நான் உயிரோட இருப்பேன்னு நினச்சு பாக்கல... | Arthamulla Aanmeegam EP 20 | Actor Rajesh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • #RajeshAstrology #ActorRajeshInterview #Astrologytamil #arthamullaanmeegam
    Actor Rajesh, one of the intellectuals of Tamil cinema, is a very well-read person. He has vast and deep knowledge of many subjects. He has done deep research in astrology. In this series, Arthamulla Aanmeegam, Rajesh analyses and explains the various dimensions of spirituality.
    Application Link Attachment:
    Android : play.google.co...
    IOS : apps.apple.com...
    To watch the previous episodes click on the link given below:
    1.அடுத்த 8 1/2 வருசத்துக்கு எந்திரிக்கமாட்டான்னு சொல்லிட்டாங்க | Arthamulla aanmeegam Ep 01 | Rajesh : • அடுத்த 8 1/2 வருசத்துக...
    2.கடந்த காலத்தை அப்படியே சொன்ன சிறுவன்!! | Arthamulla aanmeegam EP-2 | Actor Rajesh: • கடந்த காலத்தை அப்படியே...
    3.என் தாயின் மரணத்தை முன்பே கணித்த ஜோதிடர் | Arthamulla aanmeegam EP-3 | Actor Rajesh: • என் தாயின் மரணத்தை முன...
    4.கண்டத்திலிருந்து தப்பித்தோமென்று நினைத்தார்கள், ஆனால்!!| Arthamulla aanmeegam EP-4 | Actor Rajesh: • கண்டத்திலிருந்து தப்பி...
    5.சிவகுமாரின் தந்தை சொன்ன ஷாக் ஜோதிடம்...| Arthamulla aanmeegam EP-5 -www.youtube.co....
    6."எல்லாம் போச்சு" என்ற MGR!! இல்லையென்று நிரூபித்த ஜோதிடர்.. Arthamulla Aanmeegam EP-6 | Actor Rajesh : • "எல்லாம் போச்சு" என்ற ...
    7.மயிரிழையில் உயிர் பிழைத்தேன்!!! | Arthamulla aanmeegam EP-7 | Actor Rajesh : • மயிரிழையில் உயிர் பிழை...
    8.உண்மையான ஆன்மீகவாதி இதை செய்யமாட்டான்...| Arthamulla aanmeegam EP-8 | Actor Rajesh: • உண்மையான ஆன்மீகவாதி இத...
    9.சாவை பாத்துட்டு திரும்பி வந்த நாகேஷ்! | Arthamulla aanmeegam EP-9 | Actor Rajesh: • சாவை பாத்துட்டு திரும்...
    10.உலகிலேயே இந்த முறைகளில் மட்டுமே கடவுளை வழிபட முடியும்!! | Arthamulla aanmeegam EP-10 | Actor Rajesh: • உலகிலேயே இந்த முறைகளில...
    11.ஜோதிடருக்கு சவால் விட்ட நீதிபதி! வென்றது யார்? | Arthamulla Aanmeegam EP 11 | Actor Rajesh: • ஜோதிடருக்கு சவால் விட்...
    12.மிகப்பெரிய இயக்குனரின் ஜோதிட அனுபவம்...| Arthamulla Aanmeegam EP 12 | Actor Rajesh : • மிகப்பெரிய இயக்குனரின்...
    13.அதிசயிக்க வைத்த வடபழஞ்சி சாமியார்... சக்திபெற்ற அற்புதம்...|Arthamulla Aanmeegam EP 13 |Actor Rajesh: • அதிசயிக்க வைத்த வடபழஞ்...
    14.கெட்ட நேரத்தில் அறிவின் நிலை எப்படி இருக்கும்??? | Arthamulla Aanmeegam EP 14 |Actor Rajesh: • கெட்ட நேரத்தில் அறிவின...
    15.சிறையில் நடிகர்! முன்பே கணித்த ஜோதிடர்..| Arthamulla Aanmeegam EP 15 | Actor Rajesh: • சிறையில் நடிகர்! முன்ப...
    16.ஜோதிடம் பார்க்க வந்த கொலைகாரன்! | Arthamulla Aanmeegam EP 16 | Actor Rajesh: • ஜோதிடம் பார்க்க வந்த க...
    17.உலகப் பணக்காரர் ஆவார்னு சொன்னாங்க, ஆனால்...| Arthamulla Aanmeegam EP 17 | Actor Rajesh: • உலகப் பணக்காரர் ஆவார்ன...
    18.வெற்றிலையில் திருமண தேதி!!! ஜோதிடர் நிகழ்த்திய அற்புதம்... Arthamulla Aanmeegam EP 18 | Actor Rajesh: • வெற்றிலையில் திருமண தே...
    19.அப்பா மகன் சந்திக்க தடை ஏற்படுத்திய ஜோதிடம் | Arthamulla Aanmeegam EP 19 | Actor Rajesh: • அப்பா மகன் சந்திக்க தட...
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 276

  • @arulnathan5986
    @arulnathan5986 4 ปีที่แล้ว +28

    உங்களின் பதிவு எல்லாமே வியாப்பாகவும் பழையதை தொலைத்து விட்டோமே என்ற கவைலையாகவும் உள்ளது

  • @GoodLuck-hi9uc
    @GoodLuck-hi9uc 4 ปีที่แล้ว +3

    ஐயா தாங்கள் சொல்லும் ஒவ்வொரு விசயமும் கேட்பதற்கு சுவையான அனுபவத்தை பேசுகிறீர்கள்.அருமை.
    கேட்க அரூமை

  • @chandrang9992
    @chandrang9992 4 ปีที่แล้ว +15

    ஐயா தற்போது தமிழகத்தில் உள்ள சிறந்த நாடி ஜோதிடர்கள் பற்றி கூறவும்

  • @radharp1833
    @radharp1833 4 ปีที่แล้ว +1

    அய்யா, தாங்கள் சொல்லும் விதம் அருமை. நான் 1956ல் பிறந்தவள். எனது 8, 10 வயதில் இரு முறை காமாலை (ஒரு முறை மஞ்சள் காமாலை,!மற்றொரு முறை வரக் காமாலை) வந்து, இம்மாதிரி மந்திர, தந்திர முறையில் தான் ஒரு வயதான பாட்டி குணமாக்கியது ஞாபகம் இருக்கிறது. இன்று பாட்டிக்கு கொள்ளும் பேரன், பேத்திகள் வரை வந்து விட்டனர் . (தாங்கள் சொல்வது போல் விஞ்ஞான வளர்ச்சி காரணமாக கூட‌ இருக்கலாம்) ஆனால் யாரும் அந்த மந்திர, தந்திரம் கற்கவில்லை. ஆனால் எங்கள் தெருவில் யாருக்கு காமாலை என்ற காமாலை என்றாலும் அந்த பாட்டி தான் குணமாக்குவார். காமாலை நபரிடம் இரு தையல் மிஷின் ஊசி வாங்கி வரச் சொல்லி விடுவார். மற்றபடி எந்த காணிக்கையும் வாங்க மாட்டார்கள். அவர்கள் வீட்டில் இருந்து ஒரு பித்தளை டம்ளரில் தண்ணீர் நிரப்பி எடுத்து வந்து, தானும் அதன் எதிரில் அமர்வார். காமாலை வந்த நபரையும் அவருக்கு எதிராக அமர வைத்து, (இருவருக்கும் இடையே டம்ளரில் தண்ணீர் இருக்கும்) அந்த பாட்டி வாங்கி வந்த ஊசியை தனது இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு அவரது நெற்றிப் பொட்டில் ஆரம்பித்து பாதம் வரை ஏதோ வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டு ஊசி இரண்டையும் டம்ளரில் விடுவார். இது போல் மொத்தம் 3 முறை செய்வார். 3 நாட்கள் வரச் சொல்லி இப்படி பாடம் போட்டு (எங்கள் வீட்டில் பெரியவர்கள் இப்படி தான் கூறுவர்) காமாலையை சுத்தமாகக் குணப்படுத்தி விடுவார். இது‌ எனது அனுபவ‌ உண்மை.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 4 ปีที่แล้ว

      ஆம் ஊசி முழுதும் மஞ்சள் ஆகி விடுமாம் காமாலை குணம் ஆகுமாம்

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh 4 ปีที่แล้ว +19

    பாம்பு கடிக்கு நீலகண்ட பிரயோகம் என்று ஒரு மந்திரம் உள்ளது
    அதையே அவர் பயன்படுத்தி உள்ளார்
    நான் பள்ளி படிக்கும் காலத்தில் எங்கள் ஊரில் ஒருவர் செய்வார்
    எனது பெரியப்பா மந்திரம் மூலம் விரியன் பாம்பு விஷத்தை குடத்தில் உள்ள தண்ணீருக்கு இறங்கி உள்ளார்

    • @sibiselvan8952
      @sibiselvan8952 4 ปีที่แล้ว

      sir neenga josiyar ah?

    • @Sam-ch4jh
      @Sam-ch4jh 4 ปีที่แล้ว

      @@sibiselvan8952 இல்லை

    • @ssanthk7648
      @ssanthk7648 4 ปีที่แล้ว

      இதன் சூட்சுமம் உங்களுக்கு தெரியுமா ஐயா

    • @Sam-ch4jh
      @Sam-ch4jh 4 ปีที่แล้ว

      @@ssanthk7648 இல்லை இவற்றை உபதேசம் இல்லாமல் செய்ய இயலாது

    • @vkvarman2422
      @vkvarman2422 4 ปีที่แล้ว +1

      @@Sam-ch4jh neenga endha oor? Unga oorla idha innum seirangala?

  • @unmani3004
    @unmani3004 4 ปีที่แล้ว +12

    சார் உணமைதான் இப்பொழுதும் எங்கள் ஊரில் இந்த வைத்திய முறை உள்ளது ....
    எனது தாத்தா , அப்பா செய்தார் ....தற்போது அவர்கள் இல்லை , ஆனால் இப்பொழுது ஒருவர் மட்டுமே செய்கிறார் .... தென்காசி மாவட்டம்....

    • @ArunKumar-ld1tk
      @ArunKumar-ld1tk 4 ปีที่แล้ว

      தலைவா எந்த ஊ௫

  • @karthid3752
    @karthid3752 4 ปีที่แล้ว +18

    என் தாத்தா ரங்கசாமி (லேட்) திருப்பூா் ,வாயு பிடிப்பிற்க்கு இஜ்ஜு மற்றும் பூண்டு ஒரு வகை மூலிகை கெண்டு நன்றாக மென்று நோயாளியின் காதில் பலமாக ஊதி குணபடுத்துவாரம் எந்த கட்டனமும் இன்றி! சிகிச்சைக்கு பிறகு வாய்ப்புண்னால் படும் அவதி நினைத்து பாா்பதற்க்கு கண்னீா் வரவழக்கும் என் தந்தை என்னிடம் கூறியது! இப்படியும் வாழ்திருக்கிறாா்கள் பெருமையாக உள்ளது!

    • @siddhasiva
      @siddhasiva 4 ปีที่แล้ว +2

      அது சித்திரைமூலம் என்ற மூலிகை மிகவும் சரியாகத்தான் செய்துள்ளார் தற்காலத்தில் யாரும் இதை செய்ய முன்வரவில்லை

    • @karthid3752
      @karthid3752 4 ปีที่แล้ว +3

      @@siddhasiva முலீகையின் பெயா் அறிந்தவா்கள் ெவளியில் செல்வதற்க்கு பொியமனது வேண்டும் இத்தகவழக்கு நன்றி!

    • @rj78756
      @rj78756 4 ปีที่แล้ว

      Kuppai mayni elai

  • @Passionatemoviebuff
    @Passionatemoviebuff 4 ปีที่แล้ว +4

    Mr Rajesh. You are an awakened man. Love your speech and thanks for sharing this world your knowledge and wisdom. Love you 🙏

  • @chobik2268
    @chobik2268 4 ปีที่แล้ว +6

    When my cousin was down with jaundice was taken to a house nearby where a lady used to do kamaalai erakkal by oothal.A copper cup with water and a sweing needle was taken to that house for the purpose . After after a few minutes of this process the boy along with the cup were brought home.we could see that clear water had changed to yellowish brown. My cousin is now 70+ yrs-kerala palkkad

  • @sundararajann6007
    @sundararajann6007 4 ปีที่แล้ว +23

    ஸ்டேஷன் மாஸ்டர் பற்றி கேள்வி பட்டிரிகிறேன். என் அப்பா சொல்லி இருக்கிறார்.என் அப்பா ரெயில்வேயில் வேலை பார்த்தார்.

    • @HariHaran-of9uh
      @HariHaran-of9uh 4 ปีที่แล้ว +7

      This station master my great grandfather

    • @Chandrasekar_bs
      @Chandrasekar_bs 4 ปีที่แล้ว

      @hari haran
      hello sir can u give ur contact number. need to know more details abt ur grand father

    • @HariHaran-of9uh
      @HariHaran-of9uh 4 ปีที่แล้ว

      @@Chandrasekar_bs 9941596497

    • @gorakkar
      @gorakkar 4 ปีที่แล้ว

      Hari Haran would be great if you make a video with your parent or elder describing it.

    • @venkatraghavan7243
      @venkatraghavan7243 4 ปีที่แล้ว

      He is my Grandfather For you he is Great Grandfather Hariharan how are you?

  • @aswinsubramanian213
    @aswinsubramanian213 4 ปีที่แล้ว +5

    சார்.. உங்கள் தகவலுக்கு நன்றி..

  • @annamalaim884
    @annamalaim884 4 ปีที่แล้ว +1

    நான் குழந்தையாக இருந்தபோது (80 களின் முடிவில்), எனது கிராமத்தில் (திருநெல்வேலி மாவட்டம்) இந்த சிகிச்சையை நான் பார்த்திருக்கிறேன்...

  • @chirtsabesanmuthukumaran6151
    @chirtsabesanmuthukumaran6151 4 ปีที่แล้ว +7

    சார், எனக்கு இதேபோல், ஒரு தேள்கடி அனுபவமுண்டு. 1988,89 என்று ஞாபகம். நடு இரவில், காலில் ஒரு தேள் கொட்டியது. தாங்க முடியாத வலி. டாக்டர்கள் யாரையும் பார்க்கமுடியவில்லை. விஷம், இடுப்புவரை ஏறிவிட்டது. அப்போது, ஒரு அன்பர் என்னை ஒரு மந்திரிக்கும் சாமியாரிடம் அழைத்துச் சென்றார். அவர், உடனே மந்திரத்தை ஜபித்து என் மேல் விபூதியை தூவி, அவர் கையில் ஒரு துணியைக் கொண்டு மேலும் கீழும் சுழற்றினார். அப்படி அவர் சுழற்ற, சுழற்ற என் இடுப்பு வரை ஏறிய வலி, படிப்படியாக கால் பாதம் வரை இறங்கியதை , நான் உணர முடிந்தது. கொட்டிய இடத்தில் மட்டும் வலித்தது. பின்னர், அடுத்த நாளே குணமடைந்தேன்.

    • @jeganrathakrishnan7535
      @jeganrathakrishnan7535 4 ปีที่แล้ว

      எந்த ஊரில் உள்ளார்கள்?

    • @senthilnathmks1852
      @senthilnathmks1852 4 ปีที่แล้ว

      உண்மை. இதுபோன்ற அநுபவம் எனக்கும் உண்டு.

    • @balakumar6989
      @balakumar6989 4 ปีที่แล้ว

      Ennoda Amma"ku Palli Etcham pattu vaai sutrilum pun vandhuchu (Udalil engu Etcham pattalum vaaila"dhan pun varum)) oru Patti Vandhu 1 glass thanni (water)munnadi vatchu 1 vetrilai"ya pun mela vatchu yedho mandhiram solli thannikulla potadhum Nurai pola vandhadham.sila mani Neradhil pun maraichuducham. andha pattiyum ippo uyiroda illa.

  • @sridharvivek7240
    @sridharvivek7240 4 ปีที่แล้ว +4

    Absolutely mind blowing!

  • @gnanasivabalan9729
    @gnanasivabalan9729 4 ปีที่แล้ว

    சார் நான் திண்டுக்கல். நீங்க ஜட்கா வண்டியில் சென்ற டட்லி ஸ்கூல் வழியாகதான் தினமும் நான் வேலைக்கு சென்று வருகிறேன்.நீங்க சொன்ன இந்த தகவல் வியப்பாக இருந்தது.நாளைக்கு அந்த வழியாக செல்லும்போது நீங்கள் சொன்ன நிகழ்வை நினைத்துக் கொள்வேன்.

  • @என்னுடன்
    @என்னுடன் 4 ปีที่แล้ว +6

    ஒம் சரவணபவ அவர்கள் ' அவர்களிடம் ஆவிஉலகத் தொடர்பாளர் திரு.விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் மற்றும் திரு.ராஜேஷின் ஆவி அனுபவம் பற்றி episode போடுங்க. ஆவியும் கூட ஆன்மிகம் தான்.

  • @siva2453
    @siva2453 4 ปีที่แล้ว +7

    தமிழ் நாட்டில் நிறைய கலைகள் பகுத்தறிவு முடநம்பிக்கை என்ற பெயரில் அழிக்கப்பட்டன.. திருமந்திரம் திருக்குறள் பற்றி ஒரு பதிவு போடுங்க சார் நன்றி..

  • @ranjith5279
    @ranjith5279 4 ปีที่แล้ว +5

    Your memory is amazing

  • @jayachandrankandasamy3270
    @jayachandrankandasamy3270 4 ปีที่แล้ว +1

    Rajesh Sir you are knowledge bank... Not only you some subscribers too sharing some interesting comments.. great to be part of this channel... Super sir (y)

  • @k.bhoopathy7226
    @k.bhoopathy7226 4 ปีที่แล้ว

    அருமையான பழைய நினைவு பதிவகள்.. நக்கீர வீச விளம்பரம் தவிர்கவம் ஐயா!.

  • @yogeshkumar-ly9gl
    @yogeshkumar-ly9gl 4 ปีที่แล้ว +1

    சார்.. 70 வயதிலும் உங்கள் தலைமுடி இவ்வளவு கருமையாகவும் சருமம் இவ்வளவு இளமையாகவும், பளபளப்பாகவும் நீங்கள் இவ்வளவு சுறுசுறுப்பாகவும், உங்களது குரல் இவ்வளவு தெளிவாகவும் கம்பீரமாகவும் இருப்பதற்குப் பின்னால் இருக்கும் இரகசியம் என்ன? இதைப் பற்றி தெளிவான ஒரு விளக்கமும் ஆலோசனையும் வழங்கவும்‌. Enaku 18, 20 vayasula irundhu white hairs iruku sir.. I'm 25 now.. indha secret ah reveal panra madhiri oru detailed explanation with tips for hair, skin, voice and health care pathi oru video podunga sir please.. Thank you sooo much for all your previous videos. We're grateful for your videos..🙏🏾

    • @Mahi-e5c9k
      @Mahi-e5c9k 4 ปีที่แล้ว +1

      அதுக்கு பதில் சொல்லி விட்டார் ..முடி அவருக்கும் சின்ன வயதிலேயே நரை வந்ததாம்.. இப்ப கருப்பா இருப்பதற்கு காரணம் hair dye ...

    • @yogeshkumar-ly9gl
      @yogeshkumar-ly9gl 4 ปีที่แล้ว +1

      @@Mahi-e5c9k yes yes.. andha video nethu than pathen.. thank u..)

    • @Mahi-e5c9k
      @Mahi-e5c9k 4 ปีที่แล้ว

      @@yogeshkumar-ly9gl 👍

  • @trajramesh
    @trajramesh 4 ปีที่แล้ว +1

    I like your tamil speech and you and Mr. Sivakumar much discipline
    Acotors.

  • @cnevaas
    @cnevaas 4 ปีที่แล้ว +2

    Since all of them under lockdown, please release videos daily and cover as much as possible

  • @sivachandrans9884
    @sivachandrans9884 4 ปีที่แล้ว +4

    Rajesh sir 1st comment on seeing ur videos I am getting an experience of 60yr old man...

  • @selvarajumuthu8952
    @selvarajumuthu8952 2 ปีที่แล้ว

    40 நாட்கள் ஆங்கில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமாகாமல் வெறும் ஐம்பது கிராம் பனங்கற்கண்டு ஒரு பாக்களவாக நாள் ஒன்றுக்கு மூன்று/நான்கு முறை வாயில் போட்டு சப்பி வந்து குணமான அதிசயம் எனது 64 வயது மனைவிக்கு சென்ற வாரம் நிகழ்ந்தது.

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 4 ปีที่แล้ว +2

    excellent, God's Gift

  • @TheYoga1212
    @TheYoga1212 4 ปีที่แล้ว +3

    Pls arrange live program one day for viewers q&A

  • @user-yy7qe6qu2n
    @user-yy7qe6qu2n 4 ปีที่แล้ว +4

    அடுத்த ஜோதிடர் இதை சொன்னார் அதைச் சொன்னார் கேள்விபட்டேன்,கேட்டேன் என முடிந்த விவரங்களை மட்டுமே சொல்லி வருகின்றீர்கள்.நடக்க போவதை யார் சொல்லியுள்ளார் என சொல்லுங்கள்

  • @jebba555
    @jebba555 4 ปีที่แล้ว +1

    Thank you sir.... Thanking for sharing your knowledge to us....

  • @pandiyanmilano7454
    @pandiyanmilano7454 4 ปีที่แล้ว +13

    இப்பொழுது எங்கள் ஊரில் வாயு பிடிப்புக்கு ஒரு வர் இந்த மருந்தவத்தை செய்கிறார்

    • @vkvarman2422
      @vkvarman2422 4 ปีที่แล้ว +2

      Endha ooru neenga?

    • @alexthefuturefuture4128
      @alexthefuturefuture4128 4 ปีที่แล้ว +2

      எனக்கு தெரிந்த ஒருவரும் வாய்வுக்கு குச்சியை ஒட்ட வைப்பார்.

    • @vkvarman2422
      @vkvarman2422 4 ปีที่แล้ว

      Awaiting your reply

  • @narayanasamyramamoorthi8311
    @narayanasamyramamoorthi8311 4 ปีที่แล้ว +1

    THANKS SIR. OUR SUBCONSCIOUS IS MAKE OUR CHARACTER. THIS IS ONE EXAMPLE THE BOOK WITH YOU IN CHILDHOOD.

  • @venkatraghavan7243
    @venkatraghavan7243 4 ปีที่แล้ว +4

    Thanks for this channel as well as to Mr.Rajesh for informing about my Grandfather(Poison King Mr.Subramaniam).

    • @sharadadb3301
      @sharadadb3301 4 ปีที่แล้ว +1

      Am the niece of actor Sasikumar whom Rajesh sir has mentioned in the video.

    • @kumarm-yo3fc
      @kumarm-yo3fc 2 ปีที่แล้ว

      Do u knew the treatment method sir???

  • @venkatraghavan7243
    @venkatraghavan7243 4 ปีที่แล้ว +2

    Iam very proud because I am grandson of the station master.

    • @sharadadb3301
      @sharadadb3301 4 ปีที่แล้ว +1

      Hello! May I know your father/mother's name please. Visharaja Subramaniam (station master)was my grandmother's father. She too had acquired some of his skills in treating some ailments. I would like to know if and how my grandmother could be related to you. Please share your contact number if possible.

    • @venkatraghavan7243
      @venkatraghavan7243 4 ปีที่แล้ว

      My Father's name is Krishnamoorthy @Dec 2017 he passed away.

    • @sharadadb3301
      @sharadadb3301 4 ปีที่แล้ว +1

      @@venkatraghavan7243 Sir can u let me know your grandmother's name please.
      You see, Mr. Rajesh has mentioned about Station Master Subramaniam who is the grandfather of Late Actor Sasikumar who is the son of the 3rd daughter of Visharaja Subramaniam (Station Master). I am actor Sasikumar's brother's daughter. My grandmother Savithri was Visharaja Subramaniam's 3rd daughter and since he didn't have any sons...he had taught my grandmother some of these healing techniques. She herself has told this to her children (my father, uncles and aunt).

  • @saibaba4434
    @saibaba4434 4 ปีที่แล้ว +3

    SUPER
    👌. ... ✍️. . 👍. 🙏

  • @ssk...
    @ssk... 4 ปีที่แล้ว +1

    I am always Waiting for your vedio,
    Thank sir.

  • @daybydaytv8159
    @daybydaytv8159 4 ปีที่แล้ว

    ஆம் எங்களூரிலும் இதை போல் அய்யா ஒருவர் செய்து கொண்டிருந்தார்

  • @dinagarang9944
    @dinagarang9944 4 ปีที่แล้ว +2

    சென்னையில் அரவிந்த் கிருஷ்ணா என்பவர் நடப்பதை அனைத்தையும் முன்கூட்டியே துல்லியமாக சொல்கிறார் அகத்தியர் ஜீவநாடி ஜோதிடர் அவர் தொடர்பு வேண்டுமானால் தருவேன் ஐய்யா, நக்கீரன் குழு என்னை தொடர்புகொள்ளவும்.

    • @sellamuthu4298
      @sellamuthu4298 4 ปีที่แล้ว

      G.Dinakaran please give me his address and phone number

    • @user-bn9pw5gl2g
      @user-bn9pw5gl2g 4 ปีที่แล้ว

      தொலைபைசி எண் சொல்லுங்க நண்பரே.

    • @Hahaichageditmyuser11
      @Hahaichageditmyuser11 4 ปีที่แล้ว

      Pls give his number

    • @rrr0723
      @rrr0723 4 ปีที่แล้ว

      Is it true sir. Pls share his number

    • @sarathys8035
      @sarathys8035 4 ปีที่แล้ว

      Pls share number pls

  • @naveenkumar-pm5pb
    @naveenkumar-pm5pb 4 ปีที่แล้ว +3

    Sir, you are my inspiration.

  • @kanakambigaikm1581
    @kanakambigaikm1581 4 ปีที่แล้ว +1

    Amazing. I like ur speech sir. U r great.

  • @kanagasubburathinam4702
    @kanagasubburathinam4702 4 ปีที่แล้ว +1

    சார்,பிராட்டிபத்து ஊரை சேர்ந்த மாந்திரிகர் கருப்பையா பிள்ளை குடும்ப மந்திரித்து மற்றும் மூலிகைகள் பற்றி பயன்பாடுகள் பற்றியும் விவரமாக மதுரை குருசாமி கோனார் அவர்களால் புத்தகமாக 1917 ஆண்டு மதுரை வடக்கு மாசி வீதி ஸ்ரி ராமசந்திர விலாசம் அச்சுகூடத்தில் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.அதில் அபூர்வமான விஷயங்களை நான் பார்த்திருக்கிறேன்.மொத்தம் 5 பாகங்கள் தேடிப்பார்த்து கிடைத்தால் படித்துப் பாருங்கள் ஆச்சரியப்படுவீர்கள் நோயாளியை நேரில் பார்க்காமல் இருந்த இடத்தில் இருந்தே குணப்படுத்த வழிமுறைகள் இருக்கின்றன.எனது தாத்தா சீர்காழி கந்தசாமி பிள்ளை அவர்கள் அவ்வழியினை பயன் படுத்தி கருங்குட்த்தை குணப்படுத்தியுள்ளார்கள்

    • @mrcreations2193
      @mrcreations2193 4 ปีที่แล้ว

      நண்பரே புத்தகத்தின் பெயர் தெரியுமா

  • @HariHaran-of9uh
    @HariHaran-of9uh 4 ปีที่แล้ว +25

    That sation master my grandfather

    • @psd1955
      @psd1955 4 ปีที่แล้ว

      Do you know when and how your grandfather acquired this power? Is there anyone having this power today?

    • @venkatraghavan7243
      @venkatraghavan7243 4 ปีที่แล้ว

      @@psd1955
      Unfortunately he didn't gave the knowledge to my father itself "Hariharan" is my relation only.
      For Hariharan he is great grandfather.For me he is grandfather.
      My grandfather is orthodox person he will not have onion and garlic also in food. My Father and his brothers (My Uncles) are not to his level of Orthodox and practise.
      My Grandfather didn't taught to them. So we also doesn't know.

    • @sharadadb3301
      @sharadadb3301 4 ปีที่แล้ว

      @@venkatraghavan7243 - @venkat raghavan Hello! May I know your father/mother's name please. Visharaja Subramaniam (station master)was my grandmother's father. She too had acquired some of his skills in treating some ailments. I would like to know if and how my grandmother could be related to you. Please share your contact number if possible.

    • @sharadadb3301
      @sharadadb3301 4 ปีที่แล้ว

      @@venkatraghavan7243 - I am the niece of actor Sasikumar whom Mr. Rajesh has mentioned in the video.

    • @sharadadb3301
      @sharadadb3301 4 ปีที่แล้ว +1

      @@venkatraghavan7243 - Station Master Sri Subramaniam had only 3 daughters and no sons. My grandmother was his 3rd daughter. She was the mother of actor of Sasikumar.
      Seeking information to know if there is any connection between the two families.

  • @socialjustice8020
    @socialjustice8020 4 ปีที่แล้ว +1

    In quantum physics Sun light in which photon particals are there assume two lines twisted in photon. Remove one line and put the line into another universe then do small changes in one photon line will reflect same changes in removed one. I just compare the quantum physics with that animal treatment

  • @என்னுடன்
    @என்னுடன் 4 ปีที่แล้ว

    மஞ்சள் காமாலை வைத்தியம் தற்போது கேரளா இரட்டை ஆலு (அங்கே கேட்டாலே சொல்வார்கள்) எனும் இடத்தில் பச்சிலை மருந்து கிடைக்கிறது. வெறும் வயிற்றில் காலை 6 மணிக்கு அங்கு இருக்க வேண்டும்.

  • @rajanpandian9215
    @rajanpandian9215 4 ปีที่แล้ว +1

    தூத்துக்குடி மாவட்டம்,
    ஏரல் அருகில் உள்ள
    சேர்மன் அருணாச்சல
    சுவாமி கூட, அவர் வாழ்ந்த
    காலத்தில் எந்த விஷ பாம்பு
    கடித்தாலும் அவர்களுக்கு மருந்து ஏதும் கொடுக்காமல் காப்பாற்றி உள்ளார்.
    இன்றும் அருணாச்சல
    சுவாமி கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவதை காணலாம்.
    தினமணி நாளிதழில் வெள்ளி கிழமைகளில்
    வருகிற வெள்ளி மணியில்
    டாக்டர். சுதா சேஷயன்
    அவர்கள் சமீபத்தில் சேர்மன் அருணாச்சல சுவாமியின் வாழ்ந்த
    வரலாற்றை எழுதியுள்ளார்.

  • @jayjaydhanraj2301
    @jayjaydhanraj2301 4 ปีที่แล้ว

    அய்யா தங்கள் பணி ம'கவம சிறப்பானது நன்றி

  • @kulandaiveluramanikkanth6238
    @kulandaiveluramanikkanth6238 3 ปีที่แล้ว

    Church matterla. 2 things ..
    1. வேற சர்ச் பிம்பம் கலத்தல்.
    2.ஏற்கனவே இது போலவே நடந்து இருக்கு,இந்த Feel ku பெயர் உண்டு.
    எனக்கு இப்ப தெரியல.

  • @muruganparuletcheavathi889
    @muruganparuletcheavathi889 4 ปีที่แล้ว +6

    Sir இது உண்மை மலேசிய வில். என் ஊரில் உள்ளது.

    • @ssanthk7648
      @ssanthk7648 4 ปีที่แล้ว

      Sir எது உண்மை விளக்கவும்

    • @maduraiboy3215
      @maduraiboy3215 4 ปีที่แล้ว

      Malaysia la ennge bro...im kl

    • @muruganparuletcheavathi889
      @muruganparuletcheavathi889 4 ปีที่แล้ว

      மலேசிய மலகாவில். ஒரு அன்டி. அவங்க. முருகன் பக்தர்.

    • @maduraiboy3215
      @maduraiboy3215 4 ปีที่แล้ว

      @@muruganparuletcheavathi889 hw to see her bro. More details pls. Tq

    • @shankershanker4238
      @shankershanker4238 4 ปีที่แล้ว

      என்னவென்று தெளிவாக கூறவும். நாலு பேர் பயன் அடைவார்கள்.

  • @muthulakshmichandran9836
    @muthulakshmichandran9836 3 ปีที่แล้ว +1

    Very interesting listening to you

  • @Seekfind
    @Seekfind 4 ปีที่แล้ว

    In tanjore,one saurashtra lady would do before 25 years.she uses needle and keep that in tumbler of needle.the water turns to yellow color and the diseased person would get cured in few days

  • @gopinath1465
    @gopinath1465 4 ปีที่แล้ว

    வணக்கம் சார் நீங்கள் நாடி ஜோதிடத்தைப் பற்றி பதிவு மிகவும் அருமை அவர் இன்னும் இருக்காரா அவருடைய தொடர்பு கொள்ள வேண்டிய நம்பர் எல்லாம் கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் நன்றி சார்

  • @loginramanan
    @loginramanan 4 ปีที่แล้ว +2

    சார் நான் மதுரை தான் நீங்கள் சொல்வது சரிதான் நானும் கேள்விபட்டிருக்கேன். ஊருக்கு பெயர் காரணம் அதுதான். அச்சம் பத்து என்றால் அச்சம் அதாவது பயம் வந்தவர்கள் பயம் விலக பத்து போடுவார்கள்

    • @anguahr43191
      @anguahr43191 4 ปีที่แล้ว

      கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாடி ஜோதிடம் நீங்கள் சொல்வதுபோல் பார்ப்பவர்கள் இருக்கிறார்களா என்று சொல்லுங்கள் ஐயா.

  • @kokilachettiveran776
    @kokilachettiveran776 2 ปีที่แล้ว

    Excellent

  • @rama1662
    @rama1662 4 ปีที่แล้ว +3

    வலயப்பட்டி ஊர் சுப்பிரமணியம் பிரபலமான மேள வித்வான்...

  • @gunasekarsekar2770
    @gunasekarsekar2770 4 ปีที่แล้ว +2

    எங்கள் பாட்டி கண்ணில் உள்ள பூவை குணமாக்குவார்கள்

  • @devidevi5896
    @devidevi5896 4 ปีที่แล้ว

    ரஜேஷ் அப்பா அவர்களுக்கு வணக்கம் என் பெயர் தேவி நான் ஒரு முருகர் பக்தை திருமுருக வள்ளல் வாரியார் சுவாமிகள் மீது அதீத பக்தி கொண்டவள் அவரைப் பற்றி தங்களுடைய கருத்தை நீங்கள் சொல்ல நான் கேட்க ஆசைப்படுகிறேன் வாரியார் சுவாமிகள் உடன் உங்களுக்குள்ள அனுபவங்களை சொல்ல முடியுமா ஏனென்றால் நீங்கள் அவரைப் பார்த்து இருக்க நிறைய வாய்ப்பு இருந்திருக்கும் என்று நான் நம்புகிறேன்

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 ปีที่แล้ว

    அருமை அருமை
    மிக்க நன்றி

  • @naveenkumar-pm5pb
    @naveenkumar-pm5pb 4 ปีที่แล้ว +1

    Illusion vs knowledge & wisdom-stick to basic.

  • @elamathiyanvinayagamoorthy9965
    @elamathiyanvinayagamoorthy9965 3 ปีที่แล้ว +1

    Appreciate sir

  • @pkkumar05
    @pkkumar05 4 ปีที่แล้ว +1

    24:25 கண் சற்று கலங்கிவிட்டேன் அய்யா

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 4 ปีที่แล้ว +1

    Great interview sir.குறிப்பாக out of body experience

  • @jeyakumar5793
    @jeyakumar5793 4 ปีที่แล้ว +6

    உங்கள் பின்னால் இருக்கும் புகைப்படங்கள் யார் யார் என்பதை ஒரு முறை கூறுங்கள்.

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 4 ปีที่แล้ว

      ஜே கே எனும் ஜே கிருஷ்ணமூர்த்தி
      en.wikipedia.org/wiki/Jiddu_Krishnamurti

  • @venugopalvelusamy2979
    @venugopalvelusamy2979 3 ปีที่แล้ว

    Rajesh Sir I have seen you in the marriage in Coimbatore

  • @1082ram
    @1082ram 4 ปีที่แล้ว

    Sir, to his address "thanthi" kodurhalum visham irrangividumam. My grand father experienced and witnessed for so many others cured and life saved.(My grandfather Mr.Natarajaperumal, Layer,, Arakkonam).

  • @prabhunet
    @prabhunet 4 ปีที่แล้ว +3

    Sir, please recommend some Books that we can read in both Tami and English.

  • @flowerking7429
    @flowerking7429 4 ปีที่แล้ว

    I have only for you sir thanks for sharing valuable your experience

  • @skkannan758
    @skkannan758 4 ปีที่แล้ว

    Excellent Rajesh sir.

  • @vasudevandamodaran282
    @vasudevandamodaran282 2 ปีที่แล้ว

    Super sir

  • @pkkumar9816
    @pkkumar9816 4 ปีที่แล้ว +1

    Sir kindly talk about தர்மம்.??? Dharma is true explain @omsaravanabhava

  • @kulanthaivelan1507
    @kulanthaivelan1507 4 ปีที่แล้ว +1

    திரு ராஜேஷ் அவர்களின் செல் நம்பர் அல்லது இ மெயில் முகவரி தேவை தொடர்பு கொள்ள அவசியம் தேவை தெரிவிக்கவும்

  • @anbukumarp8475
    @anbukumarp8475 4 ปีที่แล้ว +1

    Nice sir

  • @gopinath451
    @gopinath451 4 ปีที่แล้ว +1

    Sir, I read in some magazine long back.

  • @srinivasan1889
    @srinivasan1889 4 ปีที่แล้ว +1

    நாடி ஜோதிடம் தற்போது சாப்வேர் இருக்குண்னு ஒரு முறை நீங்க சொன்னிங்க அது எங்கே கிடைக்கும்னு சொல்லுங்க

  • @rajasekaran2588
    @rajasekaran2588 4 ปีที่แล้ว +2

    Hii sir.. en per sekar.. na ungaloda videos neraya papen.. nega pesurathellam enaku romba pudikum.. na epdiyachum unga kuda pesanum nu enaku aasa.. na epdii sir ungala contact panrathu.. ps konjm solunga sir

  • @vedanksy4126
    @vedanksy4126 4 ปีที่แล้ว

    ம் பாம்பு விஷம் மந்திரத்தினால் குணமாகும் உண்மை 😘....

  • @jacksparrow-xm4gc
    @jacksparrow-xm4gc 4 ปีที่แล้ว +1

    Sir, can explain little more about 'out of body", astral travel?

  • @rbharat649
    @rbharat649 4 ปีที่แล้ว +4

    Nakeeran velambaram matum podathinga

  • @harikrishnan6055
    @harikrishnan6055 3 ปีที่แล้ว

    Sir moolam sari pannum idam oru uooru sonnirigal அல்லவா அது எந்த இடத்தில் உள்ளது

  • @ranjith5279
    @ranjith5279 4 ปีที่แล้ว +1

    This world has so many mysteries.

  • @gsnathan2942
    @gsnathan2942 4 ปีที่แล้ว

    Hello Sir, what is your opinion on paranormal activity, karma and dream. Have you come across incidents happened based on these three...does these three things related in anyway to akashi records, horoscope or premonition !!

  • @venky20sara
    @venky20sara 4 ปีที่แล้ว +1

    sir, please suggest some books which you took as a reference.

  • @shankardharma3229
    @shankardharma3229 4 ปีที่แล้ว

    Rajesh sir
    Could you pl. Recomment some books for i dont what kind of books i need read. Its wonderful for me to listen your knowledge through this channel

  • @baluramachandran3382
    @baluramachandran3382 4 ปีที่แล้ว

    சிவகுமார் சசிகலா 1970 லவ்
    தீ விபத்தில் இறந்தார்கள்
    நன்றாக நினைவு இருக்கும்
    நான் மூன்றாவது படித்துக்கொண்டு இருந்தோன்

    • @asam.sekar.chennai7257
      @asam.sekar.chennai7257 4 ปีที่แล้ว

      சசி குமார்

    • @ramnallasamy2972
      @ramnallasamy2972 4 ปีที่แล้ว +1

      Sasikala attempted to suside and when tried to save her Sasikumar akso fired.
      Sivajiganesan announced that he took responsibility to broughtup their child.

    • @murugananthamvairam4296
      @murugananthamvairam4296 4 ปีที่แล้ว

      @@asam.sekar.chennai7257 சிவகுமார் அல்ல சசிகுமார்

  • @clevermurugesan7726
    @clevermurugesan7726 4 ปีที่แล้ว

    உண்மை தான் மிகவும் சரியான தகவல் ஆனால் இவருக்கு எப்படி தெரிந்தது

  • @viabinimeera2083
    @viabinimeera2083 4 ปีที่แล้ว

    Andanaleilmanjakamalaikku usii manthirithi oru tumbler thannerel pottu perumal sannatheil vaikka l one week after manjakamalai vantha rukku udambu sariyagivedumb

  • @jayamalini5580
    @jayamalini5580 4 ปีที่แล้ว

    Nice bro thanks

  • @TeslaUS2023Texas
    @TeslaUS2023Texas 4 ปีที่แล้ว

    Great Sir

  • @ArunKumar-ld1tk
    @ArunKumar-ld1tk 4 ปีที่แล้ว

    ஐயா எங்கள் ஊரில் நீங்கள் சொல்வது போல் ஒரு தாத்தா இருந்தார். அவர் பெயர் கிருஷ்ணதேவர்

    • @ராஜாராஜா-ற8ள
      @ராஜாராஜா-ற8ள 4 ปีที่แล้ว

      எந்த ஊர் அண்ணா கொஞ்சம் சொல்லுங்கள் அண்ணா

  • @User01029
    @User01029 4 ปีที่แล้ว +1

    I have heard about that SM story

    • @HariHaran-of9uh
      @HariHaran-of9uh 4 ปีที่แล้ว

      That sm my great grandfather

    • @sharadadb3301
      @sharadadb3301 4 ปีที่แล้ว

      @@HariHaran-of9uh Could you please share how you are related to Station Master Subramaniam..he was my grandmother's father. I am niece of actor Sasikumar mentioned in the video.

  • @alexarockiaraj8687
    @alexarockiaraj8687 4 ปีที่แล้ว

    Latest nadi jothidam patri kooravum

  • @kathiresank8196
    @kathiresank8196 3 ปีที่แล้ว

    1955 ல் நான் பார்த்து இருக்கிறேன் எங்கள் பக்கத்து வீட்டில் பாட்டி செய்வார்கள் ஆனால் காசு வாங்குவதில்லை

  • @pauldurai5419
    @pauldurai5419 4 ปีที่แล้ว +2

    Let us all support Dr Thanikachalam to do treatment for corona virus

  • @AA-xz5ur
    @AA-xz5ur 4 ปีที่แล้ว

    Carona virus a patthi josiyathula enna solli irukanga, edhavadhu predictions irundha share pannungalane.

  • @boobalakrishnansurulinatha6984
    @boobalakrishnansurulinatha6984 4 ปีที่แล้ว

    Please suggest me the best nadi and horoscope astrologer

  • @naturetamil2532
    @naturetamil2532 3 ปีที่แล้ว

    உங்கள் பதிவு பிடித்தமான

  • @kathiresank8196
    @kathiresank8196 3 ปีที่แล้ว

    வாயினால் மற்றவர்களுக்கு கூறினால் மந்திரம் பலிக்காது. எழுத்து மூலமாக தான் தெரிவிக்க வேண்டும்

  • @user-ih4xn3xk2i
    @user-ih4xn3xk2i 4 ปีที่แล้ว

    Holly subject

  • @mageshkumar7046
    @mageshkumar7046 4 ปีที่แล้ว

    18:00 ithaan paavaadaingurathu...........

  • @viabinimeera2083
    @viabinimeera2083 4 ปีที่แล้ว

    Subconsiyas works and itcalledwakeing state

  • @ilavarasiinbaraj2116
    @ilavarasiinbaraj2116 4 ปีที่แล้ว

    கேட்க மிகவும் அருமையாக உள்ளது. ஆனால் வாசகர்களுக்கு enna பிரயோஜனம்.

  • @arunmanikumar3918
    @arunmanikumar3918 4 ปีที่แล้ว

    Super