Love the way doctor portrays the benefits. Never scares, doesn’t blame, but clearly explains how much is too much. அளவுக்கு மிஞ்சும்போதுதான் அமிர்தமும் நஞ்சு
Ivaru nalla uruttuu vaaruu in TH-cam... he never talk about the chemicals used to process those leaves and in India we get only dust tea and third quality coffee. In America, purity is important, it is not followed in India. Soon he will say tasmac alcohol no wrong, we have to talk limited alcohol....
@@vadivel4846எல்லாமே Limit தான் ..ஆனா அந்த Dr .....Fulla organic based follow pana soluvar ..dr. arun sir middle class க்கு தகுந்த மாதிரியான அறிவுரை ஆலோசனை ..சொல்வாங்க ......
Dr சிவராமன் சொல்றது நல்ல விஷயம் தான் னு தோன்றுகிறது. ஆனால் யதார்த்த.. நடைமுறையில்..நாம் எப்படி இருக்கனும் னு சொல்லாம...ஒன்றும் சாப்பிடாம பட்டினி இருந்து சாவு னு பயமுறுத்துவாரு...
ஒரு முக்கியமான விஷயம் சார். Black coffee(decaf also) நல்லது. சக்கரையும் சேர்க்காமல்..நான் இப்பொழுது தினமும் 3-4 கப் குடிக்கிறேன். அதில் உள்ள caffeine மட்டும் அல்ல, அதன் polyphenols தான் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. உடல்நலத்தின் மீது நான் இவ்வளவு அக்கறை காட்டுவதற்கு உங்கள் வழிகாட்டுதல் ஒரு முக்கிய காரணம். உங்கள் உணவு அட்டவணை பின்பற்றி 5 மாதங்களில் 16 கிலோ எடை குறைத்தேன்.மட்டும் அல்லாது பல முக்கிய மாற்றங்கள்.
@@sabais3267 அது எல்லோருக்கும் ஒரு போல இருக்காது நண்பரே..அவரிடம் தொடர்பு கொள்ளுங்கள்..சில பரிசோதனைகள் செய்து உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றவாரு வரையருப்பார்.
I practice all healthy food habits except for tea and coffee. Every day i used to feel very guilty. I take close to 3 tea/coffee. It's such a relief to hear this from you.
There are so many manipulated and misguided information going around but dr. You give us excellent information I would not confused myself nowadays and advise others to follow one and only best and frindly doctor Mr. ARUN GOOD JOB THANK YOU KEEP IT UP 👍 from 🇲🇾
Romba usefull ah irku sir..Neenga sonathu..enaku oru doubt sir..pure milk illa boost.. horlicks...baadam...idula adv..or disadv..irkaa sir...edhu health ku better sir..🙏🙏👍
When I am in my 7 or 8 years old Lifton tea company reps. came with all 'samans' made tea and distributed it free. Introducing tea like this. Now 82 years old.
Dear Doctor, can you tell the effect of tannin on Vitamin B , Zinc, Iron etc. Also tell about the quantity of tannin consumed is harmful. Thank You Nirmal
Multivitamin tablets pathi oru video podunga sir.. yelarum daily intake panranga gym poravanga it's necessary or doctor consultation it's important also omega 3 tablets...kindly put one video sir
Can children drink tea ? And whether drinking milk for children is necessary ? Adding milk to fruit juice with little sugar is good or bad (for children) ?
ENAKKU ORU UNMAI THERUNJAGANUM Sir thalaiku coconut oil vaikrathu nallatha oru sela dr oil vatcha dandruff varum oil thalaiku vaikave thevai illanu solraga ithu unmaya dr
Sir,coffee குடிப்பதால் எனக்கு reactive hypoglycemia ஏற்படுகிறது.prediabetes க்கு காரணமாக கூட இருக்கலாம்.coffee நிறுத்திவிட்டேன் .சில research papers ல் இந்த தகவல் உள்ளது.
I have heard a few vitiligo patients saying that their patches increased due to tea/coffee. There are some studies that attributes phenol in the tea/coffee to be a reason for vitiligo. So, it is better to avoid tea/coffee if you see any white patches on your body. Others may drink.
Am a vitiligo patient, recent days I had many white patches , I took 3 times a day coffee and tea, I think u r right sir, please give me any diet plan or medication for vitiligo...
வணக்கம் டாக்டர், பால் வகைகளை பற்றி ஒரு அறிவுரை சொல்லுங்க டாக்டர். முன்னயெல்லாம் பால் காரர்கிட்ட வாங்கினோம் அப்புறம் கடைக்கு போவோம் இருக்கிற பாக்கெட்டை வாங்கிட்டு வருவோம், இப்போ என்ன என்னா டிசைன் டிசைனா பேர் வச்சு இருக்காங்க, Full Cream, Tonned Milk, Skim milk லொட்டு லொசுக்குன்னு அதுமில்லாம A2 வேற அதுலயும் பசு மாட்டு பால் எருமை மாட்டு பால் ஒன்னும் முடியல. பிலீஸ் கொஞ்சம் அட்வைஸ் பண்ணுங்க
correct, but he safely avoided the chemicals to process. In India we get only dust tea not real tea and coffee also low quality coffee with chikkarii.. so dont go by these kind of videos.
அளவான திட்டமிட்ட உணவு அருமையான திகட்டாத வாழ்வு
டீ குடித்துக்கொண்டே பார்ப்பவர்கள் சார்பாக காணொளி வெற்றி பெற வாழ்த்துகள் ❤
🤝 😂
சிறப்பாக விளக்கம் மட்டுமல்ல தைரியத்தையும் சேர்த்து தருகிறீர்கள் ஐயா...
Love the way doctor portrays the benefits. Never scares, doesn’t blame, but clearly explains how much is too much. அளவுக்கு மிஞ்சும்போதுதான் அமிர்தமும் நஞ்சு
நிறைய நாளாக நான் தேடிக்கொண்டிருந்த காணொளி தான். இந்த topic ஐ பற்றி பேசியதற்கு நன்றி sir.
I think this video will make happy for tea and coffee lovers 😂 Thank u sir 👍
உங்கள் பதிவு அனைத்தும் பயன்
உள்ளது வாழ்த்துக்கள்
As a tea lover, i am thankful to you doctor....😊
L😊😊😊
Dr. Sivaraman ..அவர் எப்பவுமே Negative ve சொல்வாங்க ....நீங்க Positive ஆ சொல்லி புரிய வைங்கீறிங்க நன்றி Dr ....❤
Ivaru nalla uruttuu vaaruu in TH-cam... he never talk about the chemicals used to process those leaves and in India we get only dust tea and third quality coffee. In America, purity is important, it is not followed in India. Soon he will say tasmac alcohol no wrong, we have to talk limited alcohol....
@@vadivel4846எல்லாமே Limit தான் ..ஆனா அந்த Dr .....Fulla organic based follow pana soluvar ..dr. arun sir middle class க்கு தகுந்த மாதிரியான அறிவுரை ஆலோசனை ..சொல்வாங்க ......
Sivaraman poli maruthuvar😅
@@vadivel4846அமெரிக்கா ல யாரும் நோய் வராம 110 வருடம் வாழ்றாங்களா..😂
Dr சிவராமன் சொல்றது நல்ல விஷயம் தான் னு தோன்றுகிறது. ஆனால் யதார்த்த.. நடைமுறையில்..நாம் எப்படி இருக்கனும் னு சொல்லாம...ஒன்றும் சாப்பிடாம பட்டினி இருந்து சாவு னு பயமுறுத்துவாரு...
நல்ல விளக்கம் தந்ததற்கு மிக்க நன்றி.
வாழ்த்துக்கள்
அப்ப tea குடிச்சிட்டு வேல பாக்கணும் nenaikiravanga tea குடிக்கலாம் 😊 thank you doctor
இதெல்லாம் பால் சேர்க்காமல் குடிக்கும் போது தான்.
மேலை நாட்டிலும் அரபு நாட்டிலும் பால் சேர்க்காமல் மேலும் இனிப்பில்லாமல் தான் கொடுக்கிறார்கள்.
மக்களிடம் தேநீர்., காபி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவுக்கு நன்றி.
Thalaivaa....indha coffee veriyaiyin kodanukodi nandrigal🎉🎉
டீ குடிச்சிட்டே இந்த வீடியோவ பாக்றேன் சார்
Superb sir. I m a coffee lover (addict), but thrice a day. Happa i m happy to hear from you.
6:03 பந்தா கு குடிக்கடிறது 👌👌😂
Tea leaf 🌿 ல டீ குடிக்கலாம்.. ஆனா நாம குடிக்கறது டஸ்ட் டீ தூள் ஆத்து ரொம்ப ஆரோக்கியத்துக்கு கேடு...Tata 15% lenth tea leaf available in normal Store
ஒரு முக்கியமான விஷயம் சார். Black coffee(decaf also) நல்லது. சக்கரையும் சேர்க்காமல்..நான் இப்பொழுது தினமும் 3-4 கப் குடிக்கிறேன். அதில் உள்ள caffeine மட்டும் அல்ல, அதன் polyphenols தான் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. உடல்நலத்தின் மீது நான் இவ்வளவு அக்கறை காட்டுவதற்கு உங்கள் வழிகாட்டுதல் ஒரு முக்கிய காரணம். உங்கள் உணவு அட்டவணை பின்பற்றி 5 மாதங்களில் 16 கிலோ எடை குறைத்தேன்.மட்டும் அல்லாது பல முக்கிய மாற்றங்கள்.
Sir andha chart video irundha sollunga eppadi follow panradhu...
@@sabais3267 அது எல்லோருக்கும் ஒரு போல இருக்காது நண்பரே..அவரிடம் தொடர்பு கொள்ளுங்கள்..சில பரிசோதனைகள் செய்து உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றவாரு வரையருப்பார்.
@@sabais3267yes link iruntha kudunga
I practice all healthy food habits except for tea and coffee. Every day i used to feel very guilty. I take close to 3 tea/coffee. It's such a relief to hear this from you.
There are so many manipulated and misguided information going around but dr. You give us excellent information I would not confused myself nowadays and advise others to follow one and only best and frindly doctor Mr. ARUN GOOD JOB THANK YOU KEEP IT UP 👍 from 🇲🇾
Romba usefull ah irku sir..Neenga sonathu..enaku oru doubt sir..pure milk illa boost.. horlicks...baadam...idula adv..or disadv..irkaa sir...edhu health ku better sir..🙏🙏👍
Doctor very. Useful tagaval enakku coffee daan pidikkum appdiye ungal pechum pidikkum thank you sir
When I am in my 7 or 8 years old Lifton tea company reps. came with all 'samans' made tea and distributed it free. Introducing tea like this. Now 82 years old.
Doctor Jii, tea coffee la milk kalandhu kudikradhu niraya per venanu solranga.. neenga adha pathi clear paningana useful ah irukum.
Tea , coffee யின் நன்மைகளை சொன்னதற்கு
நன்றி சார்.
Hello sir. Almost every your videos giving the most valuable informations to common people in a simple manner. Thank you.
Indrilirundhu neengal tea doctor endru asalaikapaduveerikal. Thank you dr
Coffee,Tea brain stimulant caffeine , antioxidant,
Tea coffee without sugar ok
Super video Dr Sir
Dear Doctor, can you tell the effect of tannin on Vitamin B , Zinc, Iron etc. Also tell about the quantity of tannin consumed is harmful.
Thank You
Nirmal
Arabica coffee
Robusta coffee
And chicory pathi oru explanation kudunga sir
Doctor naa withoutsugar tea than kudikiren Ernakulam appadirunthum irumal vullathu alerge
நன்றி 🎉
Thank you doctor for the clear explanation.
Thank you, - I'm a tea lover.
Pls give one video for alcohol addicts..how to stop...
வெரிகோஸ் வெய்ன் டயட் மற்றும் ட்ரீட்மென்ட் கொஞ்சம் கூறுங்கள் அய்யா. உப்பு இல்லாமல் சாப்பிட சொல்கிறார்கள்
டீ காபியுடன் பிஸ்கட் சேர்த்து சாப்பிடுவது நல்லதா
Hello doctor, thanks for the useful information...kindly post the difference between instant coffee and filter coffee and its effects
Yadhaarthavadhi sir neenga .. your authenticity impressed me ❣️❣️❣️
இன்று டீ அதிகமாக 5 தடவை குடித்து விட்டேன் ஆனாலும் இன்னும் குடிக்கலாமா என யோசித்துக்கொண்டே இருக்கும்போது இந்த காணொளி😂
Sir na tea paithiyam supèr 8:14
நன்றிகள் வணக்கங்கள்
Tea cofee pati nallatha sona orey doctor nengala than irupenga❤❤❤😂 subscribed ur channel 👍👍👍👍.Tea kudika kelampida vendiyathu than 😉😉😉😜
Nandrigal samiyo 🙏
Really good information
Mutton liver is goog for heart patients?
Mutton liver vs chicken liver
Please video podunga sir
Sir, can you please explain how to study effectively without getting bored 😴
Sir ,foods to take and avoid in psoriasis. Pls make video. Thank you
Pre workout supplement, explain Please.
You are more than a human... Long live.
Multivitamin tablets pathi oru video podunga sir.. yelarum daily intake panranga gym poravanga it's necessary or doctor consultation it's important also omega 3 tablets...kindly put one video sir
Very Useful Information sir Yannakku Filter Coffee Romba pidikkum
Can children drink tea ? And whether drinking milk for children is necessary ? Adding milk to fruit juice with little sugar is good or bad (for children) ?
3:42 video mistake sir black tea instead of coffee
ENAKKU ORU UNMAI THERUNJAGANUM
Sir thalaiku coconut oil vaikrathu nallatha oru sela dr oil vatcha dandruff varum oil thalaiku vaikave thevai illanu solraga ithu unmaya dr
Arumaiyana padhivu doctor. Thank you.
Sir,coffee குடிப்பதால் எனக்கு reactive hypoglycemia ஏற்படுகிறது.prediabetes க்கு காரணமாக கூட இருக்கலாம்.coffee நிறுத்திவிட்டேன் .சில research papers ல் இந்த தகவல் உள்ளது.
Sir pre mature gray hairs pathi video podunga
Sir intha summer la oru reasonum illam irritated aa irukku
Pls solution video podunga sir 🙏🏻
❤நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙋♂️🙏💐💛💚💙💜🧡💛💜🧡💜💚💙💛🧡💜💛💙💜🧡💟
Quater
Naalu
Adinga
Nallaigum
Thank u. I have Gastritis problem .. So I wil not consume tea or coffee till it wil be cured.. very useful video....
Na 200 ml tea daily kudikkiren very normal tea
நல்லா சொன்னீங்க டாக்டர். நன்றி டாக்டர்.
Thank you so much doctor for clarifying !
Deivame deivame.. Nanri solven deivame...
👌👌dr sir.
Afresh (nutrition tea )
Kudikkalama Sir
THANK YOU FOR YOUR MESSAGE. GOD BLESS YOU Dr .Arun
Thank you doctor i am a tea ☕ lover
Tea, Coffee kudikama iruntha enna payan Dr. Arun kumar sir
Thank you 👍 .... this is for me 😮
மிக்சேர் சாப்பிட்டு கிட்டெய் விடியோ பார்பவர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
ஐயா, வைத்தியரே நீங்கள் MBBS படித்த தாடிவைக்காத, காவி உடுக்காத ஒரு சித்தர்போல் இருக்கிறீர்கள். என்ன எளிமையான மருத்துவ அறிவுரை. வாழ்க வளமுடன்.
Sir, About hairdye your opinion Required
Costochandritis chest pain exercises update panunga sir
High Lymphocytes enaku eruku sir,
How to reduce or balance sir, please share full video
Kuzhandhaigaluku idhai pazhakalama sir ila venam ngala
சாருக்கு ஒரு கும்பகோணம் டிகிரி காப்பி பார்சல்ல்ல்..😊
I have heard a few vitiligo patients saying that their patches increased due to tea/coffee. There are some studies that attributes phenol in the tea/coffee to be a reason for vitiligo. So, it is better to avoid tea/coffee if you see any white patches on your body. Others may drink.
Am a vitiligo patient, recent days I had many white patches , I took 3 times a day coffee and tea, I think u r right sir, please give me any diet plan or medication for vitiligo...
Is it related to grey hair too?
Sir can you please talk about autoimmune disease.
Sir soya chunks kids ku tharalama... Konjam solunga
Sir caffeine serum alternative for Minoxidil details podunga 👈
Sir ipo tea coffee velia kadaila romba per kudipaanga..athanaala..ena aagum... coffee night la kudicha ena aagum.. sollunga sir
Sir speak of binge eating disorders
Sir ulcer irukiravunga tea coffe kudika koodatha pls solunga
Thank you sir
Can you include the information for pregnant ladies and breastfeeding mother. Like how much tea or coffee can be taken
Thank you Dr 😊
Super sir
Teaaa❤❤❤❤❤ my favourite but only 2 per day....
வணக்கம் டாக்டர், பால் வகைகளை பற்றி ஒரு அறிவுரை சொல்லுங்க டாக்டர். முன்னயெல்லாம் பால் காரர்கிட்ட வாங்கினோம் அப்புறம் கடைக்கு போவோம் இருக்கிற பாக்கெட்டை வாங்கிட்டு வருவோம், இப்போ என்ன என்னா டிசைன் டிசைனா பேர் வச்சு இருக்காங்க, Full Cream, Tonned Milk, Skim milk லொட்டு லொசுக்குன்னு அதுமில்லாம A2 வேற அதுலயும் பசு மாட்டு பால் எருமை மாட்டு பால் ஒன்னும் முடியல. பிலீஸ் கொஞ்சம் அட்வைஸ் பண்ணுங்க
ஏற்கனவே ஒரு காணொளி உள்ளது
Sir smart watch la kamikum kalorie burns, heart rate , 02 levels adhellam crt ah dhn kamikuma. Adhapathi oru video podunga sir
Kulanthaigaluku tea coffee kudukalama
Sir please. Stroke vanthal paleo diet ettukalama
Supper sir thelivaga irukku
Teast and Smell pari sollunga sir
Thank you sir very useful for me and my family were loved coffee
The myth destroyer Arun sir 🔥
correct, but he safely avoided the chemicals to process. In India we get only dust tea not real tea and coffee also low quality coffee with chikkarii.. so dont go by these kind of videos.
Weight gain aga tips sollunga sir...
என்ன பன்னாலு டி நல்லதுன்னு சொல்லப்போற... இந்த டி addiction உள்ளவனுங்குலு ஐயோ டாக்டர் நீங்க டாக்டர் இல்ல தெய்வம்னு commentla அடுக்க போறானுங்க