உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம் 1.உண்மையை உரக்கச் சொல்லும் சிற்பங்கள்!- th-cam.com/video/RgkpVviM2Bg/w-d-xo.html 2.மர்ம சிலைகளின் ரகசிய பின்னணி!- th-cam.com/video/k8SxW1dQT_k/w-d-xo.html 3.அதிர்ச்சி தரும் கோவில் சிற்பங்கள்!- th-cam.com/video/75OOfbs3llw/w-d-xo.html
வணக்கம் திரு பிரவீன் அவர்களே. அதிசயங்களின் அதிசயம் என்னைப் பொறுத்தவரை திரு. பிரவீன் தான். உங்களுக்கு கடவுள் நீண்ட ஆயுளைத்தர வேண்டுகிறேன். இன்றைய இளைய தலைமுறையினர் உங்களை ரோல் மாடலாக எடுத்து கற்றுக் கொள்ள வேண்டும் என்பது என் ஆசை. நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
வழிவிடாமல் இல்லை அண்ணா. யாருமே வராத இடத்தில் தங்களை வரவேற்க வாயிலில் காத்திருக்கிறார் நந்தி பகவான். தங்கள் கூறிய விளக்கத்தால் சிற்பங்களை கண்டுகளித்தோம்.நன்றி அண்ணா
உங்கள் உழைப்புக்கு ஈடு இணை ஏது? உங்கள் அதீத ஆர்வமும் திறமையும் நிச்சயம் கௌரவிக்கப்படம் அண்ணா. உங்கள் வீடியோகளை பார்க்கும்போதெல்லாம் இன்னொரு உலகம் திறக்கிறது. மனதில் ஏதோ ஒரு சந்தோஷம் பிறக்கிறது. Thanks a lot Mr. Praveen அண்ணா.
நாங்கள் கோயிலுக்கு சென்றால் அங்கே உள்ள சிற் பத்தின் அழகையும் பழமையயும் மட்டுமே பார்த்து வியப்போ ம் அவ்வளவுதான் தெரியும் ஆனால் தாங்களோ இவ்வளவு நுணூக்கமாக அனைத்தையும் ஆராய்ந்து சரியான விளக்கம் கொடுக்கின்றீர்கள் மிகவும் அருமை சகோதரா தங்கள் பனி தொடர வாழ்த்துக்கள் 16ம் பெற்று பெரு வாழ்வு வாழ்க
அன்பிற்குரிய திரு பிரவீண் மோகன் அவர்களே உங்களுடைய காணொளிகள மிக நீண்ட காலமாக பார்த்து வருகிறேன்.உங்களின் பணி மிகவும் உயர்வானது.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். நன்றி 🙏
பிரம்மிப்பூட்டும் இந்த காணொளி என்பது குறிப்பிடத்தக்கது மற்றும் விளக்கம்மிகமிக அபாரம்.உங்கள் உழைப்பு என்பது அளவு கடந்தது.எனது மனமார்ந்த நன்றிகள் பல மற்றும் வாழ்த்துக்கள்.
இதை செதுக்கிய காலகட்டத்திற்கே சென்று வந்த அனுபவமாக இருக்கின்றது Sir.... தெளிவான விளக்கங்கள்.. மிக மிக interesting ஆக இருந்தது Sir.. Thank you so much 👏👏👏👏👏✨✨🤝🤝🤝✨✨
மிக மிக அரூமையான விளக்கங்கள் எங்கள் வீட்டில் படுக்கைக்கு அருகில் தண்ணீர் வைக்கும் வழக்கம் உள்ளது. இரவில் படுக்கும் முன் தண்ணீர் அருந்தி விட்டு படுப்பதினால் இரவு நேர மாரடைப்பில் இருந்து தப்பிக்கலாம் என்று இப்போதைய மருத்துவ உலகம் சொல்கிறது. இதை நமது முன்னோர்கள் அப்போதே தெரிநது நமக்கு வழக்கப்படுத்தியுள்ளனர். தங்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். நன்றி.🙏🙏🙏
௮ந்தக் கோயிலுக்கே நேரில் சென்று பாா்த்தது போல் இருந்தது பிரவீன் மிக மிக சந்தோஷமாக இ௫க்கின்றது தம்பி மிகவும்🙏💕🙏💕🙏💕🙏💕 நன்றி ௭ப்பொழுதும் இறைவன் ௨ங்களுக்குத் துணையாக இருக்கட்டும் வாழ்த்துக்கள்👍👍👍
Mr praveen mohan sir Your so intelligent unga videos pakarthukaaga matume TH-cam varuvan yenaku puriyalanaalum pitichirunthathul thirumba thirumba pakuven. Nan yentha kovil ponaalum unga kannotathil pakura . Nan chinna vayala yosichu yosichu paapan neenga oru oru videokalum yenaku mana thirupthiya tharuthu so thank you Verum kannala Paakama ethu yepti yendru kekura aalu nan. Unga science article thotara vazhthukal bro✍️👍
ஆதிமனிதனின் அற்புதம் பாதிபுரிந்தும் பிரமிப்பு சேதிசொல்லும் சிற்பங்கள் சாதித்த ஆன்மிக படைப்புகள் சோதித்தால் மானிடர் போதித்த அறிவியல் ஆன்மிகம் ஆச்சர்ய தகவல் தந்த பிரவின் வாழ்க வாழ்க
Praveen sir. It's unbelievable to see such a minute sculptures of our ancestors. Definitely they would have some special either ideas or powers. Really these horses, elephants, war tanks, soldiers, Lord Narasimha etc...etc .. There's nothing to say except the artisans craftsmanship . I bow to their excellence.
Complete ramayana story. Lot of information available in this temple. It takes more time to record it. But you simply made it. Amazing work Praveen brother.
இந்த சிற்பங்களை எல்லாம் பார்க்கும் போது அப்படியே பேத்து எடுத்துட்டு போய் வீட்டில் அழகாக அடுக்கி வைக்கலாம் போல தோணுது ஏனென்றால் அவ்வளவு அழகாக செல்லம் போல இருக்கிறது
சிற்பங்கள் எல்லாம் மிக சிறப்பு!!! நன்றி🙏 அந்த மாடு, உங்களிடம் உதவி கேட்கிறது என்று நினைக்கிறேன் 🤔 ஏதோ தாங்க முடியாத வலியால்- ரொம்ப நாளாகவே அவஸ்தை படுவதால் தான், நகர முடியாமல் கண்ணீர் வடிக்கிறது. Might be Horn made pain? அந்த கிராமமும் மிக மிக சாதாரணமாக தெரிகிறது. இதுவே Chennai போன்ற Citiகளில் யார் மூலமாவது கண்டிப்பாக உதவி கிடைத்தது இருக்கும். ஒரு veterinary doctor கிட்ட opinion கேட்டா கூட, அதற்கு உதவி தேவையா என்று புரியும்.
உண்மையிலேயே தம்பி கூறு வது அனைத்தும் எனக்கு உண்மையாகவே தெறிகிண்றது கண்ணா .உன்னிபாக கவணிப்பவர்களுக்கு மட்டுமே புறியக் கூடிய ஒன்று இந்த கணக்கு அதனை வைத்து கூறுகிறேன் நண்பா ஒவ்வொறு செயள் பாட்டிலுமே அர்த்தம் உண்டு என்பது மனம் உனரப்படுகிண்றது அடுத்த சம்பவம் எப்ப வரும் என்று எதிர் பார்ப்பையுமே கூட மனம் உன்டு பன்னுகிறது அவற்றுள் தேவை பொறுமை என்பதே அதனை வைத்து கொண்டாளே நாமும் இந்த சிந்தனையில் முன்னேரி செல்ல நிறைய வாய்ப்பு உன்டு என்பதனையுமே உனரபெறுகிண்றது நன்றி வணக்கம்.
இத்தனைநாள் இப்படிப்பட்ட பொக்கிஷத்தை.. நம் பூமியின் வரலாற்றை.. நம் முன்னோர்களின் அறிவியல் ஆற்றலை, எப்படிப் பார்க்காமல் விட்டுவிட்டேன் என்று தெரியவில்லை.. உங்களின் அத்துணை காணொளிகளிளும் முதன்மையான காணொளி, முக்கியமான காணொளி, நம் உயிர்களின் வரலாறு, நம் பூமியின் வரலாறு, நம் பெருமை நம் அறிவாற்றல் நம் திறமை, நம் முன்னோர்களின் செழுமை அரசியல் பண்பாடு கலைநயம் வாழ்க்கை முறை இப்படி ஒவ்வொன்றும் இந்த காணொளியில் காட்டப்பட்டுள்ள கோவிலில் செதுக்கி வைத்துள்ளனர். உலகம் முழுக்க இந்த காணொளி சென்றடைய வேண்டும்.. உலக மக்கள் அனைவரும் காண வேண்டிய அறிவியல் களஞ்சியம் இந்த காணொளி இந்த வரலாறு.. இது வெறும் இந்திய வரலாறு மட்டும் அல்ல இது இந்த உலகத்தில் உயிர்கள் வாழ்ந்த வரலாறு...
Dear Praveen, you are truly a torch bearer of Hinduism and your attention to detail and the way you logically explain your discoveries are amazing. Please keep them. Owing. May the Lord Almighty bless you with excellent health and prosperity to continue your mission. It is such a tragedy that the multitude of foreign invaders destroyed several artifacts of our culture, but failed in their mission. Our Indian culture is still standing tall and you can feel proud that you are one of the reasons for it.Thank you.👏👏👏👍👍
பாராட்டுக்கள், திரு. ப்ரவீன் மோகன்! ஜவஹல் கோவிலைப் பற்றிய தகவல்கள் யூட்யூபின் இப்போதுதான் இவ்வளவு விளக்கமாகப் பதிவு செய்யப் பட்டுள்ளன! பாராட்டுக்கள்! இதில் எந்தத் தெய்வம் ப்ர்திஷ்டை ஆகி வழிபடப் படுகிறது? ஏன் பக்தர்கள் யாரும் இங்கு வருவதில்லை? சிற்பங்களைப் பார்த்தால் அவை முழுவதுமாக இராமாயணத்தை "எழுதி வைக்கப் பயன்பட்ட சிற்பக் களஞ்சியம்" ஆக இருக்குமோ எனத் தோன்றுகிறது!
I feel as if I'm visiting the temple whenever I listen to this video. My mother too feels the same. Nowadays, she too becomes your fan. Everyday she wants to watch your video. We watch daily. God bless you praveen sir.
Very interesting and informative video. The way you are explaining is more amazing. We people are visiting number of temples and watching the sculptures very often, but simply see and pass away. The way you are doing is more interesting. We wish you to continue your useful informative uploads. Love.
எனக்கு தெரிந்து அவர்கள் ஒரு சக்கரம் வடிவிலான வண்டிகளில் சில குரங்கு போல் உள்ளவர்கள், அதை மேலும் கீழுமாக அசைத்து அந்த சக்கரத்தை போரின் போது எதிரி வீரர்கள் நடுவே ஊடுருவி போர் செய்தார்கள் என்று எண்ணுகிறேன் ❤️
நம் சிற்பிகள் வெறும் அவர்கள் காலத்தில் வாழ்ந்த மனிதர்களை மட்டுமல்லாது புராணங்களில் குறிப்பிடப்படும் மனிதர்கள், விலங்குகளோடு பழங்கால ஆதி மனிதர்களின் குகை ஓவியங்களையும் அதில் காணப்பட்ட விசித்திர மனிதர்கள் மற்றும் விலங்குகளையும் கூட வருங்காலத்தில் நாம் அறிவதற்காக சிற்பங்களாய் செதுக்கி வைத்துள்ளார்கள் என்பதுதான் உண்மை
This temple was built during Hoysala kingdom rule. Hassan district of Karnataka is blessed with many temples of Hoysala architecture. There are also other temples, 1.Bhuccheshwara temple in Koravangala. 2. Veera Narayana temple in Belavadi. 3. Chandramouleeshwara temple in Arsikere 4.Sri Chennakeshava temple in Haranahalli. 5.Belur and Halebeedu. Plz visit them.
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
1.உண்மையை உரக்கச் சொல்லும் சிற்பங்கள்!- th-cam.com/video/RgkpVviM2Bg/w-d-xo.html
2.மர்ம சிலைகளின் ரகசிய பின்னணி!- th-cam.com/video/k8SxW1dQT_k/w-d-xo.html
3.அதிர்ச்சி தரும் கோவில் சிற்பங்கள்!- th-cam.com/video/75OOfbs3llw/w-d-xo.html
Hi na enna panriga
Qa
Brooo what happen
Thanjavur beerangi pettai video panuga sir
@praveen mohan..Its our humble request..please come and visit..Vriddhachalam..vituthagirishwarar..temple..
பிரவீன் மோகன் உங்களைப் போன்ற அறாய்ந்து யாருக்கும் விலக்க தெரியாது உங்கள் பதிவுகள் மிகவும் அருமை வாழ்த்துக்கள் ❤🎉❤❤
தமிழரின் பூர்வீக வரலாரை முழு உலகத்திற்கு அடித்து கூறும் சிறந்த தமிழர்... நன்றி பிரவின்.
நன்றி..!
உண்மை sir
🤣🤣🤣bye bruhhhhh get life 👍🏻
வணக்கம் திரு பிரவீன் அவர்களே. அதிசயங்களின் அதிசயம் என்னைப் பொறுத்தவரை திரு. பிரவீன் தான். உங்களுக்கு கடவுள் நீண்ட ஆயுளைத்தர வேண்டுகிறேன். இன்றைய இளைய தலைமுறையினர் உங்களை ரோல் மாடலாக எடுத்து கற்றுக் கொள்ள வேண்டும் என்பது என் ஆசை. நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
நன்றிகள் பல!
போன பிறவியின் பலன் சிவனோட ஆசிர்வாதம் உங்களுக்கு நான் வெளிநாட்டு செய்தி கோவில் உங்களால் பயன் அடைகிறேன் சகோதர்ரே
வழிவிடாமல் இல்லை அண்ணா. யாருமே வராத இடத்தில் தங்களை வரவேற்க வாயிலில் காத்திருக்கிறார் நந்தி பகவான். தங்கள் கூறிய விளக்கத்தால் சிற்பங்களை கண்டுகளித்தோம்.நன்றி அண்ணா
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
எவ்வளவு அற்புதமான மனிதர் நீgகள்.உங்கள் பதிவுகள் அனைத்தும் மெய்சிலிர்க்க வைக்கிறது. நாங்க எல்லாம் புண்ணியம் செய்தவர்கள்!!!
ஐயா கடைசிவரை நீங்களும் ஏன் இந்த கோவிலுக்குள் பக்தர்கள் வர மறுக்கிறார்கள் என்பதை சொல்லவில்லை அனைத்து சிற்பங்கள் அருமையான விளக்கம்
நன்றி ஐயா
உங்கள் உழைப்புக்கு ஈடு இணை ஏது?
உங்கள் அதீத ஆர்வமும் திறமையும் நிச்சயம் கௌரவிக்கப்படம் அண்ணா.
உங்கள் வீடியோகளை பார்க்கும்போதெல்லாம் இன்னொரு உலகம் திறக்கிறது. மனதில் ஏதோ ஒரு சந்தோஷம் பிறக்கிறது.
Thanks a lot Mr. Praveen அண்ணா.
நன்றிகள் பல! 🙏🙏
உண்மை தான்
உண்மை!!! நிச்சயம் உண்மை ஒருநாள் வெளி வரும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.
குறிப்பாக தமிழர்களுக்கு கடலில் கடைசியில் கிடைத்த மரத்துண்டு போல
நாங்கள் கோயிலுக்கு சென்றால் அங்கே உள்ள சிற் பத்தின் அழகையும் பழமையயும் மட்டுமே பார்த்து வியப்போ ம் அவ்வளவுதான் தெரியும் ஆனால் தாங்களோ இவ்வளவு நுணூக்கமாக அனைத்தையும் ஆராய்ந்து சரியான விளக்கம் கொடுக்கின்றீர்கள் மிகவும் அருமை சகோதரா தங்கள் பனி தொடர வாழ்த்துக்கள் 16ம் பெற்று பெரு வாழ்வு வாழ்க
🙏🙏🙏🙏🙏
அன்பிற்குரிய திரு பிரவீண் மோகன் அவர்களே உங்களுடைய காணொளிகள மிக நீண்ட காலமாக பார்த்து வருகிறேன்.உங்களின் பணி மிகவும் உயர்வானது.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். நன்றி 🙏
எங்களுக்கு கிடைத்த மாஸ்டர்பீஸ் பிரவீன் சார்.. அருமையான பதிவு 👌👍♥️
இப்படிப்பட்ட அற்புதங்கள்.. உங்கள் கண்ணுக்கு மட்டுமே எப்படித் தெரிகிறது..
அதுவும் பலமான வரவேற்புடன்💖
நன்றிகள் பல! 🙏
@@PraveenMohanTamil q
வணக்கம் வாழ்கவளமுடன்.அருமையான விளக்கங்கள்.பார்க்கவே அதிசயமா இருக்கு. எப்படி இவ்வளவு அழகாக ஒன்றுகென்று தொடர்புபடுத்திசிற்ப்பங்களை
செதுக்கி இருப்பார்கள்.இந்தமாதிரிசிறப்புகளை
நன்றிகள் பல!
அருமை அண்ணா வாழ்க வளமுடன்.யார்கண்டது முற்பிறவியில் நீங்கள் செதுக்கிய சிலைகளுக்கே நீங்கள் விளக்கம் கொடுக்கின்றீகளோ என்னவோ 🤔🤔 😁
நன்றிகள் பல!
மிக சரியான கரு த்து உண்மையாக இருக்கலாம்
True
@@sivagamisekar1889 சரியான கருத்து அதுவே உண்மையாக இருக்கலாம்
true
பிரம்மிப்பூட்டும் இந்த காணொளி என்பது குறிப்பிடத்தக்கது மற்றும் விளக்கம்மிகமிக அபாரம்.உங்கள் உழைப்பு என்பது அளவு கடந்தது.எனது மனமார்ந்த நன்றிகள் பல மற்றும் வாழ்த்துக்கள்.
மிக அருமையான பதிவு. கடவுள் நல்ல ஆரோக்கியம் , நீடித்த ஆயுள், நற்செல்வம், ஆகியவற்றை தரட்டும் என வேண்டுகிறேன்.
உங்க வீடியோ எல்லாம் பாக்க பாக்க நெறைய கோவில்களை நேரில் பார்க்க தோன்றுகிறது..!
வாழ்த்துக்கள் 💐💐
👏👏👏 சொல்ல வார்த்தையே இல்லை ஆச்சர்யத்தின் உச்சம் வேற என்ன சொல்றதுன்னு தெரியவில்லை
நண்பா அருமை;என்ன ஒரு அற்புதமான கட்டுமான உள்ள ஆலயம்;நன்றி பிரவீன் உங்களின் இந்த தெய்வீக பணி தொடரட்டும் ஹரி ஓம்
இதை செதுக்கிய காலகட்டத்திற்கே சென்று வந்த அனுபவமாக இருக்கின்றது Sir.... தெளிவான விளக்கங்கள்.. மிக மிக interesting ஆக இருந்தது Sir.. Thank you so much 👏👏👏👏👏✨✨🤝🤝🤝✨✨
Thank you for watching..!
பிரவீன் உங்கள இந்திய இந்து கோவில் களின் அறநிலையத்துறை தலைவர் ஆக நியமிக்க வேண்டும்
🙏
அற்புதமாக விலக்கினிர்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள்
இத்துறையில் தங்களது சீடர்களையோ வாரிசுகளையோ ஏற்படுத்தி நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் சிறக்க உங்கள் பணி வாழ்த்துக்கள்
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
அருமை அருமை, அருமையான சிந்தனை, ஆராய்ச்சி, ஆழ்ந்த பதிவு. மிகவும் நுட்பமான ஆய்வு. உங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள்.
28:21 குழந்தைகளுக்கு விளக்குவது போல எங்களுக்கு எளிமையான முறையில் விளக்கி புரிய வைத்தமைக்கு கோடான நன்றிகள் சகோதரரே
என்ன ஒரு நுணுக்கமான ஆராய்ச்சி!||
👌👌👌
கண்டிப்பாக இந்த கோவிலுக்கு போக வேண்டும். எல்லா சிற்பங்களையும் ரசித்து பார்க்க வேண்டும். அருமை மோகன்.
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
மதிப்பிற்குரிய பிரவீன் உண்மையாகவே வினோதமாக தந்தான் இருக்கிறது இதுபோன்ற அறிவான அர்த்தங்கள் எல்லாம் உங்கள் அறிவுக்கு தான் எட்டும் போல .. அருமை 👍👍👍🙏🌹🌹🌹🌹🌹
நன்றி🙏
🕉️🕉️🕉️,ஜவகல் கோவில் சிற்பங்கள் மிக அருமை, சிற்ப ஆய்வு கருத்துகள் மிக அருமை...
எந்த மாநிலம் சகோ
என்ன அருமையான சிற்பங்கள் & விளக்கங்கள், 👏👏
அற்புதம் 👏👏💐💐
நன்றிகள் பல!
Praveen sir, எனக்கு ஒரு ஆசை. உங்கள் ஆராய்ச்சியை நேரில் பார்க்க வேண்டும்....
மிக மிக அரூமையான விளக்கங்கள்
எங்கள் வீட்டில் படுக்கைக்கு அருகில் தண்ணீர் வைக்கும் வழக்கம் உள்ளது. இரவில் படுக்கும் முன் தண்ணீர் அருந்தி விட்டு படுப்பதினால் இரவு நேர மாரடைப்பில் இருந்து தப்பிக்கலாம் என்று இப்போதைய மருத்துவ உலகம் சொல்கிறது. இதை நமது முன்னோர்கள் அப்போதே தெரிநது நமக்கு வழக்கப்படுத்தியுள்ளனர். தங்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். நன்றி.🙏🙏🙏
நன்றிகள் பல😇..!
உங்களுக்காக நிறைய கோவில் சிற்ப்பங்கள் Waiting
நீங்க கடந்து செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கு
என் சிவ பெருமான் எப்பொழுதும் உங்க கூடவே இருப்பாரு
🙏
@@PraveenMohanTamil
😎
நீங்கள் எப்போதும் எங்களை ஆச்சரியப்படுத்துகிறீர்கள் ❤️🤩
உங்களால் மட்டுமே எங்களுக்காக இதெல்லாம் செய்யமுடியும் 🙏🙏🙏
🙏🙏
௮ந்தக் கோயிலுக்கே நேரில் சென்று பாா்த்தது போல் இருந்தது பிரவீன் மிக மிக சந்தோஷமாக இ௫க்கின்றது தம்பி மிகவும்🙏💕🙏💕🙏💕🙏💕 நன்றி ௭ப்பொழுதும் இறைவன் ௨ங்களுக்குத் துணையாக இருக்கட்டும் வாழ்த்துக்கள்👍👍👍
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
பிரவீன் அண்ணா உங்களுடைய வீடியோஸ் எல்லாமே பார்க்க ரொம்ப 🙏சிற்பங்களைப் பற்றி ரொம்ப அருமை சொல்றீங்கஅண்ணா சூப்பர்
தோழரே! உங்களின் உச்சரிப்பும், விளக்கமும், காணொளியும் அருமை.
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
.மனிதாபிமானம் தான் மனிதனின் ஆத்மா .ஆத்மாக்கு அழிவில்லை .உங்களுக்கு இறைவன் நிறைய ரகசியங்கள் காட்டி கொடுப்பார் இறைவன்
Thamizha... Thamizha...... Anantha kodi namaskaaram..... Nammudaya pazhankaala varalaarrai proof udan cholli thara intha style, so super.... Vijayee bhava.....
அருமையான பதிவு காட்சி... நம் கலாச்சார பெருமைகளை நயமுடன் வெளிப்படுத்தியது அருமை... நன்றி
நல்ல சிந்தனை ஆய்வு செய்யும் நண்பருக்கு நன்றி
Mr praveen mohan sir
Your so intelligent unga videos pakarthukaaga matume TH-cam varuvan yenaku puriyalanaalum pitichirunthathul thirumba thirumba pakuven.
Nan yentha kovil ponaalum unga kannotathil pakura .
Nan chinna vayala yosichu yosichu paapan neenga oru oru videokalum yenaku mana thirupthiya tharuthu so thank you Verum kannala Paakama ethu yepti yendru kekura aalu nan. Unga science article thotara vazhthukal bro✍️👍
Nandrigal..!
ஆதிமனிதனின் அற்புதம்
பாதிபுரிந்தும் பிரமிப்பு
சேதிசொல்லும் சிற்பங்கள்
சாதித்த ஆன்மிக படைப்புகள்
சோதித்தால் மானிடர்
போதித்த அறிவியல் ஆன்மிகம்
ஆச்சர்ய தகவல் தந்த பிரவின்
வாழ்க வாழ்க
Praveen sir. It's unbelievable to see such a minute sculptures of our ancestors. Definitely they would have some special either ideas or powers. Really these horses, elephants, war tanks, soldiers, Lord Narasimha etc...etc .. There's nothing to say except the artisans craftsmanship . I bow to their excellence.
Complete ramayana story. Lot of information available in this temple. It takes more time to record it. But you simply made it. Amazing work Praveen brother.
thanks for your words!
மிக அருமையான செய்தி👏👏👏👏👏👏👏👏👏👏👏
நன்றிகள் பல😇..!
நன்பாநல்லகாரியத்துக்குபோகும்போது. பசுஎதிர்வந்தால்.நல்லதுதான்நன்பா.
இந்த சிற்பங்களை எல்லாம் பார்க்கும் போது அப்படியே பேத்து எடுத்துட்டு போய் வீட்டில் அழகாக அடுக்கி வைக்கலாம் போல தோணுது ஏனென்றால் அவ்வளவு அழகாக செல்லம் போல இருக்கிறது
சிற்பங்கள் எல்லாம் மிக சிறப்பு!!! நன்றி🙏
அந்த மாடு, உங்களிடம் உதவி கேட்கிறது என்று நினைக்கிறேன் 🤔
ஏதோ தாங்க முடியாத வலியால்- ரொம்ப நாளாகவே அவஸ்தை படுவதால் தான், நகர முடியாமல் கண்ணீர் வடிக்கிறது.
Might be Horn made pain?
அந்த கிராமமும் மிக மிக சாதாரணமாக தெரிகிறது. இதுவே Chennai போன்ற Citiகளில் யார் மூலமாவது கண்டிப்பாக உதவி கிடைத்தது இருக்கும்.
ஒரு veterinary doctor கிட்ட opinion கேட்டா கூட, அதற்கு உதவி தேவையா என்று புரியும்.
Thanks valga valamudan sir
அற்புதமாக விக்கினிர்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள்
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
வணக்கம் அண்ணா.உங்கள் அற்புதமான தொண்டு தொடரட்டும். 🙏🙏👌👌
நன்றி..!
நம் நாட்டின் பண்பாடும் கலாச்சாரமும் வெறும் videos la matum இல்லாம பள்ளி கல்லூரி மாணவர்கள் பயன் அடையும் வகையில் பாட நூல்களில் வரவேண்டும்.
மிகவும் நுணுக்கமாக விளக்கம் தந்துள்ளார். நன்றி. வாழ்த்துக்கள்
நன்றிகள் பல😇..!
உங்களின் அபாரத் திறமைக்கு எனது வாழ்த்துகள்
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
உண்மையிலேயே தம்பி கூறு வது அனைத்தும் எனக்கு உண்மையாகவே தெறிகிண்றது கண்ணா .உன்னிபாக கவணிப்பவர்களுக்கு மட்டுமே புறியக் கூடிய ஒன்று இந்த கணக்கு அதனை வைத்து கூறுகிறேன் நண்பா ஒவ்வொறு செயள் பாட்டிலுமே அர்த்தம் உண்டு என்பது மனம் உனரப்படுகிண்றது அடுத்த சம்பவம் எப்ப வரும் என்று எதிர் பார்ப்பையுமே கூட மனம் உன்டு பன்னுகிறது அவற்றுள் தேவை பொறுமை என்பதே அதனை வைத்து கொண்டாளே நாமும் இந்த சிந்தனையில் முன்னேரி செல்ல நிறைய வாய்ப்பு உன்டு என்பதனையுமே உனரபெறுகிண்றது நன்றி வணக்கம்.
இத்தனைநாள் இப்படிப்பட்ட பொக்கிஷத்தை..
நம் பூமியின் வரலாற்றை..
நம் முன்னோர்களின் அறிவியல் ஆற்றலை,
எப்படிப் பார்க்காமல் விட்டுவிட்டேன் என்று தெரியவில்லை..
உங்களின் அத்துணை காணொளிகளிளும் முதன்மையான காணொளி, முக்கியமான காணொளி, நம் உயிர்களின் வரலாறு, நம் பூமியின் வரலாறு,
நம் பெருமை நம் அறிவாற்றல் நம் திறமை, நம் முன்னோர்களின் செழுமை அரசியல் பண்பாடு கலைநயம் வாழ்க்கை முறை இப்படி ஒவ்வொன்றும் இந்த காணொளியில் காட்டப்பட்டுள்ள கோவிலில் செதுக்கி வைத்துள்ளனர்.
உலகம் முழுக்க இந்த காணொளி சென்றடைய வேண்டும்..
உலக மக்கள் அனைவரும் காண வேண்டிய அறிவியல் களஞ்சியம் இந்த காணொளி இந்த வரலாறு.. இது வெறும் இந்திய வரலாறு மட்டும் அல்ல இது இந்த உலகத்தில் உயிர்கள் வாழ்ந்த வரலாறு...
My favourite favourite favourite vedio... eppadi evlo naal la ithai miss pannine nu terla...
You are very talented in ancient historical matters. Congratulations sir.
Dear Praveen, you are truly a torch bearer of Hinduism and your attention to detail and the way you logically explain your discoveries are amazing. Please keep them. Owing. May the Lord Almighty bless you with excellent health and prosperity to continue your mission. It is such a tragedy that the multitude of foreign invaders destroyed several artifacts of our culture, but failed in their mission. Our Indian culture is still standing tall and you can feel proud that you are one of the reasons for it.Thank you.👏👏👏👍👍
Thank you for watching..!
நன்றி மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
உங்கள் பணி தொடர மேலும் வாழ்த்துக்கள்....
பாராட்டுக்கள், திரு. ப்ரவீன் மோகன்!
ஜவஹல் கோவிலைப் பற்றிய தகவல்கள் யூட்யூபின் இப்போதுதான் இவ்வளவு விளக்கமாகப் பதிவு செய்யப் பட்டுள்ளன! பாராட்டுக்கள்!
இதில் எந்தத் தெய்வம் ப்ர்திஷ்டை ஆகி வழிபடப் படுகிறது?
ஏன் பக்தர்கள் யாரும் இங்கு வருவதில்லை?
சிற்பங்களைப் பார்த்தால் அவை முழுவதுமாக இராமாயணத்தை "எழுதி வைக்கப் பயன்பட்ட சிற்பக் களஞ்சியம்" ஆக இருக்குமோ எனத் தோன்றுகிறது!
அற்புதமான சுவாரசியமான தகவல்கள் நண்பரே...வாழ்க வளமுடன் நலமுடன்..
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
Very very brilliant explanation....ur a big treasure for India ❤️❤️❤️...am ur big fan....❤️❤️❤️❤️
Thank you so much 😀
மிகவும் அருமையான பதிவு. தெளிவாக விளக்கினீர்கள்.வாழ்த்துக்கள் பிரவீன் அண்ணா
பழங்கால வரலாறுகளில் இன்று புதிய ஒரு தகவலை தங்கள் பதிவு மூலம் அறிந்து கொண்டேன் நன்றி..
🙏🙏
மிக அரிய பதிவு தொடரட்டும் வாழ்த்துக்கள் 🙏🙏👍👍
மிக்க நன்றி 😊🙏
Arumai Arumai solla varthai illai brammandam ungal payanam thodara valthukal👌💯🌹🌹🌹
Nandri..!
I feel as if I'm visiting the temple whenever I listen to this video.
My mother too feels the same. Nowadays, she too becomes your fan. Everyday she wants to watch your video.
We watch daily. God bless you praveen sir.
Thanks for sharing
Fantastic congrats🎉🎊 thanks sir🙏...♥
இது நோவாவின் கப்பல் போல அத்தனை ஜீவன்களையும் sample எடுத்து காட்டி இருப்பது போல் உள்ளது...பிரவீன்....
வாழ்த்துகள்👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
Beautiful gorgeous MASTERPIECE ♥️♥️♥️🤩🤩🤩Brother super explanation..Bravo👍👍👍♥️
Thank you so much 😀
Dear praveen sir, ovarru videovilum engalai athisiyathin uchathirku kondu pogirirgal. En manamardha nandrigal🙏
Good one Praveen Mohan. Keep Going 💪
Thanks a lot
Very interesting and informative video. The way you are explaining is more amazing. We people are visiting number of temples and watching the sculptures very often, but simply see and pass away. The way you are doing is more interesting. We wish you to continue your useful informative uploads. Love.
thank you very much for your support!
Hi praveen, Im a generative artist. Im Tamil. Im so happy to see him talking tamil. Sorry guys, i dont have Tamil keyboard input..
இந்த ஊரில் பிறந்தவர் கிரிக்கெட் வேக பந்து வீச்சாளர் ஐவகல் ஸ்ரீ நாத் என்பதில் பெருமை🌈
அருமையான பதிவு பிரவீண்
நன்றிகள் பல!
பிரவீன் மோகன் நீங்கள் ஒ ருஅற்பு தமனிதர் வாழ்க பல்லாண்டு காலம்
Mass💚 rhalaivaaa.. Keep rocking💜💜...
2022இன் சிறந்த காணொளி மிகவும் நேர்த்தியான விளக்கம் சகோ 🙏
Anna, this video is very interesting I feel like this (Ennada sekaram mudijudiche) Avalavoo arumaiyana padhivu🔥😍🤩
thank you!
Superb sir...!
Waiting for the video
Wow G. Amazing. And Wonderful video 😍😍😍😍
Many many thanks
எனக்கு தெரிந்து அவர்கள் ஒரு சக்கரம் வடிவிலான வண்டிகளில் சில குரங்கு போல் உள்ளவர்கள், அதை மேலும் கீழுமாக அசைத்து அந்த சக்கரத்தை போரின் போது எதிரி வீரர்கள் நடுவே ஊடுருவி போர் செய்தார்கள் என்று எண்ணுகிறேன் ❤️
அருமை அண்ணா உங்கள் பணி மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்
நன்றிகள் பல!
,Thankyou for all the research and letting us know our glorious past
and your explanations is too good..🙏👏👏👏
thanks for watching!
Fantastic video and clear explanation.
Hats off to your dedication 👏👏👏👍👍
Glad you liked it
Once again you ..just proving our forefathers are really an Ultra legends..🔥😍❤️..keep going bro..👍
Thank you so much 😀
நன்றி வணக்கம் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.
நன்றிகள் பல😇..!
Praveen you are great..
Thanks a lot..!
Keep going praveen bro.one day u reach big achievement. Hardwork never fail.
நிங்கள் பேசும் தமிழும் அழகு !!
நிங்கள் பேசும் ஆங்கிலமும் அழகு !!
🙏🙏🙏
Explanation Is Awesome Bro
Thank you so much 🙂
நல்ல பதிவு mohan... 💐🙏
நன்றிகள் பல😇..!
நம் சிற்பிகள் வெறும் அவர்கள் காலத்தில் வாழ்ந்த மனிதர்களை மட்டுமல்லாது புராணங்களில் குறிப்பிடப்படும் மனிதர்கள், விலங்குகளோடு பழங்கால ஆதி மனிதர்களின் குகை ஓவியங்களையும் அதில் காணப்பட்ட விசித்திர மனிதர்கள் மற்றும் விலங்குகளையும் கூட வருங்காலத்தில் நாம் அறிவதற்காக சிற்பங்களாய் செதுக்கி வைத்துள்ளார்கள் என்பதுதான் உண்மை
This temple was built during Hoysala kingdom rule. Hassan district of Karnataka is blessed with many temples of Hoysala architecture.
There are also other temples,
1.Bhuccheshwara temple in Koravangala.
2. Veera Narayana temple in Belavadi.
3. Chandramouleeshwara temple in Arsikere
4.Sri Chennakeshava temple in Haranahalli.
5.Belur and Halebeedu.
Plz visit them.
Mail these details in this email ID - praveenmohantamil@gmail.com
பார்த்து கேட்டும் வியப்பில் ஆழ்த்தும். கண்களுக்கு விருந்தாக அமையும் உங்களை எப்படி பாராட்டுவது.
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
👏👏 congratulations, wonderful explanation 💐💐
Thank you! 😃
Wonderful explanation. When u show those sculptures I felt as if I was with u. Thank ❤🌹 u.
Glad you enjoyed it