வாய்ப்பே இல்ல..! தமிழன தவிர வேற யாராலயும் இப்படி யோசிக்க கூட முடியாது? | பிரவீன் மோகன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    Hey guys, ஒரு பழங்காலத்து கோவில்ல complete-ஆ ஒரு புது stone டெக்னாலஜிய நான் கண்டுபிடிச்சேன். கொஞ்சம் கவனமா பாருங்க; இது ஒரு megalithic structure-ஆ? இதுக்கு என்ன அர்த்தம்ன்னா இத நெறய பெரிய பெரிய கல் blocks -அ வச்சு செஞ்சுருப்பாங்களா? அப்படி இல்லனா, இது ஒரு monolithic கோவிலா? இதுக்கு என்ன அர்த்தம்ன்னா, இத வெறும் ஒரே ஒரு பாறைல செஞ்சுருப்பாங்களா? நீங்க நம்புறீங்களோ இல்லையோ, இது ஒரு combination (ரெண்டும் சேந்த கலவை), ஆயிரத்தி முன்னூறு வருஷத்துக்கு முன்னாடியே பழங்காலத்து தமிழர்கள் இந்த கோவில்ல இந்த ரெண்டு construction techniques-அயும் சேத்து (combine பண்ணி) வச்சு manage பண்ணிருந்துருக்காங்க (சமாளிச்சுருக்காங்க/கட்டிருக்காங்க).
    இந்த கோட்டுல தான் மெகாலிதிக் construction முடிஞ்சு monolithic architecture ஆரம்பிக்குது. இப்படி ஒரு காட்சிய (விஷயத்த) பாக்குறது ரொம்ப ரொம்ப rare-ஆன ஒரு விஷயம். நீங்க இந்த line -அ பாருங்க; இது ஒரு magical-ஆன meeting point. இந்த கோட்டுக்கு (line-க்கு) அந்தப் பக்கத்துல, ஒரு structure -அ கட்டுறதுக்கு பெரிய பெரிய பாறைங்கள add பண்ணிருக்கறத நீங்க பாக்கலாம். கோட்டுக்கு (line-க்கு) இந்தப் பக்கத்துல டன் கணக்கான பாறைய குடைஞ்சு வெளில எடுத்திருக்கறத நீங்க பாக்கலாம், இந்த மாறி வெளில எடுக்குற technique ஒரு structure-அ உருவாக்குறதுக்கு பயன்பட்டுச்சு, இந்த side மோனோலிதிக். அப்பறம் ரெண்டு construction techniques-யுமே இந்த கோட்டுல (line-ல) சந்திக்குது.
    என்னோட மத்த videos -ல கைலாஸா மாறி பெரிய பெரிய மோனோலிதிக் structures -அ உங்களுக்கு காமிச்சுருக்கேன். நான் நெறய மெகாலிதிக் கோவில்களையும் உங்களுக்கு காமிச்சுருக்கேன். ஆனா இந்த ரெண்டையும் சேத்து வச்சு ஒரே ஒரு கோவில்ல பயன்படுத்திருக்காங்க. இது ரொம்ப extraordinary -ஆ இருக்கு, இதுக்கு முன்னாடி இப்படி ஒண்ண நான் பாத்தது இல்ல. இந்த detail -அ வேற யாரும் கண்டுபிடிச்சுப்பாங்கன்னு எனக்கு தோணல, ஏன்னா பழங்காலத்து தமிழர்கள் (ஸ்தபதிகள்) அவ்ளோ smooth-ஆ அத combine பண்ணிருக்காங்க (இணைச்சுருக்காங்க). Beams-அயும், pillars -அயும் (தூணையும்) நீங்க பாக்குறப்ப மட்டும் தான் உங்களால அந்த வித்தியாசத்த உணர (realize பண்ண) முடியும்.
    இந்த பக்கத்துல அவங்க நெறய பெரிய பெரிய stone blocks-அ உருவாக்கிருக்காங்க, இந்த joints-அ உங்களால இங்க பாக்க முடியும். ஆனா இந்த தூண பாருங்க, இதுல எந்த joints-யும் இல்ல, ஏன்னா சுத்தி இருக்கற பாறைய remove பண்ணி இந்த தூண உருவாக்கிருக்காங்க. இங்க எழுதிருக்கறத பாக்குறப்ப இன்னும் ரொம்ப விசித்திரமா இருக்கு. ரெண்டு பழங்காலத்து மொழிகள இங்க நாம பாக்கலாம், சமஸ்கிருதமும் தமிழும் இந்த கல்வெட்டுல சேந்து இருக்குது. ரெண்டு scripts-அயும் இங்க நீங்க side by side இங்க பாக்கலாம். இது ரொம்ப விசித்திரமான ஒரு combination-ஆ இருக்குது, ஏன்னா இந்த ரெண்டு languages-ம் complete-ஆ வேற வேற origin-ல இருந்து வந்துச்சுன்னு சொல்றாங்க, experts -லாம் என்ன சொல்றாங்கன்னா, பழங்காலத்துல இந்த ரெண்டு languages-ம் சேந்து இருந்தது இல்லனு சொல்றாங்க, ஆனா இங்க இந்த ரெண்டயும் ஆயிரத்தி முன்னூறு வருஷத்துக்கு முன்னாடியே சேந்து use பண்ணிருக்கறத நாம பாக்கலாம்.
    அவங்க எப்படி இந்த single stone block-அ இங்க போட்டாங்கன்னு நீங்க ஆச்சர்யப்படலாம், கண்டிப்பா இவ்ளோ பெரிய stone block-அ நகத்தி, இங்க கொண்டு வந்து போட்டுருக்க முடியாது, அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லன்னு தான் நான் நினைக்குறேன். இது மலையோட ஒரு பகுதி தான், இது வெளில இருந்து பாக்குறதுக்கு எப்படி இருக்குன்னு நான் உங்களுக்கு காட்டுறேன். இந்த structure மலையோட சேந்து இணைஞ்சுருக்குறத இங்க நீங்க பாக்கலாம். இங்க மெகாலிதிக் இருக்கு, மலையோட face-ல மோனோலிதிக் இருக்கு. அப்போ இந்த chamber-அ மலைல இருக்கற பாறைய டன் கணக்குல குடைஞ்சு எடுத்து தான் உருவாக்கிருக்காங்க. இந்த மெயின் chamber-க்குள்ள (கருவறைக்குள்ள) என்ன இருக்கு?
    அங்க ஒரு பெரிய லிங்கம் இருக்குது, அதுவும் மலையோட ஒரு பகுதி தான். நம்மகிட்ட flashlights இருந்தா கூட, அந்த லிங்கத்தை தெளிவா பாக்க முடியல, அதோட outline மட்டும் தான் தெரியுது. இந்த இடம் ரொம்ப இருட்டா இருக்கு. நல்ல flash light-அ use பண்ணா கூட இவ்ளோ தான் எங்களால எடுக்க முடிஞ்சுது. நான் என்னோட DSLR-ஓட flash light use பண்றப்ப, அந்த ஒரு செகண்ட் தான் என்னால லிங்கத்தை தெளிவா பாக்க முடியுது. light எதுவும் இல்லாம இந்த இடம் எப்படி இருக்கும்ன்னு நான் உங்களுக்கு காட்டுறேன், இது கும்மிருட்டா இருக்கும், உங்களுக்கு அடுத்து யாரு நிக்குறான்னு கூட உங்களால பாக்க முடியாது அந்த அளவுக்கு இருட்டா இருக்கும். அப்படி இருக்கறப்ப இந்த மாறி ஒரு structure -அ எப்படி பழங்கால ஸ்தபதிங்க கட்டுனாங்க?
    ஆனா இது வெறும் building-அ கட்டுறத பத்தின விஷயம் மட்டும் இல்ல, இங்க முக்கியமான விஷயமே இந்த details தான். இந்த பெரிய சிற்பத்த பாருங்க, இது கிட்டத்தட்ட ஒரு ஏழு எட்டு அடி உயரம் இருக்கும், இந்த இருட்டுலையும் அவங்க எவ்ளோ விஷயத்தை செதுக்கிருக்காங்கன்னு கொஞ்சம் பாருங்க. அவரோட belt -அ பாருங்க, அதுல இருக்கற buckle அப்பறம் ரெண்டு sides -லயும் அதோட வார் (straps) தொங்கிட்டு இருக்குறத கூட நம்மளால இங்க பாக்க முடியுது.
    #பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

ความคิดเห็น • 339

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  ปีที่แล้ว +3

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
    1. இப்படி எல்லாம் கூடவா கோவில் கட்டுவாங்க?- th-cam.com/video/0ENBV3bcqtU/w-d-xo.html
    2. கல்லைக் கூட உருக்க முடியுமா? - th-cam.com/video/gPqQWBLzDSY/w-d-xo.html
    3. ஒரு கல்ல கூட கழட்ட முடியாது! - th-cam.com/video/mo5iCYjZvW4/w-d-xo.html

    • @juderomiyaljuderomiyal5546
      @juderomiyaljuderomiyal5546 ปีที่แล้ว

      ஆகா அருமை விஞ்ஞானத்தை தோற்கடித்து விட்ட. தமிழனின் அறிவியல்

  • @kalaioptom2717
    @kalaioptom2717 ปีที่แล้ว +107

    இவ்வளவு தெளிவாக உங்களை தவிர வேறு யாருமே எடுத்து சொல்ல முடியாது சார்... உங்களின் கடின உழைப்பு... பிரமிக்க வைக்கிறது சார் ❤️

  • @yogiji5492
    @yogiji5492 ปีที่แล้ว +11

    இந்த சிற்பங்களை செதுக்கிய பழங்காலத்து ஸ்தபதி வேறு யாரும் இல்லை பிரவீன் மோகன் முந்தைய ஜென்மத்தில் செதுக்கியது ஆகும் ஆகவே இவையெல்லாம் பிரவீன் கண்களுக்கு மட்டுமே புலப்படும் அதிசயம் மிகவும் சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் பிரவீன்

  • @MohanKumar-tj8os
    @MohanKumar-tj8os ปีที่แล้ว +40

    எனக்கு உங்களிடம் பிடித்தது அந்தந்த சிற்பங்களைச் செய்த சிற்பிகள் வந்து நேரில் விளக்குவது போல் விவரிப்பது தான், தமிழையும் சிற்பக் கலைகளையும் உயிருக்கு மேலாய் நேசிப்பவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம் 👌🏻👍🏻...

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  ปีที่แล้ว +2

      🙏மிக்க நன்றி🤗

    • @parimelazhaganvivekanandam4215
      @parimelazhaganvivekanandam4215 ปีที่แล้ว

      @@PraveenMohanTamil சூப்பர் சூப்பர் பிரவீன்

    • @umamaheswari604
      @umamaheswari604 ปีที่แล้ว

      Tamizhargal mozhiya tamizhargala kaatumirandi sonnavana thongittu irukira govt elect pannina thamizhana enna solringa???

    • @sivag2032
      @sivag2032 ปีที่แล้ว

      Indiana Mohan.

    • @srinivasvenkat9454
      @srinivasvenkat9454 ปีที่แล้ว

      It is true

  • @thangaraj7799
    @thangaraj7799 ปีที่แล้ว +22

    பிரவீன் சார்..! சிற்பங்களின் விளக்கங்கள் மற்றும் இந்துமத த்தின் சிறப்பு நீங்கள் விளக்கம் அளிப்பது மிகவும் அருமை .!வாழ்க.! வளர்க.!

  • @dhakshinamoorthydhakshinam3536
    @dhakshinamoorthydhakshinam3536 ปีที่แล้ว +13

    தமிழனின் பெருமையை உலக அறிய செய்யும் உங்கள் அன்புக்கு நன்றி அன்னா

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  ปีที่แล้ว

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @ushas3765
    @ushas3765 ปีที่แล้ว +29

    தமிழர்களின் அறிவுக்கு நிகர் வேறு இல்லை

  • @RajeshVenkataraman
    @RajeshVenkataraman ปีที่แล้ว +15

    பிரவீன், அற்புதம், ஆனந்தம், பிரமிப்பு, பிரம்மாண்டம், அனைத்தும் ஒன்றாக கலக்கி ஒரே மடக்கில் குடித்தால் வரும் உணர்வு, இந்த பதிவு✨ குடுமியான்மலை?

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    மிக அருமையான மிகத் தெளிவான விளக்கம் நன்றி ஐயா

  • @vloggertamilan
    @vloggertamilan ปีที่แล้ว +7

    நீங்கள் வேற லெவல்அண்ணா
    ஆனால் மக்கள் உங்களுக்கு சப்போர்ட் பண்ணாததுக்கு எனக்கு வருத்தமா இருக்கு உறுப்புடத சேனல்ளுக்கு மட்டும் சப்போர்ட் பண்ணுறாங்க
    நம்ம வரலாறு மீண்டும் உங்களால் புதுமை அடைகிறது வாழ்த்துக்கள் அண்ணா

  • @mageshwaril7287
    @mageshwaril7287 ปีที่แล้ว +24

    என் அறிவுக்கு எட்டும் வகையில்
    நிறைய அழமான விடயங்களை
    உள்வாங்கி எடுத்து கூறியுள்ளீர்கள். தமிழனின் கலை
    திறமையை உலகறிய கூறும்
    தங்களுக்கு சிரம் தாழ்த்தி நன்றியை தெரிவிக்கிறேன். 🙏🙏🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  ปีที่แล้ว +1

      🙏நன்றி..! நன்றி..! நன்றி..🙏

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 ปีที่แล้ว +8

    பிரவீன் சார் என்னை மாதிரி வீட்டுக்குள்ளேயே இருக்குறவங்களுக்கு எத்தனையோ படைப்புகளை எங்கள் கண்முன் கொண்டு வந்து அழகாக விளக்கம் கொடுத்து சொல்லுறீங்க உண்மையில் நாங்க கொடுத்து வச்சவங்க
    இன்னும் பல அறிய தகவல்களை பார்க்கவும் கேட்கவும் ஆசைப்படுகிறோம் 👍👍👍

  • @bhuvanahari5332
    @bhuvanahari5332 ปีที่แล้ว +8

    வணக்கம். 🙏 பழங்காலத்ல எதோ ரகசியம் இருக்கு. அதான் எல்லாமே அதிசயம், அற்புதமா இருக்கு. கிளி amazing.

  • @tamilnadu916
    @tamilnadu916 ปีที่แล้ว +13

    பிரவீன் மோகனின் அறிய கண்டுபிடிப்புகள் தமிழர்களை வியக்க வைக்கின்றது

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 ปีที่แล้ว +13

    Good morning 😊😊
    என்ன ஒரு அருமையான கலை படைப்பு,, அத்துடன் உங்களின் நுட்பமான ஆராய்ச்சி விளக்கம்... அருமை, 👏👏💐💐💐
    அவ்வளவு பெரிய அமரும் stone block ஐ நம்மால் உருவாக்க முடியுமா? 😞😞அதை damage பண்ணிருக்காங்க 😞😞

  • @meenasree9619
    @meenasree9619 ปีที่แล้ว +23

    Hi Praveen sir. I am a History teacher. whenever I watch your video I feel like sitting in my archaeological class.

  • @selviramaswamynaiduselvi6150
    @selviramaswamynaiduselvi6150 ปีที่แล้ว +6

    வணக்கம் பிரவீண் ,ஆமாம் மிக மிக வியக்கத்தக்க வகையில் தான் உள்ளது,உங்கள் விளக்கம் ஸூபர்ப் ,ஒரே ஒரு வார்த்தையில் விவரிக்கவேண்டும் என்றால் தமிழர்கள் என்று பெருமையாக சொல்ல வேண்டும்,நன்றி,வாழ்த்துக்கள்!

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  ปีที่แล้ว

      இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!

  • @neidhal4325
    @neidhal4325 ปีที่แล้ว +10

    ஆராய்ச்சி தொடர வாழ்த்துகள் சகோ, நாங்கள் இன்னும் அதிகமாக விடயங்களை தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறோம். வாழ்க வளமுடன் பல்லாண்டு 💐

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  ปีที่แล้ว

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @elavarasans1242
    @elavarasans1242 ปีที่แล้ว +7

    தமிழரின் திறமையை பெருமையை பார்க்கிறோம்

  • @srinivasanramakrishnan8015
    @srinivasanramakrishnan8015 ปีที่แล้ว +1

    சார் அருமை உங்கள் வீடியோவில் நமது மூதாதையர்கள் கலை சிற்பங்களுடன் ஆன்மீகம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் எல்லாத்தையும் படைத்துள்ளதை தெளிவாக கூறி வருகிறீர்கள்
    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
    சார் இந்த கோவில் எந்த ஊரில் உள்ளது

  • @mithuns.k6181
    @mithuns.k6181 ปีที่แล้ว +5

    இனிய காலை வணக்கம் பிரவீன் சார் தெளிவான விளக்கம் அருமை

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  ปีที่แล้ว

      🤗நன்றிகள் கோடி🙏 இனிய காலை வணக்கம்

  • @சரவணன்-த4ள
    @சரவணன்-த4ள ปีที่แล้ว +1

    அற்புதம் உங்கள் சேவை கடைசிவரை எந்த ஊர் என்று சொல்லல.ஒருவழியா கமென்டில் புதுக்கோட்டை குடுமியான் மலை என்று தெரிந்துகொண்டேன்,

  • @subbiahkaruppiah7506
    @subbiahkaruppiah7506 ปีที่แล้ว +5

    தமிழன் ஒன்றுபட்டால் தான் வாழ்வில் உயர்வு உண்டு. நம்மால் முடியும்.

  • @logeswaranlogan5433
    @logeswaranlogan5433 ปีที่แล้ว +4

    Very impressive, the parrot carving is simply superb, it's huge and all the details are well carved... can't believe my eyes...

  • @Ganbose
    @Ganbose ปีที่แล้ว +8

    Kudimiyanmalai my favorite temple. praveen sir first time seeing your tamil video. already big fan of english channel. thanks for what you doing

  • @RevathiRevathi-eb3fw
    @RevathiRevathi-eb3fw ปีที่แล้ว +2

    சொல்ல வார்த்தை இல்லை சகோ. பிரம்மிப்பாக உள்ளது. 🤝🤝💐💐

  • @naga6317
    @naga6317 ปีที่แล้ว +7

    மதுரையில் உள்ள கோவில்களை ஆராய்ச்சி செய்யலாமே நண்பா

  • @mangalamviswanathan4822
    @mangalamviswanathan4822 ปีที่แล้ว +1

    நீங்கள் காண்பிக்கும் எல்லாமே பிரமிப்பகத்தான்இருக்கு விளக்கம் அதி பிரமிப்பாகிருக்கு
    வாழ்க வளர்க்க உங்கள் பணி

  • @homehome839
    @homehome839 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் நன்றி வாழ்க வளமுடன்

  • @balavimala5833
    @balavimala5833 ปีที่แล้ว +9

    Super very interesting video....சகோ .. நாம் தமிழர் என்ற பெருமிதம் கொள்வோம்....🤗🤗🤗🙏🙏🙏😎😎😍😍😍

  • @nivedhitharajkumar486
    @nivedhitharajkumar486 ปีที่แล้ว +24

    Am already a huge fan of your work by watching your English videos. I doubted you might be a Tamilian or South Indian. Proud to watch your videos in Tamil now. Happy that I can now make my grandmother to watch these tamil videos.. Thanks for all your knowledge sharing efforts. Hope you get a deserving recognition from the Government and Media soon! 👏👏👏👏👏

  • @renugagunasekar9587
    @renugagunasekar9587 ปีที่แล้ว +8

    உங்கள் பதிவுகள் எனக்கு பிரமிப்பை தருகின்றது அருமை அருமை

  • @vimalap123
    @vimalap123 ปีที่แล้ว +5

    உங்களால் எப்படி இவ்வளவு தெளிவாக விளக்க முடிகிறது? நிறைய குழப்பங்களை மனதில் வைத்திருந்த எனக்கு இறப்பதற்கு முன் இவ்வளவு விளக்கங்கள் அறிய வைத்ததற்கு மிகவும் நன்றி. உங்கள் பதிவுகள் மிகுந்த ஆச்சரியத்தையும் சந்தோஷத்தையும் ஒரு மலைப்பையும் உண்டாக்குகிறது வாழ்க வளமுடன்.

  • @sasipriya824
    @sasipriya824 ปีที่แล้ว +1

    இந்த மாதிரி கோவில் கள் எங்கு அமைந்துள்ளது என்ற தகவலையும்
    வெளியிட்டீங்க என்றால் மிகவும் உதவியாக இருக்கும் . கருத்தில்
    கொள்வீர்களா 🙏🏻🙏🏻🙏🏻👌👌👌

  • @shank245
    @shank245 ปีที่แล้ว +7

    Amazing research Praveen .....very impressive

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  ปีที่แล้ว +1

      Thank You shank..!! do share the video with others too!!🙏🙏

  • @siva198230
    @siva198230 ปีที่แล้ว +1

    பிரவீன் சார். வணக்கம்
    காஞ்சிபுரம் திருக்காலிமேடு சத்யநாத ஈஸ்வரர் கோவிலுக்கு வாங்க, ரொம்ப பழமையான கோவில், ஆனால் அத பத்தி ஊர்ல சொல்ற விளக்கமெல்லாம் புரியாத புதிராவே இருக்கு, உங்க ஆராய்ச்சி மூலமா எங்களுக்கு ஒரு வீடியோ போட்ட எங்களோட ஆர்வ பசிக்கு பெரிய தீனியா இருக்கும்.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  ปีที่แล้ว

      உங்கள் தகவலுக்கு நன்றி 🙏🙏

  • @dhuriyakuttidhuriyakutti6675
    @dhuriyakuttidhuriyakutti6675 ปีที่แล้ว +3

    Sir நீங்க periya ஆளு உங்களுக்கு எப்படி இவ்வளவு விஷயம் தெரியுது நிஜமாவே இது ரொம்ப அற்புதம் சார் நீங்க ரொம்ப புத்திசாலி

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  ปีที่แล้ว

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @sharadha6836
    @sharadha6836 ปีที่แล้ว +3

    அரு மையான சிந்திக்க வைக்கும் பதிவு.. வாழ்த்துக்கள் பீரவின்.... உங்களுக்கு இறைவன் ஆசி என்றும் உண்டு.. தொடரட்டும் உங்கள் ஆராய் ச்சி., 🙏🙏

  • @ushasridhar5704
    @ushasridhar5704 ปีที่แล้ว +3

    காலை வணக்கம் ...பிரவீண் சார்...
    Super...super ..அப்ப ..
    உங்கள பத்தி ஒரு வீடியோ
    பாேடுங்க உங்க குடும்பத்த..பத்தி தாெிந்ச்சிக்க ஆர்வமா இருக்கு...

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  ปีที่แล้ว +1

      இனிய காலை வணக்கம்

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 ปีที่แล้ว +1

    உங்களின் இனிய பயணங்கள் தொடர வாழ்த்துக்கள் 👍👍👍👍

  • @bharathijyo7312
    @bharathijyo7312 ปีที่แล้ว +1

    Arpudam arpudam Praveen available nandrigal 👍🙏🙏

  • @gopalsaminaidu4807
    @gopalsaminaidu4807 ปีที่แล้ว +15

    Hello Mr.Praveen, your research and explanations are extremely amazing. Really we are enjoying each and every video . But, one request you please mention where the temple is and also the name of the place. If we happen to visit that place sometimes, we can see them .

  • @kmangalam6369
    @kmangalam6369 ปีที่แล้ว +2

    உங்கள்ளுக்கு ரெம்ப நன்றி மிக அழகான சிவன் கோயில் ரெம்ப அழகான சிற்பங்கள் ரெம்ப புண்ணியம் ஓம் நமசிவாய

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 ปีที่แล้ว +1

    வணக்கம்
    உலகம் தட்டையானது கொலம்பஸ் கண்டுபி
    டித்ததாக சொல்லப்ப
    டுகிறது? எனக்கு சந்
    தேகம் தான் அதையும் ஒரு தமிழன் கண்டுபி
    டிச்சி சொல்லியி
    ருப்பான் அதேபோல தான் தாங்கள் காட்டு
    கிற ஆர்ச்சர்யமான தகவல்கள் எல்லாம் வாழ்த்துக்கள் நண்பரே !

  • @muthuraja2122
    @muthuraja2122 ปีที่แล้ว +1

    உங்கள் முன்னோர்களின் ஆசியினாலும் உங்களது கடின உழைப்பாலும் மட்டுமே இது சாத்தியம்

  • @pixelboxmedia7758
    @pixelboxmedia7758 ปีที่แล้ว +5

    இது குடிமியான் மலை கோவில், புதுக்கோட்டை மாவட்டம்.

  • @rameshcp2023
    @rameshcp2023 ปีที่แล้ว +1

    பிரவீன் மிக மிக அற்புதமா உங்க பதிவுகளை போடறீங்க.. சிறந்த முயற்சியுடன்..வரலாற்றை புரியும் வகையில் வெளிக்கொண்டுவருவதும் ஒரு வரலாறே..வாழ்க பல்லாண்டு.

  • @manimegalaimanimegalai2016
    @manimegalaimanimegalai2016 ปีที่แล้ว +4

    வணக்கம் பிரவீன் சார் உங்க வீடியோ பதிவு ரொம்ப அருமையா இருக்கு நம்மளோட முன்னோர்களுடைய திறமையை நினைத்தால் ரொம்ப வியப்பா இருக்கு உங்களோட பதிவில் இருந்து தான் நாங்க அவர்களின் திறமையா புரிஞ்சுக்க முடியுது மிக்க நன்றி

  • @santainigoindavellu2311
    @santainigoindavellu2311 ปีที่แล้ว +6

    வெளிநாட்டு தமிழ்ப்பெண்ணான எனக்கு இந்திய நாட்டில் சில கோயில்களை வந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது..ஆயினும் உங்களின் பதிவுகள் மூலம் நமது முன்னோர்கள் கட்டிய கோயில்கள் பற்றிய அதிசயமான அற்புதமான தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது. நன்றி நண்பரே உங்களுக்கு.

  • @Sakthivel_5858
    @Sakthivel_5858 ปีที่แล้ว +2

    தமிழ் சிற்பிகளின் திறமை

  • @ramachandrang8442
    @ramachandrang8442 ปีที่แล้ว +1

    உண்மையிலேயே
    வினோநம்தான்
    ஆச்சர்யம்தாதான்.
    வியப்புத்தான்
    நன்றி நண்பரே வாழ்த்துக்கள்.🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  ปีที่แล้ว

      🙏நன்றிகள் பல👍 அனைவருக்கும் பகிருங்கள்

  • @simsonpackiyasamy641
    @simsonpackiyasamy641 ปีที่แล้ว +4

    🙏 Thank you mr. mohan....🙏

  • @jothimaasamayal
    @jothimaasamayal ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான கோவில் விளக்கம் உங்கள் கணோளி எனக்கு மிகவும் பிடிக்கும் 🎉🎉🎉🌹 நவராத்திரி திருநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஐயா🎉🎉🎉🌹

  • @girijaravi2003
    @girijaravi2003 ปีที่แล้ว +3

    Super explaination. This shows your hard work. God bless you. Keep going.

  • @shyamala1404
    @shyamala1404 ปีที่แล้ว +7

    Hii,i praveen sir, hays off to your observation skills ,& the knowledge hidden in temple carvings seem to be as deep as ocean , thanks for explore this architecture tech, keep rocking sir😎😎

  • @vijayakannan3054
    @vijayakannan3054 ปีที่แล้ว +3

    Super explanation.👌👌You can only find out like this. I don't find words to appreciate your hardwork. Fantastic👌👌🙏🙏

  • @rajeeshts985
    @rajeeshts985 ปีที่แล้ว +1

    வியப்பாக உள்ளது அவர்களின் தொழில் நுட்பத்தைப் புரிந்து கொள்ள. நன்றி நண்பரே

  • @seethalakshmi4147
    @seethalakshmi4147 ปีที่แล้ว +1

    அற்புதங்களை எங்களுக்கு அறியதரும் உங்களுக்கு நன்றி நன்றி நன்றிகள் பிரவீண் 🙏

  • @geethabose1560
    @geethabose1560 ปีที่แล้ว +9

    Thamilanda 🙀👍👏👌 tamilnadu la piranthathukku proud aga irukku

  • @SL_Blissful51
    @SL_Blissful51 ปีที่แล้ว +4

    Praveen bro... Stay blessed ✨✨✨✨Hats off to you..!!!

  • @srinivasan264
    @srinivasan264 ปีที่แล้ว +2

    Praveen sir unga video's paththa piragu entha koviluku ponalum romba nunukkama pakka aarambichitom tq sir

    • @varshinekannan6774
      @varshinekannan6774 ปีที่แล้ว

      கண்டுபிடிக்கவில்லை உங்கள் கண்களுக்கு தெரிந்தது

  • @krishnamurthy1957
    @krishnamurthy1957 ปีที่แล้ว +3

    அற்புதமான விளக்கத்துடன் கூடிய பதிவு!

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  ปีที่แล้ว

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @nandakumar3295
    @nandakumar3295 ปีที่แล้ว +2

    நன்றி pm

  • @sivalingam6729
    @sivalingam6729 ปีที่แล้ว +2

    விவேகம் நிறைந்த பதிவு சகோதரா வாழ்த்துக்கள்

  • @naga6317
    @naga6317 ปีที่แล้ว +2

    அருமை அற்புதம் நண்பா

  • @ravijayaragavan8321
    @ravijayaragavan8321 ปีที่แล้ว +1

    Hey guys 🎉6.27 never distract 🤗, fantastic 🤝

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  ปีที่แล้ว

      Thank you so much....keep watching...🙏🙏🙏

  • @AnthuvanmaryP
    @AnthuvanmaryP 4 หลายเดือนก่อน

    Anna neenga oru varalaaru teacher🎉🎉🎉🎉🎉🎉🎉 god bless you❤

  • @sivam.s7104
    @sivam.s7104 ปีที่แล้ว +2

    👍👍அருமை பதிவு 👌👌அருமை பதில் 🌹🌹

  • @ffkg9738
    @ffkg9738 ปีที่แล้ว +3

    சொல்ல வார்த்தைகள் இல்லை.அற்புதம்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  ปีที่แล้ว

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @s.premkumar7635
    @s.premkumar7635 ปีที่แล้ว +3

    அவர்கள் திறமை பாராட்ட தக்கது

  • @lakshmishriduraisami45
    @lakshmishriduraisami45 ปีที่แล้ว +1

    Excellent explanation of pallva art and architecture...thank u very much .....

  • @santhoshm2563
    @santhoshm2563 ปีที่แล้ว +1

    Super thalaiva kantinue the job

  • @vaishnavis9574
    @vaishnavis9574 ปีที่แล้ว

    Sr U r one living encyclopediya👏👏👏👏👏👏👏

  • @radhac8174
    @radhac8174 ปีที่แล้ว +1

    Excellent bro how u know to find all like construction and archeological amazing god always with u

  • @ramramya7271
    @ramramya7271 ปีที่แล้ว +1

    Fantastic...........👌

  • @srssivaganesan1199
    @srssivaganesan1199 ปีที่แล้ว +1

    பழைய காலத்து சிற்பிகள் எப்படி இருந்தான்கணு யாருக்கும் தெரியாது. ஆனா நீங்க எஸ்பிளான் பண்றத பார்க்கும் போது ஒருவேளை நீங்களும் அவங்கள ஒருத்தர இருந்திருப்பிங்கள் நான் நினைக்கிறேன்

  • @d.rajamurukeshwaran8312
    @d.rajamurukeshwaran8312 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் ஐயா🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  ปีที่แล้ว

      இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!

  • @vigneshvicky-yy1zc
    @vigneshvicky-yy1zc ปีที่แล้ว

    Super. Same technology used in pillaiyarpatti temple

  • @muthukumarb8347
    @muthukumarb8347 ปีที่แล้ว +1

    இந்த மாதிரி ஒரு கட்டிட அமைப்பை நாமக்கல் நரசிம்மர் கோவிலில் பார்க்கலாம்.

  • @chandrasakthi108
    @chandrasakthi108 ปีที่แล้ว +2

    மிக மிக அருமை

  • @nadeshannavalogan914
    @nadeshannavalogan914 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பு.

  • @rajevel1230
    @rajevel1230 ปีที่แล้ว +2

    Solla varthai illai bro.... Simply rocking bro

  • @tamilselvi6251
    @tamilselvi6251 ปีที่แล้ว +1

    Clear explanation... Good job sir👍

  • @Sugumarsmi
    @Sugumarsmi ปีที่แล้ว +1

    It's unbelievable, Thanks for bringing out these kind of treasure,

  • @SometoSome1
    @SometoSome1 ปีที่แล้ว +1

    இது எந்த இடத்தில் இருக்கு? நேரில் வந்து பார்க்கனும் போல் இருக்கு.

  • @meenamy437
    @meenamy437 ปีที่แล้ว +1

    Ur simply doing great job Praveen. Love to watch all the videos. Your new subscriber from Malaysia

  • @sasikaran70
    @sasikaran70 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @astroariv
    @astroariv 4 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @gowris623
    @gowris623 ปีที่แล้ว +1

    Arumaiyana padivu eniya kaalai vanakkam Praveen sir 🙏🙏🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  ปีที่แล้ว +1

      நன்றி🙏🙏இனிய காலை வணக்கம்

  • @amalmahi
    @amalmahi ปีที่แล้ว +1

    Hi Anna can u plz xplain how our ancestral built navagrahas in temples without knowing the sole system without technology how is it possible wat is the necessity to built a temple at different reign na

  • @prabagaran4220
    @prabagaran4220 ปีที่แล้ว +2

    HI Praveen enga ooruku vanthu oru video podunga bro, Rishivandiyam arthanashwarar temple. Rishivandiyam village, Kallakurichi dist

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  ปีที่แล้ว

      உங்கள் தகவலுக்கு நன்றி சகோ...!🙏🙏🙏🙏

  • @shanthyv7864
    @shanthyv7864 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் பிர்வீன்

  • @Jaffer659
    @Jaffer659 ปีที่แล้ว

    சார் உங்கள தவிர வேற யாரும் இப்படி ஒரு விஷயத்தை அழகா எடுத்துச் சொல்ல முடியாது கண்டிப்பாக நான் பாராட்டணும் இருந்தாலும் எனக்கு தெரிந்த ஒரு இடத்துல ஒரு கோவில் இருக்கு அதைப்பற்றி உங்களால எதுவும் எக்ஸ்பிளைன் பண்ண முடியும் அப்படின்னு நான் நம்புறேன் என்ன அண்ணா அந்த கோவிலுக்கு போய் இருக்கேன் அந்த கோவில் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அந்த ஊர்ல இருக்குது நீங்க கண்டிப்பாக போவீர்கள் என்று நம்புகிறேன் நன்றி

  • @nadasonjr6547
    @nadasonjr6547 ปีที่แล้ว +1

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.ஆனால் நாம் நமது மொழி கலாச்சாரம் ஆன்மீகம் பண்பாடு வாழ்வியல் முறை போன்ற விடயங்களில் பெருமை பேசிய காலம் தாழ்த்துகிறோம்.நமக்கு என மண் சார்ந்த வாழ்க்கை முறை இருக்கிறது.ஆனால் மற்ற இனத்தவர் நம்மை ஆழும் போது நமக்கு நமது இறையாண்மை கேள்வி குறி யாகி விடுகிறது.இந்திய ஆட்சியில் தமிழ் தள்ளாடுகிறது என்பதும் நிஜம்.தனி தமிழ் நாட்டின் அவசியம் மேலோங்கி நிற்கிறது.உலகத்தில் நாகரிகம் அடைந்த எல்லா மொழிகளுமே ஒரு தேசிய மொழியாகும்.அதுதான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்.தனி நாடாக இருந்ததாக வேண்டும்.மற்ற மொழிகள் விருப்பங்கள் இருந்தால் படிக்கலாம்.திணிப்பது கூடாது.இந்தியா இந்தியை திணிப்பது நம் தமிழ் மொழியின் இறையாண்மை தகர்க்க திட்டம் போடுகிறது.இதனால்தான் நாம் தனி நாடாக இருக்க வேண்டிய அவசியம் வெளிப்படுகிறது.ஐரோப்ப ஒன்றியம் போல் இந்தியா ஒன்றியத்தில் இருக்கலாம் ஆனால் தனி நாடாக இருக்க வேண்டிய அவசியம் வந்து விட்டது.இதற்கு தடையாக தமிழ் நாட்டில் வாழும் மற்ற மொழி க்காரன் கொதிக்க தொடங்குவான்.மத்திய அரசாங்கத்தால் பிழைப்பு நடத்தும் சில கட்சிகள் பதரும். இப்படி யோ போனால் கண்டவர்கள் எல்லாம் தமிழ் நாட்டை ஆட்சி செய்து தமிழர் இறையாண்மையை நசுக்கி விடுவார்கள்.தமிழ் சிவபெருமான் பேசிய மொழி.அதற்கு தனி நாடும் உலகமும் போற்றப்பட வேண்டும்.தமிழ் எடுத்து வைத்த உண்மைகளையும் வரலாற்றையும் காது கொடுத்து கேட்கும்.ஐ.நா.வில் அங்கம் வகித்து உலகத்தமிழர்களை காக்கவும் தனி தமிழ் நாட்டிற்கு பொறுப்பு உண்டு.இதுவரை இந்தியா உலக தமிழர்களை காப்பாற்ற முன்வரவில்லை.இலங்கையில் ஈழ மக்கள் படுகொலைக்கு துணை போனது போதுமான சான்றாகும்.இது தமிழ் நாடு மக்களுக்கான வேண்டுகோள்.ஆனால் சில இடங்களில் போங்கடா சொந்த இறையாண்மை இல்லாத தமிழ் 🐕 களாக என்ற ஓசையும் கேட்கின்றது.. நம்புவீர்களா? இப்படி இருக்கையில் நாம் உலக தமிழர்களை காக்க முடியுமா?மேலை நாடுகளில் தமிழர்கள் ஓரளவு சிறப்புடன் வாழ்கிறார்கள்.ஆனால் கீழை நாடுகளில் வாழும் தமிழர் நிலை எவ்வளவு மோசமாக இருப்பதைக் கேட்டு பாருங்கள்.

  • @naveenkumarsrinivasan3014
    @naveenkumarsrinivasan3014 ปีที่แล้ว +1

    குடிமியான்மலை குடைவரை கோயில்

  • @haneessfathima3372
    @haneessfathima3372 ปีที่แล้ว +1

    So proud neega enna job

  • @saravana123
    @saravana123 ปีที่แล้ว +1

    அருமை

  • @gokulraj2244
    @gokulraj2244 ปีที่แล้ว +3

    வரலாறு காணாத சாதனை படைத்து சாதனை நாயகன் தமிழர் மக்கள் மன்னர்கள்.

  • @rekamohan2646
    @rekamohan2646 ปีที่แล้ว +1

    வழக்கம் போல கலக்கிட்டீங்க sir..... super......

  • @simeonobadiah6335
    @simeonobadiah6335 ปีที่แล้ว +1

    Ungalla yepadi paradurathunu theriyallapa semma