வார்த்தை தவறிய இயக்குனர்- Kalaignanathin Payanam | Episode - 41

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • บันเทิง

ความคิดเห็น • 109

  • @inthinathan
    @inthinathan 4 ปีที่แล้ว +13

    நீங்கள் சொல்லும் கதை ; கதையல்ல நியம் . இதைப் பார்த்து இன்றைய இளம் தலைமுறையினர் திருந்தி வாழவேண்டும் என்பது எனது விருப்பம்

  • @05bbc520
    @05bbc520 4 ปีที่แล้ว +23

    ஐயா அவர்களுடைய நிகழ்ச்சியை தினமும் பார்த்துப் பார்த்து அவரை எங்களுடைய வீட்டின் அங்கத்தினராக ஏற்றுக்கொண்டோம். அவருடைய பேச்சை நான் கேட்பது எனது மகிழ்ச்சி.

    • @manimaran4194
      @manimaran4194 2 ปีที่แล้ว

      Pp0p0p0ppp0pppppp00pppppp0

  • @kamaraj8120
    @kamaraj8120 4 ปีที่แล้ว +7

    உதிரி பூக்கள் நான் ரசித்து பார்த்த படம் மட்டும் அல்ல என் மனதை மிகவும் பாதித்த படம் இது.

  • @jayalakshmi606
    @jayalakshmi606 4 ปีที่แล้ว +17

    அந்தக் கால மனிதர் தாங்கள். நீங்கள் ஒரு தெய்வப் பிறவி.

  • @chinniahlingam3012
    @chinniahlingam3012 4 ปีที่แล้ว +10

    சினிமா உலகம் நிஜவாழ்விலும் நடிப்பு உலகம் என்பது உங்கள் பேட்டி அருமை

  • @sivashankar4363
    @sivashankar4363 4 ปีที่แล้ว +2

    இவரது வார்த்தைகள் இன்றய இளம் திரை தலைமுறையினருக்கு சிறந்த ஏணிப்படிகள். ஐயாவின் பேட்டியை நாளிதள்களில் படித்ததுண்டு ஆனால் அதையும் தாண்டி இந்த படைப்பு நிச்சையமாக ஒரு புத்தகமாக வெளிவந்தால் பலருக்கும் பயனுல் தாக அமையும். நன்றி டூரிங் டாக்கீஸ் நிறுவனத்தாறுக்கு

  • @sulosart
    @sulosart 4 ปีที่แล้ว +9

    Encyclopedia, great experience... amazing memory with clear tone as if watching a hit movie.....super

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 4 ปีที่แล้ว +15

    உதிர்ப்பூக்கள் படத்தில் நாவிதர் முடி எடுக்கும் அந்த காட்சி மனதை உறுக்கி விடும் அற்புதமான காட்சி

  • @srinivasanvenkatesh8644
    @srinivasanvenkatesh8644 4 ปีที่แล้ว +10

    உங்கள் கதை எல்லோருக்கும் பாடம். உங்கள் அனுபவம் எல்லோரும் கைகொடுக்கும். குடி குடியை கெடுக்கும்

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 4 ปีที่แล้ว +20

    பல பேருடைய பெயரை தைரியமாக சொல்கிறீர்கள். இது புகழ் பெற்றவர்களுக்கு மட்டுமல்ல நம் அனைவருக்குமே இது பாடம் தான்.

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 3 ปีที่แล้ว +3

    இந்த காட்சியை பார்த்து என்கண்களில் கண்ணீர் இன்றும் மறக்க முடியாது காட்சி

  • @palaniselvamramaiah8145
    @palaniselvamramaiah8145 2 ปีที่แล้ว +3

    ஐயா மிக அருமை, translate to english

  • @jasimiyan2133
    @jasimiyan2133 4 ปีที่แล้ว +3

    மதுவினால் வீழ்ந்தவர்களின் எபிசோட் இது,ஒவ்வொருவருக்கும் ஒரு வலி இருக்கும் அதை வெளியே சொல்லவும் முடியாது அதை மறக்கவும் முடியாது , இதனாலேயே நல்ல நல்ல நம் கலைஞர்கள் மறைந்தனர்.

  • @ArunGuhan
    @ArunGuhan 4 ปีที่แล้ว +24

    Most sensational episode in this series . Hats off to chitra sir for allowing him to open up on everything without any restriction . These kind of truths will be opened up only on books.
    More power to Kalaignanam thatha ❤

  • @raghupathyramaswamy7743
    @raghupathyramaswamy7743 4 ปีที่แล้ว +2

    Sir, Hats off. Ungala maathri cinemala prabalam anavanga avangaloda anubavangala sollum poduthu thaan cinemangirathu avalo sulabam illannu theriyadhu. Already Karaikudi Narayanan K R Vijaya ammava patthiyum avangaloda Husband patthiyum romba perumaya sonnaru. Athe maadri K R Vijaya ammava patthi Neengulum Perumaya Sollumpothu enakku enna thonuduna cinemavala neraya padagalla Amman vesham potturukanga ana athe madri neja Vazkayilum Avanga neriya perukku ammava irunthurrukanga. Neengalum great and Vijaya amma and avanga husbandum great. Super sir. Continue sir.

  • @venkatesankannan8583
    @venkatesankannan8583 4 ปีที่แล้ว +12

    கனவு தொழிற்சாலையில் சிலரது வாழ்க்கையும் கனவாக அமைந்துவிடுகின்றன.

  • @joswalazaras3376
    @joswalazaras3376 4 ปีที่แล้ว +2

    அனுபவமே.... சிறந்த ஆசான்... அந்த மஹா ஆசான்.. கலை ஞானம்..அய்யா...

  • @Disha87
    @Disha87 4 ปีที่แล้ว +27

    சொல்லத்தயாரில்லை சொல்லத்தயாரில்லைன்னு மொத்தத்தையும் சொல்லிட்டீங்களே தெய்வமே..
    நீங்க சொல்ல சொல்ல நாங்களும் ஏதோ அந்தந்த காலத்துல உங்ககூடவே இருந்து பார்த்த மாதிரி ஒரு உணர்வு.
    வாழும் சினிமா வரலாறு ஐயா!!

    • @muthukani9770
      @muthukani9770 4 ปีที่แล้ว +1

      வடிவேலு ஸ்டைலில் படிக்கவும் ..

    • @Disha87
      @Disha87 4 ปีที่แล้ว

      @@muthukani9770 🤣🤣🤣..க க போ

    • @RVS_MAS
      @RVS_MAS 4 ปีที่แล้ว

      Rightu

  • @Muthukalai0265
    @Muthukalai0265 4 ปีที่แล้ว +10

    பல ஜாம்பாவான்களை பலி கொண்ட மது ,
    அய்யாவின் செய்தி ( மது பிரியர்கள் )
    எல்லோருக்கும் எச்சரிக்கை மணி
    நான் கூட மது அடிமையாக சில வருடம் இருக்க நேர்ந்தது , இறைவன் அருள்லால் அதிலிருந்த மீண்டு மூன்று வருடம் ஆகிறது இல்லை யென்றால் நான் இறந்து மூன்று வருடம் ஆகியிருக்கும். உங்கள் செய்தியால் மதுவில் இருந்து பலர் மீண்டு வரவேண்டும் என்பது என் அவா...

    • @muthukani9770
      @muthukani9770 4 ปีที่แล้ว +1

      நடிகர் முத்துக்காளையா நீங்கள் ..?

    • @kokkikumar1705
      @kokkikumar1705 4 ปีที่แล้ว +1

      வணக்கம் முத்துகாளை

    • @Muthukalai0265
      @Muthukalai0265 4 ปีที่แล้ว +1

      @@muthukani9770
      ஆமாம் நண்பரே

    • @Muthukalai0265
      @Muthukalai0265 4 ปีที่แล้ว +1

      @@kokkikumar1705
      வணக்கம் நண்பரே

  • @stark2568
    @stark2568 4 ปีที่แล้ว +5

    சரித்திரம் கற்பிக்கும் பாடம்! பலரது அனுபவங்கள் நமக்கு பாடம்! கலைஞானம் -இந்த ஒரு தனிநபர் எத்தனை பேருடன் எத்தனை எத்தனை சம்பவங்களுடன் தொடர்புடையவராக இருந்திருக்கிறார் - ஒரே வியப்பாக உள்ளது! துரோகம், நன்றிகெட்ட செயல்கள், ஒழுக்கமின்மை, நயவஞ்சகம் - தன் வாழ்நாளிலேயே தண்டிக்கப்படுவார்கள்!

  • @shaikabdulwahab4549
    @shaikabdulwahab4549 4 ปีที่แล้ว +6

    Arumai Ayya.
    Great personality.
    Experience leading to wisdom.
    Waiting to hear more.
    Thanks.

  • @pazhaniphotos8968
    @pazhaniphotos8968 4 ปีที่แล้ว +10

    யதார்த்த உண்மைகள் அச்சரியபடுத்துகின்றன

  • @lnmani7111
    @lnmani7111 4 ปีที่แล้ว +9

    அனுபவம் புதுமை அல்ல அனுபவம் பழமை அந்த பழமை கலைஞானம் அய்யா அவர்கள் !

  • @thamilarasipandian9871
    @thamilarasipandian9871 3 ปีที่แล้ว +1

    ஐயா எந்த பெண்ணையும் நீங்க தவறாகவோ குறைவாகவோ ஒருபோதும் சொல்வதில்லை உங்க பெருந்தன்மை ஐயா நீங்க பெண்ணுக்கு கொடுக்கும் மரியாதை 71 வயதான எனக்கு ரொம்ப பிடிக்கிறது

  • @meetan-
    @meetan- 4 ปีที่แล้ว +3

    kalaignanam sir should write his autobiography , it will sure be a super hit in book sales.. because his life story is really very interesting and will be taken as a text book in this field..

  • @mediamatters6438
    @mediamatters6438 2 ปีที่แล้ว +1

    ennandri kondraakku uyvundaam
    uyvilaiyaam seiy nandri kondra magarkku

  • @rajasnkl2428
    @rajasnkl2428 4 ปีที่แล้ว +2

    Kalaignanam sir is a treasure of cinema world.

  • @villuran1977
    @villuran1977 หลายเดือนก่อน

    உதிரிப்பூக்கள் படத்தின் பெரும்பகுதி மேட்டுப்பாளையம் அருகில் உள்ள பாலப்பட்டி என்ற கிராமத்தில் என் நண்பரும் அந்த ஊர் நிலச் சுவான்தாரருமான திரு வி நடராஜன் அவர்களின் தோட்டத்தில் படமாக்கப்பட்டது. பாலப்பட்டி மேட்டுப்பாளையம் மலைச் சாரலில், பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் ஒரு அழகிய கிராமம்.

  • @askrushnamurthy4799
    @askrushnamurthy4799 3 ปีที่แล้ว +1

    Super great man you

  • @cmmnellai3456
    @cmmnellai3456 4 ปีที่แล้ว +9

    Ellathyum sollittu..na solla thayarilla...superappu...,,

    • @Mba54
      @Mba54 4 ปีที่แล้ว

      ha ha!!

  • @pushpakk2049
    @pushpakk2049 3 ปีที่แล้ว +1

    God bless your family

  • @haneefamusthafa4844
    @haneefamusthafa4844 3 ปีที่แล้ว +1

    Good heart never fails.

  • @v.muruganandamvmurugananda55
    @v.muruganandamvmurugananda55 4 ปีที่แล้ว +8

    MaManithar Kalaiganam ayya

  • @josenub08
    @josenub08 4 ปีที่แล้ว +2

    the end advertisement is very class..some thing very different and enjoyable unlike regular ads

  • @jayakhumarnarayanan9957
    @jayakhumarnarayanan9957 4 ปีที่แล้ว +2

    Great life experience for all of us. Please dont get mistaken with Mr.Kalaignanam. He is just telling truth. He has no intention to hurt great director like mahendran.

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 4 ปีที่แล้ว +3

    Ayya
    You are kadavul Jnanam
    You said the truth that artists, producer, writers , actors have some pain inside and they fall prey for liquor drinking. Liquor drinking liquidates one life. But, they tell good things to the world. You helped even those who ditched you. You are fortunate that you escaped from this bad habits. Sad to know about the ill fated stalwarts early death due to bondage of liquor drinking. In cine field, most are addicted to such bad habits and lost everything at the end of life

  • @mohanchandk3889
    @mohanchandk3889 3 ปีที่แล้ว +1

    Best....best....best.....

  • @TheIndianAnalyst
    @TheIndianAnalyst 4 ปีที่แล้ว +2

    Very Nice! Very True!

  • @RundranMaha
    @RundranMaha 4 ปีที่แล้ว +10

    Human mentality

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 ปีที่แล้ว +1

    அனுபவம் பேசுகிறது!

  • @Vsp_aus
    @Vsp_aus 4 ปีที่แล้ว +3

    What a memori power sir

  • @jeikamal9099
    @jeikamal9099 4 ปีที่แล้ว +3

    Supera samalichu realitya pesureenga sirrr

  • @idhayathulla
    @idhayathulla 4 ปีที่แล้ว +4

    Good information sir...

  • @mrbaluvijay
    @mrbaluvijay 4 ปีที่แล้ว +4

    ஐயா தங்களின் காணொளி தற்போது சினிமாவில் இருப்பவர்களுக்கும் இனிமேல் சினிமாவில் வரப்போவர்களுக்கும் நல்லதொரு வழிகாட்டுதலாக இருக்கிறது.ஆதலால் தாங்கள் முடிந்த வரை வெளிப்படையான பல சம்பவங்களை கூறவும்.

    • @kokkikumar1705
      @kokkikumar1705 4 ปีที่แล้ว +1

      not only cine field... for all

  • @sivaraman5528
    @sivaraman5528 4 ปีที่แล้ว +4

    சூப்பர் அய்யா

  • @jeikamal9099
    @jeikamal9099 4 ปีที่แล้ว +3

    Super sir

  • @agilamcorporation5171
    @agilamcorporation5171 3 ปีที่แล้ว +1

    மகேந்திரன் பிழைக்கத்தெரிந்தவர்
    கலைஞானம் ஐயா அவர்கள் நிறைவான வாழ்க்கையை வாழத்தெரிந்தவர்கள்.

  • @josenub08
    @josenub08 4 ปีที่แล้ว +3

    nalla ullam padaithavar

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 4 ปีที่แล้ว +3

    Kuwait sankar, intrasting sir,and sad also today episode,

  • @balaramanv4156
    @balaramanv4156 ปีที่แล้ว +1

    Nallavan.enrum.vazvan.kalai

  • @ramanathankuppusami3099
    @ramanathankuppusami3099 4 ปีที่แล้ว +1

    Dear Sh. Kalaignanam Sir, You might have contributed the improvement of the story for many of the most successful directors but a world class bench marking movie of Uthri pookal in Tamil cinema by creator Sh. Mahendran sir is remain unique. Most of his movie produced by very ordinary peoples and some how he didn't kept his commitment with you. If he had grazy on money and none of the director sucess movie remaked or dubbed to earn more money. He lived a simple ordinary life. Personsl life of a personality need not to be revealed this much extends as compare with others of movie world his life was very normal . Let we respect the his ever green movies and his quite natures as long as the movie world exist.

    • @IMUSTV-cn8vm
      @IMUSTV-cn8vm ปีที่แล้ว

      Truth bitters.. the world doesn't like it when someone speaks the truth n talk all bullshit lyk u

  • @sundaramoorthy6548
    @sundaramoorthy6548 4 ปีที่แล้ว +2

    Nice post

  • @sridhar8450
    @sridhar8450 4 ปีที่แล้ว +9

    ஒரு நடிகைக்காக மகேந்திரனும் பாலுமகேந்திராவும் அடித்துக்கொண்டு பிரிந்தது வரலாறு

    • @Villanviji
      @Villanviji 4 ปีที่แล้ว +3

      ஷோபாவா?

    • @padmaja132
      @padmaja132 4 ปีที่แล้ว +1

      ego சண்டை என்று மகேந்திரன் ரொம்பப் பேசினார் என்று பாலா தன் சுயசரிதத்தில் பெயர் சொல்லாமல் சொல்லியிருக்கிறார். உண்மை என்னவோ

  • @kanchanakanchana9703
    @kanchanakanchana9703 2 ปีที่แล้ว +1

    உதிரிப்பூக்கள்

  • @balaramanv4156
    @balaramanv4156 ปีที่แล้ว

    Nan.ellam.directoriy.thukkki sapiduravan.bala.lic.chennai.venammunu.vanthavan

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 3 ปีที่แล้ว +1

    Great Thevar Product

  • @VijayKumar-wd6ml
    @VijayKumar-wd6ml 4 ปีที่แล้ว +1

    Aya.devar.kudumbam.enna.anadu......adaum.sollungal..aya..avargall.vala....m.malai.muruganai.vendalam..ungalaum.serthu.aya.

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 4 ปีที่แล้ว +2

    sir nèenga thulam rasi pole

  • @arivolim6717
    @arivolim6717 ปีที่แล้ว

    மகேந்திரன் கதை துப்பு கேட்ட கதை நல்ல இல்லை அடுதவர் மனதை துன்புத்தவக்கு சமம் நல்ல பெயர் எடுத்தவர் ஜானி படம் அருமையான படம் அவரை கேவம் படுத்த வேண்டும் குட பிறந்த சரோதிரன் குடிகாரன் சொல்லுது சரியில்லை சிலபேர்க்கு மது அருந்தி நால் கற்பனை வளம் அருவி நீர் வரும் அது அவர்கள் இயல்பு நூறு படம் எடப்பதை விட நாலுபடம் இட்டு கொத்தலே போதம் மகேந்திரன் ருத்ர ஐயா சிறந்த டைரக்டு கள்

  • @sarojini763
    @sarojini763 4 ปีที่แล้ว +1

    இன்றைய பதிவு எங்கே ஐயா?

  • @sukanyarajasekaran2607
    @sukanyarajasekaran2607 4 ปีที่แล้ว +2

    Nanru

  • @ravik5787
    @ravik5787 4 ปีที่แล้ว +1

    Maaduvaal Madhu

  • @user-tj8cj8dy3z
    @user-tj8cj8dy3z 3 ปีที่แล้ว +1

    Krv ரிஷிமூலம் படம்

  • @RAVIRAVI-gj7vv
    @RAVIRAVI-gj7vv 4 ปีที่แล้ว +1

    Who is that second mahendran woman got child ?

  • @IndumadiIndumadi
    @IndumadiIndumadi 4 ปีที่แล้ว +1

    Hi, sir Naan cinema oru Maya vali Athil nedhanam illaienral mayammagipoonavargal athigam Eenru terindhukonden

  • @balaramanv4156
    @balaramanv4156 ปีที่แล้ว

    Nenga.kalani.kirai..sappitthaiha.ungalakku.vettikedaithathu.licbala

  • @sgv6763
    @sgv6763 3 ปีที่แล้ว +1

    Oru Chirstian Director ah nambinathu ummudaiya thappu...

  • @sarojini763
    @sarojini763 4 ปีที่แล้ว +1

    தவறாக எழுதியதை மன்னியுங்கள்

  • @rvchary6644
    @rvchary6644 4 ปีที่แล้ว +2

    SENJA PAAVATHUKKU DANDANAI ANUBAVICHCHUTHTHAAN AGANUM IYYA ... KARMA.. YAARAIYUM VIDATHU

  • @sakthysakthy7348
    @sakthysakthy7348 4 ปีที่แล้ว +1

    Vallanthiyana manithar....ayya...yatharthamana pajchuga...epdipatta manithargal...kadaipathu arithu...athum maya ulagil....cinima
    Vil...eraivazipaadu.....yoga ...thiyanam Ethan mulamum vali pokkalam....ayya...anal pothaitil poidargal....so sad...

  • @c.mailerravindran5799
    @c.mailerravindran5799 3 ปีที่แล้ว

    Guru dutt was from Bangalore.real name was vasanth Kumar padukone not Gurusami

  • @balaramanv4156
    @balaramanv4156 ปีที่แล้ว

    Nenalla.manithar.kalai

  • @josenub08
    @josenub08 4 ปีที่แล้ว +1

    ivar oru periya thuyaram..olivu marave illai

  • @subramaniank4047
    @subramaniank4047 4 ปีที่แล้ว +1

    Johny enna aachu?

  • @Hariprasad-rc3py
    @Hariprasad-rc3py 4 ปีที่แล้ว +1

    Pathentic injection na enna?

    • @muthukani9770
      @muthukani9770 4 ปีที่แล้ว +1

      பெத்தடின்...போதை ஊசி

    • @Hariprasad-rc3py
      @Hariprasad-rc3py 4 ปีที่แล้ว +1

      @@muthukani9770நன்றிகள்...

  • @sathishbalan1971
    @sathishbalan1971 4 ปีที่แล้ว

    Not fair to comment on person who is not available to respond,that too on a legend admired by many

    • @prabhukumar284
      @prabhukumar284 4 ปีที่แล้ว +2

      Reality sucks bro

    • @robwright5940
      @robwright5940 4 ปีที่แล้ว +2

      That does not mean he can not share his own life story. He is not talking about mahendran's life where he is not involved.

  • @manudan3601
    @manudan3601 3 ปีที่แล้ว

    காலம் பல நல்ல மனிதர்களை விரைவில் கொண்டு சென்று விட்டது.இந்த ஓட்டைவாயனை விட்டு சென்றுள்ளது எல்லோரது மதிப்பையும் அடித்து நொறுக்க. இதெல்லாம் கொஞ்சம் ஓவர் பெரியவரே. அதிலும் மறைந்து விட்ட பெரும் கலைஞர்கள், கவிஞர்கள் பற்றியெல்லாம் சொல்வது சரியல்ல.

  • @prakaazraj1459
    @prakaazraj1459 4 ปีที่แล้ว +1

    Mr chitra sir,,,
    Neenga other utube chanels ku kodutha interview la ena solli irundheenga,,,ipo iruka reporters elathulayum veliya solranga..nanga laam freinds Madhiri irundhu personal life information pathi elam eludhama irundhomnu soneenga
    But in ur chanel..legends elathoda image yum tarnish pananum indha shw pandringala?
    Apuram unga chanelkum matha utube chanel kum vera ena vithyasam..
    Idhuku valai pechu guys kuda paravalam...legends ahh touch pana matanga
    Mahendran,thevar,kamal laam ena criminal offence ahh panitanga...it's their personal space...adha yaaravadhu ketangala
    Apdi solanumna...elatha pathiyum unga chanel la open ahh solla mudiyuma??
    Artists oda onscreen thaan thevai.. adhuvum avanga iladha samayam..avanga bad phase pathi laam solli ena saathika poraaru indha old bullshit
    Rajini veedu koduthathuku apuram thaan indha old bullshit pathi irukaradhey theriyum
    Idha thaan goundamani " nanga laam andha kalathula"
    Naanga laam andha kaalathula nu perusunga sollumbodhu
    Ena andha kalathula sombu thukitu kollaiku poniya nu apovey troll panitaru"
    Stop this bullshit shw n interview "thalaivan goundamani as per viewrs req"
    So pls stop this shw sir

    • @prakaazraj1459
      @prakaazraj1459 4 ปีที่แล้ว

      And pls delete all of his episodes from ur utube chanel
      Amala paul pathi alagapan sonadha mattum edhuku delete paninga
      Oruthar sethuta ena venalum peaalama?
      Avaru drunker aaavey irundhutu pogatumey...it his own space
      Pls delete all his episodes.
      His taste is disgraceful
      Always tarnishing others image
      Esp abt kamal n thevar n mahendran vaitherichal nalavey theriyudhu
      Thondhu poitom nu vaitherichal
      Dat y legends e always legend
      Silrainga silaringa thaan

    • @chinniahlingam3012
      @chinniahlingam3012 4 ปีที่แล้ว +3

      ஏன் உங்கள் பிடிககல பார்க்க வேணம்

    • @ArunGuhan
      @ArunGuhan 4 ปีที่แล้ว +3

      Everyone has both black and white shades in them..
      None of the shows here talked only about the negatives of the personalities..They say most of their positive memories and a few negatives.
      Andha positive edhuvume kekalaya? Kamal and Mahendran ku support panna kuda Devar ah yum thunaiku sethukiteenga 😅

    • @kokkikumar1705
      @kokkikumar1705 4 ปีที่แล้ว +3

      don't watch it,if you don't like it..very simple... this kind of real story would benefit all if we take it in the right sense... we can learn mistakes from others life... what the right things to do and what not to do... to lead a good life...

    • @prakaazraj1459
      @prakaazraj1459 4 ปีที่แล้ว

      @@kokkikumar1705 but he is exaggerating....and more over ipo avanga yarum uyiroda ila....
      Cheran bharthi kanama la parthipan mater solrapo...parthipan than karutha vaikaraar..
      And idhey madhiri elathoda life pathi open ahh indha chanel la solvanganalaa
      Bharathuraja,mgr,JJ pathi?
      Solla mudiyuma?
      Dats my question here!
      Devar life peesonal pathilam sonadhu, third rated manner
      Thevar thaan vaalkai koduthaar koduthaar nu sollikitu...chance kedaikumbodhu avar kita vangina thituku,avar ragasiyatha potu udaikaradhu
      Latest rajesh interview paarunnga,y he is ya gentleman nu puriyum
      Mahnedran pathi kekumbodhu..evlo decent ahh naluguraru
      Dats the gentleman view
      Innum sonna as ya cousin and family member..he thanked kalaignanam in mahendran ninaivu kootam