"மலேசியாவில் மறைந்திருக்கும் தமிழனின் வீரம்!" மிரளவிட்ட கடாரம் கொண்டான் கோவில் LIVE VISIT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024
  • #kedah #malaysia #rajendracholan
    DNC Chits Pvt Ltd
    Trust is our Tradition
    A 59 years trusted and secure financial institution for Chit funds.
    5 Lakhs to 5 Crores Chit Groups Available
    Govt Registered and ISO Certified.
    44 Branches Across Tamil Nadu
    For details, contact:
    www.dncchits.com
    info@dncchits.com
    Call 8925524856
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

ความคิดเห็น • 217

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 หลายเดือนก่อน +19

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @ganesanganesan1902
      @ganesanganesan1902 2 หลายเดือนก่อน

      It is my humble request if you have phone number or whatsapp number to contact that friend who is one of this historical museum you met.

  • @muruganthanimalai1178
    @muruganthanimalai1178 2 หลายเดือนก่อน +65

    எப்படி இருந்தாலும், கடாரம் Cholan arasan vanthathu oru மலேசிய தமிழனாக perumai padugiren. ❤

  • @yarukkuteriyum3633
    @yarukkuteriyum3633 2 หลายเดือนก่อน +34

    கடாரம் மட்டுமல்ல, மலேசியாவில் கங்கை நகரம் என்ற அரசையும் ராஜேந்திர சோழன் கையகம் படுத்தியுள்ளார். கங்கை நகரத்தைப் பற்றிய வரலாறும் ஆராயப்படவேண்டும் ❤️🙌

  • @அகத்தில்ஈசன்
    @அகத்தில்ஈசன் 2 หลายเดือนก่อน +36

    Brother whatever u speak is 100% truth, there is so many to reveal, but some individual not brave enough to accept the truth, so they let it keep secret . So u no need worry brother whatever , be brave always like this , im also malaysian brother thank you for great words . To all be brave if u speak truth, only u need to afraid if u lie, for malaysian , we never claim this land but just want share our ancestor pride, hope we stay united always.அய்யனே நீ வாழ்க நின் சேவை வழர்க, தாய் வாழ்க தாய் தந்த தமிழ் வாழ்க.

    • @muhammadzakwan8049
      @muhammadzakwan8049 หลายเดือนก่อน

      Chola pengganas
      Takde bukti tu tapak chola

  • @Sketchyhand_2355
    @Sketchyhand_2355 2 หลายเดือนก่อน +49

    This anchor content is always unique.... Hatsoff to this video

  • @musiclistener8245
    @musiclistener8245 2 หลายเดือนก่อน +18

    Kota Gelanggi in Johor. No public access. We should demand to explore Kota Gelanggi.

  • @SasiAkkash
    @SasiAkkash หลายเดือนก่อน +14

    மிக சிறப்பாக இருக்கின்றது அண்ணா. உங்களின் ஆவேசம் கோவம் எதிர்பார்ப்பு எல்லாமே 100% தகுதியானவைதான்.
    நாம் தமிழர்களாக எமது மரபுகளை வரலாற்றை போற்றாவிடின் இங்கு இந்த உலகில் வேறு எந்த மக்களும் தமிழர்களுக்காக பேசமாட்டார்கள் தேவையும் கிடையாது.
    உண்மையில் நீங்கள் கூறியது போல கண்டிப்பாக மலேசியாவில் இருக்கும
    தமிழர்களின் அடையாளங்களை மீட்கவும் பாதுகாக்கவும் உலகறிய செய்யவும் ஒரு அமைப்பை உருவாக்கி அதில் இளைஞர்களையும் வயோதிபர்களையும் ஒன்றினைத்து தமிழர்களின் அடையாளங்கை இந்த உலகிற்கு பரப்பவேண்டும்.
    சிறப்பு சிறப்பு .......
    அண்ணா அது போலவே நாம் ஏன் இந்த உலகில் நமக்கான அடையாளத்தை மீட்க முடியாமல் இருக்கின்றோம் என்பதை சற்றுசிந்தித்து பார்த்தால்.....
    மலேசியாவிற்கு வேலைக்கு வரும் இந்தியர்கள் தமிழர்கள் மலேசியாவிலும் எமது தமிழர்களே இருக்கின்றார்கள் எனவே எமக்கு என்ன பயம் என்ற எண்ணத்தில் தான் மலேசியாவிற்கு செல்கின்றார்கள் அப்படி இருக்க
    மலேசியா போன தமிழர்களின் நிலைமை மிகவும் பரிதாபமானதாக இருக்கின்றது என்று கூறுகின்றார்கள் அங்கு சென்றுவந்த மக்கள்.
    தமிழ்களிடம் வேலைகிடைத்தால் சிறப்பாக இருக்கும் எமக்கான பாதுகாப்பு இருக்கும் என்று நம்பிய மக்களுக்கு முறையான சம்பளம் இல்லாமல் அதிக வேலைநேரம் முறையான பாதுகாப்பான தங்குமிடம் இல்லாமல் அதிலும் சம்பளப்பணங்களை வழங்காமல் அடிமையாக வழிநடத்தும் மலேசியதமிழர்களே அதிமாக இருக்கின்றார்கள் என்று மனவேதனை படுகின்றார்கள் தமிழர்களே....
    இங்கு நான் கூறவரும் விடயம் என்னவென்றால் நாம் தமிழர்களாக தமிழர்களுக்கு நல்ல சம்பளம் நல்ல சாப்பாடு நல்ல தங்குமிடம் மாத மாதம் முறையாக சம்பளத்தை வழங்கும் மனம் எம் தமிழர்களுக்கு இல்லை ஒரு அடிமைகளை போல நடத்தும் என்னம் இருக்கு தமிழர்கள் என்றுமே தமிழர்களின் அடையாளத்தை காக்கவேண்டும் தமிழர்களின் பெருமையை காக்கவேண்டும் தமிழர்களின் மான்புகளை காக்கவேண்டும் என்பது எல்லாம் ஒரு நாளும் நடக்காத விடயம் அண்ணா...
    நாம் தமிழர்களை பாதுகாக்கவேண்டும் அதற்கு பிறகு தான் தமிழர்களை வரலாற்றை அடையாளத்தை மீட்க முடியம் அண்ணா..
    மலேசிய தமிழர்களுக்கு என்ன நடந்தாலும் இந்தியதமிழ் நாடு பாதுகாக்கும் ஆனால் மலேசியாவிற்கு வரும் தமிழர்களை பாதுகாக்க சிறப்பாக வழிநடத்த மலேசிய தமிழர்கள் பலர் மறுகின்றது கவலைக்குறியது அண்ணா..
    ஆனால் உங்களின் எண்ணங்கள் நிறைவேற ஒரு அமைப்பை உருவாக்கி செயல்ப்பட்டால் தமிழர்களாக நாங்கள் ஒன்றினைந்து செயல்படுவோம் ...
    வாழ்த்துக்கள் அண்ணா உங்களின் மொழிபற்று சிறப்பாக இருக்கின்றது....

  • @punithavathiramadoss918
    @punithavathiramadoss918 2 หลายเดือนก่อน +18

    எம் மன்னர் பற்றிய வரலாறு இவ்வளவு இருக்கும் போது இதெல்லாம் ஏன் நான் படிக்கும் போது இடம்பெறவில்லை. வெறும் முக்கால் பக்க அளவிற்கு மட்டுமே கொடுக்கப் பட்டிருந்தது. நம் வரலாறு முறையாக அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

    • @Pity93925
      @Pity93925 2 หลายเดือนก่อน

      Its written property in indian education. You can go and learn there.. this is Malaysia they don't need to highlight it in the history book.

    • @samysamy8431
      @samysamy8431 หลายเดือนก่อน +1

      Sss🎉🎉🎉 அனைத்து தமிழக பள்ளிகளில் ராஜராஜ சோழ வரலாறு இடம்பெற வேண்டும்

  • @mxhxnxrxa
    @mxhxnxrxa 2 หลายเดือนก่อน +18

    i can see ur struggle to wake this place n bring it on history subjects n to all Indians 👏👏👏👏 brAvo

  • @supremesoul1835
    @supremesoul1835 2 หลายเดือนก่อน +17

    I WENT THERE LAST YEAR (BUJANG VALLEY). WHAT A HISTORICAL PLACE. I URGE PEOPLE AROUND THE WORLD TO COME AND VISIT THIS PLACE. BUJANG VALLEY, MALAYSIA. LET'S MAKE THIS PLACE COME BACK TO LIVE, SO THE HISTORY WILL BE PRESERVED.
    நான் சென்ற வருடம் அங்கு சென்றிருந்தேன் (புஜாங் பள்ளத்தாக்கு). என்ன ஒரு வரலாற்று இடம். உலகெங்கிலும் உள்ள மக்கள் இந்த இடத்திற்கு வந்து பார்வையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். புஜாங் பள்ளத்தாக்கு, மலேசியா. இந்த இடத்தை மீண்டும் வாழ வைப்போம், அதனால் வரலாறு பாதுகாக்கப்படும்.

  • @justinthiva9682
    @justinthiva9682 2 หลายเดือนก่อน +12

    Intha video pakkum pothu yevalavu perumiya iruku ungaluku oru tamilan ahh thanjavur karanuku yepti irukum # TN49🔥🔥🔥🔥

  • @SakinatulAisya-ld9vi
    @SakinatulAisya-ld9vi หลายเดือนก่อน +6

    Kadaaram kondan...Raja raja Cholan ... nammudiya Tamil Peraarasan !!!
    ❤from Malaysia

  • @arvindselvam6502
    @arvindselvam6502 2 หลายเดือนก่อน +10

    Well done umagandhan anne, keep up the good work, your dream will come true. Proud to be a TAMIZHAN❤

  • @swarnaragav5709
    @swarnaragav5709 2 หลายเดือนก่อน +22

    miga miga arumaiyana pathivu. tamilan endru sollada. thalai nimirnthu nillada. vaazhga tamil

  • @ganesanganesan1902
    @ganesanganesan1902 2 หลายเดือนก่อน +5

    இந்த வீடியோவை கங்கைகொண்ட சோழபுரம் ராஜேந்திர சோழனின் தலைநகரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என் மன்னன் இன்னும் மெய்சிலிர்க்க கூடிய அசாத்தியமான சாகசங்கள் பலது செய்துள்ளார் அதை சொல்லிக் கொண்டே போகலாம் எம் அரசனின் மண்ணில் வாழ்வதற்கு மீண்டும் பெருமை கொள்கிறேன்🔥🐯⚔️

  • @yarukkuteriyum3633
    @yarukkuteriyum3633 2 หลายเดือนก่อน +22

    இந்தோனேசிய வரலாற்றை ஆய்வு செய்தால் இன்னும் தெளிவு ஏற்படும்.. அங்குதான் கல்வெட்டுகளும் ஆதாரங்களும் அதிகமாக அழிக்கப்படவில்லை!

  • @meshra
    @meshra 2 หลายเดือนก่อน +18

    Please visit beruas Perak Musuem
    Its has mentioned that Rajaendran Chola attacked Kadaram and Beruas.

  • @andrewss4980
    @andrewss4980 2 หลายเดือนก่อน +20

    Raja chulan Street in Kuala Lumpur is one of the reminder to the chola involvement in Malaya peninsula. But tamils in Malaysia has so many other social struggles to overcome and no time for them to think about these historical happenings, much earlier to their entry into malaya as labourers by British.

  • @Thulasiram-cm3qp
    @Thulasiram-cm3qp 2 หลายเดือนก่อน +15

    நல்ல காணொளி தமிழர்கள் இனிமேல் உணர்ச்சி வசபட வேண்டாம் உணர்வு வய பட்டால் சிறப்பாக இருக்கும் difference is don't think short term instinct emotion's, always think big and for long term, have overall perspective

  • @malarkodi845
    @malarkodi845 2 หลายเดือนก่อน +11

    முழு வீடியோவும் பார்த்தேன் மிகவும் அருமையான பதிவுதெரியாத விஷயங்கள் எல்லாம் தெரிந்தது மிக்க நன்றிடாக்டர் ஆஷா அவர்களுக்கு வாழ்த்துக்கள்🤱💐👍

  • @ManivannanMani-xd9iv
    @ManivannanMani-xd9iv 2 หลายเดือนก่อน +11

    சிங்காநல்லூர் ராமச்சந்திரா ஐயர் பத்துமலை முருகர் சுவாமிக்கு நமஸ்காரம் சூப்பர் வீடியோ மலேசியா தமிழ் வரலாறு நிறைய வீடியோ போடுங்க ❤❤❤💞👍🏻👍🏻🥳🎉🎉🎉🎉🎉

  • @thamizhathikaaram-ff8pz
    @thamizhathikaaram-ff8pz 2 หลายเดือนก่อน +18

    நல்ல காணொளி

    • @ANDROIDGAMINGBEGINNER
      @ANDROIDGAMINGBEGINNER 2 หลายเดือนก่อน

      அண்ணா வாருங்கள் ❤️

  • @astella3
    @astella3 2 หลายเดือนก่อน +7

    1)Cholan coins are still found in merbok area near lembah bujang. I have seen it. Actually it's the pujaa(bujang) site of Hindus.lembah bujang means bachelor in Malay which is meaningless for this historic Tamil site! 2)Sungai Batu has the Hindu iron foundry which is also found in kedah. Tamilnadu was supplying swords to Arab tribes and Roman Empire army. 😮

  • @yarukkuteriyum3633
    @yarukkuteriyum3633 2 หลายเดือนก่อน +14

    நான் படித்தபோது, படையெடுப்பு என்றுதான் படித்தேன்.. மலேசிய வரலாற்றுப் பாடத்திட்டத்தில்..

    • @shadesoflife2899
      @shadesoflife2899 2 หลายเดือนก่อน

      Nanume apaditan padithen ana intha umaganthan enna pesirarunu terila

  • @velayuthamkolanji4954
    @velayuthamkolanji4954 2 หลายเดือนก่อน +41

    கடல் புறா புனைவு கதை, படையெடுத்து கைப்பற்றியதாக தான் கல்வெட்டு செய்திகள் சொல்கிறது, இப்போது இந்திய அளவில் சோழர்கள் வரலாறு பாட நூல்களில் சேர்க்கப்பட்டுள்ளது அனைவரும் படிக்கிறார்கள் upsc போட்டித் தேர்வுகள் உட்பட

  • @kathirms6679
    @kathirms6679 2 หลายเดือนก่อน +16

    உருப்படியான பதிவு நன்றி....

  • @anojenpushparajah9024
    @anojenpushparajah9024 2 หลายเดือนก่อน +2

    ஆகச்சிறந்த ஒரு பணி.. மனம் நிறைந்த வாழ்த்துகள் Behindwoods..🙏

  • @anjalikathirawanofficial
    @anjalikathirawanofficial 2 หลายเดือนก่อน +8

    மிக அருமையான பதிவு ❤

  • @jagatiswaranchyalan
    @jagatiswaranchyalan 2 หลายเดือนก่อน +6

    We very proud.

  • @rengasamyratenam405
    @rengasamyratenam405 หลายเดือนก่อน +3

    I have advocated the same ..visit our own historical sites of our interest..
    My meeting a Tamil school teacher ,i found the teachers non awareness of these Chandi...i asked the teacher to reach toung students of historical sites...
    More visits must be conducted & 😢young generation .ust be made aware.
    Thanks to this lawyer ..

  • @sembiyanjj7071
    @sembiyanjj7071 2 หลายเดือนก่อน +4

    Goosebumps

  • @vavinthiranshozhavenbha
    @vavinthiranshozhavenbha 2 หลายเดือนก่อน +7

    அருமை அருமை அருமை

  • @Vettri-zi8db
    @Vettri-zi8db หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்வது சரி தான் அண்ணா..

  • @indianpride07
    @indianpride07 2 หลายเดือนก่อน +8

    உமகாந்தன் Malaysia is mentioned in VishnuPurana as மலயு

  • @Funspotbrunei
    @Funspotbrunei หลายเดือนก่อน +1

    அண்ணா உங்கள மாதிரி தான் நானும் நிறைய பேருக்கு பிடிக்காத இந்த மாதிரி subject தான் எனக்கும் பிடிக்கும், kedah வரனும்னு ரொம்ப ஆசை கண்டிப்பா ஒருநாள் வருவேன்

  • @stanleyanthony972
    @stanleyanthony972 2 หลายเดือนก่อน +4

    Very informative, hope we Tamilans will work together for greater heights and preserve our heritage

  • @paramasivansathyamakesh744
    @paramasivansathyamakesh744 2 หลายเดือนก่อน +3

    🎉வாழ்க வளர்க தமிழ்

  • @logalechuminadarajan3789
    @logalechuminadarajan3789 2 หลายเดือนก่อน +7

    Arumai 🎉Arumai 🎉 Arumai❤

  • @Chinnanitha
    @Chinnanitha 18 วันที่ผ่านมา

    மிகவும் சிறப்பாக பேசினீர்கள் அண்ணா

  • @RajanRamasamy-nk7pw
    @RajanRamasamy-nk7pw 2 หลายเดือนก่อน +3

    மிகவும் அருமை அய்யா

  • @kumarvellaiyan8650
    @kumarvellaiyan8650 2 หลายเดือนก่อน +7

    Ohm namashivaya

  • @nathangopi8409
    @nathangopi8409 2 หลายเดือนก่อน +2

    Awesome talk true statement

  • @pandiv8982
    @pandiv8982 หลายเดือนก่อน +1

    Hats off bro ..indha history ungala mare than indha alavuku terium ..mudinja alavuku nanum aduthavaangalku share panren

  • @raji6588
    @raji6588 2 หลายเดือนก่อน +2

    I really thanks to Behindwood, if I know about this in 2016 I'll visit this place.

  • @mathankumar854
    @mathankumar854 2 หลายเดือนก่อน +1

    Thank you ...from Malaysia ❤

  • @As-nd5ip
    @As-nd5ip 2 หลายเดือนก่อน +2

    அருமை அண்ணா❤

  • @denasegaran9180
    @denasegaran9180 2 หลายเดือนก่อน +11

    💪🇲🇾💪🇲🇾💪🇲🇾 NTK

    • @rockybhai2853
      @rockybhai2853 2 หลายเดือนก่อน +1

      🔥🇲🇾🔥🇲🇾🔥🇲🇾🔥🇲🇾🔥🇲🇾 TVK

    • @shadesoflife2899
      @shadesoflife2899 2 หลายเดือนก่อน +1

      Ntk Malaysia ku enna pannanga indians ku enna pannanga

    • @dharmamvibe5430
      @dharmamvibe5430 หลายเดือนก่อน +3

      ​@@shadesoflife2899 Tamilan ku ore unnarchi kudethare Seeman Anna.. Malaysian Tamilan are always strong supporters of NTK

  • @ketheeswarankajaluxsan6610
    @ketheeswarankajaluxsan6610 2 หลายเดือนก่อน +3

    superb creation

  • @manimananmanimanan-xb5hn
    @manimananmanimanan-xb5hn 2 หลายเดือนก่อน +5

    Super update 👍

  • @SenthilKumaranTrainer
    @SenthilKumaranTrainer 2 หลายเดือนก่อน +2

    Great, please share this video to make Tamilan history saved.

  • @suemagen156
    @suemagen156 2 หลายเดือนก่อน +2

    Syabas sir, Enaiyom tamilanin varalaarai teduvom.

  • @gregtargaryen8172
    @gregtargaryen8172 2 หลายเดือนก่อน +6

    not only malaisiya , here in south indian Bangalore there in such much Cholas temples and lakes build in cholas .. cholas temple inside mysore palace , the famous nandhi hills temples wich was build by chola kings inscription is in sanskrit.. butno one speaks abut it

  • @deejayhits2165
    @deejayhits2165 2 หลายเดือนก่อน +4

    Annan 🔥

  • @mxhxnxrxa
    @mxhxnxrxa 2 หลายเดือนก่อน +2

    I'm a fan of chozhlan & the history he create

  • @saravanan.vijayan9925
    @saravanan.vijayan9925 27 วันที่ผ่านมา

    Good initiative brother. Good on you. Hope more people visit this great monument of Rajendra Chozhan.

  • @ManiKandan-tf8pd
    @ManiKandan-tf8pd หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் ❤❤

  • @s.thirumenikarthikpettai8184
    @s.thirumenikarthikpettai8184 25 วันที่ผ่านมา

    அருமையான பதிவு 🕉️🚩👍

  • @manimegalaikrishnan7872
    @manimegalaikrishnan7872 2 หลายเดือนก่อน +4

    Read Rajendra Cholan by Kudavayil Balasubramaniam

  • @ptpandian4694
    @ptpandian4694 2 หลายเดือนก่อน +1

    Great job 👏

  • @astella3
    @astella3 2 หลายเดือนก่อน +5

    Apply for UNESCO heritage site ❤❤❤❤❤❤❤

  • @sivaperuman7978
    @sivaperuman7978 11 วันที่ผ่านมา

    Super Weldon

  • @LCHVfamily369
    @LCHVfamily369 หลายเดือนก่อน +3

    Akka voice be like pepsi uma
    Who's agree
    👇
    👍

  • @anandadv9373
    @anandadv9373 หลายเดือนก่อน +1

    I have go this place bro ....its true bro great job ❤ RRCHOLA

  • @sivagamisomasundaram2238
    @sivagamisomasundaram2238 หลายเดือนก่อน

    ராஜேந்திர சோழன் அங்கு வருவதற்கு முக்கிய காரணமே வணிகர்கள் தான் . ராஜேந்திர சோழன் அடிக்கடி வணிகர்களிடம் பேசிக்கொண்டே தான் இருப்பார் ஒவ்வொரு ஊரை பற்றியும் தகவல்களை அவரிடம் கேட்டு அறிந்து கொண்டே இருப்பார். அவர்களிடத்தில் இருந்து பல தகவல்களைப் பெற்று அவர்களுக்கு ஏற்படுகின்ற இன்னல்களையும் தீர்த்து வைத்துக் கொண்டே வந்தார். அப்படித்தான் அவர் ஒவ்வொரு நாடாக கைப்பற்ற முடிந்தது. அவர்கள் மூலம் அறிந்து கொண்ட பின்பு அவர் உழவுப் பலகைகளையும் அனுப்பி அங்குள்ள சூழ்நிலை அறிந்த பின்னரே எவ்வாறு எங்கு சென்றாள் போகிட்டால் வெற்றி பெற முடியும் என்பதை அறிந்து கொண்ட பின்பே அவர் ஒவ்வொரு இடத்திற்கும் சென்று வெற்றி வாகை சூடினார்.
    தன்னுடைய அரசை கடாரத்தில் நிறுவினார் என்பது கூட கடாரம் கொண்டார் என்ற வந்திருக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். கடாரத்தையும் தன் அரசை நிறுவினார் என்பதே கப்பற்படை கொண்டு அங்கு சென்று அங்கு யாரும் எதிர்க்க இயலாத நேரத்தில் அங்கு தான் அரவசை நிறுவியிருக்கலாம் அங்கு ஒரு துறைமுகத்தையும் ஏற்படுத்தி வணிகர்கள் வந்து அங்கு வியாபாரம் செய்ய சூழ்நிலையை உருவாக்கிக் கூட கொடுத்திருக்கலாம். நாம் இதைப் பற்றி ஒவ்வொரு இடங்களுக்கு சென்று அங்குள்ள ஆவணங்களைப் பற்றியும் தெரிந்து கொண்ட பின்பே நம்முடைய ராஜேந்திர சோழனின் வரலாறு பூர்த்தி அடையும்.

  • @MuhamatAmran-wt6jh
    @MuhamatAmran-wt6jh 2 หลายเดือนก่อน +2

    My home town Kedah ❤

  • @indianpride07
    @indianpride07 2 หลายเดือนก่อน +5

    Kadaram kannda Chozhaan

  • @rukumanimuthiah592
    @rukumanimuthiah592 หลายเดือนก่อน

    I have visited this place during school visit. Very beautiful place. Shall visit again this place. Thanks for this video.

  • @gananagapathisubramaniam
    @gananagapathisubramaniam 14 วันที่ผ่านมา

    Kudos uma..❤

  • @leychasai5437
    @leychasai5437 2 หลายเดือนก่อน +3

    Mr. Umaganthan pls look for the thuraimugam and the many kappal was Burris in. According a lady professor its from arab and it's built in ibusina time. She claimed the iron melt pot was built by them. I guess its developed by our Kung Rajendra Cholan to build his army and make instruments, port as well.
    I did go many times from my childhood, the place and the things are changed and no excess was permission for us to go. I remember my father used to go hiking which connects to Gunung Jerai..

  • @manimegalaikrishnan7872
    @manimegalaikrishnan7872 2 หลายเดือนก่อน +6

    Jalan Mahameru is also related to Raja Rajan.He called tanjavur big temple vimanam as Mahameru because he wanted to have a imayamalai in the south

    • @Ashthebadthegood
      @Ashthebadthegood หลายเดือนก่อน

      That jalan name has changed now

  • @leychasai5437
    @leychasai5437 2 หลายเดือนก่อน +6

    Yes Kota gellagi it's in Johor, is true and exists,yet the Gov didn't allow us to go. According to the local government, the gold and diamonds!! They are hiding from the public..

  • @EvoRider44
    @EvoRider44 หลายเดือนก่อน +1

    12:35 ,It happened at a place called “beruas” in state of perak

  • @Sky6742
    @Sky6742 หลายเดือนก่อน

    We are tamilan ❤

  • @alghessan7491
    @alghessan7491 2 หลายเดือนก่อน +1

    Kota gelangi is my state johor bahru Malaysia

  • @leychasai5437
    @leychasai5437 2 หลายเดือนก่อน +6

    Why does Rajendra Cholan self never make evidence notes for his people.That's very sad 😢😢😢

  • @shan6343
    @shan6343 หลายเดือนก่อน +1

    My next trip will be there with my frens

  • @muniappankumaran1799
    @muniappankumaran1799 2 หลายเดือนก่อน +4

    Enimatuku history book full ah kalignar thaan erupaaru

  • @sreekrisna2565
    @sreekrisna2565 2 หลายเดือนก่อน

    ❤ good job

  • @pandiv8982
    @pandiv8982 หลายเดือนก่อน +1

    Tamil book first and history book laium idha matum full ah padikira mare subject kondu vanga .. adhula than veeram unarvum motivation um irukum .. vadakans subject pafichu oru use ila .. South pakamey vidama ipdi aatchi panavanala all states people padikanum south state people's

  • @suthokumar6841
    @suthokumar6841 9 วันที่ผ่านมา

    Rajendran cholan manaivigalin oruvar Onang Kiu patri terinthavar inggu yetthanai per undu.!! Naan kota kelinggi pattri thedum boothe intha peyar enakku kidaithathu athil innum metkondu thedinen appoluthu thaan terinthathu srivijaya mannanin magal onang kiu vai rajendran solan mananthaar endru..! Ithai aaivu seithaalum projanam ille malaysia le yeana avvolo seekiram ah aaivvu seiya vida maattange inqe irukkure arasiyal vaathigal appadi..!!

  • @SaraSara-i2d8t
    @SaraSara-i2d8t 2 หลายเดือนก่อน

    கண்டிப்பா வரோ அண்ணா ❤❤

  • @Genieworld-oy1ce
    @Genieworld-oy1ce หลายเดือนก่อน

    Ungal pathivuku thelivurai alikum vithamaga nan viraivil oru pathivu seikiren ethu unmai endru puriyum

  • @sivapathasundaramsomasunda3825
    @sivapathasundaramsomasunda3825 28 วันที่ผ่านมา

    Arulmihu our Chozha worlds 🌏🌍🌎longest rolled great 👍😊😌 density the sad reality is our real ancient hidden by western rulers forces 🤲

  • @25977777
    @25977777 หลายเดือนก่อน

    I'm from kedah 😢... Until now enum vare mudiyele... Alaipu varale kudiye sikerum varuven 🕉🙏🕉
    GUNUNG JERAI KULE ORE MURUGAN TEMPLE ERUNTHUCHI...BUT IPO YARUM POGA MUDIYATHU, ANGE ORE TELEKOM TOWER WITH POLIS GUARDS ERUKANGE....
    SULTAN MUZAFFAR SHAH KE-9
    MEMELUK ISLAM 1136
    NAMA ASAL KALABA @ KALAHA
    FATHER NAME SRI PADUKA MAHARAJA MAJIWA @ MAHARAJA DERBAR RAJA MAKA

  • @JosephVinoth-op2ml
    @JosephVinoth-op2ml 2 หลายเดือนก่อน +1

    ❤❤

  • @elayarajah
    @elayarajah 2 หลายเดือนก่อน +1

    "Kadaram kondaan Not Kadaram Vendran" thats true there no any army when Chola arrived in Kedah.

  • @kajenthiran4276
    @kajenthiran4276 2 หลายเดือนก่อน

    Valtukal Valga

  • @vaishalisaravanan2753
    @vaishalisaravanan2753 26 วันที่ผ่านมา +1

    Itha yaravathu padama edu ka sollunga

  • @thagavalvithaigal
    @thagavalvithaigal หลายเดือนก่อน

    Part 2link video once uploaded attach end of video or in this video description

  • @KannanKannan-j5p
    @KannanKannan-j5p 2 หลายเดือนก่อน +2

    Earl Bacon Mettronic He said that the Cholas were using electric fish in the sea war, I don't know if he is lying, he told me this to the American Tamil Sangh leader.

  • @murrugesenmurru4190
    @murrugesenmurru4190 หลายเดือนก่อน

    Supep bro

  • @RanjithNirbhik
    @RanjithNirbhik หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @indianpride07
    @indianpride07 2 หลายเดือนก่อน +4

    Annoying BGM in a good content

  • @citizen190
    @citizen190 2 หลายเดือนก่อน +5

    MIC also can't do anyting until now .... what ordinary malaysian Tamil people can do

    • @devarajnaidu4119
      @devarajnaidu4119 2 หลายเดือนก่อน

      Can't do? or didn't bother to do? Did they even try to raise awareness in the first place?

    • @citizen190
      @citizen190 2 หลายเดือนก่อน

      @@devarajnaidu4119 They close eyes bro . They need government support to run their party so what ever happen just close eyes

  • @narayanaswamyvenkatraman2395
    @narayanaswamyvenkatraman2395 17 วันที่ผ่านมา

    கருணாநிதி போன்ற தற்கால தலைவர்களுக்கு மணி மண்டபங்கள் கட்டுகிறார்கள். ஆனால், ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு இன்னும் மண்டபமோ, நினைவிடமோ இல்லை.

  • @GeethaVasanth-rq5hl
    @GeethaVasanth-rq5hl 21 วันที่ผ่านมา

  • @shadesoflife2899
    @shadesoflife2899 2 หลายเดือนก่อน

    Museum ulla rajendra cholan name detailed ellame iruku . Uluku poitu minna picture ellam edukalam. Umagandan solrathu pola yaarum angerunthu onnum eduthu pogamudiyathu. Safety karanama aprom innum indians ellatheium details ah pakama iruka. Ipo candi kitta poitu paka vidama irukalam because athu kovil structure obviously innum glorified agama taduka atha pannirukalam. Umagandan solrathu evloo unmai terila ana thanjai peria kovil la. Rajendra cholan kadaram kondan athoda details kalvettula iruku. Umagandan 14 to 15 years lerunthu tan inga vanthirukaru ana . Niraya indians inta place ah visit pannirukanga apolam social media illa podurathuku ipotan oru 10 years sa inta social media ellam niraya valanthiruku so Umagandan kandipa Indians inta place ah patukapanga.

  • @PrabavathiM-m4s
    @PrabavathiM-m4s หลายเดือนก่อน

    🔥🔥🔥🔥🔥🔥

  • @HEERA2488
    @HEERA2488 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤👌👌👌👌🥰🥰🥰🥰

  • @svenkatesansaminathan6733
    @svenkatesansaminathan6733 12 วันที่ผ่านมา

    Mam முதல்ல தமிழ்நாடு பாடநூலை படிங்க