How to Stop Fear? Dr V S Jithendra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • Fear was a defense mechanism but today it has become something that stops us from doing what we want. We will see how to rise above fear and do what we truly want in our lives.
    நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
    www.psychologyintamil.com
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    www.drvsj.com
    / psychologyintamil

ความคิดเห็น • 723

  • @ravisravi2672
    @ravisravi2672 3 ปีที่แล้ว +712

    நடக்காத ஒரு விஷயம், நடந்துவிடுமோ என்ற உணர்வு தான் பயம்.

    • @techkumar3875
      @techkumar3875 2 ปีที่แล้ว +8

      Yes

    • @aravinthsamy6867
      @aravinthsamy6867 2 ปีที่แล้ว +1

      @@techkumar3875 💯

    • @jeeva3041
      @jeeva3041 2 ปีที่แล้ว +2

      Crct

    • @jannthulfirdhouse1621
      @jannthulfirdhouse1621 2 ปีที่แล้ว +21

      Romba kastam padura... Romba payamura adhigama iruka... Suma va iruka mudila... Sathamana Vazhkai vazhva mudila...

    • @nateshkumar4701
      @nateshkumar4701 2 ปีที่แล้ว +13

      Enakkum ithe thaan bro problem epdiyavathu ithula irunthu velila varanum yaaravathu sollution sollunga bro plsss

  • @arul15099
    @arul15099 2 ปีที่แล้ว +8

    இது முற்றிலும் உண்மை. நான் சிறுவன் தான். ஆனால் பய உணர்வு அதிகம் கொண்டவன். தனியாக வெளியே செல்லவோ மற்றவர்கள் உடன் பழகவோ பயம். கல்லூரி கிடைத்த போதும் மிகவும் தூரமாக இருக்கிறதே பயமாக இருக்கிறது செல்வதற்கு என்ற பயம். எனக்கு ஆங்கிலம் பேச எழுத அவ்வளவாக வராது. கல்லூரியில் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கும் எவ்வாறு படிப்பது என்ற பயம் இது போன்ற பயத்தினால் நான் துன்பப்பட்டதே அதிகம். நானும் தாயை இழந்தவன். இந்த பய உணர்வு உண்மையில் என்னைக் கட்டிப் போட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். பிறரிடம் சொன்னால் நீ ஆண் பிள்ளைதானே ஏன் பயப்படுகிறாய் வெட்கமாக இல்லையா என்று எள்ளி நகையாடுகின்றனர். இதனால் நான் மிகுந்த வேதனை பட்டுள்ளேன். பய உணர்வினால் அடுத்த அடி வைத்து செல்ல தயங்குகிறேன். இதுதான் வேதனை அளிக்கிறது.

    • @VWFAMILY1M
      @VWFAMILY1M 3 หลายเดือนก่อน +2

      Dhairiyathai valarthukidinga bayangalum atrupogum mana vedanaigalum konjam konjamaga vilagi kalapokil kanamal poividum

    • @arul15099
      @arul15099 3 หลายเดือนก่อน +2

      @@VWFAMILY1M முடிந்த அளவிற்கு அதற்கான முயற்சிகளைச் செய்கிறேன் ஐயா.

  • @yassararafath.1284
    @yassararafath.1284 2 ปีที่แล้ว +38

    அவரவர் வாழ்க்கைக்கு அவரவர்தான் ஹீரோ.அவரவரின் சொந்தப்படம் வரலாறாக்குவோம்.(இன்ஷா அல்லாஹ்).

  • @gopalkannan4934
    @gopalkannan4934 3 ปีที่แล้ว +100

    ஐயா உலகத்தில் ஆயிரம் ஹீரோ இருக்கலாம் ஆனால் எனக்கு நீங்கதான் ஹீரோ. நன்றி ஐயா

    • @19rekha19
      @19rekha19 ปีที่แล้ว +7

      Very True🤗

  • @BlueSkyAquaSolution
    @BlueSkyAquaSolution 3 ปีที่แล้ว +233

    நம் வாழ்நாளின் இறுதியில் நாம் வாழ்ந்ததை நினைக்கும் போது ஒரு உண்மையான மன நிறைவு இருக்க வேண்டும். அதற்கு எதையும் தாங்கும் மன உறுதி, தைரியம், தன்னம்பிக்கை, நமக்கு மகிழ்ச்சி தரும் குறிக்கோள்கள் வேண்டும். அருமையான பதிவு. நன்றி🙏🙏

  • @smartsenthil6187
    @smartsenthil6187 3 ปีที่แล้ว +7

    தேவையான ஒன்று நண்பா பயத்தை மட்டும் வாழ்நாளில் தூக்கி எறிய முடியவில்லை எதிர்காலம் மற்றும் பல

  • @aneesbatcha
    @aneesbatcha 3 ปีที่แล้ว +9

    வாழ்க்கையில் தைரியமாக இருப்பது மிகச் சிறப்பு.
    ஆதலால் தைரியம் மிகவும் முக்கியம். தைரியம் தன்னம்பிக்கை அதிகப்படுத்தும்

  • @notbad754
    @notbad754 3 ปีที่แล้ว +80

    அருமையான பதிவு 🔥🔥.. பயத்திற்கு பயப்படாமல், அந்த பயத்தை நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்..

    • @sathyasathyasathya1753
      @sathyasathyasathya1753 2 ปีที่แล้ว +1

      Sariya, sonninga, harikrishna, anna, good, message, love, tha, vara

  • @manikandarajan9387
    @manikandarajan9387 2 หลายเดือนก่อน +2

    Watching this video now in 2024 when it is really needed for me..Thank you!❤

  • @Hussain-zm1qm
    @Hussain-zm1qm 3 ปีที่แล้ว +53

    மனதுதான் அனைத்திர்க்கும் பொதுவானது.💯அதனால் தான் எண்ணம் போல் வாழ்க்கைனு சொல்லுறாங்க.

  • @dhineshkumarm5340
    @dhineshkumarm5340 6 หลายเดือนก่อน +11

    எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு மொபைல் போன் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்

  • @gurumoorthytamizhan6591
    @gurumoorthytamizhan6591 3 ปีที่แล้ว +3

    என் வாழ்வில் நான் செய்யும் செயல்கள் . என் கருத்தை மற்றவர்கள் என்ன என்று நினைப்பவர்கள். என்னை என் வீதி மக்கள் எவ்வாறு நினைத்து கொண்டு இருக்கிறார்கள் என்று அச்சம்.. மற்றவர்கள் முன்னிலையில் எவ்வித வேலையும் செய்ய எனக்கு ஓர் தயக்கம் ..

  • @arrahmanmusicaljourney6186
    @arrahmanmusicaljourney6186 2 ปีที่แล้ว +30

    Tomorrow is my presentation...past one week I'm in fear of the results..after seeing this video, i feel like "oru kai paakalam"..👍👍

  • @syedferozkhan2131
    @syedferozkhan2131 3 ปีที่แล้ว +21

    Thank you sir....இன்னைக்கு இந்த வீடியோ என்னகாக போட்ட மாதிரியே இருக்கு.. 😊

  • @celebratethelife364
    @celebratethelife364 3 ปีที่แล้ว +10

    பயம் இல்லாமல் இருக்க எதற்கும், எந்த சூழ்நிலைக்கும், எந்த விளைவுக்கும் தயார் படுத்திக் கொள்ளுங்கள். பயம் சிந்திக்க முடியாத கோழைகளின் அணிகலன்.

  • @isakthipaints
    @isakthipaints 3 ปีที่แล้ว +6

    எதிலும் பற்று இல்லாமல் வாழ்ந்தால் பயம் இருக்காது.
    அது முடியாமல் போவதற்கு குடும்பத்திலும், தொழிலிலும் பாசம் அதிகமாகும் போது பயமும் கூடவே வருகிறது.
    நமக்காக வாழ்வதா? குடும்பத்திற்காக வாழ்வதா?
    நன்றி டாக்டர்.

  • @neetsimplifiedtamil4382
    @neetsimplifiedtamil4382 3 ปีที่แล้ว +38

    I felt like God is within me after watching your video

    • @jayanthiramadoss6916
      @jayanthiramadoss6916 2 ปีที่แล้ว +2

      See the song "Fear is a liar" zack williams.
      JESUS cast out all fear. Put your Trust in the LORD JESUS CHRIST.

  • @azhagupandip604
    @azhagupandip604 3 ปีที่แล้ว +78

    This topic is need for current situation... Thank you sir...

    • @jayanthiramadoss6916
      @jayanthiramadoss6916 2 ปีที่แล้ว +1

      See the song "Fear is a liar" zack williams.
      JESUS cast out all fear. Put your Trust in the LORD JESUS CHRIST.

  • @saraswathistorealampatiput5180
    @saraswathistorealampatiput5180 2 ปีที่แล้ว +4

    கேட்கும்போதே...பயம்..பயந்திடும்...😍😍😍

  • @vasanthamautofinance8940
    @vasanthamautofinance8940 3 ปีที่แล้ว +2

    பயம் பற்றிய ஒரு புரிதல் கிடைத்தது. முயற்சி எடுக்காமல் பயத்துடன் இருப்பதை விட முயற்சி எடுத்து தோற்றாலும் பரவாயில்லை.

  • @sjfhhsn3hshs
    @sjfhhsn3hshs 3 ปีที่แล้ว +22

    Thanks Sir..
    This video aptly coincides with my present days in my life..
    I keep on wasting lot of my days by mere fear instead of moving forward..
    I will move forward..
    I will make the fear as a good tool hereafter..

  • @amsaveni5092
    @amsaveni5092 3 ปีที่แล้ว +18

    Your video help me take final decision of one important thing in my life. Thank you 😊😊😊

  • @vickywoodtech5060
    @vickywoodtech5060 3 ปีที่แล้ว +4

    எல்லோரும் பயப்படுவது உண்மை தான் sir . என்னையும் உள்பட .
    இந்த காலகட்டத்தில் எல்லோரும் பயப்படுறாங்கன்றத எப்படி கணிக்கிறீங்க .

  • @rajaa5941
    @rajaa5941 2 ปีที่แล้ว +1

    சரியாக சொன்னீர்கள் நூறு வருடம் வாழ்ந்தாலும் அருபது வயது வாழ்ந்தாலும் அர்த்தமுள்ள வாழ்வு வாழ வேண்டும்...

  • @jks9475
    @jks9475 3 ปีที่แล้ว +1

    Ena vida higher authorities ta pesa palaga enaku fear iruku dhn... intha vdeo aprm kandipa na korachipen... Thankyu so much sir...

  • @livinginthemoment3371
    @livinginthemoment3371 3 ปีที่แล้ว +28

    5:20 -5:37
    6:00 -6:35 true sir
    By watching your video i got lot of clarification towards life sir 🙂

  • @vigneshwaran5803
    @vigneshwaran5803 3 ปีที่แล้ว +32

    Thanks Nanba. Naanum 2 days aa kolambikutu irunthaan. Correct time la, I got notification to see this video. 🙏🙏

  • @vibacar93
    @vibacar93 3 ปีที่แล้ว +21

    Dr V S Jithendra is an amazing man. He is there when we need him. And he completely understands current situation of the world of peoples mind. Thanks Anna

    • @missimplytruthful
      @missimplytruthful 2 ปีที่แล้ว +1

      Fear not ,I am with u .Jesus said but not easy.u have to think&feel the superlative in mind,that is the problem.if u get the courage to face,friends to support,money to spend,trust a God ,it's good otherwise u skip

    • @dvs2482
      @dvs2482 11 หลายเดือนก่อน

      6x❤

  • @nithi2062
    @nithi2062 3 ปีที่แล้ว +20

    Much needed reminder.. excellent way of delivering it crisply. Thank you!

  • @vasimkhan1697
    @vasimkhan1697 3 ปีที่แล้ว +6

    மிகவும் பயனுள்ள வீடியோ... 💯 💯 💯 👌 👌 👌

  • @soniyag8668
    @soniyag8668 3 ปีที่แล้ว +4

    Romba Clear a Pesringa bro.. U r motivational speaker..

    • @irfanayisha6748
      @irfanayisha6748 3 ปีที่แล้ว +1

      Video potu one min thaan aaguthu video length 8 min...
      Avolo fast ah ketinga

    • @soniyag8668
      @soniyag8668 3 ปีที่แล้ว +2

      @@irfanayisha6748 old videos pathurukenla bro. 😃 .. But full video ipodhadhan pathen

    • @rakeshkanna6946
      @rakeshkanna6946 3 ปีที่แล้ว +4

      He is not motivational speaker. He already said it in his video. Because motivational video is a drug. It won't work maximum time. He is a practical and logical speaker.

  • @MasterOfElectrical
    @MasterOfElectrical 3 ปีที่แล้ว +1

    Enakku eppolam manaslavil romba tired ah feel agudho apo unga video va dhang sir papean பயம் இருக்கணும் எங்க எதுல இருக்கணுமோ அதுல இருக்கணும் அருமையான பதிவு நன்றி

  • @swethag8507
    @swethag8507 3 ปีที่แล้ว +6

    True bro🙂 Suma irukurathum risk tha work panalum risk so life la risk ilama iruka mutiyathu risk irunthathatha life intresta irukum 🙂 வெற்றி வந்தால் இன்பம் தோல்வி வந்தால் அனுபவம் 😇💯 இரண்டும் வாழ்க்கைக்கு தேவை😇💯❤️ நன்றிகள் பல சகோ ❤️❤️❤️❤️❤️❤️

  • @hajamoideen5533
    @hajamoideen5533 2 ปีที่แล้ว +1

    Super Bro. மனதிற்கு நிறைவாக இருந்தது உங்களின் பேச்சு. வாழ்த்துக்கள்.

  • @DineshKumar-ix6tz
    @DineshKumar-ix6tz 2 หลายเดือนก่อน

    "even if we die , let no fear get into the thought" this mentality will abolish fear....
    example: fear should be there to not jump off a building but fear to talk in office, talk to wife, taking action should always be gutsy..... actually courage makes life enjoyable

  • @balajik917
    @balajik917 3 ปีที่แล้ว

    பயம் சிறப்பான தலைப்பு மற்றும் மிகவும் அருமையான பதில் அண்ணா உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலை...மிக மிக அவசியம் மற்றும் முக்கியமானது இந்த தகவல்....

  • @SanthanamV
    @SanthanamV 2 ปีที่แล้ว +3

    Guys like you are the living gods in our society. Spreading positivity and imposing good habits. Salute to you. Keep up your good work for this society. With love from a Coimbatore guy.

  • @anbu1anbu790
    @anbu1anbu790 ปีที่แล้ว

    எனக்கு மிக மிக பயன் தந்த பதிவு மனதுக்கு தெளிவு கிடைத்தது மிக்க நன்றிகள்

  • @ajmalkhan856
    @ajmalkhan856 3 ปีที่แล้ว +1

    Sir indha enaku thevaiyaana nerathula crcta indha video pottuirukenga thank u so much

  • @asokanmuthu2786
    @asokanmuthu2786 ปีที่แล้ว +6

    பயத்தை போக்க உதவும் வழி என்ன என்று சொல்லுங்கள்

  • @madhankumar7174
    @madhankumar7174 3 ปีที่แล้ว +9

    Wow... I understand what is fear and how it impacts us through bio feedback... And understand how to be brave and intelligent ... Got the way to approach the fear and use it for our betterments.... Nice hair cut thala.... Thanks a lot for the video...

  • @maheswarang7046
    @maheswarang7046 3 ปีที่แล้ว

    Super sir.. Timely massage... (Oshoji too saying the same) இப்படி சொன்னா நான் பெரிய ஆளுனு நீங்க நினைச்சிபீங்களாம் உள் மனசு telling .. Then இப்படி ஒரு மெசேஜ் போட்டா other viewers எல்லாம் என்னைய புத்திசாலியா நினைச்சிபாங்களாம்

  • @ramadossg3035
    @ramadossg3035 ปีที่แล้ว

    நன்றி DR..! மிக மிக எளிமையாக புரிய வைத்தீர்கள்..!

  • @arjunanmari3791
    @arjunanmari3791 2 ปีที่แล้ว +1

    நாம் நினைப்பதெல்லாம் நடப்பது ரொம்ப கஷ்டம் ஆனால் நடப்பதை சரி செய்தாலே போதும்

  • @vinothrajiv9158
    @vinothrajiv9158 3 ปีที่แล้ว +2

    Sama speech bro அப்படியே எனக்காக பேசனமாதிரி இருக்கு

  • @jeyaprakashka
    @jeyaprakashka 3 ปีที่แล้ว +5

    Sema Dr. One of your best videos. The punch in your words is giving the oomph to dare.

  • @mohamedriskhan8837
    @mohamedriskhan8837 2 ปีที่แล้ว +5

    Whenever I see your videos, I feel satisfied with the content. Really helpful for this time for me!

  • @vaishnavisivakumar
    @vaishnavisivakumar 2 หลายเดือนก่อน

    Thank you so much for thiz viedo sir ...I'm daily daily scar becoz of my love ...v2la solla bayam ...but I hear ur video now I'm bold tq sir❤

  • @mohanaammu4815
    @mohanaammu4815 3 ปีที่แล้ว +12

    Very well said sir, very very much needed at this particular time.... expect more videos on how to deal with anxiety n how to stay strong always

  • @mohmedrafi916
    @mohmedrafi916 2 ปีที่แล้ว +3

    U r right sir im very strong person but recently I can feel more effect of it

  • @buddy_buddy
    @buddy_buddy 2 ปีที่แล้ว +2

    Fear must not stop our action that we do.... Bayandhu seyal padama irukka koodathu.... Fear must not rule us...
    Fail aagura visayam jeikalam... Guaranteed visayathulayum naam thokkalam

  • @tamilpriya5681
    @tamilpriya5681 3 ปีที่แล้ว +1

    Enaku people dhan bayam. Neraya new people la face pandradhuku bayama iruku. Na romba introvert. Veetuku yarachum relations vandha enaku romba nervousa iruku. Avunga epodhan veeta vitu povangalo apdinu thonudhu. Then avungaloada freeya pesa mudila. Orey discomforta iruku.
    Adhunalaye na romba downa feel pandren sir. Enna la mathavangaloada pesavey bayama iruku oru hesitation iruku. Enoda close frds and family kita matum dhan na nalla pesuven.

  • @sachinvasantharaj2675
    @sachinvasantharaj2675 3 ปีที่แล้ว

    சரியான நேரத்தில் சொன்னீங்க சார். ரொம்ப thanks sir🙏.

  • @jibinjoseph8554
    @jibinjoseph8554 3 ปีที่แล้ว +1

    Bro bayappadatinga nu easy ah solringa nan daily pakra use pandra situation normal ah erkku but yosichu ethu teva nu prepare panni work out pandrapo otometic bayam varutu. Ethu bayama illa ennoda mind capocity innona pakrapo patadda paduta nu tariyala. Etha yapdi handle pandratu nu sonna romba nalla erkkum

  • @aiswaryaravi3375
    @aiswaryaravi3375 3 ปีที่แล้ว +30

    Much needed one at this time 😟... Taking this video as answer from God for my doubts😇 thank you sir... Keep doing this great job😇

  • @dreamer7922
    @dreamer7922 3 ปีที่แล้ว +4

    I feel better 👍... Thank you so much

  • @sureshramalingam362
    @sureshramalingam362 3 ปีที่แล้ว +2

    அற்புதமான பதிவு...

  • @manikandanqtr9971
    @manikandanqtr9971 3 ปีที่แล้ว +2

    நீங்கள் எப்படி வாழ்ந்தாலும் மனசு திருப்தி😌 ஆகாது சிந்தி.

  • @priyasajan1
    @priyasajan1 3 ปีที่แล้ว +1

    SUPERB..Forget the Fear
    நன்றி நன்றி நன்றி

  • @suhailinpallapatti4609
    @suhailinpallapatti4609 ปีที่แล้ว +1

    Yes my fear is rule my sports gameplay And I can overcome my fear with you explain

  • @rajasekarankaliyaperumal5229
    @rajasekarankaliyaperumal5229 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ஐயா, மிக்க நன்றி👌👏🙏

  • @naganaga2305
    @naganaga2305 วันที่ผ่านมา

    சிறப்பு

  • @sivakami7354
    @sivakami7354 3 ปีที่แล้ว +7

    ஒரு வயதில் இருக்கும் பயம் இன்னொரு வயதில் இருப்பதில்லை.இதை திரும்பிப் பார்த்தால்,இப்போது உள்ள பயமும் இன்னும் சில வருடம் கடந்த பின் இருப்பதில்லை .

  • @thapes6167
    @thapes6167 3 ปีที่แล้ว +7

    Thank you for the video. ( missing your energetic, attractive voice) normally when I hear your voice I feel more energetic that missing in this video. Anyway thanks bro😊

  • @NaveenKumar-in7cv
    @NaveenKumar-in7cv 2 ปีที่แล้ว +4

    Fear is a weapon, it can protect you or it maybe kill you it all depends on you only that how should you use that.
    Must needed video thank you sir!

  • @sathiyapreetharadhakrishnan
    @sathiyapreetharadhakrishnan ปีที่แล้ว +1

    okay dr jithendra !!!!!!1 iam having fear of my auditing exam which i had already failed 2 attempts.
    Iam having pakka thought i don't gonna give up ..... but my parents pressuring on me ( naa pass panrathuku kasta patutu iruken( en thought kandipa mudichea aganum )
    i know this exams is so tough ... avaga easy ah solliraga its all your mistake ....
    kasu pooturuken investmnt pooturuken you have to .....
    namma relative munnadi engaoda respect ah kapathu .......
    naa select panna visayam nu iruthurutha.... oru sum tough ah irukuna kuda NO therijukitea aganum nu thonum.
    Pudikatha visayatha parents kaga pannumpothu oru sum enaku tough ah iruntha kuda romba bayam varuthu aiyo ennala mudiyathoo? apudinu .......... avaga kastapadurathu kuda enaku inu pressure ah therithu ....bayam varuthu )

  • @jananibaskaran4699
    @jananibaskaran4699 ปีที่แล้ว +1

    Thanks Dr. For being an inspirational and motivator for all the age groups... blessed to see this video and hear your words

  • @kids2079
    @kids2079 ปีที่แล้ว +1

    Sir, iam keep on watching your videos whenever I have time. All the information given by is very Very important if you really want to learn and implement no doubt at all sir. But this video content is very very special for those who suffer a lot for even their survival due to fear despite god has given so many chances for upliftment of one's life. Iam the one who lost so many chances due to this fear of both carrier and family life upliftment is purely due to lack of understanding of my fear. Nevertheless I now understand very clearly. Instead of feeling of failure without trying anything I think it's better to be failed with try. I think this will give us lesson and some sort of internal satisfaction as well. Great job sir. hats of you.

  • @dhanujam8480
    @dhanujam8480 2 ปีที่แล้ว +2

    Really really motivating, I hope I can follow this, and be better with myself.Thanks a lot,your're words mean a lot.

  • @SenthamilSelvan-n7n
    @SenthamilSelvan-n7n หลายเดือนก่อน

    Romba romba nandri bro

  • @Siran178
    @Siran178 3 ปีที่แล้ว +2

    Indha madhri visuals regular ahh pannunga bro ,nd then ninga dubbing nd rj ku try pannunga bro....voice sema radiola kekah Avalo nalla irukum congrats bro ❤️

  • @udhayanarayanan1400
    @udhayanarayanan1400 3 ปีที่แล้ว +1

    Acham thavir...Naiyappudai.

  • @sigaramthodu5487
    @sigaramthodu5487 3 ปีที่แล้ว +6

    It's really a timing message. Thank you Anna

  • @kumaranramarajj2833
    @kumaranramarajj2833 3 ปีที่แล้ว +2

    We are fear about #1. Career #2. Existensial fear #3. Family #4. Social #5. Future
    Use fear as a tool for protective mechanism of our lives. It should not be our harmful factor. Dont allow fear to rule us . When we are in death bed we should be proud or atleast satisfied our work/activities which we have done in the lifetime . so Prepare yourself work on your plan irrespective of result but Don't fear!! Fear is a just signal to protect ourself / defense machanism of our body thats it. FEAR NO MORE!!!

  • @6butterfly279
    @6butterfly279 3 ปีที่แล้ว +2

    Thank you Dr. Jithendra
    Very useful tips

  • @mohammedriyash1338
    @mohammedriyash1338 3 ปีที่แล้ว

    A Man Clear as A Risk

  • @sampathsam1049
    @sampathsam1049 ปีที่แล้ว

    Lose aaiduva nu unku ethu thonutho atha try panuga nu this word note panikitan atha tha 1st try pana poran panidu irukan thanks bro

  • @georgea3356
    @georgea3356 3 ปีที่แล้ว +2

    Very true and touching.... Motivated

  • @jayasuryab8383
    @jayasuryab8383 3 ปีที่แล้ว +2

    Thank you doctor. Most needed for today's situation.

  • @nilaks8311
    @nilaks8311 2 ปีที่แล้ว +3

    I'm watching this video in early morning, also I'm new to my hostel, feeling very homesickness and fear on studies 🥲

  • @anjugamsanjai6393
    @anjugamsanjai6393 3 ปีที่แล้ว +3

    Super sir,,,nice thought,,,some time naan neenga sonna idea yaavai follow panren sir ,,super👍👍👍🙏🙏🙏🙏

  • @finlite5169
    @finlite5169 3 ปีที่แล้ว

    Very Thankful This Topic 🎉
    If You No fear
    Your mind and Body Work to gether.
    If You Fear and Doubt Your Confidence
    Means Always doubt full life ...
    Be confident be aware Take Risk .fight for failure 👍

  • @yogeswariyoga1545
    @yogeswariyoga1545 2 ปีที่แล้ว

    Anna rmba tnks na...sariyana nerathula ungaloda speech kedaichirukku...rmba rmba tnks na...❤️❤️❤️❤️

  • @vmanikandan2492
    @vmanikandan2492 ปีที่แล้ว

    When we tell every matter openly(Directly) to a person (individual) Ten that person will not get fear, when we hiding matters only we will get fear,Fear is very important one for each & every person in the world.

  • @HemaLatha_191
    @HemaLatha_191 3 ปีที่แล้ว +2

    I have this topic correct situation.. Thank you so much sir..

  • @suriyapriya_143
    @suriyapriya_143 2 ปีที่แล้ว

    I was nervous for the big and even lil things too...sir...
    But after watching those solutions...I feel relaxed ...🤗😌
    Tq sir...மிக்க நன்றி !! 🖤

  • @kannandi
    @kannandi 3 ปีที่แล้ว +4

    Waiting long time

  • @pauldoss410
    @pauldoss410 2 ปีที่แล้ว +1

    Beautiful explanation. Thank you for your simple way of explaining the fear factor. God bless you.

  • @sujithkumar7945
    @sujithkumar7945 3 ปีที่แล้ว +1

    Well said bro. Much needed solution for many including me.. A Big THANK YOU for that...

  • @erodearulkumar
    @erodearulkumar 3 ปีที่แล้ว +1

    This is on of your best video, thank you..

  • @RadhaBaskar2915
    @RadhaBaskar2915 3 ปีที่แล้ว +2

    Timing video bro.. Thank you very much 🎉

  • @ponnazhakichelladurai4374
    @ponnazhakichelladurai4374 11 หลายเดือนก่อน

    Excellent explanation to overcome fear. Very useful guidance ....

  • @Aseemei6
    @Aseemei6 3 ปีที่แล้ว +1

    I am benefit from your video whenever I am confused or depresesd. Keep continue your good work 👍

  • @sugan9511
    @sugan9511 2 ปีที่แล้ว

    நாம் நினைப்பது போல்... அனைத்து விஷயம் நடக்க வேண்டும்..... அப்படி நடக்காமல் இருந்தால் என்ன செய்வது என்ற சிந்தனை ஒரு மிக பெரிய பயத்தை உருவாகுகின்றது.. அதை எப்படி சரி செய்வது
    ..? Dr sir
    ..

  • @vickyvky8620
    @vickyvky8620 3 ปีที่แล้ว

    Thanks bro...correct time la enaku kedacha video 😌

  • @jayamala1059
    @jayamala1059 2 ปีที่แล้ว

    Thanks kanna ..........payathail eurunthu entha nimedathil erunthu kadakka muyalkiren..

  • @joney1122
    @joney1122 2 ปีที่แล้ว

    nalla oru purithal kidachuthu intha video paathuku apro thanks

  • @Harish-qo5tz
    @Harish-qo5tz 2 ปีที่แล้ว

    பயமே வாழ்க்கையா இருந்தால் வாழ்க்கை நரகம் அதை 13ஆண்டுகளாக அனுபவித்து வருகிறேன்

    • @nagendranj.5334
      @nagendranj.5334 ปีที่แล้ว

      How do you overcome that same situation here please tell me

    • @nagendranj.5334
      @nagendranj.5334 ปีที่แล้ว

      @she히 Fearing always in life

  • @Dineshkumar-qz3rw
    @Dineshkumar-qz3rw 3 ปีที่แล้ว +1

    Thank u for this video . motivate my current situation..

  • @seeyakannan9076
    @seeyakannan9076 2 หลายเดือนก่อน

    Very useful information sit