தன்னுடைய வளர்ச்சிக்கு காரணமா இருந்தவங்கள மறக்காத உங்களுடைய குணமும், உங்களுடைய குருவை மதிக்கிற விதமும்... எங்களுக்கு உங்க மேல இருக்க மரியாதையை இன்னும் அதிகப்படுத்துகிறது... வாழ்த்துக்கள் சார்...
சிறப்பு! என்னதான் வித்வானாக இருந்தாலும் அவர் குருவிடம் இருக்கும் பொழுது மாணவர் என்பது உடல் மொழியிலேயே தெரிகிறது😊 நன்றி சகோதரர்... இதுபோல் நிறைய நேர்காணல் காணொளிகள் எதிர்பார்க்கிறோம்! நன்றி!
டாக்டர் உங்கள் பின் ஒரு குரு இருக்கிறார் என்று சொல்லும் போது மகிழ்ச்சி அளிக்கிறது. .. அவரை எங்களுக்கு அறிமுகம் செய்தது ரோம்ப சந்தோஷம் எனக்கு.... ❤️ நன்றி.
தங்களுக்கும், குருவுக்கும் வணக்கம் செலுத்தி கொள்கிறேன்🙏💐.எனக்கு படிப்பறிவு குறைவு ஆகையால் கொஞ்சம் எனக்கு புரியல அதுனாலதான் 3 நாட்கள் கழித்து என் கருத்தை சமர்பிக்கிறேன். மிகவும் சிறப்பான விளக்கம் அளித்ததுக்கு நன்றி ஐயா. உங்களை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி 🙏.
சார் அற்புதமான பதிவு சார். உங்கள் மீது அளவில்லாத மதிப்பு உள்ளது. இன்று உங்கள் குருவின் விளக்கங்களை கேட்ட பிறகு மேன் மேலும் உங்கள் மதிப்பு கூடி விட்டது சார்.. நீங்கள் இருவரும் உரையாடி தொட்ட விசயங்கள் அனைத்தும் பிரயோஜனமிக்கவை... சாரின் எளிமையான உறுதியான பதில்கள் அருமையிலும் அருமை... நன்றி சார்... பணிவான வணக்கங்கள் சார் இருவருக்கும். 🙏✅💯👌👏👏👏👏👏👏💐👌மக்களுக்கான உங்கள் பணி தொடரட்டும்.. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் சார் 💯✅🙏
Thanks, Dr. Jithendra for choosing this conversation with your Teacher. Dr. Thomas has given a wonderful examples of understanding about what has to reach right. Explaining about Empathy was so helpful to know much more deeper about the feeling.🙏🏻
வணக்கம் சார். இன்று உங்கள் ஆசானுடன் நீங்கள் நடத்திய கேள்வி பதில் உரையாடல் பகுதி ஒரு புரிதலை கொடுத்துள்ளது . Clear cut explanation. அதாவது தெளிவு ஏற்படுத்தி உள்ளது. It is a grand success. Thank you sir.
Sir.. எல்லாம் வற்றிக்கும் மேலாக குருவை பெருமைப் படுத்தும் அளவில் நீங்கள் இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் sir🙏🏻 உங்களை பார்த்தல் பெருமையாக இருக்கிறது 🙏🏻 உங்களை போல் நடந்து கொள்ள வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் sir🙏🏻
Whoever we are, whichever height we are in, When we sit with our Guru or Teacher we automatically get some excitement and respect. That we can see in you in this video brother. Nice video
Thank you so much Dr. Jithendra and Dr. Thomas for clearly explaining the psychologies of human behavior, the different analysis of it, Great Job and you have taken so much efforts to make common people understand this subject. i have seen many viedoes of yours. felt so good and helped in understanding people well and also learn and correct oneself as well.
Dr neenga pala mana nala sedigal veliitrukenga anal Dr.thomas sir interview enbadhu sadarnamadhu illa very very essential to the current society thanks Dr
ஓஷோ புத்தகங்கள் படித்து வழங்குங்கள் அண்ணா... மனித குலத்தின் மிகச் சிறந்த மனநல, ஆத்ம நல சிந்தனையாளர்.. OSHO INTERNATIONAL எனும் TH-cam Channel உள்ளது ஆனால் நமது தாய் மொழியில் வழங்கினால் பலருக்கும் பேருதவியாக இருக்கும்
Thanks Dear sir! It's very use full for us! Itu pola monthly a psychology related interviews vanthaal life nalla irukkum! once Thanks again! Keep it up!
Very useful interview. But very lengthy. Would have made in small segments. All your videos are short and we are used to that. Anyhow this is a watch worthy interview. Thanks
Sir regularly I am following your videos. You are always cryspy. I don't have patience. What he has explained. If possible add this with your next video. Sorry if I am wrong.
Interesting video 😃 Made it all simple. What is abnormality What is Major and Minor issue What is the difference between Psychology and Psychiatrist How to analyse the Psychological and Psychiatrist. Thank you.
Sir rheumatoid arthritis pathi yan ivar kita kekaringa......oru vela psychiatrist ah irunthalum paravala he will give some suggestions....he is psychologist no mbbs.....
தன்னுடைய வளர்ச்சிக்கு காரணமா இருந்தவங்கள மறக்காத உங்களுடைய குணமும், உங்களுடைய குருவை மதிக்கிற விதமும்... எங்களுக்கு உங்க மேல இருக்க மரியாதையை இன்னும் அதிகப்படுத்துகிறது... வாழ்த்துக்கள் சார்...
நன்றி சார் உங்களுக்கு குரு அவரு எங்களுக்கும் குரு தான் சார் நீங்க எப்ப இந்த நேர்காணல் வருவீங்கன்னு வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன் சார் நன்றி சார்
சிறப்பு! என்னதான் வித்வானாக இருந்தாலும் அவர் குருவிடம் இருக்கும் பொழுது மாணவர் என்பது உடல் மொழியிலேயே தெரிகிறது😊 நன்றி சகோதரர்...
இதுபோல் நிறைய நேர்காணல் காணொளிகள் எதிர்பார்க்கிறோம்! நன்றி!
S
ஒரு நல்ல குரு கிடைப்பது ஒரு வரம் நம் வாழ்வில்.
Sir, All of your videos are very useful.
டாக்டர் உங்கள் பின் ஒரு குரு இருக்கிறார் என்று சொல்லும் போது மகிழ்ச்சி அளிக்கிறது. ..
அவரை எங்களுக்கு அறிமுகம் செய்தது ரோம்ப சந்தோஷம் எனக்கு.... ❤️ நன்றி.
எவ்வளவு உயரம் போனாலும் ...ஆசிரியரிடம் உங்களோட பணிவு..உண்மையிலையே சிறப்பு அண்ணா!!!
ஷ
I'm a proud Thomas sir student💪 we were always amazed to listen to him then n now...
தங்களுக்கும், குருவுக்கும் வணக்கம் செலுத்தி கொள்கிறேன்🙏💐.எனக்கு படிப்பறிவு குறைவு ஆகையால் கொஞ்சம் எனக்கு புரியல அதுனாலதான் 3 நாட்கள் கழித்து என் கருத்தை சமர்பிக்கிறேன். மிகவும் சிறப்பான விளக்கம் அளித்ததுக்கு நன்றி ஐயா. உங்களை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி 🙏.
இன்று முழுமையாக கண்டு செவிமடுத்த காணொளி மிக பயனுள்ளதாக அமைந்தது நன்றி டாக்கடர்
சார் அற்புதமான பதிவு சார். உங்கள் மீது அளவில்லாத மதிப்பு உள்ளது. இன்று உங்கள் குருவின் விளக்கங்களை கேட்ட பிறகு மேன் மேலும் உங்கள் மதிப்பு கூடி விட்டது சார்.. நீங்கள் இருவரும் உரையாடி தொட்ட விசயங்கள் அனைத்தும் பிரயோஜனமிக்கவை... சாரின் எளிமையான உறுதியான பதில்கள் அருமையிலும் அருமை... நன்றி சார்... பணிவான வணக்கங்கள் சார் இருவருக்கும். 🙏✅💯👌👏👏👏👏👏👏💐👌மக்களுக்கான உங்கள் பணி தொடரட்டும்.. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் சார் 💯✅🙏
Thanks, Dr. Jithendra for choosing this conversation with your Teacher.
Dr. Thomas has given a wonderful examples of understanding about what has to reach right.
Explaining about Empathy was so helpful to know much more deeper about the feeling.🙏🏻
வணக்கம் சார். இன்று உங்கள் ஆசானுடன் நீங்கள் நடத்திய கேள்வி பதில் உரையாடல் பகுதி ஒரு புரிதலை
கொடுத்துள்ளது . Clear cut explanation. அதாவது தெளிவு ஏற்படுத்தி உள்ளது. It is a grand success. Thank you sir.
It's better than watching movies for 2hours..
Yes that's right 😊
video ve 1 hour 15mins ,but video pote 54 mins than aguthu 😂 athukulq ithela thevaya
@@kishorenaveen3524 just my opinion. Everyone has their own 🥶
Sir.. எல்லாம் வற்றிக்கும் மேலாக குருவை பெருமைப் படுத்தும் அளவில் நீங்கள் இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் sir🙏🏻 உங்களை பார்த்தல் பெருமையாக இருக்கிறது 🙏🏻 உங்களை போல் நடந்து கொள்ள வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் sir🙏🏻
மிக அருமை டாக்டர் ஜிதேந்திரா அவர்களே.குறித்த அந்த case study புத்தகத்தை தாங்கள் book review,or புத்தக சுருக்கமாக ஒரு vedio தந்தால் நன்றாக இருக்குமே!❤
சில விஷயங்களை தெளிவு படுத்த உங்கள் ஆலோசனை தேவை என்பதை உணர்கிறேன் . நன்றி டாக்டர் அண்ணா
as soon as he turns to look at his guru, a sudden change In his attitude. very respectful, excited, shivering
மிகவும் பயன் உள்ளதாக இருந்தது மிக்க நன்றிகள் சார்.
Whoever we are, whichever height we are in, When we sit with our Guru or Teacher we automatically get some excitement and respect. That we can see in you in this video brother. Nice video
Thank you so much Dr. Jithendra and Dr. Thomas for clearly explaining the psychologies of human behavior, the different analysis of it, Great Job and you have taken so much efforts to make common people understand this subject. i have seen many viedoes of yours. felt so good and helped in understanding people well and also learn and correct oneself as well.
Than guru vikku perumai serukkum vagiyil nadanthu kolum ,dr jithera sir 🔥vazhai ga 🔥🤩
I like you sir great person ❤
Dr neenga pala mana nala sedigal veliitrukenga anal Dr.thomas sir interview enbadhu sadarnamadhu illa very very essential to the current society thanks Dr
great speech. ... you are very lucky to have a teacher like him. wow...
We always need a guru for our life, at ANY age
ஓஷோ புத்தகங்கள் படித்து வழங்குங்கள் அண்ணா... மனித குலத்தின் மிகச் சிறந்த மனநல, ஆத்ம நல சிந்தனையாளர்..
OSHO INTERNATIONAL எனும் TH-cam Channel உள்ளது ஆனால் நமது தாய் மொழியில் வழங்கினால் பலருக்கும் பேருதவியாக இருக்கும்
All students should learn from him as soon as possible
மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
குருவே சரணம் 🙏
Excellent. Dr Thomas appears to be a well read scholar with insight. Pl do many programs with him. Congratulations.
Thank you Dr. for this video
Great session Sir!!! Thank you for bringing this up to our knowledge..
Keep going sir!!💥
Thanks Dear sir! It's very use full for us! Itu pola monthly a psychology related interviews vanthaal life nalla irukkum! once Thanks again! Keep it up!
Wonderful interview 😃
Welcome sir..i am watching..
Guru sisiyaan..💫🤝👑🔥
Nice to see my professor after a long time. Thankyou for making this Jithu
It's my pleasure
அருமை ஐயா வாழ்த்துக்கள் 🌹🌹🌹💐💐💐
You are the best for me
Very useful interview. But very lengthy. Would have made in small segments. All your videos are short and we are used to that. Anyhow this is a watch worthy interview. Thanks
Guru and shisya interactions very good, make more videos.
ஓரளவு புரிந்தாலும் முழுவதும் பார்க்க த்தோன்றியது ஐயா
First like thalaivaaaa
He need for this society.
Sir regularly I am following your videos. You are always cryspy. I don't have patience. What he has explained. If possible add this with your next video. Sorry if I am wrong.
thanks sir you got very good guru😊
Spr.
Sir.... Very Useful....🎉🎉🎉🎉🎉
This video is very useful for us and get psychological ideas
Super jithu.... Our guru always great..
DAD & SON
Great sir, ungalu avar engaluku neengal. Very good interview.
Interesting video 😃
Made it all simple.
What is abnormality
What is Major and Minor issue
What is the difference between Psychology and Psychiatrist
How to analyse the Psychological and Psychiatrist.
Thank you.
Use full program sir..wish u all the best
Summary Time 1:08:59
Very usefull and informative conversation sir.
Great session sir ! Thank you for this 😃
thanks very much for this topic
👍👍👍thank you!
Very informative dialogue..
Thank you Sir..!!
Docter enku intution nadakuthu future la thappa nadakara mariye apdiye nadakuthu... 6 month ah irukku
Really good sir
Super talk sir. By anitha.
Thanks ❤️
Superb informative. Awesome work done 👍
நன்றி
Good initiative sir,really helpful and valuable 👍🏻👍🏻
You got great guru.
Enakum ipadi oru teacher kidaikanum nu god kita pray pana pora
Thanks tomos sir ❤️❤️❤️❤️❤️
Great Sir
A complete video on psychological report
Sir We see all kind of qualities that DR P N Thomas sir Mentioned within you sir
Thanks Dr. And jeeth value time
Sir...am studying bsc psychology in SRM univ...so you can upload the subject and concepts of psychology... To study or learn easily
Super I am watching
Great speech 🙏
நல்ல விளக்கம் மன்னிக்கவும் இந்த காணொளி எனக்கு புரியல ஆங்கிலம் எனக்கு தெரியாது நன்றி
Good conversation. Thank you sir
Good information Anna. 👨🌾
contact panna mudima
Thanks you sir
Superb sir
Super bro thank you
Tanku bro 🤝🤝🤝
Super Bro ❤️❤️❤️
Sir ungala romba pudikum sir
Great video
Superb Anna
Merci beaucoup
Thank you ❤️
Thanks for sharing the video sir.
thankyou anna🥰
Nice conversation sir 👌 👍
talk about rheumatoid arthritis and stress relation ship
Sir rheumatoid arthritis pathi yan ivar kita kekaringa......oru vela psychiatrist ah irunthalum paravala he will give some suggestions....he is psychologist no mbbs.....
Help venum sir
Thanks for thr information sir.....mukkiyamana, Piditha oru visayathai apdi ipdi nandraga seiya vendum endru ninaikiren aanal ner ethirmaraiyaga (sothapi vidugiren) seithuvidugiren silasamayam itai epadi kaiaalvathu ethirkolvathu please solungal sir...
Very nice
Master ji
Nice sir
Sirr where can I find dr.thomas
Nice
Very nice sir