எம்.ஜி.ஆருக்கு பாட்டெழுதலாம் என்று உற்சாகப் படுத்திய இயக்குனர்- Kalaignanathin Payanam | Part - 17

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ส.ค. 2020
  • TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

ความคิดเห็น • 84

  • @prathaps6053
    @prathaps6053 3 ปีที่แล้ว +15

    கதையும் சூப்பர் பாட்டு சூப்பர் கலைஞானம் ஐயா அவர்களின் ஞாபகசக்தி ஆச்சரியமளிக்கிறது

  • @vijismartone6931
    @vijismartone6931 3 ปีที่แล้ว +23

    தலைவருக்கே...

  • @ramakrishnanpitchai1306
    @ramakrishnanpitchai1306 3 ปีที่แล้ว +17

    ஐயா கலைஞானம் அவர்கள் எடுத்துரைக்கும் பயணம் நினைவுகள் மனதிற்கு விறுவிறுப்பு ஏற்படுத்தி உற்சாகமளிக்கிறது.

  • @hameed269
    @hameed269 3 ปีที่แล้ว +34

    கதை ஞானம் சார் உங்கள் வாழ்க்கை கதையே சுவாரசியம் திகில் மிகுந்த சிந்துபாத் கதையையே பின்னுக்குத் தள்ளிவிட்டது அருமை இக்கால சினிமா பிடிக்காது உங்கள் தொடரை விரும்பி பார்க்கிறேன்.

  • @ulaganathanp2957
    @ulaganathanp2957 3 ปีที่แล้ว +16

    கலை ஞானம் அவர்கள் வாழ்க்கையில் நிறைய‌ கஷ்ட நஷ்டம் பட்டு சினிமா துறையில் சாதனையாளராக வந்த பின்னரும் பரந்த மனம் உடையவராகவும் விகல்பம இல்லாதவராகவும் சிரிப்பு மாறாமல் இருக்கிறார்.

  • @nalaventhanarojunan6632
    @nalaventhanarojunan6632 3 ปีที่แล้ว +4

    இப்படி ஒரு பொக்கிஷத்தை போற்றி பாதுக்காக்கப்பட வேண்டும்.இதை நன்கு அறிந்த "Touring Talkies" நிறுவனத்துக்கு கோடான கோடி நன்றி.

  • @haribabuvaishnav6727
    @haribabuvaishnav6727 3 ปีที่แล้ว +11

    ஐய்யா, அற்புதம், வாழ்க்கை என்றால் ஆயிரம் அதிசயங்கள் நிறைந்திருக்கும். உங்கள் கதையை கேட்கையில் மனம் நிறைவாக உள்ளது.

  • @lathasankar6933
    @lathasankar6933 3 ปีที่แล้ว +11

    நேரத்தை அதிகப்படுத்தியதற்கு நன்றி. சஸ்பென்ஸ்லயே தினமும் தொடரும் போடுகிறீர்கள் சார். ம்ம்.. ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

  • @sujathasankar8838
    @sujathasankar8838 3 ปีที่แล้ว +5

    இப்போது நன்றாக புரிந்து கொண்டோம் சார். உங்கள் கதை சொல்லும் முறைக்கு ஏன் இவ்வளவு ஈர்ப்புசக்தி என்று. அபார நியாபகசக்தி உங்களுக்கு. எங்களின் வாழ்த்துக்கள்.

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 3 ปีที่แล้ว +20

    இது மாதிரி வெள்ளேந்தி மனிதர்களை சினிமா உலகம் நல்ல வேளை போற்றி பாதுகாக்கிறது! இது அண்ணனின் நேர்மை , தளராத உழைப்பு மற்றும் அயராத காதல் சினிமா மேல் கொண்டதால்.

  • @Kumar-xl1uv
    @Kumar-xl1uv 3 ปีที่แล้ว +12

    திரை குடும்பத்தின் வாரிசுகளுக்கு தன் அனுபவத்தை சொல்வது போல் உள்ளது; ஐயா உங்கள் நினைவாற்றல் எங்களுக்கு வியப்பைத் தருகிறது

  • @rameshkarunakaran6342
    @rameshkarunakaran6342 3 ปีที่แล้ว +1

    நீங்கள் எழுதிய தத்துவ பாடல் மிக அருமை சார். சினிமா துறையே போற்றும் 'கலைஞானம்' நீங்கள்.

  • @Galattafunvlogs1786
    @Galattafunvlogs1786 3 ปีที่แล้ว +13

    நீங்கள் ஒரு computer system போல் உங்கள் மனதில் பதிவு செய்து உள்ளீர்கள் ஆச்சரியம் அய்யா

  • @giridharsubramanian882
    @giridharsubramanian882 3 ปีที่แล้ว +15

    Thanks for the long runtime for the episode.. 🙏🙏🙏🙏

  • @josenub08
    @josenub08 3 ปีที่แล้ว +7

    such a great episode..cant stop watching ..amazing personality our Kalaignanam sir

  • @jai-jj6jj
    @jai-jj6jj 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு... மனிதன் இந்த வயதிலும் என்ன உற்சாகம்...

  • @padmavatihiintdecors127
    @padmavatihiintdecors127 3 ปีที่แล้ว +1

    நல்ல மனிதர்கள் குறிப்பாக தர்ம சிந்தனை படைத்த பலர் இறுதிக்காலங்களில் இவ்வாறு அவதிப்பட்டு மடித்து விடுவது இன்னும் தொடர்ந்து நடைபெறுகிறது இதற்கு அர்த்தம் தீமை செய்து வாழ்பவர்கள் நன்றாக வாழ்ந்ததாக அர்த்தம் அல்ல.

  • @kannasms
    @kannasms 3 ปีที่แล้ว +3

    ஐய்யா உங்கள் அனுபவங்களை கதையாக உருவாக்குங்கள். அருமையாக உள்ளது

  • @sadasivanchaluvally8293
    @sadasivanchaluvally8293 3 ปีที่แล้ว +8

    dear sir, you are a dictionary, no no ..an encyclopedia of tamil film industry. A historian who has no parallel around. Narration is wonderful.

  • @murumuru5639
    @murumuru5639 3 ปีที่แล้ว +5

    நீங்கள் சொல்லும் கதையை கேட்டு எப்போது என் நினைவில் உங்கள் முகம்தான் எப்போதும். நீங்கள் எதாவது ஒரு தமிழ் திரை படத்தில் நடித்தால் நல்லாயிருக்கும் ஐயா..