Stop Loneliness and Live Happy! Dr V S Jithendra
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- Some recent reports show that we have become one of the loneliest generations and are not feeling great about it. We shall see how to live this life with zest and purpose and enjoy every bit of it.
நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
www.psychologyintamil.com
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
www.drvsj.com
/ psychologyintamil
உயிருடன் வாழ்வதே மிகப் பெரிய சாதனை மற்றும் நன்றிக்குரிய விஷயம். மிக அழகாக கூறினீர்கள் 🥰🙏🏻🎉
Ungala doctor nu solla thonala thanks bro
😂😂😂😂😂 ஆண்டவரே!!!! 😅 தாங்கள் இந்த காணொளியில் குறிப்பிட்ட அனைத்தும் என் வாழ்க்கையில் நான் முட்டாள்தனமாக எண்ணி வெறுப்புடன் வாழ்ந்த வாழ்க்கை விட்டு சந்தோஷமாக வாழ்வதற்கான வழியை வகுத்துள்ளது நன்றி 😌🥰☺️
Same here bro ❤
@@JoeFranklin-vh7zg ☺️❤️
நேற்று தான் ரோட்டில் இருந்த கல்லை அகற்றினேன் நிறைய விஷயங்கள் எனக்காகவே கூறுவது போல் உள்ளது நன்றி
நீங்கள் சொல்லவது உண்மை நான் என்ற உணர்வை இழந்தபின் என் வாழ்க்கை அழகானது நல்லதே நடக்கும்
மீன்டும் நன்றிகள் சகோ 🙏🙏🙏
நம்மை நமது இறைவன் ஒன்று திரட்டுவான். பின்னர் நமக்கிடையே நேர்மையான தீர்ப்பு வழங்குவான். அவன் தீர்ப்பளிப்பவன்; அறிந்தவன் என்றும் கூறுவீராக!
திருக்குர்ஆன் 34:26
1 life is prime task is to living
2 try to help others even very small help can give you joy
3 have walk when ever you feel deep lonely
Really ❤
Unmaiyana nanbargal thevai
உண்மையில் பயன் உள்ள காணொளி. நோக்கம் இல்லாத வாழ்கை வெறுப்பை உண்டாய்கிரது.
7:19 உண்மை , எனது வீடு கிராமத்தில் உள்ளது நான் எப்பொழுது குழப்பமாக இருக்கிறேனோ அப்பொழுதெல்லாம் நடக்க ஆரம்பித்து விடுவேன் (விவரம் தெரிந்த காலத்திலிருந்து)
வயல் வெளிகளில் இருட்டான நேரத்தில் மாலை மங்கும் நேரத்தில் செய்யும் நடைபயணம் மனதிற்கு அவ்வளவு இனிமையானது
"உங்களுக்கென வாக்களிக்கப்பட்ட நாள் ஒன்று உள்ளது. அதை விட்டு சிறிது நேரம் பிந்தவும் மாட்டீர்கள். முந்தவும் மாட்டீர்கள்'' என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 34:30
3 வருடம் ஒரு நிறுவனத்தில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்துவிட்டு எந்த முன்னேற்றமும் இல்லை.
அதிக அளவில் மன அழுத்தமா இருக்கும்
மனசுக்குள்ள குழப்பம் பயம் .
வாழ்வின் மிகச்சிறந்த ஏதாற்தத்தை விளக்கிய விளக்கம் உங்களின் பதிவு.மிக்க நன்றி...
True doctor. Ennathaan kastathula irundhalum, namma seira andha chinna udhavi adhanaala avanga mugathil vaara siripu engaluku thaara magilchiku edhuvum eede kidaiyadhu
I park my car and walk a lot evertime I walk my confidence grow and end up my walk with plan of action for future Ventures
ஆசிரமம் ஆரம்பிக்கும் அளவு க்கு பேசறீங்க வாழ்த்துக்கள்!!!
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்று விடர்க்கு🥰 மிக்க நன்றி 🙏🏻
Brother whenever I watch your video I Close my eyes and listen ur speech it was giving me a very lot of peace and relax and silence and ur last finishing gives some tears also
Keep rocking bro
Well said meaningfull video karma will always boomerang
Community living is 100% true .
what I felt all these years, u have brought it out verbally.
Great work.
Pls talk about how people should behave while accessing public transport such as bus, train etc.
I have witnessed many such incidents.
Thanks
Ungala oru naalachum nerla pakkanum bro
Itha ketta vudan nimmathiya iruku ,thanks bro 💯😊
Doctor ❤❤❤❤❤❤❤❤❤
8:15 Charging anology is so deep👌👌
நல்ல பதிவு வாழ்வின் மிகச்சிறந்த ஏதாற்தத்தை விளக்கிய விளக்கம் உங்களின் பதிவு நன்றி ....
Good doctor. I always try to follow things said by you in your videos.
Really your doing a wonderful job for the present generation.t
6:03 😂 Reality to Expectation: enda nee asa pata odane kuduthruvena? 😂 Poda po poiyu inu naalu pera friends pudichi vaanga koodatha adilam vaangu 🤣! Sad 🥺 Why Friendship, Relationship 😭💔 everything fails nowadays? 😢
என்னால் முடிந்த உதவி பிறருக்கு செய்து கொண்டு தான் இருக்கிறேன்
Sir unga video ellamae pathruken sir really useful video sir epo Ella na down agara mari feel panraeno apo unga video papen etho new vibration kidacha Mari irukum TQ sir ❤😊
All we need is only healthy body and peaceful soul.
That was like listening to a good spiritual discourse. Not only your speech, your body language, voice & smile is also great Dr. Jiten.
Nijamave usefulla thaan irunthutthu bro thank u so much ...❤❤❤ And oru life pathi understanding kidacha mathiri iruku
Sir most of the children settled in US.most of the parents feeling Sickly suffering a lot ..pls give solutions for this also. Love is God
Thankyou sir..konja naal na edhachum yosikrn
exactly adhuku answer kedakudhu..
Even random ah suggestions la Vara onga old videos...en mind la odura thought ku clarity kudukudhu...
Keep going..and.stay blessed sir ✨
8:51 a magical sentence of True wisdom! உயிரோடு இருக்கும் எல்லா மனிதனும் வெற்றியாளன் தான்! Sir thank you so much for this video this is really very helpful ❤ 🎉
9:04 Again Another magical word! பொறந்துட்டீங்க வாழ்க்கை எப்படி போகும் தெரியாது ஆனால் நீண்ட காலம் வரைக்கும் கடைசி வரைக்கும் பிரச்சனை இல்லாம வாழ்ந்தாலே வெற்றி தான்! ❤😁e
😢நான் நம்பியவாழ்கை என்னை விட்டு விலகுவதும் வீட்டுக்குள் பல வருடம் அடைந்து கிடந்தேன் இப்போது நான் என்ன செய்வது மனதில் உள்ள கோபத்தை வெளிகாட்டிநேன் எனக்கு விடைகிடைக்கவில்லை நான்என்ன செய்தால் என்வாழ்கை அமைதியாக இருக்கும்உங்கள் தங்கைபோல் நினைத்து கூருங்கள்
Thank you sir❤🎉
I feel one of the best video in your channel i ever seen.i have no words to give a complement for your service. thanks for the guidence. god bless you brother.
Very true. Arumai 💯
Thank u ji ,its very useful and mind blowing.
Sir iam Meena. Adikkadi vedio podunga sir. Parunga unga vedio pakkama evlo old vedio va search panni pthuttu irukean😢
மிக அற்புதமான பதிவு. வாழ்க வளமுடன் 🎉
Close to my heart some your logical ideas. Thanks to your logical mind bro
தங்களது இந்த பகிர்வு மிகச் சிறந்தது.நன்றி!
Well said sir, thanks, 🙏
Every thing is very good but God is there, there's a time to see Him after death, is one of the main faith in Islam. Our life is full of purpose. Thankyou sir. I like you very much. I didn't missed your video always..
Super sir I like🎉this video. It good it is right super en manathil irunda kalivku ku answer panetenga really good excellent no pain no gain
ok, Why do we need to live long without any use for us and society? Most famous personalities live short but we always remember those people in everyday life,
Zest learned new word today thank you. ❤ And your smile at 1.02 minutes is awesome 😊❤🎉 நல்லா சிரிகறீங்க.
❤ beautiful poin ji
உங்கள் சேவை தொடரட்டும்
Very interesting view' about purpose of life Thanks
Nice example 😌
100% agree to what you have said. Lot of challenges have to face regardless of how many good things we are doing. But zest is the only thing takes us to the next step which could be foundation al for resilience too!
Valuable points well said Dr. Thank you
Your message is changed some what of view to the life.
தெய்வமே நீங்க நல்லா இ ருக்கணும்..
நல்ல பதிவு நன்றி நன்றி பிரபஞ்சம் 🎉🎉
Day by day life is very challenging in all aspects health, career, relationship, financial management, daily chores etc. ...Life purpose is to live totally. ..very difficult to understand and follow this one line. But it's simple. awesome sir. ( But need more videos and tips to deep ) Thank you 🙏
Vanakkam Master
luck is a major deciding factor in life
A much relatable message at the right time.!
When you present your messages along with your real life experiences to explain a point. It brings up your video to another level!!
Thanks for the video!
Thank you
Sema content and energetic delivery Dr. Much needed msg for my current situation.
Yes very useful video sir
Moving must thanks Dr 🙏
This makes peaceful sleep.
மிகவும் சிறந்த பதிவு 🎉🎉
inspiring content. you are contributing for Community living by posting this content which engages mindful living. Keep it up
Best of information anna. 🙂
Your video my life is valuable good perspective
Sir trading isgood
நன்றிகள் 🙏🙏🙏
Super super super sir
super
Nenga great sir
Lonely: zest pidimanam life , death will come, your purpose, live long postpon death, dont do badthings, do good things , have goals , have purpose, do help to community,positive atmosphere will be created, go outside walk notice, confidence 99% is suffering buddha ,travel is important, survival is important ,1% happiness is important.
Thank you so much sir 🙏👌💐✅💯👏
Hi sir.. ! Thank you for your words. It's very useful video. I would like to watch more videos from you, how to cope with loneliness and fear. Because i had to leave my country after the covid pandomic situation, due to economic crisis. Me, my husband and my paretns all shifted to UAE two year back. We got used to this routine now. Everything was going good. But some situations may changed in futrue.. somtimes my paretns will leave uae. They may go back to my country. So i feel so depressed now. Because i never stayed alone without paretns. Im not able to concentrate in my work due to thse issues. If they go back to my country.. it would be difficult to face the loneliness situation. So place share some videos, how to cope with loneliness and fear of being alone in a new country.
அண்ணா நான் பேருந்து ல போகும் போது நான் நின்னுட்டு வந்தேன்... பயண நேரம் 1 மணி நேரம்.. இதுல 70% பேர் மொபைல் போன் ல தான் இருந்தாங்க.. அப்போ தோனுன விஷயம் என்னன்னா யாருமே இல்லாத உலகத்துல நான் இருக்கேனா இல்ல இந்த உலகத்த விட்டு தள்ளி போறேன் போல தோனுச்சு.. அதிகமான மக்கள் மனிதனுடன் பேசமா மொபைல் போன் கூட பேசுரத பற்றி வீடியோ போடுங்க அண்ணா 🎉
Super sir
Arumai ji❤
Good one brother
Thank you mandar✌️✨
Thanks a lot. Your words was really refreshing. Seeing your videos from last 4 years My life has changed for some extend. Please let us know if you are doing some seminar Or planning to do any live events we would like to see yo. Thanks again sir.
TQ sir ❤
Hi Doc❤...
Really loved this video🎉🎉🎉
Thank you so much!
Yes ewanga mattila vazhuradhey periya sadanai dha..... I agree😂😂😂 jokes apart I know true story regarding this concept... Many can't fight the good fight for life,, they lose and incomplete there life journey before the right end..
Thank you ,so much doctor
Thank you sir.. good msg
Lovely na❤
Narcissistic personality disorder paththi soulluga doctor
Develop Empathy! 🥶 Think about other's situation and point of view! 😜 No need to be Nice 🙂! But also don't need to be Rude 😕! Okay? 👍
Nice one✨
எல்லோரும் soldrathai தான் நீங்களும் soldringa. Different illai
Doctor pls how to know about ourself pathi vedio post pannunga pls