Is master health checkup necessary / useful? Which tests are important? | Dr Arunkumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 280

  • @anbuv5662
    @anbuv5662 ปีที่แล้ว +25

    சரியான விளக்கம்.
    இந்த அளவு துணிந்து பேசுபவர்கள் உலகில் மிகவும் குறைவு.
    சபாஷ்🎉🎉😅

    • @baskars8199
      @baskars8199 หลายเดือนก่อน +1

      இதற்க்கு எதற்க்கு துணிவு?

  • @Babujonanixon
    @Babujonanixon 7 หลายเดือนก่อน +22

    இப்போதைக்கு நான் நம்புற ஒரே doctor நீங்க தான் 😔

    • @suriyapraba99
      @suriyapraba99 5 หลายเดือนก่อน +2

      Ama correct 💯

  • @kannanramamurthy7620
    @kannanramamurthy7620 ปีที่แล้ว +12

    மிகச் சிறந்த அறிவுரை வழங்கியுள்ளீர்கள்.
    ஆர்வத்துடன் கவனித்தால் நல்ல தெளிவு பிறக்கும்.
    மிக்க நன்றி

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 ปีที่แล้ว +7

    மருத்துவ அறிவியல் விழிப்புணர்வு பதிவிற்க்கு நன்றி.

  • @prabkarran
    @prabkarran ปีที่แล้ว +4

    மருத்துவர் ஐயா வணக்கம் நீண்ட நாட்களாக என் மனதில் இருந்த பயம் நீங்கி தெளிவான விளக்கம் பெற்றேன் நன்றி

  • @Siva-bi2ox
    @Siva-bi2ox ปีที่แล้ว +5

    Deivame indha video podurathukum oru guts venum unmai uraka sunathuku nandri doctor...

  • @selfstyledjourney
    @selfstyledjourney 8 หลายเดือนก่อน +4

    Yentha doctors um ipdi solamatanga nejamavey super doctor you videos are valuable to every one

  • @veera5884
    @veera5884 ปีที่แล้ว +98

    ஹெல்த் இன்சூரன்ஸ் எது சிறந்தது என்பதை பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

    • @ksanthakumarmaheshbai1223
      @ksanthakumarmaheshbai1223 ปีที่แล้ว +2

      Good...

    • @veera5884
      @veera5884 ปีที่แล้ว +1

      @@aravindhsai97 🙏

    • @user-ii3lk4wi3j
      @user-ii3lk4wi3j ปีที่แล้ว +2

      ​@@gopikrishnan102
      Apdi oru company irukka

    • @palio470
      @palio470 ปีที่แล้ว +9

      இது டாக்டரோட வேலை இல்லையே...இன்சுரனஸ் சம்மந்தமான சேனல் பாருங்க

    • @harshanprabu
      @harshanprabu ปีที่แล้ว

      Care supreme good choice

  • @kannanthiruvenkatasamyk605
    @kannanthiruvenkatasamyk605 ปีที่แล้ว +4

    நீங்க நல்ல மனுஷன் Dr.வாழ்த்துக்கள்.

  • @coolatma
    @coolatma ปีที่แล้ว +16

    Great content as always👍. Dr.AK has clearly explained the pros and cons of master health checkup in a very simple language based on strong scientific evidence! Great job doc👍. Keep enlightening the masses with these kind of videos!

  • @Arunkumar-rk8km
    @Arunkumar-rk8km ปีที่แล้ว +6

    நயா பைசாவுக்கு பிரயோஜனமில்லை.....
    அருமையான விளக்கம்

    • @SamAntonio-wj9fu
      @SamAntonio-wj9fu หลายเดือนก่อน

      Check up க்கு போகுறவங்களுக்கு .... நடத்தறவங்களுக்கு வருமானத்துக்கு மேல வருமானம். "இப்போதைக்கு பிரச்சனை இல்லை. எதுக்கும் இன்னும் ஒரு test எடுத்து confirm பண்ணிக்கிறது நல்லது" ண்ணு ஆரம்பிச்சி சொத்தை எழுதி வாங்காம விட மாட்டாங்க

  • @mercythomas3795
    @mercythomas3795 ปีที่แล้ว +5

    ரொம்ப நாளா தெரிஞ்சுக்க நெனைச்ச topic.. Thank You doctor

  • @sundram975
    @sundram975 ปีที่แล้ว +4

    அருமையான தமிழ் பயனுள்ள விளக்கம் அய்யா.

  • @starvisiontamil
    @starvisiontamil ปีที่แล้ว +5

    அருமை அய்யா. மிக்க நன்றி. உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்💐

  • @senthilnathan5431
    @senthilnathan5431 10 หลายเดือนก่อน +1

    Doctor...i admire you for the awareness you create among myths and wrong beliefs..hatsoff.. your humourous delivery of dialogues body language are "icing on the cake".🎉

  • @rogersri
    @rogersri หลายเดือนก่อน +1

    Well explained Dr Arunkumar. I think ‘Master Checkup’ itself is a Misnomer - should be ‘Limited Checkup’ - it does not detect or prevent much about Brain, ENT, Respiratory, Bones/Muscles, Vegus etc
    Personally I think
    Exercise (minimum Sun Salute, Walk, Leg strengthening)
    Deep Breathing
    Meditation
    Food Control
    Hygiene
    Good Sleep
    will have more impact
    GPs have become ‘Drug’ pushers /salespersons for Pharma rather than giving individual care and attention to improve lifestyle

  • @mohamedyoosuf4137
    @mohamedyoosuf4137 ปีที่แล้ว +2

    நல்ல விளக்கம் அனைவரும் கட்டாயம் கடைப்பிடிக்க ஆலோசனை்

  • @RojaThottam
    @RojaThottam ปีที่แล้ว +4

    துணிச்சலான டாக்டர்👍

  • @coimbatoreastro8867
    @coimbatoreastro8867 2 หลายเดือนก่อน +3

    மிகவும் நன்றி மருத்துவர் ஐயா.

  • @sekarrajagopal6543
    @sekarrajagopal6543 ปีที่แล้ว +4

    Well-done doctor. You very clearly master health check up details.Thanks sir.

  • @s.ravichandranravi9196
    @s.ravichandranravi9196 ปีที่แล้ว +4

    Sir.very useful . Valuable continue ur service to humanity

  • @thiyagarajanindia7674
    @thiyagarajanindia7674 ปีที่แล้ว +3

    Super docter. நன்றி.

  • @vib4777
    @vib4777 ปีที่แล้ว +1

    சரியா சொன்னீங்க டாக்டர்...
    வாழ்த்துக்கள் ...

  • @vsperumalsn
    @vsperumalsn 2 หลายเดือนก่อน

    மருத்துவர் ஐயா மிக்க நன்றி. அருமையான பதிவு

  • @r.v.k9694
    @r.v.k9694 ปีที่แล้ว +8

    பால், டீ, காபி அருந்தியவுடன் மாத்திரை எடுத்தால் மாத்திரையின் பயன் இல்லாமல் போகுமா டாக்டர்????
    Milk Tea, Milk Coffee யில் கால்சியம், புரதம் இருக்குமா டாக்டர்????

  • @madhumohan4167
    @madhumohan4167 ปีที่แล้ว +5

    Microwave oven pathi video podunga sir🙏

  • @balayoutube3441
    @balayoutube3441 ปีที่แล้ว +4

    இந்த மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுப்பதற்கு மாஸ்டர் ஹெல்த் செக்கப் போன்ற டெஸ்ட்டுகளை எடுக்க சொல்கிறார்கள். இந்த காணொளி படி, அந்த டெஸ்ட்டுகளை கொண்டு இன்சூரன்ஸ் வழங்குவது வெறும் வணிகம் என தெரிகிறது.

  • @johnpauljp63
    @johnpauljp63 ปีที่แล้ว +1

    சிறந்த மருத்துவர்

  • @srinivasanananth574
    @srinivasanananth574 หลายเดือนก่อน

    Informative video by doctor. Thanks.
    But, the issue is:
    By two scan test done in a week's interval, one reports fatty lever, and the other, reporting nothing like that.
    Where will the common person go to understand the reality?
    In a confused state, the person takes his own recourse.
    This is the true sorry state.
    I hope that the doctor reads this comment and gives information for clarity in the larger public interest.
    Thanks.

  • @rajanarthagisankaran1449
    @rajanarthagisankaran1449 ปีที่แล้ว +2

    I was diagnosed gall bladder stone with 7mm 13 months back. Suggested for surgery.
    Since I don’t have any poor health condition, I didn’t go for surgery.
    Still now, i am fine and ok

    • @arunagirimahamuni9642
      @arunagirimahamuni9642 หลายเดือนก่อน

      Important to get it removed, consult a doctor and take necessary precautions

  • @bharathtimes5611
    @bharathtimes5611 ปีที่แล้ว +5

    Thank you so much Dr for sharing valuable information.

  • @anuajith5898
    @anuajith5898 ปีที่แล้ว +3

    Hello Dr, it was very helpfull video,thanks for updating people's need videos, Kindly make one video for cause & remedies for hyperpigmentation, pigmentation ..

  • @velusamyvn9450
    @velusamyvn9450 5 วันที่ผ่านมา

    ,Dr ஐயா நண்றி வாழ்த்துக்கள்

  • @GMK_Official
    @GMK_Official ปีที่แล้ว +3

    Sir. Post a video on precautions and actions to be taken for those who crossed 40..

  • @sribala8871
    @sribala8871 2 หลายเดือนก่อน

    We r blessed to have a Doctor like you. Keep rocking

  • @gunasekaranrengaswamy6595
    @gunasekaranrengaswamy6595 ปีที่แล้ว +4

    Great content and advice as always, hugely benefitted by this video. Excellent Dr

  • @hariniharini3006
    @hariniharini3006 ปีที่แล้ว +3

    Hi sir oru normal lifestyle which is healthy suggestion oru video podunga bcoz there are so many confusion on this topic PPL don't know what to follow and not like this please do a detail video on regular healthy lifestyle ex food , exercise, drinks

  • @1959geetha
    @1959geetha ปีที่แล้ว +3

    Are calcium vitamin d, vitamin b12 tests necessary. Your video is useful and informative Dr. Thank you.

  • @KrishnanV9
    @KrishnanV9 หลายเดือนก่อน

    Doctor, am a big fan of your videos. Have been following for long and learning from it.
    I was surprised you had not included B12 and D3 tests. Personally for me these are the two issues and I generally understand many seem to have B12 and D3 deficiency. What is your take on this as you had not covered this in the video. Thanks for sharing your perspective.

  • @gopalthiagarajan7134
    @gopalthiagarajan7134 ปีที่แล้ว +1

    Very good education about Master health check up/ Dr.Thank you

  • @straight4423
    @straight4423 ปีที่แล้ว +3

    Thanks Dr, any layman can understand your explanation and advise

  • @subbulakshmig7437
    @subbulakshmig7437 ปีที่แล้ว

    Arumaiyana, thaylivana, payanulla arivuraigal, Nanrigal pala pala vanakkangal

  • @venkateswaranraman4493
    @venkateswaranraman4493 2 หลายเดือนก่อน

    Great information Doctor. Yes. Diet, exercise is most necessary which u mentioned as life style change.

  • @murugan.nnallagounder5095
    @murugan.nnallagounder5095 ปีที่แล้ว

    Rompa naala iruntha oru dought clear agidichu thanks doctor

  • @sureshji272
    @sureshji272 ปีที่แล้ว +1

    ஏழைகளின் மனித கடவுளே நீவீர் நூற்றாண்டு காலம் வாழ வேண்டும் 🙏🏽🙏🏽🙏🏽

  • @l.ssithish8111
    @l.ssithish8111 ปีที่แล้ว

    நன்றிகள் வணக்கம் மருத்துவர் அவர்களே

  • @giridv9303
    @giridv9303 ปีที่แล้ว +1

    Doctor, we watch all your videos with interest. Requesting you to please make a video on supplements. Which work and which don't work? Thanks.

  • @vijay6590
    @vijay6590 ปีที่แล้ว +1

    Nalla comedy ah pesuringa...... S i r...... Greatful message

  • @vennilaravikumar4047
    @vennilaravikumar4047 ปีที่แล้ว +1

    நன்றி டாக்டர் வாழ்க வளமுடன்பல்லாண்டுவாழ்க

  • @vincentt4900
    @vincentt4900 ปีที่แล้ว +1

    அருமை டாக்டர்🎉

  • @palio470
    @palio470 ปีที่แล้ว +2

    Comprehensive and legit review...Much appreciative..I love the fact that Food is all that control over body mechanism....

  • @seenivasanp2079
    @seenivasanp2079 5 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் நன்றி நன்றி

  • @loganathanr327
    @loganathanr327 2 หลายเดือนก่อน

    Master Dr(teacher) of General public

  • @rajasennhere
    @rajasennhere ปีที่แล้ว +2

    Valuable information. But eyes and teeth are not covered in this list doctor? Especially for diabetic patients and those who do computer based job.

  • @sunraj6768
    @sunraj6768 ปีที่แล้ว

    Doctor for humanity
    Complex things illuminated with lighter heart Sir🙏

  • @SdImran07
    @SdImran07 3 หลายเดือนก่อน

    Great content doctor 🎉 this channel is a gem for common people like me ❤ thank you so much... Live long King 👑

  • @cprasanna1984
    @cprasanna1984 ปีที่แล้ว

    Thank you Doctor. Your content is rational and meaningful. Please break lot of myth as possible

  • @govindarajragavi9220
    @govindarajragavi9220 2 หลายเดือนก่อน +1

    நல்லா சொன்னீங்க ஐயா வணக்கம் தொடர்ச்சியா மாத்திரை சாப்பிடுறவங்க கிட்னி பாதிக்கும் என்று சொல்கிறார்களேஅப்போ அதனால் வரக்கூடிய தொந்தரவால் மனிதர்கள் எல்லாம இறக்கலாம் இல்லையா ஒரு மாத்திரை ஒரு பிரச்சனைக்கு தீர்வு என்றால் திரும்பவும் அந்த பிரச்சனை சரியாகி விடுகிறதா அது இன்னொரு பிரச்சினையை இன்னொரு தொந்தரவை உண்டாக்குகிறது அல்லவா இதற்கு ஒரு விளக்கம் கொடுங்க ஐயா

  • @velladurai.s5270
    @velladurai.s5270 ปีที่แล้ว +1

    சிறப்பு... நன்றிகள் 🙏🙏🙏

  • @girisankarsubbukutti2429
    @girisankarsubbukutti2429 ปีที่แล้ว +1

    சிறந்த சேவை குறைந்த premium உள்ள மருத்துவ காப்பீடு நிறுவனம் பற்றி குறிப்பிடவும்.

    • @nagarajans2043
      @nagarajans2043 ปีที่แล้ว

      சிறந்த முகவரை அணுகவும். நானும் insurance agent

  • @jeniferlawrence9025
    @jeniferlawrence9025 2 หลายเดือนก่อน +1

    Hi doctor, neenga sonna yella tests um except ECG and xray 1490 and with xray, ECG it is 1519, so rendun sethu yeduthuduven. Adhu mattum illa, precautions yedukurom veetu la irukkuravangalukku, based on test results. Thanks for the video

    • @raghavan2081
      @raghavan2081 4 วันที่ผ่านมา

      Can you tell me the hospital name..???

    • @jeniferlawrence9025
      @jeniferlawrence9025 4 วันที่ผ่านมา

      @raghavan2081 arthi scans, thambaram. DictorC ku call panningana, they will send you to ur nearest scan center and to the reasonable price centre. Just google doctorc. I am doing it for my whole family.

  • @abhinavdaakshanya4225
    @abhinavdaakshanya4225 ปีที่แล้ว

    Thank you very very much doctor u r the best romba naal santhegam theernthathu

  • @mathivan9501
    @mathivan9501 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல் கள். மிக்க நன்றி டாக்டர்

  • @PremEdutechbySaroj
    @PremEdutechbySaroj ปีที่แล้ว +2

    Valuable information. Thanks doctor

  • @geethavenkateshwaran5819
    @geethavenkateshwaran5819 ปีที่แล้ว +1

    Doctor என்னோட husband ku திடீர்னு வியர்வை வருது அதே நேரம் மூச்சு விட கஷ்டமா இருக்குனு சொல்றாரு இது எதனால் வருது

  • @VMurugan-oq7il
    @VMurugan-oq7il 2 หลายเดือนก่อน

    ஐயா எனக்கு தற்போது 72 வயதாகிறது நான் கோவையில் வசித்து வருகிறேன் சர்க்கரை நோய்க்கான கடந்த ஐந்து வருடங்களாக உணவின் மூலம் பல பல உணவுகளை பரிசோதனை செய்து கடைசியாக நம்முடைய மூதா பெயர்களில் உணவை கடைபிடித்ததன் மூலம் சர்க்கரை நோயிலிருந்து என்னிடம் சிகிச்சை பெற்று வருவார்கள் முற்றிலும் குணமடைந்து செல்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன் இந்த மாதிரியான உணவை கடந்த 15 வருடங்களாக நானும் கடைப்பிடித்து வருகிறேன் முக்கியமாக இந்தப் பதினைந்து வருடங்களாக என்னுடைய உணவு மூன்று வேளையும் முட்டைகள் தான்

    • @sarosaro3540
      @sarosaro3540 2 หลายเดือนก่อน

      டயட் சார்ட் செல்லுங்கள்?

  • @kavitachi
    @kavitachi ปีที่แล้ว

    Great Dr sir payan Ulla pathivu Dr sir 👍 👌

  • @punniavathisundaram6484
    @punniavathisundaram6484 หลายเดือนก่อน

    ஈரோட்டில் மாஸ்யர் செக்கப் எங்கு செய்வது நல்லது.

  • @SSENTHILSRIVAAMANAR
    @SSENTHILSRIVAAMANAR 2 หลายเดือนก่อน +1

    Super Advise 😊

  • @kalpanakulandaivelu5936
    @kalpanakulandaivelu5936 ปีที่แล้ว +2

    Super 🎉 Exlent Speach 🎉 thank you Doctor 🎉🙏🥰

  • @prasannakumarf7005
    @prasannakumarf7005 7 หลายเดือนก่อน

    மிக்க நன்றி டாக்டர் 🙏

  • @mrvarshaexamstudy1773
    @mrvarshaexamstudy1773 ปีที่แล้ว +1

    thank u so much fr ur videos,sir how to cure adenomyosis, details solunga sir,pls

  • @rajun752
    @rajun752 ปีที่แล้ว +1

    Very very usefuldsvice lot of thanks

  • @janakiraman6374
    @janakiraman6374 ปีที่แล้ว +2

    என் வயசு 52...என்னுடைய ஹார்ட் பிளாக் இருப்பதை எந்த பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்...சொல்லுங்கள் pls

    • @suriyapraba99
      @suriyapraba99 5 หลายเดือนก่อน +2

      ECG and Echo

  • @JoannaGerard-t5k
    @JoannaGerard-t5k 2 หลายเดือนก่อน

    Hi Doctor, Can you mention what lifestyle changes has to be done in common by everyone.

  • @kalaivanirajasekaran4521
    @kalaivanirajasekaran4521 4 หลายเดือนก่อน

    Thanks a lot Sir.PAH. 40mm Hg சொல்லி bothered now mind clear

  • @nishanthrockz
    @nishanthrockz 6 หลายเดือนก่อน

    Excellent information doctor..
    Thankyou soo much doctor🙏😊

  • @punniavathisundaram6484
    @punniavathisundaram6484 หลายเดือนก่อน

    மாஸ்டர் செக்கப்பில் என்னென்ன சோதனை செய்யலாம்

  • @venkatesans787
    @venkatesans787 2 หลายเดือนก่อน

    Excellent advice Doctor Sir.
    What is the duration ? (once in how many months). Could you please inform

  • @RajendirakumarS
    @RajendirakumarS 2 หลายเดือนก่อน

    Doctor is not a insurance broker. Why you are spoiling him. He speaks truth. Do broker or health insurance people do so?

  • @jawahar1969
    @jawahar1969 2 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @lmaryjayakumarikumari3499
    @lmaryjayakumarikumari3499 ปีที่แล้ว +2

    Nice doctor well said

  • @jeevalakshmitb6312
    @jeevalakshmitb6312 ปีที่แล้ว +1

    Super explanation sir thank you

  • @ragulragul1962
    @ragulragul1962 ปีที่แล้ว

    டாக்டர் தூக்கம் இன்மை காரணங்களால் fatty liver வருமா இத பத்தி சொல்லுங்க

  • @vinoarch6332
    @vinoarch6332 ปีที่แล้ว +3

    Sir stomach worm pathi solluga ?

  • @vishwa5918
    @vishwa5918 ปีที่แล้ว +1

    Helpful video Dr thanks

  • @RevathiDevaraj-eu3wy
    @RevathiDevaraj-eu3wy ปีที่แล้ว +1

    Excellent Dr. Great information

  • @umaviswanathan8893
    @umaviswanathan8893 ปีที่แล้ว +2

    If we go for master checkup definitely they will prescribe some medicine alongwith a minor operation if possoble. Because most of us have any bortetline issue.That itself leads to some complication lateron.

  • @sunraj6768
    @sunraj6768 ปีที่แล้ว

    It is understood that what action we might take, taking medicine as per Dr advice or changing life style pattern or life attitude or diet pattern immediately after medical checkup.
    Otherwise, mc is just an indication

  • @devis7877
    @devis7877 ปีที่แล้ว +3

    Sir..as usual..this video was an eye-opener ..lot of useful information ...learnt much...keep giving videos like this..best wishes sir
    .

  • @bhavanis8560
    @bhavanis8560 ปีที่แล้ว

    Clear explanation, thank you Dr

  • @GuruvammalPerumalsamy
    @GuruvammalPerumalsamy 2 หลายเดือนก่อน

    அடிக்கடி உங்கள் பதிவு தேவை ஐயா

  • @rajaduraisamy4118
    @rajaduraisamy4118 ปีที่แล้ว

    data base of 15000 individuals. Such a huge number. Dr. Please publish your findings. thx

  • @suganthi6436
    @suganthi6436 ปีที่แล้ว

    Super doctor. In japan the government takes nly these tests👌. Nowadays they have added fecal occult test too.

  • @manikandanmr1018
    @manikandanmr1018 ปีที่แล้ว

    Very good information doctor
    Thank you

  • @கார்த்திக்தனபால்

    சிறப்பு

  • @bagyalakshmi3531
    @bagyalakshmi3531 ปีที่แล้ว +1

    Sir entha hospital ku pona sariya master check-up panalam nu plzzzzz solunga sir Naa erode dhn sir plz🙏

  • @sabiyur
    @sabiyur ปีที่แล้ว +1

    உண்மையை உரக்க சொன்னீர்கள் டாக்டர் பல இடங்களில் Master check up package இருக்கு பிரயோஜனம் இல்லை

  • @mazi2chemist222
    @mazi2chemist222 ปีที่แล้ว +1

    thank you so much dear sirrrrrrrrrrr excellent

  • @GuruvammalPerumalsamy
    @GuruvammalPerumalsamy 2 หลายเดือนก่อน

    Dr . your advice is very nice.