சுகர் ஏறாமல் அரிசி சோறு சாப்பிட 8 டிப்ஸ் | USEFUL TIPS TO CHOOSE THE RIGHT METHOD TO CONSUME RICE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 419

  • @KThiyagarajan-z9j
    @KThiyagarajan-z9j 7 หลายเดือนก่อน +100

    ஐய்யா உண்மைதான் கருப்புகவுனி அரிசி மிக அருமயான மருந்து எனக்கு சுகர் லெவல் 370 இருந்தது எந்த மருந்து மாத்திரை சாப்பிட்டாலும் குரைய வில்லை தினம் மும் இரவு கவுனி அருசியை ஊரவைத்து காளையில் மிக்சியில் பதமாக அரைத்து கஞ்வைத்து குடித்து வருகிறேன் 48 ஒரு மண்டலம் குடித்தேன் .இப்பொளுது லெவல் 130 எல்லோ, ரும் பயன்பெருகுங்கள்

    • @radhakrishnans3914
      @radhakrishnans3914 5 หลายเดือนก่อน +8

      உங்களுக்கு சரியாகிவிடடதா

    • @sriramans5388
      @sriramans5388 2 หลายเดือนก่อน +1

      Lunch and dinner enna eduthukittinga. Please reply.

  • @jeyamalarrajendran6080
    @jeyamalarrajendran6080 11 หลายเดือนก่อน +7

    தெளிவான விளக்கத்துடன் அருமையான பதிவு நன்றி ஐயா

  • @jayathangaiyan4285
    @jayathangaiyan4285 ปีที่แล้ว +18

    நீங்களும் உங்கள் அன்பு குடும்ப மும் வாழ்க வளமுடன்🙏👌👌

  • @vijitimes1570
    @vijitimes1570 9 หลายเดือนก่อน +2

    Enak pre sugar bladder la iruk. Ippave control pannanum nu kuzhapama irunthen unga video en manasuk aaruthala theliva irunthichu romba romba thanks sir God bless you❤

  • @thirugnanam9962
    @thirugnanam9962 2 วันที่ผ่านมา

    நல்ல கருத்துக்களை எளிமையாகவும் அழகாகவும் சொல்கிறீர்கள். நன்றி ஐயா❤❤❤

  • @seethaa8987
    @seethaa8987 หลายเดือนก่อน +5

    மதியம் தூங்கினால் weight ஏறுமா?இதை பற்றி சொல்லுங்கள் dr

  • @soorianarayana3005
    @soorianarayana3005 ปีที่แล้ว +2

    ஐயா என்னுடைய அம்மா உங்களுடைய காணொளியை கண்டு மிகவும் பாயனடைகிரர்கள் நன்றி.

  • @manjularavi6140
    @manjularavi6140 ปีที่แล้ว +7

    வணக்கம் சார் மிகவும் பயனுள்ள தகவல் சொல்லி இருக்கீங்க சார் மிகவும நன்றி 🙏👍👏

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 8 หลายเดือนก่อน +8

    அரிசி களைப் பற்றிய விளக்கங்கள் மிக அருமை. எவ்விதம் சாப்பிட வேண்டும் என்று சொன்ன விதமும் அருமை. மிக்க நன்றி டாக்டர்..

  • @prabhavathitamilchannel5591
    @prabhavathitamilchannel5591 ปีที่แล้ว +5

    Ungal sevai Engalugu thevai doctor. Nandri.

  • @esthergomez3629
    @esthergomez3629 9 หลายเดือนก่อน +2

    Dr very nice way of explaining every one can easily follow. Thank you .

  • @koodalazhagarperumal7213
    @koodalazhagarperumal7213 8 หลายเดือนก่อน +1

    You are really doing yeoman service to the humanity. May God Almighty always bless you with all happiness!💐🙏💕

  • @ushajothi1615
    @ushajothi1615 2 หลายเดือนก่อน +2

    Nan mappilai samba rice sapidigiren..my sugar level is normal now a days

  • @travelliker369
    @travelliker369 10 หลายเดือนก่อน +2

    Sir morning steel cut oats கஞ்சி குடுக்கலாமா

  • @deivanayagip2958
    @deivanayagip2958 2 หลายเดือนก่อน

    அரிசி சாப்பிட இத்தனைவழிகள் அருமை டாக்டர்

  • @arulselvan5937
    @arulselvan5937 ปีที่แล้ว +2

    நன்றி டாக்டர். தெளிவான விளக்கம்.

  • @user-xv4ox7gf5m
    @user-xv4ox7gf5m 3 หลายเดือนก่อน +1

    உங்களுக்கு கோடாணுகோடி நன்மைகள் கிடைக்கட்டும் வாழ்த்துகள் சார்

  • @sriprabhakrishnan4704
    @sriprabhakrishnan4704 ปีที่แล้ว +16

    Thank you Dr. for providing such vital information on how to consume rice .

  • @sakunthalat5365
    @sakunthalat5365 ปีที่แล้ว +3

    Excellent msg sir Thank you 🙏

  • @baskar5611
    @baskar5611 ปีที่แล้ว +4

    Very useful tips.All diabetic patient should benefit by this

  • @v.natarajannatarajan962
    @v.natarajannatarajan962 ปีที่แล้ว +2

    அருமையான அறிவுபூர்வமான விளக்கம்

  • @kthi-w5x
    @kthi-w5x ปีที่แล้ว +2

    Nice Information Thank You.

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 ปีที่แล้ว +3

    excellent 👌👌👌👌👌 very much practical perfect information thankyou so much for nice 👍 sharing Dr pranaams

  • @revathiramakrishnan9946
    @revathiramakrishnan9946 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் டாக்டர் 🙏🙏மிக்க நன்றி 🙏🙏

  • @sundararamanvenkataraman9621
    @sundararamanvenkataraman9621 ปีที่แล้ว +13

    Sir, what about Red Matta Rice. I am told it is extremely good. Can u please throw some light on this

  • @nirmalaraghu1637
    @nirmalaraghu1637 6 หลายเดือนก่อน +2

    Vanakkam sir Nan pregnant ah iruken enaku gdm iruku Nan oats mrg breakfast ah eduthukalama

  • @seethalakshmi6643
    @seethalakshmi6643 ปีที่แล้ว +3

    Nandrigal

  • @babyrathinam5143
    @babyrathinam5143 7 หลายเดือนก่อน +1

    Good explanation, doctor

  • @daisycorreya8308
    @daisycorreya8308 11 หลายเดือนก่อน +1

    Thank you so much doctor... very useful message for all diabetes...

  • @K.PALANIYAMMALPALANIMENAN
    @K.PALANIYAMMALPALANIMENAN ปีที่แล้ว +2

    மிக்க நன்றி சகோ அரிசி சாதத்தை பற்றி ஏராளமான டிப்ஸ் கிடைத்தது 🙏

  • @gandhidasan1105
    @gandhidasan1105 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் சி மிக்க நன்றி

  • @umadevi9178
    @umadevi9178 ปีที่แล้ว +2

    Sir...very well explained Sir.thankyou so much.

  • @subbalakshmisairam9856
    @subbalakshmisairam9856 ปีที่แล้ว +3

    Thanks for the useful information Dr. 🙏 🙏

  • @Mekala370
    @Mekala370 ปีที่แล้ว +1

    Romba alaga sollreenga sir.God bless u ❤❤❤

  • @AbdulKareem-zu3kg
    @AbdulKareem-zu3kg 2 หลายเดือนก่อน

    Your minutes of the video are so informative and innovative.

  • @vimala1181
    @vimala1181 5 หลายเดือนก่อน +1

    Excellent doctor, thank you for the information sir, daily basmati rice 2 cups சாப்பிடலாமா? எனக்கு sugar ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது.

  • @santhoshk.k4327
    @santhoshk.k4327 ปีที่แล้ว +4

    Very clear explanation thanks Dr வாழ்க வளமுடன்💐💐

  • @thefurrybunniesdogs9308
    @thefurrybunniesdogs9308 2 หลายเดือนก่อน +1

    Your smile is awesome ❤

  • @thangammaha5898
    @thangammaha5898 ปีที่แล้ว +4

    Thank you very much sir

  • @Anbu-Veetu-Adupankarai18
    @Anbu-Veetu-Adupankarai18 2 หลายเดือนก่อน

    நல்லவிளக்கம் சார் நன்றி❤❤

  • @lakshmiraman9992
    @lakshmiraman9992 ปีที่แล้ว +3

    Good morning dr.Dr.. morning first see you and ur voice gives energy to me. God bless you.

  • @RAHAKUMAR
    @RAHAKUMAR ปีที่แล้ว +10

    கொஞ்சம் கூட அலட்டிக்kaaமே மிக அழகுடன் பல உண்மைகளை சொன்னீங்கய்யா... அரிசி பயன்படுத்தும் அனைவரும் கேட்டு பய ன டய லாம் ❤❤❤❤❤வாழ்க வழமு டன்

  • @vellingiriv951
    @vellingiriv951 ปีที่แล้ว

    உங்கள் சம்மரி ரெம்ப நல்ல உபயோகம் டாக்டர்

  • @naheswaranmaragatham8123
    @naheswaranmaragatham8123 ปีที่แล้ว +4

    நன்றி

  • @psrkg7398
    @psrkg7398 ปีที่แล้ว +9

    ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர். .மேலும் சாம்பார் சாதம் பொன்னி பு. அரிசி மோர் சாதம் ரேஷன் அரிசி பழைய சோறு.

  • @hemalathasubramaniam2717
    @hemalathasubramaniam2717 ปีที่แล้ว +1

    நன்றிங்க டாக்டர்

  • @சந்திரகுமார்-வ2ண
    @சந்திரகுமார்-வ2ண ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி....

  • @vidyaananthakrishnan4199
    @vidyaananthakrishnan4199 ปีที่แล้ว +2

    thank you doctor...can diabetic patients take red matta rice

  • @jeninvishalakshi89
    @jeninvishalakshi89 ปีที่แล้ว +2

    Praise the Lord🎉 dear doctor I'm vishalam from Hyderabad god bless you

  • @gandhimuthu5263
    @gandhimuthu5263 8 หลายเดือนก่อน

    அருமையா ன விளக்கம்..

  • @saravananr37
    @saravananr37 ปีที่แล้ว

    அரிசி பயன்படுத்தும் முறை அளவு விளக்கம் மிக நன்று நன்றி!!!

  • @kohkalm8742
    @kohkalm8742 10 หลายเดือนก่อน

    Vannakkam Doctor,
    Super advices.
    Thank you for your support and vidéos.
    Valga valamudan

  • @soudarssananembala7062
    @soudarssananembala7062 10 หลายเดือนก่อน +1

    Salient points expressed well in simple measured Tamil. Congratulations. Are there any bio-tech research to retain bran nutrients while polishing? Physical 'kaikuthahal' is not practical.

  • @pkelangoS
    @pkelangoS ปีที่แล้ว +2

    Nandri sir.... 🤞🤞🤞

  • @senthiskitchen8474
    @senthiskitchen8474 7 หลายเดือนก่อน

    Dr very good Explaining

  • @thundersrek1660
    @thundersrek1660 ปีที่แล้ว +4

    Very informative message Doctor..

  • @menakata9395
    @menakata9395 ปีที่แล้ว +2

    Thank you DR.useful Tips

  • @shylasanthi6582
    @shylasanthi6582 11 หลายเดือนก่อน +3

    நீண்ட நாட்களாக இருந்து வந்த சந்தேகங்கள் இன்று தீர்ந்து விட்டது நன்றி

  • @maryrhevathyjesudoss7235
    @maryrhevathyjesudoss7235 9 หลายเดือนก่อน

    Thank u doctor for ur simple & valuable information

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 ปีที่แล้ว +2

    Thank you Dr.AK..Great info 👍

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t 6 หลายเดือนก่อน +11

    சார் எங்க சார் இருக்கறவங்க பிரச்சனை இல்ல ஒரு கப் சோறு வச்சு நாலு கப் காய்கறி சாப்பிடலாம் இல்லாதவங்க மூணு வேலையும் இந்த சோறு தானே சா திங்கிறாங்க வேற வழி வேற வழி இல்லையே

  • @nirmalarani1856
    @nirmalarani1856 9 หลายเดือนก่อน

    ரொம்ப நண்றி டாக்டர் 🙏

  • @banuraj304
    @banuraj304 ปีที่แล้ว

    romba Nandry Dr sir very useful video thankyou so much ❤❤💐💐🙏🙏🙏💖💖

  • @prakashgn9028
    @prakashgn9028 5 หลายเดือนก่อน

    GOOD ONE DOCTOR. .I AM MYSELF A DOCTOR, BUT THE PROBLEM IS -OUR TEXTBOOKS ARE ALL WESTERN ORIENTED AND SUCH POINTS ARE NOT GIVEN IN OUR ROUTINE BOOKS. VERY USEFUL

  • @deepa6332
    @deepa6332 ปีที่แล้ว +2

    Om Namah Bhuvaswagha, Bhargho Devasya dthanthom dheemaghee, prajhodthayadthu:

  • @KamalamRobert
    @KamalamRobert ปีที่แล้ว +9

    Thank you Doctor for your detailed explanation about rice..

  • @boorasamyperumal8533
    @boorasamyperumal8533 5 หลายเดือนก่อน

    ❤❤🎉🎉 super excited lot of thanks

  • @HemnathB-v7u
    @HemnathB-v7u ปีที่แล้ว +1

    Sir thuya malli ( traditional rice) pathiyum sollunga sir

  • @mrsrivatsa7
    @mrsrivatsa7 2 หลายเดือนก่อน

    Fantastic sir ur guidance 🙏

  • @santhip1049
    @santhip1049 ปีที่แล้ว +7

    Very good explanation Dr.Sir🙏
    Thank you 🙏

  • @srinivasanv633
    @srinivasanv633 ปีที่แล้ว +2

    So useful info thanks a lot for this video v try to follow regularly

    • @banumathi8231
      @banumathi8231 ปีที่แล้ว

      டாக்டர் நீங்க கூறிய விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி

    • @srinivasanv633
      @srinivasanv633 ปีที่แล้ว

      @@banumathi8231 k s you are right mam

  • @srisobhanainstitute6532
    @srisobhanainstitute6532 ปีที่แล้ว

    Su.......... Per sir thankyou Ragi kanchgi some details &timing pl

  • @gracypanch8519
    @gracypanch8519 ปีที่แล้ว

    Hello Dr. I am in Mysore bullet rice பட்ரி சொல்லுக

  • @jravi6973
    @jravi6973 ปีที่แล้ว

    Excelkent and clear explanation Tku

  • @Queen-ff9vz
    @Queen-ff9vz ปีที่แล้ว +4

    Very useful information doctor....🎉❤🎉❤ Thank you so much...

  • @radhakrishnanperumal4815
    @radhakrishnanperumal4815 ปีที่แล้ว +1

    As always very interesting and useful tips

  • @cartoonagaming5519
    @cartoonagaming5519 ปีที่แล้ว +1

    Super doctor . Clear explanation. Tqq sir.

  • @habeebk7731
    @habeebk7731 6 หลายเดือนก่อน +1

    Rice + chappathi...edukkalama

  • @tamizhselvi4855
    @tamizhselvi4855 5 หลายเดือนก่อน

    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @manonmanigunasekaran8154
    @manonmanigunasekaran8154 ปีที่แล้ว +2

    நன்றி டாக்டர் பார்லி கஞ்சி காலையில் குடிக்கலா டாக்டர்

  • @VijayaraghavanK-e9y
    @VijayaraghavanK-e9y ปีที่แล้ว

    நன்றிவாழ்கவளமுடன்

  • @savithris5127
    @savithris5127 ปีที่แล้ว +1

    நன்றி சார்

  • @thefurrybunniesdogs9308
    @thefurrybunniesdogs9308 2 หลายเดือนก่อน

    Now I am happy to eat RICE❤❤❤❤

  • @vaikuntamsrinivasan877
    @vaikuntamsrinivasan877 ปีที่แล้ว +1

    Excellent narration sir. Pranams.

  • @bharathid4063
    @bharathid4063 ปีที่แล้ว

    Night la sugar peasant tifan item sapidalam video podunga dr sir

  • @srajasri366
    @srajasri366 ปีที่แล้ว

    அருமை ஐயா நன்றி

  • @kumarv2117
    @kumarv2117 ปีที่แล้ว +1

    Nice useful presentation on basic food
    Regards.

  • @gomathybalasubramanian2701
    @gomathybalasubramanian2701 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @pushpamano8991
    @pushpamano8991 ปีที่แล้ว

    Thanks 🙏 Thanks DECTOR Good Advice

  • @vijilakshmi6660
    @vijilakshmi6660 ปีที่แล้ว +1

    Thank u very much Doctor

  • @indiraindira6319
    @indiraindira6319 9 หลายเดือนก่อน

    Starting stage ippadhan sugar irupadhu theriyavandhadhu ungha tips useful aha iruku konjam payamaha iruku sugar irupadhu ninithu age 44 dhan romba kavalai agha iruku replay please

  • @jhansiiyer8195
    @jhansiiyer8195 ปีที่แล้ว +3

    Gd evening Dr.
    Very clear explanation.
    All doubts n myths cleared.
    Thank you very much Dr.🙏🏻🙏🏻

  • @chitraturnsravanan9434
    @chitraturnsravanan9434 ปีที่แล้ว

    Nice and useful comments Dr.

  • @kalyanasundaramthangam7442
    @kalyanasundaramthangam7442 18 วันที่ผ่านมา

    Super..super.super..Thangkyou

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv ปีที่แล้ว

    Good expln dr.ths.good msg

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 ปีที่แล้ว +4

    கஞ்சியா, சோறா, பழயதா .? அரிசியா , கோதுமையா, மில்லட்டா.? ஒன்றில்லாமல்
    மற்றொன்று உருவாகுமா? இதில் GI உயர்வென்றும் தாழ்வென்றும் சமமாகுமா.?

    • @JulienamarryRavi
      @JulienamarryRavi หลายเดือนก่อน

      😂😂😂 yaapah en ipdi

  • @ayyasamysaminathan4919
    @ayyasamysaminathan4919 ปีที่แล้ว

    காலை இரவு இட்லி தோசை மதியம் அரிசி சாதம் சாப்பிடலாமா

  • @sakthivelsm9763
    @sakthivelsm9763 ปีที่แล้ว +14

    பசித்து புசி . இதில் அளவு முறை அவரவர்களின் தனிப்பட்ட பசியை பொருத்தது.எப்போதும் நல்ல மனநிலை தேவை.

  • @IvaJalin
    @IvaJalin ปีที่แล้ว +4

    Thank you very much for your very very wonderful and very very useful video Dr.

  • @somasundarammuthiah5865
    @somasundarammuthiah5865 ปีที่แล้ว

    நன்றி.