மறைக்கப்பட்ட மர்மமான நகரம் SHAMBHALA !! | MYSTERIES OF SHAMBHALA | VIEWS OF VIVEK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • Hi all!
    Welcome to Views of Vivek,
    SHAMBHALA வின் மர்மங்கள் !! | அதிசயத்தின் உச்சம் SHAMBHALA | Mystery behind the lost city shambhala.
    In this video, we'll be discussing the mysterious lost city shambhala.I'm sharing my views of Shambhala, the city of lights, and the Mysteries of Shambhala.
    From the mysticism of the city to the stunning views of Vivek, this video will take you on a journey to one of the most sacred places on earth. If you're looking for a spiritual journey, be sure to watch this video!
    Find the link below to subscribe:
    / @viewsofvivek4721
    / @viewsofvivek4721
    Don’t forget to subscribe!
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 469

  • @abdulazeem-ho5hs
    @abdulazeem-ho5hs 11 หลายเดือนก่อน +56

    நான் புதுசாதான் உங்க சேனல்க்கு வந்துருக்கேன். ஆனா உங்க பேச்சு மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்.

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  11 หลายเดือนก่อน +5

      தங்களின் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றிகள்.. தொடர்ந்து தங்களின் ஆதரவை எதிர்நோக்குகிறோம்... நன்றி 🙂

    • @manishraja5678
      @manishraja5678 6 หลายเดือนก่อน +2

      அண்ணா எல்லாத்தையும் அழித்து இருக்கலாம் நேதாஜி ஐயா அவர்கள் சென்று உள்ளார்😢

  • @dpvanandan1
    @dpvanandan1 11 หลายเดือนก่อน +85

    ஷாம்பலாவை பற்றி வேற நாட்டுக்காரங்க சொல்லி தான் நமக்கு தெரியவேண்டியதா இருக்கிறது.... 😊

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  11 หลายเดือนก่อน +6

      Thank you for watching... Keep supporting us 🙂

    • @baskaranbaskaran7988
      @baskaranbaskaran7988 10 หลายเดือนก่อน +3

      ஓம் வாழ்கவளமுடன் வாழ்த்துக்கள் ஐயா

    • @RamakishnanReddy
      @RamakishnanReddy 10 หลายเดือนก่อน

      À

    • @KarthicKarthic-wz7ej
      @KarthicKarthic-wz7ej 27 วันที่ผ่านมา

      sambala...apdinna
      oru peara
      oru ooura
      oru valkkai muraiya
      uruva nilaiya
      ourvam atra annma nilaiya
      so please...tell

  • @dailynewfuns
    @dailynewfuns 10 หลายเดือนก่อน +44

    இந்தியா ஒரு பொக்கிஷ நாடு நமக்குதான் அருமை தெரியல😢

    • @Kalakalappu_Offical
      @Kalakalappu_Offical หลายเดือนก่อน

      Correct bro

    • @vasanthisenthilkumar48
      @vasanthisenthilkumar48 18 วันที่ผ่านมา

      நம் வரலாறு மறைக்கப்பட்ட மாதிரி ,இதையும் யூதன் மறைத்து வைத்துள்ளான்.புராணம் புருடாதான்.இந்த உண்மைகளை மறைப்பதே கட்டுக்கதைகளான ,வேதம்,இதிகாசம்,புராணம்தான்!

  • @rinithangam4103
    @rinithangam4103 6 หลายเดือนก่อน +10

    Shambala pathi tamil videos avlova illa.. nenga theliva potu irukinga.. super ji

  • @RukmaniJ-p3x
    @RukmaniJ-p3x 9 หลายเดือนก่อน +7

    Excellent thoguppu . Thankyou ,

  • @saravanansanthanam9514
    @saravanansanthanam9514 7 หลายเดือนก่อน +6

    Iam loving to learning about the mystery and space...romba thanks...intha maadiry idle ah iruka vishayatha la explain panraduku...

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 หลายเดือนก่อน

      Thank you for watching...Keep supporting us...😊

  • @mubarakbasha7337
    @mubarakbasha7337 11 หลายเดือนก่อน +18

    சமீபகாலமாக தங்கள் காணெளியை பார்த்து கொண்டு இருக்கிறேன். நான் தற்போது கற்று கொண்டு இருக்கும் வரலாறு மற்றும் இலக்கியத்திற்கு சமீபமாகவும் ஒற்றை சார் கருத்தாகவும் உள்ளது. மிகப்பெரிய சராம்சம் மற்றும் பல மணி நேரம் செலவு செய்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை மிகவும் தாங்கள் எளிமையாகவும் எடுத்துரைப்பது மிகப்பெரிய ஆச்சார்யம் ஐயா.
    நீங்கள் விரும்பினால் மற்றொறு அரிய தகவல்களை தங்களுக்கு எடுத்துரைக்க விரும்புகிறேன்.

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  11 หลายเดือนก่อน +1

      தங்கள் ஆதரவுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றிகள்.. தாங்கள் தாராளமாக எங்களை மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளலாம்..

  • @jackhema1445
    @jackhema1445 2 หลายเดือนก่อน +12

    Shambala ...... wow.......Kalki movie la varum shambala village

  • @saktivelsaravanashanmugana3722
    @saktivelsaravanashanmugana3722 10 หลายเดือนก่อน +5

    True arputhamana pathive 👌🏻👍🏻👍🏻

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  10 หลายเดือนก่อน

      Thank you so much for the appreciation and support.. kindly keep watching our videos and keep supporting us 🙂🙏

  • @AudaciousPooja
    @AudaciousPooja 2 หลายเดือนก่อน +5

    3:57💯💯 prabhuji! Indians believe in our Epics n puranas only when our richness is confirmed nd accepted by bloody outlanders!😢😢
    U literally nailed it 🔥🔥!!
    Btw, I'm ur new Subscriber prabhuji:) 🎉🤞🏻🙏🏻

  • @prabhakaran-yo5om
    @prabhakaran-yo5om 9 หลายเดือนก่อน +2

    ஐயா அற்புதமான பதிவை நான் பார்த்ததற்க்கு தங்களுக்கு மிகவும் நன்றி❤❤🎉🎉🎉 அற்புதம் அற்புதம்

  • @venkateshwaranln3550
    @venkateshwaranln3550 7 หลายเดือนก่อน +9

    First time I am hearing about this town Shyambala

  • @RajaRaja-lw1xv
    @RajaRaja-lw1xv 2 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு

  • @sankaranarayananm7084
    @sankaranarayananm7084 11 หลายเดือนก่อน +12

    Solid Video...Superb Contents...really nice & goosebumps ❤

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  11 หลายเดือนก่อน +1

      Thank you so much for the appreciation...it means a lot...kindly keep supporting us 🙂

  • @gowrim500
    @gowrim500 2 หลายเดือนก่อน +1

    Thank you so much sir ❤evalo vishyaam irukka

  • @purushothamranghanadh6843
    @purushothamranghanadh6843 10 หลายเดือนก่อน +22

    அங்கே ஒரு வைன் ஷாப் இருந்தா போயிருப்பான்க

  • @SudharsanG-l3h
    @SudharsanG-l3h 4 หลายเดือนก่อน +1

    நன்றி அய்யா

  • @mjambu100
    @mjambu100 9 หลายเดือนก่อน +5

    Great work keep up your work. When you said light beings, I recently learned that Mahaavata BabaJI is also become light being. Wonder if he is in Shambhala!

  • @MuthuKumar-sf9yh
    @MuthuKumar-sf9yh 8 หลายเดือนก่อน +2

    Hi Vivek, thank you so much for the precious information. Hats off and congratulations to you for this video and upcoming precious information.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 9 หลายเดือนก่อน +1

    அருமையான தகவல் பதிவு

  • @gowribadri5978
    @gowribadri5978 12 วันที่ผ่านมา

    Very good research and explanation welldone😮

  • @SugunaParimalan
    @SugunaParimalan 11 หลายเดือนก่อน +11

    Excellent....❤

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  11 หลายเดือนก่อน

      Thank you for watching... Keep supporting us 🙂

  • @rajeshmariraji9691
    @rajeshmariraji9691 10 หลายเดือนก่อน +3

    Vera level experience super realistica story kulla poi pathutu Vantha Mari iruku arumai.... Arumai.....

  • @sivaramakrishnansiva1206
    @sivaramakrishnansiva1206 10 หลายเดือนก่อน +8

    Dear sir, Very Fantastic for your Good service! Also VERY CLEAR TALK!! 👍 THIS IS SHOWS YOUR MIND,YOUR GOOD HEART ❤
    மக்களுக்கு தேவையான நல்ல செயல்
    இன்றைய நிலையில் காலகட்டத்தில்
    People needs Good positive thoughts like your TH-cam 😊l மனித குலம் அமைதி ஓற்றுமை பெற மேம்படும் வண்ணமாக உள்ளது! நல்லதை விடாமல் முடிந்த அளவுக்கு இதைபோலவே செய்யுங்கள் இறைவன் திருவடி தானாகவே முன்வந்து ஆட்கொள்ளும் !
    🎉

  • @hemaraman7254
    @hemaraman7254 2 หลายเดือนก่อน

    அற்புத தகவல்கள்...... Bro....🎉🎉🎉

  • @satheeshmoorthy4766
    @satheeshmoorthy4766 10 หลายเดือนก่อน +12

    கண்ணை சிமிட்டவே மாட்டிங்களா சார்

  • @bamathykularajan2490
    @bamathykularajan2490 10 หลายเดือนก่อน +16

    சாம்பளா தான் கைலாய மலை என்றும் சொல்லுகிறார்கள். அதனால் தான் அதை நெருங்க முடியவில்லை , ஏற முடியவில்லை போல.

    • @DineshKumar-tq2im
      @DineshKumar-tq2im 8 หลายเดือนก่อน

      சூப்பர் சார்

  • @HariHaran-ks4qi
    @HariHaran-ks4qi 10 หลายเดือนก่อน +10

    Sir நீங்களும் நானும் அந்த நகரத்தை தேடி போகலாமா

  • @sakthi949
    @sakthi949 หลายเดือนก่อน +1

    Thank you for sharing, Kalki film la shamla la Krishanan piraka poratha kamichu erukanga, Antha film paathathuku apparam than Entha place name enaku therium, Eppo ninga sollaratha Partha ennoda curiosity increase aaguthu...

  • @abilashparaman4501
    @abilashparaman4501 11 หลายเดือนก่อน +14

    Sir You have a great future in TH-cam Keep Rocking sirr🎉🎉

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  11 หลายเดือนก่อน +1

      @abilashparaman4501 Thank you so much for your support and encouragement sir.🙂🙏

  • @panneerselvam7994
    @panneerselvam7994 5 หลายเดือนก่อน +1

    Thanks sir continue till your life for our young people

  • @sakthi949
    @sakthi949 หลายเดือนก่อน +2

    Doctor strange film I seen more than 4, 5 times because my son seen this film frequently but I never noticed that pass word, Super sir ninga etha sonnathuku..

  • @Rajeshwari1231
    @Rajeshwari1231 11 หลายเดือนก่อน +7

    Interesting 👌

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  11 หลายเดือนก่อน

      Thank you so much for watching... Keep supporting us 🙂

  • @sans-vz9gp
    @sans-vz9gp 10 หลายเดือนก่อน +4

    Thank you

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  10 หลายเดือนก่อน

      Thank you for watching our videos.. kindly keep supporting us 🙂🙏

  • @thirupuramanandan6997
    @thirupuramanandan6997 2 หลายเดือนก่อน +1

    You're Great Sir

  • @thilsen028
    @thilsen028 11 หลายเดือนก่อน +11

    Shambala inside mount kailash

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  11 หลายเดือนก่อน +2

      Thank you for your valuable comments and support.. we appreciate your amazing grasp in shambala.. And thank you again for watching our videos and kindly keep supporting us.. 😊🙏👍

  • @Nivrain
    @Nivrain 10 หลายเดือนก่อน +5

    Suberb sir thanks for it and expecting more and more mysterious to be open ❤

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  10 หลายเดือนก่อน +1

      Thank you for your valuable appreciation and support.. kindly keep watching our videos and support us 🙂🙏

    • @devsaianand4432
      @devsaianand4432 10 หลายเดือนก่อน

      As per Amara Gurujii- Manovati- Bangalore Shambhala not in India It's near to North China.

  • @sivaperuman7978
    @sivaperuman7978 หลายเดือนก่อน +1

    Super Explanation Weldon

  • @ndinesh1
    @ndinesh1 9 หลายเดือนก่อน +5

    There's a library in tibet which holds many ancient texts which are not yet decoded and understood.

  • @gopalakrishnannadasan1930
    @gopalakrishnannadasan1930 9 หลายเดือนก่อน +1

    உங்கள்பணி வளர்க

  • @tamilhdmovies8587
    @tamilhdmovies8587 11 หลายเดือนก่อน +7

    nice sir
    Excellent

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  11 หลายเดือนก่อน

      Thank you for your support and encouragement.. it means a lot.. kindly keep watching our videos and keep supporting us.. Thank you once again 😊🙏🙏

  • @gopinath321982
    @gopinath321982 หลายเดือนก่อน +1

    Excellent Video Brother....

  • @raguraghupati3018
    @raguraghupati3018 8 หลายเดือนก่อน +2

    Really very good sir. Thank you

  • @ThanigaiarasuR-kh6us
    @ThanigaiarasuR-kh6us 10 หลายเดือนก่อน +23

    சாம்லா நகரம் உண்மையிலெ இதுவரை கண்டுபிடிக்கவில்லை ஏன்என்றால் அதுமாயநகரமாக இருக்கவாய்ப்பு உண்டு

    • @addsmano3710
      @addsmano3710 10 หลายเดือนก่อน +2

      மதுராதான் அந்த சாம்லா

    • @rahulv9663
      @rahulv9663 10 หลายเดือนก่อน +1

      Tru

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 8 หลายเดือนก่อน

      ​@@addsmano3710no athu himalaya la iruku nu vishu puran la iruku

  • @pradeepdruzz4119
    @pradeepdruzz4119 10 หลายเดือนก่อน +5

    Super content sir conveying of your message is very nice full of goosebumps❤🥵 keep rocking

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  10 หลายเดือนก่อน +1

      Thank you so much for the support and encouragement sir.. kindly keep watching our videos and keep supporting us 🙂🙏

  • @kaviyaparimalan6745
    @kaviyaparimalan6745 11 หลายเดือนก่อน +4

    interesting.....👍

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  11 หลายเดือนก่อน

      Thank you for watching... Keep supporting us 🙂

  • @mahendranms6904
    @mahendranms6904 10 หลายเดือนก่อน +4

    Good good👍

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  10 หลายเดือนก่อน

      Thank you for watching our videos.. kindly keep supporting us 🙂🙏

  • @ganeshv1566
    @ganeshv1566 11 หลายเดือนก่อน +4

    Nice Info ......

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  11 หลายเดือนก่อน

      Thank you for watching... Keep supporting us 🙂

  • @bhagavathirajaram9887
    @bhagavathirajaram9887 11 หลายเดือนก่อน +3

    Super ji..

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  11 หลายเดือนก่อน

      Thank you ji.. Keep watching 🙂

  • @MuruganK-mb1tj
    @MuruganK-mb1tj 10 หลายเดือนก่อน +2

    Om namashivaya

  • @christopherkrrish1903
    @christopherkrrish1903 10 หลายเดือนก่อน +4

    Super annan ❤️❤️❤️❤️❤️

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  10 หลายเดือนก่อน

      Thank you for watching our videos bro.. kindly keep supporting us 🙂🙏

  • @ykrsathishkumar4873
    @ykrsathishkumar4873 2 หลายเดือนก่อน

    அருமை சார்

  • @VijayaraghavanK-e9y
    @VijayaraghavanK-e9y 8 หลายเดือนก่อน

    நன்றி. வாழ்கவளமுடன்

  • @annemariearoumougamsinna3490
    @annemariearoumougamsinna3490 หลายเดือนก่อน

    👍👍👍🙏🙏🙏 THIS IS ABSOLUTELY TRUE

  • @Praveenmenon666
    @Praveenmenon666 10 หลายเดือนก่อน +3

    Grt effort👍🏻

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  10 หลายเดือนก่อน

      Thank you for watching our videos.. kindly keep supporting us 🙂🙏

  • @MuruganK-mb1tj
    @MuruganK-mb1tj 10 หลายเดือนก่อน +2

    ❤ Nice

  • @muniswamis1016
    @muniswamis1016 28 วันที่ผ่านมา

    கவைக்கு உதவாத தகவல்!

  • @jsparooshiva6818
    @jsparooshiva6818 3 หลายเดือนก่อน

    சூப்பர் 👍👌

  • @superhero4878
    @superhero4878 10 หลายเดือนก่อน +5

    கலாசக்ர தந்திரம் இந்த book enga கிடைக்கும். சொல்லுங்க pls

    • @Varshanvocpillai
      @Varshanvocpillai 8 หลายเดือนก่อน +1

      நான் சிதம்பரத்தில் வாங்கி 20 வருடங்களுக்கு மேல் இருக்கும் நண்பரே தற்போது முயற்சியுங்கள் நன்றி

  • @3astudio12
    @3astudio12 6 หลายเดือนก่อน +1

    😳👍

  • @praveenkumar-wu4li
    @praveenkumar-wu4li 10 หลายเดือนก่อน +1

    Super sir good explanation and new one...

  • @shyamala1404
    @shyamala1404 10 หลายเดือนก่อน +7

    my name is Shyamala, & its meaning is black clouds, but u pronounce shamabala, I was shocked , And I am a devotee of lord mahadev, my mother in law called me shambala, I heard it first time its was mysterious ,

    • @nagalakshmi5001
      @nagalakshmi5001 9 หลายเดือนก่อน

      Meenakshi it's another name Shyamala devi

    • @Ganeshshanmuganathan
      @Ganeshshanmuganathan 9 หลายเดือนก่อน

      Shyamalam is one of the name of colour... Green and blue mixed colour....

  • @thirumehni2247
    @thirumehni2247 หลายเดือนก่อน

    Yes I believe too n going to research abt

  • @ashokjanani1010
    @ashokjanani1010 10 หลายเดือนก่อน +2

    seriously it was nice sir
    its like kid, but it was intresting. and the way of content u producing is osm sir

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  10 หลายเดือนก่อน

      Thank you for watching our videos.. kindly keep supporting us 🙂🙏

  • @BabyVegalsaiAmuthiR
    @BabyVegalsaiAmuthiR 2 หลายเดือนก่อน

    Great service

  • @magenthmagenth3642
    @magenthmagenth3642 9 หลายเดือนก่อน

    🙏நன்றி

  • @suresha1351
    @suresha1351 10 หลายเดือนก่อน +8

    சில உண்மை அறியாமை நன்று
    கடல்நீரை கைகுள் அடக்கமுடியாது

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  10 หลายเดือนก่อน

      அருமை.. நன்றிகள்.. தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂🙏

  • @grafixdesign1512
    @grafixdesign1512 10 หลายเดือนก่อน +191

    தமிழ் மொழியை அகத்தியர் உருவாக்கவில்லை ஐயா, முருகனின் உதவியால் இலக்கணங்களை வகுத்தார்,
    நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
    நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
    மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்
    என்றிவர் என்னோ டெண்மரு மாமே
    திருமூலர், திருமந்திரம், பாடல் 67/௬௭.
    இந்த பாடலுக்கு உண்மையான பொருள் தெரிந்தவருக்கு பல உண்மைகளும் தமிழ் எங்கிருந்து வந்தது என்றும் சிவன், முருகன், விஷ்ணு மற்றும் பிரம்மன் யார் என்ற உண்மைகள் புரியும். எது பெரிது என்ற விவாதம் இருக்காது. நன்றி
    நன்றி

    • @sivashanthysatchi9940
      @sivashanthysatchi9940 10 หลายเดือนก่อน

      தமிழ் மொழி சிவனால் முருகனுக்குக் கொடுக்கப்பட்டு அதற்கு முதல் இலக்கணம் எழுதியவர்தான் அகத்தியர். அதற்கு இரண்டாவது இலக்கணம் எழுதியவர் அகத்தியரின் மாணவராண தொல்காப்பியராவார.

    • @Goodie477
      @Goodie477 10 หลายเดือนก่อน

      ஆம் தமிழை முதலில் அருளியது சிவ பெருமான்

    • @grafixdesign1512
      @grafixdesign1512 10 หลายเดือนก่อน

      @@chandrababu1995 முருகன் சிவனுடைய பிள்ளை, விநாயகர் முருகனின் அண்ணன் என்பதெல்லம் கதைகள், தெற்கில் முருகன், வடக்கில் கார்த்திகேயன், தெற்கில் முருகனுக்கு இரண்டு மனைவி வடக்கில் விநாயகருக்கு மனைவி இதிலிருந்தே தெரியவில்லையா உங்களுக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன், இல்லையென்றால் தெரிந்து கொள்ள முயலுங்கள், தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டிற்கும் இறைவா போற்றி இதிலே வடக்கன்னா என்ன தெற்கன்னா என்ன , வெந்தத தின்னுட்டு விதி வந்தா சாகவேண்டியது தான் அதுக்குள்ள, அறிவை அறிவாள் அறி இல்லைனா, சிறம்தான் ஐயா

    • @addsmano3710
      @addsmano3710 10 หลายเดือนก่อน +28

      ஐயா புராணக்கதைகளை நம்புவதோ நம்பாததோ உங்கள் இஷ்டம். ஆனால் தமிழ் பிறந்தது இப்படித்தான்.... பொதிகை மலை வந்த சிவபெருமான் அகத்தியரின் வேண்டுகோளுக்கிணங்க.... சிவபெருமானின் உடுக்கையின் ஒருபக்கத்தை தட்டினார்....தமிழ் பிறந்தது....மறு பக்கத்தை தட்டினார் ....சமகிருதம் பிறந்தது! அது சிவபெருமானுக்கு பிறந்ததால் அதுவே முருகன் என்னும் தமிழானது. தமிழ்க்குமரன்! அகத்தியரே அதை வரைமுறைப்படுத்தினார்! இது தேவ ரகஸியமாக உள்ளது. தமிழின் முக்கியமான எழுத்து ஃ" உயிரெழுத்து தவிர மற்ற எழுத்துக்கள் ஃ ஆய்த எழுத்தை மையமாக வைத்தே தோன்றியுள்ளது. 247 எழுத்தும்... மந்திர எழுத்துதான்! "தமிழ் முன்னே செல்லும்.... ரங்கன் பின்னே செல்வான்"

    • @rGrajan45
      @rGrajan45 10 หลายเดือนก่อน +6

      @@addsmano3710 அருமையான பதிலடி.

  • @martinlifeandliving4632
    @martinlifeandliving4632 14 วันที่ผ่านมา

    Yes

  • @baskaranbaskaran7988
    @baskaranbaskaran7988 10 หลายเดือนก่อน +5

    ஓம் வாழ்கவளமுடன் வாழ்த்துக்கள் ஐயா

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  10 หลายเดือนก่อน

      மிக்க நன்றி ஐயா...தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும்..🙂

  • @RizardAbdul
    @RizardAbdul 5 หลายเดือนก่อน

    Thank you sir your worthful information ❤

  • @kirthicbe2166
    @kirthicbe2166 11 หลายเดือนก่อน +4

    New information..keep rocking boss😂

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  11 หลายเดือนก่อน

      Thank you so much... Keep watching 🙂

  • @StellarSolutions301
    @StellarSolutions301 11 หลายเดือนก่อน +10

    It seems Shambhala is Gods world.....

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  11 หลายเดือนก่อน +1

      Thank you for watching.. keep supporting us 🙂

    • @SreeHari-uc9sq
      @SreeHari-uc9sq หลายเดือนก่อน

      ​@@viewsofvivek4721Thiruvannamalai ❤

  • @shri9933
    @shri9933 2 หลายเดือนก่อน +1

    hi sir I have subscribed to watch more about Sabala and that women
    because thats true I heared but how I can go:)
    do you please tell clearly about that place

  • @Sundharagandam
    @Sundharagandam 2 หลายเดือนก่อน

    ஜெய் ஹிந்த் ஜெய் ஶ்ரீ ஹனுமான்

  • @swethankumarm7534
    @swethankumarm7534 10 หลายเดือนก่อน +1

    Yes! I agree even once I had noticed In baba the Rajinikanths movie,same reference

  • @shashidharanm9654
    @shashidharanm9654 11 หลายเดือนก่อน +27

    Nice video sir... Your videos are very interesting.
    The other name of Shambala is Siddhashramam. Many believe that this location is near Himalayas.
    Shambala is mentioned in Mahabharatham as well, it is believed that Kalki avatharam will come from Shambala.
    Siddhars and Rishis lives here.
    Mahavatar babaji met Jesus, there is reference in a book called autobiography of a yogi. It is believed that mahavatar babaji has power to take anyone to Shambala.

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  11 หลายเดือนก่อน +3

      Great sir..Thank you for your valuable comment and support..you have an amazing grasp in Shambhala... Thank you for watching and keep supporting us 🙂

  • @2RAJ21
    @2RAJ21 10 หลายเดือนก่อน +2

    Antha nagaram ippothu yarudaiya kannukkum theriyathu..
    Atharkana neram varumpothu antha nagaram thontri maraiyum..

  • @dailynewfuns
    @dailynewfuns 10 หลายเดือนก่อน +2

    04:03 Nalla sapppu kannathula arai utta mathiri sonninga iyya😢

  • @kalaivaninarasimman
    @kalaivaninarasimman 8 หลายเดือนก่อน

    Sir, interesting video.. Neenga thaan Ivalo therinji vechirukinga. Yen neengale intha shambhala va thedi poga koodathu??

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 8 หลายเดือนก่อน

      Already hitler theditaru onnum kedaikala

  • @sureshr5552
    @sureshr5552 2 หลายเดือนก่อน

    Super sir❤

  • @RajaRaja-zw6lr
    @RajaRaja-zw6lr 10 หลายเดือนก่อน +1

    Thank sir ❤❤❤❤❤❤❤

  • @PandiarajanPandiarajan-kq6ky
    @PandiarajanPandiarajan-kq6ky 2 หลายเดือนก่อน

    Nice information

  • @gvinobathi
    @gvinobathi 10 หลายเดือนก่อน +1

    Adu epudi sir kandupudikiradu vitu pona thadayam eda iruka sir

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 10 หลายเดือนก่อน +1

    Excellent

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  10 หลายเดือนก่อน

      Thank you for watching.. and keep supporting us 🙂🙏

  • @mazhaisaral3212
    @mazhaisaral3212 10 หลายเดือนก่อน +11

    @6:08 you are saying Mythreya king changed to Buddhism and asked everyone to change. So everyone left to one place and created shambala, @7:20 you are saying buddhism came from this place. How come its possible.

    • @navamani5379
      @navamani5379 10 หลายเดือนก่อน +2

      எனக்கும் இதே சந்தேகம் 😂😂

  • @manface9853
    @manface9853 10 หลายเดือนก่อน

    Om siva jai hind super 1 bharat super

  • @jeganjegan1491
    @jeganjegan1491 10 หลายเดือนก่อน +1

    சாம்பளா நகரம் இருக்கு என்று கேள்வி பட்டுருக்கேன்.ஆனால் எந்த இடத்தில் இருக்கிறது. என்று தான் தெரியவில்லை. தங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.

  • @MTFCVMI_22
    @MTFCVMI_22 10 หลายเดือนก่อน +3

    We want more details 😢 I want meet my daddy lord Vishnu

  • @tharmasekaran5461
    @tharmasekaran5461 8 หลายเดือนก่อน

    அருமை கலக்கிறீங்கள்.தமிழனாய் உங்கள் பணி தரணியில் உயர்ந்தது. வாழ்த்துக்கள் நீங்கள் மென்மேலும் உயர.

  • @randy6069
    @randy6069 7 หลายเดือนก่อน +1

    நம் கலாச்சாரம் அழிய காரணம் நாம் தான்...

  • @vidyarajiv5613
    @vidyarajiv5613 9 หลายเดือนก่อน

    Mind blowing

  • @abudhabidinesh286
    @abudhabidinesh286 7 หลายเดือนก่อน

    Super ji

  • @jaivands
    @jaivands 10 หลายเดือนก่อน

    Tqvm bro from Malaysia..

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  9 หลายเดือนก่อน +1

      Thank you for watching...Keep supporting us 🙂

  • @Champion-ff.
    @Champion-ff. 8 หลายเดือนก่อน

    Thanks sir ❤

  • @MGR31SM
    @MGR31SM 5 วันที่ผ่านมา

    சாம்பாளா மங்கலியாவுல உள்ள கோபி desert பக்கம் இருக்காமே??,,

  • @manojdaniyel1793
    @manojdaniyel1793 2 หลายเดือนก่อน +1

    மம்மி 3வது பார்ட்ல ஷாம்பளா பற்றி வரும் நீங்க முன்பு சொன்ன மாதிரி இமயமலை பக்கம் வாழும் ஏட்டி பற்றியும் வரும்!!
    நீங்க சொன்ன ஏட்டி ஒரு வேலை ஷாம்பள நகரம் போகும் வழியை பாதுகாக்கிறர்கள் போல!
    ஆச்சர்யம் நிறைந்த உலகம்!!!;

  • @vsivakami5660
    @vsivakami5660 2 หลายเดือนก่อน +1

    Jai hindhumadham
    Be proud proud proud.sila kabodhigal vote kkaga ayogiya thanama pesarangae.vinsalalathhil vibareetha budhhi varum

  • @spreadlove8103
    @spreadlove8103 10 หลายเดือนก่อน +2

    ஜீவசமாதி பற்றி video போடுங்க

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  10 หลายเดือนก่อน +2

      கண்டிப்பாக.. மிக்க நன்றி.. தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂🙏

    • @spreadlove8103
      @spreadlove8103 10 หลายเดือนก่อน

      @@viewsofvivek4721 உங்கள் எல்லா வீடியோவும் சுவாரஸ்யமாக உள்ளது. வாழ்த்துக்கள்❤️😍

  • @oorvasi7852
    @oorvasi7852 10 หลายเดือนก่อน +4

    இதை பற்றி ரஜினிகாந்த் அவர்களுக்கு தெரியும்

    • @unravi4
      @unravi4 3 หลายเดือนก่อน +1

      Nesamava.....Solre...Adi Aathii...athan manusan iñnum pugal Ucchileye irukaaru,adikadi poi vaaragalea.....Shabala pathi teriyum pola.
      Amaaa unakku epdri teriyum... ?Sonnaara