Stop Overthinking Today | Dr V S Jithendra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
    www.psychologyintamil.com
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    www.drvsj.com
    / psychologyintamil

ความคิดเห็น • 2.8K

  • @PsychologyinTamil
    @PsychologyinTamil  4 ปีที่แล้ว +146

    Emotional mismanagement: th-cam.com/video/_BWc60L5_JY/w-d-xo.html&lc

    • @poorniram2175
      @poorniram2175 4 ปีที่แล้ว +6

      Sir na ungakita pesnum mail id tharingala pls🙏

    • @universe5441
      @universe5441 4 ปีที่แล้ว +6

      @@durgaammu8998 unga thappu tha mam nanu panniruka ana enaku kalyanam avala I'm biging stage

    • @Aj_shaju
      @Aj_shaju 4 ปีที่แล้ว +2

      @Psychology in Tamil..hloo bro.. eppavumey en mind la Ethavathu oditey iruku..athu thevai irupatho.thevai illathatho..knja neram kooda amaithiyana nilai illa mind.😔😔 ethulaiyum full concentration illa.😔😔😭 please ithuku Ethavathu solution solunga please 😭😭😭😔

    • @amujay0505
      @amujay0505 3 ปีที่แล้ว

      Thank you doctor 🙏

    • @gl153
      @gl153 3 ปีที่แล้ว

      Dr unga kitta pesanum pls

  • @jeevashree8002
    @jeevashree8002 3 ปีที่แล้ว +524

    When i am silent...million of thinkings in my mind

  • @ishwaryam7266
    @ishwaryam7266 3 ปีที่แล้ว +458

    Rompa yosikkire. Ennala think pannama írukka mutiyala doctor ... Future paththi rompa yosikkire... Rompa feel pantra. Happya irukka mutiyala 😭

  • @arunkumarravi7327
    @arunkumarravi7327 5 ปีที่แล้ว +1137

    நன்றி, இந்த வீடியோ எனக்காகவே upload செய்தது போல இருக்கு... எனக்கு மிகவும் பயனுள்ள தகவல்

    • @rithishkkr9156
      @rithishkkr9156 5 ปีที่แล้ว +13

      Enakum apdi dha thonudhu

    • @la.raamki7819
      @la.raamki7819 5 ปีที่แล้ว +7

      எனக்கும் தான்

    • @la.raamki7819
      @la.raamki7819 5 ปีที่แล้ว +5

      100 % Suits me

    • @HAPPY-le6om
      @HAPPY-le6om 5 ปีที่แล้ว +13

      Same here... Overthinking nala, yarathu edhadhu nenachupaglonu na sina sina visiyathakoda miss paniduken

    • @allahthecocksucker2067
      @allahthecocksucker2067 5 ปีที่แล้ว +2

      Arunkumar Ravi me 2

  • @Ponmani2023
    @Ponmani2023 2 ปีที่แล้ว +20

    இந்த வீடியோ பார்க்கும்போது கூட எதையோ யோசிட்டுதான் இருக்கேன்🥺

  • @sureshrio2755
    @sureshrio2755 3 ปีที่แล้ว +87

    My Mind Be like: எப்பவுமே நடந்து முடிந்தது பற்றி Think pannittu irukuradhu😩😒

  • @hariprasath1645
    @hariprasath1645 4 ปีที่แล้ว +2805

    Intha video pakum pothu kuda overthing thaan pannitu iruken..😂😂

    • @mayathulasi7092
      @mayathulasi7092 4 ปีที่แล้ว +24

      Ulti 😂😂😂

    • @prakasiim8295
      @prakasiim8295 4 ปีที่แล้ว +28

      Nanum

    • @thugmachi2281
      @thugmachi2281 4 ปีที่แล้ว +18

      @@mayathulasi7092 ok da fake id

    • @keerthureshma3842
      @keerthureshma3842 4 ปีที่แล้ว +2

      😀😀😀😀

    • @suganya_99
      @suganya_99 4 ปีที่แล้ว +18

      Na ithe tha solla vanthen😂 kannu moodi ketkave mind yosika aramichiruchi🤭

  • @tamilselvan8704
    @tamilselvan8704 4 ปีที่แล้ว +89

    Sir, I can't control the over thinking and affecting the sleep, happy and sad moment

    • @joaron543
      @joaron543 3 ปีที่แล้ว

      6
      Be careful for nothing; but in every thing by prayer and supplication with thanksgiving let your requests be made known unto God.
      7
      And the peace of God, which passeth all understanding, shall keep your hearts and minds through Christ Jesus.
      Philippians 4:6,7

  • @knightreigns5032
    @knightreigns5032 3 ปีที่แล้ว +47

    Being an overthinking person is not easy🙂 A small problem can ruin your entire 2 to 3 days🙃

  • @pavithra-7429
    @pavithra-7429 4 ปีที่แล้ว +211

    When I start thinking about "why I am overthinking?", I start overthinking!!!😁

  • @Sk_2024_tamil
    @Sk_2024_tamil 3 ปีที่แล้ว +344

    என்னால நிகழ் காலத்துல இருக்க முடியல 😵

    • @md_faiz5070
      @md_faiz5070 3 ปีที่แล้ว +21

      Aamaa sir. Ennakku past romba bad da irudhichi. Athaiye yosichi yosichi enna da ippadi pandraggala enna da ippadi nammale asiga paduthuraggale nu thinking panni panni romba vazhave mudikkalanu aayidichi. Ennakku age 18 thaan sir.

    • @saravananperumal9869
      @saravananperumal9869 3 ปีที่แล้ว +3

      @@md_faiz5070 Cheer up boy.

    • @TraderMurali_
      @TraderMurali_ 3 ปีที่แล้ว

      Yes bro

    • @santhoshsantho7235
      @santhoshsantho7235 3 ปีที่แล้ว

      Me 2

    • @pratheepprathee1238
      @pratheepprathee1238 3 ปีที่แล้ว

      Yenakku bro apditha irukku

  • @smarttech8711
    @smarttech8711 5 ปีที่แล้ว +109

    I don't know why... Before watching your video just i click like

  • @teronblesi6285
    @teronblesi6285 4 ปีที่แล้ว +24

    அண்ணா எனக்கு வீட்டில் சும்மா இருக்கும் பொழுது தேவையில்லாத யோசனைகள் வருகிறது. கடந்த காலத்தில் நடக்காத சம்பவங்கள் நடந்தது போல காட்சியளிக்கிறது. கடந்த காலத்தில் நான் மிகவும் பிடித்த நபரை மிகவும் miss பண்ணிய நபர் அவரிடம் நாம் பேசவில்லையே அவரிடம் நட்பாக இருக்கவில்லையே, என்று கவலையாக இருக்கிறது. மற்றவர்கள் போல் என்னிடம் ஒன்றும் இல்லையே என்று கவலையாக இருக்கிறது. இப்பொழுது நடக்கவேண்டிய விஷயங்கள் நிறைவேற்ற முடியாத போது கவலையாக இருக்கிறது. கடந்த காலத்தில் நடக்காத இழந்த விஷயங்கள் இனிமேல் நிறைவேற்றலாம் என்று நினைக்கும் பொழுது இதற்கு முன்னால் நிறைவேற்ற முடியவில்லையே என்று கவலையாக இருக்கிறது. இது நினைத்து என்னை அறியாமல் புலம்ப ஆரம்பித்து விடுவேன். இதற்கு தீர்வு சொல்லுங்கள்.

  • @arvindadhithyask2969
    @arvindadhithyask2969 4 ปีที่แล้ว +318

    Enaku matu dha ipdi la iruko nu nenachen... comments ah paakum podhu 😂

  • @VighaSamayal
    @VighaSamayal 4 ปีที่แล้ว +1

    ரொம்ப தெளிவாக நிறைய விஷயங்கள் அளித்தமைக்கு நன்றி சகோ

  • @Kathaikuviyal2023
    @Kathaikuviyal2023 3 ปีที่แล้ว +2

    Over thinking or imagination varathuku karanam....1. namakana mukkiyathuvam kuraivaga irupathu
    2. Namakana angigaram kidaikamal irupathu..
    3. Nam yethirpartha appreciation niragarigapaduvathu...
    4. Namaku uriya mariyathai (respect) kidaikamal povathu..
    5. Namathu thevai sattendru maruka padum pothu....
    6. Nam yethirpartha anbu patrakuraiyaka kidaikum pothu or kidaikamal pogum pothu..
    7. Economic condition
    8. Matravargal keli kindal seiyum pothu
    9. Namathu thotrathai or ennathai udhasina paduthum pothu..
    10. Karamamae illamal irupathu
    Ithanala than nama next level of depression ku athavathu overthinking ku shift agidarom

  • @maniadhithyan
    @maniadhithyan 4 ปีที่แล้ว +465

    Manikanum அண்ணா. இந்த video paakumbothu என் சிந்தனை engaiyo poguthu.. Oru video கூட ஒழுங்க என்னல paaka முடியல

    • @ramkumarrajendran4412
      @ramkumarrajendran4412 4 ปีที่แล้ว +17

      Naanum apdithan

    • @nidhin3375
      @nidhin3375 4 ปีที่แล้ว +10

      Same😂

    • @karthickprasathg6881
      @karthickprasathg6881 4 ปีที่แล้ว +10

      Idhu Overthinking illa Mind Wavering ... Adhukkum Video irrukku Idhula Paarunga ...

    • @heidisaram2143
      @heidisaram2143 4 ปีที่แล้ว +5

      overthink panadinga frds ungalku pidchadu panga

    • @rahumathnisha2272
      @rahumathnisha2272 4 ปีที่แล้ว +6

      Vedio paakkum podhum kooda yosanai..naan idha comment la podalaammaanu yosichen..neenga Sollitteenga..😂😂

  • @elangkathirrajaa6300
    @elangkathirrajaa6300 5 ปีที่แล้ว +91

    Thank you dheivame...correct ana time la video potrukeenga

  • @sonavaan
    @sonavaan 3 ปีที่แล้ว +3

    seriously i cant stop the over thinking it spoils my day to day life i cant even sleep because of over thinking

  • @suganyad8206
    @suganyad8206 3 ปีที่แล้ว +2

    ஓரே விஷயத்தா அதிகாம யோசிக்கிறேன் என்னலா அதுல இருந்து வெளியே வரமுடியால சுசேட் பன்னிக்கலாம இருக்கு

  • @rajeswarikannan1832
    @rajeswarikannan1832 3 ปีที่แล้ว +1

    Possessive ah இருக்கிறது தான் என்னுடைய மிகப் பெரிய problem. Possessive ah இருக்க கூடாது என்று எனகுள்ளே சொல்லிக் கொண்டே இருப்பேன். ஆனால் முடியவில்லை. இதனால் நிறைய பிரச்சனை யை சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

  • @twintigersureshree
    @twintigersureshree 4 ปีที่แล้ว +326

    over imagination.....thaanavey varuthu...24 hrs um....concoius ah irukavey mudila..epavum imagination....past thinking.....solution iruka

  • @ChessTalam
    @ChessTalam 5 ปีที่แล้ว +26

    Dr Jit you're a Gifted person.👏

  • @rajdevi5802
    @rajdevi5802 3 ปีที่แล้ว +13

    Before I go to sleep I'm thinking lot of things ...... so I can't sleep peacefully....... Thank you so much for uploading this video.....

    • @indhu2224
      @indhu2224 3 ปีที่แล้ว

      hii sis my name indhumathi enakum English soli kudukringala pls

  • @sathyasathyasathya1753
    @sathyasathyasathya1753 3 ปีที่แล้ว +1

    Anna, romba, nalla, sonninga, anna, usefulla, irukum

  • @gopikasaravanan601
    @gopikasaravanan601 3 ปีที่แล้ว +55

    Aiyoo ivlo peruku indha prachana irukka ..naa kooda enakku mattum dha irukunu nenachen...😂😂😂

    • @ykyk102
      @ykyk102 3 ปีที่แล้ว +2

      Idhuku sirika koodaadhu

    • @arjunndass
      @arjunndass 3 ปีที่แล้ว +2

      Naanum adhe than nenachen🙄

    • @a_to_z_memes_page
      @a_to_z_memes_page 2 ปีที่แล้ว +1

      😁😁😁

  • @surisuriya6521
    @surisuriya6521 5 ปีที่แล้ว +73

    'Emotional missmanagement' an pathi video make panunga bro yena nanu athula bathika patavan

  • @pratheepkutti1
    @pratheepkutti1 5 ปีที่แล้ว +33

    I am facing this problem from my childhood, i thought it is my genetic problem i am not normal person like others and i got inferiority complex in every such decision making situations. Now this video opening my eyes, it is one of the best videos in my life. Thank u sir.. U r great... Thank u very much..

  • @sk...3932
    @sk...3932 4 ปีที่แล้ว +54

    100% enaku porundhum.... 😥
    ippa kuda enakku over thinking ah dhan iruku...

    • @CHEAMUTHU
      @CHEAMUTHU 3 ปีที่แล้ว

      Bro nalla siringa yallathaum pathu siringa , appuram parunga ungala vida yarum happyaa irukka mudiyathu

    • @CHEAMUTHU
      @CHEAMUTHU 3 ปีที่แล้ว

      Enakku 1 second kuda mind control kedaiyathu ippo para va illa , kip smile 😁

  • @muthukumaran1706
    @muthukumaran1706 3 ปีที่แล้ว

    எனக்கு eppa உள்ள மிகப்பெரிய பிரச்சினைக்கு இந்த வீடியோ மூலம் ஒரு தீர்வு கிடைத்தது. நன்றி.

  • @Dinesh_Riyaz
    @Dinesh_Riyaz 3 ปีที่แล้ว +5

    Intha video post pani one year aguthu. Even na intha Chennal ah subscribe kooda panla but na overthing pandrapa crct ah intha video enta varuthu . Strange..
    Video la irunthu neraya learn panikitae .
    Than you god ☺
    And thanks to sir 😇 who uploaded this video

  • @ariffboy7865
    @ariffboy7865 4 ปีที่แล้ว +13

    "அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். அவரிலிருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மனஅமைதி பெறுவதற்காகப் படைத்தான்.
    திருக்குர்ஆன் 7:189

  • @Sheikfareed2011
    @Sheikfareed2011 4 ปีที่แล้ว +16

    தப்பு செஞ்சுதா கத்துக்கும்
    கிழ விழுந்து தான் எந்திரிக்கனும்
    Super line

  • @rksivamani3896
    @rksivamani3896 3 ปีที่แล้ว +30

    வணக்கம் ஐயா. நான் செய்த தவறை நினைத்து வருந்துகிறேன்.. ஆனால் கோபம் வரும்போது மீண்டும் அதே தவறை செய்கிறேன்.. வழிகாட்டுங்கள் அண்ணா...

    • @sachinvasantharaj2675
      @sachinvasantharaj2675 3 ปีที่แล้ว

      இன்றைய வீடியோவை பாருங்கள் நண்பரே👌

  • @afshanahmmed5067
    @afshanahmmed5067 3 ปีที่แล้ว +1

    உங்கள் அனைத்து பதிவுகளும் நன்றாக உள்ளது என்று சொல்லுவதை உங்கள் பதிவுகளை பார்த்து என் வாழ்க்கை மாறிவிட்டது என்று சொல்வது தான் சிறந்தது..... என்னை ஒரு சிறந்த மனிதனாகவே மாற்றி விட்டது.... மிக்க நன்றி நன்பா.....😍😍😍😍

  • @sudhaegamban9326
    @sudhaegamban9326 3 ปีที่แล้ว

    நானும் இதுபோல மனச்சோர்வு நோய் மட்டும் ocd என்ன சுழற்சி நோய் இரண்டும் என்னை வாட்டி வதைத்தது இப்போது இரண்டில் இருந்து வெளிவந்து நான் மனம் சார்ந்த விழிப்புணர்வு வீடியோக்களை பதிவிடுகிறேன் யாரேனும் பயன்பெறுவார்கள் என்று, உங்கள்சேவையும் தொடரட்டும் உங்கள் நல்ல மனதுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

  • @infassalam9079
    @infassalam9079 5 ปีที่แล้ว +10

    பயனுள்ள தகவல் நன்றி
    இதற்கு அப்பாளும் இறைவனின்
    நாட்டமும் விதியும் முக்கியம் நன்றி

    • @kavibharathi6466
      @kavibharathi6466 4 ปีที่แล้ว

      Intha PBM la irunthu velila vara mudila sir nyt full a thonga mudila thokathulaum think panite than iruken oru cinna visayatha kuda think pani think pani atha periya PBM akiren hospital poi check panalamnu yosipen but namala paithiyamnu soliruvanganu payathula angaum pogala oru 3 mins kuda amaithiya iruka mudila head pain agithama agiruthu sir........intha video potathuku rompa thanks.....🙏

  • @rajinisathishkumar
    @rajinisathishkumar 3 ปีที่แล้ว +6

    6:23 very satisfied sentence

  • @sudhak.r6243
    @sudhak.r6243 4 ปีที่แล้ว +3

    I have finally found a solution for my 30 yrs problem.thank u Doctor.

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 3 ปีที่แล้ว +1

    Thank you so much sir

  • @sakthivelsakthivel4865
    @sakthivelsakthivel4865 2 ปีที่แล้ว

    நன்றி இந்த வீடியோ எனக்காகவே பதிவு பண்ணுவது போல் இருக்கின்றது மிகவும் நன்றி

  • @kayboss
    @kayboss 4 ปีที่แล้ว +14

    Sometimes youtube recommend what you really want!!...

  • @akbaralishaikh1826
    @akbaralishaikh1826 3 ปีที่แล้ว +3

    ஒரு தரை நான் முடிவு
    பண்ணால் அதுக்கு அப்புறம் என் பேச்சை நானே கேட்க மாட்டேன்.
    அருமையாக சொன்னீர்கள்
    நண்பா👍😀

  • @sparkling7110
    @sparkling7110 4 ปีที่แล้ว +89

    naan romba future pathi dream panren
    oru visyam nadakathunu therinjum atha pathi dream panra
    athula irrundhu epdi veliya varathu

    • @indhujag5920
      @indhujag5920 4 ปีที่แล้ว +21

      Same problem and also past ipadi iruntha nala irunthu irukumnu dream panra. It is ruining my present life.

    • @thahaz.s5951
      @thahaz.s5951 4 ปีที่แล้ว +2

      Same broo

    • @anusubramaniyansubramaniya8766
      @anusubramaniyansubramaniya8766 3 ปีที่แล้ว +2

      Same problem well taken

    • @skillqueen749
      @skillqueen749 3 ปีที่แล้ว +1

      Same problem.

  • @BharathKumar-kn3gm
    @BharathKumar-kn3gm 7 หลายเดือนก่อน

    Very useful vedionna enakku rompa overthinking undu. Today I cleared well.

  • @kar1715
    @kar1715 3 ปีที่แล้ว

    So nice explaination anna.. ❤️Thanks i had that as same yu said.. Ipo than puriuthu... Yarukulam intha problm iruko hit like.. 👍

  • @jeyarajkichu15722
    @jeyarajkichu15722 5 ปีที่แล้ว +20

    Semma usefulll🤝🤝🤝🤝🤝🤝 timing la kidaicha info... En life la youtube panna oru nalla kariyam..

  • @joshvapraveen8475
    @joshvapraveen8475 5 ปีที่แล้ว +27

    Bro white irukuravanga tha alagundra mentality peoples ku eppo vanthuchu indrathapathi oru video poiteengana nalla irukum
    🙏🙏

    • @bhuvanafitness2509
      @bhuvanafitness2509 4 ปีที่แล้ว

      Because of British colonization in India.. They treat dark people are not beauty..now world has change everyone accept tha all skin tones.. But We still face it

  • @Naanum_joker_than23
    @Naanum_joker_than23 4 ปีที่แล้ว +123

    மூக்கு போடப்பா இருந்தா ரொம்பா யோசிக்க தோணும்😊😊😊😊

    • @riyaz8_0_3
      @riyaz8_0_3 4 ปีที่แล้ว +2

      😂😀🤣😀🤣😀🤣😅😄va thala

    • @riyaz8_0_3
      @riyaz8_0_3 4 ปีที่แล้ว +3

      😂😂😁😁😀😃😃🤣🤣😅😅😅😅😂😁😀😁VA thala

    • @NareshKumar-vt4sh
      @NareshKumar-vt4sh 4 ปีที่แล้ว +2

      🤔😂😂🤣🤣🤣🤣

    • @NareshKumar-vt4sh
      @NareshKumar-vt4sh 4 ปีที่แล้ว +2

      Ama PA yelarukoo muuku potapa eruku pola🤣🤣🤣😂😂😂

    • @user-hn3tn7ct5x
      @user-hn3tn7ct5x 4 ปีที่แล้ว +1

      Aruthuda venditha

  • @arrahmanmusicaljourney6186
    @arrahmanmusicaljourney6186 3 ปีที่แล้ว +1

    Beautiful video....I was in one job for 10 years...one day I got new offer in different location... current company counter offered me...I was in huge confusion to take decision to stay with current company or move to New one.....I gone through mentioned stress/confusion as shown in this video..... this happened before seeing this video.. I taken decision to move new job....... hope it will be good decision or ready to learn new things as mentioned in this video 👍👍

  • @abishabbas7611
    @abishabbas7611 3 ปีที่แล้ว

    Ungala eppadi paratrathunea therila... Eppudi ivlo correct aana visayam lan real aana visayam lan kandupuduchi explain pandringa... Neeeeeeeeeeraya visayatha life oda relate panika mudithu...you are such a great one we have....

  • @nandhiniarumugam6477
    @nandhiniarumugam6477 5 ปีที่แล้ว +6

    Much needed video......... Please do a entire video about emotional mismanagement please.

  • @sathayasathaya1946
    @sathayasathaya1946 5 ปีที่แล้ว +5

    Goodmorningsir🌹Thankyousir,

  • @bluepearl7731
    @bluepearl7731 5 ปีที่แล้ว +6

    Good morning 🌄 Sir
    Have a nice day.

  • @akchayaakv2725
    @akchayaakv2725 3 ปีที่แล้ว

    Ppl who r here absolutely going through that much....but trust me u r gonna be at place u always wanted to be... #faithoverfear...
    Just believe....thats it...I acknowledge that saying these stuffs are so easy to say..but overcoming it...is a deal...and I pray that u have that quality easily..💖

  • @Lonely-vibes05
    @Lonely-vibes05 ปีที่แล้ว

    I will try, stop overthinking but I never stop overthinking,,,,,,, stressful mind ,,,,,, thanks for tha solutions

  • @SonyZara
    @SonyZara 3 ปีที่แล้ว +4

    டாக்டர், என் மனநிலை சரியில்லை, உங்களை போன்ற மருத்துவரை அணுகி ஆலோசனை பெற விரும்புகிறேன். செலவு மற்றும் தொடர்ந்து செல்ல வேண்டி வருமோ என அஞ்சுகிறேன். இதற்கு தீர்வு சொல்லுங்கள் ஐயா!!

  • @ayanayan3168
    @ayanayan3168 5 ปีที่แล้ว +4

    Very useful this video my life and thank you sir

  • @prenithr3969
    @prenithr3969 4 ปีที่แล้ว +3

    The best way to stop overthinking is stop self talking and be in present always...And find yourself a work to do... Remember mind is the reason for everything....

  • @safanabegam6834
    @safanabegam6834 3 ปีที่แล้ว +1

    Indha vedio parkumbodhu kooda en mind la niraiya visayam poikitrukku...😭😭😭

  • @rameezarameeza9655
    @rameezarameeza9655 4 ปีที่แล้ว

    உண்மைதான் எனக்கும் அந்த பிரச்சினைதான்.நன்றி அண்ணா

  • @vinitakumar7429
    @vinitakumar7429 4 ปีที่แล้ว +5

    Actually this video helped me at right tym💯... tq for the video and tat voice is too gud and healing my stress😇🙏நன்றி

  • @cakps
    @cakps 5 ปีที่แล้ว +8

    Brilliant sir, your efforts to enlighten tamils is really apprecitable... Thank you so much 😊

  • @gkbass4510
    @gkbass4510 4 ปีที่แล้ว +3

    Ovvuru thadava paakumbothu Oru clarity kedaikathu na❤

  • @jebamalar271
    @jebamalar271 2 ปีที่แล้ว +1

    Wow brilliant man Jigendra

  • @orbekv
    @orbekv ปีที่แล้ว

    Fascinating TH-cam! Whenever I feel some sort of guidance, whenever I don't have clarity, your channel appears! Is it TH-cam algorithm or universal energy is trying to help me? Anyway, thank you Dr Jitendra, my favorite and mentor, who intervene intime. 🙏

  • @prabakaranm8342
    @prabakaranm8342 4 ปีที่แล้ว +7

    இந்த மூன்று பிரச்சனையுமே எனக்கு இருக்கு சார்

  • @rockycheeku2775
    @rockycheeku2775 5 ปีที่แล้ว +46

    Dr spr but romba stress aguthu. tukam kuda varamatenguthu dr tukathulayum mind edo yosichute iruku dr pls solunga epdi ita control panrathu

    • @SanthoshKumar-yq9fy
      @SanthoshKumar-yq9fy 4 ปีที่แล้ว +1

      Same bro thukam pochu ithuku oru vali sollunga

    • @ckrishna1986
      @ckrishna1986 4 ปีที่แล้ว +1

      உங்கள் சுய ஜாதகத்தில் மனோக்காரன் சந்திரன் கோளுடன் ராகு அல்லது கேது என்ற ஏதாவது ஒரு நிழல் கிரகம் சேர்ந்து இருக்கிறதா என்று முதலில் கவனியுங்கள்....
      முக்கிய குறிப்பு உங்கள் ஜாதகம் திருக்கணித முறையில் கணித்து இருந்திருக்கவேண்டும்!

    • @sivanathan555
      @sivanathan555 4 ปีที่แล้ว

      rocky cheeku same here

  • @lohith8274
    @lohith8274 5 ปีที่แล้ว +8

    Fantastic sir! Marvellous speech and your soothing voice. Because, its give more confidence and enthusiastic for me. Keep it up sir. Your all videos was best and very useful to all.

  • @moonchild4u
    @moonchild4u 3 ปีที่แล้ว

    So many people are frustrated. Enaku present la irukanum nu romba aasaiya iruku. Na ena nenachen na instead of searching for how to stop , we must slowly control our brain before it overtakes us. Everything will be alright don't push yourself or punish yourself 💜

  • @jamruthfathima7224
    @jamruthfathima7224 4 ปีที่แล้ว

    Ippo nanum kooda oru pirachanaiyil mattitu iruken.. intha video partha piragu ippo oru thelivana mudivukku vanthuten..💪

  • @nandhinidevi6956
    @nandhinidevi6956 4 ปีที่แล้ว +10

    Having lot of stress... Don't know how to ctrl myself... Suffering from severe health issues...

  • @divya1532
    @divya1532 5 ปีที่แล้ว +8

    I hav tat problem of self conscious ness for a greater amount !

    • @seekeroftruth3106
      @seekeroftruth3106 5 ปีที่แล้ว +1

      I think most people have this problem..Im one of this ..

  • @blackwolfmay31
    @blackwolfmay31 4 ปีที่แล้ว +21

    நன்றி டாக்டர் ❤️

  • @mycobact4430
    @mycobact4430 3 ปีที่แล้ว

    என்னப் பற்றி சொல்வது போல உள்ளது 🙂
    Thanks for video🤗

  • @anbazhaganp5279
    @anbazhaganp5279 4 ปีที่แล้ว

    Romba naal kazhuchi comment panren utubela..
    Bcoz worth...

  • @krishnaveni130
    @krishnaveni130 5 ปีที่แล้ว +13

    Sir I want more videos about emotional mismanagement

  • @yoburajan6276
    @yoburajan6276 4 ปีที่แล้ว +6

    Hy vera level pa super.... Naan en life la apply panra thanks u

  • @pradeep-yb8wm
    @pradeep-yb8wm 5 ปีที่แล้ว +4

    Super sir this video helpful for me

  • @radhag9286
    @radhag9286 3 ปีที่แล้ว

    super answer super super eannakku romba use full thank you

  • @abdularafath6428
    @abdularafath6428 4 ปีที่แล้ว

    அண்ணா இந்த வீடியோ எனக்கு ரொம்ப யூஸ் புல்லா இருந்தது
    உங்களது நிறைய வீடியோ நான் பார்த்திருக்கிறன் ஆனா கமென்ட் பண்ண தோனல ஆனா இந்த வீடியோக்கு கமென்ட் பண்ணனும்னு தோணுது.

  • @saimageshshanmugam7
    @saimageshshanmugam7 5 ปีที่แล้ว +4

    Today useful message sir thank you so much for this video

  • @zerosandones7719
    @zerosandones7719 5 ปีที่แล้ว +12

    Marana Mass Video.
    Easily one of my most important and lovable TH-cam Channel is yours...
    - Vijay Kiran R.
    Zeros and Ones.

  • @nandhininandu3013
    @nandhininandu3013 5 ปีที่แล้ว +5

    Very nice video . . . It's Helpful for me . Thank you so much for uploading videos like this Sir

  • @sheiksheik1263
    @sheiksheik1263 3 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி மிக்க மகிழ்ச்சியுடன் .......

  • @bharathibharathi3126
    @bharathibharathi3126 4 ปีที่แล้ว +1

    Super sir...clear ah puriya vachiteenga...

  • @nandhinithiru7429
    @nandhinithiru7429 4 ปีที่แล้ว +4

    Thank you so much..means alot... reduced my emotional depression...

  • @vanaaschool9193
    @vanaaschool9193 5 ปีที่แล้ว +5

    Happy morning sir..☀️

  • @Vortexgamingsince92
    @Vortexgamingsince92 4 ปีที่แล้ว +3

    No one cares & No perfect decision.
    These sentence make me realise about my over thinking problems. Thank you.

  • @eswaric8047
    @eswaric8047 4 ปีที่แล้ว +1

    Tnq so much yenakagave potta mathiri iruku

  • @abishabbas7611
    @abishabbas7611 3 ปีที่แล้ว

    Viluntha siranga avlo than aana eppavum vilunvingalanu ethir pathutu iruka matanga... Ithenlan theriya evlo understanding venu... Super

  • @nithishsharavanansk6010
    @nithishsharavanansk6010 5 ปีที่แล้ว +10

    Im just thinking a lot about things that have no chance of happening. Can you do a video about it.

  • @punithaarul1946
    @punithaarul1946 4 ปีที่แล้ว +5

    pls upload video about how to overcome emotional past ...

  • @VijayVjOfficial
    @VijayVjOfficial 5 ปีที่แล้ว +18

    Useful video sir, Thank you ❤

  • @rey2687
    @rey2687 3 ปีที่แล้ว

    Intha Overthinking nala cls la mam ta daily thittu vankurathe polapa pochu bro ...tq fr ths vdo bro

  • @meenakshit636
    @meenakshit636 ปีที่แล้ว +1

    Excellent explanation. Thanks

  • @manikandanr1314
    @manikandanr1314 4 ปีที่แล้ว +19

    brother unga voice Nalla eruku..

  • @user-eo6cf9iw2d
    @user-eo6cf9iw2d 4 ปีที่แล้ว +10

    You have hit the nail Mr Jitendra.. Thank you for beautifully describing it.

  • @sayyogi724
    @sayyogi724 4 ปีที่แล้ว +10

    Bro pls upload how to control mis management 😞

  • @asarerebird8480
    @asarerebird8480 3 ปีที่แล้ว

    I deliberately avoided one relative, cut his phone calls, because he was a bore, but I overthink because I constantly think, he might harm me or I might need his help sometimes 🥱