ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

முதல்வர் ஸ்டாலினிடம் என்ன பேச போகிறேன்! ஸ்ரீமதியின் தாயார் பரபரப்பு பேட்டி! Damodaran Prakash |Selvi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ส.ค. 2022
  • #NakkheeranTV #Damodaran_Prakash #kallakurichi #selvi #A1kirithika #sakthischool #Advocates_Interview #kaniyamoor #srimathi #sakthischoolreopen #nakkheeran #kallakurichischool #kallakurichinews #bjp #justiceforsrimathi #kallakurichiprotest #sriamthicase #sakthischoolcctv
    முதல்வர் ஸ்டாலினிடம் என்ன பேச போகிறேன்! Damodaran Prakash Interview | Selvi | Srimathi | kallakurichi Sakthi School | Nakkheeran TV
    www.hotstar.co...
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 864

  • @user-rio377
    @user-rio377 2 ปีที่แล้ว +953

    நீதி கிடைத்தால் நக்கீரனுக்குதான் முதல் நன்றி நான் பார்க்கும் நீதியரசர்கள் நக்கீரன் மட்டுமே🙏🙏🙏

    • @id_name_ma
      @id_name_ma 2 ปีที่แล้ว +10

      கண்டிப்பாக

    • @shanthivlog3856
      @shanthivlog3856 2 ปีที่แล้ว +6

      ஆமாம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @princepradeep4205
      @princepradeep4205 2 ปีที่แล้ว +8

      Very True.. They really standing with truth..Appreciated

    • @thenmozhi614
      @thenmozhi614 2 ปีที่แล้ว +7

      S really

    • @thenmozhi614
      @thenmozhi614 2 ปีที่แล้ว +5

      ஆமா

  • @sapa2095
    @sapa2095 2 ปีที่แล้ว +174

    தாயே! உன் வீரத்தை பாராட்டுகிறேன். உன் பின்னால் தமிழ்நாடே உறுதியாக இருக்கிறது, நக்கீரன் போலவே!

  • @mynewdreammusic
    @mynewdreammusic 2 ปีที่แล้ว +306

    தமிழ் நாடு தலை மகளே
    சோகத்தில் உன் வீரத்தை கண்டு நாடு பெருமை கொள்கிறது
    அதற்கு நக்கீரன் முக்கிய காரணம்
    நக்கீரன் நிர்வாக குழு
    வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @parvathyn4804
      @parvathyn4804 2 ปีที่แล้ว +4

      என்ன வீரம் நாட்டிற்காக உயிரைவிட்டவரோ?

    • @srisri5068
      @srisri5068 2 ปีที่แล้ว

      Lusu

    • @vijayvijay4123
      @vijayvijay4123 2 ปีที่แล้ว +9

      @@parvathyn4804 ஒரு பெண் ஆக இருந்து கொண்டு இப்படிப் பேசலாமா? 😔😟 .
      எதிர்த்துப் போராடுவது தான் வீரம். வாழ்வு , சாவு எல்லாம் நம் கையில் இல்லை சகோதரி.

    • @zzzaaraa3982
      @zzzaaraa3982 2 ปีที่แล้ว +6

      @@parvathyn4804 uyirai vidurathuku munna unmaiku yethirthu poraduvathuthan veeram athathan intha thaai seiranga

    • @tetvip3459
      @tetvip3459 2 ปีที่แล้ว +4

      Veeram yenral yenna enru theriyamal erukirargal...uirai viduvathu mattuma veeram... Thairiyamai poraduvathu than veeram, thamizhachi....

  • @stst642
    @stst642 2 ปีที่แล้ว +485

    நக்கீரன் பத்திரிகை மூலம் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம்.

  • @rabbit00r7
    @rabbit00r7 2 ปีที่แล้ว +291

    மாணவி Srimadhi வழக்கில் உண்மைகள் வெளிவரவேண்டும்...நீதிக் கிடைக்க வேண்டும்....🙏🙏💯

  • @selvams9850
    @selvams9850 2 ปีที่แล้ว +188

    நக்கீரனுக்கு கோடி நன்றிகள்.
    முதல்வரை சந்திச்சிட்டு வாங்க.நீதி கிடைக்கும் வரை உண்மை வெளிவரும் வரை யார் பேச்சையும் கேட்டு நம்பி மனம் தளர்ந்திடாதிங்க செல்வி சிஸ்...

    • @natarajansubramaniam894
      @natarajansubramaniam894 2 ปีที่แล้ว

      எல்லா விஷயங்களும் ஏற்கனவே தெரிந்த வர் தான் நம் முதல் வர் ஸ்டாலின் அவர்கள். உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும்.

    • @najmatajudeen8492
      @najmatajudeen8492 2 ปีที่แล้ว

      👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @sudharamamirudham2825
    @sudharamamirudham2825 2 ปีที่แล้ว +229

    மிகவும் வேதனையாக உள்ளது இருந்தும் உங்கள் தைரியம் தன்னம்பிக்கைகும் பாராட்டுக்கள் எந்தகாரனத்துக்காகவும் பின் வாங்காதீர்கள் நீதி வெல்லும்...நக்கீரனும் ,நாங்கலும் உங்கள் பக்கம்

    • @manimegalaim6515
      @manimegalaim6515 2 ปีที่แล้ว +2

      அம்மா உன்னோட பாவம் சும்மா விடாது.உன் வேதனை எங்களுக்கே தாங்க முடியவில்லை நீங்கள் இவ்வளவு வேதனையிலும் இந்த நீதீக்கு இந்த நக்கீரன் குழு துணை நிற்பதற்கு கோடான கோடி நன்றிகள் யார் விட்டாலும் கோபால் அண்ணன் விடமாட்டார். முதல்வரும் சாயத்தை வழங்குவார் என்று நம்புகிறோம்.உங்கள் துணிவு மிக பாராட்டத்தக்கது.

  • @user-sq1ud5tn5p
    @user-sq1ud5tn5p 2 ปีที่แล้ว +335

    மக்கள் நினைப்பது தாளாளரின் மகன்கள் எங்கு உள்ளார்கள் என்பது நக்கீரன் ஊடகத்தின் வழியே அவர்களைப்பற்றி கண்டுபிடித்து வெளியுலகுக்கு காட்டுங்கள் அவர்களின் மீதுதான் மக்களுக்கு சந்தேகம் இருக்கிறது 🙏🙏🙏🙏

    • @j.l.y.jesus2468
      @j.l.y.jesus2468 2 ปีที่แล้ว +2

      Correct✅✔☑

    • @SSP-vn9cx
      @SSP-vn9cx 2 ปีที่แล้ว +1

      Correct

    • @SuRya_1235
      @SuRya_1235 2 ปีที่แล้ว +1

      அவர்கள் ஶ்ரீலங்கா சென்று விட்டார்கள்...

  • @jossjoss3653
    @jossjoss3653 2 ปีที่แล้ว +67

    நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். எங்கள் ஒத்துழைப்பு நக்கீரன் பலம் 💪💪💪✊✊✊

  • @durairaj2272
    @durairaj2272 2 ปีที่แล้ว +129

    அம்மா உங்களுக்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும் நக்கீரன் அண்ணாவுக்கு ரொம்ப நன்றி

  • @ags5296
    @ags5296 2 ปีที่แล้ว +181

    நக்கீரன் ஆல் அந்த பாப்பா ஸ்ரீமதி க்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன், உங்களின் வெற்றி நாளைய மாணவர்களின் பாதுகாப்பாக அமையட்டும், ஸ்ரீமதி ஆன்மா சாந்தி அடையட்டும் 🙏🙏🙏🙏

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 2 ปีที่แล้ว +131

    நக்கீரன் துணை நிற்கும்வரை கவலைப்பட வேண்டாம் சகோதரி.

    • @leninayyakannu2253
      @leninayyakannu2253 2 ปีที่แล้ว +1

      Unmai than bro , nakkiran really great ,

    • @srisri5068
      @srisri5068 2 ปีที่แล้ว

      இந்த சகோதரி கவலய யார் சொன்னா இது govt jop thanganu kekkuthu kavalayam kavala poitu worka parunga namma family ku athan use ithu ila on ha lady athayam pakkuthu

    • @malarpillai4490
      @malarpillai4490 2 ปีที่แล้ว

      @@srisri5068 k tv paathutu pesuringalaa nanbaa... government job kekuradu onnum tappila.. oru kulandai sethuruku. Adukana needhi venunu sambadicha kaasa pooram selavu pannitu neathi kidaikanunu poradura yelaiku oru government job kudukuradu tappilaa. K tv school la kaasu vangitu news poduravan.. nakkeeran yenda government kum adi panija aall illa..

    • @premamani9498
      @premamani9498 2 ปีที่แล้ว

      👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏💯

  • @Yennampolvaazkai
    @Yennampolvaazkai 2 ปีที่แล้ว +119

    கடவுளே இன்னும் இந்த தாய்க்கு தைரியத்தையும் ஆதரவுக்கரங்களையும் கொடுக்க வேண்டும்...நம்பிக்கையோடு தெளிவாக போராடுகிறார்கள் இந்த தாய்...

  • @tamilmaran4423
    @tamilmaran4423 2 ปีที่แล้ว +101

    முதல்வர் சொல்வதை விட செய்து காட்டினால் ரொம்ப நன்றாக இருக்கும் அந்த பாப்பாக்கு நீதி கிடைக்க வேண்டும்

    • @thiruvalluvar9079
      @thiruvalluvar9079 2 ปีที่แล้ว +1

      Sir Please see Kamal Haasan film Oru Kaithiyin Diary

  • @user-ht5vc6hq6d
    @user-ht5vc6hq6d 2 ปีที่แล้ว +42

    அந்த விக் மண்டியன நம்பாதீங்க அம்மா 😢 💯 நீங்க நக்கீரனை நம்பிட்டு போங்க நீதிக்காக போராடும் குழுவு இந்த நக்கீரன் மட்டுமே 🙏

    • @vijiviji7399
      @vijiviji7399 2 ปีที่แล้ว +5

      promisea antha cm nambatheenga.avaru nenachu iruntha one dayla intha case kandupdika policeku instruct kuduthu iruklam.but avar seyala.ippovum emathraru.plan panni ematha poranga intha ammava

    • @selvams9850
      @selvams9850 2 ปีที่แล้ว +1

      ஆம...

    • @thiruvalluvar9079
      @thiruvalluvar9079 2 ปีที่แล้ว

      200 percent correct

    • @thiruvalluvar9079
      @thiruvalluvar9079 2 ปีที่แล้ว

      please see Kamal Haasan film Oru Kaithiyin Diary

  • @anushaumasuthan728
    @anushaumasuthan728 2 ปีที่แล้ว +61

    பல கோடி நமஸ்காரம் நக்கீரனுக்கு.
    Don't worry அம்மா கட்டாயம் நீதி ஜெயிக்கும்.

  • @rajdri8957
    @rajdri8957 2 ปีที่แล้ว +244

    women with high IQ. Fit to be an efficient administrator. Morethan many IAS officers. Good SISTER. i proud of you.

    • @Pacco3002
      @Pacco3002 2 ปีที่แล้ว

      She merit a job for child protection sector

    • @thelisindhigorantha7011
      @thelisindhigorantha7011 2 ปีที่แล้ว +7

      Yes, u r right

    • @rohinisomasekar1156
      @rohinisomasekar1156 2 ปีที่แล้ว +4

      Very True

    • @rohinisomasekar1156
      @rohinisomasekar1156 2 ปีที่แล้ว +8

      Brave n Good fighter

    • @pugazh.thyagarasan
      @pugazh.thyagarasan 2 ปีที่แล้ว +14

      I remember somebody said, she is a M.Com. Graduate …. Another great example why all need to be educated. The IQ gets exposed

  • @chitrachitra9
    @chitrachitra9 2 ปีที่แล้ว +146

    அப்பப்பா.... என்ன ஒரு அறிவாளி அம்மா நீங்க.... துணிவு தெளிவு அறிவு அனைத்தும் உங்கள் பேச்சில் மிளிர்கிறது...... உங்கள் போராட்டம் நிச்சயம் வெல்லும் நக்கீரனினன் துணையுடன்....

    • @geetharakshi5441
      @geetharakshi5441 2 ปีที่แล้ว +3

      Yes ,,,,

    • @dhanalakshmi-so3vr
      @dhanalakshmi-so3vr 2 ปีที่แล้ว +4

      Really super lady kandippa unmai theriyum varai avangaloda porattam thodara kadavul thunai irikkanum

    • @jeganharini1447
      @jeganharini1447 2 ปีที่แล้ว +3

      Amma neenka super amma

    • @kalaisaivarsan5055
      @kalaisaivarsan5055 2 ปีที่แล้ว +1

      வீர தமிழச்சி தாய விட பெரிய சக்தி இந்த உலகத்தில் எதுமே இல்ல

    • @shyamaladevi2978
      @shyamaladevi2978 2 ปีที่แล้ว

      ​@@dhanalakshmi-so3vr ni ni ni CCTV ki

  • @aprchristumas3211
    @aprchristumas3211 2 ปีที่แล้ว +39

    நக்கீரனுக்கு மிக மிக நன்றி......ஆச்சரியமாக உள்ளது....உங்கள் தொடர் முயற்சி.....

  • @Abi-sb4cq
    @Abi-sb4cq 2 ปีที่แล้ว +74

    Salute to this mom.. Mother's power kandipa jeikkum

  • @kavitha2547
    @kavitha2547 2 ปีที่แล้ว +86

    நக்கீரன் ப்ரகாஷ் சார் உங்களால மட்டும் தான் நீதி வாங்கி தர முடியும். விட்ராதீங்க சார். கண்டிப்பாக தப்பு பண்ணவங்கலுக்கு தண்டனை வாங்கி தர வேண்டும்.

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 2 ปีที่แล้ว +62

    அந்த சக்தி, சரண பிடித்து வெளுத்தால் உண்மை வெளிவரும்னு நினைக்கிறேன்,ஆனால் காவல்துறை அவனுங்களுக்கு பாதுகாப்பு தான் தருது

  • @rdgy1875
    @rdgy1875 2 ปีที่แล้ว +10

    அம்மா தாயே கலங்காதே பெண் பாவம் பெரும் பாவம் அதுவும் கன்னி பெண் தெய்வம் பெண்ணை சிதைத்த சம்பந்த பட்ட கோர குடும்பம் அவர்களுக்கு துணை போனவர்கள் குடும்பங்கள் மெல்ல மெல்ல அழியும் அந்த நிகழ்வு தொடக்கத்த நீங்கள் உயிரோடு இருக்கும் போது நிச்சயம் காண்பீர்கள். அப்போது தெரியும் இறைவனின் மறு முகம் மிக்க கோரமானது அதை எதிர் கொள்ள எவராலும் தடுக்க முடியாது. உலகமே சபித்து விட்டது அவர்களுக்கு தக்க சம்பளம் உ‌ண்டு...

  • @childfoodvlog4477
    @childfoodvlog4477 2 ปีที่แล้ว +13

    என் பிள்ளை இறந்து விட்டது இணி மீண்டு வராது என்று தெரிந்தும் தன் பிள்ளைக்கு வந்த நிலை மற்ற பிள்ளை களுக்கு வரகூடாது என்று நினைக்கின்ற உங்க நல்ல மனசுக்கு நல்ல தீர்ப்பு வர ஆண்டவனை வேண்டுகிறேன்

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 2 ปีที่แล้ว +36

    ஆர்ப்பாட்டம் செய்கிற அனைத்து VCK சகோதரர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் விடுதலை சிறுத்தைகள் களம் இறங்கினார்கள் தங்கை ஸ்ரீமதி-க்காக நீதி கிடைத்து விடும் நாம் தான் போராடவேண்டும்.நாதியில்லை.ஓட்டு அரசியல் செய்கிறார்கள் என்ற நிலையிலிருந்து மாறுபட்டு நிற்கிறோம்.உயிரை பார்க்கிறோம்.உடமைகள் இன்சுரன்ஸ் மூலம் கிடைத்துவிடும்.ஆனால்,உயிர் கிடைக்குமா?.நமக்கு எந்த மதமாக ,எந்த சாதியாக இருந்தாலும் மனிதநேயத்திற்க்காக போராடுகிற இயக்கம் என்பதைநிருபிக்கிறோம் கொலையாளிகள் தண்டிக்கப்படவேண்டும் எழுச்சி தமிழரின், மக்கள் குரலாக ஒலிப்பதற்கு நன்றி,உரிமைக்காக போராடும் ஓரே தலைவர் திருமா,.uae

  • @kansuryakar3646
    @kansuryakar3646 2 ปีที่แล้ว +99

    நாங்கள் செய்ய இயலாததை நக்கீரன் செய்து கொண்டிருக்கிறது. I bow my head before Nakkeeran.....

  • @visvanathanshanmugam4870
    @visvanathanshanmugam4870 2 ปีที่แล้ว +36

    மிகவும் வேதனையான செய்தி.வாழவேண்டிய பெண்.பெண்மையை மதிப்போம்.பாதுகாப்போம்.

  • @rrcreativekitchen5311
    @rrcreativekitchen5311 2 ปีที่แล้ว +27

    தோழி, உங்கள் தைரியமான, பேச்சிலும், கேட்கும் கேள்விகளிலும், உண்மைத்தன்மை இருக்கின்றது. இந்த நிலைப்பாட்டில் இருந்து சற்று கூட மாறவேண்டும். உண்மை வெல்லும்.

  • @boniboni6848
    @boniboni6848 2 ปีที่แล้ว +154

    முதலஅமைச்சர் நினைச்சி இருந்தா அப்போவோ இந்த கொலைக்கு நீதி கிடைச்சி இருக்கும் 💔💔

    • @vijiviji7399
      @vijiviji7399 2 ปีที่แล้ว

      avaru neethi ellam vangi kuduka mattaru avaru oru waste

    • @sudhayogesh7275
      @sudhayogesh7275 2 ปีที่แล้ว +3

      Ippo chess Olympiad over..So concentrating nw on srimathi issue pola...

    • @karudan2647
      @karudan2647 2 ปีที่แล้ว

      👍

    • @thiruvalluvar9079
      @thiruvalluvar9079 2 ปีที่แล้ว

      please see kamal haasan film Oru Kaithiyin Diary

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 ปีที่แล้ว

      நினைக்க நேரமில்லையோ , பாவம்

  • @Neela1625
    @Neela1625 2 ปีที่แล้ว +61

    சமகாலத்தில் நக்கீரனின் அலப்பரிய பணிகளில் ஒன்றாக கருதுகிறேன். 🙏

  • @dorisfrancis4414
    @dorisfrancis4414 2 ปีที่แล้ว +89

    Really this lady is very smart clever and bold because of her efforts she will get justice R I P Srimathi

  • @SuRya_1235
    @SuRya_1235 2 ปีที่แล้ว +31

    அம்மா கவலை வேண்டாம்.. நெருங்கி விட்டோம் அவர்களை விட மாட்டோம்.... நிச்சயம் தண்டனை கிடைக்கும்.... அந்த தண்டனை அவர்களை வாழ்நாள் முழுதும் அல வைகும்

  • @kavithanandavlog7664
    @kavithanandavlog7664 2 ปีที่แล้ว +32

    நீங்கள் கூறுவது அனைத்து உண்மையானது கண்டிப்பாக நியாயம் கிடைக்க வேண்டும் 😥🙏

  • @sachinmasterblaster6039
    @sachinmasterblaster6039 2 ปีที่แล้ว +76

    அக்கா கவலைப்படாதீங்க கண்டிப்பா நம்ம பாப்பாவுக்கு நீதி கிடைக்கும் 👍👍👍

  • @boniboni6848
    @boniboni6848 2 ปีที่แล้ว +122

    நீங்கள் தான் எல்லோரும் கூடவும் பேசிட்டிங்க இன்னும் நீதி கிடையக்க வில்லை என்பது தான் ரொம்ப கவலையாக இருக்கிறது அம்மா 💔💔

    • @divaindian4135
      @divaindian4135 2 ปีที่แล้ว +1

      கவலை வேண்டாம் காலம் பார்த்துக்கொள்ளும் ..

  • @jp-justiceforpeace3414
    @jp-justiceforpeace3414 2 ปีที่แล้ว +51

    என்றுமே நக்கீரன் உண்மைகாகவும் நீதிக்காக தொடர்ந்து போராடும் ஒரு சமூக ஊடகம் தங்கை ஸ்ரீமதி-க்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது எப்படியாவது நீதி கிடைக்க வேண்டும் என்று இரு கரம் கூப்பி வணங்கி கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @santhoshm5295
    @santhoshm5295 2 ปีที่แล้ว +73

    நக்கீரன் உங்கள் முயற்சி தொடரட்டும். ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும்...💯💯💯

  • @sal.m2496
    @sal.m2496 2 ปีที่แล้ว +11

    அம்மா ஒரிஜினல் அனைத்தையும் நீங்களே வைத்துக்கொண்டு காப்பியை மட்டும் சமர்பிக்கவும்

  • @neethirajanneethirajan8387
    @neethirajanneethirajan8387 2 ปีที่แล้ว +31

    ஆண்டவனுக்கும், ஸ்ரீமதிக்கும் தான் உண்மை தெரியும் 🙏🙏🙏

  • @boniboni6848
    @boniboni6848 2 ปีที่แล้ว +50

    உங்கள் முயற்சி வெற்றி பெற வேண்டும் அம்மா உண்மை ஒரு போதும் பொய்யாகாது 💔

  • @NathiVenkat1992
    @NathiVenkat1992 2 ปีที่แล้ว +5

    ஸ்ரீமதியோட அம்மா உங்க கிட்ட நான் தயவு செஞ்சு கேட்டு இருக்கேன் நீங்க ஒரு தயவு செஞ்சு அரசு வேலைக்காகவும் இல்ல வேற எந்த சலுகை கொடுக்குறாங்க உங்களை மனசு மாத்தி எது வேணாலும் பேசுறதுக்கு அவங்களால முடியும் தயவு செஞ்சு எந்த இடத்துக்கு போனாலும் உங்க முடிவுல இருந்து நீங்க மாறாதீர்கள் கண்டிப்பா நியாயம் கிடைக்கும் தயவு செஞ்சு நீங்க இதே மாதிரி ஒரு முயற்சியோட இருங்க இந்த மாதிரி நான் யாரையும் இவ்வளவு தைரியத்தோட நான் பார்த்ததில்லை இந்த தைரியம் உங்களுக்கு கடவுள் கொடுத்திருப்பார் இது நீங்க போராடறதுல தான் இருக்கு ப்ளீஸ் உங்கள மாதிரி ஒரு அம்மா நான் பார்த்ததே இல்லை எல்லாருக்காகவும் நீங்க போராடுறீங்க அதுல ரொம்ப சந்தோஷம் ஒவ்வொரு நாளும் நான் உங்களை பத்தி நெனச்சிட்டே இருக்கேன் பட் எனக்கு எல்லாம் இந்த அளவுக்கு தைரியமான பொண்ணு இல்ல என் பொண்ணு இருந்தாலும் நான் இப்படித்தான் பீல் பண்ணுவேன் கண்டிப்பா எந்த ஒரு பொண்ணையும் இனிமேல் தொடனும்னு அவங்க பயப்படனும் அதனால நீங்க கண்டிப்பா ஒரு வேலைக்காகவோ பணத்துக்காகவும் எந்த ஒரு விஷயத்துக்காகவும் நீங்க மாறாதிங்க ப்ளீஸ் நீங்க இத்தன நாள் கஷ்டப்பட்டது ரொம்ப ரொம்ப வேஸ்டா போயிடும் ப்ளீஸ் அம்மா ரொம்ப நன்றி கடவுள் உங்களுக்கு தைரியம் கொடுப்பாங்க தைரியமா இருங்க தேங்க் யூ சோ மச் அம்மா பத்ரமா இருங்கம்மா கடவுள் அந்த அம்மன் துணை உங்களுக்கு இருப்பாங்க அந்த சிவனும் உங்களுக்கு துணை இருப்பாங்க நன்றிமா நன்றி எனக்கு ரொம்ப வருத்தமா இருக்குமா நான் உங்க பக்கத்து வீடா இருந்து இருக்கணும்னு தோணுது மா ப்ளீஸ்

  • @chrisjenny7
    @chrisjenny7 2 ปีที่แล้ว +51

    What a graceful, loving and intelligent mother! Our prayers are with you amma.

  • @Eagleman763
    @Eagleman763 2 ปีที่แล้ว +27

    Selvi is a bold lady ..She will win in her fight against the power

  • @suryajustin8004
    @suryajustin8004 2 ปีที่แล้ว +16

    நக்கீரனுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுகள்

  • @kalirajchithiran8326
    @kalirajchithiran8326 2 ปีที่แล้ว +25

    என்னோட குழந்தையின் மரணத்தில் சம்பதபட்டவர்கள் தப்பிக்கவே கூடாது நக்கீரன் இதற்கு உதவி செய்ய வேண்டும்

  • @kerjo1536
    @kerjo1536 2 ปีที่แล้ว +21

    I stand with you selvi always ever as a mother ! Stay strong! You will win won day. Pappa will guide you till end.

  • @nagarajb9375
    @nagarajb9375 2 ปีที่แล้ว +27

    IF daughter srimathi gets justice thise is the 75'th real independence to our country we are Indians 🙏🙏🙏 respect our country for srimathi daughter 💖

  • @sambathrajesh8862
    @sambathrajesh8862 2 ปีที่แล้ว +7

    நமது செல்ல மகளுக்கு பிறந்தநாள் பரிசு நிச்சயமாக தருவோம்....

  • @vinilabi7727
    @vinilabi7727 2 ปีที่แล้ว +13

    எனக்கு பிறக்கும் குழந்தைக்கு
    என்‌ அன்பு
    தங்கை நினைவாக
    "ஸ்ரீமதி"
    பெயர் வைப்பேன்.

    • @dhanalakshmi-so3vr
      @dhanalakshmi-so3vr 2 ปีที่แล้ว +1

      Super ma valthukkal kanneer vanthu vittathu.kandippa vainga nalla padikka vavachu srimathi aasaya niraivetrungal

    • @ambihari4802
      @ambihari4802 2 ปีที่แล้ว

      👏👏👏

  • @parameshwarivinothkumar7074
    @parameshwarivinothkumar7074 2 ปีที่แล้ว +43

    Justice for srimathi ❤️.
    🇮🇳302🇮🇳.
    🙏

  • @kailas100
    @kailas100 2 ปีที่แล้ว +85

    முதலமைச்சர் நினைத்தால் ஒரு நிமிடத்தில் கண்டு பிடிக்க முடியும்.....எல்லாமே அரசியல் நாடகம்

    • @vijiviji7399
      @vijiviji7399 2 ปีที่แล้ว +4

      naadagam ivangla ematha pakranga

    • @jananidevi7193
      @jananidevi7193 2 ปีที่แล้ว

      கொலை நிருபிக்க பட்டால் தக்க தண்டனை கிடைக்கும் என்கிறார் இது சந்தேகத்தை வரவைக்கிறது

    • @selvams9850
      @selvams9850 2 ปีที่แล้ว +1

      மிக சரி...அதனால இவங்கள மண்டைய கழுவி அனுப்ப போறாங்க....

    • @thiruvalluvar9079
      @thiruvalluvar9079 2 ปีที่แล้ว

      Sir Please see Kamal Haasan film Oru Kaithiyin Diary

  • @onlymusicx9747
    @onlymusicx9747 2 ปีที่แล้ว +43

    உண்மை வென்றே தீரும்.
    வாழ்த்துக்கள் நக்கீரன்.

  • @kannamalkaliappan8159
    @kannamalkaliappan8159 2 ปีที่แล้ว +7

    தோழர் பிரகாஷ் வாழ்த்துக்கள் அருமை ஸ்ரீமதி பாப்பாவுக்காண்டி நீங்கள் இவ்வளவு போராடுவதற்கு நன்றி நன்றி நல்ல

  • @sahanaamohan
    @sahanaamohan 2 ปีที่แล้ว +59

    She speaks very mindfully and bold! Even in such vulnerable phase she is talking what is very much needed, nothing manipulative, she is right on point!! Iron Lady .. Justice for srimathi

  • @anandili8292
    @anandili8292 2 ปีที่แล้ว +9

    Excellent work Sir🙏 Praying from Canada 💞
    Every child must have a mother like her🙏 Proud of this mother💞

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 2 ปีที่แล้ว +10

    ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும்.இது நக்கீரன்கோபால் அவர்களால் மட்டுமே முடியும். தயவுசெய்து நக்கீரன் கடைசிவரை நீதி கிடைக்க ஸ்ரீமதி பெற்றோர்களுக்கு உதவுங்கள்

  • @dianajason1000
    @dianajason1000 2 ปีที่แล้ว +8

    செல்வியே தமிழ்நாட்டின் வீரச்செல்வி!
    உனக்கு நீதிகிடைப்பது.....
    தமிழ்நாட்டிற்கே நீதிகிடைப்பது போன்று....👍

    • @thiruvalluvar9079
      @thiruvalluvar9079 2 ปีที่แล้ว

      Madam Please see Kamal Haasan film Oru Kaithiyin Diary

  • @vinothr6765
    @vinothr6765 2 ปีที่แล้ว +22

    அம்மாக்கு நன்றி நீங்க கொஞ்சம் படிக்காத இல்ல ரொம்ப கேள்வி கேக்காதா ஆள இல்லையன்னாலே இந்த கேஸ் எப்பவே முடிஞ்சிருக்கும் அம்மா விட்டுடாதிங்க நாங்களும் உங்க கூட இருக்கோம் அம்மா

  • @rajendraramasamy7034
    @rajendraramasamy7034 2 ปีที่แล้ว +22

    ஒரு மாதமாக பேசாத முதல்வர் அமைச்சர் எல்லாம் இப்பத்தான் கோமலிருந்து எந்திருச்சிருக்காங்க.இவர்களின் நடிப்பு இன்னும் எத்தனை நாள் என்று பார்ப்போம்.

    • @thiruvalluvar9079
      @thiruvalluvar9079 2 ปีที่แล้ว

      Sir Please see Kamal Haasan film Oru Kaithiyin Diary

    • @rajendraramasamy7034
      @rajendraramasamy7034 2 ปีที่แล้ว

      @@thiruvalluvar9079 ஏன் பார்க்க சொல்ரீங்க

  • @shanview7701
    @shanview7701 2 ปีที่แล้ว +18

    She is very brave lady ❤️❤️❤️

  • @prabhavathyc2232
    @prabhavathyc2232 2 ปีที่แล้ว +8

    இந்த மாதிரி அம்மா கிடைக்க அந்த பெண் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.... நிச்சயமாக அந்த பெண்ணும் தைரியமான பெண் ணாக இருக்க வேண்டும்.

  • @easy-peasyEnglishLanguageKumar
    @easy-peasyEnglishLanguageKumar 2 ปีที่แล้ว +44

    'சத்யம்' வெல்லும் வரை என் ஜெபம் நிச்சயம் உண்டு சகோதரி , B'day GIFT என்ற நீதி கிடைக்கும் நாள்
    வெகுதூரமில்லை!
    நம்பிக்கையுடன் இருங்கள் --ஆசிரியர் குடும்பம்.

  • @color9634
    @color9634 2 ปีที่แล้ว +4

    பாப்பா ஸ்ரீமதி அவர்களுக்கு உண்மையான நீதி கிடைத்தால் இந்த தமிழகமே ஹீரோவாகவும் தமிழகத்தின் பொக்கிஷம் ஆகும் பார்க்கப்படும் ஒரே பத்திரிக்கை நக்கீரனாக தான் இருக்கும்.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 ปีที่แล้ว +23

    Second Postmortemல் ஈடுப்பட்ட
    டுபாகூர் மருத்துவர்
    ஓரு நாளைக்கு 17 Postmortem
    செய்த டுபாகூர் Doctor

  • @SRIDEVI-fh3im
    @SRIDEVI-fh3im 2 ปีที่แล้ว +7

    ஸ்ரீமதி மிகவும் கொடுத்து வைத்தவள் இப்படி ஒரு அம்மா கிடைக்க. ஆனால் அவள் வாழவிடாமல் பன்னிட்டினுங்க

  • @BarathPrakasamK
    @BarathPrakasamK 2 ปีที่แล้ว +8

    நக்கீரன், ஜீவா டுடே, ரூஸ்டர் நியூஸ், மூன்றும் 🔥👌

  • @subramanig3
    @subramanig3 2 ปีที่แล้ว +5

    இந்த தெளிவு தான் உங்களுக்கு நீதி வாங்கி கொடுக்கும் உங்களிடம் மிக பலமான மன அழுத்தம் இருந்தும் மிக தெளிவாக பேசுகிறிர்கள் மிக நன்றி இந்த மன தெளிவு மற்ற பெற்றோருக்கு ஒரு ஊக்கமாக இருக்கும்.

  • @user-qe8ph1yw7y
    @user-qe8ph1yw7y 2 ปีที่แล้ว +22

    Need justice for the angel

  • @user-vs8py9pf8i
    @user-vs8py9pf8i 2 ปีที่แล้ว +25

    நக்கீரன் டிவி ஐயா அவர்களே நீங்கள் தான் எங்களுக்கு அந்த குழந்தைக்கும் 😥😭😭😭 கடவுள் நீங்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 தான்

  • @marygpragasam9182
    @marygpragasam9182 2 ปีที่แล้ว +11

    ஸ்ரீமதியின் குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் தமிழக அரசு கட்டாயம் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்🙏😭❤

    • @thiruvalluvar9079
      @thiruvalluvar9079 2 ปีที่แล้ว +1

      Madam Please see Kamal Haasan film Oru Kaithiyin Diary

  • @inthrahsvsalam2388
    @inthrahsvsalam2388 2 ปีที่แล้ว +5

    Woman of the year. How much pain in her yet she is fighting for her angel daughter. Solute you mam, justice will prevail. Aum namasivaya 🙏🇲🇾

  • @umapappa
    @umapappa 2 ปีที่แล้ว +9

    Nakkheeran ungala nambrom kandippa needhi kedaikum🙏🙏🙏

    • @thiruvalluvar9079
      @thiruvalluvar9079 2 ปีที่แล้ว

      Sir Please see Kamal Haasan film Oru Kaithiyin Diary

  • @rabbit00r7
    @rabbit00r7 2 ปีที่แล้ว +27

    பள்ளி நிர்வாகத்தின் மீது தவறுகள் இல்லையெனின் இது இரண்டு நாட்களிலே முடிய வேண்டிய வழக்கு....💯💯
    CCTV வீடியோ முழுமையாக காட்டியிருக்க வேண்டும்...

  • @jananidevi7193
    @jananidevi7193 2 ปีที่แล้ว +15

    தயவு செய்து நீதி கிடைக்கும் வரை அரசியல் வாதிகள் யாரையும் நம்பவேண்டாம் நீதி கிடைக்கும் வரை நிதி உதவி எதையும் ஏற்றுக் கொள்ள வேண்டாம் முதலில் கொலையாளிகள் தண்டிக்க படவேண்டும்

    • @thiruvalluvar9079
      @thiruvalluvar9079 2 ปีที่แล้ว

      Madam Please see Kamal Haasan film Oru Kaithiyin Diary

  • @loganathan.k196
    @loganathan.k196 2 ปีที่แล้ว +12

    👏👏👏Real life iron Lady don't feel Amma and Don't give up amma🔥🔥🔥

  • @aadhihari7500
    @aadhihari7500 2 ปีที่แล้ว +3

    I should learn many thing from u selvi.I proud to see u.I like ur boldness.A big salut to u.We will get the truth and win for baby srimathi.Truth never fails.A biggest salut to Nageeran.

  • @shajisowmya8070
    @shajisowmya8070 2 ปีที่แล้ว +4

    எல்லா systemவும் schoolக்கு support பண்ணுவதை பார்த்தால் ரவிகுமார் மட்டுமல்ல ஏதோ பெரிய அதிகாரமுள்ள தலை இதில் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் அது ஒரு போதும் வெளியே வராது ஏனென்றால் inquiry judgement எல்லாம் இவ்வளவு காலதாமதம் பண்ணியதில் புரிகிறது

    • @thiruvalluvar9079
      @thiruvalluvar9079 2 ปีที่แล้ว

      Madam Please see Kamal Haasan film Oru Kaithiyin Diary

  • @selvakumarsundararaj598
    @selvakumarsundararaj598 2 ปีที่แล้ว +3

    நீதி கூட கிடைக்காமல் போகலாம். ஆனால் உண்மை வெளிவர வேண்டும் நக்கீரன் சார்.

  • @Yogamani-j1b
    @Yogamani-j1b 2 ปีที่แล้ว +3

    கடைசியாக நீங்கள் பேசிய வார்த்தைகள் நான் பேசநினைத்த வார்த்தைகள்

  • @sasir388
    @sasir388 2 ปีที่แล้ว +8

    பரவாயில்ல அம்மா இவ்ளோ தெளிவா பேசுறீங்க

  • @saraswathirajasekar7089
    @saraswathirajasekar7089 2 ปีที่แล้ว +7

    Yes we believe in Nakkeeran 🙏🙇 please Gopal sir we believe in you, whole world is watching to get justice for our child Srimathi 😭😭

  • @mrrakshan23
    @mrrakshan23 2 ปีที่แล้ว +8

    ஐயா , பிரகாஷ் சார் நீங்கள் இவ்வளவு முயற்சி செய்கிறீர்கள் . உங்கள் முயற்சியில் சம்பவம் நடந்த அன்று சாந்தி , சாந்தி கணவர் இருவரின் போன்கால்களை trace out பண்ணுங்க ஐயா . (இரவு 8 முதல் விடியும் வரை 6மணி வரை ) நீங்கள் இதை மட்டும் செய்ங்க சார். அவர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் . சீனும் முடிந்துவிடும் . நாலு நாய்களையும் தூக்கி உள்ள போடுங்க . உங்களுக்கு மிகப்பெரிய புண்ணியமாகப் போகும் . இவ்வளவு செய்ற நீங்க ஏன் சார் இதில் மட்டும் தாமதம் ??????

  • @hepsimilton7637
    @hepsimilton7637 2 ปีที่แล้ว +2

    Great👍👏😊 Mother... What a knowledge📚 what a clarity.... I think government should be give job in a higher rank... 😇.... She's deserves government job in a honest position...

  • @isaimazhai3307
    @isaimazhai3307 2 ปีที่แล้ว +3

    நக்கீரன் இருக்கும் வரை நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.... நன்றி அண்ணா

  • @bharanidevip1299
    @bharanidevip1299 2 ปีที่แล้ว +17

    One months kalichi vanthu aruthal sollurankana ithu verum kann thudaippu marithan ninaikkiran

    • @thiruvalluvar9079
      @thiruvalluvar9079 2 ปีที่แล้ว

      Sir Please see Kamal Haasan film Oru Kaithiyin Diary

  • @sureshkumarv4418
    @sureshkumarv4418 2 ปีที่แล้ว +1

    நக்கீரன் பத்திரிகையில் பணிபுரியும் அனைத்து நல்லுல்லங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்.....

  • @lathakathir5715
    @lathakathir5715 2 ปีที่แล้ว +1

    நமது தமிழ் மண்ணின் அருமையான மகள் ஸ்ரீமதியின் தாயாருக்காக நாங்கள் கர்த்தரிடம் சமாதானத்துக்காக, ஆறுதலுக்காகவும் பிரார்த்திக்கிறோம்... இந்த தாயார் சொல்வதை மனதார நாங்கள் யாவரும் பணிவுடன் முதல்வர் ஐயா விடம் நீதி பிறப்பிக்க சமர்ப்பிக்கிறோம்... நிச்சயம் முதல்வர் ஐயா தலையீடு செய்வார்... இதற்கு 100% விடியல் உண்டாகும் என்று உறுதியாக நம்புகிறோம்... தமிழகமே எதிர்பார்க்கிறோம்... நன்றி. 🙏

  • @priyarajendhiran3261
    @priyarajendhiran3261 2 ปีที่แล้ว +12

    Nakkeeran 🔥🔥 🔥🔥🔥

  • @sivakasi
    @sivakasi 2 ปีที่แล้ว +5

    13:29 அது தான் உண்மை பெரும்புள்ளியின் மகனும் பள்ளி ஓனரின் மகனும் உங்கள் மகள் வழக்கில் சம்பந்தபட்டிருக்கிறார்கள் இந்த வழக்கை முடிந்தவரை ஊத்தி மூட பார்ப்பார்கள்

    • @thiruvalluvar9079
      @thiruvalluvar9079 2 ปีที่แล้ว

      Sir Please see Kamal Haasan film Oru Kaithiyin Diary

  • @varalakshmiganesan268
    @varalakshmiganesan268 2 ปีที่แล้ว +4

    Thanks so much to Nakkeeran team, Anna you and your team support is excellent in this situation for this parents, otherwise it will be closed, Because govt has threatened public and all small media, once again Thanks Nakeeran Team 🙏🙏🙏🙏🙏🙏

  • @sathya6691
    @sathya6691 2 ปีที่แล้ว +9

    தமிழ் நாட்டு குழந்தை பாதுகாப்பு திட்டம் கொண்டு வரலாம்
    கல்வி பள்ளி துறை சீர்திருத்தம் செய்ய வேண்டும்
    கள்ளக்குறிச்சி மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் 🙏

  • @sakthipournima8211
    @sakthipournima8211 2 ปีที่แล้ว +6

    A salute to u mother bold speech gone amma you will get judgement

  • @josephraj5018
    @josephraj5018 2 ปีที่แล้ว +1

    நக்கீரன் பிரகாஷ் அண்ணா Srimathi Family யை மிகவும் கருணையாக பேட்டி காண்பது மிகவும் சந்தோசமாக உள்ளது.

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 2 ปีที่แล้ว +1

    அம்மா, தாயே தர்மம் தலை காக்கும். இறைவன் இருப்பதும் உண்மை oru நாள் நல்ல முடிவு கிடைப்பதும் நிச்சயம்.

  • @cheechuharley7268
    @cheechuharley7268 2 ปีที่แล้ว +3

    விரைவில் Srimathiக்கு நியாயம் கிடைக்கனும், குற்றவாளி யாருனு தெரியனும் என்று ஒவ்வொரு நாளும் நாங்கள் அனைவரும் காத்துக்கிட்டு இருக்கோம். Justice for SRIMATHI

  • @vijinagarajan4636
    @vijinagarajan4636 2 ปีที่แล้ว +2

    Selvi amma is very bold, intelligent and knows what to speak and crystal clear. Great Lady.

  • @fack5886
    @fack5886 2 ปีที่แล้ว +11

    Prakash sir ah pakkurathuku vijay tv la vara kothandam mari irukaru 🤗🤗🤗🤗

  • @kalirajchithiran8326
    @kalirajchithiran8326 2 ปีที่แล้ว +6

    என்னோட குழந்தை மரணத்தில் sambathapattavarkal யாராக இருந்தாலும் அவர்கள் அனைவரும் தண்டிக்க பட வேண்டும்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 ปีที่แล้ว +14

    தமிழ்நாட்டு மக்கள் கொலை
    என்று சொல்லுகிறார்கள்
    தமிழ்நாடு என்கிற நாட்டின்
    காவல் துறையும் கொலை
    என்று சொல்லுகிறது

  • @thilagaganesh4689
    @thilagaganesh4689 2 ปีที่แล้ว +2

    தைரியமாக பேசும் செல்வி அக்காவுக்கு பெரிய சல்யூட் கண்டிப்பாக பாப்பாவுக்கு நீதி கிடைக்கும்