@@palayakandhaigal734 அய்யா , இந்த அற்புதக் கலை நயத்தை செய்தவர்களை எண்ணி எண்ணி வியக்கிறேன், மிகவும் சிறப்பாக இருக்கிறது. இதை கொடுத்த பிரவீனுக்கு நன்றிகள்.
எத்தனை ஞானம் பெற்றவர்கள் எங்கள் முன்னோர்கள்... ஆச்சரியங்கள் அதிசயங்கள் எண்ணில் அடங்காத வண்ணம் கலைத்திறன் கொண்டு வாழ்ந்து காட்டியுள்ளனர்... நமக்கு கற்றுத்தர பதிவும் செய்துள்ளனர்... நன்றி Praveen... அருமையான video🙏🏻
வணக்கம் நான் கோவில் சென்றால் சாமி மட்டும் கும்பிடுவேன் ஆனால் நம் முன்னோர்கள் கலை நயத்துடன் செய்த சிற்பங்களை இப்போதுதான் விளக்கிக் கூறியதற்கு நன்றி ஐயா 🙏🙏🙏
வணக்கம் , ஆனால் அதை நாம் உணர்ந்து காப்பாற்றாமல் பழங்கால கோவில்களை பராமரிக்காமல் அழிந்து போவதற்கு நாமும் ஒரு காரணமாக இருக்கிறோம் என்பதுதான் மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம் , நாம் ஒற்றுமையாக இருந்து நம் வருங்கால சந்ததியினருக்கு நம்மால் இதை மாதிரி செய்து வைக்க முடியாது ,at least அழியாமல் காப்பாற்றி வைத்து கொடுத்து சென்றால் அவர்களாவது இதை எல்லாம் பார்த்து ஆராய்ச்சிகள் செய்து பல விஞ்ஞான , மெய்ஞான விஷயங்களைக் கற்றுக் கொள்ள ஏதுவாக இருக்கும். நம் முன்னோர்களின் இந்த மாதிரி விலைமதிப்பில்லா விஞ்ஞான , மெய்ஞான பொக்கிஷங்களை திருடுவதற்கும் ,அழிப்பதற்கும் ஒரு மிகப் பெரிய சர்வதேச சதிகாரக் கும்பல் slow poison ஆக செயல் பட்டுக் கொண்டிருக்கிறது .அந்தக் கும்பல்கள் இந்தியாவில் புற்று நோயாகப் பரவிக் கிடக்கிறது , நாம்தான் அதற்கு சரியான treatment எடுத்து நம் முன்னோர் நமக்காக விட்டுச் சென்றவைகளை காக்க வேண்டும். JAIHIND .
இப்போது எல்லாம் பழங்கால கோவிலுக்கு சென்றால் அங்கே உள்ள சிற்பங்கள் தூண்கள் பார்க்கும்போது p.m தான் ஞாபகத்திற்கு வருகிறார் உங்களுடைய ஆராய்ச்சிகள் விளக்கங்கள் எல்லாம் மிக அற்புதமாக இருக்கிறது உங்களுடைய இந்த பயணம் தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் சிவ
பிரவீன் மோகன் உங்கள மாதிரி ஒரு திறமையான நபரை பார்க்கவே முடியாது அவ்வளவு எளிமையாக எளிதாக புரிய கூடிய வகையில் மிகவும் சிக்கலான நம்முடைய பாரம்பரிய கலைகளை சிறப்பாக சொல்லி வருகின்ற உங்களுக்கு வாழ்த்துவதற்கு வார்த்தைகளே இல்லை அந்த அளவுக்கு அனைத்து வீடியோக்களும் சிறப்பாக உள்ளன உங்களுடைய பணி மென்மேலும் தொடரட்டும் தமிழர்களின் சிறப்பு உலகம் முழுதும் பரவட்டும். நன்றி!
அருமை அபாரமான வேலைப்பாடுகள். ஒரு வேளை இந்த வேலைப்பாடுகளை அயல்நாடுகளில் ஏதாவது கருவிகளை வாங்கி இது போன்று செய்திருப்பார்களோ. மலைக்க வைக்கிறது. இது போன்ற காணொளிகளை தொடர்ந்து பதிவிடுங்கள். நன்றி 🙏👌👏👏.
பிரவீன் மோகன் சார்..நீங்கள் ஒரு தொல்பொருள் ஆய்வாளர்..தமிழக அரசு உங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்...இதையெல்லாம் புத்தகமாக வெளியிட வேண்டும்..பதிவுக்கு மிக்க நன்றி..வாழ்த்துகிறேன்
இதெல்லாம் இன்றைய நவீன தொழில் நுட்பக் கருவிகளால் கூட முடியாத சிற்பங்கள். பிரமிக்கத்தான் தொிகிறது. தமிழனின் தொழில் நுட்பம் அப்போதே எவ்வளவு முன்னேறியிருந்ததை நினைக்க நெஞ்சம்நிமிா்கிறது. தொடரட்டும் இம்முயற்சி.
திருபிரவீன் வாழ்த்துகள். மிக நுட்பமான செய்திகளை ஆய்வு அடிப்படையில் தருகிறீர்கள். ஒரு தகவல் முன்பு கூறினீர்கள். அதாவது ஒரு தூணில் இருந்த பெண்ணின் சிலையை மூன்று பின்னலுடைய சடையைப் பற்றி அதனுடைய பெயரோடு கூறி, அதுப்பழந்தமிழ் பெண்களுக்கு உரியதென்றும் கூறினீர்கள். அந்தப் பெயரைத் தெரிவித்தால் மிகநல்லது. பொருத்தருள்க.
பிரவீன், நீங்கள் போன ஜென்மத்தில் ஒரு சிற்பியாகவோ, ஸ்தபதியாகவோ இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அதனால்தான் எல்லாம் உங்களுக்கு புரிகிறது. வாழ்த்துக்கள் சகோ.
💯🙏🙏🙏🙏🙏 அற்புதமான விளக்கம். சொல்ல வார்த்தைகள் இல்லை. அக்காலத்தில் வாழ்ந்தவர்கள் எவ்வளவு ஞானம் பெற்று இருந்தார்களோ. கற்ப்பனைக்குகூட எட்டவில்லை. தாங்கள் கிடைத்தது எங்கள் நற்காலம். நன்றிகள் பல வாழ்க வளர்க வளமுடன் நலமுடன்.
நம் முன்னோர்களின் முன் நாம் அறிவு ஒன்றுமே இல்லை அருமை உங்களின் பதிவுகளை பார்க்க பார்க்க அங்கு சென்று ஒரு வாரமாவது தங்கி கோவிலின் அற்புதங்களை பார்க்க வேண்டும் நன்றி சகோதரா
பிரவீன் மோகன் அண்ணா வணக்கம் ங்க....நீங்க விஷ்வகர்மாவின் அம்சம் தான் ....இந்த காலத்து மக்களுக்கு நம் முன்னோர்களின் கட்டிட திறமை மற்றும் நுணுக்கத்தை விளக்கவே மறுபடியும் பிறந்து வந்திருக்கீங்க....
வாழ்த்துக்கள் ஐயா உங்களுடைய பழங்காலத்து கோவில் பதிவுகள் மிக அருமையான நம்பமுடியாத ஆனால் பல உண்மைகள் உள்ள நம்பக்கூடிய வகையில் ஆதாரத்துடன் உள்ளது அந்தகாலத்திலேயே ஒரு மோட்டார் சைக்கிள் பழுதுபோல தனித்தனியாக பிரித்து எடுக்கக்கூடிய வகையில் இந்த கோவில் உள்ளது அருமையிலும் அருமை ஆச்சரியங்கள்மூட்டும் உங்கள் கோவில் பதிவுகள் தொடர மீண்டும் வாழ்த்துக்கள் ஐயா வை ஞானசேகர் நெய்வேலி
எவ்வளவு அருமையான மதிநுட்பம் உங்களுக்கு?.எனக்கு இந்த மாதிரி அறிவில்லையே என நினைப்பேன். உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் எப்ப வரும் எப்ப வரும்னு ஆவலா இருப்பேன். நன்றி
அன்பு நண்பா ..இந்தஅழகான அற்புதமான ஆச்சர்யபப்படும்படியான தூண்களை எப்படி செய்தார்கள் ஏன்செய்தார்கள் ? என்ற கேள்விக்கு பதில் இல்லையே.இவ்வளவு அழகான தூண்.கோயில் இருப்பதைஎங்களுக்கு நீங்கள்கான்பிக்கவில்லைஎன்றால் எங்களுக்கு எப்படி தெரியும் ?
Yes,Karnataka temples ஒவ்வொன்றும் very very special... அதன் ஒவ்வொரு சிற்பமும் ஒவ்வொரு தூணும் கோபுரமும் ஒவ்வொரு கல்லும் ஒரு நூறு கதை சொல்லும்,பிரமிப்பும் ஆச்சரியமும் முன்னோர்களின் கலை ஞானமும் கல்வியும் நல் அறிவும் அனுபவமும் நம்மை அங்கேயே கட்டிப் போடும்..முழுமையாக இந்திய கோவில்களில் உள்ள அற்புதங்கள் அதிசயங்கள் மர்மங்கள் சூட்சமண்கள் இவற்றை அறிந்து கொள்ள கோடி முறை நம் இந்திய மண்ணில் ஞானத்தோடு ஞானத் தேடலோடு பிறக்க வேண்டும், அத்தனை அற்புதம் நம் இந்தியா...
அருமை sir. ஆச்சிரியமாக உள்ளது. அந்த காலத்தில் இருந்த டெக்னாலஜி கூட இப்பொது இல்லை என்று தான் தோன்றுகிறது. ஒவ்வொரு விஷயமும் நீங்கள் எந்த அளவுக்கு ஆராய்ச்சி செய்துருப்பீர்கள் என நினைக்கும்போது பிரமிப்பாக உள்ளது. வாழ்த்துக்கள். 💐
பிரவீன் மோகன் அண்ணன் யூடியூப் சேனலில் மெம்பராக இருப்பதற்கு பெருமை கொள்கிறேன் கோவில்களும் ஆன்மீக விஷயங்களையும் பல தெரியாத தொல்லியல் மர்மங்களையும் உங்கள மாதிரி விளக்கிச் சொல்வதற்கு யாரும் இல்லை உங்கள் அனைத்து வீடியோவும் தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்வதற்கு பயனுள்ளதாக உள்ளது சூப்பர் மென்மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
நீங்கள் இவ்வளவு அருமையான பதிவுகளையும் விளக்கங்களையும் எங்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைக்கும் போது மேலும் நிறைய விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது......வாழ்க வளர்க நண்பரே.
நம் முன்னோர்கள் கட்டிய கோவிலின் அலகிய வேலை பாடுகளையும் சுற்றும் தூண்களையும் நிறைய ரகசியங்களையும் கண்டுபிடித்து சொல்லும் பிரவீன் மோகனுக்கு எனது பாராட்டுக்கள் நன்றி வணக்கம் .எம்.சந்திரா திருப்பூர்.
மிகவும் அருமையான விளக்கம். கலைநயம் மிக்க கற்சிலைகள் கொண்ட கோவில். நேரில் சென்றால் கூட இவ்வளவு செய்திகளை தெரிந்து கொள்ள முடியாது. உங்களுக்கு இறைவன் அருள் புரியட்டும். வாழ்க வளமுடன் நன்றி. 🙏🙏🙏
Excellent explanations.....amazing ancient science and technology. Our government should include archeology and sculpture as a subject in school education so that every next-generation will know these treasures .
அருமையான பதிவு சார் 🤝.. உங்களுடைய கடின உழைப்பும், உங்களுடைய திறமையும் இதில் தெளிவாக தெரிகிறது.. ஆமாம் அந்த மஞ்சள் நிற உடை அணிந்த தத்ரூபமான சிலை எந்த கோவிலில் இருக்கிறது பிரவீன் 😄
Their mind power and physical power enormus. Unimaginable.. Hard worker humanity Honesty unity .bhakthi Perfection no negligence Not for money respect , Devine power 🙏🙏🙏🙏🙏🙏
இந்த கியர் சிஸ்டத்தில் மெட்டல் அல்லது கல்லால் ஆன பெல்ட் மூலம் சுற்றினால் முழு கோயிலும் கீழே அல்லது மேலே எழும்பும் விதமாக வடிவமைத்திருக்கலாம் என நினைக்கிறேன். பின்னாளில் யாரேனும் முயற்சித்தால் உலகுக்கு உண்மை தெரியும்..இது என்னுடைய prediction ..
அருமை 👏👏💐,அருமையான விளக்கங்கள் 👌👌 என்ன ஒரு புத்திசாலிகள் நம் முன்னோர்கள் 🤔👏👏 நம்பவே முடியாத அளவுக்கு advance technology ஐ அப்போதே பயன்படுத்தி இருக்கிறார்கள்.... நாம் எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம்...
Wow Praveen bro . I didn’t even blink for while during watching this video. Great explanation. Now when I go for any temple after God’s darshan, I used to go and watch carving’s/sculptures in and around temple. Long way to go. All the best brother. 👍Waiting for your next video update
வணக்கம் சகோதரரே... எனக்கு ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம்.. புரியவில்லை... தாங்கள் எத்தனை கலைகளை கற்றுள்ளீர்கள் .... எப்படி அனைத்தையும் !!!!! விளக்கம் கொடுக்க முடிகின்றது!!!! சகோதரரே தங்கள் அறிவு கூர்மைக்கு தலை வணங்குகின்றேன்....💐
Great analysis Praveen . 8,16,32 64 is also a 2^3,2^4,2^5,2^6 series which is closely related to binary digit calculations used in computers. Counting the number of cornors in other rings in a pillar can open up better perspective. Could be used a mathematical tool for engineering students in ancient times?
Hi Praveen, excellent rendition by you. The intricacies in this temple, you have brought it out nicely. The way you have analysed is something fabulous. The examples shown by you is all the more supports your narrative. 1:2:4:8 ratios are being equated to 8,16,32 & 64 are admirable. I could not make a guess of these as number of petals of lotuses in a temple. On the other hand it is more of engineering in a temple. An engineering fete hidden in a temple is amazing; but to what end? Who could have perceived this much of information and shared it globally? One last thing: could it be dangerous that the destruction in the foot of “Madhanika”?
@@PraveenMohanTamil Hi Praveen I am interested in learning a lot from you. I don’t know how much we have missed from our ancestors. Whatever little input rendered by you is a nectar for me.
Sir , It is quite interesting. Thankyou for all your hard work to getting in this out to others. Your knowledge of everything blows Up my mind " truly genius ".
126 wonderful information Wonderful sculpture Drilling machine available in olden daysolden days made holes Lot of machine lused those days Mohini reserch too much of different information Really wonderful information Ur theory is so brilliant idea n reserch
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
1.மதனிக்காவின் மாய வலை?- th-cam.com/video/6PlwNlb0Ih4/w-d-xo.html
2.இருட்டு அறைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட சுத்தும் தூண்?- th-cam.com/video/HDnjN6NLzGo/w-d-xo.html
3.'மதனிகா' எனப்படும் மர்ம சிற்பங்கள்!- th-cam.com/video/Srixj_nweRk/w-d-xo.html
Only Mughal history one and second after 1947
எங்களுக்கு இத மாதிரியான விளக்கம் யாராலுமே கொடுக்கவே முடியாது.பாராட்ட வார்த்தைகள் இல்லை.Amazing.
உங்களோட வார்த்தைக்கு ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🙏
Yes
உண்மை
🙄🤭🤭😆😆😆😆😆😀😀😃😃😃😃😄😄😄😁😁😁😁😆😆😆😆😆😆😅😅😅😅😅😅😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@@sun1popo no tamilian hates Hindi. It is DMK politics. more and more Tamil people learn Hindi
ஒரு இஸ்லாமியனாக இருந்தாலும் நான் பல பழங்கால கோவில்களுக்கு சென்றிருக்கிறேன்
. தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள் 🤝
நன்றிகள் பல சகோ 😊🙏
Super bro
Marvelous.. wondering and respect those who created this.
@@palayakandhaigal734 அய்யா , இந்த அற்புதக் கலை நயத்தை செய்தவர்களை எண்ணி எண்ணி வியக்கிறேன், மிகவும் சிறப்பாக இருக்கிறது. இதை கொடுத்த பிரவீனுக்கு நன்றிகள்.
@@palayakandhaigal734 நல்லது சகோதரா.. ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்🎉
எத்தனை ஞானம் பெற்றவர்கள் எங்கள் முன்னோர்கள்... ஆச்சரியங்கள் அதிசயங்கள் எண்ணில் அடங்காத வண்ணம் கலைத்திறன் கொண்டு வாழ்ந்து காட்டியுள்ளனர்... நமக்கு கற்றுத்தர பதிவும் செய்துள்ளனர்... நன்றி Praveen... அருமையான video🙏🏻
உங்களோட வார்த்தைக்கு ரொம்ப ரொம்ப நன்றி 😊🙏
வணக்கம் நான் கோவில் சென்றால் சாமி மட்டும் கும்பிடுவேன் ஆனால் நம் முன்னோர்கள் கலை நயத்துடன் செய்த சிற்பங்களை இப்போதுதான் விளக்கிக் கூறியதற்கு நன்றி ஐயா 🙏🙏🙏
000
வணக்கம் , ஆனால் அதை நாம் உணர்ந்து காப்பாற்றாமல் பழங்கால கோவில்களை பராமரிக்காமல் அழிந்து போவதற்கு நாமும் ஒரு காரணமாக இருக்கிறோம் என்பதுதான் மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம் , நாம் ஒற்றுமையாக இருந்து நம் வருங்கால சந்ததியினருக்கு நம்மால் இதை மாதிரி செய்து வைக்க முடியாது ,at least அழியாமல் காப்பாற்றி வைத்து கொடுத்து சென்றால் அவர்களாவது இதை எல்லாம் பார்த்து ஆராய்ச்சிகள் செய்து பல விஞ்ஞான , மெய்ஞான விஷயங்களைக் கற்றுக் கொள்ள ஏதுவாக இருக்கும். நம் முன்னோர்களின் இந்த மாதிரி விலைமதிப்பில்லா விஞ்ஞான , மெய்ஞான பொக்கிஷங்களை திருடுவதற்கும் ,அழிப்பதற்கும் ஒரு மிகப் பெரிய சர்வதேச சதிகாரக் கும்பல் slow poison ஆக செயல் பட்டுக் கொண்டிருக்கிறது .அந்தக் கும்பல்கள் இந்தியாவில் புற்று நோயாகப் பரவிக் கிடக்கிறது , நாம்தான் அதற்கு சரியான treatment எடுத்து நம் முன்னோர் நமக்காக விட்டுச் சென்றவைகளை காக்க வேண்டும். JAIHIND .
இப்போது எல்லாம் பழங்கால கோவிலுக்கு சென்றால் அங்கே உள்ள சிற்பங்கள் தூண்கள் பார்க்கும்போது p.m தான் ஞாபகத்திற்கு வருகிறார் உங்களுடைய ஆராய்ச்சிகள் விளக்கங்கள் எல்லாம் மிக அற்புதமாக இருக்கிறது உங்களுடைய இந்த பயணம் தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் சிவ
Very happy to see many positive comments from patriotic Indians
பிரவீன் மோகன் உங்கள மாதிரி ஒரு திறமையான நபரை பார்க்கவே முடியாது அவ்வளவு எளிமையாக எளிதாக புரிய கூடிய வகையில் மிகவும் சிக்கலான நம்முடைய பாரம்பரிய கலைகளை சிறப்பாக சொல்லி வருகின்ற உங்களுக்கு வாழ்த்துவதற்கு வார்த்தைகளே இல்லை அந்த அளவுக்கு அனைத்து வீடியோக்களும் சிறப்பாக உள்ளன உங்களுடைய பணி மென்மேலும் தொடரட்டும் தமிழர்களின் சிறப்பு உலகம் முழுதும் பரவட்டும். நன்றி!
என்ன விளக்கம் அன்பு ப்ரவீன் ஆகா அருமை உங்கள் விளக்கம். Hats off to you
மிக்க நன்றி..!
அருமை பிரவீன் மோகன். உங்கள் மூலமா நிறைய தெரிந்துகொள்கிறேன். நன்றி
நன்றிகள் பல சகோ 😊🙏
அருமை அபாரமான வேலைப்பாடுகள். ஒரு வேளை இந்த வேலைப்பாடுகளை அயல்நாடுகளில் ஏதாவது கருவிகளை வாங்கி இது போன்று செய்திருப்பார்களோ. மலைக்க வைக்கிறது. இது போன்ற காணொளிகளை தொடர்ந்து பதிவிடுங்கள். நன்றி 🙏👌👏👏.
உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி சகோ🙏
என்னதான் வெளிநாட்டினர் கண்டுபிடிச்சாலும் அதில்நம்நாட்டின் கண்டு பிடிப்பு முன் நிற்கிறது வளர்க உங்கள் முயற்சி வாழ்த்துக்கள்
இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!
மிக்க நன்றி,அதிசய மான உண்மைகளை தந்தமைக்கு மீண்டும்,நன்றி
வாழ்க வளமுடன்
பிரவீன் மோகன் சார்..நீங்கள் ஒரு தொல்பொருள் ஆய்வாளர்..தமிழக அரசு உங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்...இதையெல்லாம் புத்தகமாக வெளியிட வேண்டும்..பதிவுக்கு மிக்க நன்றி..வாழ்த்துகிறேன்
உங்க வார்த்தைக்கு ரொம்ப ரொம்ப நன்றி சகோ 😇🙏
Bro.. be happy that Tamil Nadu govt allows him to share videos.. it’s not kamarajar rule.. we all know what these govts are doing.
இதெல்லாம் இன்றைய நவீன தொழில் நுட்பக் கருவிகளால் கூட முடியாத சிற்பங்கள். பிரமிக்கத்தான் தொிகிறது. தமிழனின் தொழில் நுட்பம் அப்போதே எவ்வளவு முன்னேறியிருந்ததை நினைக்க நெஞ்சம்நிமிா்கிறது. தொடரட்டும் இம்முயற்சி.
நன்றிகள் பல😇..!
திருபிரவீன் வாழ்த்துகள். மிக
நுட்பமான செய்திகளை ஆய்வு
அடிப்படையில் தருகிறீர்கள்.
ஒரு தகவல் முன்பு கூறினீர்கள். அதாவது ஒரு தூணில் இருந்த பெண்ணின் சிலையை மூன்று
பின்னலுடைய சடையைப் பற்றி
அதனுடைய பெயரோடு கூறி,
அதுப்பழந்தமிழ் பெண்களுக்கு
உரியதென்றும் கூறினீர்கள்.
அந்தப் பெயரைத் தெரிவித்தால்
மிகநல்லது. பொருத்தருள்க.
பிரவீன், நீங்கள் போன ஜென்மத்தில் ஒரு சிற்பியாகவோ, ஸ்தபதியாகவோ இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அதனால்தான் எல்லாம் உங்களுக்கு புரிகிறது. வாழ்த்துக்கள் சகோ.
😲😲😲நன்றிகள் பல 🙏🙏🙏
💯🙏🙏🙏🙏🙏
அற்புதமான விளக்கம்.
சொல்ல வார்த்தைகள் இல்லை.
அக்காலத்தில் வாழ்ந்தவர்கள் எவ்வளவு ஞானம் பெற்று இருந்தார்களோ.
கற்ப்பனைக்குகூட எட்டவில்லை.
தாங்கள் கிடைத்தது எங்கள் நற்காலம்.
நன்றிகள் பல
வாழ்க வளர்க
வளமுடன் நலமுடன்.
ரொம்ப அழகு அருமையா இருந்தது உலகத்துக்கு அத்தனை அறிவையும் தாரவார்த்துவிட்டு நாம் இன்று ஏங்கிக் கொண்டிருக்கிறோம் உலகுக்கே. இந்தியா தான் குரு
நன்றிகள் பல சகோ 😊
நம் முன்னோர்களின் முன் நாம் அறிவு ஒன்றுமே இல்லை அருமை உங்களின் பதிவுகளை பார்க்க பார்க்க அங்கு சென்று ஒரு வாரமாவது தங்கி கோவிலின் அற்புதங்களை பார்க்க வேண்டும் நன்றி சகோதரா
நன்றிகள் பல சகோ 🙏🙏🙏
அற்புதம் நம் முன்னோர்கள் அறிவாற்றல் மிகுந்தவர்கள். உங்கள் பதிவு மிகத் தெளிவாக உள்ளது. நன்றி 🙏🙏🙏
பிரவீன் மோகன் அண்ணா வணக்கம் ங்க....நீங்க விஷ்வகர்மாவின் அம்சம் தான் ....இந்த காலத்து மக்களுக்கு நம் முன்னோர்களின் கட்டிட திறமை மற்றும் நுணுக்கத்தை விளக்கவே மறுபடியும் பிறந்து வந்திருக்கீங்க....
Yes
வாழ்த்துக்கள் ஐயா
உங்களுடைய பழங்காலத்து கோவில் பதிவுகள் மிக அருமையான நம்பமுடியாத ஆனால்
பல உண்மைகள் உள்ள நம்பக்கூடிய வகையில் ஆதாரத்துடன் உள்ளது
அந்தகாலத்திலேயே ஒரு மோட்டார் சைக்கிள் பழுதுபோல தனித்தனியாக பிரித்து எடுக்கக்கூடிய வகையில் இந்த கோவில் உள்ளது அருமையிலும் அருமை
ஆச்சரியங்கள்மூட்டும் உங்கள் கோவில் பதிவுகள் தொடர மீண்டும் வாழ்த்துக்கள் ஐயா
வை ஞானசேகர்
நெய்வேலி
Sir yepti sir entha alavuku yosikiriga.... Semma sir... Keep rocking 👍👍🙏🙏
ஸ்தபதி கள் கணக்கெடுப்பின்படி இவ்வளவு காலத்திற்கு பிறகு நீங்கள் தமிழில் விளக்கம் தந்துள்ளீர்கள் உங்கள் முயற்சி க்கு நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்
நன்றிகள் பல😇..!
எவ்வளவு அருமையான மதிநுட்பம் உங்களுக்கு?.எனக்கு இந்த மாதிரி அறிவில்லையே என நினைப்பேன். உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் எப்ப வரும் எப்ப வரும்னு ஆவலா இருப்பேன். நன்றி
உங்களோட வார்த்தைக்கு ரொம்ப ரொம்ப நன்றிகள் 🙏🙏🙏
ரொம்ப பிரமிப்பா இருக்கு. அருமை நன்றி
😇😇🙏🙏🙏
அப்பாடா எல்லாம் ஒரு வருடமாகத்தான்இருந்தது இதுதான் இரண்டு மாதங்கள் மகிழ்ச்சி யாக உள்ளது வாழ்கநலமுடன்
நன்றிகள் பல😇..!
அன்பு நண்பா ..இந்தஅழகான
அற்புதமான ஆச்சர்யபப்படும்படியான தூண்களை எப்படி செய்தார்கள் ஏன்செய்தார்கள் ?
என்ற கேள்விக்கு பதில் இல்லையே.இவ்வளவு அழகான தூண்.கோயில் இருப்பதைஎங்களுக்கு நீங்கள்கான்பிக்கவில்லைஎன்றால் எங்களுக்கு எப்படி தெரியும் ?
சிந்தனையைத் தூண்டி இந்த சிற்ப அமைப்புகளின் உண்மையை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் நீங்கள் பாராட்டத்தக்கவர்.
Yes,Karnataka temples ஒவ்வொன்றும் very very special... அதன் ஒவ்வொரு சிற்பமும் ஒவ்வொரு தூணும் கோபுரமும் ஒவ்வொரு கல்லும் ஒரு நூறு கதை சொல்லும்,பிரமிப்பும் ஆச்சரியமும் முன்னோர்களின் கலை ஞானமும் கல்வியும் நல் அறிவும் அனுபவமும் நம்மை அங்கேயே கட்டிப் போடும்..முழுமையாக இந்திய கோவில்களில் உள்ள அற்புதங்கள் அதிசயங்கள் மர்மங்கள் சூட்சமண்கள் இவற்றை அறிந்து கொள்ள கோடி முறை நம் இந்திய மண்ணில் ஞானத்தோடு ஞானத் தேடலோடு பிறக்க வேண்டும், அத்தனை அற்புதம் நம் இந்தியா...
Mohan sir thamizhanin perumayai ulagukku velipaduthi perumai paduthum ungalukku nanri
நன்றி நன்றி
U are genius in every field.
இயந்திரம் மூலம் தான் இதை செய்யுது இருக்க வேண்டும் /எவ்வளவு பிரமிப்பு பிரமாதமாக உள்ளது வியப்பை அளிக்கிறது /அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி *
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
அருமை sir. ஆச்சிரியமாக உள்ளது. அந்த காலத்தில் இருந்த டெக்னாலஜி கூட இப்பொது இல்லை என்று தான் தோன்றுகிறது. ஒவ்வொரு விஷயமும் நீங்கள் எந்த அளவுக்கு ஆராய்ச்சி செய்துருப்பீர்கள் என நினைக்கும்போது பிரமிப்பாக உள்ளது. வாழ்த்துக்கள். 💐
உங்களோட வார்த்தைக்கு ரொம்ப ரொம்ப நன்றி 😊🙏
You are simply great thambi
Sir....வார்த்தையே வரவில்லை Sir.... Great.. Amazing...எப்படி நீங்க இப்படி... 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐💐💐
உங்களோட வார்த்தைக்கு ரொம்ப ரொம்ப நன்றி 😊🙏
அபார அறிவு.. ஆழ்ந்த தேடல்🙏... நீங்க பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் அண்ணா😍
மிக்க நன்றி 😊🙏
அறிவைக் கடந்த ஞானம் வாழ்த்துக்கள் பிரவீன்
இதில் விசித்திரமோ வினோதமோ
ஏதுமில்லை . இப்பொழுது உள்ள
அறிவியலை விட பல மடங்கு
உயர்ந்த அறிவியல் இதற்கு முன்பே இருந்திருக்கிறது . 👍
Vaazhga Valamudan🙏
அற்புதமான மனிதர்களின் கட்டிடக்கலை ஆச்சரியம் அருமை.
முண்ணேர்களின் சக்தியை அறிவதற்கான மிக முக்கியமான வீடியோ பதிவு அண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நமது முன்னோர்களின் அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் , தொழில்நுட்பங்களையும் எமக்கு விளக்கிய உங்களின் அறிவுத்திறனுக்கு மிக்க நன்றி.
பிரவீன் மோகன் அண்ணன் யூடியூப் சேனலில் மெம்பராக இருப்பதற்கு பெருமை கொள்கிறேன் கோவில்களும் ஆன்மீக விஷயங்களையும் பல தெரியாத தொல்லியல் மர்மங்களையும் உங்கள மாதிரி விளக்கிச் சொல்வதற்கு யாரும் இல்லை உங்கள் அனைத்து வீடியோவும் தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்வதற்கு பயனுள்ளதாக உள்ளது சூப்பர் மென்மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
நீங்கள் இவ்வளவு அருமையான பதிவுகளையும் விளக்கங்களையும் எங்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைக்கும் போது மேலும் நிறைய விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது......வாழ்க வளர்க நண்பரே.
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
நம் முன்னோர்கள் கட்டிய கோவிலின் அலகிய வேலை பாடுகளையும் சுற்றும் தூண்களையும் நிறைய ரகசியங்களையும் கண்டுபிடித்து சொல்லும் பிரவீன் மோகனுக்கு எனது பாராட்டுக்கள் நன்றி வணக்கம் .எம்.சந்திரா திருப்பூர்.
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
Anna ரோம்ப ஆச்சரியமாக இருக்கு super😰🧐
thank you
அருமையான பதிவு
இது தமிழனின் சிறந்த படைப்பாக இருக்கிறது
எந்த மன்னனால் தோற்றுவிக்கப்பட்டது...
நீங்கள் சொல்வதை கேட்டால் மின் சாரமும் அந்த காலத்தில் பயன் படுத்த இருப்பார்கள் போல 🤔🤔🤔
நம் முன்னோர்களின் அறிவியலை இந்தத் தலைமுறை கண்முன்னே நிறுத்துகிரிர்கள் அண்ணா
மிகவும் அருமையான விளக்கம். கலைநயம் மிக்க கற்சிலைகள் கொண்ட கோவில். நேரில் சென்றால் கூட இவ்வளவு செய்திகளை தெரிந்து கொள்ள முடியாது. உங்களுக்கு இறைவன் அருள் புரியட்டும். வாழ்க வளமுடன் நன்றி. 🙏🙏🙏
இந்த மாதிரி ஒரு நல்ல lecturer நம்ம நாட்டுக்கு தேவை........... 👌👍👏
Excellent explanations.....amazing ancient science and technology. Our government should include archeology and sculpture as a subject in school education so that every next-generation will know these treasures .
time simply repeats. your researches prove this. hats off to you Mohan for this tireless and intelligent work
ஆச்சர்யம் அதிசயமான பதிவு தூண்களின்வேலைப்பாடு மிகவும் அருமை நம்சிற்பிகளின் கலைதிறமைக்கு என்றும்அடிமைநான்
You are excellent sir, no one can explain such complicated structures.
Thank you so much for your words 🙏
Alway Great Job Parveen
thank you
Mesmerizing video..... Really you are a very big treasure.... Fantastic explanation.... Looking for more videos.... 🙏🙏🙏
Thank you so much 😀
அருமையான பதிவு சார் 🤝.. உங்களுடைய கடின உழைப்பும், உங்களுடைய திறமையும் இதில் தெளிவாக தெரிகிறது.. ஆமாம் அந்த மஞ்சள் நிற உடை அணிந்த தத்ரூபமான சிலை எந்த கோவிலில் இருக்கிறது பிரவீன் 😄
மிக்க நன்றி 😊
@@PraveenMohanTamil அவருடைய இரண்டாம் கேள்விக்கான பதிலே நீங்க தரவில்லையே
@@PraveenMohanTamil அவருடைய இரண்டாம் கேள்விக்கான பதிலே நீங்க தரவில்லையே
ஆஹா அற்புதமான பதிவு.
நன்றிங்க.
Their mind power and physical power enormus.
Unimaginable..
Hard worker humanity
Honesty unity .bhakthi
Perfection no negligence
Not for money respect ,
Devine power 🙏🙏🙏🙏🙏🙏
Wow Superb Praveen
Thank you so much
இந்த கியர் சிஸ்டத்தில் மெட்டல் அல்லது கல்லால் ஆன பெல்ட் மூலம் சுற்றினால் முழு கோயிலும் கீழே அல்லது மேலே எழும்பும் விதமாக வடிவமைத்திருக்கலாம்
என நினைக்கிறேன். பின்னாளில் யாரேனும் முயற்சித்தால் உலகுக்கு உண்மை தெரியும்..இது என்னுடைய prediction ..
பிரவீண் சார் அற்புதம் இதை பார்கும் போது பிரமிப்பா இருக்குது நன்றி சார்
Amazing description and demonstration Mr.Praveen. Your versatile knowledge is more informative to us. Love.
Tanks a lot for your words 🙏😊
அருமை 👏👏💐,அருமையான விளக்கங்கள் 👌👌
என்ன ஒரு புத்திசாலிகள் நம் முன்னோர்கள் 🤔👏👏
நம்பவே முடியாத அளவுக்கு advance technology ஐ அப்போதே பயன்படுத்தி இருக்கிறார்கள்.... நாம் எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம்...
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
Wow Praveen bro . I didn’t even blink for while during watching this video. Great explanation. Now when I go for any temple after God’s darshan, I used to go and watch carving’s/sculptures in and around temple. Long way to go. All the best brother. 👍Waiting for your next video update
Thank you so much for your words 🙏🙏🙏
அருமையான விளக்கம். 🙏🙏🙏🙏🙏
உங்கள் ஆராய்ச்சி களை முறையாக ஆவணப்படுத்துங்கள் பிரவீண். பின்னால் வரும் தலைமுறைக்கு மிகப் பெரிய வரமாய் அமையும். வாழ்த்துக்கள்
நன்றிகள் பல சகோ 😊🙏
வணக்கம் சகோதரரே... எனக்கு ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம்.. புரியவில்லை... தாங்கள் எத்தனை கலைகளை கற்றுள்ளீர்கள் .... எப்படி அனைத்தையும் !!!!! விளக்கம் கொடுக்க முடிகின்றது!!!! சகோதரரே தங்கள் அறிவு கூர்மைக்கு தலை வணங்குகின்றேன்....💐
Any plan to release books.
If so it wil b helpful for the future generations.
Great analysis Praveen . 8,16,32 64 is also a 2^3,2^4,2^5,2^6 series which is closely related to binary digit calculations used in computers. Counting the number of cornors in other rings in a pillar can open up better perspective. Could be used a mathematical tool for engineering students in ancient times?
🌹
🙏👍
Hi Praveen, excellent rendition by you. The intricacies in this temple, you have brought it out nicely. The way you have analysed is something fabulous. The examples shown by you is all the more supports your narrative. 1:2:4:8 ratios are being equated to 8,16,32 & 64 are admirable. I could not make a guess of these as number of petals of lotuses in a temple. On the other hand it is more of engineering in a temple. An engineering fete hidden in a temple is amazing; but to what end? Who could have perceived this much of information and shared it globally? One last thing: could it be dangerous that the destruction in the foot of “Madhanika”?
Thanks a ton for your support 😊🙏
@@PraveenMohanTamil Hi Praveen I am interested in learning a lot from you. I don’t know how much we have missed from our ancestors. Whatever little input rendered by you is a nectar for me.
Sir , It is quite interesting. Thankyou
for all your hard work to getting in this out to others.
Your knowledge of everything blows
Up my mind " truly genius ".
It's my pleasure, thanks a lot for your support 😊🙏
உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும் அண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி 😊🙏
அனைத்தும் ஆச்சரியம்.அருமையான விளக்கம் நன்று நன்று.வாழ்த்துக்கள்.
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
You're deserved india ancient archaeology multiple awards..
Amazing. Both their achievements and your explanation of the same.
Thanks😇🙏
அற்புதம்... ஆச்சர்யம்...அருமையான வீடியோ அண்ணா...
மிக்க நன்றி 😊
அருமையான பதிவு.நன்றி.தொடரட்டும் பணி. வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏🙏🙏
நன்றிகள் பல சகோ 😊🙏
Fantastic explanation Sir. Cannot believe how our ancestors could fo these carvings. Must have had very high technology. Jayaram
Marvellous Praveen. Thanks a lot. I enjoyed it.
My pleasure, thank you 🙏
Arumaiyana padivu nandrigal Praveen sir 🙏🙏🙏
Good material for students if incorporated in school syllabus. Will set them thinking
Excellent explanation praveen brother
Thank you so much 🙂
Amazing how you are able to decode all these intricacies of our intriguing sculptures
thanks a lot for your words 😇🙏
I saw almost all your videos. I studied history in ug and pg. Excellent work u are doing. Hats off. Pl continue.
Thank you, I will😇🙏🙏
Praveen sir no words to say wonderful excellent
Keep watching..🤝🙏.
Andha kaalathule velaikkaga saappiduvaangu indha kaalathule saappiduvadharkkaga velai seyraangu,avargalukkirundra porumai,kadamai,arivu edhilum avargalukku naam eedaaga mudiyadhu,Rishigal sollum vaarthaigal avargal thavaraamal nadandhukkolvargal nam naattukku endha naadum eedaagadhu 👏👍
126 wonderful information
Wonderful sculpture
Drilling machine available in olden daysolden days made holes
Lot of machine lused those days
Mohini reserch too much of different information
Really wonderful information
Ur theory is so brilliant idea n reserch
Thank you so much for your support 😊🙏
Very nice explanation.
Glad you liked it
Just amazing. No words to Express my excitement 😲😲😲
Thank you so much 😀
Wonderful explain. Mohan sir🙏
Keep watching, thanks a lot 🙏
அருமையான விளக்கம்
மிக்க நன்றி
Indha mathiri ipo irukuravangalaala yosikka kooda mudiyathu ....awesome முன்னோர்கள்
Romba detailed a alaga explain panringa amazing 👌🏻
Thanks a lot
Very great. well explaining each and every temple structure. Thank u ji
Thanks and welcome
Arpudam arpudam nandrigal 🙏🙏👍👍👍👍
🙏
சான்சே இல்ல நீங்கள் அந்தகாலகட்டத்தில் வாழ்ந்தவர்தான் சந்தேகமேஇல்ல உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
நன்றிகள் பல😇..!
Sir onu kuda onu onu link Pani ungala matum than yosichi Sola mudium super 👏👏👏
நாங்க என்ன நினைக்கிறது நீங்களும் அந்த temple செய்த ஸ்தபதி உம் பெரிய அறிவாளி nu than nanakanum
thank you
தம்பி வணக்கம் அருமையான விளக்கம் வாழ்க வளமுடன்
நன்றிகள் பல😇..!