தேவரின் செயலால் திக்குமுக்காடிப்போன அமிதாப் பச்சன் - Kalaignanathin Payanam | Episode - 36 |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 92

  • @dheerannaturals8684
    @dheerannaturals8684 4 ปีที่แล้ว +14

    மதிப்பிற்குரிய கலைஞாணம் அய்யா அவர்களே தாங்கள் நீடூழி வாழ எம்பெருமான் முருகன் துணையிருப்பான் அய்யா...தங்கள் உடல்நிலையை கவனித்துக்கொள்ளுங்கள் அய்யா ....உங்கள் குரல் கேட்டது என் வாழ்வின் பெரும்பாக்கியம் அய்யா....

  • @koodalazhagarperumal7213
    @koodalazhagarperumal7213 4 ปีที่แล้ว +10

    தேவரின் சாதனைகளை நீங்கள் சொல்லக்கேட்கும்போது அவர் எப்பேர்ப்பட்ட திறமைசாலி முருகபக்தர், நினைத்ததை முடிப்பவர் என்பது நன்கு உணரமுடிகிறது. அவருக்கிருந்த தைரியம் பலரால் நினைத்துக்கூட பார்க்கமுடியாதது. தேவர் அவர்களும் எம்ஜிஆரும் சரியான இணை என்பது நன்கு தெரிகிறது. இருவருக்குமே ஒரே மனப்பாங்கு. நினைத்ததை முடிக்கவேண்டுமென்பது. உங்கள் நினைவாற்றல் கடந்தகால நினைவலைகளை நீர்வீழ்ச்சி போல நீங்கள் வர்ணிப்பது மீண்டும் மீண்டும்கேட்கத் தூண்டுகிறது.நீண்ட கால நண்பரிடம் பேசுவதுபோல் நெருக்கமாக இருக்கிறது. எல்லாம் வல்ல இறைவன் முருகன் உங்களையும் ஆசிர்வதிப்பாறாக.

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 4 ปีที่แล้ว +14

    தேவர் அய்யா எடுத்த முருகன் படம் அனைத்தும் குழந்தை பருவத்தில் எங்கள் கிராமத்தின் டெண்ட் கொட்டாயில் பார்த்தது அனைத்தும் இன்றும் அப்படியே நினைவில் உள்ளது

  • @pandiyanmilano7454
    @pandiyanmilano7454 4 ปีที่แล้ว +31

    முருகன் அருள் பெற்ற தேவரேடு பயணித்தது உங்கள் பயணம் மிக சிறப்பு

  • @thoranamalaiyaan
    @thoranamalaiyaan 4 ปีที่แล้ว +23

    முருக பக்தர் தேவரின் பக்தி படங்களும், பாடல்களும் 70களின் குழந்தை பருவத்தில் பார்த்த பின்பு பல நாட்கள் மனதில் ஓடிக் கொண்டே இருக்கும்..... கதை இலாகாவின் பலம் படங்களில் தெரியும்.... படம் பார்த்தாலே இது புரியும்

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 4 ปีที่แล้ว +18

    தங்களுடைய வாழ்க்கையில்நடந்த தை கேட்பதற்கு மிகவும் ஆவலாக இருக்கிறோம்.நன்றி

  • @sendhilpandian3388
    @sendhilpandian3388 4 ปีที่แล้ว +24

    "தமிழ் திரையுலகில் தேவர் பிலிம்ஸ் வரலாறு படைத்த நிறுவனம் .தற்போது தயாரிப்பில் இல்லை என்றாலும் அவர் செய்த
    திருப்பணிகள் என்றும் நிரந்தரமாக மக்கள் மனதில். ..சரவணபவ.

  • @ramakrishnanpitchai1306
    @ramakrishnanpitchai1306 4 ปีที่แล้ว +28

    ஐயா திரு.கலைஞானம் அவர்கள் தமிழ்த் திரையுலகின் வரலாற்றுப் பொக்கிஷம்.

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh1787 4 ปีที่แล้ว +9

    தேவர் பற்றிய தகவல்கள் மிகவும் சுவாரசியமாக உள்ளது.

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 4 ปีที่แล้ว +10

    துனைவன் திரைப்படம்
    வெளியான சமயத்தில்
    இந்த அதிசய நிகழ்வு செய்தி
    தாளில் வந்தது.தேவர் பலாப்பழம் மாதிரி. குழந்தைஉள்ளம் கொண்டவர்.

  • @haribabuvaishnav6727
    @haribabuvaishnav6727 4 ปีที่แล้ว +25

    ஐய்யா, நான் 1979 ல், மருதமலையில் முருகன் தரிசனம் செய்தேன், கருவறைமுன் ஒரு இரும்பு கம்பி கதவில், தர்மம் தலைகாக்கும் என்று எழுதியிருக்கும், அது தேவர் அவர்கள் உபயம். தேவர் மிக ப்பெரியதர்மவான். அவரது தொடர்பு உங்களுக்கு கிடைக்த்தது அதிர்ஷ்டம்.

  • @esravelraja2268
    @esravelraja2268 4 ปีที่แล้ว +11

    அய்யாவின் வாழ்க்கை பயணம் சுவாரஸ்யமாக உள்ளது.

  • @kamatchinathan6320
    @kamatchinathan6320 4 ปีที่แล้ว +6

    சூப்பர் சூப்பர் தேவர் ரின் பெருமை

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 4 ปีที่แล้ว +11

    முருகனின் பரிபூர்ண அருளை பெற்றவர் தேவர்

  • @venkatraja9879
    @venkatraja9879 3 ปีที่แล้ว +1

    தேவரா யப்பா மெய்சிலிர்க்க வைக்குது அய்யா
    எப்டி ஒரு தொழில் பக்தி முருகன் அருள் அவருக்கு இப்டி இருந்து இருக்கு
    அருமை அருமை

  • @subaharish1894
    @subaharish1894 2 ปีที่แล้ว +1

    சிலிர்த்து போச்சு பா 😍😍😍😍😍.

  • @sornamsivamani6062
    @sornamsivamani6062 4 ปีที่แล้ว +5

    Amazing video அருமை அழகு அட்டகாசம்

  • @mri3384
    @mri3384 ปีที่แล้ว +1

    50களில் இருந்து மாபெரும் கொள்ளையர்கள் தமிழ்நாட்டை திருடிய காலங்களில் அய்யா நியாயமாக வாழ்திருக்கிறார்

  • @duraibaskar6037
    @duraibaskar6037 4 ปีที่แล้ว +9

    அருமையான விளக்கம்

  • @balasun5812
    @balasun5812 2 ปีที่แล้ว +1

    Great follower of you sir. So many incidents recorded over years give insight to life. Salute sir to your endurance to life and your vivid memory. God bless

  • @ramanoudjam
    @ramanoudjam 4 ปีที่แล้ว +8

    I am overwhelmed with joy and emotion to hear the way of your mesmerized narration superbly about Devar activities. You might have eaten lot of ladies finger vegetables for memory boost. Like cascade of waterfalls your brain pours dame old past events uninterrupted. I pray your lord Muruga to bestow long life.

  • @சாலையோரசோலை
    @சாலையோரசோலை 4 ปีที่แล้ว +13

    இவ்வளவு பெரிய பக்தருக்கு கடைசி காலத்தில் இவ்வளவு பெரிய கஷ்டம் வந்திருக்க கூடாது

    • @murugannagappa4209
      @murugannagappa4209 4 ปีที่แล้ว +1

      Kazhstathai.kadaysikaalayhil.
      M.g.r.nanbardeavarukku.thirthu.
      Vaythadagashonnaargal.

    • @lakshmichandrasekaran4609
      @lakshmichandrasekaran4609 3 ปีที่แล้ว

      அவர் ஆயுள் உள்ளவரை கஷ்டப்படவே இல்லை. அவரை ராஜாவாகவே அந்த முருகன் வாழ வைத்தான். அவர் றைவுக்குப் பின்தான் அப்படக் கம்பெனி நலிவுற்றது.

  • @annadhimurugan670
    @annadhimurugan670 4 ปีที่แล้ว +4

    Vanakam Aaya 🙏🙏🙏 excellent speech..pls continue your great speaking Aaya... your a gem of the person 🎉🎉🎊

  • @sundart5451
    @sundart5451 4 ปีที่แล้ว +13

    He Said Laxmi Kanth Story yes it's True but it is for Rajesh Khanna Movie Hathi Mera Sathi.
    For Amitab Bachchan Movie Do Aur Do Panch Music is Rajesh Roshan.

  • @jjayanthy753
    @jjayanthy753 4 ปีที่แล้ว +4

    அருமையான மனிதர்

  • @sridharraja2293
    @sridharraja2293 4 ปีที่แล้ว +4

    I am a proud to remember of distance relative of devar. What a legend?

  • @usharaniprasad1379
    @usharaniprasad1379 4 ปีที่แล้ว +6

    Thank you for introducing such an inspiring personality

  • @ganeshdev2366
    @ganeshdev2366 4 ปีที่แล้ว +1

    Arumai ayya.dhevarai pathi arumaiya sonnirkal

  • @plukejayakumar80
    @plukejayakumar80 4 ปีที่แล้ว +6

    THEVAR is a proud THAMIZHAN.

  • @indiaeverydaytv9816
    @indiaeverydaytv9816 4 ปีที่แล้ว +4

    தேவர் பெரிய முருக பக்தர் என்பதை அறிவோம்.ஆனால் தேவர் கத்தியது புது விசயம்

  • @kalaa2640
    @kalaa2640 4 ปีที่แล้ว +4

    அருமையான அனுபவங்கள்

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 4 ปีที่แล้ว +3

    Kuwait sankar, grate and bissnus magnate and good man of thaver.

  • @saisruthiandmevlog103
    @saisruthiandmevlog103 4 ปีที่แล้ว +4

    Santo sir super

  • @sivaraman5528
    @sivaraman5528 4 ปีที่แล้ว +3

    சூப்பர் அய்யா

  • @ravichandran4931
    @ravichandran4931 4 ปีที่แล้ว +2

    Davar great you good
    Right er

  • @shaikabdulwahab4549
    @shaikabdulwahab4549 4 ปีที่แล้ว +3

    Super sir.
    Waiting for the next video.
    Excellent cine historian.

  • @sivakumarv3203
    @sivakumarv3203 4 ปีที่แล้ว +4

    Excellent sir...🙏👍

  • @Kanmanibulletrajan
    @Kanmanibulletrajan 4 ปีที่แล้ว +3

    Great devar iyya

  • @vajiramutility7503
    @vajiramutility7503 4 ปีที่แล้ว +2

    Thanks ayyaa.. unmaiyaana mayil paampai thookkikonduponathu migapperiya vishayam athai mukkiyadhuvam kodukkaamal
    saadhaarnamaga sollivitteergal- thirumalan delhi

  • @kamalkannan4591
    @kamalkannan4591 4 ปีที่แล้ว +9

    Nariya sollungaa sir devar and mgr sir pathielaa

  • @bhaskarji9200
    @bhaskarji9200 3 ปีที่แล้ว +1

    இந்தி நடிகர் ராஜேஷ் கண்ணா தேவர் படமான
    ஹாத்தி மேரா ஸாத்தி பட சூட்டிங்கில் மிகவும் லேட்டா தான் வருவார் என தகவல்..
    ஒரு தடவை மிகவும் லேட்டாக
    வந்ததால் மிகவும் திட்டி விட்டார் என தகவல்...

  • @dhatchinamoorthi4439
    @dhatchinamoorthi4439 4 ปีที่แล้ว

    Arumai kalaiganam aiya
    Nandri
    Vaalha valamudan

  • @samdevaraj1841
    @samdevaraj1841 4 ปีที่แล้ว

    Wah! What a golden incident you told. Thanks.

  • @05bbc520
    @05bbc520 4 ปีที่แล้ว +14

    நீங்க கலக்குங்க ஐயா!

  • @MuthuKumar-zl7jw
    @MuthuKumar-zl7jw 4 ปีที่แล้ว +18

    ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது ஒளிபரப்புங்கள்

    • @gklegal1850
      @gklegal1850 4 ปีที่แล้ว

      Devar presenting 101 sovereign event was interesting & funny. Pls post similar events .enjoyable

  • @muthumari9294
    @muthumari9294 4 ปีที่แล้ว +1

    தெய்வீக சக்தி

  • @sekarayyadurai6836
    @sekarayyadurai6836 4 ปีที่แล้ว +4

    ❤️❤️❤️❤️❤️💐

  • @Disha87
    @Disha87 4 ปีที่แล้ว +9

    😃😃😃..அந்த தேவரோட 101 சவரன் கதைய கேட்டா 'நட்புக்காக' படத்துல விஜயகுமார் + சரத்குமார் கார் வாங்குற காமடிதான் ஞாபகம் வருது.
    '...த்தோடா ..'

  • @ravichandran4931
    @ravichandran4931 4 ปีที่แล้ว +1

    Good men truth

  • @ஆயிரம்கதைகள்96
    @ஆயிரம்கதைகள்96 4 ปีที่แล้ว

    செம்ம

  • @gitam-z9t
    @gitam-z9t 3 ปีที่แล้ว

    English subtitles will help others to understand what Chinnappa Thevar did in Laxmikanth pyarelal's house...

  • @robwright5940
    @robwright5940 4 ปีที่แล้ว +5

    Devar didn't live to see the CGI era, unfortunately

  • @gklegal1850
    @gklegal1850 4 ปีที่แล้ว +1

    Instead of telling stories , program will be more interesting if kalai sir tells about interesting events relating to cinema / cine making / actors related events etc which will make program more attractive . He talks only about movies / people with whom he involved ,but in between he can also talk about other general movie related events also. A supporter of the program & a regular viewer

  • @yeswanthjm2704
    @yeswanthjm2704 4 ปีที่แล้ว +1

    Devar ayya inneram irunthierunthal karuppar koottathai oru vazhi seithirppur murukanai kurai solliyavarkal

  • @arajeshwari287
    @arajeshwari287 4 ปีที่แล้ว

    Thanks sir

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 ปีที่แล้ว

    அனுபவம் பேசுகிறது!

  • @TheNAGASS
    @TheNAGASS 3 หลายเดือนก่อน

    How they lost their money, that is million dollar question

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 4 ปีที่แล้ว

    Thevar Ji legend he is lord Subramani production

  • @shivshan98
    @shivshan98 4 ปีที่แล้ว +1

    ஒரு முறை தேவர் ஏர்போர்ட்டில் வரும்பொழுதே income tax ஆஃபீஸ்ர்கள் அவரை ரெய்டு செய்ததாக கேள்வி.... உண்மையா....? அதை பற்றி தகவல் இருந்தால் தெரிவிக்கவும் ஐயா

  • @kprasanth376
    @kprasanth376 4 ปีที่แล้ว +4

    Legend sir

  • @itsvik81
    @itsvik81 4 ปีที่แล้ว +1

    Murugan thunai...🙏🙏🙏

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 4 ปีที่แล้ว +2

    Super story

  • @janagivelaythian180
    @janagivelaythian180 4 ปีที่แล้ว +4

    Thevarai Patti kettukitte irukkalam enne manithar ya teivappiravi. Sollunga Ayya innum

  • @seenivasanj1135
    @seenivasanj1135 4 ปีที่แล้ว +3

    உங்கள் டூரிங் டாக்கீஸ் மக்களை எங்களுக்கு காட்டலாமே. Technician, Editor, Cameraman etc..

  • @murugannagappa4209
    @murugannagappa4209 4 ปีที่แล้ว +2

    Cinimaavaimattumpaarthavargalukku.
    Indathodar.orukaaviyamagairukkum.
    Neengalkuzhandaykkusholvadayphol.
    Sholli.vunmayaivilakkicinimaulaghathy.
    Vealichatthirkkukonduvandadu.marakkamudi.
    Yaadukaalamungalaymarakkaadu.

  • @saisruthiandmevlog103
    @saisruthiandmevlog103 4 ปีที่แล้ว +4

    101 sovereign...omg

  • @jayalakshmi606
    @jayalakshmi606 4 ปีที่แล้ว +3

    Amithabh did not act in devar films. It must be Sashi Kapoor

  • @devuuu7940
    @devuuu7940 4 ปีที่แล้ว

    You should have acted as hero

  • @anavarathams500
    @anavarathams500 4 ปีที่แล้ว

    L

  • @jayalakshmi606
    @jayalakshmi606 4 ปีที่แล้ว +3

    Sridevi முதல் படம் கந்தன் கருணை