பிரமீளாவை கதாநாயகி ஆக்க எதிர்ப்பு தெரிவித்தேன் - Kalaignanathin payanam | part - 34

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 90

  • @balasubramaniankaruppusamy651
    @balasubramaniankaruppusamy651 2 หลายเดือนก่อน +1

    அருமை!கலைஞானம் ஐயா பல்லாண்டு நலமுடன் வாழ்க

  • @lionmailsamy751
    @lionmailsamy751 3 ปีที่แล้ว +6

    கலைஞானம் அவர்களின் நினைவு உரை மிகச்சிற்ப்பாக உள்ளது அவருக்கு எனது வாழ்த்துக்கள்

  • @senthilview4773
    @senthilview4773 4 ปีที่แล้ว +44

    தாத்தா நலமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy 4 ปีที่แล้ว +50

    எங்கள் தேவரின் ஈகை குணம் வேறு யாருக்கும் வராது....அவரின் வாரிசுகளால் காப்பாத்த முடியாமல் போனது துரதிஷ்டம்....

  • @TV-sr6zx
    @TV-sr6zx 4 ปีที่แล้ว +9

    அருமையான பதிவுகள் கதைகள் சொல்லும் விதம் அருமை அருமை ஐயா....

  • @cinemapudhayal4117
    @cinemapudhayal4117 4 ปีที่แล้ว +16

    கலைஞானத்தின் பயணம் very interesting...சொல்லும் விதமும் அருமை..

  • @padmavatihiintdecors127
    @padmavatihiintdecors127 4 ปีที่แล้ว +9

    எம் தமிழ்ப் பெரியோரின் அருமையான குணங்களைப் பற்றிக் கேட்கும்போது கண்கள் பனிக்கின்றன

  • @sankaranc3178
    @sankaranc3178 ปีที่แล้ว +2

    அரங்கேற்றம் பிரமீளா படத்திலும் அப்படியே வாழ்ந்தார்.

  • @amsundar47
    @amsundar47 3 ปีที่แล้ว +5

    வாழ்ந்த தெய்வம் தேவர் ஐயா

  • @sudhankeer1449
    @sudhankeer1449 3 ปีที่แล้ว +4

    தேவரின் குணம் வியக்கத்தக்கது

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 4 ปีที่แล้ว +30

    தேவர் பிலிம்ஸ் எடுத்த கிட்டத்தட்ட எல்லா படங்களையும் பார்த்த பல்லாயிரக் கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். நன்றி

    • @piranavamoorthy4169
      @piranavamoorthy4169 ปีที่แล้ว

      Nnnoojkoonpno oono oo onooko o onop ko ok k. O o o. O. Ookoo ok onoon. K oo ko. On op. Ko o o ko. Onkkn o o. K

    • @piranavamoorthy4169
      @piranavamoorthy4169 ปีที่แล้ว

      Nnnoojkoonpno oono oo onooko o onop ko ok k. O o o. O. Ookoo ok onoon. K oo ko. On op. Ko o o ko. Onkkn o o. K

  • @chandransv7393
    @chandransv7393 3 ปีที่แล้ว +7

    நீடூழி வாழ்க! உங்களுடன் பயணம் செய்யும் அனுபவம் அற்புதம் ஸார்!

  • @GandhiKarunanidhi
    @GandhiKarunanidhi 4 ปีที่แล้ว +21

    விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் அரங்கேறும் தருணத்தில், விவசாயிகள் மேன்மையை போற்றி விவசாயி என்ற அருமையான படத்தை தயாரித்தவர் தேவர் அவர்கள் நினைவுக்கு வருகிறார்..

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 9 หลายเดือนก่อน +1

    கண்ணதாசன் அவர்களுக்கு தேவர் அவர்கள்
    கஷ்டமான காலத்தில் மிகப் பெரிய உதவி செய்த ஒரு நல்ல மனிதர்

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 4 ปีที่แล้ว +29

    தேவர் சிறந்த் நிர்வாகி ஒழுக்கம் நிறைந்வர் கடவுள் பக்தி முருகன் அருளால் வாழ்வாங்கு வாழ்ந்தவர்

  • @thoranamalaiyaan
    @thoranamalaiyaan 4 ปีที่แล้ว +10

    தமிழ்க் கடவுள் முருகப் பெருமானுக்கு இவ்வளவு படங்களை எடுக்கும் கொடுப்பினை வேறு யாருக்கும் வாய்க்கவில்லை... மேலும் அவர்தம் திருப்பணிகளும் உலகறிந்தது..... ஆனால் தவறு செய்த ஊழியருக்கும், இன்ன பிறருக்கும் செய்த உதவிகளை உங்கள் மூலமே அறிகிறோம்.... வாழ்க அவர்தம் புகழ்.... தாங்களும் நலமுடன் நீடுழி வாழ தோரணமலை முருகனை பிரார்த்திக்கிறோம்.

  • @diraviams9717
    @diraviams9717 4 ปีที่แล้ว +15

    Sir , you are simply superb in narrating the events in an extraordinarily attracting manner . Iam highly impressed in seeing your recalling events with out any struggle. Your memory is very great. We pray God for your long living.

  • @sridevigoel3179
    @sridevigoel3179 4 ปีที่แล้ว +7

    Superb way of story telling; it is not a gossip, but recounting what went on behind the scenes those days.. First person account.. Makes it all the more interesting after all these years..

  • @muthumari9294
    @muthumari9294 4 ปีที่แล้ว +16

    இறைவன் இவ்வளவு அனுபவங்கள் கொடுப்பது
    யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு
    உங்களுக்கு.
    பெரிய மனிதர்.

  • @d.velladurai9973
    @d.velladurai9973 3 ปีที่แล้ว +4

    சின்னப்பத்தேவர் மனம் படைத்தவர் ஒரு நல்ல மனிதர்

  • @pushpavalli7503
    @pushpavalli7503 7 หลายเดือนก่อน

    Devar avl tharumam very good human being person.

  • @sivakumarv3203
    @sivakumarv3203 4 ปีที่แล้ว +6

    Wonderful narration.,..Thanks to graet kalaignanam and touring Talkies🙏

  • @marimuthuas4165
    @marimuthuas4165 4 ปีที่แล้ว +3

    A very great & splendid soul - M.M.A. Chinnappa devar.

  • @rangarajang3612
    @rangarajang3612 4 ปีที่แล้ว +3

    Though I am from South, I did not know much about Devar Iyah! I was very much in Chennai during 1955- 1970!
    Through you I could get to know about his GREATNESS now! Hats off to him & you as well!

    • @mohanankunhikannan3731
      @mohanankunhikannan3731 3 ปีที่แล้ว +1

      சிறப்பு ஐயா..
      பல தெய்வீகப் படங்களை
      நமக்கு அளித்தவர்...

  • @gunaisinghamirsinghgunasin6526
    @gunaisinghamirsinghgunasin6526 3 ปีที่แล้ว +5

    அபூர்வ மனிதர் சின்னப்ப தேவர்.

  • @susare7002
    @susare7002 4 ปีที่แล้ว +6

    I have almost seen all movies of devar films in my childhood days, but I don't know what happened behind the scene, A perfect job given to kalainanam at the right time. Thanks Chitra sir

  • @tachsamy6298
    @tachsamy6298 4 ปีที่แล้ว +2

    U are feeling sad too because u have a younger sister too..tight Aiyya..
    God bless.

  • @GandhiKarunanidhi
    @GandhiKarunanidhi 4 ปีที่แล้ว +6

    தயரிப்பாளர்களில் சாண்டோ சின்னப்பாத்தேவர் ஓர் வித்தியாசமான தயாரிப்பாளர்..

  • @venibala3282
    @venibala3282 3 ปีที่แล้ว +3

    A lot of information for youngsters how they have to be a really professional

  • @99ninne
    @99ninne 3 ปีที่แล้ว +3

    அய்யா,, கல்யாணத்துக்கு Devar உதவிய தொகை,, இன்றைய மதிப்பில் , 10 லட்சங்கள். இந்த காலத்தில் உடன் பிறந்த சகோதாரர் கூட செய்ய மாட்டார்கள்.

  • @pushpakk2049
    @pushpakk2049 3 ปีที่แล้ว +1

    God bless your family

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 4 ปีที่แล้ว +3

    Kuwait sankar, Thaver is grate,u r luckey sir,u r work with him.

  • @05bbc520
    @05bbc520 4 ปีที่แล้ว +8

    I m eager to listen to him

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 3 ปีที่แล้ว +1

    Yes u r correct. Everyone sd remember Dever 's quote

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 ปีที่แล้ว +1

    அனுபவம் பேசுகிறது!

  • @balaramanv4156
    @balaramanv4156 2 ปีที่แล้ว +1

    Engaponan.muruga.kadavul

  • @josenub08
    @josenub08 4 ปีที่แล้ว +3

    waiting to hear each episode

  • @rubarubadevi5218
    @rubarubadevi5218 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤

  • @vajiramutility7503
    @vajiramutility7503 4 ปีที่แล้ว +4

    Ayyaa anjalidevi-yai yeppathaan paathinga athai sollunga mudhalle. ..thottathu velai kedachathaa illaiyaa? ? ?
    1. Vaazhaiyadi vaazhai - padathai pathi sollavillai....
    2. Thangathile vairam - vilambaram koduthathai pathi m.g.r yenna sonnaar ???
    3. Kurathi magan - path thi muzhusaa sollavillai
    - thirumalan delhi

  • @purushothamanpushpak6074
    @purushothamanpushpak6074 4 ปีที่แล้ว +4

    Devar Devar🙏🙏🙏

  • @NavinKumar-oy6is
    @NavinKumar-oy6is 4 ปีที่แล้ว +12

    சின்னப்பத்தேவர் மேல் தனி மரியாதை வருகிறது ... நீங்கள் அவரை பற்றி பேசும் போது ...

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 4 ปีที่แล้ว +3

    Ayya
    You told sentiments nicely
    You told Devar discipline nicely
    You told Devar conversation nicely
    You told Devar business and dermal nicely
    You told KSG can make even a stick to act
    Keep pouring your stories
    Need oru kathai oorunni

  • @rajutvs
    @rajutvs 3 ปีที่แล้ว +2

    Devar had helped when MGR was very sick in his early days. When none helped him for hospital expenses Devar had visited him and gave 1 lake rupees and MGR insisted that he may not be able to repay him because he wasn’t sure if he would survive. Devar said he will come back and do a movie for him and this money is for him.
    MGR came back and did a flurry of movies for him with no questions asked. One of the few producers whom MGR had unconditionally worked was for Devar

  • @annadhimurugan670
    @annadhimurugan670 4 ปีที่แล้ว +1

    Ayya vanakam.🙏🙏🙏👍

  • @balaramanv4156
    @balaramanv4156 2 ปีที่แล้ว +1

    Ethuthan.uzappin.ragasiyan.eppadipatta.murugan.patha.inthaulagathil.ella.evara.thothavan.appa.murugankalavul.engaponan.murugan.kadavul.engaponan

  • @swarnalatha7767
    @swarnalatha7767 4 ปีที่แล้ว +1

    👌👌

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 4 ปีที่แล้ว +3

    அண்ணணிடம் ஒரு Clarification வேண்டும்!
    படத்தின் இறுதியில்
    வரும் Title card ஏதுவும் வித்தியாசம் உண்டா?
    சுபம்!
    வணக்கம்!
    நன்றி மீண்டும் வருக!

  • @sweetdollsweetdoll5001
    @sweetdollsweetdoll5001 3 ปีที่แล้ว +2

    தேவர்படத்தில்வில்லன்உதவிசெய்வதில்கர்ணன்எனதெரிந்துகொண்டேன்உங்கள்மூலமாக

  • @visalakshikrishnan3127
    @visalakshikrishnan3127 4 ปีที่แล้ว +1

    Sir, about k r vijaya?

  • @parir6931
    @parir6931 3 ปีที่แล้ว +1

    Kilavan kalaizanam pesikitte namaiye questions ketppan

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db 3 ปีที่แล้ว

    👍🏼👍🏼👍🏼🌹

  • @sekarayyadurai6836
    @sekarayyadurai6836 4 ปีที่แล้ว +1

    ❤️❤️💐💐👌👌

  • @sathishrs1192
    @sathishrs1192 ปีที่แล้ว

    ❤❤🎉🎉😂😮😅😢

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 4 ปีที่แล้ว +13

    வார், நான் பம்பாய் மாட்டுங்காவில் ஸ்டேஷன் ஒட்டி இருக்கும் ஸ்ரீகிருஷ்ணா உடுப்பி போர்டிங்கில் மாதம் ஒரு நாள் சம்பளம் வன்த பிறகு ஸ்பெஷல் லிமிட் இல்லாத சாப்பாடு சாப்பிடுவேன்.விலை இரண்டரை ருபாய். எவ்வளவு பூரி பதார்தம் சாப்பிடலாம். இது 1973/74 காலம். அப்பொழுது அரிசி சாதம் புதன்/சனி அன்று இரண்டு கிண்ணம்('வாட்டி)தான்.கோதுமை லாப்சி சென்றுதான் தினமும்.நான் 22/23 வயது இளைஞன் .

    • @saisruthiandmevlog103
      @saisruthiandmevlog103 4 ปีที่แล้ว

      Wow..2.5 rs ku full meals

    • @pslakshmananiyer5285
      @pslakshmananiyer5285 4 ปีที่แล้ว +1

      @@saisruthiandmevlog103 At that time one plate meal is ₹1.50

    • @rajendranrajendran9331
      @rajendranrajendran9331 4 ปีที่แล้ว +2

      உண்மைதான் 73 இல் மீன் சாப்பாடு..அளவு சாப்பாடு 80 பைசா....இராமநாதபுரம்.

    • @padmavatihiintdecors127
      @padmavatihiintdecors127 4 ปีที่แล้ว +2

      நான் 95 ம் ஆண்டு சேலம் செவ்வாப்பேட்டை பஜார் வீதியில் 5 ரூபாய்க்கு நல்ல மதிய உணவை சாப்பிட்டிருக்கிறேன்

    • @gopinathr3496
      @gopinathr3496 4 ปีที่แล้ว

      They will seek legal opinion and tell , it will roughly take Oct 20 to Oct 31 st for me to get confirmation

  • @sivaraman5528
    @sivaraman5528 4 ปีที่แล้ว +2

    சூப்பர் அய்யா

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 3 ปีที่แล้ว +3

    மிகப்பெரிய கருத்தான பதிவு..

  • @thibanthevar6456
    @thibanthevar6456 4 ปีที่แล้ว +1

    devar sir sivaji msv erande pergel yen thevar payan padethe vellai...

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 4 ปีที่แล้ว +4

    Singam chinnappa devar vazha

  • @hariharan-tw6ws
    @hariharan-tw6ws 4 ปีที่แล้ว

    ❤️♥️♥️♥️♥️♥️

  • @stamilarasi6421
    @stamilarasi6421 3 ปีที่แล้ว +1

    PRA mila enga

  • @sarojini763
    @sarojini763 4 ปีที่แล้ว

    👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏👍👍👍👍😀

  • @janagivelaythian180
    @janagivelaythian180 4 ปีที่แล้ว +1

    Sample le athigam potu kaduppetathinga. Paakromnu romba pannathinga

  • @kamalkannan4591
    @kamalkannan4591 4 ปีที่แล้ว +3

    Devar sir and mgr sir pathie nariya sollungaa sir ❤️❤️❤️

  • @ksmohankumar6214
    @ksmohankumar6214 3 ปีที่แล้ว +1

    More than thrice, repeating the same, as if cannot be u derstood by listeners! Otherwise, is enjoyable

  • @santhaselvaraj8006
    @santhaselvaraj8006 4 ปีที่แล้ว +2

    Thevarin kudumbam pirkalathil kastapattapothu MGR avarudai mahan dandapanikku uthavi seithar endru kelvi

  • @exbioindiacts75
    @exbioindiacts75 3 ปีที่แล้ว

    L

  • @sundarjeyaraj633
    @sundarjeyaraj633 2 หลายเดือนก่อน

    உங்க ஜாதிக்கு ஜால்ரா அடிகிரீங்க

  • @vijisuseela5159
    @vijisuseela5159 4 ปีที่แล้ว

    Bore