🙏 நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என போராடிய நக்கீரனே இந்த கலியுகம் உள்ளவரை தாங்கள் புகழ் ஓங்கட்டும் ஒலித்துக் கொண்டே இருக்கட்டும் புகழ் வாழ்க வாழ்க
நேர்மையான நக்கீரன் பதிவுக்கு நன்றி. யாருக்கும் பயப்படடாமல் தைரியமாய் செயல் படுங்கள். உங்கள் மூலம் எல்லா உண்மைகளும் வெளி வரட்டும். மக்கள் support உங்களுக்கு.
ஐயா மனசு குமுறுது....உங்க காலுல விழுந்து கேக்குறேன்..அந்த மொத்த கூட்டத்தையும் விடாதீங்க... சட்டத்திற்கு முன் மிக கடுமையான தண்டனை அவர்களுக்கு கிடைக்க வேண்டும்..😭🙏🙏
நக்கீரன் அய்யா உங்கள் பாதங்களை எண் கண்ணீரால் களுவுகின்றேன்.இந்த உண்மையான ஸ்ரீமதி செய்தியை நேர்மையாக எடித்து செல்லும் உங்கள் பயணத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
எங்களின் கடைசி நம்பிக்கை நீங்கள்தான்... உண்மை நக்கீரனால் வெளிவரும் என நம்புகிறேன்...நீதி கிடைக்கும் வரை விடாதீர்கள்.... தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நக்கீரனுக்கு மனமார்ந்த நன்றிகள்...
நக்கீரனுக்கு நன்றி....🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இந்த அம்மா பேசுவதை கேட்கும் போது என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது ஒரு பெற்றோரின் மனநிலையில்.😪😪. நக்கீரன் பிரகாஷ் அண்ணாவுக்கு நன்றிகள்.🙏 அந்த பள்ளியில் கொலைசெய்யபட்ட பிள்ளைகளின் தாய் தந்தையரின் கண்ணீர் சும்மா விடாது...
இந்த அம்மாவையும் கொலை பண்ற வரைக்கும் இவர் கேள்வி கேட்பாரா.... ஏழை sir.... அவங்க உயிரயாச்சும் விட்டு வைங்க sir... enna interview ithu... இதனால் என்ன சாதிக்கப் போகிறீர்கள்.... அந்த அம்மாவையாச்சும் விட்டு வைங்க sir...pls
@@tamilselvir2550 ama இவரு நேரடியா court la போயி பாத்தாரு..... நியூஸ் la சொல்றத கேட்டுட்டு வந்து கதரிட்டு இருக்காத..... எல்லாம் காசு குடுத்து பரப்புணது
பாழும் கிணற்றில் தள்ளினால் வெறும் கொலைக்குற்றம் தான்.ஆனால் இந்த ஏழைக்குழந்தைகளின் மீது அபாண்டபழிகளை சுமற்றி அவர்களின் மானம்,மரியாதையை இழக்கச்செய்கிறார்களே?என்ன உலகமடா இது?பெற்றோர்களின் துக்கம் கட்டுப்படுத்தமுடியாதது.தெரிந்தும் இந்தப்பள்ளியில் ஏன்தான் சேர்க்கிறார்களோ?கடவுளே இப்பொழுதாவது உண்மையை வெளிக்கொண்டு வந்து நியாயத்தை நிலைநாட்டுங்கள்.🕉️🙏
இத்தனை தாய்மார்களின் கண்ணீரில் ஒரு பள்ளி நிர்வாகம்...இன்னும் எத்தனை தாய்களின் கண்ணீர் காத்திருக்கிறது என்று தெரியவில்லை.... தமிழக அரசும் கல்வித்துறையும் தோற்று விட்டது... இந்த தாயின் வலி என்னவென்று தெரியவில்லை நானே தாயாக உணர்ந்து வேதனையில் கண்ணீர் விடுகிறேன்...
Sir இரண்டு நாட்களாக வீடியோ வரவில்லை என்று ஏங்கினேன் சார். பாப்பா வுக்கு நீதி வாங்கி தந்து விடுவீர்கள் என்று நம்பிக்கை வந்து விட்டது. நக்கீரன் கோபால் சார் இருக்கும் வரைக்கும் பயமில்லை.
பசு தன் கன்று இறந்துவிட்டது என்று மனுநீதி சோழனிடம் நீதி கேட்டது.பசுவின் கன்றை கொன்ருவிட்டாயே என்று அந்த பசு என்னிடம் நீதி கேட்டு வந்துள்ளதே என்று தன் மகனையே தேரை ஏற்றி கொன்று நீதியை நிலைநாட்டிய மனுநீதி சோழன் வாழ்ந்த இந்த மண்ணில் ஸ்ரீமதி பாப்பாவுக்கு நீதி கிடைக்கவில்லை...... நக்கீரன் சார் நீதியை நீங்கள் நிலைநாட்ட எங்களோட ஆதரவு என்றைக்கும் உங்களுக்கு உண்டு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பாதி பேர் இந்த விஷயத்தை மறந்தே போய்விட்டனர்.நீங்கள் தான் தொடர்ந்து போராடி கொண்டே இருக்கிறீர்கள் நியாயம் கிடைக்கும் வரை போராடும் உங்களுக்கு ஒரு கோடி நன்றிகள்......
Certainly won't leave this deceased M.S.Prakash case.Please reopen the case of deceased MS.Prakash.I humbly request Journalist Prakash sir don't leave this two cases ⁉️.Pray God bless you Prakash sir ⁉️.God sent to reveal the cases ⁉️.I am expecting your action ⁉️.
அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் அது எல்லாம் அந்தக் காலம் நக்கீரன் சார் பத்து மாதம் சுமந்த தாய்க்கு தான் தெரியும் எவ்வளவு வேதனை என்று 🙏🙏🙏😭😭😭 அந்த சக்தி ஸ்கூல்ல யார் தப்பு செஞ்சி இருந்தாலும் அவங்கள சும்மா விடக்கூடாது கண்டிப்பாக இனிமேல் எந்த குழந்தைகளுக்கும் இந்த நிலைமை வரக்கூடாது
கிராமத்தில் வளரும் குழந்தைகளுக்கு கண்டிப்பாக நீச்சல் பயிற்சி தெரிந்திருக்கும் கிணற்றில் விழுந்தாலும் உயிர் காப்பாற்றிக்கொள்ள நீந்தி மேலே வந்து இருப்பான்👍
ஸ்ரீமதி"யை மறந்துவிடாதீர்கள்..... 😥😥😥தாயின் கன்னீரை பார்க்கும்போது மனம் பதபதைக்கிறது.... கடவுளே... நமக்கு நீதி ஒன்றே வேண்டும்.. விட்டுவிடாதீர்கழ் ... நாங்கள் துணை நிற்போம் உங்களுடன்......
நான் பல ஆண்டுகள் நக்கீரன் படித்து வருகிறேன்.. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று பெயருக்கு ஏற்றவாறு செயல் படும் நக்கீரனுக்கு கோடானு கோடி நன்றிகள்
நக்கீரன் க்கு என் மனமார்ந்த நன்றிகள் யார் எதிர்த்தாலும் துளி கூட சலிக்காமல் ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண நினைக்கும் நீ தான்யா உண்மையான தமிழன்..
அந்த பள்ளிக்கூடத்தை தடைசெய்யவேண்டியதுதானே மற்றும் அங்கு படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிக்கு அனுப்பவேண்டியதுதானே ஏழு கொலை செய்த பள்ளியை இழுத்து மூட அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?
இந்த நிகழ்வு எதிர்க்கட்சியான அதிமுக வுக்கும் திமுவுக்கு எதிராக அரசியல் செய்ய காத்துக்கொண்டிருக்கும் பாஜக வுக்கும் நல்ல சந்தர்ப்பம்.ஆனால் அவர்கள் இதை பெரிதுபடுத்தாமல் ஏன் கள்ள மௌனம் காக்க வேண்டும்? இதிலிருந்து புரிந்து கொள்ளுங்கள். மூன்றுகட்சிகளுமே இந்த மாணவி இறப்பில் குற்றவாளிகளைக்காப்பாற்றத் துடிக்கிறார்கள். அண்ணாமலை நீதி கேட்டு திமுக ஆட்சிக்கு எதிராகப் போராடவில்லை. ஆனால் அவர்கள் தரப்பில் முழுமையாக விசாரித்து முடிவை எழுதி வைத்துவிட்டார்களாம். பிணக்கூராய்வு ஆய்வு அறிக்கை வந்தபிறகுதான் வெளியிடப்போகிறார்களாம். எல்லோரும் பள்ளித்தரப்பைப் பாதுகாக்க கூட்டு சேர்ந்துவிட்டனர்.அதனால் ஶ்ரீமதி மரணத்திற்கு நீதி கிடைப்பது குதிரைக்கொம்புதான் எனத் தோன்றுகிறது. ஏனென்றால் தேவையான அத்தனை விசாரணை அறிக்கைகளையும் நீதி மன்றத்தில் சரியாகச் சமர்ப்பிக்க வேண்டிய கடமை காவல்துறைக்கு உண்டானது.. அவர்கள் சமர்ப்பிக்கத் தவறினால் நீதி எப்படிக் கிடைக்கும்?
நக்கீரன் க்கு வாழ்த்துக்கள் 💐💐💐 உங்கள் நெற்றிக்கண்...... சக்தி பள்ளி நிர்வாகத்தை எரிக்கட்டும்....... 🔥🔥🔥🔥... மன்றடாடி கேட்டுக்கொள்கிறோம்... விட்டுவிடாதீர்கள்🙏🙏🙏
Well done Nakkeeran for a detailed investigation. This will be an eye opener for many parents not to trust any school in one go. They should trust kids and should spend time on questioning their kid on daily basis w.r.t school teaching, non teaching behavioural activities. Kids should be strong enough to raising their voice infront of everyone.
பாவம் அந்த தம்பி. தாயின் கதறல் மிகவும் கொடுமை. இதை செய்தவர்கள் யாராக இருந்தாலும். அவர்களுக்கு மிகவும் கொடுமையான தண்டனையும் தீர்ப்பும் தரவேண்டும். Please.....😭😭
If Dravidian model MKS Doesn't give justice to the affected, certainly it will be the end of NOT ONLY DMK But even also to the end of his dynasty and even to his well-wishers.
அண்ணா நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும் உங்கள் நிறுவன பணியாளர்களும் அவர்களுது அன்புக்குடும்பமும் நீள் அயுள் நிறை செல்வம் நல்ஆரோக்யமும் உயர் புகழ் பெற்று சீரும் சிறப்பும் பெற்று வாழ்க வளமுடன்
Proud to see Nakkheeran's dedication towards this case 👍 Deserves huge respect 🙏👏 atleast u guys are trying to know truth behind this case 👏media should learn by seeing this👌God bless u guys🙏
கண் கலங்கிவிட்டேன் ஒரு தாயின் குமுறளை நினைத்து😭😭😭 ரொம்ப கஷ்டமா இருக்கு நீதி கிடைக்கும் வரை இந்த செய்தி என் மனதில் ஆரா ரணமாக இருந்துகொண்டே இருக்கும்😭😭😭😭
நக்கீரன் ஐயா அவர்களே உங்கள் ஒருவரால் மட்டுமே உண்மையை வெளிக்கொண்டுவர முடியும் எவ்வளவு இன்னல்கள் தங்களுக்கு வந்தாலும் அதை தாங்கிக் கொண்டு பொறுத்துக் கொண்டு உண்மையை இந்த தமிழ்நாட்டுக்கு தெரிவிக்க வேண்டும் அதற்கு நீதி பெற்று தர வேண்டும் இதனால் தாங்களும் தாங்கள் குடும்பம் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன்
நெற்றிக்கண் திறப்பிலும் குற்றம் குற்றமே என்ற தாரகமந்திரம் கொண்டு இயங்கும் நக்கீரனுக்கு நாம் தலை வணங்குவோம். தங்கை ஸ்ரீமதி க்கு ,தம்பி பிரகாஷ் நீதி கிடைக்க பட வேண்டும். சக்தி பள்ளி மூட பட வேண்டும் யாருக்கும் அஞ்சாமல் தொடர்ந்து தங்கை ஸ்ரீமதி க்கு நீதிக்காக போராடிக்கொண்டிருக்கிறது என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் ❤️🙏🙏🙏❤️
மிகவும் வேதனை அளிக்கிறது. ஒரு மாத காலம் ஆகின்றது கள்ளகுறிச்சி சம்பவம் இன்னும் நீதி கிடைக்கவில்லை. ஏழை எளியவர்களளின் நிலமை இதுதான்.. அரசியல் வாதிகள் கார் பங்களா சொத்து சுகம் அனைத்து சுகத்தோடும் வாழ்கின்றனர். 🍙😭😭😭😭😭
யாரு எதிர்த்தாலும்..... நின்னு எதிர்க்க கூடிய ஒரே பத்திரிகை நக்கீரன் மட்டும் தான்... உண்மை சீக்கிரம் வெளிய வரும்........ நன்றி நக்கீரன் 👍
Yes
@@selviselvaraj7508 ஆமாம் நண்பா இந்த மாதிரி தைரியம பேசுனால் தான் நீதி கிடைக்கும்.....
I too appreciate nakkeeran for their bold effect for their real action, thank u pl.
@@selviselvaraj7508 uuu77uu7uuuîuu7uy7u777u hi u
@@alexanderrajapandian4117 :ys ur crct.... All te ppl should supprt 2te நக்கீரன் team 👍
இவ்வளவு நாட்கள் கடந்தும் இதை ஒரு செய்தியாக கருதாமல் நீதிக்காக போராடும் நேர்மையான பத்திரிகை நக்கீரனுக்கு நன்றிகள் பல🙏
Sir God bless you 🙏🙏🙏🙏
Sir....Thank you soooooo much 🙏
Negeran the great they have advocate why they not filed the sir domotharan sir you ask that advocate
Iam support iyya
Iyya ikka nanri iyya
🙏 நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என போராடிய
நக்கீரனே இந்த கலியுகம் உள்ளவரை தாங்கள் புகழ் ஓங்கட்டும் ஒலித்துக் கொண்டே இருக்கட்டும் புகழ் வாழ்க வாழ்க
CBI விசாரணை மிரட்டலுக்கு பயப்படாமல் உங்கள் பணியை தைரியமாக நடத்தியதுக்கு மிக மிக 🙏💕🙏💕அந்த பள்ளி தாளாளர்க்கு தண்டனை வாங்கி தர வேண்டும்...
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏🙏
Nakheerana yela onum pana mudiyathu bro.. avnga yela 90s laya vera level
@@samvlogs4292 avanga la remba problem face pannitha ippo ivolo periya leval iruku intha nakeern
Yes🙏🙏💯
நேர்மையான நக்கீரன் பதிவுக்கு நன்றி. யாருக்கும் பயப்படடாமல் தைரியமாய் செயல் படுங்கள். உங்கள் மூலம் எல்லா உண்மைகளும் வெளி வரட்டும். மக்கள் support உங்களுக்கு.
Hii
Hi akka
@@sakthi1hour56 நீங்க எந்த sakthi? அந்த school owner பையனா?
Big payment ethiru pakranunga pola
@@bhuvaneshwariradha7108 antha sch paiyan la ipadi u tube la commet panuvana.....manaschi oda pesunga..... 😂😂😂Poi veliya parunga
ஐயா மனசு குமுறுது....உங்க காலுல விழுந்து கேக்குறேன்..அந்த மொத்த கூட்டத்தையும் விடாதீங்க... சட்டத்திற்கு முன் மிக கடுமையான தண்டனை அவர்களுக்கு கிடைக்க வேண்டும்..😭🙏🙏
Ama sir
Ama correct 🙏
Is sir
உண்மை யை உறங்க விடாமல் இருக்க உறங்காமல் உழைக்கும் நக்கீரனுக்கு கோடான கோடி நன்றிகள். தளராமல் போராடுவோம் ஸ்ரீமதிக்கு நியாயம் கிடைக்கும் வரை
பிள்ளைகளை கொல்லும் பள்ளியை மூட வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்.
நிட்சயமாக. எறும்பா கொள்ளுகிறதற்கு.
அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் உயிர்க்கு உத்தரவாதம் கிடையாது. 😔😔😔
Yes
தெய்வமே உங்க வீடியோவிற்கு தான் காத்து கொண்டிருந்தேன்🔥குற்றம் செய்தவனையும், அதற்கு துணை போனவர்களின், முகத்திரையை கிழிங்க சார்.🔥
Selvi Ammavuka baba katura school Pavan ivankala merattithan irrupangam
பதினைந்து வருட மர்மத்தை தோலுரித்து மக்களிடம் நியாயத்தை எடுத்துக் காட்டும் நக்கீரா.... நன்றி....நன்றி
Unmai than bro ivangka nalla irukkanum kadavulidam venti kolvom
உண்மையை மக்களுக்கு வெளி கொண்டு வரும் நக்கீரன் குழுவுக்கு எனது வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
பெற்ற தாயின் வலி ... என்னால் பார்க்க.... 🙏🙏🙏 😭😭😭😭🙏🙏🙏 முடியவில்லை
அரசு மீது நம்பிக்கை இல்லை... ஆனால் நக்கீரன் மீது நம்பிக்கை இருக்கிறது.... மக்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு
ஆனால் தேர்தல் நேரத்தில் மறந்து விடுகிறார்கள்
Yes again thiruttu punda admk and DMK vuku maathi maathi vote potturaanga
One more Manikandan arrived!
Poda padu
Nakkiren poi seithikal
நக்கீரன் அய்யா உங்கள் பாதங்களை எண் கண்ணீரால் களுவுகின்றேன்.இந்த உண்மையான ஸ்ரீமதி செய்தியை நேர்மையாக எடித்து செல்லும் உங்கள் பயணத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
தரய்யின் கண்ணிர் நிச்சயம் நீதீ வழங்குவரன் இறைவன்
Super. Sir
Unmai ayya
Kadavul manasu ungalukku
🙏🙏🙏🙏
எங்களின் கடைசி நம்பிக்கை நீங்கள்தான்... உண்மை நக்கீரனால் வெளிவரும் என நம்புகிறேன்...நீதி கிடைக்கும் வரை விடாதீர்கள்.... தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நக்கீரனுக்கு மனமார்ந்த நன்றிகள்...
மனசுரொம்ப கஷ்டமா இருக்கு சார் ஒரு தாயாக உங்கள் பாதம் பணிந்து கேட்கிறேன் ஸ்ரீமதிப் போல் இனி ஒரு குழந்தை இறக்க கூடாது... 😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
அந்த ஏழு பேரின் குடும்ப த்தை விசாரித்தாலே உண்மை வெளியே வந்து விடும்.
Correct
Correct ini yarukum ithupol nadakakudathu
Yes sir... As a mother our sincere request is save the rest of the children.
மிகவும் சரியாக சொன்னீர்கள்
நக்கீரனுக்கு நன்றி....🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த அம்மா பேசுவதை கேட்கும் போது என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது ஒரு பெற்றோரின் மனநிலையில்.😪😪.
நக்கீரன் பிரகாஷ் அண்ணாவுக்கு நன்றிகள்.🙏
அந்த பள்ளியில் கொலைசெய்யபட்ட பிள்ளைகளின் தாய் தந்தையரின் கண்ணீர் சும்மா விடாது...
Yes me too
அவங்க பிள்ளைங்களே மட்டும் ஒளிச்சு வச்சிட்டானுங்க இப்ப
S me too
ஆமாபா
இந்த அம்மாவின் மகனும் மர்மமான முறையில் இறந்திருக்கலாம்.. ஏதோ மர்மம் உள்ளது.. நக்கீரன் நினைத்தால் நீதி கிடைக்க வாய்ப்புகள் அதிகம்
மற்ற பெற்றோர்களையும் நேர்காணல் செய்து உண்மையை வரவழைத்து தண்டனை பெற்று தர வேண்டும் அந்தப் பள்ளியின் தாளாளர் அவர்களுக்கு.
இன்னும் 200 வருடம் நக்கீரன் பெயர் சொல்ல வேண்டும்.அந்ந அளவிற்க்கு உங்களின் கள ஆய்வு இருக்க வேண்டும். ஸ்ரீமதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.
200இல்லை 1000வருடங்களுக்கு நக்கீரன் புகழ் நிலைக்க வேண்டும்🙏🙏🙏🙏
தங்கை ஶ்ரீமதியின் மரணத்தை செய்தியாக பார்க்காமல் நீதியை நிலைநாட்ட உண்மையை வெளிக்கொண்டுவர போராடும் நக்கீரன் அண்ணன் கோபாலுக்கு கோடான கோடி நன்றிகள்...
❤
இத்தனை ஆண்டுகள் அரசு என்ன செய்து கொண்டு இருந்தது நீதி கிடைக்க வேண்டும்
இந்த அம்மாவையும் கொலை பண்ற வரைக்கும் இவர் கேள்வி கேட்பாரா.... ஏழை sir.... அவங்க உயிரயாச்சும் விட்டு வைங்க sir... enna interview ithu...
இதனால் என்ன சாதிக்கப் போகிறீர்கள்.... அந்த அம்மாவையாச்சும் விட்டு வைங்க sir...pls
ஸ்ரீமதி அம்மா உங்க பெண்ணிற்கு நீதியைத் தவிர வேறு எதையுமே வாங்கி விடாதீர்கள்🙏
Correct ta sonninga..
Amaam please,🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭
@@tamilselvir2550 ama இவரு நேரடியா court la போயி பாத்தாரு..... நியூஸ் la சொல்றத கேட்டுட்டு வந்து கதரிட்டு இருக்காத..... எல்லாம் காசு குடுத்து பரப்புணது
உங்களுக்கே இவ்வளவு வேதனை இருக்கும் போது பெற்றவர்களுக்கு இருக்காதா
th-cam.com/users/shortsR1Pvc-Sx1eo?feature=share
பெற்றோர்கள், இதற்கு மேலும் பிள்ளைகளை சக்தி பள்ளிக்கு அனுப்புவதும், பாழும் கிணற்றில் தள்ளுவதும் ஒன்றுதான். முடிவு அவர்கள் கையில்....!
பாழும் கிணற்றில் தள்ளினால் வெறும் கொலைக்குற்றம் தான்.ஆனால் இந்த ஏழைக்குழந்தைகளின் மீது அபாண்டபழிகளை சுமற்றி அவர்களின் மானம்,மரியாதையை இழக்கச்செய்கிறார்களே?என்ன உலகமடா இது?பெற்றோர்களின் துக்கம் கட்டுப்படுத்தமுடியாதது.தெரிந்தும் இந்தப்பள்ளியில் ஏன்தான் சேர்க்கிறார்களோ?கடவுளே இப்பொழுதாவது உண்மையை வெளிக்கொண்டு வந்து நியாயத்தை நிலைநாட்டுங்கள்.🕉️🙏
True
Kandipa, ithuku mela evanum pillaikala anga vittu, prachanainu vantha, neethikaga poradra yaru manasulaum, eeram irukathu...
180 peru tc vanga poranga
Unmai than bro
Very very sad 😔,
Dear peoples and parents,
Please avoid this school.
Nakkeeran nakkeeran than 🔥🔥🔥 மக்கள் மனதை உரக்க சொல்வதற்கு நன்றிகள் பல
இத்தனை தாய்மார்களின் கண்ணீரில் ஒரு பள்ளி நிர்வாகம்...இன்னும் எத்தனை தாய்களின் கண்ணீர் காத்திருக்கிறது என்று தெரியவில்லை.... தமிழக அரசும் கல்வித்துறையும் தோற்று விட்டது... இந்த தாயின் வலி என்னவென்று தெரியவில்லை நானே தாயாக உணர்ந்து வேதனையில் கண்ணீர் விடுகிறேன்...
Aiyo aniyayama iruke. Naasama ponavane ennata school nadathura nee
@@vijayasangeetha547 ayyo mam nan enga school nadathuren enna eathukku thitturinga 😔😔
தெரிந்து ,தெரியாமல் இறந்து போன அனைவரின் விவரத்தையும் திரட்ட வேண்டும்.
உங்கள் வெற்றிக்கு அனைவரும் துணையாக இருப்போம் 🙏🙏👍👍👌👌
Sir இரண்டு நாட்களாக வீடியோ வரவில்லை என்று ஏங்கினேன் சார். பாப்பா வுக்கு நீதி வாங்கி தந்து விடுவீர்கள் என்று நம்பிக்கை வந்து விட்டது. நக்கீரன் கோபால் சார் இருக்கும் வரைக்கும் பயமில்லை.
ஒருநாள் உண்மை வெளிவரும்.உண்மையை யாராலும் மறைக்கமுடியாது
என்னை அறியாமலே எனது கண்கள் கழங்குது 😭😭😭!! இந்த பாவம் எல்லாம் அந்த பள்ளிகூடம் ஆதரவாக பேசுற நீங்க நல்லா வே இருக்க மாட்டிங்கடா
என்ன மாதிரி நாடு இது.. இவ்வளோ அநியாயம் பண்ணிட்டு எப்படி தைரியமா பள்ளிய நடத்துறாங்க.. யாருமே இதற்கு தண்டனை குடுக்க மாட்டாங்களா...
@@najma5759 Antha kalathil jameentharkal attulium panninargal.Alinthargal.piragu.saraya viyaparigal attulium panninargal.Alinthargal.Ippothu private school owners attulium pannugirargal.
பசு தன் கன்று இறந்துவிட்டது என்று மனுநீதி சோழனிடம் நீதி கேட்டது.பசுவின் கன்றை கொன்ருவிட்டாயே என்று அந்த பசு என்னிடம் நீதி கேட்டு வந்துள்ளதே என்று தன் மகனையே தேரை ஏற்றி கொன்று நீதியை நிலைநாட்டிய மனுநீதி சோழன் வாழ்ந்த இந்த மண்ணில் ஸ்ரீமதி பாப்பாவுக்கு நீதி கிடைக்கவில்லை......
நக்கீரன் சார் நீதியை நீங்கள் நிலைநாட்ட எங்களோட ஆதரவு என்றைக்கும் உங்களுக்கு உண்டு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அய்யா உங்கள் நேர்மைக்கு, உங்கள் சேவைக்கும் தலைவணங்குகிறோம் 💐💐💐💐
நக்கீரனுக்கு பின் மனிதாபிமானம் உள்ள மறத்தமிழ் கூட்டம் என்றும் துணை நிற்க்கும்
மறத்தமிழ் கூட்டம் அப்டினா என்ன அர்த்தம் 🤔🤔
@@அச்சம்தவிர்-ஞ6ல பழமைவாய்ந்த தமிழன்
@@அச்சம்தவிர்-ஞ6ல super
வாழ்த்துகள் அன்பர் தாமோதரன் பிரகாஷ் அவர்களே...
Hat's off Nakkheeran Tv ... Do ur job best... Go ahead 🤝🤝🤝
கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு நியாயம் கிடைக்க நக்கிரன் போரடி கொண்டு இருக்கின்றது உங்கள் பயணம் வெற்றிபெற நாங்களும் எதிர்பார்க்கிறோம்
நக்கீரன் மட்டும்தான் மக்களுக்காக உழைக்கும் பத்திரிகை நிறுவனம்🎤🎤🎤🎥🎥🎥📷📷📷📺📺📺
any case involve admk n bjp, they will come to justice.... dmk sombu
💯💯💯💯💯
நண்பரே, உலைக்கும் அல்ல..
உழைக்கும்...
@@senthilnathmks1852 super
உழைக்கும்
நேர்மையான நக்கிரன் உன்மை வேளி கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. நன்றி நன்றி நன்றி நன்றி நண்பரே
பாதி பேர் இந்த விஷயத்தை மறந்தே போய்விட்டனர்.நீங்கள் தான் தொடர்ந்து போராடி கொண்டே இருக்கிறீர்கள் நியாயம் கிடைக்கும் வரை போராடும் உங்களுக்கு ஒரு கோடி நன்றிகள்......
மனசு வலிக்குது...
இந்த நாட்டில் ஏழையாக பிறக்கக் கூடாது...
ஏழையாக பிறப்பது தப்பில்லை.ஊழலிருக்கிற அரசாங்கம் கீழ் இருப்பது தான் தப்பு
Poor people surely have place in heaven,this life is temporary,
Mm Yes 😭
definitely
@@kannachella5879 yelaiaha pirakalam but varshathukku high schoola padikkave one lac selavu seyya elaikal asai padakudathu.
I'm bow alots for Nakkiren keep going Sir 👏 Justice for Srimathi from Malaysia 🇲🇾 🙏
கள்ளக்குறிச்சி மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் 🙏
ஜாதி மதம் பாராமல் நக்கீரன் புலனாய்வு செய்ய வேண்டும்
.
Certainly won't leave this deceased M.S.Prakash case.Please reopen the case of deceased MS.Prakash.I humbly request Journalist Prakash sir don't leave this two cases ⁉️.Pray God bless you Prakash sir ⁉️.God sent to reveal the cases ⁉️.I am expecting your action ⁉️.
I am support
Nakkeeran sir vera leval
மயானக்கொல்லை நரபலி
உண்மை வேளியே கொண்டு வர... நக்கீரன் தோழகளுக்கு . மிகவும் வேண்டுகிறேம்....
தெய்வத்தால் அனுப்பிவைக்கப்பட்டது
போல் இருக்கிறீங்க நன்றிங்க
நக்கீரனின் புலனாய்வு தொடர்ச்சியாக செய்து உண்மையை வெளிக்கொண்டு வாருங்கள் 🙏🙏
Kan kidney eduthu vithirupan
Sri Mathieu neethi vaanki kuduga sir
நக்கீரன் ஆசிரியர் உண்மை வெளிவரும் வரைஓயமாட்டார் நன்றிஐயா
வாழ்த்துகள் உண்மையை உரக்க சொல்வதற்கு
இந்த சக்தி ஸ்கூல் மர்ம கதை நிறைந்தது இருக்கும் போல💯
ஊமை விழிகள்
7 maranam.. aana iniku than pesuranga... so sad one..
True
@@lalitakrishnan5703 ni
Apdi irunthum antha school la admission potrukanga parents
அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் அது எல்லாம் அந்தக் காலம் நக்கீரன் சார் பத்து மாதம் சுமந்த தாய்க்கு தான் தெரியும் எவ்வளவு வேதனை என்று 🙏🙏🙏😭😭😭 அந்த சக்தி ஸ்கூல்ல யார் தப்பு செஞ்சி இருந்தாலும் அவங்கள சும்மா விடக்கூடாது கண்டிப்பாக இனிமேல் எந்த குழந்தைகளுக்கும் இந்த நிலைமை வரக்கூடாது
Thank you for your strung effort to bring out the truth about the school. May Gid help you more.and more .
எந்த தனியார் விடுதிப்பள்ளியும் பெற்றோர் அனுமதி இன்றி வெளியே அனுப்பமாட்டார்கள் இதிலும் உள்குத்து இருக்கு
கிராமத்தில் வளரும் குழந்தைகளுக்கு கண்டிப்பாக நீச்சல் பயிற்சி தெரிந்திருக்கும்
கிணற்றில் விழுந்தாலும் உயிர் காப்பாற்றிக்கொள்ள நீந்தி மேலே வந்து இருப்பான்👍
True
Konnu potu irunthal eppadi nerntha mudiyum
Nakkeeran is now in the right track without fearing DMK government. Hats off to Nakkeeran.
Sir சீக்கிரம் உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டணை பெற்று தாருங்கள்💪
🙏🙏அந்த அம்மாவின் மகன் இறப்பு ஸ்ரீமதி விட கொடுமையா இருக்கு பல நன்றிகள் நக்கீரன் teamku🙏🙏Justice for ஸ்ரீமதி
ஒவ்வொரு தாயின் கண்ணீருக்கு நீதி கிடைக்க வேண்டும் ஸ்ரீமதியின் வழக்கு மூலமாக😢😢Thanks To Nakkeeran Sir and Team
ஸ்ரீமதி"யை மறந்துவிடாதீர்கள்..... 😥😥😥தாயின் கன்னீரை பார்க்கும்போது மனம் பதபதைக்கிறது.... கடவுளே...
நமக்கு நீதி ஒன்றே வேண்டும்..
விட்டுவிடாதீர்கழ் ... நாங்கள் துணை நிற்போம் உங்களுடன்......
ஸ்ரீமதியை மகளாக தங்கையாக பார்க்கும் யாரும் ஸ்ரீமதியை மறக்க மாட்டோம்
👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
God irukkara illaiya😡😡
கண்டிப்பாக நீங்கள் ஒரு தைரியசாலி, யார் மிரட்டலுக்கும் அச்ச படாமல் உண்மையை வெளி கொண்டு வருவதில் போராடுகிரிர்கள்,உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி,👏👏👍💪
நான் பல ஆண்டுகள் நக்கீரன் படித்து வருகிறேன்.. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று பெயருக்கு ஏற்றவாறு செயல் படும் நக்கீரனுக்கு கோடானு கோடி நன்றிகள்
எதுவாக இருந்தாலும் உண்மையை வெளிக்கொண்டுவரும் நக்கீரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்
நக்கீரன்
க்கு
என் மனமார்ந்த நன்றிகள்
யார் எதிர்த்தாலும்
துளி கூட சலிக்காமல்
ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும்
தீர்வு
காண நினைக்கும்
நீ தான்யா உண்மையான தமிழன்..
உண்மை தான் அய்யா நக்கீரன் கோபால் அய்யாவுக்கு 🙏🙏🙏🙏🙏🙏
Your great ayya.......
ஊடகம் என்பது ஜனநாயகத்தின் 4ஆம் தூண்...ஊடக சுதந்திரம் நாட்டுக்கும் மக்களுக்கும் ரொம்ப முக்கியம்...மக்களாகிய நாங்களும் ஊடகத்துக்கு துணை நிற்போம்
அதன்,(ஊடகம்) மேலும் குண்டாஸ்!! 😭😭😭😭"சாட்டை "போல, (விடிந்து விட்டதோ???)விடியல் ஆட்சி ???
@@Arun-pn7qs இது விடியா ஆட்சி
@@VGRagni 👍👍👍💐💐💐!!@
அந்த பள்ளிக்கூடத்தை தடைசெய்யவேண்டியதுதானே மற்றும் அங்கு படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிக்கு அனுப்பவேண்டியதுதானே ஏழு கொலை செய்த பள்ளியை இழுத்து மூட அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?
இந்த நிகழ்வு எதிர்க்கட்சியான அதிமுக வுக்கும் திமுவுக்கு எதிராக அரசியல் செய்ய காத்துக்கொண்டிருக்கும் பாஜக வுக்கும் நல்ல சந்தர்ப்பம்.ஆனால் அவர்கள் இதை பெரிதுபடுத்தாமல் ஏன் கள்ள மௌனம் காக்க வேண்டும்? இதிலிருந்து புரிந்து கொள்ளுங்கள். மூன்றுகட்சிகளுமே இந்த மாணவி இறப்பில் குற்றவாளிகளைக்காப்பாற்றத் துடிக்கிறார்கள். அண்ணாமலை நீதி கேட்டு திமுக ஆட்சிக்கு எதிராகப் போராடவில்லை. ஆனால் அவர்கள் தரப்பில் முழுமையாக விசாரித்து முடிவை எழுதி வைத்துவிட்டார்களாம். பிணக்கூராய்வு ஆய்வு அறிக்கை வந்தபிறகுதான் வெளியிடப்போகிறார்களாம். எல்லோரும் பள்ளித்தரப்பைப் பாதுகாக்க கூட்டு சேர்ந்துவிட்டனர்.அதனால் ஶ்ரீமதி மரணத்திற்கு நீதி கிடைப்பது குதிரைக்கொம்புதான் எனத் தோன்றுகிறது. ஏனென்றால் தேவையான அத்தனை விசாரணை அறிக்கைகளையும் நீதி மன்றத்தில் சரியாகச் சமர்ப்பிக்க வேண்டிய கடமை காவல்துறைக்கு உண்டானது.. அவர்கள் சமர்ப்பிக்கத் தவறினால் நீதி எப்படிக் கிடைக்கும்?
இதற்கான தீர்வு கிடைத்தால் மட்டுமே இந்த சுதந்திர தினத்தை மனதார கொண்டாட முடியும்..... உங்களால் முடியும் 👍🏻
நக்கீரன் செய்யும் சேவைக்கு என்னால் எப்படி உதவ முடியும் என்று தெரியவில்லை உண்மையான ஊடகம் 🙏🙏🙏🙏🙏
நக்கீரன் க்கு வாழ்த்துக்கள் 💐💐💐 உங்கள் நெற்றிக்கண்...... சக்தி பள்ளி நிர்வாகத்தை எரிக்கட்டும்....... 🔥🔥🔥🔥... மன்றடாடி கேட்டுக்கொள்கிறோம்... விட்டுவிடாதீர்கள்🙏🙏🙏
I want to meet you mr,prakash in Chennai,
இதற்கு பிறகும் அந்த பள்ளியில் தன் பிள்ளைகளை சேர்த்து படிக்க வைக்கும் பெற்றோர்கள் தன் பிள்ளைகள் மீது அக்கறை இல்லாதவர்கள்... Please save your child....
Eni nallavanga yarum anga pillaigalai padikka vaikka mattanga
Well done Nakkeeran for a detailed investigation. This will be an eye opener for many parents not to trust any school in one go. They should trust kids and should spend time on questioning their kid on daily basis w.r.t school teaching, non teaching behavioural activities. Kids should be strong enough to raising their voice infront of everyone.
பாவம் அந்த தம்பி. தாயின் கதறல் மிகவும் கொடுமை. இதை செய்தவர்கள் யாராக இருந்தாலும். அவர்களுக்கு மிகவும் கொடுமையான தண்டனையும் தீர்ப்பும் தரவேண்டும். Please.....😭😭
அந்த பையன் மறந்த மாதிரி இந்த பெண்ணையும் மறக்க வைத்து விடுவாங்க... இதான் இந்த நாட்டோட விதி...
கவுளால் தான் கொடுக்க முடியும்..
😰
இது எல்லாம் ஒரு தாய்க்கு எவ்வளவு பெரிய தண்டனை .. தாய் சாகும் வரை ஒவ்வொரு நாளும் மரண வலி .....
பெற்ற பிள்ளை இழப்பு ....
கடவுள் தான் ........
அதுவும் எப்படி இறந்து போச்சு னு தெரியாம...
நக்கீரன் பதிவிற்கு வாழ்த்துக்கள் மற்றும் கோடான கோடி நன்றி உண்மைக்கு தோல்வி என்பது கிடையாது வெற்றி நிச்சயம் தொடரட்டும் உங்கள் பணி மிகவும் சிறப்பு
This is real journalism👍
இந்த வழக்கில் CMமவுனம் கவலை அளிக்கிறது
Yes bro so,sad
If Dravidian model MKS Doesn't give justice to the affected, certainly it will be the end of NOT ONLY DMK But even also to the end of his dynasty and even to his well-wishers.
@@vikramansubramanian2275 100%
Really I am hands up nakiren channel
I am proud of nakiren channel in Tamil Nadu 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super sir
விடுதி மாணவரை பெற்றோர் இல்லாமல் தனியாக எப்படி அனுப்புவார்கள்.
அண்ணா நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும் உங்கள் நிறுவன பணியாளர்களும் அவர்களுது அன்புக்குடும்பமும் நீள் அயுள் நிறை செல்வம் நல்ஆரோக்யமும் உயர் புகழ் பெற்று சீரும் சிறப்பும் பெற்று வாழ்க வளமுடன்
Ivangka needuzhi vazhanumnu venti kolvom
@@syedibrahim7194 s bro
After 15 years , still she could not manage to digest the loss.
Full of tears
👏நன்றி நான் உங்களை வணங்குகிறேன்
மீண்டும் இதை போன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க உங்களை போன்றவர்களால் மட்டுமே முடியும் 😥👏
அந்த தாயின் வலியும் வேதனையும் கண்ணீரும் உங்களை சும்மா விடாதுடா....உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நக்கீரன்....இவிங்களை சும்மா விடக்கூடாது மக்களே......
எனக்கு மிகவும் தெரிந்த குடும்பம்… இறந்துபோன அந்த தம்பியையும் தெரியும். இந்த அம்மா சொல்வது அனைத்தும் வெள்ளந்தியான உண்மையே.
ஐயா நீங்கள் என்றும் மாறாத குணத்துடன் இருங்கள்
கடவுள் உங்களோடு
புலன் ஆய்வு செய்து உண்மைய கண்டுபிடிப்பதில் நக்கீரனுக்கு நிகர் வேறு யாரும் இல்லை.
Proud to see Nakkheeran's
dedication towards this case 👍 Deserves huge respect 🙏👏 atleast u guys are trying to know truth behind this case 👏media should learn by seeing this👌God bless u guys🙏
True sir
நீங்களாவது ஸ்ரீமதி உண்மை நிலவரத்தை வெளியே கொண்டு வாருங்கள்
No. 1...பத்திரிகை ஆசிரியர் நிருபர்கள் என்றால்...... நக்கீரன் மட்டுமே ...🙏🙏
தயவுசெய்து இந்த பள்ளியை அனைத்து பெற்றோர்களும் புறகணிப்பு செய்ய வேண்டும்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
I feel very sad about this mom.
She looks innocent. Truth comes out one day.
Me too so sad
I couldn't bear it
Very innocent mom
Wl)ii
கண் கலங்கிவிட்டேன் ஒரு தாயின் குமுறளை நினைத்து😭😭😭 ரொம்ப கஷ்டமா இருக்கு நீதி கிடைக்கும் வரை இந்த செய்தி என் மனதில் ஆரா ரணமாக இருந்துகொண்டே இருக்கும்😭😭😭😭
உங்கள் பணி தோடர்ந்து செயல் பட வேண்டும் ஐயா வாழ்த்துக்கள் நக்கீரன் குழ அனைவரும் வாழ்த்துக்கள் 💐💐💐
உங்களுடைய முயற்சி மென் மேலும் தொடரடும் ஐயா
நக்கீரன் ஐயா அவர்களே உங்கள் ஒருவரால் மட்டுமே உண்மையை வெளிக்கொண்டுவர முடியும் எவ்வளவு இன்னல்கள் தங்களுக்கு வந்தாலும் அதை தாங்கிக் கொண்டு பொறுத்துக் கொண்டு உண்மையை இந்த தமிழ்நாட்டுக்கு தெரிவிக்க வேண்டும் அதற்கு நீதி பெற்று தர வேண்டும் இதனால் தாங்களும் தாங்கள் குடும்பம் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன்
அம்மாவின் கண்ணீரை பார்க்கும்
போது என்னை அறியாமலேயே
கண்ணீர் கண்களை குளமாக்குகிறது...😢😢
🥲🥲🥲
ஆமாம் நானும் கலங்கிவிட்டேன்😭😭
Pradàu school
Yes me too wept with heavy heart.
Ohho
நக்கீரன் பாராட்டுக்கள். தொடரட்டும் தங்கள் சேவைகள். வாழ்த்துகள் நக்கீரன். வாழ்த்துகள் நக்கீரன் கோபால் சார். தமிழில் தைரியம் உள்ள ஒரேயொரு இதழ் நக்கீரன்.
நெற்றிக்கண் திறப்பிலும் குற்றம் குற்றமே என்ற தாரகமந்திரம் கொண்டு இயங்கும் நக்கீரனுக்கு நாம் தலை வணங்குவோம்.
தங்கை ஸ்ரீமதி க்கு ,தம்பி பிரகாஷ் நீதி கிடைக்க பட வேண்டும்.
சக்தி பள்ளி மூட பட வேண்டும்
யாருக்கும் அஞ்சாமல் தொடர்ந்து தங்கை ஸ்ரீமதி க்கு நீதிக்காக போராடிக்கொண்டிருக்கிறது என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் ❤️🙏🙏🙏❤️
மிகவும் வேதனை அளிக்கிறது. ஒரு மாத காலம் ஆகின்றது கள்ளகுறிச்சி சம்பவம் இன்னும் நீதி கிடைக்கவில்லை. ஏழை எளியவர்களளின் நிலமை இதுதான்.. அரசியல் வாதிகள் கார் பங்களா சொத்து சுகம் அனைத்து சுகத்தோடும் வாழ்கின்றனர். 🍙😭😭😭😭😭
Atha pathi pesakudathuna nanga itha pathi pesuvom. Excellent brilliant mind. Super
இந்த பதிவு எல்லாம் பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு ஐயா ...நக்கீரன் பத்திரிகையாளர்களுக்கு நன்றி.
Why stalin is silent
போலீஸ், cbcid all waste. இவ்வளவு நடந்தும் ஏன் மவுனம். நக்கீரன் எவ்வளவு help பண்றது cbcid க்கு. நேர்மையான நக்கிரனுக்கு நன்றி.
இதையெல்லாம் பார்க்கும்போது மனசு வலிக்குது 😒😒😒
நாங்க பார்க்காத மிரட்டலா...🤔😊.😂💪🔥இப்படிக்கு... நக்கீரன்.. பிரகாஷ் சார் மற்றும் கோபால்...வணங்குகிறேன்.. நக்கீரனை...🙏🙏🙏🙏 வெற்றி நிச்சயம்...💪💪💪🔥🔥.
Vannkkam sir
@@kindman9809 🙏🤝🔥💪