“வயது முதிர்ந்த போதிலும்.. வலிகள் மிகுந்த போதிலும்.. வலிமை குறைந்த போதிலும்.. வீரன் வாள் தரிப்பதை நிறுத்துவதில்லை!” . உங்கள் காணொளி பார்த்த பிறகு மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது நன்றி டாக்டர் 🙏 🙏🙏
இந்த வீடியோ மிகவும் பயன் உள்ளது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் வாழ்க வளமுடன் காலையில் மனச்சோர்வு பிற்ப்கல் சகஜநிலை இரண்டு வாரமாக உள்ளது ஆன்மிக உண்மைகளை அறிந்து கொள்வது இறைவன் போற்றி போற்றி களை கேட்டு வருவதால் ஓரளவு பயன் ஏற்பட்டு உள்ளது நல்ல நல்ல ஆலோசனை களை வரவேற்கிறேன் வயது 83 ஸ்ட்ரோக் ஹெரனியா புராஸ்டேட் வீக்கம் அதனால் மலஜலம் கழிப்பதில் தொந்தரவு அடிக்கடி சிறுக சிறுக தான் மலஜலம் கழிக்க முடிகிறது அது ஒருவித மன உளைச்சல் சுயபச்சாதாபம் ஏற்படுகிறது இடது கையால் ஓரளவு படங்கள் வரைந்து கலர் செய்து பொழுது போக்கு கிறேன் ஆன்மீக புக படித்து வருகிறேன் . நல்ல பாராட்டுக்கள் நன்றிகள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Adhee mai na enda friends and family ellareyo oru group open pani unga voice eh upload panra avegelum maranum idhu ella nanmeyum Allah kum ungalukum vandhu seranum 🤲
இந்த இந்த வீடியோ என் பிரண்டுக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும் இப்பதான் அவங்க டாக்டரை பார்த்துட்டு வந்தாங்க சைக்காலஜி ஒரு நல்ல வீடியோ தேங்க்யூ நான் உங்களுக்கு எப்படி புரிய வைக்கிறதுன்னு கஷ்டப்பட்ட இந்த வீடியோ உங்களுக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்
2:32 select the best option while doing no distractions and no thinking be present enjoy completely, no distractions. Make you less desire ,do work make target . Acceptance vs improvement ,that you will serve anything, do what you like.7.16 life is give and take policy.tradition vs innovation which gives less damage have some scientific backup logic and small emotion. Logic support emotion support with out hurting some one and overselfs.
அருமையான வீடியோ வெகு நாட்கள் கழித்து திரும்பத் திரும்ப ஒரு வீடியோவை பார்த்து ரசித்தேன் என்னுடைய முதல் எதிரி எனது கோபம் கோபத்தை கட்டுப்படுத்த கற்றுக் கொண்டு வருகிறேன் இதற்கு உன்னுடைய வீடியோக்கள் எனக்கு பெரிய உதவி செய்து வருகிறேன் நன்றி நண்பா
அண்ணா நான் எப்போதும் எனக்குள்ள அதிகமாக பேசுகிறேன் இதனால வெளியில என்னால அதிகமா கவனிக்க முடியல மனசுல நினைக்கிறது வெளியில சொல்ல முடியல இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் அண்ணா please reply me 🙏🙏🙏🙏🙏🙏🙏
Sure sir ❤Im sure whatever I'm going to watch and learn anything im going to give my feedbacks and POVs on them . Acceptances and improvement both are not worthy if it is come separately.but when we clear about that they are comin together we enhance our weakness and drawbacks on anything.
bro ive a suggestion... just give the summary of the video at the end.. cause it will very very useful for us to recall from your content and easy to implement in our life and THANKYou for the valuable and informative content .
One of the best matured videos of you which addresses all the core parts of life beautifully! Thank you! I had also asked that self improvement vs acceptance doubt in your old videos. Can you please address the existential crisis confusion also, where should we consider our contributions important or we are very insignificant!
Thank you for your knowledgeable information, it's give a some clarification to me. I watch all your videos it's very useful. I wish keep going and aware people of life difficulties. Your thoughts are very clear . Have a good journey.
Brooh unga videos pathu pathu enda life eh maarii nalle nelamaki vandhuru brooo,,🫂 and 30 days serious enda life la neraye help panru brooh and na orru month ku munnuka week celery 7500 eduthutu idha ipo week celery 30000 ku mela edukra broooh and love from Sri Lanka 🇱🇰 enda age 18 ahdhu and your My guru 🫂❣️
அண்ணா நீங்கள் சொல்வது உண்மை, நிம்மதி கிடைக்கும் என்றால் ஒன்று விட்டு கொடுங்கள், இல்லை விட்டுவிடுங்கள் .இதை பின்பற்றுவது மிக பெரிய போராட்டமாக உள்ளது வாழ்க்கையில்.❤😊 எனது எண்ணம் மட்டுமே.
Sir please do video on family problems 😢iam very suffering becaz of this.family memberkaaga namma sandhoshatha ezhakalama illa namma sandhosham dhan mukkiyam nu irukanuma..idhu periya conflict ah iruku sir..
last conclusion sollama mudichitinga 😂 oh pona video analytics vachi mudivu pannidinga pola... But unga job ah neenga do pannuga athu nadakkurathu nadakkum 👍✍️
எண்பது வயதிற்கு மேற்பட்ட வரிள் போதுமான வசதிகள் உள்ளவர்கள் மன அமைதியாக வாழ்ந்து வர என்ன என்ன செய்து வர வேண்டும் என்று தெரிவித்தால் நல்லது தங்களது பதிவுகள் சிறந்த முறையில் உள்ளது கேட்கும் போது புரிந்து கொள்ள முடிந்தாலும் நடைமுறையில் பழக்கம் செய்து கொள்ள முடிவது இல்லை
Video ending'la oru short recap kudutheenga na innum nalla irukkum.. (I know for some people its boring).. Bcoz video paakumbodhu theliva irukku.. Video mudinja udane blank agiduren😢
Sir unga vedios elamay useful than. But neenga pota spoken English Vedio enaku rembo useful ah iruku. Spoken English ah matum oru series ah poda mudiyuma sir..? Already na ketu neenga job series potinga,enaku rembo useful ah iruthuchu. Athe mathri english kathuka oru Vedio series podunga sir.
I think it's also useful for our career....last point pidicha remba aaraichi pannama aarambikalama? I'm interested in martial arts.many Asking how it's useful for your finances?...enaku answer thrla....ipo therithu...athu emotion... logic iruka theva ila.. The same thing also thinks about finance for survival to make money ...where to start....? Logic and emotion conflicts here..
தரமான வீடியோ
ஏ ஆர் ரகுமான் பாடல் மாதிரி எந்த நாளும் இந்த வீடியோ போட்டு கேட்டுக்கொள்ளனும்
❤
Nalla irukke indha comment 😊❤
I am watching your video for past 7 years sir.
It is really scientific and helpful to common people like us.
Thank you for your service sir.
“வயது முதிர்ந்த போதிலும்..
வலிகள் மிகுந்த போதிலும்..
வலிமை குறைந்த போதிலும்..
வீரன் வாள் தரிப்பதை நிறுத்துவதில்லை!” . உங்கள் காணொளி பார்த்த பிறகு மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது நன்றி டாக்டர் 🙏 🙏🙏
Suppar
உளவியல் அறியா உலகத்தில் என்னை உள்ளிழுத்து எனக்கு என்னையே யார் என்பதை புரிவைத்த தமிழ் உளவியல் சேனல் சீதேவி...🎉
இந்த வீடியோ மிகவும் பயன் உள்ளது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் வாழ்க வளமுடன்
காலையில் மனச்சோர்வு பிற்ப்கல் சகஜநிலை இரண்டு வாரமாக உள்ளது ஆன்மிக உண்மைகளை அறிந்து கொள்வது இறைவன் போற்றி போற்றி களை கேட்டு வருவதால் ஓரளவு பயன் ஏற்பட்டு உள்ளது நல்ல நல்ல ஆலோசனை களை வரவேற்கிறேன்
வயது 83 ஸ்ட்ரோக் ஹெரனியா புராஸ்டேட் வீக்கம் அதனால் மலஜலம் கழிப்பதில் தொந்தரவு அடிக்கடி சிறுக சிறுக தான் மலஜலம் கழிக்க முடிகிறது அது ஒருவித மன உளைச்சல் சுயபச்சாதாபம் ஏற்படுகிறது
இடது கையால் ஓரளவு படங்கள் வரைந்து கலர் செய்து பொழுது போக்கு கிறேன் ஆன்மீக புக படித்து வருகிறேன்
.
நல்ல பாராட்டுக்கள் நன்றிகள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Adhee mai na enda friends and family ellareyo oru group open pani unga voice eh upload panra avegelum maranum idhu ella nanmeyum Allah kum ungalukum vandhu seranum 🤲
Video paakuravannga like podunga pls because this is very helpful youtube channel
இந்த இந்த வீடியோ என் பிரண்டுக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும் இப்பதான் அவங்க டாக்டரை பார்த்துட்டு வந்தாங்க சைக்காலஜி ஒரு நல்ல வீடியோ தேங்க்யூ நான் உங்களுக்கு எப்படி புரிய வைக்கிறதுன்னு கஷ்டப்பட்ட இந்த வீடியோ உங்களுக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்
2:32 select the best option while doing no distractions and no thinking be present enjoy completely, no distractions. Make you less desire ,do work make target . Acceptance vs improvement ,that you will serve anything, do what you like.7.16 life is give and take policy.tradition vs innovation which gives less damage have some scientific backup logic and small emotion. Logic support emotion support with out hurting some one and overselfs.
அருமையான வீடியோ வெகு நாட்கள் கழித்து திரும்பத் திரும்ப ஒரு வீடியோவை பார்த்து ரசித்தேன் என்னுடைய முதல் எதிரி எனது கோபம் கோபத்தை கட்டுப்படுத்த கற்றுக் கொண்டு வருகிறேன் இதற்கு உன்னுடைய வீடியோக்கள் எனக்கு பெரிய உதவி செய்து வருகிறேன் நன்றி நண்பா
En paathi life contribute paniruku unga video positive way la thank yu Bro.... ❤❤
சந்தோஷம்..சந்தோஷம் வாழ்கையில் பாதி பலம்🎉
பிரச்சினைகள் இல்லாமல் வாழ வேண்டும் என்று எவராவது சொன்னால் அதுவும் கூட ஒரு ஆசை தானே 😢😢
A Video of Absolute Wisdom
😌 Super தெய்வமே 😃
You're always Proving your Always Improving both you and us ☺️🥰
Love You Sir 😃!
First like ❤❤❤
Accept what you can accept, improve what you can improve, thats all your honor
This comment section earned more hearts by Dr than previous videos
Excellent sir
குழப்பான நேரத்திலும் வாழ்வின் மிகமுக்கியமான முடிவுகள் எடுப்பதற்குமுன் பார்க்க வேண்டிய கலங்கரைவிளக்கம்❤
Nan video fullavum sirichikitte than parthukkittu irunthan.... 😊
அண்ணா நான் எப்போதும் எனக்குள்ள அதிகமாக பேசுகிறேன் இதனால வெளியில என்னால அதிகமா கவனிக்க முடியல மனசுல நினைக்கிறது வெளியில சொல்ல முடியல இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் அண்ணா please reply me 🙏🙏🙏🙏🙏🙏🙏
எனக்கும் தான்
Same to
Same prob
Me too
Same😢
Thank's
மிகவும் பயனுள்ள பதிவு.என் வாழ்கஐ எதை நோக்கி ஓடிக்கொண்டு உள்ளது என்ற குழப்பத்தில் இருந்த எனக்கு உபயோகமாக இருந்தது. நன்றி. வாழ்க வளமுடன் ❤❤😊🎉
very well articulated !! - naan ah pathu nimisham youtube video parthe nu iruku - shrots thaneh papom naameh !!
Awesome one 😊
Thanks sir
Indha nerathula enaku enna thevayo adha crtah thelivu paduthutinga sir.... mind peaceful ah iruku... thanks a lot ✨😇
Sure sir ❤Im sure whatever I'm going to watch and learn anything im going to give my feedbacks and POVs on them .
Acceptances and improvement both are not worthy if it is come separately.but when we clear about that they are comin together we enhance our weakness and drawbacks on anything.
One point its really amazing ❤yarukkum nammala thontharavu illama enna panna mudiyumo atha pannuinga life happya irukkum❤
Thank you sir 🎉🎉🎉
I got this video in a correct time.Thank you somuch sir
இறைவன் உங்களுக்கு அருபுறிவானாக
சூப்பர் sir.. இதுதான் சார் என் பிரச்சினை.
Bro Vera level ❤ thank u so much I got clarity in my life through this video ❤
Good... Very informative
தரமான video 💯🔥
An eye opening thoughts. Thank u sir!! Keep it up. We r always support to u!!
Super information you shared👌👌Jitendra Sir 🙏🏿Appreciated your time and efforts to prepare this video👏👏
👍Lovely Information Sir👍
Sema sema tharamana video🎉
Thank you so much bro. The way you explained everything is very helpful for me ❤
SUPER SIR THANK YOU
Thank you sir👏👏
Best of information anna. 🙂
Super video sir
Right time, Right Video 👍
bro ive a suggestion... just give the summary of the video at the end.. cause it will very very useful for us to recall from your content and easy to implement in our life and THANKYou for the valuable and informative content .
நல்ல பதிவு 👍
One of the best matured videos of you which addresses all the core parts of life beautifully! Thank you! I had also asked that self improvement vs acceptance doubt in your old videos. Can you please address the existential crisis confusion also, where should we consider our contributions important or we are very insignificant!
நன்றி ❤ ஐயா
எனக்கு பிடித்தமான பதிவு ❤தோவையானதும் நன்றி 🎉
நன்றி...சகோதரர்❤
Super video...
Nandri Dr.
Thank you for your knowledgeable information, it's give a some clarification to me. I watch all your videos it's very useful. I wish keep going and aware people of life difficulties. Your thoughts are very clear . Have a good journey.
Very nice. This content is definitely useful and challenging to prepare. Thanks sir
Thankupu ❤
👌💚
Happy to see you back again doctor
Back to form 🤜
Vanakkam Master
Right contact any right time in my life thanks 🙏
Ur videos have changed my perspective on many things thank you so much 🙏
Thank you Sir
Super video ❤
Sema super thala
Thank you sir..
Hi Anna,
I am the first viewer and comment. I am your follower
Super sir. Always your viedio is lead my life
One of the feel good videos sir... Thanks a lot...
Suowr video truly and well explained ❤❤❤❤❤ love u sor for ur initiative to make us understand the balance rule
Super. Thanks Dr. 😊
Hi sir,l watched almost all of your videos,thank you so much.
very useful video sir thank you🙏
Thank you so much sir ❤🎉❤🎉❤🎉❤🎉❤
Thank you bro 🤝 very useful 🙏👌👍
Thanks for posting this video and have great time sir.
Thank you brother
Superb sir
Tq Dr
Brooh unga videos pathu pathu enda life eh maarii nalle nelamaki vandhuru brooo,,🫂 and 30 days serious enda life la neraye help panru brooh and na orru month ku munnuka week celery 7500 eduthutu idha ipo week celery 30000 ku mela edukra broooh and love from Sri Lanka 🇱🇰 enda age 18 ahdhu and your My guru 🫂❣️
அருமையான பதிவு நன்றி
First comment Anna g evining
Ha Ha Superb Video ❤
Good bro
Sir pls taoism pathi further ah explain panni upload panunga
உணவு மனநிலையை (mindset)பாதிக்கின்றன 😢
S
Tanx🎉🎉🎉🎉🎉
Boss manifestation konjam explain pannunga
அண்ணா நீங்கள் சொல்வது உண்மை, நிம்மதி கிடைக்கும் என்றால் ஒன்று விட்டு கொடுங்கள், இல்லை விட்டுவிடுங்கள் .இதை பின்பற்றுவது மிக பெரிய போராட்டமாக உள்ளது வாழ்க்கையில்.❤😊 எனது எண்ணம் மட்டுமே.
Sir please do video on family problems 😢iam very suffering becaz of this.family memberkaaga namma sandhoshatha ezhakalama illa namma sandhosham dhan mukkiyam nu irukanuma..idhu periya conflict ah iruku sir..
Sir what is Every day Psychology related video please?
last conclusion sollama mudichitinga 😂 oh pona video analytics vachi mudivu pannidinga pola... But unga job ah neenga do pannuga athu nadakkurathu nadakkum 👍✍️
எண்பது வயதிற்கு மேற்பட்ட வரிள் போதுமான வசதிகள் உள்ளவர்கள் மன அமைதியாக வாழ்ந்து வர என்ன என்ன செய்து வர வேண்டும் என்று தெரிவித்தால் நல்லது
தங்களது பதிவுகள் சிறந்த முறையில் உள்ளது கேட்கும் போது புரிந்து கொள்ள முடிந்தாலும் நடைமுறையில் பழக்கம் செய்து கொள்ள முடிவது இல்லை
Tanq😊
Video ending'la oru short recap kudutheenga na innum nalla irukkum.. (I know for some people its boring).. Bcoz video paakumbodhu theliva irukku.. Video mudinja udane blank agiduren😢
Sir unga vedios elamay useful than. But neenga pota spoken English Vedio enaku rembo useful ah iruku. Spoken English ah matum oru series ah poda mudiyuma sir..? Already na ketu neenga job series potinga,enaku rembo useful ah iruthuchu. Athe mathri english kathuka oru Vedio series podunga sir.
I think it's also useful for our career....last point pidicha remba aaraichi pannama aarambikalama?
I'm interested in martial arts.many Asking how it's useful for your finances?...enaku answer thrla....ipo therithu...athu emotion... logic iruka theva ila..
The same thing also thinks about finance for survival to make money ...where to start....?
Logic and emotion conflicts here..
Psychology= Logic
How do you find balance between passion and money
Hi sir