5 Signs to check before TRUSTING People! Dr V S Jithendra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
    www.psychologyintamil.com
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    www.drvsj.com
    / psychologyintamil

ความคิดเห็น • 504

  • @shaikbawa7949
    @shaikbawa7949 4 ปีที่แล้ว +250

    நான் பார்த்த chennal களில் மிகவும் பிரயோஜனம் ஆக இருக்க கூடிய chennal இது மட்டும் தான்

  • @muruganprabhu613
    @muruganprabhu613 3 ปีที่แล้ว +24

    உங்கள் நிகழ்ச்சி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
    1.நீங்க பாயிண்ட் பாயிண்ட் வச்சி சொல்வது..
    2.படம் வரைந்து காட்டி சொல்வது.
    3.சொல்லி முடிஞ்சதும் அதை
    மறுபடி சிக்கல் இல்லாம தெளிவா சொல்வது.
    4.அப்புறம் உங்களுடைய அழகான உச்சரிப்பு.
    இன்னும் பல..... 🙏🙏🙏👍👍👍👌👌👌👋👋👋

  • @karnaaknk1571
    @karnaaknk1571 4 ปีที่แล้ว +217

    நீங்க கொடுக்கிற தகவல்களை, 1க்கு மேல்! பலமுறை கேட்டால் , நிறைய புரிதல் ஏற்படுகிறது,
    நன்றி!

    • @grr673
      @grr673 4 ปีที่แล้ว +2

      Excellent Doctor👌🏻👌🏻👌🏻

  • @tbalamurugan494
    @tbalamurugan494 4 ปีที่แล้ว +59

    ஒருநபர் மற்றவர்களை பற்றி நம்மிடம் எப்படி பேசுகிறார் என்பதை பொறுத்து அவரை புரிந்து கொள்ளலாம் என்பது எளிதான மற்றும் சரியான பார்வை...

  • @thilagavathis1945
    @thilagavathis1945 3 ปีที่แล้ว +5

    தங்களின் அறிவுரைகள் ஒவ்வொரு நிமிடமும் நாம் விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியது
    மிக்க நன்றி.

  • @ramanathananantharaj2568
    @ramanathananantharaj2568 4 ปีที่แล้ว +104

    ரொம்ப நன்றி சார் சிறப்பா இருந்தது வாழ்த்துக்கள் உங்களுக்கு...

  • @kaleeswaranr5195
    @kaleeswaranr5195 2 ปีที่แล้ว +1

    கலியுகம் என்று சொல்லப்படும் இந்த யுகத்தில், யாரை நம்பலாம் யாரை நம்பக்கூடாது என்ற குழப்பம் மேலோங்கியுள்ளது. அந்த குழப்பத்திற்கு தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.நீங்க போட்ட வீடியோக்களில் மிக மிக முக்கியமான பதிவா நான் என்னோட கண்ணோட்டத்தில் பார்க்கிறேன். இந்த வீடியோவை பல முறை பார்த்துள்ளேன் இப்போதுதான் கருத்தை கூறியுள்ளேன். நன்றி டாக்டர் ஜி.

  • @MathsclassKI
    @MathsclassKI 4 ปีที่แล้ว +6

    மனதைப் படிக்கும் கண்கள் உங்களுக்கு.
    அறுமை சகோ.

  • @mohammaddeenmohammadjamald6611
    @mohammaddeenmohammadjamald6611 4 ปีที่แล้ว +13

    Mashaallah Alhamdhulillah May Allah bless

  • @revathiduraissamayal6319
    @revathiduraissamayal6319 4 ปีที่แล้ว +6

    நீங்க ஒன் மில்லியன் சப்ஸ்கிரைப்ரஸ் ரீச் ஆயிட்டீங்க சார் வாழ்த்துக்கள் வாழ்க வாளமுடன் 🎊🎉🎊🎉💐💐💐💐

  • @raghavakarthikeyan5114
    @raghavakarthikeyan5114 4 ปีที่แล้ว +49

    This one is the best birthday gift for me...

  • @neethipathiperiyasamy9977
    @neethipathiperiyasamy9977 4 ปีที่แล้ว +21

    Don't judge before
    1)Level of trust (casual,official, personal,intimate)
    2)What they do others
    3)Consistency(words,action)
    4)What to believe on
    5) Believe ur guts feelings

    • @gurub930
      @gurub930 9 หลายเดือนก่อน

      Wow thanks bro

    • @gurub930
      @gurub930 9 หลายเดือนก่อน

      Thanks bro

  • @samgodwin3118
    @samgodwin3118 2 ปีที่แล้ว +4

    My personal experience... Never trust anyone... Even though you spend lot of time with someone you can't understand them completely... You can just know them how they are portray themself...

  • @bigil_barani_8929
    @bigil_barani_8929 2 ปีที่แล้ว +2

    Ennaku ippa romba thevayana video ithu😔💔💯

  • @AshokKumar-bl2yt
    @AshokKumar-bl2yt 4 ปีที่แล้ว +45

    Thanks very much Dr.Jitendra! Great service to the Tamil people across the globe in clarifying a lot of psychological traps of Human emotions! Very useful, and you add a great value to the society!

  • @sahalanmohomad6904
    @sahalanmohomad6904 ปีที่แล้ว +1

    Periya oru thanks Dr.vry useful vedio.

  • @jenish6916
    @jenish6916 4 ปีที่แล้ว +4

    தெளிவு பிறந்தது என் மனதில்
    Thanks bro

  • @s.thiyagarajan164
    @s.thiyagarajan164 4 ปีที่แล้ว +10

    தெள்ளத்தெளிவாக விளக்கம்.. நன்றி.

  • @sheelamurugan3138
    @sheelamurugan3138 4 ปีที่แล้ว +12

    Very useful vedio for me at the right time.. thank you so much doctor..

  • @gurub930
    @gurub930 8 หลายเดือนก่อน +1

    Dont judge a book by its cover,no one is perfect can we get along ,4 level of trust casual,official,personal,intimate, what they do to others, consistency words and actions, what to belive on well wisher vs experts know what to expect from whom, belive your gut feeling. No one is perfect have realistic expectations.

  • @starbabu22
    @starbabu22 4 ปีที่แล้ว +4

    Physchological concepts explained easily in Tamil. Great channel...Hats off 👍👍👃👃

  • @shivarajpainterbangalore7804
    @shivarajpainterbangalore7804 4 ปีที่แล้ว +24

    I love u brother... that's why I don't trust anyone...99%.99 fake people in this world

    • @dhanushrulez1
      @dhanushrulez1 3 ปีที่แล้ว +2

      Idhu than pannadheenga nu avar 1st step la sonnaru.. 😁

  • @amrinfathima9442
    @amrinfathima9442 2 ปีที่แล้ว +1

    Superb..... Sir
    Thank You so much😇😇😇😇☺

  • @Saaf_Ziya21
    @Saaf_Ziya21 4 ปีที่แล้ว +6

    Perfect explanation!! Gut feeling gives you fact about the people.💯

  • @dishonlidiya4410
    @dishonlidiya4410 4 ปีที่แล้ว +1

    This very use full. Idhu PADI panurapa enaku share Pana yaru Ila . Ena pathi naane yosikura adhu enaku burden NAA iruku

  • @ramaloke8377
    @ramaloke8377 4 ปีที่แล้ว +5

    Almost it’s same, it was in mind of trust of a person ,developed from my personal experience ans incidents,thank u sir🙏👍✌️

  • @dringdring1855
    @dringdring1855 3 ปีที่แล้ว +1

    Bro simple ahh solren
    Amma and appa nambuga
    Vera yarayum nambadhiga
    Yellarukuda pazhagi pesuga
    Yaarodaiya prechanaiyum unga prechanai pola atha neega poruppu yethukadhiga ...
    Ellarukittayum anba iruga anba share pannuga
    Ungalala mudinja help pannuga but athu oru limit
    Kadan yaarukittayum vagadhiga suppose romba argent money thevai apdina vagikoga but atha thiruppi kodukka koodiya ability namma kitta oru second think pannitu seyalpaduga ...
    Perfect yaarum illa ...so vazhum vazhkaiyil anba pakirnthukol and don't trust anyone at the same time don't hate anyone ...keep smile
    😊

  • @prabhur4639
    @prabhur4639 4 ปีที่แล้ว +10

    அருமையான பதிவு ரொம்ப நன்றி சார் உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @uiratralvallanmai7383
    @uiratralvallanmai7383 3 ปีที่แล้ว

    நன்றி சார் தங்களது வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது .மிக்க மகிழ்ச்சி .நன்மை அடைகிறேன்

  • @a2zcinearts711
    @a2zcinearts711 3 ปีที่แล้ว +3

    Dear Doctor Sir, You are giving us Excellent, Relevant and Essential feedbacks. Thank you very much. Please keep going. All the best to you and your Channel. (V.M.Sridhara).

  • @mathankumar1408
    @mathankumar1408 4 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி அண்ணா. எனக்கு உங்களோட videos. ரொம்ப useful ல. இருக்கு. அண்ணா. என்னை. ரொம்ப. Motivat. பண்ணுது. அண்ணா. இந்த. longdown நல தனிமையா feel பண்ணே உங்க Video என்ன +ive வா feel இருக்க Useful லா இருக்கு So நன்றி அண்ணா

  • @orbekv
    @orbekv 4 ปีที่แล้ว +7

    Fantastic.. Though I got idea, on these lines, U gave a complete picture. A professional is complete in his ideas

  • @magesh8451
    @magesh8451 4 ปีที่แล้ว +71

    How to face society without fear ? Also sometimes im unable to respond to the situation and later im thinking about why i missed to respond/react to that situation.👁️👁️😶🙄

  • @dhanasekargomathi1653
    @dhanasekargomathi1653 3 ปีที่แล้ว

    Sollaventiya visayatthai ratthina surukkama solreenga super bro

  • @wonderbeauty7379
    @wonderbeauty7379 4 ปีที่แล้ว +8

    How to overcome after my friend break my hope????
    Please Oru 3 min video..... Please Anna
    For this sister....

  • @sahanapeer
    @sahanapeer 4 ปีที่แล้ว +9

    Thanks for sharing this essential content...!!

  • @bharathibharathi3126
    @bharathibharathi3126 3 ปีที่แล้ว

    Unga videos aala ethanayo peruku thelivu kedachu majure ah vun self confidence ah vun negativity ignore panni nalla manidhanaavun irupaanganu namburan....thank u so much sir

  • @Familycounselor-h7r
    @Familycounselor-h7r ปีที่แล้ว

    🎉🎉🎉🎉🎉🎉🎉. I like your way of communicating,sply you summarise it at the end. It's very useful.Thank you

  • @sutharsansubramaniam2733
    @sutharsansubramaniam2733 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி🙏

  • @vijayabala2328
    @vijayabala2328 4 ปีที่แล้ว +3

    Dear sir,your videos are really helpful to improve myself. Kindly put video on self understanding..most of the times I got frustrated and confused

  • @tuvganeshvloging3213
    @tuvganeshvloging3213 2 ปีที่แล้ว

    Thanks Anna ❤ intha mathiri useful video pottathuku 😍

  • @muralidharank467
    @muralidharank467 4 ปีที่แล้ว +10

    Dr Sir, Your videos are attractive because of the animation, Pls make a tutorial How to make this type of animation A-Z

  • @punithapunitha5055
    @punithapunitha5055 4 ปีที่แล้ว +1

    Thankyou so much sir my friends usefulla na videos ava romba confuse ah iruntha avaluku intha video romba usefulla irukkum once agin thankyou sir🙏🙏🙏🙏

  • @mohansathianandam3001
    @mohansathianandam3001 3 ปีที่แล้ว

    முக்கியமான கேள்வி

  • @gouthampaingta5
    @gouthampaingta5 4 ปีที่แล้ว +8

    Dr.Jithu u r good n ur thoughts are for good cause... u r precious ... keep going

  • @rahmaniacl7660
    @rahmaniacl7660 4 ปีที่แล้ว +2

    Thank you so much for your valuable tips.

  • @bharathibharathi3126
    @bharathibharathi3126 3 ปีที่แล้ว

    Sir you are great....ungaltarundhu naan eduthukita,kathukita vishayam yeraalam...thank u so muchh...

  • @balajivicky3115
    @balajivicky3115 4 ปีที่แล้ว +12

    யாரையும் நம்பகூடாது இதான் உண்மை😠😠😠

  • @sivakumar-sg5nb
    @sivakumar-sg5nb 4 ปีที่แล้ว +1

    This video is useful to now a day's people

  • @humansarefools3593
    @humansarefools3593 3 ปีที่แล้ว

    சொல்ரதுக்கு வார்தயயே இல்ல செம்ம தெளிவான விளக்கம். இனிமே என்னோட நண்பர்கள் கூட அடிகடி சண்டை சச்சரவு இல்லாம இருக்கும்.

  • @petcute2572
    @petcute2572 2 ปีที่แล้ว

    4 point is very deep fact. In this, majority of people, fall, fail.

  • @nironirosha5343
    @nironirosha5343 3 ปีที่แล้ว

    Romba super bro.. But enda ragashiyatha my close friend kitta ellam solli-irukan but aval ellathaium oru sandaila sollita niga sonathu nalla useaguthu... Tnx broo

  • @sivakumarmidun4869
    @sivakumarmidun4869 4 ปีที่แล้ว +24

    Sir emotional mismanagement pathi sollunga.

    • @sinsin7655
      @sinsin7655 4 ปีที่แล้ว +1

      Sir please

  • @ramakkilit3842
    @ramakkilit3842 2 ปีที่แล้ว

    Unga voice super sir. Unga voice mathiriye unga msg um super 🙏

  • @noorjahansana9424
    @noorjahansana9424 4 ปีที่แล้ว +13

    Selfish ah irukanga nu theriyuthu but athu epadi confirm panna mudila ....

  • @krishunni9125
    @krishunni9125 4 ปีที่แล้ว +2

    Excellent and informative.Thanks for tickling me to think usefully. 👌🤙👍

  • @sarojathiruvaluthithiru8255
    @sarojathiruvaluthithiru8255 4 ปีที่แล้ว +1

    That's really true...tq to share tis sir..i will noted all😊👍👍

  • @ijasnilafer9957
    @ijasnilafer9957 4 ปีที่แล้ว

    Sir thank you so much. Enakku ivolavu naal idhu theriyama pochi... ippa teach panni sollu thandhutiga

  • @sethupathikumaresan4605
    @sethupathikumaresan4605 4 ปีที่แล้ว +5

    வணக்கம் sir நான் Dubai வேலை செய்கிறேன் எனக்கு இரவு நேரப் பணி அதனால் பகலில் 5 am தூக்கம் வந்துவிடும் எனவே என்னால் காலை உணவு நேரத்திற்கு எடுத்துக் கொள்ள முடியவில்லை அதனால் எதுவும் பாதிப்பு ஏற்படுமா மேலும் நான் எப்படி உடற்பயிற்சி செய்ய மற்றும் உணவு உட்கொள்ள நேரம் ஒதுக்குவது போன்ற பிரச்சினைகளுக்கு ஒரு video போடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
    நன்றி

  • @sofaservicechennaitamilnad3117
    @sofaservicechennaitamilnad3117 4 ปีที่แล้ว +68

    Morning எழுந்த ஒடனே பணம் பிரச்னை தான் நேபாகம் வருது dr என்ன பண்ணனும் சொல்லுங்க

    • @challengeinlifeline5597
      @challengeinlifeline5597 4 ปีที่แล้ว +15

      வருமானத்தை அதிகப்படுத்தி செலவை குறைக்கவும்

    • @anbuarasu7705
      @anbuarasu7705 4 ปีที่แล้ว +13

      Athukku velaikku poganum kadan vaangama vazhanum

    • @ravisharmaramachandran1038
      @ravisharmaramachandran1038 4 ปีที่แล้ว +3

      Kanja Jedi vala seekram.amount sambarikakam

    • @kameelzama6539
      @kameelzama6539 4 ปีที่แล้ว

      Think positive and uravinar LA elaigaluku udavi seiyunga

    • @sivanathan555
      @sivanathan555 4 ปีที่แล้ว +1

      AR ரசூல் panam prachchinai endru sollathenka panam thevai endru sollunka

  • @SIVAKUMAR-yy2bz
    @SIVAKUMAR-yy2bz 3 ปีที่แล้ว

    I leaned today from you how would be Trusted on others ❤️👍 I have no idea how to thank you anyway 1000 thanks you

  • @ijasnilafer9957
    @ijasnilafer9957 4 ปีที่แล้ว

    You are always gread Dr. Jethendra sir 👏👏👏

  • @drptandavamoorty1396
    @drptandavamoorty1396 4 ปีที่แล้ว

    தங்களுடைய பதிவே தனி சிறப்பு வாழ்த்துகள் வளர்க நண்பரே

  • @hussainfawzer
    @hussainfawzer 4 ปีที่แล้ว +2

    Very useful and very well made video ♥️♥️♥️

  • @mohanramanujammohan577
    @mohanramanujammohan577 2 ปีที่แล้ว +1

    Very honest

  • @Manoj-jj2jp
    @Manoj-jj2jp 4 ปีที่แล้ว +1

    Super Video Sir

  • @aaishbeautyparlour9145
    @aaishbeautyparlour9145 3 ปีที่แล้ว

    Unga videos vera level bro enoda wellwisher and Frnd nengatan

  • @priyakannan_lk
    @priyakannan_lk 4 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தலைப்பு.....

  • @dab2711
    @dab2711 4 ปีที่แล้ว +2

    your words are thought provoking about myself...thankyou bro....you are a silent winner....

  • @saiprasanth9693
    @saiprasanth9693 3 ปีที่แล้ว

    மிக பயனுள்ள தகவல் நன்றி..

  • @nila417
    @nila417 4 ปีที่แล้ว +6

    Yes sir me first ellam enakku rommba knowledge irukara maari ellariyum judge pannuven ippa yar kitta puthusa pesum pothum empty mind LA than pesanum nu thonum sir

    • @Missioniastnpsc
      @Missioniastnpsc 4 ปีที่แล้ว +1

      Good habits..
      Me too

    • @sureshsuresh-cb3ni
      @sureshsuresh-cb3ni 4 ปีที่แล้ว +2

      இந்த காணொளி பெண்களுக்கு மட்டுமே அதிகமாக உகந்தது என கருதுகிறேன்,,,நம்பிக்கைக்கான நபர் என நான்கு கட்டங்களாக சொல்லப்பட்டுள்ள இந்த காணொளியில்,,முதல் கட்டமான casual nothing important என்ற கட்டத்திலேயே பிறரிடம் நிறுத்தி கொள்வது குறிப்பாக திருமணமான பெண்களுக்கு உகந்தது,,,personal என்ற கட்டத்தை பெற்றோருடனோ அல்லது கணவரை தாண்டி கொண்டு சென்றால்,,தீர்வை விட பெரும்பாலும் பிச்சனைகளுக்கே வழி வகுக்கும்,,,

  • @ushamagi8498
    @ushamagi8498 4 ปีที่แล้ว +1

    Congrats for 1M

  • @preethijeevakumar6647
    @preethijeevakumar6647 3 ปีที่แล้ว

    Sensible TH-cam channel as far I have seen!

  • @sivakarthik3796
    @sivakarthik3796 3 ปีที่แล้ว

    Bro unga voiceku naan addicted

  • @shoba57
    @shoba57 4 ปีที่แล้ว +1

    Very useful video....Thank you Dr.

  • @chrisrupa526
    @chrisrupa526 4 ปีที่แล้ว +4

    Dr pls make video on how to live safe life in office .how to interact & understand with office people

  • @jazzking3476
    @jazzking3476 4 ปีที่แล้ว +1

    Bro neega lost ta ella points saium repeat panna mari ella video laium pannuga bro. Plz♥️

  • @vijiganeshan8655
    @vijiganeshan8655 4 ปีที่แล้ว +1

    Very useful video.
    Thank you!!

  • @floridavasi5672
    @floridavasi5672 3 ปีที่แล้ว +1

    Yarayum namba kodathu solravan tha mathavana yemathuvan.. Depending ilama valaveh mudiyathu.... Elameh experience la purinjuka mudiyum.. Nama tha intha ulagathulayeh nalavan nu ninachutu irupom nammalum pala idathula ketavanga tha.. Ela situation tha mudivu seiyum

  • @r.mounika9169
    @r.mounika9169 4 ปีที่แล้ว

    today full ah ore prblm sir..... but ithu romba.... use full..tq so muchhhhhhh

  • @nandakumar6261
    @nandakumar6261 4 ปีที่แล้ว +1

    Very sensible one, clearly elaborated. Thanks..

  • @shinykannanshinykannan1241
    @shinykannanshinykannan1241 3 ปีที่แล้ว +1

    Thank you so much doctor

  • @jeesu1494
    @jeesu1494 4 ปีที่แล้ว +6

    😘😘😘 chellakutty jithendra sir... Haha 😂
    I just love your speeches... It helps a lot

    • @bhupac
      @bhupac 4 ปีที่แล้ว

      ha ha ha

  • @srinivasanarayanan8120
    @srinivasanarayanan8120 4 ปีที่แล้ว +1

    This concept is explained in following terms in sanskrit language:
    1.தர்ஶனமாத்ர யோக்யர்கள்
    2. ஸல்லாப யோக்யர்கள்
    3. ஸஹவாஸ யோக்யர்கள்
    4.ஸம ஆஶ்ரயண யோக்யர்கள்

  • @creativethoughts1435
    @creativethoughts1435 2 ปีที่แล้ว +1

    இந்த உலகத்தில் யாரையும் நம்ப முடியாது என்பதே உண்மை எனெனில் சந்தர்பம் வரும் எந்த மனிதனும் மாறி விடுவான்

  • @karthikarthi-rv3oc
    @karthikarthi-rv3oc 4 ปีที่แล้ว +1

    Mass clear bro

  • @prathose14
    @prathose14 2 ปีที่แล้ว

    Super sir well come next vedio iam waiting

  • @All-in-one-IT
    @All-in-one-IT 4 ปีที่แล้ว

    Exactly right one. I faced same situation what u explained.

  • @haseenabegam4505
    @haseenabegam4505 3 ปีที่แล้ว

    Thank you jithendra

  • @arthivikram2440
    @arthivikram2440 2 ปีที่แล้ว

    Yes sometimes however trustworthy they may seem, my gut feeling says something is wrong with them.

  • @msa.subramanian2001
    @msa.subramanian2001 4 ปีที่แล้ว +1

    Super ahh irruku bro..good msg Thank you

  • @RajaRani-wi5lh
    @RajaRani-wi5lh 3 ปีที่แล้ว

    தங்கமே!
    நானும் நீயும் ரகசியமானவை பேசுவோம்.
    நீ கொடுத்த வாக்கை காப்பாற்றுவாய்.

  • @sharadhavino2519
    @sharadhavino2519 4 ปีที่แล้ว

    Super bro neenga soldra oru oru varthaiyum unmai....

  • @mohamedhusain199
    @mohamedhusain199 3 ปีที่แล้ว

    பலபேருடைய ஆலோசனைக்கு மதிப்பு குடுங்கள்
    ஆனால்
    முடிவு நம்முடையதாக இருக்க வேண்டும்

  • @kalaimagalanandhan1534
    @kalaimagalanandhan1534 3 ปีที่แล้ว +1

    நம்பினால் நாமம் தான் மிச்சம்

    • @devaprabue5788
      @devaprabue5788 2 ปีที่แล้ว +1

      🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @dr.yogeshsekar6983
    @dr.yogeshsekar6983 4 ปีที่แล้ว +1

    Excellent analysis

  • @mohansathianandam3001
    @mohansathianandam3001 3 ปีที่แล้ว +3

    நம்மளுக்கு ஒருத்தர் உண்மையா இல்லண்ணா அடுத்தவங்களுக்கும் அவங்க உண்மையா இருக்க வாய்ப்பில்லை

  • @sheiksheik1263
    @sheiksheik1263 3 ปีที่แล้ว

    யாரை நம்பலாம்? எதற்காக நம்பனும்? ??சூப்பர் டாக்டர்

  • @Armotive
    @Armotive 4 ปีที่แล้ว +16

    Sir How to speak Hindi Easily .. please put video for that

  • @ariboy_8797
    @ariboy_8797 2 ปีที่แล้ว

    Thank you for this info video