நல்ல நேரம் படத்துக்கு நிகரான வெற்றி - கதாசிரியர் கலைஞானத்தின் பயணம் | Part -71

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • நல்ல நேரம் படத்துக்கு நிகரான வெற்றி
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    FOR CURRENT CINEMA NEWS,CINEMA HISTORY,CINE REVIEWS PL VISIT:touringtalkies.co
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

ความคิดเห็น • 46

  • @prabhakaran.sprabhakaran.s5856
    @prabhakaran.sprabhakaran.s5856 3 ปีที่แล้ว +2

    கலைஞாணம் ஐயா நீங்கள் கதை சொல்லும் விதம் அருமை தாங்கள் ஒரு தமிழ் சினிமா புத்தகசாலை. தங்கள் பேச்சு இனிமை

  • @muthumari9294
    @muthumari9294 3 ปีที่แล้ว +4

    இந்த படம் எனது 10 வயதில்
    எனது பெற்றோருடன் rally
    சைக்கிளில் சென்று வந்ததும்
    மியூசிக் டின் டின் டின் இன்றும்
    என் நினைவில் உள்ளது.

  • @kumarprasath7805
    @kumarprasath7805 3 ปีที่แล้ว +5

    தியாகராஜன் அண்ணாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @pushpakk2049
    @pushpakk2049 2 ปีที่แล้ว +1

    God bless your family

  • @chinniahlingam3012
    @chinniahlingam3012 3 ปีที่แล้ว +7

    புகழ் இருந்தால் நாய்பேய்யும் உரவாகும் .தடுமாறி வாழ்வில் இரக்கம் எற்பட்டால் நம்மை யார் என்று சொத்த உரவும் மரக்கும் வெருக்கும்

  • @shaikabdulwahab4549
    @shaikabdulwahab4549 3 ปีที่แล้ว +2

    Super Sir,
    Kalaighanam Ayya, you are matchless. Rock on.

  • @ramasara848
    @ramasara848 2 ปีที่แล้ว +1

    super super super.

  • @thalakkupandian8782
    @thalakkupandian8782 3 ปีที่แล้ว +3

    நீங்கள் சொல்வது உண்மைதான்...அந்த புகழ்பெற்ற ஆட்டை ஊர்வலமாக எங்க ஊரில் ( திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி) கொண்டு வந்ததை நான் பார்த்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது...அதை விட எங்க ஊரில் புரட்சித்தலைவர் MGR அவர்களின் படத்துக்கு பிறகு பெண்கள் தியேட்டர் கேட் ஏறிக் குதித்து இந்தப்படத்துக்கு டிக்கெட் வாங்கியதை யும் நான் பார்த்தேன்...

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 ปีที่แล้ว +1

    அனுபவம் பேசுகிறது!

  • @SivaKumar-lj5rc
    @SivaKumar-lj5rc 3 ปีที่แล้ว +4

    கலைஞானம் ஐயாவின் ஒவ்வொரு பேச்சிலும் உண்மை மிளிர்கிறது.
    🙏

  • @kumarprasath7805
    @kumarprasath7805 3 ปีที่แล้ว +3

    எங்கள் ஊரில் ஆட்டுக்குட்டி ஊர்வலம் திருப்பூரில் சிறப்பாக நடைபெற்றது ஐயா

  • @janagivelaythian180
    @janagivelaythian180 3 ปีที่แล้ว +1

    Ayya ninga pesum pothu tevare vantu pesuvathu polave irukku. Romba santhosama irukku.

  • @isakki68
    @isakki68 3 ปีที่แล้ว +1

    Excellent Iyya

  • @jayalakshmi606
    @jayalakshmi606 3 ปีที่แล้ว +3

    எழுபதுகளில் நடிகர்களை மாறுவேடத்தில் வரச் செய்து கண்டுபிடிப்பவருக்கு பரிசும் கொடுத்தது குமுதம். அடுத்த வாரம் எந்த நடிகர் எந்த ஊர் வருவார் என்ற அறிவிப்பும் வரும். இதைக் கேலி செய்து சோ துக்ளக்கில் ஆட்டுக்கார அலமேலு ஆடு வருவதாக எழுதினார். அதில் இறுதியாக அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை விரதம் படத்தில் நடித்த பாம்பு வரும் - மாறுவேடத்தில். அது தன்னைக் கண்டுபிடிப்பவரை அன்புக் கடி கடிக்கும் என்று எழுதியது இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.

  • @sridharraja2293
    @sridharraja2293 3 ปีที่แล้ว +1

    Really proud of sando thevarji's silver jubilee hit in Hindi - haathi Mera shathi

  • @aruk3421
    @aruk3421 3 ปีที่แล้ว +3

    Excellent ayya

  • @rba5745
    @rba5745 3 ปีที่แล้ว +1

    Amazing

  • @venkatesankannan8583
    @venkatesankannan8583 3 ปีที่แล้ว +5

    ஆட்டுக்கார அலமேலு கதை உருவான விதம் அருமை. மிருகங்களை வைத்து படம் எடுப்பதில் தேவரை மிஞ்சி எனக்கு தெரிந்த வரையில் யாரும் இல்லை சார்.

  • @sivaraman5528
    @sivaraman5528 3 ปีที่แล้ว +1

    சூப்பர் அய்யா

  • @kanthavelankanthavelan6147
    @kanthavelankanthavelan6147 2 ปีที่แล้ว +1

    அய்யா.திரு. கலைஞானம் சார்...
    கலை தாயின் தலை மகன்...
    கோவை. கந்தவேலன்

  • @shanmughamsundaram8624
    @shanmughamsundaram8624 3 ปีที่แล้ว +1

    அருமை அய்யா

  • @abiramitextilessungadisare4817
    @abiramitextilessungadisare4817 3 ปีที่แล้ว +8

    Kalaiganam kalai ulaga university

  • @sivakumarv3203
    @sivakumarv3203 3 ปีที่แล้ว +1

    Excellent memories

  • @guruvenkatesh2007
    @guruvenkatesh2007 3 ปีที่แล้ว +3

    Hi kalaignanam sir

  • @selvarajneethimanickam2024
    @selvarajneethimanickam2024 3 ปีที่แล้ว +2

    நெஞ்சம் மறப்பதில்லை படம் வெளியான வருடம் 1963

    • @anbanandhan8826
      @anbanandhan8826 หลายเดือนก่อน

      Ayya toled vaira NENJAM sri dhar film 1975

  • @santhaselvaraj8006
    @santhaselvaraj8006 3 ปีที่แล้ว +4

    Supera English Hindi ellam pesaringa

  • @sekarayyadurai6836
    @sekarayyadurai6836 3 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️💐💐💐👏🏻👏🏻👏🏻👏🏻

  • @lnmani7111
    @lnmani7111 3 ปีที่แล้ว +3

    இப்படி கதை சொல்ல இனி யார் வருவார்?

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 3 ปีที่แล้ว +9

    ஆடுக்கார அல்மேலு நான் சிறுவனாக இருந்தபோது வந்த படம் . கிராம பகுதியில் ஓடி பெரிய சாதனை செய்தது. அந்த ஆட்டையும் ஊர் ஊராக அழைத்து வந்தனர்.

  • @santhaselvaraj8006
    @santhaselvaraj8006 3 ปีที่แล้ว +5

    Sir Neenga Padikathavara

    • @harishbala4916
      @harishbala4916 3 ปีที่แล้ว

      படிக்காத மேதை.. அய்யா

  • @Vinai_verse
    @Vinai_verse 3 ปีที่แล้ว +1

    th-cam.com/video/IVlHXCBd8gM/w-d-xo.html
    👈🏻👆🏻
    அப்பாவுக்கு idea சொன்ன மகன் சுட்டி குழந்தைகளின் சேட்டை 🧸🙊👍