Hello bro..i am big fan of your videos..i am B.Tech Graduate i am inspired by you to do physology..is there any way to do physology after B.Tech?? Hope it will help me bro
Ninga matum ila bro,, MAJORITY people ku athae feeling than. Don't worry friend. Life is nothing but losing, time goes on losing,losing youth, hair, parents etc. That's the bitter fact of losing.
எனக்கு 44 வயது. இன்று, உங்கள் வீடியோவை பார்த்தேன். நீங்கள் கூறியதும், என் மனவோட்டமும் ஒத்துப்போயின. இந்த எனது மனவோட்டம் சரியானதுதான என்ற குழப்பம் இருந்தது. வீடியோவை பார்த்த பிறகு, என் குழப்பம் சரியானது. நான் சரியான பாதையை நோக்கியே செல்கிறேன் என்ற உறுதி, நம்பிக்கையைப் பெற்றேன். நன்றி டாக்டர்.
எனக்கு 40 வயதுக்கு மேல் ஆகிறது நீங்கள் கூறும் கருத்துக்களை தினமும் நான் காலையில் மாலையில் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன் இது என் வாழ்வுக்கு மிகவும் வழிகாட்டியாக உதவியாக இருக்கிறது
@@beastgang9235 project lover vj bro solrathu nalla idea thaan but athukellam namma makkal support panna humanity nimmathiya vaala oru vali kidaikum....naan pota comment just fun yarum thappa eduthuka venam ha ha
Oru vaseegara kural sir ungalodathu. As good is your message too. If I had known this before 10 years I would not have lost so many persons in my life .
Great Ji and my Favourite one is "Trying to prove others is a Waste of time", Ultimate. Always worried about critics and others is a biggest problem and thanks for lighting up....
நன்றிகள் பலகோடி இந்த தகவலுக்கு. இது தான் வேற்றிக்கு காரனம் உன்மைதான். இழப்புகளை எதிர்கொள்ள முடியாமல் தான் பலதோல்விகளும் வந்து சேற்கின்றது அறுமையான தகவள் நன்றி....
பாராட்ட வார்த்தைகள் இல்லை..❤ நல்ல டாப்பிக் கிடைத்தால் மட்டுமே நான் விடியோ போடுவேன்னு ஒரு கொள்கை வச்சிருக்கீங்க..(கம்பல்சன்காக இல்லாமல்) அதையே தொடர்ந்து பின்பற்றுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்
1) Our Thought Is Limited. 🤯🤔 2) Let Go. 〽️😌 . Prioritize. . Leave Least Damage Things. . Be Prepare For, Lossing Mentality. . Let It Go. 3) Don't Trying To Prove To Others. 4) Let Go Of Verbal Fights. 5) Give Time For All Problems, Appropriately. 6) Consider The Life, Long-termly. So, BE, THOUGHTS MINIMALISM.😊
முற்றிலும் உண்மை சகோதரர். ஆனால் மனம் எண்ணங்களின் warehouse ஆக இருக்கிறது. இந்த நிமிடத்தில் நாம் சிந்திக்க முயலும் போது மனம் கடந்த காலத்திற்கு சென்று விடும். மனம் நம் கட்டுபாட்டில் இருந்திட பழக்க வேண்டும் ✌️
மிக்க மிக்க நன்றி (ஐயா) sir.. மிகப் பயனுள்ளதாக எனக்கு இருக்கின்றது.. இப்போது நீங்கள் சொன்ன அனைத்தும் எனது மனது வெளிப்பாடு.. ஆகும்.. உங்களுடைய இந்த பயணம் மேலும் தொடர வேண்டும் என்பது எனது வேண்டுகோள்..
Ungaloda videos nerya paathhrukka.... Unga videos paathu neraya negative thoughts lam poidichi and nambikka vanthurukku.. Rmba stress or kastama feel panna kooda unga video onnu paatha oru nambikka kedaikkum.... Naa job ilama iruntha apa kooda naa kavala pattathilla and enna nadanthalum paathukkalam apdinu oru guts varum ....yellam ungalathan .....avlo oru nambikka irukkum ...unga voice kettale oru relaxed ah feel aagum ...aduthu namba ena pannalamnu yosikka vekkum... Thank u for your videos sir........ Ithu pola nerya nambikka varathukkum and thuvandu pogama irukkurathukkum unga video rmba help fulla irukku thank u again sir...👍👍
"Trying to prove to other people"... waste of time. ... excellent sir. ... ninga solrathu sari endu irunthu ippa ninga sonna sari than endu aahittu sir...
Thankyou sir Rembha adi pattu mithi pattu nu solvaanga illa apdi ellaam pattu oru 8 varusathukku munnadi thaan ipdi yosikka aarambhichean Oru 10 varusathukku munnaadi yaaraavathu ipdi solli irunthaa nallaa irunthirukkum. Vaalkaikku rembha rembha avasiyamaana pathivu ithu I will share to my friends tq
Bro you are great, an better deep understanding about life, and people, and their thoughts ! Keep doing today people who runs for their daily life got stress and having no thought process ! Thanks for the great guidance! Keep going! God bless :)
Dr. உங்கள் தமிழ் உளவியல் கருத்துக்கள் மிகவும் அருமை.நான் உங்கள் உளவியல் கோர்ஸில் சேர என்ன செய்யவேண்டும் . நான் PG.dip.in counseling &psychotherapyகோர்ஸை அனுகிரகாகவுன்சிலிங் செண்டர், திண்டுக்கல்லில் முடித்து உள்ளேன்.
❤ comparing our life with past 10yrs 😍 awesome point .. best soln for all problems .now in a single video..😍 .. I hope everyone must watch it❤ ... pls watch fully ..
Sir, unga vedio ellamey super a iruku. Nan naraya confusion,bayam, over thinking problem la irunthan. Unga vedio partha piraguthan konjam relaxed iruku. Thank u soo much for ur all vedios sir. Innum naraya vedios upload pannunga sir..
சார் வணக்கம் ரொம்ப நல்லா இருந்தது. கொஞ்சம் கஷ்டமான சப்ஜெக்ட்தான். உள் வாங்குவதற்கு பலமுறை பார்க்க வேண்டும்னு நான் நினைக்கிறேன். நன்றிகள் பல. சார்one to one personal counselling கொடுக்கிறிங்களா?
Sir, I have no words to appreciate your effort through this tamil channel and explaining about crystal clear reality explanations. I think this kind of youngsters should lead our Tamilnadu Government. Please take care of yourself ,and share your real life experience and your thoughts too...
I have watched psychology in tamil for more than a year, this video look more foreign... but I have got the internal point after watching 3 consecutive times... this will give me a new perception.. thank you
1. Trying to prove to other people: Nonsence ah idha yen panren nu puriyamatenguthu. I must quit. 6.24 "Avangaluku purinjalum use illa, puriyatalum use illa" I must train myself to handle this point.
Bro I follow that focusing on one work for 4 hours ... 9 am to 1 pm n office I will work ... with no communication.. it works for me 😃.... got this just by experience.... u named it now 😂
I was looking for a worthful psychological specialist/Dr. but now I saw through this TH-cam channel. Your videos and valuable advise/speech were useful to me and changing lot my thinking process. I personally thank you Doctor. Please do more videos like this. I am spending my time more worthful when I am watching your videos.
Relevant topic and ably handled!. Even if we have 100 crores with us, we can use few thousands only for our essential consumptions. Likewise we can make use of limited information only. We have to select the information to be retained and used profitably in the long run!!.
Overthinking: th-cam.com/video/RZZNO9JDlRg/w-d-xo.html
Time Management: th-cam.com/video/LEXkuGmfZdI/w-d-xo.html
th-cam.com/video/AuOxdUUC-BQ/w-d-xo.html
You are such a genius person and blessed... Thank you for spending your time and knowledge to improve other people's life... God bless you sir
Your my inspiration sir thank u so much for these videos its very useful for us love from banglore ♥️
Hello bro..i am big fan of your videos..i am B.Tech Graduate i am inspired by you to do physology..is there any way to do physology after B.Tech??
Hope it will help me bro
Sir, payathin nampikai and nampikain payam ithai pathi Nanmai, Dheemai, verupadu sollunga sir konjam pls...
Talk more about Minimalism bro. It's more necessary for our society now... Great work that you are doing here.
என்35 ஆண்டுகள் தேடிய தேடலுக்கான தீர்வு இன்றுகிடைக்கப்பெற்றேன்
எப்படிநன்றிசொல்ல?
அழுகைவருது
அவ்ளோசந்தோஷம்
Think and relax
Happieee life sir
Thank you sir
35 ஆண்டுகள் தா னு சொல்லுங்க.
இனிமேல் உங்களுக்கு பிடித்தது போல் அனைத்தும் அமையும்.
@@kutti720 yes bro
என்னை அறியாமல் நீங்கள் கூறுவது அனைத்தும் நான் follow செய்கின்றேன்...உங்களை என் guidance ஆக மனதில் வைத்துள்ளேன்.......
இந்த வீடியோ வை ஃபாலோ பண்ணினாலே முக்கால் வாசி பிரச்சனையை தவிர்க்க முடியும்.... 👍👍👍
நான் subscription செய்த ஒரே chennal 🙏thank you sir.. நான் என் வாழ்க்கையில் இழந்தது அதிகம் 😭😭😭 வாழ்க்கையையே இழந்து விட்டேன்..
Enna aachi brother?
Yethuva irunthalum Kavala padathinga thairiyama irunga ungaluku nallathe nadakum🙂
உங்கள் வயது
நானும்
அருட்ஜோதி
Ninga matum ila bro,, MAJORITY people ku athae feeling than. Don't worry friend. Life is nothing but losing, time goes on losing,losing youth, hair, parents etc. That's the bitter fact of losing.
எனக்கு 44 வயது. இன்று, உங்கள் வீடியோவை பார்த்தேன். நீங்கள் கூறியதும், என் மனவோட்டமும் ஒத்துப்போயின. இந்த எனது மனவோட்டம் சரியானதுதான என்ற குழப்பம் இருந்தது. வீடியோவை பார்த்த பிறகு, என் குழப்பம் சரியானது. நான் சரியான பாதையை நோக்கியே செல்கிறேன் என்ற உறுதி, நம்பிக்கையைப் பெற்றேன். நன்றி டாக்டர்.
th-cam.com/channels/Z8LqTIDwAWVO9Kg1RpIjaQ.html
எனக்கு 40 வயதுக்கு மேல் ஆகிறது நீங்கள் கூறும் கருத்துக்களை தினமும் நான் காலையில் மாலையில் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன் இது என் வாழ்வுக்கு மிகவும் வழிகாட்டியாக உதவியாக இருக்கிறது
உண்மையிலே, இது ஒரு நல்ல காணொளி...
நீங்கள் சொன்னதை செயல்படுத்தினால் மனதில் மாற்றம் வரும்.. மகிழ்ச்சியில் மனம் ததும்பும்..
I have never subscribed any TH-cam channel _thinking waste of time but your genuine speech made me to subscribe
Yup
உங்கள் பதிவுகள் அனைத்தும் பார்ப்பேன்
மிகவும் பயனுள்ள தகவல்கள்
நன்றி பலகோடி
சார் நீங்க ஏன் ஒவ்வொரு ஊரீலும் ஓரு நாள் இந்த மாதிரி நிகழ்ச்சீ நடத்தலாமே அருமையாக இருக்கு எதோ எனக்கு தோனிச்சீ சார்
people mind voice :neenga bigg boss mari program pota atha pathu naasama povom atha vitutu intha mari nalla program la naanga epdi papom😂😂
@@livingunique2759 vera 11 jiii😂😂
@@beastgang9235 project lover vj bro solrathu nalla idea thaan but athukellam namma makkal support panna humanity nimmathiya vaala oru vali kidaikum....naan pota comment just fun yarum thappa eduthuka venam ha ha
Very nice..... மனம் தளர்வடையும் போதெல்லாம் உங்கள் பதிவுகள் பார்த்தா ஒரு புத்துணர்வு ஏற்படும்.... நன்றி சார்
Oru vaseegara kural sir ungalodathu. As good is your message too. If I had known this before 10 years I would not have lost so many persons in my life .
Great Ji and my Favourite one is "Trying to prove others is a Waste of time", Ultimate. Always worried about critics and others is a biggest problem and thanks for lighting up....
நன்றிகள் கோடி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றிகள் கோடி பிரபஞ்சமே உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
Meaningful
I am over 40 years old and I continue to listen to your comments every morning and evening which is very helpful as a guide to my life.
வாழ்க்கையில் என்றாவது ஒருநாள் உங்களை நேரில் பார்த்து கை குலுக்கும் நேரம் எனக்கும் வரும்...
தங்கள் கருத்துடன் நான் முழுக்க ஒத்துப்போகிறேன்.(வட்டத்தைச் சுருக்கு,வாட்டத்தைப்போக்கு) இதே என் அனுபவ மொழி.பாராட்டுக்கள்
Yelarume namala piruichikanumnu avaciyam kitayathu yethuvanthalum ethukavm izhakavom thyarairukanum I like this point thank you brother 👍
Theivamaee vanthu advise pana mari iruku. I am crying inside after listening the speech, what a great speech on YETHATHAM. God bless U nanba Jithendra
Nejamave ennoda thoughts adigama irunthathala tha enna pandrathunu yosicitu ethume pannama ukanthrunthe... Crt time la crt guidance kuduthrukenga... Try panni pakre doctor😌
Same feeling
🙌
நன்றிகள் பலகோடி இந்த தகவலுக்கு. இது தான் வேற்றிக்கு காரனம் உன்மைதான். இழப்புகளை எதிர்கொள்ள முடியாமல் தான் பலதோல்விகளும் வந்து சேற்கின்றது அறுமையான தகவள் நன்றி....
பாராட்ட வார்த்தைகள் இல்லை..❤ நல்ல டாப்பிக் கிடைத்தால் மட்டுமே நான் விடியோ போடுவேன்னு ஒரு கொள்கை வச்சிருக்கீங்க..(கம்பல்சன்காக இல்லாமல்) அதையே தொடர்ந்து பின்பற்றுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்
மிக மிக குழப்பத்தில் இருந்தேன்
தற்போது தெளிவு பெற்றேன் ... ..
வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்
நன்றிகள் பல கோடி
1) Our Thought Is Limited. 🤯🤔
2) Let Go. 〽️😌
. Prioritize.
. Leave Least Damage Things.
. Be Prepare For, Lossing Mentality.
. Let It Go.
3) Don't Trying To Prove To Others.
4) Let Go Of Verbal Fights.
5) Give Time For All Problems, Appropriately.
6) Consider The Life, Long-termly.
So,
BE, THOUGHTS MINIMALISM.😊
முற்றிலும் உண்மை சகோதரர்.
ஆனால் மனம் எண்ணங்களின் warehouse ஆக இருக்கிறது. இந்த நிமிடத்தில் நாம் சிந்திக்க முயலும் போது மனம் கடந்த காலத்திற்கு சென்று விடும். மனம் நம் கட்டுபாட்டில் இருந்திட பழக்க வேண்டும் ✌️
Ennoda life achivement ku neenga kandippa oru karanama irupinga jithendra sir...
மிக்க மிக்க நன்றி (ஐயா) sir..
மிகப் பயனுள்ளதாக எனக்கு இருக்கின்றது.. இப்போது நீங்கள் சொன்ன அனைத்தும் எனது மனது வெளிப்பாடு.. ஆகும்..
உங்களுடைய இந்த பயணம்
மேலும் தொடர வேண்டும் என்பது எனது வேண்டுகோள்..
சிறப்பான தகவல்.
மிகவும் உபயோகமானவை
நன்றி.
விஷயங்கள் என்கிற வார்த்தை அடிக்கடி வருகிறதோ எனத் தோன்றுகிறது
Every minutes I spent with your channel is worthy. Your perspective match with me too.
Ungaloda videos nerya paathhrukka....
Unga videos paathu neraya negative thoughts lam poidichi and nambikka vanthurukku..
Rmba stress or kastama feel panna kooda unga video onnu paatha oru nambikka kedaikkum....
Naa job ilama iruntha apa kooda naa kavala pattathilla and enna nadanthalum paathukkalam apdinu oru guts varum ....yellam ungalathan .....avlo oru nambikka irukkum ...unga voice kettale oru relaxed ah feel aagum ...aduthu namba ena pannalamnu yosikka vekkum...
Thank u for your videos sir........
Ithu pola nerya nambikka varathukkum and thuvandu pogama irukkurathukkum unga video rmba help fulla irukku thank u again sir...👍👍
100% enaku suit agum sir entha vedio, neenga Vera level sir, please upload this type of vedio , especially feel about other people opinion
Dr.u r most fabulous person in my life...my motivator...
நன்றி அண்ணா இவ்வளவு நாளும் குழப்பத்தில் இருந்தேன் இப்ப கொஞ்சம் தெளிவு வந்திருக்கிறது
ரொம்ப ரொம்ப நல்ல அறிவுரை. யதார்த்த வாழ்க்கைக்கான டிப்ஸ். நன்றி🙏
Your way of thinking in life is awesome and practical bro.
Keep Rocking🍎😍💪🏻
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Ur look like a G.V.Prakash sir ..Unga video pakkum pothu mind relax ah irukuthu neenga videos podratha mattum niruthidatheenga
Seeing this after 4 years, still it is so relevant to us ❤ Thanks sir 🙏
அருமையான பதிவு! அற்புதமான பலனளிக்கும் விளக்கங்கள்!! மிகத் தெளிவான, திடமான, தீர்க்கமான சிந்தனை வழியில் உருவான உரை!!! நன்றி! வாழ்த்துக்கள்!!
"Trying to prove to other people"... waste of time. ... excellent sir. ... ninga solrathu sari endu irunthu ippa ninga sonna sari than endu aahittu sir...
I adorned by you anna... you are my guide since 2018.. I am dealing my mental pressures only with you help.. god bless you
By
Mrs. Christy Edberk
Thank you
மரு & முனைவர் ஜி,
கருத்துப் பெட்டியிலிருந்து ஐந்து கேள்விகளை தேர்வு செய்து பதில் கொடுக்க பரிசீலியுங்களேன்...
வாழ்க்கை தத்துவம். மிக அருமையான குறிப்புகள்.
Excellent sir. You are amazing. Perfect Explanations.
Philosophical...Not just taught the focus on wrk but the focus for the LIFE... Keep going... sky is not the end..
Thankyou sir
Rembha adi pattu mithi pattu nu solvaanga illa apdi ellaam pattu oru 8 varusathukku munnadi thaan ipdi yosikka aarambhichean
Oru 10 varusathukku munnaadi yaaraavathu ipdi solli irunthaa nallaa irunthirukkum. Vaalkaikku rembha rembha avasiyamaana pathivu ithu
I will share to my friends tq
மிகவும் நன்றி அண்ணா நான் உங்களை மட்டும் தான் follow பண்றேன்
What you said about 3.trying to prove other people is 💯 percent true
My age 18in10yeatsa na yosichathuku 13minutela solution solitiga thank u so much
அருமையான காணொலி
உபயோகமா இருக்கு சார் எனக்கு.
Sir nenga soluradhulam listen pana pana psychology meala desire aagudhu
Bro you are great, an better deep understanding about life, and people, and their thoughts !
Keep doing today people who runs for their daily life got stress and having no thought process ! Thanks for the great guidance! Keep going! God bless :)
Sir yen life la vantha problem ku unga vedios la irunthu maximum problem ku solution kedachuruchu......tq
Wat a man.... Really fabulous my dear anna
Super thank you brother,ennoda prachanai ku solution,🙏🙏🙏🙏
மனம் தெளிவாக இருக்க இந்த video உள்ளது
Dr. உங்கள் தமிழ் உளவியல் கருத்துக்கள் மிகவும் அருமை.நான் உங்கள் உளவியல் கோர்ஸில் சேர என்ன செய்யவேண்டும் . நான் PG.dip.in counseling &psychotherapyகோர்ஸை அனுகிரகாகவுன்சிலிங் செண்டர், திண்டுக்கல்லில் முடித்து உள்ளேன்.
Sir unganala en life la niraiya martangal vanthruku ur very great sir
அண்ணா மிக்க நன்றி... மிகவும் பயனுள்ளதாக இருந்தது இந்த பதவு...
❤ comparing our life with past 10yrs 😍 awesome point .. best soln for all problems .now in a single video..😍 .. I hope everyone must watch it❤ ... pls watch fully ..
You're a true genius. Your videos have helped me immensely. I really admire your level of maturity and how well you articulate matters. All the best.
Arumaiyana thagaval sir🎉🙏🎉🙏🎉🙏🎉
Thank you anna unga speech kettave enaku puthu dhairiyam varuthu .
Sir, unga vedio ellamey super a iruku. Nan naraya confusion,bayam, over thinking problem la irunthan. Unga vedio partha piraguthan konjam relaxed iruku. Thank u soo much for ur all vedios sir. Innum naraya vedios upload pannunga sir..
Neenga solratha appadiye nambi follow panalm sir... worth it...
Golden word's sir continue ur service sir valzha valamudan valzha valamudan valzha valamudan
Anna ungaluku sikkiram one lakh subscribes thaandi vara ennoda vazhthukal.....💐💐
சார் வணக்கம்
ரொம்ப நல்லா இருந்தது. கொஞ்சம் கஷ்டமான சப்ஜெக்ட்தான். உள் வாங்குவதற்கு பலமுறை பார்க்க வேண்டும்னு நான் நினைக்கிறேன். நன்றிகள் பல.
சார்one to one personal counselling கொடுக்கிறிங்களா?
"So be it " enaku romba years ah iruntha oru guilt feeling's ithu oru answer ah iruku Bro.
I am following now sir you are motivated in my life I need more information sir thank you so much 💗
வாழ்வில் நம்பிக்கை தரும் பதிவு..🙂👍
Very great anna...theivame ithana naal enge irunthenge. Asalt a solitenge .but great i follow....thank god
Nice explanation experienced by you is suitable for me, thanks sir
Correct ta sollitinke bro supera eduthu sollitinke. Thank you bro
Sir, I have no words to appreciate your effort through this tamil channel and explaining about crystal clear reality explanations. I think this kind of youngsters should lead our Tamilnadu Government. Please take care of yourself ,and share your real life experience and your thoughts too...
Nalla sonniga bro. Ezhakka thayara erukkanum sariya sonniga. Then nama Enna pantromnu yarukkum Prof pannanum avasiyam ella. Rendume enaku rompa use fulla erukku bro . Thanks brother.
Arumaiyana vilakkam..rombe nandri.
Sir your videos ellame enakku niraya thadava periya relax kuduthirukku intha video um rompave useful a irukku sir thank you so much sir 👌👌👌👏👏👏🙏🙏🙏
I need to watch this video again & again. Need to follow this strictly. Thanks Jitendra!
I'm seeing this video at the right time in my life.
Me too
நன்றிகள் பல,...,...,..,........,
he is best psychologist awesome !!!
Every point has a deep meaning . Tq
I have watched psychology in tamil for more than a year, this video look more foreign... but I have got the internal point after watching 3 consecutive times... this will give me a new perception.. thank you
அருமை சார் உண்மை தான்
Don't try proof your self others... excellent bro.This things realise now..
1. Trying to prove to other people: Nonsence ah idha yen panren nu puriyamatenguthu. I must quit.
6.24 "Avangaluku purinjalum use illa, puriyatalum use illa" I must train myself to handle this point.
Bro I follow that focusing on one work for 4 hours ... 9 am to 1 pm n office I will work ... with no communication.. it works for me 😃.... got this just by experience.... u named it now 😂
Super sir
Am start new business give me ur advice sir
Neenga sonna athanai negatives um enakulla irunchu....indha 10 nimsham en vaalkaiyave maatha podhu.....neenga sarithirathula idam pera poreenga
You are a very good mentor about Human mind and health. Thanks for sharing your Knowledge to People. That's called Power.
Hi Sir, how are you. Naan fine sir.neenga intha videouvil sonna maathiri naan mathikkolla muyarchi seikiren. Tq and have a great time......
Literally I'm clear now after watching this video !!! Thankyou so much
I was looking for a worthful psychological specialist/Dr. but now I saw through this TH-cam channel. Your videos and valuable advise/speech were useful to me and changing lot my thinking process. I personally thank you Doctor. Please do more videos like this. I am spending my time more worthful when I am watching your videos.
சகோ,உங்க பின்னாடி இருட்டா இருந்தா தான் நல்லா இருக்கு,அந்த டார்க் தீம் தான் நல்லா இருக்கு,Full lighting சரியில்ல,மூட் சரியில்லை..
Bro...thank you sooo much... right time la kedaicha right video...your doing great job..pls continue...
Thank you so much for your interview nice to video ☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️
Relevant topic and ably handled!. Even if we have 100 crores with us, we can use few thousands only for our essential consumptions.
Likewise we can make use of limited information only. We have to select the information to be retained and used profitably in the long run!!.
Thanks so much sir your information gives me better ieda
Hello...your perspection towards different topics is valuable ...
Nan unga video pakkada you tube open pannuven Vera videos pathu time waste pandradu illa
மிகவும் சிறப்பு விளக்கம் பாராட்டுக்குரியது வாழ்த்துகள்