மருதமலை கோவிலில் நடந்த அதிசயம்- Kalaignanathin Payanam | Part - 42

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • บันเทิง

ความคิดเห็น • 74

  • @venkatraja9879
    @venkatraja9879 3 ปีที่แล้ว +3

    யப்பா எவ்வளவு எவ்வளவு தகவல் கேக்க கேக்க தெவிட்டாத பேச்சு நன்றி நன்றி

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 3 ปีที่แล้ว +16

    மகேந்திரன் நன்றி மறந்தாலும் நீங்கள் மறக்காமல் அவரின் திறமையை பாராட்டுவது உங்கள் உயர் குணத்தை காட்டுகிறது அய்யா

  • @rathinrathinavel9169
    @rathinrathinavel9169 3 ปีที่แล้ว +19

    என் தந்தை திரு பி வி நரசிம்ம பாரதி அவர்களைப் பற்றி தாங்கள் கூற நாங்கள் கேட்டு அளவில்லா ஆனந்தம் அடைந்தோம் நன்றி

  • @ramakrishnanpitchai1306
    @ramakrishnanpitchai1306 3 ปีที่แล้ว +8

    பெரியவர் திரு.கலைஞானம் அவர்களின் சிறப்பான பேச்சு தொடரை விறுவிறுப்பாக நடத்திச் செல்கிறது.

  • @malaichamy640
    @malaichamy640 10 หลายเดือนก่อน +1

    ஐயா நீங்கள் கதை சொல்லும் வீதம் அருமை அருமை அருமை ஐயா

  • @inthinathan
    @inthinathan 3 ปีที่แล้ว +7

    நீங்கள் நியமாக அவர்களைப் பார்தீர்கள் . நாங்கள் கற்பனையில் பார்க்கிறோம் . மிகவும் நன்றாக உள்ளது

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 3 ปีที่แล้ว +5

    இன்று ஏன் மிகவும் தாமதாமாக up load எதிர் பார்த் துக் கொண்டிருந்தேன் தங்களின் பரம ரசிகை ஐயா நன்று

  • @shaikabdulwahab4549
    @shaikabdulwahab4549 3 ปีที่แล้ว +12

    The way Ayya narrates the incidents ,his choice of simple words, expressions, genuineness and love for his art make this interview interesting.
    Hats off to all involved.

  • @Kanmanibulletrajan
    @Kanmanibulletrajan 3 ปีที่แล้ว +17

    I always like kalaignanam sir speech

    • @dhanalakshmikrishnan4428
      @dhanalakshmikrishnan4428 3 ปีที่แล้ว +1

      ணம றஹ்மத்துல்லா மற்றும் நிதி

  • @kanchananandhini7984
    @kanchananandhini7984 3 ปีที่แล้ว +9

    Chitra sir great actor Mr.VKRamaswamy அவர்களை பற்றி ஒரு நிகழ்ச்சி செய்யுங்களேன் please🙏

  • @sivamanib.4339
    @sivamanib.4339 5 หลายเดือนก่อน +1

    Super sir. Excellent narration. Very very interesting and entertaining. God bless you sir

  • @sugalaya5528
    @sugalaya5528 3 ปีที่แล้ว +6

    🙏🙏🙏🙏முருகா..முருகா..முருகா..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😥😥🙏🙏🙏

  • @jeyapandianv8421
    @jeyapandianv8421 3 ปีที่แล้ว +9

    ஐயா உங்களை பின் தொடர்கிறோம்...

  • @prasath.k9985
    @prasath.k9985 3 ปีที่แล้ว +4

    Very very interesting waiting for upcoming videos. Thanks a ton Chitra sir and kalaignam sir.

  • @shanmugarajabalakrishnan6988
    @shanmugarajabalakrishnan6988 3 ปีที่แล้ว +19

    எனக்கு என்ன வேதனை என்றால் உங்களின் ஞாபக சக்தியின் ஆதரவாக நீங்கள் சொல்லும் அழகான நினைவுகளையும் உங்களின் உழைப்பையும் வைத்து உக்கார்ந்து உழைக்கின்றார்கள் !தெரியுதா ? நீங்கள் கலை ஞானம் பேசுறான் என்று ஒரு (யூ டூப்) ஆரம்பிங்க உங்களுக்கு உதவி பண்ண கோடி பேர் இருக்காங்க . என்ன பாவம் இவளவு இருந்தும் உங்களை வைத்து பணம் பண்ணுறாங்க . நீங்க ஒண்டும் கண்டு பிடிக்க வில்லை பிடித்து இருந்தால் உங்கள் வாழ்க்கை தேவரையும் வியக்கவைத்திருக்கும் . (என்கதை உன்கதை)

    • @ravik5787
      @ravik5787 3 ปีที่แล้ว

      shanmugaraja Balakrishnan Chitra sir help him financially definitely

    • @shanmugarajabalakrishnan6988
      @shanmugarajabalakrishnan6988 3 ปีที่แล้ว

      @@ravik5787 நன்றி நண்பா. உண்மை எனில் முருகன் நம்முடன், அன்புடன் கிருஷ். என்ன விஷயம் என்றால் கலைஞானம்அவர்களுக்கு யாருமே அறியத்தர முற்பட மாட்டார்கள் .முருகன் நம்முடன் (இருந்தால்) ! மட்டும் இதில் எழுதும் செய்தி கிட்டும் .

  • @muralitl5261
    @muralitl5261 2 ปีที่แล้ว +1

    Very great ayya.

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 3 ปีที่แล้ว +13

    மருதமலை முருகன் வேண்டுவோர்க்கு வேண்டிய வரம் அருள்பவர்

  • @rangnathank8538
    @rangnathank8538 2 ปีที่แล้ว +1

    Supar sir

  • @sivaraman5528
    @sivaraman5528 3 ปีที่แล้ว +5

    சூப்பர் அய்யா

  • @thenmozhimohan5684
    @thenmozhimohan5684 3 ปีที่แล้ว +3

    Super ayya ithu Pol nikalchi keatka mikavum aananthamaka ullathu

  • @vijayarajagopal6075
    @vijayarajagopal6075 3 ปีที่แล้ว +1

    Iyya vunghalukku yathanai vivaran nirayaya anupavuinghal excellent

  • @sekarmv123
    @sekarmv123 3 ปีที่แล้ว +5

    Thanks for known about Devar

  • @pushpakk2049
    @pushpakk2049 2 ปีที่แล้ว +1

    God bless your family

  • @venkatesankannan8583
    @venkatesankannan8583 3 ปีที่แล้ว +3

    அருமை சார்

  • @naganathansunderaraman3695
    @naganathansunderaraman3695 3 ปีที่แล้ว +1

    ThiruKalaiganam ayya eppovumae. Super

  • @selvarajv-5886
    @selvarajv-5886 3 ปีที่แล้ว +3

    Everyday i wait for your video as it is very interesting to know about cinema artist back in

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 ปีที่แล้ว +1

    அனுபவம் பேசுகிறது!

  • @vasantiselvaraj2794
    @vasantiselvaraj2794 3 ปีที่แล้ว +1

    Very very interesting story 😀😀😀😀😀😀

  • @mohanchandk3889
    @mohanchandk3889 3 ปีที่แล้ว +1

    The great encyclopedia

  • @rajiraju9492
    @rajiraju9492 3 ปีที่แล้ว +3

    Super sir

  • @josenub08
    @josenub08 3 ปีที่แล้ว +4

    waiting for next episode

  • @One-yj9rp
    @One-yj9rp 3 ปีที่แล้ว +3

    வெண்ணிற ஆடை நிர்மலா..சௌராஸ்ட்ரா தான! தல

  • @farookbha
    @farookbha 3 ปีที่แล้ว +2

    Super

  • @venkraje
    @venkraje 2 ปีที่แล้ว

    famous villi actress sundari bai also sourastra from madurai.

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 3 ปีที่แล้ว +2

    Ayya
    Vanakam
    Today, you nicely defined the formula for Kavarchi kanni
    Nayantara+Thamanna=Mathuru devi
    Fantastic beauty equation. Laughable.
    You explained intelligently that Rupees 10 was looking out of cigarette packet on the foot steps of Maruthamalai when Devarayya planned to break the head of Lord Murugan due to the difficulty he faced by believing Him.I enjoyed listening to your story.
    If I am not listening to your story daily, I cannot live peacefully
    Keep up your efforts and good health.

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 3 ปีที่แล้ว +5

    Kuwait sankar, intrasting sir,I like u sir.

  • @dineshsomasundaram7436
    @dineshsomasundaram7436 3 ปีที่แล้ว

    kadavul irukkaan! devar's story broke my heart . devar did face the great insult just for Rs.10 but god blessed him more and more later in his life.
    Dinesh
    Canada

  • @ravik5787
    @ravik5787 3 ปีที่แล้ว +1

    Chitra sir he is saying about renowned artists of yesteryears if you put a clip of their acting it will be appreciated by kalaignaam rasigars

  • @Utuubee
    @Utuubee 3 ปีที่แล้ว +3

    Late ha upload panathigaaa

  • @rajkandiah8182
    @rajkandiah8182 3 ปีที่แล้ว +9

    பத்து ரூபாய் காட்சியை தெய்வம் படத்தில் தேவர் வைத்திருப்பார்

  • @kamalkannan4591
    @kamalkannan4591 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @01phoenix98
    @01phoenix98 3 ปีที่แล้ว

    Tell about banumathi amma

  • @sarojini763
    @sarojini763 3 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😇😇😇😇😇😇

  • @gn.arockiasamysamy6579
    @gn.arockiasamysamy6579 3 ปีที่แล้ว +1

    ஐயா ரஜினி எப்பஐயா கட்சி ஆரப்பிச்சார் படத்தில் சீனா?
    எந்த படம் என்று உண்மையை கூறவும்

    • @sugumardurai7476
      @sugumardurai7476 3 ปีที่แล้ว +2

      ஆரோக்கியசாமி அவர்களே.,,இந்த வயதில் இப்படி ஞாபகம் வைச்சு பேசரதே பெரிய விஷயம். இதுல நீங்க வேற கேள்வி கேட்கறீங்க.,,போங்க சார்.,

  • @IndumadiIndumadi
    @IndumadiIndumadi 3 ปีที่แล้ว +1

    Ungal adutha pathivai paarkka kathirukkum rashigai

  • @rangnathank8538
    @rangnathank8538 2 ปีที่แล้ว

    G k

  • @iyacki5971
    @iyacki5971 3 ปีที่แล้ว +1

    Chinnappa Devar episode, very pathetic and God is great.

  • @vijayarajagopal6075
    @vijayarajagopal6075 3 ปีที่แล้ว

    Dever iyya thambi act panni erukkainghala

  • @balas4460
    @balas4460 3 ปีที่แล้ว +1

    1st view

  • @farmcorner4021
    @farmcorner4021 2 ปีที่แล้ว

    Iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiioo

  • @kavimaharanrecreation1917
    @kavimaharanrecreation1917 3 ปีที่แล้ว +1

    Rajini kanth katchi aarambuchara ithu yepooo🙄🙄🙄🙄🙄

    • @ramnath1998
      @ramnath1998 3 ปีที่แล้ว

      😀😀😀😀

  • @selvibabu6552
    @selvibabu6552 3 ปีที่แล้ว +1

    He is so immature talking bad things about Mahendran. He is no more why you want to talk about him. How can we believe you.

    • @venkraje
      @venkraje 2 ปีที่แล้ว

      my friend was in cini field in 1980s to early 90s , went to him for a chance. My freind was in america college english gradutae. but mahendran attitude was very bad, he never allowed my friend to allow to his home, though both were american college student..but later my friend suicide due to no chance in films and died with his wife and child left in chennai. Now their family is no where about.

  • @sujaboomi2435
    @sujaboomi2435 3 ปีที่แล้ว +1

    You should not have spoken about thevar personal life sir

    • @Mba54
      @Mba54 3 ปีที่แล้ว

      I agree. Only speak about one’s good qualities.

    • @ramnath1998
      @ramnath1998 3 ปีที่แล้ว

      எல்லாத்தையும் உடைச்சுகிட்டு இருக்கார்!
      என்ன ? சம்பந்தப்பட்ட மனிதர்கள் தற்போது யாருமே உயிரோடு இல்லை!

    • @user-wb4ug2jp8k
      @user-wb4ug2jp8k 3 ปีที่แล้ว +1

      சின்னப்பதேவர் புகழ்,யாராலும் அழியாது MGR புகழ், போல என்றும் நிலைத்து இருக்கும்,மருதமலை முருகன் அருளால் சொர்க்கத்தில் இருப்பார்.

    • @MlManoharan
      @MlManoharan 3 ปีที่แล้ว +2

      மனித வாழ்வு ,யாருடயதாய் இருந்தாலும்,,அதில் புனிதம்,கினிதம் எதுவும் இல்லை.
      உண்மைக்கு நிகர் எதுவுமில்லை.
      தவிர, ரகசியங்களை போட்டுடைக்காவிட்டால் .அதில் பார்க்க, கேட்க என்ன இருக்கிறது.
      இப்போதுள்ள புனிதர்களின் ரகசியங்களை அவர்களின் மறைவிற்கு அப்புறம் எத்தனை பேர் கொட்டப் போகிறார்கள் பாருங்கள்.
      இதே கலை ஞானத்தின் லீலைகளை வெரு எவனாவது புட்டுப் புட்டு வைக்கப் போகிறான்.

    • @mediamatters6438
      @mediamatters6438 2 ปีที่แล้ว

      appo yen history padikiringa...neengalaam romba yokiyam aduvangala patri pesave maatingala