கலைஞரின் உறவினருக்கு வீடு வாங்கிக் கொடுத்த எம்.ஜி.ஆர்- Kalaignanathin Payanam | Part - 31

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 82

  • @harishbala4916
    @harishbala4916 4 ปีที่แล้ว +11

    கலைஞானம் ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கம் ...ஐயா நீங்கள் பேசும் விதம் எங்களை மிகவும் ஈர்க்க செய்கிறது உங்கள் பேச்சை விடிய விடிய கேட்டாலும் எங்களுக்கு சலிக்காது...நீங்கள் பல்லாண்டு காலம் நீடூழி ஆரோக்கியமாக வாழ வேண்டும்...சித்ரா சார் இன்னும் பல நூறு எபிசோடுகள் கலைஞானம் ஐயா வீடியோ ஒளிபரப்பு செய்ய வேண்டும் தாழ்மையான பணிவான வேண்டுகோள்....

  • @salahuddinismail5639
    @salahuddinismail5639 4 ปีที่แล้ว +2

    அருமையான தகவல்கள்.
    அய்யா கலைஞானம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.
    இந்த அரிய தகவல்களை
    அறிய காரணமான
    சித்ரா லட்சுமணன் சாருக்கு
    நெஞ்சார்ந்த நன்றி.

  • @ramanoudjam
    @ramanoudjam 4 ปีที่แล้ว +26

    தங்கள் முன்னேற்றத்தையும் ஆசையையும் நிறைவேற்ற பாடுபட்ட அண்ணனை அவர் குடும்பத்தையும் வசதியான பிறகு சென்னைக்கு அழைத்துக் கொண்டீரா? யார் யாரோ போட்டாலாம் நடுவிலே காணபிக்கின்றீர்கள் உங்கள் அண்ணனை காணவில்லை அவரை பார்க்கவேண்டும். முடிந்தால் சமீபத்தில் காலமான உங்கலுக்காக வாழ்ந்த தங்கையின் புகைப்படம் பார்க்க ஆசை. கொய்யாபழம் கூடையை சுமந்தவரல்லவா.

    • @npsivem
      @npsivem 4 ปีที่แล้ว +4

      மிகச் சரியான கருத்து மற்றும் நியாயமான கேள்வி ...?

    • @thenmozhisivagurunathan6990
      @thenmozhisivagurunathan6990 3 ปีที่แล้ว +1

      makkathilaga.padam.pinnal.ullathu.yaaroda.padam.endru.pathivu.seivathu.ariyamai.tamil.nadu.potrum.mamanithar.makkalthilagam

    • @jothiramalingam4294
      @jothiramalingam4294 3 ปีที่แล้ว +1

      Supper

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 ปีที่แล้ว +4

    பகைவனுக்கும் அருளியவர்தான் நம் பொன்மனச்செம்மல் அள்ளிக்கொடுத்த வள்ளலின் நாமம் வாழ்க

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 11 หลายเดือนก่อน +1

    ஐயா உங்கள் திரைப்பயணம்
    கேட்டு கொண்டே இருக்கலாம்

  • @kanchanakanchana9703
    @kanchanakanchana9703 3 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @மனிதம்காப்போம்-ஞ6ந
    @மனிதம்காப்போம்-ஞ6ந 4 ปีที่แล้ว +12

    Kalaignanam sir & Karaikudi sir interviews lam pakuradhula romba bakyama karudhuren
    Pokisham
    Evlo days evalavo interviews pathuruken
    But evunga pechelam kekumpodhu
    Yen grand parents pesura madhir eruku..
    Andha kalathula nu yen patti avlo stories solvanga.. Apdiye avungalaye pathute erupen
    Edhuvum adhe madhiri feel kodukudhu

  • @vijayakannan3054
    @vijayakannan3054 3 ปีที่แล้ว +1

    Super Anubhavam about Sorna Avargal and MGR avargal.

  • @ramnath1998
    @ramnath1998 4 ปีที่แล้ว +14

    பகைவனுக்கும் அருள்வாய் மனமே
    இதுதான் மக்கள் திலகம்

  • @lnmani7111
    @lnmani7111 4 ปีที่แล้ว +4

    தினம் தினம் மெருகூட்டும் செய்திகள் வாழ்த்துக்கள் ஐயா !

  • @inthinathan
    @inthinathan 4 ปีที่แล้ว +4

    மிகவும் நன்றாக உள்ளது. மேலும் மேலும் பதிவுகளைப் போடுங்கள் ஐயா

  • @r.chandrasekaransrikkanth7254
    @r.chandrasekaransrikkanth7254 3 ปีที่แล้ว +1

    Hats of to shri kalaiganam.Excellent memory at thus age. I am reminded of my grandmother who used to recall incidents chronologically.Her short term memory was also in tact.

  • @shekarg9466
    @shekarg9466 4 ปีที่แล้ว +8

    Purachi talaivar great human being no one touch him

  • @jeyapandianv8421
    @jeyapandianv8421 4 ปีที่แล้ว +7

    பெண்களே குடும்பத்தின் நலனில் அக்கறை கொண்டவர்கள்... உங்கள் சகோதரிகள் போல் அதிக சகோதரிகள் உள்ளார்கள்....சகோதரிகள் சமுதாயமே வாழ்க வாழ்க...

  • @pushpakk2049
    @pushpakk2049 3 ปีที่แล้ว +1

    God bless your family

  • @malaichamy640
    @malaichamy640 ปีที่แล้ว

    அருமை அருமை ஐயா

  • @devaraj.cdevaraj.c21
    @devaraj.cdevaraj.c21 3 ปีที่แล้ว +1

    அபாரமான ஞாபக சக்தி

  • @aruk3421
    @aruk3421 4 ปีที่แล้ว +3

    What a great story teller

  • @sivaraman5528
    @sivaraman5528 4 ปีที่แล้ว +2

    சூப்பர் அய்யா

  • @devaraj.cdevaraj.c21
    @devaraj.cdevaraj.c21 3 ปีที่แล้ว

    பழக இனிமையான மனிதர்

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 4 ปีที่แล้ว +4

    Ayya
    You told the story in such a manner that appeared before eyes in sequence in a quick way. By listening to your style of story telling in 3Act namely start with character setting, conflicts, mid point interval, climax, resolution and subam ,one can learn this art. How you learned this technique of story telling? Thanks. It is interesting to listen you daily

  • @rajarajeswari9079
    @rajarajeswari9079 4 ปีที่แล้ว +2

    Super sir

  • @kamalkannan4591
    @kamalkannan4591 4 ปีที่แล้ว +13

    Mgr sir pathinariyaa sollunga sir🙏🙏🙏

  • @தமிழன்தமிழன்-ற7ர
    @தமிழன்தமிழன்-ற7ர 4 ปีที่แล้ว +5

    வணக்கம் ஐயா மிக அருமை ஐயா நான் திவர ரசிகன் ஐயா எங்க ஊரு ஆண்டிபட்டி அருகே ராஜதானி

  • @sundarganapathy4593
    @sundarganapathy4593 4 ปีที่แล้ว +9

    ஐயா கலைஞானம் அவர்களே உங்களுக்கு வாத்தியார் பொன்மனச்செம்மல் இதயக்கனி எம்ஜிஆர் அவர்கள் உதவி செய்து இருக்கிறார்களா

  • @vijayalakshmigopinath8476
    @vijayalakshmigopinath8476 3 ปีที่แล้ว

    Nice

  • @srinivasan2441
    @srinivasan2441 4 ปีที่แล้ว +6

    Ovvoru naalum unga kuralayum... Muga bhavathayum.... Ketkaama paarkaama irukka mudiyalai ayya...
    Paati kadhaigal a anubavichirukkom... Mudhal muraya Thaatha kadhaigal a anubhavikkirom... 🙏🙏🙏

    • @npsivem
      @npsivem 4 ปีที่แล้ว

      Yes . Right observations .

  • @nagarajannesamani5861
    @nagarajannesamani5861 4 ปีที่แล้ว +6

    நடிகர் திலகத்தை பற்றிய பதிவுகளை எதிர்பார்க்கிறோம்

  • @balusivanaya131
    @balusivanaya131 4 ปีที่แล้ว +9

    பணம் வேண்டும் என்றால் சாமி நியாபகம் வரும்.திடீர் பக்தி.

  • @Dk_Munraaj_777
    @Dk_Munraaj_777 4 ปีที่แล้ว +5

    அந்தக் கோயில் இருப்பது ராம நகரத்தில் Kengal எனும் ஊரில் ஆஞ்சநேயர் சுவாமி கோயில்

  • @plukejayakumar80
    @plukejayakumar80 4 ปีที่แล้ว +3

    Dear Kalai Gnanam Aiya, ungal EZHUMALAI Kathaiya thodardhu sollungal, adhai ungal Madurai Thamizhill kaytkumpothu mihavum Arumayaha ullathu. "gramathill irukkUm Annan Nallavan, pattanathill irukkUm Thambi kettavan " entra kathaya yar muthalill kandu pidithathu enbathai sollavum.

  • @dkvlogs5268
    @dkvlogs5268 4 ปีที่แล้ว +1

    Congratulations 4k

  • @josenub08
    @josenub08 4 ปีที่แล้ว +5

    I stop watching all other youtube shows ..even repeatedly watching Kalaignanam sir

  • @jothip7932
    @jothip7932 4 ปีที่แล้ว +2

    Arumai sir

  • @mageshkumar1032
    @mageshkumar1032 3 ปีที่แล้ว +1

    சார் சினிமா கதை சொல்லி நேரத்தை........ உங்க அனுபவத்தை சொல்லுங்க.

  • @sivakumarv3203
    @sivakumarv3203 4 ปีที่แล้ว +1

    🙏👍

  • @செந்துறைமதியழகன்
    @செந்துறைமதியழகன் 3 ปีที่แล้ว +1

    கலைஞரும். எம்ஜிஆருமே நாத்திகர்கள்தான் தன்னம்பிக்கை இல்லாத யாரோ ஒருவனின் கதையை வைத்து கடவுள் மறுப்பு தத்துவத்தை கேளி செய்வது பெரியவாளுக்கு அழகல்ல,

  • @babuks4697
    @babuks4697 4 ปีที่แล้ว +4

    எத்தனை பிள்ளைகள் ஜயா ஐந்து ஆறு என்று கணக்கு சொல்கிறீகள்

  • @nazarma1965
    @nazarma1965 4 ปีที่แล้ว +1

    Which movei name

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 ปีที่แล้ว

    அனுபவம் பேசுகிறது!

  • @vajiramutility7503
    @vajiramutility7503 4 ปีที่แล้ว +1

    Ayyaa anjalidevi-yai yeppathaan paathinga athai sollunga mudhalle thottathu velai kedachathaa? ???-thirumalan delhi

    • @muthukani9770
      @muthukani9770 4 ปีที่แล้ว

      அஞ்சலி மேல் பைத்தியமாய் இருக்கிறீர்களே...உங்கள் வயது என்ன ஐயா...?

  • @neelaperumal6309
    @neelaperumal6309 4 ปีที่แล้ว +3

    Puratchithalaivar MGR has again proved himself to have no equal in humanity by giving a house to story and dialogue writerSornam,a close relative of Karunanidhi

  • @pushpakk2049
    @pushpakk2049 2 ปีที่แล้ว

    கடவுளே என் ன ெசா ல் ல அ௫ மை ஐயா

  • @malaichamymalaichamy810
    @malaichamymalaichamy810 4 ปีที่แล้ว +3

    கலைஞாணம் சார் உங்களுடைய வாட்ஸ் ஆப் நம்பர் கொடுங்க.

  • @nirmalanimala9872
    @nirmalanimala9872 4 ปีที่แล้ว +9

    ஐயாவின்தாயார்பற்றிகூறும்போதுகண்ணீர்தான்வருகின்றது

  • @sakthysakthy7348
    @sakthysakthy7348 4 ปีที่แล้ว +5

    Neenda ayulodu neengga vazanum ayya...

  • @sarojini763
    @sarojini763 4 ปีที่แล้ว +9

    படித்த படிக்காத மேதை. பார்த்த சங்கதிகளை கதையா சொல்லவோ வசனமா எழுதவோ சாமான்யனால முடியாதைய்யா

    • @rajanbabu6301
      @rajanbabu6301 4 ปีที่แล้ว

      lllllllllllllllllllllllll...................................................

    • @rajanbabu6301
      @rajanbabu6301 4 ปีที่แล้ว

      ....................................................................

    • @rajanbabu6301
      @rajanbabu6301 4 ปีที่แล้ว

      ....................................................

    • @rajanbabu6301
      @rajanbabu6301 4 ปีที่แล้ว

      ...............................................

    • @rajanbabu6301
      @rajanbabu6301 4 ปีที่แล้ว

      .....................................

  • @VijayKumar-wd6ml
    @VijayKumar-wd6ml 4 ปีที่แล้ว +2

    Aiya.ungal.varalaru..puthagam.poda..vendum..500.pakkam.vendum.valga.neengal

  • @VijayKumar-wd6ml
    @VijayKumar-wd6ml 4 ปีที่แล้ว +2

    Appadi.ippadium.mgr.ponmanam.anal.mgr.al.valnda.k.nidi.drogam.dan.seidar.

  • @மகரம்
    @மகரம் 4 ปีที่แล้ว +3

    மேட்டர் இல்லாமல் யூடியூப் க்காக நல்லா கதபண்ரீங்கண்ணா நீங்களுமா இதெல்லாம் ஒரு பொழப்பாயா

    • @muthukani9770
      @muthukani9770 4 ปีที่แล้ว +5

      அப்படினா..உன் கதையை சொல்லேன்...எவனாவது பாக்கறானான்னு பாப்போம்...😠

    • @harig812
      @harig812 4 ปีที่แล้ว +3

      Sir இயல்பான பேச்சுங்க உங்களுக்கு எப்படி செயற்கையாக தோன்றுகிறது விந்தையாக உள்ளது

    • @victorygoldsuperhealth6986
      @victorygoldsuperhealth6986 4 ปีที่แล้ว +2

      இதான் பொழப்பு. தப்பா. பண்ணி தான் சாப்பிட்டதுதான் சோறு என்று இருக்கும். நாம்ப சாப்பிடறதுதான் அது என்று பண்ணி இருக்குமாம்.

  • @ramachandrannarayanan1630
    @ramachandrannarayanan1630 4 ปีที่แล้ว +1

    Started telling about sornam half way started self praising what nonsense

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 4 ปีที่แล้ว +1

    MGR fraud

    • @thenmozhisivagurunathan6990
      @thenmozhisivagurunathan6990 3 ปีที่แล้ว +1

      nee.arivu.ulla.yogiyana.entha.nadupotrum.manithan.avar.

    • @devaraj.cdevaraj.c21
      @devaraj.cdevaraj.c21 3 ปีที่แล้ว +1

      ஏன் உன்னிடம் எதாவது திருடி விட்டாரா. அயோகியா நீ அநேகமாக தமிழக கொள்ளையன் கருணாநிதி ஆளாகத்தான் இருப்பாய்.

    • @nagarajan9838
      @nagarajan9838 2 ปีที่แล้ว

      திருடனுக்குதான் திருட்டுப்புத்தி வரும்.

    • @nagarajan9838
      @nagarajan9838 2 ปีที่แล้ว

      திருடனுக்குதான் திருட்டுப்புத்தி வரும்.