரை நினைவில் கொள்க.........

    • @brandrocky7969
      @brandrocky7969 11 วันที่ผ่านมา

      iraivan padaippu Manusan mattum than nu Enna Guarantee iruku ungakitta ?? 😂😂

    • @mohanforest1611
      @mohanforest1611 8 วันที่ผ่านมา

      👏

    • @Beyond_TheLife
      @Beyond_TheLife 6 วันที่ผ่านมา

      Yov boomeruh poiya anguttu 😂 சிறந்த படைப்பாம நம்மதான் கேவலமான படைப்பு இயற்கை , விலங்குகள்,பறவைகள் னு எல்லாத்தையும் கொன்னுட்டு இருக்கோம் சக மனுஷன கொல்றோம் கற்பழிக்குரோம் இதெல்லாம் பண்ணாமா இருந்தா சொல்லு சிறந்த படைப்புனு இது இல்லாம ஒருத்தருக்கொருத்தர் போட்டி ,பொறாமை அப்பறோம் எப்படியா நம்ம சிறந்த படைப்புனு வாய் கூசாம சொல்ற 😅

  • @humanthings7414
    @humanthings7414 15 วันที่ผ่านมา +5

    எனக்கு வயது 67 எனக்கு 5 வயது 6வயது ஆன போது பறக்கும் தட்டு பறந்ததாக கேள்வி பட்டேன்.

    • @dannjay2941
      @dannjay2941 15 วันที่ผ่านมา +1

      எங்க வீட்டில் இப்ப கூட பறக்கும் பூரிக்கட்டை பார்க்கிறேன்

    • @mohammedshifan4308
      @mohammedshifan4308 12 วันที่ผ่านมา +1

      ​@@dannjay2941 யோவ் 😆

  • @rajendran3050
    @rajendran3050 9 วันที่ผ่านมา +1

    நானும் என் நண்பனும் மனபாடு to பெரியதாளை கடற்கரை மத்தியில் வெள்ளி வண்ணத்தில் இரண்டு பறக்கும் தட்டை பார்த்தோம், மிகவும் பக்கத்தில், போட்டோ எடுக்க தோணவில்லை அது அவ்ளோ பிரம்மிப்பாகவும், பயமாகவும்,
    இருந்தது,அடுத்த முறை கண்டிப்பாக போட்டோ எடுத்து அனுப்பறேன், இது வரை இரண்டு முறை பார்த்துள்ளோம்,
    தூத்துக்குடி.

  • @ramumoorthi4175
    @ramumoorthi4175 15 วันที่ผ่านมา +8

    நிச்சயமாக இருக்கும் அதில் எந்த சந்தேகமும் இல்லை

  • @Ranju-c8t
    @Ranju-c8t 16 ชั่วโมงที่ผ่านมา

    நானும் ஆக்சிசன் பற்றி சொன்னதை பல வருடத்திற்கு முன்பு யோசித்துள்ளேன்

  • @rajrajkuttykutty9489
    @rajrajkuttykutty9489 15 วันที่ผ่านมา +6

    நல்லா இருக்கே ஏலியன் கதை.
    ஒருபக்கம் உக்ரைன் ரஷ்யா சண்டை
    இன்னொருபக்கம் இஸ்ரேல் ஈரான் சண்டை
    இதுக்கு நடுவுல ஏலியன் கதை
    யோவ் அமேரிக்கா எப்ப எத பத்தவைக்கனுமோ அப்ப சரியா பத்தவைக்கிறாங்க....😂👽

  • @sebastinmichael4640
    @sebastinmichael4640 15 วันที่ผ่านมา +2

    its true i have assumed and explained 20 years back into my family and friends those days i had many argument but no one accepted me they though i am mental but still mr somnath said is correct and u explaining well

  • @myindiajaihind59
    @myindiajaihind59 15 วันที่ผ่านมา +2

    Yes possible..it's sure

  • @-xe6xy
    @-xe6xy 15 วันที่ผ่านมา +5

    நானே ஒரு ஏலியன் தா நா வந்து 10 வருஷம் ஆகுது இன்னும் யாரும் என்ன கண்டுபுடிக்கல 🤦‍♂️

    • @ashoksmp9509
      @ashoksmp9509 15 วันที่ผ่านมา

      Oh wow is it

    • @evelinshalomie177
      @evelinshalomie177 15 วันที่ผ่านมา

      Nanu alien dha...neenga yentha alien...

    • @MeenasivaMeena
      @MeenasivaMeena 15 วันที่ผ่านมา

      🤣🤣🤣🤣🤣

    • @Kaleeswaran007
      @Kaleeswaran007 14 วันที่ผ่านมา

      Alien Vijay fan na🎉

  • @kathiravanrevathy7524
    @kathiravanrevathy7524 15 วันที่ผ่านมา +2

    Appo kandippa namma setthuruvommm 😅😅😅😅

  • @jaihind2825
    @jaihind2825 15 วันที่ผ่านมา +4

    🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
    எந்த நாட்டில் ஏலியன்ஸ் இருக்கோ இல்லையோ இந்தியாவில் இருக்கிறது
    அது எப்படி தெரியுமா இருக்கிறது இந்தியா எதை செஞ்சாலும் குறை சொல்லிவிட்டு அயல்நாட்டு பற்றி புகழ்ந்து கொண்டே இருக்கும் சில ஜந்துக்கள் தான் ஏலியன்ஸ் 😂😂😂

  • @sdevika1094
    @sdevika1094 15 วันที่ผ่านมา +2

    Super Super....Anna... Semma news ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohammedshifan4308
    @mohammedshifan4308 12 วันที่ผ่านมา +2

    இந்த ஒரு கிரகத்துல கோடிக்கணக்கான உயிர்கள் வாழுறோம்னா, கோடிக்கணக்கான கிரகங்கள்ல ஒரு உயிர் கூடவா வாழாது? 💯🤔🧐🌌

  • @auroartist
    @auroartist 15 วันที่ผ่านมา +3

    brother 8:50 mins la unga dress and hair style sudden aa change agiduchu... oru vela neengalum ALIEN aaaa ?

  • @DRSSCORPION
    @DRSSCORPION 15 วันที่ผ่านมา +5

    Finaly the truth is coming out

    • @Mr.worldhax
      @Mr.worldhax 15 วันที่ผ่านมา

      no, but 1) and 2) are correct but they are not aliens actually guess what I see alien if you listen I can explain

  • @Pregi-b4h
    @Pregi-b4h 7 วันที่ผ่านมา

    Yes kandipa erukum 😮

  • @s.m.kaviyarasuips2243
    @s.m.kaviyarasuips2243 15 วันที่ผ่านมา +1

    True vanthu paathuttu tha pothuga na pathuruken atha feel panniruken en friends kuda atha pathurukanga feel pannirukanga atha,yepdi vena nanachukonga athan unmai

  • @ElangeshwaranVadivel-lg7ip
    @ElangeshwaranVadivel-lg7ip 14 วันที่ผ่านมา

    கோடிக்கணக்கான கிரகங்களில் உயிர்கள் வாழ ஏதுவான சூழ்நிலைகள் இருக்கும் பட்சத்தில் இருக்கும் என நான் நம்புகிறேன் மேலும் கடல் சார்ந்த தகவல்கள் மற்றும் வேற்று கிரகங்கள் சார்ந்த தகவல்களை கட்டாயம் பதிவிடுங்கள் நண்பரே மிக்க நன்றி❤❤❤❤❤

  • @gowrishankarrajaram8573
    @gowrishankarrajaram8573 14 วันที่ผ่านมา +1

    Andha reports Howard University student pannadhu. University pannadhu illa, Howard University indha report ah release pannala

  • @rubanr7695
    @rubanr7695 15 วันที่ผ่านมา +1

    Bro next topic enga ooru coimbatore la 3600 years before eh use pana things la kandupudichurukanga atha pathi pesunga research panny waiting ❣️

  • @SureshKrishna-j7m
    @SureshKrishna-j7m 15 วันที่ผ่านมา +2

    Irukkum bro matha planet la living organisms Irukkum

  • @vaishnavevk5010
    @vaishnavevk5010 14 วันที่ผ่านมา +1

    in our planet we are here means in other planet lifes are there

  • @user-wb8bb4ic6y
    @user-wb8bb4ic6y 15 วันที่ผ่านมา +1

    Unmai

  • @kaleswaran1684
    @kaleswaran1684 22 ชั่วโมงที่ผ่านมา

    அவர் பேசியதில் ஒரு விசயம் புரியல நாம் இப்போ இவ்வளவு டெக்னாலஜி இருக்கும் போது மார்ஸ்ஸில் குடியேற எத்தனிக்கும் போது நம்மை விட பத்தாயிரம் வருடம் முன்னோக்கி இருக்கும் ஏலியன்ஸ்களுக்கு இது மாதிரி தோன்றி இருக்காதா நம்மை வைத்துதான் ஏலியன்ஸ் என்ற ஒன்றை உருவகப்படுத்துகின்றனர் ஏன் அந்த பத்தாயிரம் வருட முன்னோடியான ஏலியன்ஸ் இப்போதுதான் உணவை நெருப்பில் சுட்டு சாப்பிட பழகி இருந்தால்
    நமக்கு தான் ஒரு வருடம் 24 மணிநேரம் என்பது அதை எல்லா கிரக்ங்களிலும் பொறுத்தி பார்ப்பது என்பது எவ்வளவு அபத்தம்
    பூமி தேடி நம்மை போன்றோ அல்லது வேற உருவ அமைப்பிலோ எதாவது உயிரினம் பூமியை வந்து அடைந்து தன்னை நிரூபிக்கும் வரையில் ஏலியன்ஸ் என்பது கதை மட்டுமே
    அல்லது வேறு கிரகங்களில் வாழும் ஏதோ ஒரு உயிரினத்தை நாம் கண்டறியும் வரையிலும் இது ஒரு தியரி மட்டுமே

  • @antonyaswini8267
    @antonyaswini8267 15 วันที่ผ่านมา +2

    s true

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 15 วันที่ผ่านมา +2

    ISRO , 👽 alien , massage, video 📷📸, very nice 👍🙂, from France kannan.

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 15 วันที่ผ่านมา +5

    கோடிக்கணக்கான கிரகத்தில் நிச்சயமாக ஏதோ ஒரு உயிரினங்கள் வாழ்கின்றன இதில் எந்த ஒரு மாற்று கருத்து இல்லை. கண்டிப்பாக 💯 சதவீதம் மற்ற கிரகங்களில் உயிர்கள் உண்டு என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு 🙏 நம்பிக்கை உண்டு

  • @RN.Anyone
    @RN.Anyone 12 วันที่ผ่านมา

    முவ்வேழு உலகத்துக்கும் ஒருவறே தலைவன்❤

  • @yeswanthbhaskaran6416
    @yeswanthbhaskaran6416 15 วันที่ผ่านมา

    In 14:01 u can say like in our sun we have a planet with best environment and habitable life. There are crores of sun which u might think there might be a life. Also i would suggest u to speak about fermi paradox if this video reaches more views and likes.

  • @user-ve1sy1cx9f
    @user-ve1sy1cx9f 15 วันที่ผ่านมา +1

    என் மனதில் தோன்றும் பொருளை நாசா விஞ்ஞானி என் ஹார்மோனுக்கு தொடர்பாக கூரியிருயிரிக்கிரார்😮😮😮😮😮மெய்

  • @abinayasaminathan964
    @abinayasaminathan964 15 วันที่ผ่านมา +1

    Yes pro erukkum

  • @user-zy1gk3uc2d
    @user-zy1gk3uc2d 14 วันที่ผ่านมา +1

    அலருக்கு தமிழ் தெறியாஆஆதுஉஉ அனுவுக்கும் அனுவக்கும் தொடர்புண்டு அண்டமும் பிண்டமும் ஒன்னு அறியாதவங்க வாய்ல மன்னு😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @YUVARAJ-iy5oz
    @YUVARAJ-iy5oz 15 วันที่ผ่านมา +1

    கேட்டான் பாரு கேள்வி, last ah 😂

  • @srinivasanR-c9o
    @srinivasanR-c9o 13 วันที่ผ่านมา

    Definitely available

  • @rajendrannatesan2899
    @rajendrannatesan2899 15 วันที่ผ่านมา +4

    நம் முன்நோர்க‌ள் மேல் உலகம் ஏழு..பாதாள உலகம் ஏழு இருப்பதாக கூறி இருக்கிறார்கள்..அதாவது சூரிய குடும்பத்திற்கு மேற்குகாக ஏழு கிரக தில் உயிர் 15:06 உயிர்

  • @NareshranNaresh
    @NareshranNaresh 9 วันที่ผ่านมา

    It is so friend ly youcan find nera n4 beach in chennai at700pm

  • @vijayjohnwilliama2418
    @vijayjohnwilliama2418 14 วันที่ผ่านมา +1

    We are not alone in this space.....
    Space into sapce many mysteries are hidden......

  • @ajithkumar4575
    @ajithkumar4575 4 วันที่ผ่านมา

    அண்ணா கடல் கன்னி இருக்க இல்லையா அத பத்தி ஒரு வீடியோ போடுங்க அண்ணா i🙏🙏🙏

  • @anusamysamy7703
    @anusamysamy7703 15 วันที่ผ่านมา +2

    Intersting

    • @vijay-VJ96
      @vijay-VJ96 15 วันที่ผ่านมา

      S and hii

  • @arnold6975
    @arnold6975 15 วันที่ผ่านมา

    😮Bro super contents bro

  • @user-kc8jr1fn5r
    @user-kc8jr1fn5r 15 วันที่ผ่านมา +3

    Hi bro🎉

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 15 วันที่ผ่านมา +1

    I second him500% . நாம மண்புழு தா😂😂😂

  • @DhruvMithran-e6b
    @DhruvMithran-e6b 12 วันที่ผ่านมา

    If already aliens among us. No difference so far.... From your final question among inside or out of our universe...My Answer is based on dimension which we can't reach them through only devices but with bio electronic magnetic waves with easier around even universe than machine communication or travel

  • @JeganRphotography
    @JeganRphotography 3 วันที่ผ่านมา

    sir neenga innum konjam short ah sollunga … romba porumaiyaa peasuureenga 1.5x la vachu keakaveandiyathaa irukuu… 15mins yellam content podaatheenga

  • @The_Esemor
    @The_Esemor 15 วันที่ผ่านมา

    I discovered it in my personal research

  • @Godisgreat786Godis
    @Godisgreat786Godis 14 วันที่ผ่านมา +1

    Yes, Elon Musk also an alien

  • @ALBARRlog
    @ALBARRlog 15 วันที่ผ่านมา +1

    அல்லாஹு ஆறறிவுக்கு மேலே படைக்கலை குரான் தமிழ் ல படிங்க 🤲🏻🤲🏻q

    • @The.Thinker007
      @The.Thinker007 15 วันที่ผ่านมา

      Dai dai religiousa ulla kondu varatha 1400 varusathuka munnalathan islamnu onnu origin agiruku appo athuka munnala earth illaya enna

    • @sornajegajothijegajothi628
      @sornajegajothijegajothi628 15 วันที่ผ่านมา

      1. To. 5. அறிவுஎதுலாம்தெரியுமா‌?6வதுஅரிவுநாம்மென்றால்7வது 8 9 ‌ 10வது அறிவுயார்?

  • @_SDK_Gaming
    @_SDK_Gaming 15 วันที่ผ่านมา +1

    Bro News la solliraathiga naan ouru Aliya thaan 2003 boomiku vanthan

  • @Mr.RedJoy
    @Mr.RedJoy 15 วันที่ผ่านมา

    அமெரிக்காவின் ஒவ்வொரு தேர்தலிலும் குழப்பத்தை ஏற்படுத்தி வெற்றியை தக்க வைக்கும் பைடனின் பொம்மைலாட்ட கதை தான் இந்த ஏலியன் நாடகம்...

  • @syarikatserisetia2240
    @syarikatserisetia2240 14 วันที่ผ่านมา +1

    We're alien not belong to this world the reason we don't know how to swim where other

  • @ArunTV
    @ArunTV 15 วันที่ผ่านมา

    First listen to the speaking communications, Second read the written, Third the gifted and granted one can see. Forth is knowledge transfer, Fifth is Resources sharing, Sixth is explorations to planets in other galaxy. Seven meet the other civilisations. Eight is…. I will hold the secret that’s the promise. You are in which level? - S.A.Arun ❤ Anbey Sivam 👽🛸🧘🏻‍♂️🚀♾️

  • @MrNathan-ft4mq
    @MrNathan-ft4mq 13 วันที่ผ่านมา

    Space ship how they build it

  • @aravindhandwriting
    @aravindhandwriting 15 วันที่ผ่านมา +2

    ஏலியன் வந்தால் நல்ல இருக்கும்

  • @lavashrekabts
    @lavashrekabts 15 วันที่ผ่านมา

    😮😮😮😮😮 atcharyama eruku

  • @RN.Anyone
    @RN.Anyone 12 วันที่ผ่านมา

    புரானகதைல முவ்வேழு உலகிலும் என்று வரும் வார்த்தை

  • @abhilash1137
    @abhilash1137 15 วันที่ผ่านมา

    Even tress are also aliens because they take in carbon dioxide and give out oxygen whereas other living creatures like birds, animals and humans take in oxygen and give out carbon dioxide 😊

  • @SuryaNarayanan-p6k
    @SuryaNarayanan-p6k 9 วันที่ผ่านมา +1

    சேனல் ஹேக் செய்ய பட்ட போது தனக்கு தானே மாயோன் ஸ்டுடியோ song போட்டு fake id யில் போடுவது இதை விட கேவலமா இருக்க முடியுமா ???? மஹா விஷ்ணு பற்றி பேச யோகிதை இல்லை

  • @VenkiCodes
    @VenkiCodes 15 วันที่ผ่านมา

    I saw an Ufo in 2017 at kanchipuram

  • @saravananele922
    @saravananele922 15 วันที่ผ่านมา

    I am very sad to isro chief say like that about alliance....

  • @anbusingamudhu-he6rb
    @anbusingamudhu-he6rb 15 วันที่ผ่านมา

    Àliens irugu athu moonle madum than irugu colour green yellow.manithan kannugu theryathu . sithar munivar .thavam pannuna avunga vanthu pesuvanga . height 7to9 .sivan munivar pdkt

  • @NareshranNaresh
    @NareshranNaresh 9 วันที่ผ่านมา

    Do you know dino lives in this world

  • @RameshKumar-dv3br
    @RameshKumar-dv3br 9 วันที่ผ่านมา

    மலை பகுதியில் இருக்கிறது.என் ஊர்.
    காலை சூரிய உதய நேரத்தில் வானில் மிகப்பரகாசமான இட்லி கொப்பரை மாதிரி ஒன்று கீழ் இருந்து வான் நோக்கி பறந்து நான் போனை எடுப்பதற்குள் 5…6 வினாடிக்குள் மறைந்து விட்டது.
    இது உண்மையில் நான் வானில் பார்த்தது.

  • @kaveenraja3769
    @kaveenraja3769 15 วันที่ผ่านมา

    MayaKumar brother also alien 👽 😅

  • @its_Akash_007_ff
    @its_Akash_007_ff 15 วันที่ผ่านมา +1

    Hi bro

  • @antonsarunasalam
    @antonsarunasalam 14 วันที่ผ่านมา

    அண்ணா இதில ஒரு விடயம் புரியனும் இப்ப மனிதர் உலகில் வாலுரம் இங்க எத்தனையோ வகையான solar systems இருக்கு அங்க எலியன் வாமுவாங்க இப்ப நங்க இருக்கிர போல இங்க இரந்தகாலம் எதிர்காலத்திலையும் உயிரினங்கல் வாமும் அது 100 பெசன் உண்மை

  • @Prakashammu-mj8ej
    @Prakashammu-mj8ej 12 วันที่ผ่านมา

    Nanu pathu irukka alien pakala space ship tha patha Ana na sonna yarum namamatraga enna panrathu

  • @ashokmani2180
    @ashokmani2180 14 วันที่ผ่านมา

    4 5 th dementional la aliens irukkalamo

  • @Saravanan-eh2uw
    @Saravanan-eh2uw 15 วันที่ผ่านมา +1

    OMG ❤❤❤❤❤❤🎉🎉😮😊😮😊😮🎉🎉❤❤❤

  • @abhimanyu7573
    @abhimanyu7573 11 วันที่ผ่านมา

    2001 la na pathen. Evanum namba maatan sonna 😂 10 years ah terrace la.. Motta maadila thaan thungunen. Apo one day I've seen it.

  • @Adoorകാരൻ
    @Adoorകാരൻ 15 วันที่ผ่านมา

    Waiting alien video☺️

  • @sciencespacetamil
    @sciencespacetamil 14 วันที่ผ่านมา

    It's not that much easy to travel at least to our neighbour exoplanet called alpha centauri. Even for light needs 4.25 years to reach. So we don't know which planet have an intelligent life and how long that is from us. And what's the probability for them to find us. Not simple, so possibility of them visiting us is so small.

  • @thirumehni2247
    @thirumehni2247 15 วันที่ผ่านมา

    Yes I believe in alien is exist...

  • @rajeshm755
    @rajeshm755 14 วันที่ผ่านมา +1

    ஏலியன் இருப்பது உண்மைதான் 👍👍...

  • @Raja-up896
    @Raja-up896 8 วันที่ผ่านมา

    Every planet 🪐 has the own living beings

  • @RajuNaidu-m9c
    @RajuNaidu-m9c 13 วันที่ผ่านมา

    Siddhar,munivar, alliians

  • @gobalakrishnanrajoo8328
    @gobalakrishnanrajoo8328 15 วันที่ผ่านมา

    We Are Not Alone 👽🐙🛸.

  • @muthubala2709
    @muthubala2709 13 วันที่ผ่านมา

    ஏலியன்ஸ் உண்மை

  • @Ksa-bt3sw
    @Ksa-bt3sw 13 วันที่ผ่านมา

    Somnath sir unga channel ku sonara..?

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 15 วันที่ผ่านมา

    Naan appaveh sonnen alians irukku yendru 🌹 we use chips technology from alians?

  • @BruceLeeCopyCat
    @BruceLeeCopyCat 15 วันที่ผ่านมา

    We are also a 👽😊

  • @SanthoshSanthosh-pz3pd
    @SanthoshSanthosh-pz3pd 15 วันที่ผ่านมา

    En bro mexico la Roswel alien ithu unmaiya alien ah...musiyem la iruke athu unmaiya....atha pathi vdo podunga......

  • @user-qs3cu2ue5s
    @user-qs3cu2ue5s 13 วันที่ผ่านมา

    The Al-Quraan said that beneath the earth 7 world and living things and all there. Al hamthulillah

  • @blackdevil4503
    @blackdevil4503 15 วันที่ผ่านมา +3

    First 🥇 comment