இந்துப்பு vs தூள் உப்பு vs கல் உப்பு - எது சிறந்தது? Which salt is best? | Dr. Arunkumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 416

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 ปีที่แล้ว +4

    ஐயா! இப்படி எங்க வீட்டுக்குள்ளே வந்து எங்களோடு( உணர்வால்) உரையாடிவிட்டீர்கள் மிக மிக மிக நன்றி!

  • @omsai3884
    @omsai3884 3 ปีที่แล้ว +30

    நன்றி டாக்டர். நீண்ட நாட்களாக இந்த வீடியோவை எதிர்பார்த்தோம்.

  • @wmaka3614
    @wmaka3614 3 ปีที่แล้ว +12

    வழக்கம்போல் இம்முறையும் மிகவும் சிறந்த ஆக்கபூர்வமான தேவையான ஓரு பதிவு .வாழ்த்துக்கள்.

  • @npsivem
    @npsivem 3 ปีที่แล้ว +9

    மிக்க நன்றி ஐயா . Face book , TH-cam , WhatsApp வகையறாக்களைப் பார்த்துக் கொண்டு மனதை அலட்டிக் கொள்ளாமல் இருந்தாலே போதும் மனிதனுக்கு ரத்த அழுத்தம் டிப்ரஷன் போன்ற மாய வியாதிகள் பாதி அம்பேல் ஆகி விடும் . ஆனால் தங்களைப் போன்றவர்களின் அரிய பயனுள்ள தகவல்களை இழக்க நேரிடும் என்பதையும் கருத்தில்கொண்டு செயல் பட வேண்டி இருக்கிறது. நன்றி ஐயா .

  • @harini.b962
    @harini.b962 3 ปีที่แล้ว +20

    Neenga pesura vitham ultimate. Oru Doctor maathiri illama oru friend maathiri. Super Doctor. Ungada nalla manasukku Nanri.

  • @jaykumar-tm4no
    @jaykumar-tm4no 10 หลายเดือนก่อน

    என்னுடைய சந்தேகம் தீர்ந்தது டாக்டர் 🙏🙏🙏🙏🙏

  • @prasathr7065
    @prasathr7065 3 ปีที่แล้ว +18

    மிகவும் பயனுள்ள தகவல் ஆவின் பால் குழந்தைகள் தொகுப்பிற்காக காத்திருக்கும் நேயர்

  • @prabhakarand9327
    @prabhakarand9327 3 ปีที่แล้ว +10

    நன்றி டாக்டர், நெல் உமி எண்ணெய் பற்றி ஒரு வீடியோ எதிர்பார்க்கிறேன்

  • @shailajakamala8178
    @shailajakamala8178 3 ปีที่แล้ว +18

    Dr .Hats off to you.
    You are revealing the truth like Dr. Hegdeji.

  • @SANTHAMISS2537
    @SANTHAMISS2537 3 ปีที่แล้ว +91

    Pls pls pls pls pls...Doctor....Thyroid issues and Remedies pathi video podunga Doctor.... Thyroid series venungravanga laam like panunga pls

    • @doctorarunkumar
      @doctorarunkumar  3 ปีที่แล้ว +17

      Definitely gonna speak about it soon

    • @SANTHAMISS2537
      @SANTHAMISS2537 3 ปีที่แล้ว +3

      @@doctorarunkumar Thank you Doctor... we r waiting....

    • @rajkumarselvaraj8111
      @rajkumarselvaraj8111 3 ปีที่แล้ว

      There are no goitre issues in tamilnadu.. but in each family there is a patient who are suffering with thyroxine deficiency. Do you accept that doctor? magic of the iodised salts??🤔🤔🤔

    • @npsivem
      @npsivem 3 ปีที่แล้ว

      @@SANTHAMISS2537 I am also waiting Dr.

    • @npsivem
      @npsivem 3 ปีที่แล้ว

      @@doctorarunkumar Me also waiting please .

  • @ravi.kravikrishnan4568
    @ravi.kravikrishnan4568 2 ปีที่แล้ว +3

    தெளிவான விளக்கம். நன்றி டாக்டர்.

  • @mponnuswami3854
    @mponnuswami3854 3 ปีที่แล้ว +2

    தெளிவான அறிவுறுத்தலுக்கு நன்றி.

  • @rsmmadurai2783
    @rsmmadurai2783 11 หลายเดือนก่อน

    Super sir
    நீங்கள் எதார்த்த மான உண்மைகளை சொல் வது மிகவும் சிறப்பு sir

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 3 ปีที่แล้ว +8

    உண்மையை உறக்கச்சொன்னமைக்கு நன்றி டாக்டர்.

  • @adhithannarayanasamy2032
    @adhithannarayanasamy2032 3 ปีที่แล้ว +7

    இனிய பயணம் தொடரட்டும்!

  • @priyadharshini-eq8tt
    @priyadharshini-eq8tt 2 ปีที่แล้ว

    Rommba naalaa enakku irundha confusion, today cleared Dr. 😊

  • @glorysharon7434
    @glorysharon7434 2 ปีที่แล้ว +4

    சரி இப்ப எந்த உப்ப சாப்பிடனும்..சட்டுனு ஒரு முடிவுக்கு வாங்க மருத்துவரே.

  • @mohamedhanefa7793
    @mohamedhanefa7793 2 ปีที่แล้ว

    செம்ம டாக்டர் 👍👏👏 மிகவும் தெளிவு படுத்தி சொண்ணிங்க ரொம்ப நன்றி 🤗

  • @naliniselvaraj7389
    @naliniselvaraj7389 3 ปีที่แล้ว +13

    ஒரு மருத்துவர் தொனியில் இல்லாமல் இயல்பான வட்டார பேச்சு வழக்கில் கூறுவது உங்க ளின்சிறப்பு வெற்றி யின் காரணம்

  • @அன்பேசிவம்-ப7ள
    @அன்பேசிவம்-ப7ள 3 ปีที่แล้ว +5

    சமையலுக்கு எந்த எண்ணெய் பயன்படுத்தினால் நல்லது என்பது பற்றி விளக்கமாக கூறுங்கள் Dr.்
    Also chekku oil , without filtering cholestrol n fat, is advisable to use?, Esp for ppl having diabetic , bp n cholestrol ?

  • @vijilakshmi4498
    @vijilakshmi4498 3 ปีที่แล้ว +5

    சிறப்பான காணொளி

  • @appukathu5124
    @appukathu5124 3 ปีที่แล้ว +4

    நன்றி டாக்டர் .உப்பில் எதைவாங்குவது என்று தெரியவில்லை எத்தனை விதமான உப்புகள் இருக்கின்றன.
    தூள்உப்பில் chemical இல்லை என்பதை நான் நம்பமாட்டேன்.

  • @vtamilmaahren
    @vtamilmaahren 2 ปีที่แล้ว

    நன்றி டாக்டர் நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼

  • @sowmisowmi2812
    @sowmisowmi2812 ปีที่แล้ว

    எந்த வேதி பொருட்கள் சேர்க்காமல் தான் அயோடின் உப்பு பண்றாங்கல மிஸ்டர் டாக்டர்

  • @karuppusaamieksdg9781
    @karuppusaamieksdg9781 3 ปีที่แล้ว +11

    Doctor thyroid pathi oru video playlist podunga doctor please.
    I request you please doctor.
    Bcoz ur explanation and ur way of approaching is really very clear, understandable and Excellent.
    Please continue ur needful service.

  • @ytfrancis
    @ytfrancis 2 ปีที่แล้ว +2

    For a very long time I had no knowledge of all these types of salts though I use rock salt and iodised salt alternatively. This video of yours is an eyeopener indeed, doctor.

  • @dannisimsm
    @dannisimsm 3 ปีที่แล้ว +4

    Kalluppu dha thala bestu. Indha purified lam venam

  • @natarajwarden5492
    @natarajwarden5492 3 ปีที่แล้ว +9

    சார் வணக்கம்
    உப்பு சந்தேகங்கள் தப்பு என்பதை மிக தெளிவாக விளக்கினீர்கள் சபாஷ் டாக்டர் 🌹

  • @subashinisenthilkumar9724
    @subashinisenthilkumar9724 3 ปีที่แล้ว +3

    my long term doubt is cleared sir. Thank you.

  • @shunmugasundarame7045
    @shunmugasundarame7045 3 ปีที่แล้ว +16

    உடல்நலம் மற்றும் மருத்துவம் பற்றி உங்களை போன்ற தகுதியான மருத்துவர்கள் மட்டும்தான் பேச வேண்டும்! தொடர்ந்து மருத்துவம் தொடர்பாக தவறாக பரப்பப்படும் தகவல்களை திருத்துங்கள்!
    நன்றி!

  • @rj4837
    @rj4837 3 ปีที่แล้ว

    அருமையான தெளிவுரை நன்றி டாக்டர்

  • @jayakrishnan7579
    @jayakrishnan7579 3 ปีที่แล้ว +7

    First class information, doctor. Thank you very much !

  • @subasree2564
    @subasree2564 3 ปีที่แล้ว +1

    இதே மாதிரி பேரீச்சம்பழம் பற்றி விளக்கவும், நன்றி டாக்டர்

  • @Saabireen
    @Saabireen 3 หลายเดือนก่อน

    Thank you.. for clarification may God bless you

  • @anithasridhar1717
    @anithasridhar1717 10 หลายเดือนก่อน

    Super sir👌 kal uppai varuthu use panna nlladhu nu solrangalea sir adhu pathi sollunga sir..edhu unmaya

  • @rampriyadharmaraj3645
    @rampriyadharmaraj3645 3 ปีที่แล้ว +3

    Kalan or Mushrooms pathi oru clarity kudunga please

  • @Harikrishna-hg6lx
    @Harikrishna-hg6lx 3 ปีที่แล้ว +2

    Congratulations, Very clear explanation to all, Thank you.

  • @pjai8759
    @pjai8759 3 ปีที่แล้ว +12

    நீங்கள் சொல்லுவது சரி ஆனால் இன்றைய நிலமைக்கு பிங்க் சால்ட் சிறந்தது யேன் என்றால் ..இன்று கடலில் இருக்கும் மைக்ரோ பிளாஸ்டிக் கலவை அதில் இருப்பதில்லை அவ்ளோதான் வித்தியாசம். அது நல்லது தானே ....

  • @savitha21177
    @savitha21177 9 หลายเดือนก่อน +1

    முருங்கை கீரை போட்டு உப்பை கருத்தால் கீரையில் சத்து நிலைக்குமா...🌿🌿 கூறுங்கள் டாக்டர் 👨‍⚕️

  • @abinayaseshadri7050
    @abinayaseshadri7050 7 หลายเดือนก่อน

    Doctor salt varuthu use pananum solranga. Apdi panna adula iruka minerals poiduma. Please explain on this also sir...

  • @s.sangeethalucky789
    @s.sangeethalucky789 3 ปีที่แล้ว +3

    Dr sir plz cancer la irundhu recover aana patients enna food saapta andha cancer marupadiyum varadhu nnu sollunga.... Plz may be useful for many patients...

    • @cezhil5684
      @cezhil5684 3 หลายเดือนก่อน

      Ennga amma kkum cancer eppadi saripandu please kunchem sollunga

  • @arunvaniganeshram2493
    @arunvaniganeshram2493 3 ปีที่แล้ว +10

    Superb sir .well explained. I was thinking to switch over to himaliyan salt😂.

  • @kalanithipalaniappan4560
    @kalanithipalaniappan4560 3 ปีที่แล้ว +111

    Sir.R o.water பத்தி தெளிவுபடுத்துங்கள் அடுத்த வீடியோவில்

  • @rsmmadurai2783
    @rsmmadurai2783 10 หลายเดือนก่อน

    Super sir
    You are giving science explanation sir

  • @esansundar5788
    @esansundar5788 3 ปีที่แล้ว +1

    Yes sir.Clear Explanations.Innovative and informative

  • @kannanramamurthy7620
    @kannanramamurthy7620 3 ปีที่แล้ว +1

    நல்ல விஷயங்களை ரசிக்கத் தக்க வகையில் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி.
    சாதாரண கல் உப்பில் மக்னீசியம், பேரியம் உப்புகளும் சிறிய அளவில் உள்ளன. அவை உடலுக்கு தேவையானவை தானே. ஆகவே இருக்கும் வகைகளில் கடல் கல் உப்பு நல்லது இல்லையா?
    மேலும் டேபிள் உப்பில் ஆண்டி கேக்கிங் ஏஜண்டாக டால்கம் பவுடர் சேர்க்கிறார்கள் என்று நினைக்கிறேன். அது உணவில் கலந்தால் அவ்வளவு நல்லதல்ல என்று நினைக்கிறேன். தயவு செய்து சந்தேகத்தை தீர்க்கவும். நன்றி

    • @doctorarunkumar
      @doctorarunkumar  3 ปีที่แล้ว +1

      முழு வீடியோ பார்க்கவும்
      மெக்னீசியம் போன்ற கனிமங்கள் நாம் சாப்பிடும் உப்பு அளவில் தேவையான அளவு உடலுக்கு கிடைக்குமா என்பது பற்றி விளக்கி உள்ளேன்

  • @Velu-w5u
    @Velu-w5u 3 หลายเดือนก่อน

    Bamboo salt pathi solluga sir na make pannalamnu irukan sir

  • @gomathyilangovan4717
    @gomathyilangovan4717 3 ปีที่แล้ว +8

    Humorous touch always. There's a positivity emanating from seeing your videos. And the common doubts are being cleared out with lots of data.
    Thank you.

  • @onlyeditsallow
    @onlyeditsallow 2 ปีที่แล้ว +1

    🤣🤣🤣🤣👍🏻👍🏻👍🏻👍🏻ipolam first onga video va than parpen nallatha kettatha nu eathavathu panna mothal ...
    Eanna theliva alaga trivial poorvama superb aah solringa sir👍🏻👍🏻👍🏻

  • @hamsinis7670
    @hamsinis7670 2 ปีที่แล้ว +1

    Doctor I have been suffering from high BP for several years now and on medication. While i don't agree with all those build up on himalayan rock salt, i feel my BP is more stable when i use himalayan rock salr than normal table salt. This is my personal feel. Will be grateful for an explanation

  • @parugovindan939
    @parugovindan939 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

  • @manimegalai6148
    @manimegalai6148 9 หลายเดือนก่อน

    Rombha rombha nandri Doctor 🎉🎉👍🙏🏻💐

  • @Amala80986
    @Amala80986 2 ปีที่แล้ว

    Sir naattu sarkkarai வெள்ளை sarkjarai paththi sollunga sir plz

  • @arunachalama8782
    @arunachalama8782 3 ปีที่แล้ว +2

    Dr.arun super information great job

  • @mayilvahanan192
    @mayilvahanan192 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான தெளிவான விளக்கம் ஐயா

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam7052 3 ปีที่แล้ว +2

    Good health information. Thank you so much. Nice explanation on salt intake.

  • @kirubajack21
    @kirubajack21 3 ปีที่แล้ว +10

    Sir light ah blue sattai maran mathiri pesuriga😎

  • @padminip16
    @padminip16 3 ปีที่แล้ว +4

    Can you please enlighten us on the use of baking soda? Is use of baking soda harmful to health?

  • @anithayuvaraj2894
    @anithayuvaraj2894 3 ปีที่แล้ว +2

    Thank you sir your videos are very useful and simple to understand

  • @cezhil5684
    @cezhil5684 3 หลายเดือนก่อน +1

    Super Dr

  • @kalyanaramanns752
    @kalyanaramanns752 3 ปีที่แล้ว +2

    Very balanced information

  • @tastysamayal9257
    @tastysamayal9257 3 ปีที่แล้ว +3

    Ulcer acidity pathi video upload panunga doctor pls.

  • @balasmusings
    @balasmusings 3 ปีที่แล้ว +3

    Nicely compared to clear doubts. Thank you.

  • @estherjames4232
    @estherjames4232 2 ปีที่แล้ว +1

    Extremely informative video sir You have done extensive research on the subject Thanks a lot for enlightening us sir

  • @devis7877
    @devis7877 3 ปีที่แล้ว +6

    Good one Doctor sir...as usual informative....a request sir...make a video on migraine sir....

  • @skrishnakanth8554
    @skrishnakanth8554 2 ปีที่แล้ว

    Neenga pesura speech supera iruku 😃😃😄😄

  • @PriyaPriya-oz9df
    @PriyaPriya-oz9df 3 ปีที่แล้ว

    sir ungala ennaku romba pidikummmm...vedio super sir

  • @Priyadarshini01
    @Priyadarshini01 10 หลายเดือนก่อน

    Hello doctor ..Do we have microplastics in sea salt than but in Himalayan salt it doesn’t have ?

  • @ashokraju6229
    @ashokraju6229 3 ปีที่แล้ว +1

    Very useful information....indhu salt built up enough.....Thank You sir...

  • @navamani854
    @navamani854 9 หลายเดือนก่อน

    அஜினமோட்டோ பற்றி கூறுங்கள்

  • @Mani1001YellowSapphire
    @Mani1001YellowSapphire 7 หลายเดือนก่อน

    Doctor Himalayan salt kidney failure varumnu doctors solranga unmaiya?

  • @daisy4638
    @daisy4638 3 ปีที่แล้ว +1

    Doctor please talk about why we should start solid food after 6 month for baby and what food is non allergic and best to start???

  • @esivaramaniyer
    @esivaramaniyer 3 ปีที่แล้ว

    Dr. Your blunt answers really eye opener.

  • @ItsMe-ne8oz
    @ItsMe-ne8oz 3 ปีที่แล้ว +3

    Acceptable !!!

  • @prakashsubramani8761
    @prakashsubramani8761 3 ปีที่แล้ว +20

    Sir women's back pain ,then calcium problem pathi ore video please

    • @doctorarunkumar
      @doctorarunkumar  3 ปีที่แล้ว +6

      Sure

    • @vainikas7976
      @vainikas7976 3 ปีที่แล้ว +1

      Then calcium ku , capsule supplements eduthukalama... Side effects irukuma.

  • @dinakarankaruppaiya3497
    @dinakarankaruppaiya3497 2 ปีที่แล้ว

    Sir bamboo salt video post pannuga?

  • @afrinsulthana5872
    @afrinsulthana5872 ปีที่แล้ว

    Rmba thanks unga informationku.

  • @selambuchelvi8013
    @selambuchelvi8013 3 ปีที่แล้ว

    Very useful info Dr..tqvm

  • @saimahinet486
    @saimahinet486 2 ปีที่แล้ว +1

    useful information sir , thank u for your explanations

  • @lllGOOD
    @lllGOOD 3 ปีที่แล้ว +3

    Super super சார்.....
    தொடர்ந்து உங்கள் வீடியோக்களை பார்க்கிறோம்
    மிக மிக பயனுள்ள பதிவுகள்
    எங்களின் தேடலுக்கு உரிய
    ஒரு உன்னதமான மேன்மையான வெளிப்பாடுகள்(பதிவுகள்)
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanmugapriya9402
    @shanmugapriya9402 3 ปีที่แล้ว +1

    Pregnency la bp irundha kolandha adhadhu oru affect aagi problem odatha porakuma sir

  • @devipraba2395
    @devipraba2395 2 ปีที่แล้ว +1

    Wt abt pink salt

  • @viswanathan4868
    @viswanathan4868 3 ปีที่แล้ว +22

    அஜினோமோட்டோ பற்றி சொல்லவும்

  • @Rosyviews
    @Rosyviews 3 ปีที่แล้ว +4

    Ist view and first comment. Thank you so much doctor. Very usefull information

  • @sobanasai2484
    @sobanasai2484 3 ปีที่แล้ว +3

    Thanks for the info Doc 👍

  • @lathaneel3220
    @lathaneel3220 3 ปีที่แล้ว +1

    Thanks Dr for your explanation..

  • @megalaimani2170
    @megalaimani2170 2 ปีที่แล้ว

    sir, indhu uppu sappital giddiness varudhu, already i have low BP.

  • @manjuprakash738
    @manjuprakash738 2 ปีที่แล้ว

    Which salt is good for reducing blood pressure pls reply I'm using tata lite salt

  • @dhruvakumar9644
    @dhruvakumar9644 ปีที่แล้ว

    What about low sodium salt.....we want information about low sodium salt

  • @yuvarenu
    @yuvarenu 3 ปีที่แล้ว +2

    Dr apple cider vinegar is good for health or bad. Yaru ellam sapidalam. Epadi eduthukanum, enna benefits erukunu vedio podunga sir,

  • @becomeamodel1527
    @becomeamodel1527 ปีที่แล้ว

    Hello sir
    I'm using Himalayan Rock Salt Sodium chloride 98%.

  • @sanjithakogulan2336
    @sanjithakogulan2336 3 ปีที่แล้ว

    Hi doctor. Baby ku kidney problem. Scan pannum pothu. "left enlarged with slow tracer uptake and poor drainage, indicating obstruction at PUJ level" endu report vanthituku. Ethuku enna treatment seivanka?? Surgery seija vendi varumaa?? Please doctor konsam clear panna mudiyumaa

  • @prabakaran8235
    @prabakaran8235 3 ปีที่แล้ว +1

    குடல்வால் அழற்சி எதனால் ஏற்படுகிறது.அறுவை சிகிச்சை ஒன்று மட்டுமே தீர்வா சொல்லுங்கள் டாக்டர்

  • @christyswarna4168
    @christyswarna4168 3 ปีที่แล้ว +1

    அருமை டாக்டர்👌👌👌

  • @m.gopalkrishnam.gopalakris9528
    @m.gopalkrishnam.gopalakris9528 ปีที่แล้ว

    Romba Nantri Nantri

  • @ram.m6382
    @ram.m6382 3 ปีที่แล้ว +2

    சூப்பர் ஐயா.....

  • @jazzymine1245
    @jazzymine1245 3 ปีที่แล้ว +3

    SUPER....information👍

  • @gowthamraj3574
    @gowthamraj3574 3 ปีที่แล้ว

    Doctor maida saapdratha pathi video podunga...

  • @saranyarajendran6473
    @saranyarajendran6473 3 ปีที่แล้ว +1

    Hello doctor thanks for your useful information

  • @stephenpoly2314
    @stephenpoly2314 2 ปีที่แล้ว +1

    Sir R.O water video