Bibliography/ References: 1) South Indian Inscriptions Vol XII 2) சோழ வேந்தர் பரம்பரை பாளையக்காரர் வரலாறு - நடன. காசிநாதன் 3) Thirumaanikkuzhi inscription of Kuluthunga II 4) Vikrama Chola's meikeerthi Sincere gratitude to Mr. Annal Kandar and Mr. Karthik P. for sharing pictures of the Zamindar family and for the historical references. ~~~~~~~~~~~~~~~~ 🔸வரலாற்றுப் பயணம் FULL series 👉bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng ▶ Pazhayarai Full Tour & History: th-cam.com/video/lAbbsL6QjZQ/w-d-xo.html ▶மண்ணுக்குள் சோழ அரண்மனை: th-cam.com/video/v_PQ6k7nfbI/w-d-xo.html ▶ராஜேந்திர சோழன் அரண்மனை எங்கே? th-cam.com/video/tniqjYDXRXI/w-d-xo.html
This is entirely false research. I thought, you are well versed in this topic. This family was shot 15 years back in Makkal TV and later Sun TV once, purely for Vote bank of Vanniyar community. Also, Nadan Kasinathan was an Archaeological Department Head, he was an epigraphist, Archeologist. Hope you know Nadana Kasinatahn have also written a book called Vanniyar. I would say, he tried to foster his idea during his period of working. I don't know the purpose or which community he belongs. You ask current archeologist, epigraphist, they will give different opinion. My basic question to you. Zaminthari system was introduced in Tamilnadu during 1800 by British. Before that all were Under Poligar system (15-18th century)-Paalayakararkal. What were they doing before that? One thing you should know, all Zamins were given coronation title(Mudisootum vizha) in their ruled area during annual harvest festival. In fact, British were part of Coronation event. How come you claim Kingship linage for a people who were working for British as Zamin for 150 years? Just because, they were using name Cholanar, it can't be true. This is absolutely Rubbish research. I think, you got trapped with PMK and Vanniyar fringe elements. Please do not foster your ideas without proper research and proof.
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
பார்க்கவே ஒரு பக்கம் பெருமையாகவும் மறுபக்கம் மனத்திற்கு வருத்தமாகவும் இருக்கு தோழா. தங்கள் அந்த ஈட்டியை கம்பீரமாக கையில் பிடிக்கும் பொழுது ஒரு சந்தோஷ அலை அடித்தது.. ஒரு நொடி ராஜராஜசோழர் காலத்திற்கே சென்று வந்தோம். ..இனிமையான கனமான காணொளி. மிக்க நன்றி. தங்களது பயணம் இனிதே தொடர பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள்.
சோழர்கள் பாண்டியர்களால் அழிக்கப்பட்டனர் தப்பித்த சோழர்கள் குடும்பத்தில் சிலர் தங்கள் பாதுகாவலர்களோடு ஈழத்தில் தஞ்சம் அடைந்தனர் பின்பு மீன்டும் தமிழ்நாடு வந்தனரா? எங்கே உள்ளனர்? தேடி தேடி அழித்த பாண்டியர்களுக்கு இந்த தீவு கோட்டையை அழிக்க எவ்வளவு நேரமாகும்!
@@UngalAnban உடையார் என்ற சொல் பட்ட பெயர் இச் சொல் இன பெயர் கிடையாது உடையார் என்றபட்டம் விஜய நகர அரசர் கொடுக்க பட்டது உடையார் பாலையகாரர் உடையார் கோனார் யாதவ குலம் உடையார் நிறுவனர் விஜயாவும் தாங்கள் யாதவ குல வழி தோன்றால் என்று கூறி யது -ராய பெயர் பெற்றார்
தலைவா.... சோழர்களை உலகிற்கு காட்டுவிர்கள் என்று நினைத்து கூட பார்க்கவில்லை.... யாராலும் முடியாததை நீங்கள் நிகழ்த்தி காட்டியுள்ளீர்கள்.... வாழ்த்துக்கள் அண்ணா 😍
நானும் தான் நம்ப முடியாவில்லை சோழர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தஞ்சை வந்தால் என்ன ஆகும் என்று நினைத்து பாருங்கள் மாவட்டம் முழுவதும் ஸ்தம்பித்து தமிழ்நாடே அதிர்ந்து போய்விடும் கொண்டாட்டத்தில்.சோழர்களின் முகத்தை முதல்முறையாக பார்க்கும் அந்த நொடி நினைத்து கூட பார்க்க முடியவில்லை.💥💥💥💥💥💥💥💥💥💥💥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💐💐💐💐👏👏👏👏💥💥💥🔥🔥🔥🔥🔥💥💥💥💥💥💥💥

கண்ணீர் பெருகியது அண்ணா.... கோடி நன்றிகள் உங்களுக்கு உலகை ஆண்ட சோழர்களை எங்களுக்கு அடையாளம் காட்டிய பெரும் புகழ் உங்களுக்கே சொந்தம்.... நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர் ,சோழ வாரிசு அருகிலும்,அவர்கள் பயன் படுத்திய ஆயுதமும் ஏந்தி பார்த்துள்ளீர்கள்..... மேலும் கையளவு இருப்பிடம் கொண்ட நான் சில முறை இடத்திற்காக சண்டை போட்டு உள்ளேன்.... இந்த உலகை ஆண்ட வம்சம் அவர்கள் எளிமையை கண்டு மனம் வருந்திக் கொண்டிருக்கிறேன். ... இன்று சோழ மைந்தர்கள் வாழும் அனைத்து இடமும் சோழர்கள் நமக்கு கொடுத்தது.... வாழ்க சோழர்களில் புகழ்... ஒரு வரலாற்றை திருப்பி எழுதிய பெருமைக்கு உரியவர் நீங்கள்...உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் அண்ணா 🙏🏼
ராஜராஜ சோழனின் தீவிரமான பக்தன் நான் என் முதுகில் தஞ்சை பெரிய கோவில் கோபுரமும் மற்றும் ராஜராஜ சோழனின் ஈர்ப்பால் என் முதுகில் பச்சை குத்தி இருக்கிறேன் அருமையான பதிவு நண்பா
@@chitrasenthamilselvan7628 yaru katuna temples bro? Ivungala ila ivunga munnorg Ah ? So Avunga munnorgal ku mariyathai kodunga, ivungala oru normal human ah mathinga athuve pothum.
@@RamG-vp1ss You are telling that past should not be mingled with present family. Then WHAT LOGIC OF GIVING RESERVATION FOR THE HEIRS OF CASTES IN PAST SUFFERING EXPLOITATION? If quoting the history of BRAHMINS and mocking modern BRAHMINS why can't these CHOLAS GIVEN PROMINENCE BY GOVT ?
ஒவ்வொரு பதிவும் மெய் சிலிர்க்க வைக்கிறது அண்ணா. நம் அன்பர் ஒருவர் சொல்வது போல் நீங்கள் சோழர்களின் தூதுவர் தான். உங்கள் பதிவுகள் அனைத்தும் பொக்கிஷம், தமிழர்கள் அனைவரும் பார்த்து நம் குழந்தைகளுக்கும் காண்பிக்க வேண்டும்.
நன்றி சகோ! 😊 ----------- 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
அய்யா நீங்கள் என்ன கடவுளா இருப்பீங்கனு என் உள்ளம் சொல்கிறது எவ்வளவு தெளிவாக சொல்லும் காட்சியை நேரில் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள் என் மன மார்ந்த நல்வாழ்த்துக்கள் .
சோழதேசத்தின் மிகப்பெரிய மன்னர் மன்னனின் வம்சாவழியினர் இந்த நிலையில் இருப்பது பெரும் வேதனை தரும் விஷயம்.... உங்களின் மிகுந்த சிரமத்திற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இந்த வீடியோ உள்ளதுங்க சார் நம்மோடு தான் இன்னும் சோழவம்சம் வாழ்ந்துக்கொண்டு உள்ளனர் அதுதான் தற்போதைய ஆறதல்.... வாழ்த்துக்கள் 💐
பலமுறை பிச்சாவரம் குட்டியாண்டவர் கோயிலுக்கு சென்றிருந்தும் இது குறித்து தெரியாமல் இருந்தது மிகவும் வருத்தமாக இருந்தது. தற்போது தெரிந்துகொண்டது மகிழ்ச்சி. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சகோ.
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
எங்களுக்காக 3000ஆண்டுகளுக்கு முன்பு நாம் முப்பாட்டர்களின் வரலாற்றைய் எடுத்துரைத்து விளங்க வைய்ப்பதற்காக உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி சொல்கின்றேன் 🙏🏻🙏🏻🙏🏻எனக்கும் வரலாற்றின் மீது மிகவும் ஆர்வம் இருக்கின்றது உங்களின் ஒவ்வொரு வீடியோவியும் பார்க்கும் பொழுது எனக்கும் ஏதோ ஒன்று என்னுள்ளே மெய்சிலிர்க்க என் மனம் மிகவும் பூரிப்படைகின்றது 🥰🥰🥰 இப்படிக்கு உங்கள் ரசிகய்.
என் 5வயது பெண் குழந்தை உங்கள் சேனல் ஆவலுடன் பார்ப்பாள்.. நிறைய வரலாறும் நம் முன்னோர்கள் பற்றி அறிய முடிகிறது.. நன்றி அண்ணா.. அடுத்து பாண்டிய மன்னர்கள் ஆட்சி பற்றி அறிய ஆவலாக உள்ளேன்..
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
நாட்டில் வறுமையில் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். கோவில் என்பது பொதுச்சொத்து. வேண்டுமென்றால் கோவிலில் மரியாதை கொடுக்கலாம் கோவிலின் வருவாயில் பங்கு கொடுக்க எப்படி இயலும்.. காலம் எப்பொழுதும் ஒரே போல் இருக்காது. இங்கு வீல்பவர்கள் மீழ்வர் மீழ்பவர் வீழ்வர். யாரும் அதை மாற்ற இயலாது.. உண்மையில் சோழ குடும்பமாகவே இருக்கட்டும் இன்றுவரை ராஜ ராஜ சோழன் நினைவிடம் என்று கூறப்படும் இடத்தை யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது 🤷
கடவுள் இல்லை என்பவன் எல்லாம் கோவில் சொத்தைக் கொள்ளை அடித்துப் போகிறான். இந்தக் குடும்பத்துக்கு, அவர்கள் குறைந்த பட்சம் ஒரு கட்சியின் வட்டத்தலைவன் அளவுக்கு வசதியுடன் வாழ கோவில் வழி செய்ய வேண்டும்.
சோலர்கள் எங்கே என்ற வினா எழுந்து கொண்டே இருக்கும் விடை கிடைத்தது நன்றி எனினும் இவர்களின் வாழ்வாதார அபிவிருத்தி உதவிகளையும் செய்து வரனும் அது தான் நீங்களும் தமிழ் மக்கள் செய்ய வேண்டும்
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
சோழர்கள் பாண்டியர்களால் அழிக்கப்பட்டனர் தப்பித்த சோழர்கள் குடும்பத்தில் சிலர் தங்கள் பாதுகாவலர்களோடு ஈழத்தில் தஞ்சம் அடைந்தனர் பின்பு மீன்டும் தமிழ்நாடு வந்தனரா? எங்கே உள்ளனர்?
சோழர்கள் பாண்டியர்களால் அழிக்கப்பட்டனர் தப்பித்த சோழர்கள் குடும்பத்தில் சிலர் தங்கள் பாதுகாவலர்களோடு ஈழத்தில் தஞ்சம் அடைந்தனர் பின்பு மீன்டும் தமிழ்நாடு வந்தனரா? எங்கே உள்ளனர்? தேடி தேடி அழித்த பாண்டியர்களுக்கு இந்த தீவு கோட்டையை அழிக்க எவ்வளவு நேரமாகும்!
வரலாறு ஒரு கடலைப் போல ஆழமானது, அதில் நாம் எவ்வளவு அதிகமாக மூழ்குகிறோமோ, அவ்வளவு சிறப்பாக நமது கடந்த காலத்தின் மகிமையைக் கற்றுக்கொள்கிறோம்! நன்றாக விவரிக்கப்பட்டுள்ளது 👏
புலிக்கொடி வீரர்களை உலகிற்க்கு இன்னொரு முறை காட்டியிருக்கிற அண்ணன் ஹேமந்த் க்கு பல்லாயிரம் முறை நன்றிகள் 🌟🌟 .. நீங்கள் கண்டிப்பாக கௌரவிக்க படவேண்டிய சோழ தூதுவர் 🙏🌾...மிக்க மன மகிழ்ச்சியை தந்த பதிவு 🙏🙏❤
வணக்கம் சகோ, எனக்கு சோழர்களின் தேடல் மீது மிகுந்த ஆர்வம் இருக்க நீங்களும் மற்றும் சோழர்களின் மேல் ஒரு வித பூரிப்பும் இருந்தது.அதை எங்களூக்கு காண்பித்த உங்கள் உழைப்பிற்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை நண்பா... இவர்களின் உருவில் சோழர்களின் வம்சத்தை பார்த்து மகிழ்ச்சி அடைகின்றேன். முன்பு ஒரு வீடியோ comment ல் நான் தெரிவித்து இருப்பேன் எனக்கு ஒருவேலை கால இயந்திரத்தின் முலம் பயனிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதன் முலம் தஞ்சை கோவில் கட்டப்பட்டு முதல் கும்பாபிஷேகம் வரை நானும் அங்கு இருந்திருப்பேன்.என்று.
சோழர்களை பற்றிய உங்களுடைய தேடல் பயணங்கள் சிறப்பாக இருந்தது.அடுத்ததாக முச்சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியர்கள் பற்றி அறிய உங்கள் பயணங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் சகோதரா.
உலகத்தையே ஆண்ட சோழர்கள் இன்று இப்படி இருப்பதை பார்க்கும் போது நெஞ்சம் பதறுகிறது. தமிழக அரசு இவர்களை கௌரவ படுத்தி அரசு வேலை தரவேண்டும் . தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய சோழ வம்சத்தை அந்த தஞ்சை பெருவுடையார்தான் காக்க வேண்டும் 🙏🙏🙏🙏
தமிழ்தாயின் தலைமகனிடம் உதவி கேட்டால் தாய் உள்ளத்தோடு உதவிகள் கிடைக்கும் நம் முதல்வர் சோழர் தான் என்பதில் சந்தேகம் இல்லை.வாழ்க புகழ் நம் முதல்வர் ஐயா அவர்களுக்கு வாழ்க வாழ்க வாழ்கவே
❣️❣️ Extrmly Thank you sir.... நம் மனதில் நீங்காத நினைவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் சோழமன்னர்களின் நினைவுகளுக்கு உயிருட்டிய தங்களுக்கு மிக்க நன்றி...🙏🙏
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
அருமை உங்கள் சோழர்கள் பற்றிய தகவல் அனைத்தையும் பார்த்தேன் மன கவலை நமது வரலாறு அழிந்து விட்டது. அதுவும் தமிழ் நாட்டில் என்னும் போது பெரும் கவலை உங்கள் பட குழுவுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள். உங்கள் தேடல் தொடரட்டும். ஈழ தமிழன்
அருமையான பதிவு நமது முன்னோர்கள் அந்த காலத்தில் எப்படி வாழ்ந்து சூழ்ச்சியால் வீழ்ந்தார்கள் என்பதை கண்டு பதபதைப்பு அடைந்தது மனம். இன்னும் இதுபோன்று காணொளிகள் தந்து சோழர்களை வெளி உலகத்திற்கு கொண்டுவருவது தலையாய கடமை உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் மனமார்ந்த நன்றிகள்
அண்ணா வணக்கம் உங்களுடைய சோழர்களின் தேடல் சூப்பர் அண்ணா நீங்கள் பேசுவதையும் எழுச்சியோடு பேசும் அற்புதத்தையும் எண்ணிலடங்கா மகிழ்ச்சி என்னை அறியாமல் அழுது விடுவேன் தமிழ் மீது உள்ள பற்றா சோழர்களின் மீது உள்ள பற்றா என்று தெரியவில்லை என் ஊர் சீர்காழி தாலுக்கா பழையபாளையம் பிச்சாவரம் கொடியும் பாளையம் சென்றுள்ளேன் கோட்டை தீவு கோட்டையா கோவிலுக்கு இந்த வருடம் ஜுன் மாதம் 6 தேதி நடக்கும் திருவிழாவிற்கு முதல் முறையாக செல்ல போகிறேன் காரணம் ஹேமந்த் அண்ணா உங்களின் எழுச்சி மிக்க தூண்டுதல் ஆர்வம் கோடான கோடி நன்றிகள் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Awesome. Surprised & shocked to know that the Great Chola dynasty descendants are existing even today, in a simple nondescript life, with no fanfare. We extend our salute to them.
உண்மையான தமிழ் அரசு எது தெரியுமாடா பிரபாகரன் அரசு மட்டும்தா தமிழனுக்காக தனி நாட்டை கேட்டு யுத்தம் புரிந்தார் எந்த ஒரு சோலனாவது தமிழனுக்கு ஒரு சிரு தீவையாவது பிடித்து வைத்துல்லானா
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
அண்ணா நான் சிதம்பரம் தான் அண்ணா சூரப்ப சோழகனார் மனைவி சாந்திதேவி ஆயாலு அம்மையார் சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாதம் தில்லை நடராஜர் தரிசனம் விழாவில் முதல் தீபாராதனை காட்டி ஆரம்பிக்கப்பட்டு சாமி தரிசனம் நடைபெறும் அப்பொழுது அம்மையார் சாந்திதேவி ஆயாலுடன் ஆசீர்வாதம் நான் வாங்கினேன் அண்ணா அந்த புகைப்படம் இருக்கிறது அந்த புகைப்படம் என்னுடைய பழைய மொபைலில் இருக்கிறது அது இப்போது தமிழ்நாட்டில் இருக்கிறது அண்ணா நான் இப்போது மஸ்கெட் நாட்டில் வசிக்கிறேன் அண்ணா
நல்ல முயற்சி. நான் எழுதிய முதல் சரித்திர நாவல் முதலாம் ராஜேந்திர சோழனும்,முதலாம் இராசதிராசன் பற்றிய சரித்திரக் கதை ஆகும். அன்புடன் ஶ்ரீஇராஜ்பிரியன் சரித்திர எழுத்தாளர்.
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
Bibliography/ References:
1) South Indian Inscriptions Vol XII
2) சோழ வேந்தர் பரம்பரை பாளையக்காரர் வரலாறு - நடன. காசிநாதன்
3) Thirumaanikkuzhi inscription of Kuluthunga II
4) Vikrama Chola's meikeerthi
Sincere gratitude to Mr. Annal Kandar and Mr. Karthik P. for sharing pictures of the Zamindar family and for the historical references.
~~~~~~~~~~~~~~~~
🔸வரலாற்றுப் பயணம் FULL series 👉bit.ly/Tamil_HistoryTours
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
(English series): bit.ly/Tamil_Kings_Eng
▶ Pazhayarai Full Tour & History: th-cam.com/video/lAbbsL6QjZQ/w-d-xo.html
▶மண்ணுக்குள் சோழ அரண்மனை: th-cam.com/video/v_PQ6k7nfbI/w-d-xo.html
▶ராஜேந்திர சோழன் அரண்மனை எங்கே? th-cam.com/video/tniqjYDXRXI/w-d-xo.html
This is entirely false research. I thought, you are well versed in this topic. This family was shot 15 years back in Makkal TV and later Sun TV once, purely for Vote bank of Vanniyar community.
Also, Nadan Kasinathan was an Archaeological Department Head, he was an epigraphist, Archeologist.
Hope you know Nadana Kasinatahn have also written a book called Vanniyar. I would say, he tried to foster his idea during his period of working. I don't know the purpose or which community he belongs.
You ask current archeologist, epigraphist, they will give different opinion.
My basic question to you.
Zaminthari system was introduced in Tamilnadu during 1800 by British. Before that all were Under Poligar system (15-18th century)-Paalayakararkal. What were they doing before that?
One thing you should know, all Zamins were given coronation title(Mudisootum vizha) in their ruled area during annual harvest festival. In fact, British were part of Coronation event.
How come you claim Kingship linage for a people who were working for British as Zamin for 150 years?
Just because, they were using name Cholanar, it can't be true.
This is absolutely Rubbish research. I think, you got trapped with PMK and Vanniyar fringe elements.
Please do not foster your ideas without proper research and proof.
@@thinkjoy3594 கவி சக்கரவர்த்தி
கம்பர் சிலை எழுபது போயிட்டு நல்லா படிச்சிட்டு வா டா.
@@thinkjoy3594 புலம்பி தூக்கு மாட்டிக்காத
@@thinkjoy3594 Lusada ne evalavu proof solluraru nambamattura ne research panni sollu Unga appa tha chozharnu
@@thinkjoy3594 வயிறு எரிஞ்சி சாவு.. ப்ரோ
உங்கள போல 4 youtuber இருந்தா போதும்..,தமிழர்களின் வரலாறு மக்கள்கிட்ட சுலபமா போய் சேர்ந்திரும்..நன்றி அண்ணா
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
(English series): bit.ly/Tamil_Kings_Eng
பாளையகாரர்களான ஜமீன்கள் தமிழரசர் வீழ்ச்சிக்கு காரணமான விஜயநகர நாயக்கர் துணை சென்றவர்கள்.தவறான சித்தரிப்பு
அண்ணன் இருக்கார் என்று சொல்றாங்க. ஏன் அவரை அறிமுகம் செய்யவில்லை.
from uk
great true
@@UngalAnban❤❤❤
பார்க்கவே ஒரு பக்கம் பெருமையாகவும் மறுபக்கம் மனத்திற்கு வருத்தமாகவும் இருக்கு தோழா. தங்கள் அந்த ஈட்டியை கம்பீரமாக கையில் பிடிக்கும் பொழுது ஒரு சந்தோஷ அலை அடித்தது.. ஒரு நொடி ராஜராஜசோழர் காலத்திற்கே சென்று வந்தோம். ..இனிமையான கனமான காணொளி. மிக்க நன்றி. தங்களது பயணம் இனிதே தொடர பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள்.
உங்களைப் போல் சிலர் இருப்பதால்தான் தமிழும் தமிழர்களின் வரலாறும் இன்றும் உயிருடன் இருக்கிறது....வாழ்த்துக்கள்
❤🙏
சோழர்கள் பாண்டியர்களால் அழிக்கப்பட்டனர்
தப்பித்த சோழர்கள் குடும்பத்தில் சிலர் தங்கள் பாதுகாவலர்களோடு ஈழத்தில் தஞ்சம் அடைந்தனர்
பின்பு மீன்டும் தமிழ்நாடு வந்தனரா?
எங்கே உள்ளனர்?
தேடி தேடி அழித்த பாண்டியர்களுக்கு
இந்த தீவு கோட்டையை அழிக்க எவ்வளவு நேரமாகும்!
@@UngalAnbanசோழர்கள் பள்ளிசாதியை சேர்ந்தவர்களா
@@UngalAnban உடையார் என்ற சொல் பட்ட பெயர் இச் சொல் இன பெயர் கிடையாது உடையார் என்றபட்டம் விஜய நகர அரசர் கொடுக்க பட்டது உடையார் பாலையகாரர் உடையார் கோனார் யாதவ குலம் உடையார் நிறுவனர் விஜயாவும் தாங்கள் யாதவ குல வழி தோன்றால் என்று கூறி யது -ராய பெயர் பெற்றார்
@@UngalAnban கோவனத்து ஆயர் /ஆயாள் யாதவ உடையார் கோனார் தங்கள் வீட்டு பெண்களை ஆயாள் என்று தான் கூப்பிடுவார்கள்
உங்களின் முயற்சியை பாராட்டி சொல்ல வார்த்தை இல்லை.இது உலகம் உள்ளவரை மறக்க முடியாத ஒன்று 🙏🏻🙏🏻
உண்மையான சோழர்களை ஆதாரங்களுடன் உலகிற்கு காட்டிய உங்களின் பணி மிகவும் பாராட்டுக்குரியது..❤🎉
இந்த பதிவை பார்க்கும் பொழுது எனது கண்ணில் கண்ணீர் வழிந்தோடுகிறது
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Yethayum mulusaa nampathinga boss..
Sathya Priya enakkum kanneer vantathu ma
😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
தலைவா.... சோழர்களை உலகிற்கு காட்டுவிர்கள் என்று நினைத்து கூட பார்க்கவில்லை.... யாராலும் முடியாததை நீங்கள் நிகழ்த்தி காட்டியுள்ளீர்கள்.... வாழ்த்துக்கள் அண்ணா 😍
10 Yrs back came in tv chanals
@@1976kamaraj but avanga ivlo historical proof and evidence oda solirka maatanga..
நானும் தான் நம்ப முடியாவில்லை சோழர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தஞ்சை வந்தால் என்ன ஆகும் என்று நினைத்து பாருங்கள் மாவட்டம் முழுவதும் ஸ்தம்பித்து தமிழ்நாடே அதிர்ந்து போய்விடும் கொண்டாட்டத்தில்.சோழர்களின் முகத்தை முதல்முறையாக பார்க்கும் அந்த நொடி நினைத்து கூட பார்க்க முடியவில்லை.💥💥💥💥💥💥💥💥💥💥💥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💐💐💐💐👏👏👏👏💥💥💥🔥🔥🔥🔥🔥💥💥💥💥💥💥💥
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
(English series): bit.ly/Tamil_Kings_Eng
@@UngalAnban ஒரு சில நிமிடங்கள் யோசித்தேன் இவர்கள் தஞ்சை வந்தால் என்ன ஆகும் என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை மக்களின் வரவேற்பு நிலையை.
தேடி தேடி பார்த்து ஆதாரம் கண்டறியபட வேண்டிய கேடு கெட்ட சூழ்நிலை என் தமிழ் மன்னர்களுக்கு 🥺🥺😥😥😥😥😥 உலகயே ஆண்ட என் தமிழ் இன்று அடையாளம் தேடுது 🥺😥
🤣
Sariyaga sonninga @loosu koomoottai
கண்ணீர் பெருகியது அண்ணா....
கோடி நன்றிகள் உங்களுக்கு உலகை ஆண்ட சோழர்களை எங்களுக்கு அடையாளம் காட்டிய பெரும் புகழ் உங்களுக்கே சொந்தம்....
நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர் ,சோழ வாரிசு அருகிலும்,அவர்கள் பயன் படுத்திய ஆயுதமும் ஏந்தி பார்த்துள்ளீர்கள்.....
மேலும் கையளவு இருப்பிடம் கொண்ட நான் சில முறை இடத்திற்காக சண்டை போட்டு உள்ளேன்....
இந்த உலகை ஆண்ட வம்சம் அவர்கள் எளிமையை கண்டு மனம் வருந்திக் கொண்டிருக்கிறேன். ...
இன்று சோழ மைந்தர்கள் வாழும் அனைத்து இடமும் சோழர்கள் நமக்கு கொடுத்தது....
வாழ்க சோழர்களில் புகழ்...
ஒரு வரலாற்றை திருப்பி எழுதிய பெருமைக்கு உரியவர் நீங்கள்...உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் அண்ணா 🙏🏼
தம்பி 🤗❤️🙏
அப்படியே முன் மொழிகிறேன்.கண்ணீர் பெருகுகிறது...இதை போல பாண்டிய மன்னர்களின் வாரிசுகள் உள்ளனரா.அநத வரலாறு தெரிந்தால் கூறவும்
தம்பி ❤❤❤🎉🎉
@@UngalAnban all Palli caste bonded online. sokkars
நன்றி சகோ எங்கள் சோழ வரலாற்றை வெளிக்கொண்டு வந்ததற்கு 🙏
மீண்டெழும் சோழம்
வாழ்க சோழம்
சோழம் சோழம் 🐅🐅🐅
சோழர்களை இப்போது பார்ப்பது
மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது....
அது சரி.
ராஜராஜ சோழனின் தீவிரமான பக்தன் நான் என் முதுகில் தஞ்சை பெரிய கோவில் கோபுரமும் மற்றும் ராஜராஜ சோழனின் ஈர்ப்பால் என் முதுகில் பச்சை குத்தி இருக்கிறேன் அருமையான பதிவு நண்பா
👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤
நானும் தீவிர பக்தன்
Very fantastic video.சோழர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு தகுந்த மரியாதை அளித்து அவர்களை கெளரவப்படுத்த வேண்டும்❤
நமது அரசு பாண்டியர்கள் இவர்களையும் விடமாட்டர்
Ethuku pannanum? Ethayavathu olaratheenga Avunga munnor thaan intha mannai aandavargal, ivargal illai Avunga generation na arasu mariyathai tharanuma, adimaya irunthae palagitom Apdi thaan thonum, Ithukum aprm saathi perumaikum enna vithyasam
@@RamG-vp1ss avanga kattina temples ku namma porom. Avanga pavam illaya.
@@chitrasenthamilselvan7628 yaru katuna temples bro? Ivungala ila ivunga munnorg Ah ? So Avunga munnorgal ku mariyathai kodunga, ivungala oru normal human ah mathinga athuve pothum.
@@RamG-vp1ss You are telling that past should not be mingled with present family. Then WHAT LOGIC OF GIVING RESERVATION FOR THE HEIRS OF CASTES IN PAST SUFFERING EXPLOITATION?
If quoting the history of BRAHMINS and mocking modern BRAHMINS why can't these CHOLAS GIVEN PROMINENCE BY GOVT ?
சின்ன வயசா இருந்தாலும் உங்களுக்கு வணக்கம் வரலாறு மேல உள்ள ஆர்வம் வியப்பா இருக்கு சோழர்கள் பத்தி நிறைய தெரிஞ்சிக்கிட்டோம் 🙏🏻நன்றி சகோதரரே
சோழர்களின் வரலாறு உங்கள் மூலம் வெளிபடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி.. நான் பழங்கால சோழ தலைநகரம் கங்கை கொண்ட சோழபுரம் அருகில் வசிக்கிறேன்
அருமை!
கோடான கோடி நன்றிகள் ஹேமத் .உண்மைய உலகிற்கு சொன்னதற்கு அந்த ஈசன் உங்களை தாங்குவார்
நான் சிதம்பரம் தான் இவர்களுடன் ஒரு புகைப்படம் எடுத்து இருக்கிறன் சிதம்பரம் நடராஜர் கோவில் இல் இவர்களை பற்றி விளக்கமாக கூறியதற்கு நன்றி நண்பரே
நீங்க தமிழ் நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம் அண்ணா ❤❤❤
ஒவ்வொரு பதிவும் மெய் சிலிர்க்க வைக்கிறது அண்ணா. நம் அன்பர் ஒருவர் சொல்வது போல் நீங்கள் சோழர்களின் தூதுவர் தான்.
உங்கள் பதிவுகள் அனைத்தும் பொக்கிஷம், தமிழர்கள் அனைவரும் பார்த்து நம் குழந்தைகளுக்கும் காண்பிக்க வேண்டும்.
சோழர்கள் பற்றி மக்கள் அறிய இறைவன் தந்த வரம் நீங்கள் தான். வாழ்க வளமுடன் 👍👍👌 இன்னும் பல தகவல்களை வழங்க வேண்டும். 👍
🙏♥️
Please keep.Chola dynasty traditions alive in Chitabaram temple. They are our important identity. Request from Malaysia and Singapore Indian.
கெட்டாலும் மேன் மக்கள் கண்ணியம் இவர்தன்டக்கத்தில்
உள்ளது பண்பட்ட தமிழ் இனம் வாழ்க...
Well said
dei ivan palli caste da
உண்மையை உலகிற்கு உரக்க சொன்ன ஹேமந்த்கு நன்றி ✨️
தங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை.... இத்தனை தகவல்கள் திரட்டி மக்களுக்காக அளிக்க தங்களை மிஞ்சியவர் இல்லை.... தங்கள் பயணம் தொடர எனது வாழ்த்துக்கள்🙏
நன்றி சகோ! 😊
-----------
🔸 Chola Series: bit.ly/CholaSeries
🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
(English series): bit.ly/Tamil_Kings_Eng
மிகவும் அருமை. ஆச்சரியமாக உள்ளது இந்த காலத்திலும் மீண்டும் சோழர் வம்சத்தைப் பார்க்கிறோம் 🙏🏻🙏🏻
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
நீங்கள் அந்த வம்சத்தில் முற்பிறவி எடுத்த மன்னராக இருந்து இருப்பீர்கள் சகோ. அதனால் தான் உங்களால் அந்த வாளை தொடமுடிந்தது சகோ. வாழ்க வளமுடன்.
அய்யா நீங்கள் என்ன கடவுளா இருப்பீங்கனு என் உள்ளம் சொல்கிறது எவ்வளவு தெளிவாக சொல்லும் காட்சியை நேரில் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள் என் மன மார்ந்த நல்வாழ்த்துக்கள் .
நன்றி ஐயா! 😊♥️🙏
அருமையான ஆய்வுகள்...😍 மனமார்ந்த பாராட்டுகள் சகோ. ஹேமந்த் 👌🏼
"கெட்டுடிருந்து வாழலாம் ஆனால்
வாழ்ந்துட்டு கெடக்கூடாது" ன்னு என் அம்மா சொல்றது தான் நினைவுக்கு வருது 😔
சோழதேசத்தின் மிகப்பெரிய மன்னர் மன்னனின் வம்சாவழியினர் இந்த நிலையில் இருப்பது பெரும் வேதனை தரும் விஷயம்.... உங்களின் மிகுந்த சிரமத்திற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இந்த வீடியோ உள்ளதுங்க சார் நம்மோடு தான் இன்னும் சோழவம்சம் வாழ்ந்துக்கொண்டு உள்ளனர் அதுதான் தற்போதைய ஆறதல்.... வாழ்த்துக்கள் 💐
சகோதரர் சோழர் வம்சத்தை கண்டுபிடித்து விட்டீர்கள் ரொம்ப நன்றி இப்ப உள்ள இளைஞர்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டும் சோழர் வம்சம் வாழ்க
பொய்யான சோழர் வம்சம்
அருமையான காணொளி..எம் முன்னோர்கள் வாழ்ந்த சிதம்பரத்தை மீண்டும் காண ஆசை...வாழ்த்துகள் ஹேமந்த்.
ஆரம்பிச்சிட்டியா
@@ஆதிரூபன் நீ யார் ரா.. வா போ னு பேச
@@ஆதிரூபன் சிதம்பரம்,சேத்தியாதோப்பு எங்க கொள்ளுதாத்தா ஊர்...
பலமுறை பிச்சாவரம் குட்டியாண்டவர் கோயிலுக்கு சென்றிருந்தும் இது குறித்து தெரியாமல் இருந்தது மிகவும் வருத்தமாக இருந்தது. தற்போது தெரிந்துகொண்டது மகிழ்ச்சி. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சகோ.
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
(English series): bit.ly/Tamil_Kings_Eng
உங்களால் நான் சோழர்களை கண்டேன் மிகவும் மகிழ்ச்சி அண்ணா 😍😍
எங்களுக்காக 3000ஆண்டுகளுக்கு முன்பு நாம் முப்பாட்டர்களின் வரலாற்றைய் எடுத்துரைத்து விளங்க வைய்ப்பதற்காக உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி சொல்கின்றேன் 🙏🏻🙏🏻🙏🏻எனக்கும் வரலாற்றின் மீது மிகவும் ஆர்வம் இருக்கின்றது உங்களின் ஒவ்வொரு வீடியோவியும் பார்க்கும் பொழுது எனக்கும் ஏதோ ஒன்று என்னுள்ளே மெய்சிலிர்க்க என் மனம் மிகவும் பூரிப்படைகின்றது 🥰🥰🥰 இப்படிக்கு உங்கள் ரசிகய்.
என் 5வயது பெண் குழந்தை உங்கள் சேனல் ஆவலுடன் பார்ப்பாள்.. நிறைய வரலாறும் நம் முன்னோர்கள் பற்றி அறிய முடிகிறது.. நன்றி அண்ணா.. அடுத்து பாண்டிய மன்னர்கள் ஆட்சி பற்றி அறிய ஆவலாக உள்ளேன்..
அப்படியா! என் மனம் குளிர்கிறது! ❤️
எனது வாழ்த்துக்கள், உங்கள் மகளுக்கு.
@@UngalAnban மிகவும் நன்றி அண்ணா உங்களது வாழ்த்துக்களுக்கு 🙏
எங்க ஊரு பிச்சாவரம் 😊 இந்த இந்த வரலாறு 😊 வெளியில் கொண்டு வந்ததற்கு நன்றி
சோழர்களுடைய பெருமையை சொன்னதற்கு நன்றி மீண்டும் மீண்டும் நிறைய தேடலோடு பயணிகள்...
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றிகளும்.
உங்கள் பயணம் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍😊🤗❣️
நன்றி! இனி பாண்டிய வரலாறோடு சந்திப்போம்! :)
@@UngalAnban அப்படியென்றால் உங்களுடைய பாண்டியர்👑வரலாற்று தொடரின் கடைசி காணோளி "சிவகிரி 🔱பாண்டியர்களிடம்" முடிவடையும்......
Super🔔
மிக்க நன்றி. கோயில் வருமானத்தில் ஒரு பங்கு அவர்களுக்கு தரலாமே.உலகையே ஆண்டவர்கள் வறுமையில் வாட கூடாது. உங்கள் வீடியோ பிரமாதம். மெய் சிலிர்க்கிறது.
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
🔸 Chola Series: bit.ly/CholaSeries
🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
(English series): bit.ly/Tamil_Kings_Eng
நாட்டில் வறுமையில் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். கோவில் என்பது பொதுச்சொத்து. வேண்டுமென்றால் கோவிலில் மரியாதை கொடுக்கலாம் கோவிலின் வருவாயில் பங்கு கொடுக்க எப்படி இயலும்..
காலம் எப்பொழுதும் ஒரே போல் இருக்காது. இங்கு வீல்பவர்கள் மீழ்வர் மீழ்பவர் வீழ்வர்.
யாரும் அதை மாற்ற இயலாது..
உண்மையில் சோழ குடும்பமாகவே இருக்கட்டும் இன்றுவரை ராஜ ராஜ சோழன் நினைவிடம் என்று கூறப்படும் இடத்தை யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது 🤷
கடவுள் இல்லை என்பவன் எல்லாம் கோவில் சொத்தைக் கொள்ளை அடித்துப் போகிறான். இந்தக் குடும்பத்துக்கு, அவர்கள் குறைந்த பட்சம் ஒரு கட்சியின் வட்டத்தலைவன் அளவுக்கு வசதியுடன் வாழ கோவில் வழி செய்ய வேண்டும்.
நமது பெருமை தமிழ் மன்னர்கள் ⚜️🐅🐟🏹
சோலர்கள் எங்கே என்ற வினா எழுந்து கொண்டே இருக்கும் விடை கிடைத்தது நன்றி எனினும் இவர்களின் வாழ்வாதார அபிவிருத்தி உதவிகளையும் செய்து வரனும் அது தான் நீங்களும் தமிழ் மக்கள் செய்ய வேண்டும்
இதற்குத்தான் காத்துகொண்டு இருந்தோம்...🙏😊
அவர்களின் வறுமையிலும் முகத்தில் இராசகளை அப்படியே இருக்கிறது❤️❤️❤️❤️🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
மிகவும் அருமையான இந்த பதிவை பார்க்கும் பொழுது நான் பி.ஏ தமிழ் மொழியினை மட்டுமே பாடமாகக படிப்பதற்கு பெருமை அடைகிறேன் ❤
வாழ்த்துக்கள் அண்ணா.எங்களால் நம்பவே முடியலை.சோழர் வம்சத்தைச் சேர்ந்தவர்களை எங்களுக்கு அறிமுகம் செய்ததில் ரொம்ப நன்றி அண்ணா.
சிறப்பான காணொளி, கனவிலும் நடக்கமுடியாத ஒன்று என்று எண்ணியதை சாத்தியமாக்கியுள்ளீர்கள்.வாழ்த்துகள் அண்ணா உங்கள் சிறப்புதேடல் தொடர வாழ்த்துகள்.
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
(English series): bit.ly/Tamil_Kings_Eng
சோழர் வரலாற்றை இக்காலத்தில் ஆதாரத்துடன் காட்டிய அன்பரே.... தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்
நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
@@UngalAnban ஒண்டிவீரன் வரலாற்றை பதிவிடுங்கள் சகோ.. தங்கள் தமிழ் உரையாடல் காணொளியை மேலும் காணச்செய்கிறது.. நன்றி அன்பரே
சோழர்களை கண்டேன் பெரும் பாக்கியம். அவருக்கு உண்டான மரியாதையை நாம் தொடர்ந்து வழங்க வேண்டும்.
பள்ளி கூதியானுங்க சோழர்களா காமேடி புந்த
🙏🏼🙏🏼❤️
சோழர்கள் பாண்டியர்களால் அழிக்கப்பட்டனர்
தப்பித்த சோழர்கள் குடும்பத்தில் சிலர் தங்கள் பாதுகாவலர்களோடு ஈழத்தில் தஞ்சம் அடைந்தனர்
பின்பு மீன்டும் தமிழ்நாடு வந்தனரா?
எங்கே உள்ளனர்?
சோழர்கள் பாண்டியர்களால் அழிக்கப்பட்டனர்
தப்பித்த சோழர்கள் குடும்பத்தில் சிலர் தங்கள் பாதுகாவலர்களோடு ஈழத்தில் தஞ்சம் அடைந்தனர்
பின்பு மீன்டும் தமிழ்நாடு வந்தனரா?
எங்கே உள்ளனர்?
தேடி தேடி அழித்த பாண்டியர்களுக்கு
இந்த தீவு கோட்டையை அழிக்க எவ்வளவு நேரமாகும்!
@@தமிழ்வாழ்க-ஞ6ளchidambarathula irukkanganu kelvipatta actress Lakshmi Interview pannanga
Mr. Ungal Anban Hemanth has given this Chola history in very best manner with appropriate evidences. Thanks to Mr. Hemanth.
வரலாறு ஒரு கடலைப் போல ஆழமானது, அதில் நாம் எவ்வளவு அதிகமாக மூழ்குகிறோமோ, அவ்வளவு சிறப்பாக நமது கடந்த காலத்தின் மகிமையைக் கற்றுக்கொள்கிறோம்! நன்றாக விவரிக்கப்பட்டுள்ளது 👏
உங்கள் தேடலுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்.
புலிக்கொடி வீரர்களை உலகிற்க்கு இன்னொரு முறை காட்டியிருக்கிற அண்ணன் ஹேமந்த் க்கு பல்லாயிரம் முறை நன்றிகள் 🌟🌟 .. நீங்கள் கண்டிப்பாக கௌரவிக்க படவேண்டிய சோழ தூதுவர் 🙏🌾...மிக்க மன மகிழ்ச்சியை தந்த பதிவு 🙏🙏❤
Yes
நீங்கள் செய்வது உண்மையில் சேவை., வணங்குகிறேன் 🙏
@@VivekanandhanD-v9b 🙏🙏
சோழர்களின் வேர்களில் இருந்து தோண்டி எடுத்து விட்டீர்கள் நண்பா.இந்த தலைமுறையினரும் அந்த கால உணர்வுகள் அன்று போகாமல் வாழ்ந்து வருவது ஆச்சர்யமளிக்கிறது.
வணக்கம் சகோ,
எனக்கு சோழர்களின் தேடல் மீது மிகுந்த ஆர்வம் இருக்க நீங்களும் மற்றும் சோழர்களின் மேல் ஒரு வித பூரிப்பும் இருந்தது.அதை எங்களூக்கு காண்பித்த உங்கள் உழைப்பிற்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை நண்பா...
இவர்களின் உருவில் சோழர்களின் வம்சத்தை பார்த்து மகிழ்ச்சி அடைகின்றேன்.
முன்பு ஒரு வீடியோ comment ல்
நான் தெரிவித்து இருப்பேன் எனக்கு ஒருவேலை கால இயந்திரத்தின் முலம் பயனிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதன் முலம் தஞ்சை கோவில் கட்டப்பட்டு முதல் கும்பாபிஷேகம் வரை நானும் அங்கு இருந்திருப்பேன்.என்று.
அருமை சகோதரரே... நீங்கள் தமிழ் போல பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்க❤❤❤
மிகப்பெரும் முயற்சி...
தம்மைப்பாராட்ட வார்த்தைகளே இல்லை.👏👏👏👏👏👏
சோழர்களை பற்றிய உங்களுடைய தேடல் பயணங்கள் சிறப்பாக இருந்தது.அடுத்ததாக முச்சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியர்கள் பற்றி அறிய உங்கள் பயணங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் சகோதரா.
அருமையான தமிழ் உச்சரிப்பு, அழகான தமிழ் பேச்சு, வாழ்த்துக்கள் சகோதரரே.
@@BalaMurugan-hc5fv நன்றி நண்பரே!
உலகத்தையே ஆண்ட சோழர்கள் இன்று இப்படி இருப்பதை பார்க்கும் போது நெஞ்சம் பதறுகிறது. தமிழக அரசு இவர்களை கௌரவ படுத்தி அரசு வேலை தரவேண்டும் . தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய சோழ வம்சத்தை அந்த தஞ்சை பெருவுடையார்தான் காக்க வேண்டும் 🙏🙏🙏🙏
இவர்களுக்குள் ஒற்றுமை இல்லாத விளைவு
தமிழ்தாயின் தலைமகனிடம் உதவி
கேட்டால் தாய் உள்ளத்தோடு உதவிகள் கிடைக்கும் நம் முதல்வர்
சோழர் தான் என்பதில்
சந்தேகம் இல்லை.வாழ்க
புகழ் நம் முதல்வர் ஐயா அவர்களுக்கு வாழ்க வாழ்க
வாழ்கவே
@@roseerosee2054 இதுக்கு பதிலா சோழவம்சமே தூக்குப்போட்டு கலாம்
சாகலாம்*
@@palanivasanvasan5765
எதிரிகளை பார்த்து ஓடியே
போனவர்கள் சோழர்கள்.
அதுமட்டுமா தமிழ்நாட்டையே அடிமை
படுத்திவிட்டு ஓடினார்கள்.
❣️❣️ Extrmly Thank you sir.... நம் மனதில் நீங்காத நினைவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் சோழமன்னர்களின் நினைவுகளுக்கு உயிருட்டிய தங்களுக்கு மிக்க நன்றி...🙏🙏
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
🔸 Chola Series: bit.ly/CholaSeries
🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
(English series): bit.ly/Tamil_Kings_Eng
ஜெய்ஸ்ரீராம் வாழ்த்துகள் அருமை சோழர்களை நேரில் பார்த்து சந்தோசம்
இவர்களை போல் எளிமையாக தமிழகத்தில் சில இடங்களில் சோழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள்...
That's the true facts bro👍
Bro you are doing great Job reviving the lost history
Two gems of tamil nadu and India
1) Hemanth
2) Praveen mohan
Super iya
அருமை உங்கள் சோழர்கள் பற்றிய தகவல் அனைத்தையும் பார்த்தேன் மன கவலை நமது வரலாறு அழிந்து விட்டது. அதுவும் தமிழ் நாட்டில் என்னும் போது பெரும் கவலை உங்கள் பட குழுவுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள். உங்கள் தேடல் தொடரட்டும். ஈழ தமிழன்
உங்களுடைய இந்த உழைப்புக்கு கோடி நன்றிகள்
என் குடி பெயர் சோழபாண்டி என் மனைவியின் தாய்வ வீட்டு குடிப்பெயர் சம்புவராயர் நாங்களும் மன்னர் பரம்பரை தான் 💪💪💪💪💪💪💪💪
அருமையான பதிவு நமது முன்னோர்கள் அந்த காலத்தில் எப்படி வாழ்ந்து சூழ்ச்சியால் வீழ்ந்தார்கள் என்பதை கண்டு பதபதைப்பு அடைந்தது மனம். இன்னும் இதுபோன்று காணொளிகள் தந்து சோழர்களை வெளி உலகத்திற்கு கொண்டுவருவது தலையாய கடமை உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் மனமார்ந்த நன்றிகள்
வாழ்த்துக்கள் உங்கள் பயணம் மென்மேலும் வளர வேண்டும் 🙏❣️💥
Underrated Channel 💎❤️!
சோழர்களின் பரம்பரையப் பற்றி பல அரிய தகவல்கள் தந்த ஹேமந்த் க்கு வாழ்த்துகள்
சோழர்களுடைய புலிக்கொடி எங்கள் ஊரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது (valangaiman)
Thambi unga phone number tharungal please
தயவு செய்து அந்த கொடியை புகைப்படம் எடுத்து பகிரவும், நன்றி.
கொடிக்கு வீர வணக்கம்
மிகமிகசிறப்பானபதிவு
மகிழ்ச்சி.வாழ்த்துகள்
தீவுகோட்டைகடல்வாணிப
துரைமுகம்சிறப்பாகசெயல்பட்டிருக்கு
அண்ணா வணக்கம் உங்களுடைய சோழர்களின் தேடல் சூப்பர் அண்ணா நீங்கள் பேசுவதையும் எழுச்சியோடு பேசும் அற்புதத்தையும் எண்ணிலடங்கா மகிழ்ச்சி என்னை அறியாமல் அழுது விடுவேன் தமிழ் மீது உள்ள பற்றா சோழர்களின் மீது உள்ள பற்றா என்று தெரியவில்லை என் ஊர் சீர்காழி தாலுக்கா பழையபாளையம் பிச்சாவரம் கொடியும் பாளையம் சென்றுள்ளேன் கோட்டை தீவு கோட்டையா கோவிலுக்கு இந்த வருடம் ஜுன் மாதம் 6 தேதி நடக்கும் திருவிழாவிற்கு முதல் முறையாக செல்ல போகிறேன் காரணம் ஹேமந்த் அண்ணா உங்களின் எழுச்சி மிக்க தூண்டுதல் ஆர்வம் கோடான கோடி நன்றிகள் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நம் தமிழ் மன்னர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்திருந்தால் எந்த படையாலும் நம்மை அழித்திருக்க முடியாது.
❤❤❤அரசாங்கம் உரிய மரியாதை செலுத்தவேண்டும்
இல்லை என்றால் அனைவரும் நன்றி மறந்த மானிட கூட்டமாக வெட்கி தலைகுனிய வேண்டும் 🔥🔥🔥
எமது முப்பட்டன் சோழர் குல வாரிசுகளை வெளியுலகுக்கு காட்டியதற்கு நன்றி ஹேமந்த் அவர்களே
Awesome. Surprised & shocked to know that the Great Chola dynasty descendants are existing even today, in a simple nondescript life, with no fanfare. We extend our salute to them.
It's fake bro
No Cholas exist anymore. These people and this video is fake.
வரலாற்றை ஓர் மாலையை போல அழகாக தொகுத்து சிறிதும் தொய்வு ஏற்படாமல் மக்களிடம் கொண்டு செல்கிறீர்கள். நன்றி.
@@kamarrajn2103 நன்றி நண்பரே! 😊
🐯👑புலி கொடி வேந்தர்கள் சோழர்கள்⚔️...
Annan methaku chola vamsam methaku prabhakaranda flag pulikodidan
உண்மையான தமிழ் அரசு எது தெரியுமாடா பிரபாகரன் அரசு மட்டும்தா
தமிழனுக்காக தனி நாட்டை கேட்டு யுத்தம் புரிந்தார்
எந்த ஒரு சோலனாவது தமிழனுக்கு ஒரு சிரு தீவையாவது பிடித்து வைத்துல்லானா
@@Neeraja664 ❤️🔥🐯
@@Neeraja664 💐💐💐
சோழர்களை யாரும் அழிக்க முடியாது ஆயிரம் மாயிரம் ஆண்டுகள் ஆனாலும் தஞ்சை பெரிய கோவில் வடிவில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள் 🙏
வாழ்க சோழர் பரம்பரை.. வெல்க அவர் தம் புகழ். வாழ்க பாரத தாய் திரு நாடு 🇮🇳🇮🇳🇮🇳
ஹேமந்த் அண்ணா, கண்ணடம், தெலுங்கு, மலையாளம், துழு ஆகிய மொழிகள் உருவான வரலாற்றை ஓர் காணொளியாக பதிவிடுங்கள் !! ❤️
Happy to know about the Chozhan family,we are from pallavan family thank you so much
Great Mamallan, where are you, Chennai ?
அருமையான
வரலாற்றுப் பயணம்
சோழர் குடி வளர்க
வாழ்க
அன்புடன் கவிஞர் மலர்மதுரன்
உங்களுடைய முயற்சிக்கு உலகமே பெருமைப்பட வேண்டும் வாழ்த்துக்கள் தம்பி
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
(English series): bit.ly/Tamil_Kings_Eng
அண்ணா நான் சிதம்பரம் தான் அண்ணா சூரப்ப சோழகனார் மனைவி சாந்திதேவி ஆயாலு அம்மையார் சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாதம் தில்லை நடராஜர் தரிசனம் விழாவில் முதல் தீபாராதனை காட்டி ஆரம்பிக்கப்பட்டு சாமி தரிசனம் நடைபெறும் அப்பொழுது அம்மையார் சாந்திதேவி ஆயாலுடன் ஆசீர்வாதம் நான் வாங்கினேன் அண்ணா அந்த புகைப்படம் இருக்கிறது அந்த புகைப்படம் என்னுடைய பழைய மொபைலில் இருக்கிறது அது இப்போது தமிழ்நாட்டில் இருக்கிறது அண்ணா நான் இப்போது மஸ்கெட் நாட்டில் வசிக்கிறேன் அண்ணா
அருமை, நண்பரே!
வீரத்திக்கு அழிவுகிடையாது என்ற சொள்ளுக்கேற்ப இன்னமும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது சோழவம்சம்... வாழ்க சோழர் புகழ்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் அமைய ஆயிரம் ஏக்கர் நிலம் தானமாக வழங்கியவர்கள் ...!
❤❤❤
@@maghee83 ila evangatha kuduthanga Nanum Chidambaram tha
உலகை வென்ற மன்னனின் வம்சாவளி நிலமை இப்படி இருக்க அரசு வெட்கப்பட வேண்டும்
சோழர்களின் வாரிசை தெளிவாக ஆதாரத்துடன் கூறியமை சிறப்பு உங்கள் வரலாற்றுப் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் ❤🤝💐
கண்ட கண்ட வீடியோ பார்ப்பதற்கு பதிலாக நம் சோழ மன்னன் அவர்களின் வரலாறு இதை பார்த்தால் நமக்கு புண்ணியம் கிடைக்கும் நம் மண்ணில் வாழ்ந்த முன்னோர்கள்
Supr bro onga research ha continue pnite eruntha vitathiha nanha support pnrom 💪
உங்களது இந்தஉங்களது இந்தப் பணி இறைப்பணியை விட சிறந்தது
My great grandfather from thanjavur. My aunty told me we are the cholas generation based in Malaysia now. I'm proud to be one of it
same bro
அண்ணா உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை 👌👌👌👌ஆனால் சோழ வம்சம் தற்போதைய நிலை மிகவும் வருத்தம் அளிக்கிறது.... அரசு இவர்க்களுக்கு உதவ வேண்டும்....
நல்ல முயற்சி. நான் எழுதிய முதல் சரித்திர நாவல் முதலாம் ராஜேந்திர சோழனும்,முதலாம் இராசதிராசன் பற்றிய சரித்திரக் கதை ஆகும். அன்புடன் ஶ்ரீஇராஜ்பிரியன் சரித்திர எழுத்தாளர்.
Brilliantly researched and presented. Completely goosebumped 🙏
Valga Tamil 🙏
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
(English series): bit.ly/Tamil_Kings_Eng
During Chola mandagapadi festival, I visited chidambaram temple and I saw the Jamin family.