எம்.ஜி.ஆர் போட்ட தங்க மோதிரம் -Story writer kalaignanam -part 105

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 52

  • @thirumalainandhagopal8291
    @thirumalainandhagopal8291 2 ปีที่แล้ว +1

    அன்பு அண்ணா தங்களின் அருமையான பதிவிற்கு மிக்க நன்றி வணக்கம் 🙏 மக்கள் திலகம் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற வள்ளல் ஏழைகளின் ஏந்தல் மனித நேய முதல்வர் எங்கள் வீட்டு பிள்ளையின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் உலகின் ஒரே மிகசிறந்த நடிகன் என் தம்பி சிவாஜி என்றதை கேட்டதும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.இதுதான் பொன்மனச்செம்மல்.இதயதெய்வம் புகழ் என்றும் வாழ்க.தாங்களும் தங்களின் குடும்பத்தாரும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இதயப்பூர்வமான வாழ்த்துகள் 🙏🙏🙏

  • @mayanmayee3762
    @mayanmayee3762 4 ปีที่แล้ว +19

    ஏழைக்குழந்தைகளின் பசிப்பிணி போக்கிய அகில உலகமும் வியந்து பார்த்த, தமிழகத்தின் பொற்கால முதல்வர் பாரத ரத்னா எம் ஜி ஆர் அவர்களின் உன்னதமான சத்துணவு திட்டத்திற்கு தங்களைப்போன்ற நல்ல உள்ளங்கள் உறுதுணையாக இருந்ததை எண்ணி பெருமை கொள்கின்றோம். வாழ்க!வாழ்க!

    • @stark2568
      @stark2568 4 ปีที่แล้ว +1

      ஊருக்கு ஊர் பள்ளிக்கூடங்கள் திறந்தது காமராஜர். பணம் பற்றாக்குறை என்று நிதி அமைச்சர் C. சுப்ரமணியன் சொல்லியும் பள்ளிகளில் மத்திய உணவை அறிமுகப்படுத்தியது கர்மவீரர் காமராஜ். அவருடைய புண்ணியதால்தான் மாடு மேய்த்தவர்களும் பள்ளிக்கு போனால் சோறு கிடைக்கும் என்று பள்ளிக்கு ஈர்த்து இழுக்கப்பட்டார்கள். காமராஜரின் இந்த திட்டத்துக்கு காரணமாயிருந்ததும் ஒரு மாடுமேய்க்கும் சிறுவன் தான்! இன்று தமிழ் நாடு ஓரளவுக்கு முன்னேறி, படித்தவர்கள் இருக்கிறார்கள் என்றால் அது காமராஜர் என்ற தன்னலம் கருதாத தலைவர் தான் காரணம்! காமராஜரின் அருமை சீடரான சிவாஜி கணேசனும் அப்படிதான் - வலது கை கொடுப்பதை இடது அறியாமல் தம்பட்டம் அடிக்காமல் பல தான தருமங்கள் உதவிகளை தமிழ் நாட்டிற்கும், இந்திய தேசத்திற்கும் சில வெளிநாடுகளுக்கும் செய்தார் நமது மகத்தான மனிதநேய கலைஞன் சிவாஜி! th-cam.com/video/dX2-kIpndiw/w-d-xo.html&feature=emb_logo
      th-cam.com/video/zojOvJiL7EU/w-d-xo.html @7.20

  • @kanchanakanchana9703
    @kanchanakanchana9703 3 ปีที่แล้ว +1

    😳சூப்பர்

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 4 ปีที่แล้ว +2

    நகைச்சுவை உணர்வோடு சொல்லுவது சூப்பர் ஐயா👌👌

  • @haribabuvaishnav6727
    @haribabuvaishnav6727 4 ปีที่แล้ว +3

    ஐய்யா, அருமை, எவ்வளவு கண்ணியம் மிக்க வர்களூடன், வாழ்க்கை அனுபவம் உங்களுக்கு கிடைக்த்தது இறைவன் கருணை தான்.

  • @RR5544-j3h
    @RR5544-j3h 4 ปีที่แล้ว +11

    ஐயா இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். நீங்கள் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @kannasms
    @kannasms 4 ปีที่แล้ว +5

    நீங்கள் இத்தனை விஷயங்கள் சொல்ல வில்லை என்றால் எங்களுக்கு அந்த காலத்தில் நடந்த சினிமா செய்திகள் தெரிய வாய்ப்பில்லை. நன்றி அய்யா. உண்மையில் சினிமா எனக்கு அவ்வளவாக பிடிக்காது. உங்கள் அனுபவங்களை நீங்கள் சொல்லும் விதம் மிகவும் அருமை. 🙏🙏

  • @smeenakshi6025
    @smeenakshi6025 4 ปีที่แล้ว +5

    The description was so lively that I feel as if I was present in the function. Thank you very much.

  • @meetan-
    @meetan- 4 ปีที่แล้ว +5

    இவர் பேச்சைக்கேட்டு கோண்டே இருக்கலாம் போல் உள்ளது... வாழ்க நீடூழி..

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 4 ปีที่แล้ว +4

    ஆனந்த விகடன் விமர்சனம் பற்றிய தகவல் சூப்பர்..!

  • @babubabu-jf4qo
    @babubabu-jf4qo 3 ปีที่แล้ว +1

    Super

  • @shanmughamsundaram8624
    @shanmughamsundaram8624 4 ปีที่แล้ว +2

    அருமை அய்யா

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh1787 4 ปีที่แล้ว +2

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். வாழ்க நலமுடன், வாழ்க வளமுடன்.

  • @sarojini763
    @sarojini763 4 ปีที่แล้ว +2

    இன்றைய star night பற்றிய நேர்முக வர்ணனை சூப்பர் நல்ல நகைச்சுவை. எம் ஜி ஆர் வரச்சொன்னார். 😃😃🙂🙂😂😂 அருமை. திரைக்கதை சொல்வதை விட நிகழ்வுகள் தான் சுவை.

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 4 ปีที่แล้ว +1

    What a contribution to this society lot of people misunderstanding , cinema fields always contribution this society. Ananda Vikatan!!!!!!!!!

  • @chandramohanmuthusamy7643
    @chandramohanmuthusamy7643 4 ปีที่แล้ว +2

    ஆனந்த விகடனோ,குமுதமோ மிருகங்க சக்கரவர்த்தி என எழுதியது ஞாபகம் வருகிறது.கழுதைகள்.

  • @sithambaramkannan8109
    @sithambaramkannan8109 3 ปีที่แล้ว +1

    தவத்திரு S.S. வாசன் அவர்கள் புதல்வர் திரு.பாலசுப்பிரமணியம் போன்ற பாரம்பரியத்தை பாதுகாத்த தமிழகத்தின் ஆனந்த விகடன் அன்று அந்த நாலு தறுதலை சொந்த காழ்ப்புணர்சியை விமர்சனத்தில் காட்டியது போல் இன்று நான்கு நானூறு போல் வளர்ந்து ஆனந்த விகடன் தமிழகத்திற்கு எதிராக தரம் கெட்டு வெளிவந்து கொண்டிருக்கிறது. நான் படித்து அறிவு வளர்த்தது இன்று என்று அப்படி இல்லை எனும் போது கால கொடுமையை நினைத்து .....

  • @rameshjayam9997
    @rameshjayam9997 4 ปีที่แล้ว +2

    MGR என்றுமே மாஸ்

  • @msathishkumarsathishkumar388
    @msathishkumarsathishkumar388 4 ปีที่แล้ว +1

    Iam Frist comment ❤️❤️😘😘😘😘😘

  • @venkatesansubramani6430
    @venkatesansubramani6430 4 ปีที่แล้ว +2

    எல்லாமே இவரு தான் பண்ணாரு ...😂😂😂😂😂

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 ปีที่แล้ว

    அனுபவம் பேசுகிறது!

  • @suseerishee3914
    @suseerishee3914 4 ปีที่แล้ว +2

    அய்யா புத்தாண்டு வாழ்த்துக்கள். வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன். இந்த பட தவறான விமர்சனத்தால் ஆனந்தவிகடன் 1 வருடம் எந்த படத்தையும் விமர்சனம் செய்ய மாட்டோம் என்று முடிவு செய்த தை இங்கு பதிவு செய்கிறேன். நன்றி

  • @krishnamani5352
    @krishnamani5352 4 ปีที่แล้ว +1

    Emayathsi oruvarallum etta mudiyathu

  • @krishnamani5352
    @krishnamani5352 4 ปีที่แล้ว +1

    Avar oru nalla Thoru kudumbam

  • @thirupathy6910
    @thirupathy6910 4 ปีที่แล้ว +2

    அந்த டான்ஸ் link ஐ அனுப்புங்க ப்ரோ!

  • @susare7002
    @susare7002 4 ปีที่แล้ว +2

    MGR ordered to construct sathunavu kudam in all govt schools, time taken to construct 48hrs for one school without any big machinery

  • @arsravee6182
    @arsravee6182 4 ปีที่แล้ว +1

    Valka, valamutan

  • @asokant2360
    @asokant2360 4 ปีที่แล้ว +2

    உங்கள் முதல் படம் பைரவிக்கு பரபரப்பாக திரைக்கதை வசனம் எழுதிய மதுரை திருமாறன் பற்றி விரிவாக சொல்லவில்லையே?

  • @balaramanv4156
    @balaramanv4156 2 ปีที่แล้ว

    Ennasampthigga.iya

  • @krishnamani5352
    @krishnamani5352 4 ปีที่แล้ว +1

    Engal thanga raja oru emayam

  • @ABHlSHEK
    @ABHlSHEK 4 ปีที่แล้ว +1

    how old is kalaignanam? his clarity in speech is astounding

  • @krishnamani5352
    @krishnamani5352 4 ปีที่แล้ว

    Emayathsi oruvarallum etta mudiyafhu

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 4 ปีที่แล้ว +1

    இடையில் கவர்ச்சியான விளம்பரம் தேவைதானா? தவிர்க்கலாமே.

  • @krishnamani5352
    @krishnamani5352 4 ปีที่แล้ว +2

    Neengal sollum oru oru varthaiyum yunmai

  • @venkatesansubramani6430
    @venkatesansubramani6430 4 ปีที่แล้ว +1

    எப்பா முடியல 🙊

  • @anandpammi9926
    @anandpammi9926 4 ปีที่แล้ว

    Miruthanga chakravarty ore padam ungalakku therinjathu. Mudiyala........

  • @tjpprakash
    @tjpprakash 4 ปีที่แล้ว +4

    Moka padam M. Chakravathy. Just watched 2 days back. Why so build-up to this film?

    • @venkatachalamcs8294
      @venkatachalamcs8294 4 ปีที่แล้ว +1

      37 yrs back it released. Don't compare now.

    • @santhaselvaraj8006
      @santhaselvaraj8006 4 ปีที่แล้ว +1

      It was sucessful profitable for him that shows people appreciated that time.

    • @josenub08
      @josenub08 4 ปีที่แล้ว +1

      please dont underestimate this great man..can't compare with current standards

    • @vajiramutility7503
      @vajiramutility7503 4 ปีที่แล้ว

      M.g.r. avargal paaraattiya padam....avaraivida oru. ..manidhar undaa??? ...yaaraalum kuraivaaga
      Madhipida koodaathu.....- thirumalan delhi

    • @mahadevanranganathan4986
      @mahadevanranganathan4986 4 ปีที่แล้ว +1

      ஓஹோ தாங்கள் அந்த விகடன் விமரச குழுவின் ஓரு நபரோ?

  • @ArunKumar-wi6to
    @ArunKumar-wi6to 4 ปีที่แล้ว

    Overrated cring movie