உண்மையான ஆன்மீகவாதி இதை செய்யமாட்டான்...| Arthamulla aanmeegam EP-8 | Actor Rajesh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2024

ความคิดเห็น • 235

  • @OmsaravanaBhava
    @OmsaravanaBhava  4 ปีที่แล้ว +7

    To watch the previous episodes click on the link given below:
    1.அடுத்த 8 1/2 வருசத்துக்கு எந்திரிக்கமாட்டான்னு சொல்லிட்டாங்க | Arthamulla aanmeegam Ep 01 | Rajesh : th-cam.com/video/2PypOnxX9Dc/w-d-xo.html
    2.கடந்த காலத்தை அப்படியே சொன்ன சிறுவன்!! | Arthamulla aanmeegam EP-2 | Actor Rajesh: th-cam.com/video/nYiDinVu8OU/w-d-xo.html
    3.என் தாயின் மரணத்தை முன்பே கணித்த ஜோதிடர் | Arthamulla aanmeegam EP-3 | Actor Rajesh: th-cam.com/video/SBVMsCTXlAg/w-d-xo.html
    4.கண்டத்திலிருந்து தப்பித்தோமென்று நினைத்தார்கள், ஆனால்!!| Arthamulla aanmeegam EP-4 | Actor Rajesh: th-cam.com/video/mldxvCqOct8/w-d-xo.html
    5.சிவகுமாரின் தந்தை சொன்ன ஷாக் ஜோதிடம்...| Arthamulla aanmeegam EP-5 -www.youtube.com/watch?v=eQqsT...
    6."எல்லாம் போச்சு" என்ற MGR!! இல்லையென்று நிரூபித்த ஜோதிடர்.. Arthamulla Aanmeegam EP-6 | Actor Rajesh : th-cam.com/video/xFEZeBDZ9wE/w-d-xo.html

    • @dhanushkavi674
      @dhanushkavi674 4 ปีที่แล้ว +1

      Super sir

    • @cutepreethis
      @cutepreethis 4 ปีที่แล้ว

      Hi om saravana bhava channel pls give me rajesh sir manager number

    • @raghugana6944
      @raghugana6944 4 ปีที่แล้ว

      Sir naan rombaa kavalaiyaa irrukkaa please help me yennoda valkai history sollugaa poor family life failure student.rajesh sir manager sir ,I can give my phone number please call me.9 629418840

    • @raghugana6944
      @raghugana6944 4 ปีที่แล้ว +1

      Ungaa speech laaa nambikai varruthu please sir

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 4 ปีที่แล้ว +51

    ஜாதகம் நம்பலாமா வேணாமா அப்டிங்கிறதுல நான் இறங்கவில்லை.. ஆனா உங்க பேச்சு நீங்க சம்பவங்களை சொல்லும் விதம் அருமை 👌👌

    • @Dharmicaction
      @Dharmicaction 4 ปีที่แล้ว +2

      Astrology is based on astronomy. Astrology just reveals our pre-programmed karma or cause and effect. Understand law of karma first.

  • @yogeswarikarthi5114
    @yogeswarikarthi5114 4 ปีที่แล้ว +51

    I become a fan of Rajesh sir, but this time not for his acting but for his divine knowledge. Hats off sir

  • @kaliappanramasamy2012
    @kaliappanramasamy2012 4 ปีที่แล้ว +41

    மிக யதார்த்தமாக பேசுகிறார்! அற்புதமான பேச்சு!!!! இவர்தான் உண்மையான ஆன்மீகவாதி!!!

    • @vedhak7627
      @vedhak7627 4 ปีที่แล้ว

      Sir I want to meet u

  • @ananthramasamy8028
    @ananthramasamy8028 4 ปีที่แล้ว +36

    வாசகர்கள் கேள்விக்கு ராஜேஷ் அவர்கள் பதில்கூறும் வண்ணம் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யவும் 🙏

  • @sudharshanmur
    @sudharshanmur 4 ปีที่แล้ว +10

    Hi Rajesh Sir. I met you at the Chennai Book Fair on the Sunday before pongal. I told my friends and relatives about our meeting and they were very Happy on hearing it. You are a very simple person. I am very young when compared to you but you showed great respect and affection while talking with me. Thank You Sir. I pray to God to Bless You with all Happiness.

    • @elayakumar2775
      @elayakumar2775 4 ปีที่แล้ว +1

      Dear sir, you are lucky person to meet him if sir share any good astrologer contact pls share it to me. kumarelaya8@gmail.com

    • @sudharshanmur
      @sudharshanmur 4 ปีที่แล้ว +1

      @@elayakumar2775 Thank You Sir. I will surely forward if i happened to meet one. Even i am on the look out for a good astrologer, either a horoscope specialist or palmist. If you happen to come across any good person, please forward it to me. Thank You once again.

  • @chenkumark4862
    @chenkumark4862 ปีที่แล้ว

    அண்ணன் ராஜேஷ் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி

  • @HUNTER-cq1pd
    @HUNTER-cq1pd 4 ปีที่แล้ว +14

    Please don't stop the interview, continue without an end. Very informative.

  • @n.m.raghunath3834
    @n.m.raghunath3834 4 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்வது அத்தனையம் 100/100 உண்மை சார்

  • @manikandank3313
    @manikandank3313 4 ปีที่แล้ว +1

    மிக சிறந்த பேச்சு.. வாழ்த்துக்கள் ஐயா..

  • @vasumathy-chennai8591
    @vasumathy-chennai8591 4 ปีที่แล้ว +10

    I am longing for your videos.. please please please do it for weekly once.. very good speech..

  • @manokaran7903
    @manokaran7903 4 ปีที่แล้ว

    நட்புறவே நல்லதொரு ஆன்மீக ம் என்று சுட்டிக்காட்டும் ராஜேஸ் ஐயா , நல்லதொரு பதிவு. நன்றிகள் உரித்தாகுக.

  • @sathya1508
    @sathya1508 4 ปีที่แล้ว +27

    உங்க பேச்சில் அடிக்கடி premanution என்கின்ற முன்அறிதல் பற்றி பேசுகிறீகள்... தயவு செய்து அதை பற்றி தனி பதிவு செய்யுங்கள்...

    • @ItsOurLife143
      @ItsOurLife143 4 ปีที่แล้ว

      மிகச் சரி...!! :)

  • @என்னுடன்
    @என்னுடன் 4 ปีที่แล้ว +85

    இவரோட video தினமும் அல்லது வாரத்தில் atleast 3 ஆவது Post பண்ணுங்க. அவரது ஆன்மீக அனுபவம் குறைந்தது 2000 எபிசோடாவது தாங்கும்.So don't கஞ்சத்தனம்

  • @hariharaputhiran6492
    @hariharaputhiran6492 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி அண்ணா ஆழ்ந்த கருத்துக்கள் அருமை 👌👌👌👌👍👍👍👍🌹🌹🌹🌷🌷🌷👌👌👌

  • @srihariramannair5034
    @srihariramannair5034 4 ปีที่แล้ว +2

    Excellent,the way he explains is mind blowing
    Good philosopher.

  • @arularul6428
    @arularul6428 4 ปีที่แล้ว +18

    Nice to hear from you. If possible do it weekly twice.

  • @rajashsubramaniam4322
    @rajashsubramaniam4322 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி

  • @mathavanm5002
    @mathavanm5002 4 ปีที่แล้ว +9

    திரு. ராஜேஸ் அவர்களே... தாங்கள் நடித்த ஒரு தமிழ் திரைப்படம், அதன் பெயர் நினைவுக்கு வரவில்லை, ஏனெனில் அது அவ்வளவாக பிரபல்யமடையவில்லை, அந்த படத்தின் கதையால் அது திட்டமிட்டு அப்படி ஆக்கப்பட்டுமிருக்கலாம்..! அதில் தாங்கள் இராவணன் என்ற கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தீர்கள், அந்த படத்தின் கதைப்படி சீதை இராவணனின் மகள் என்று கூறப்பட்டது, இராமயணத்தில் 300 வகையான இராமாயணங்கள் இருப்பதாக பேசப்படுகிறது அப்படி பார்த்தால், தாங்கள் வேடமேற்ற சீதையின் தந்தை இராவணன் என்பது தான் உண்மையாக இருக்கும் என்பது எனது புரிதல், ஏனெனில் இராவணன் சீதையின் அழகில் மயங்கிய , அவளை மாற்றான் மனைவி என்று தெரிந்தும், பலவந்தமாக தூக்கி சென்றது என்பது அவள் ஆத்மாமை நேசிக்காது ,அவள் உடலை மட்டுமே நேசித்தவன் என்றால் , அவளது சம்மதமின்றி அவளை அடைந்திருப்பான், சம்மதத்தை வேண்டியிருக்கமாட்டான், எனவே தாங்கள் குறிப்பிட்ட காம இச்சையால் நடந்த கொலை (murder for sex)என்பதற்கு இராவணனின் பெயரை பாவிப்பது பொருத்தமாகாது என்று நினைக்கிறேன் , நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் காலத்தில் எத்தனை நல்லவர்கள், மக்கள் விரோத அரசுகளாலும் ,அவர்களின் எடுபிடி ஊடகங்கள், எழுத்தாளர்கள் என்பவர்களாலும் திட்டமிட்டு அவப்பெயருக்கு ஆளாக்கப்படுகிறார்கள் அதுமட்டுமல்லாமல் தங்களது இதே பதிவில் எத்தனையோ செய்திகளை இது இப்படித்தான் என்று உறுதியாக நம்பமுடியாது என்று குறிப்பிட்டதையும் கவனத்தில் கொண்டு, தாங்கள் ஒரு தமிழனாக இருந்தும் பெரும் புகழ் மிக்க எமது மூதாதை இராவணன் மீதான, நம்மின எதிரிகளின் பொய் பிரச்சாரங்களுக்கு வலுசேர்க்கும் வகையில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.

    • @Vikasini-23
      @Vikasini-23 4 ปีที่แล้ว

      Anumathiutan sex vaithalum, thavaru thavare, seethai anumathi kotuthu irunthal? Nalla kathalagivituma enna?.... Manathalum atuthavan manaiviyai ennuthal miga miga kotithu

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 4 ปีที่แล้ว +3

      பிறர் மனம் வருந்த
      பிறர் பொருளை
      பிறருக்கு தெரியாமல்
      கவருதல் தவறு!
      அது பொருளாக இருந்தால்
      அது திருட்டு!
      அது பெண்ணாக இருந்தால்
      அது களவு!!
      இராவணனோ நம் பாட்டனோ தலைவனோ இல்லை கடவுளோ
      யார் செய்தாலும்
      தவறு தவறு தான்!

  • @sivakumar-ci5nu
    @sivakumar-ci5nu 4 ปีที่แล้ว +14

    I never ever seen such a personality

  • @Revathi-vdt
    @Revathi-vdt 4 ปีที่แล้ว +4

    He has a great knowledge and a wonderful human being

  • @mohamedfizal7215
    @mohamedfizal7215 4 ปีที่แล้ว +4

    Thanks for uploading . Pls continue your speech .

  • @balachandrann234
    @balachandrann234 4 ปีที่แล้ว

    True & Excellent Speech
    Mr. Rajesh. 🎩Hats off.

  • @kalidoss2276
    @kalidoss2276 4 ปีที่แล้ว

    Intha nerathil arumaiyana seithi arumaiyana karuththu

  • @gunasekaryamuna2536
    @gunasekaryamuna2536 3 ปีที่แล้ว

    Sir vazhgha Valamudan. I admire you . You r an encyclopaedia sir. Lot of knowledge u have. Your speech is neat and clear. Your discipline is super. I like it 🙂.

  • @sudhar889
    @sudhar889 4 ปีที่แล้ว

    Sir neenga indru oru thagaval madhiri sollalaam evallo information vechikittu irukkeenga. Super neengal than unmaiyaana paguthu arinthavar.

  • @sathya1508
    @sathya1508 4 ปีที่แล้ว +19

    இந்த பாடலை முழுவதும் படியுங்கள்.. மனம் லேசாகும்... இவர் பேச்சை கேட்டு விட்டு இந்த பாடலை கேளுங்க.... மனம் சொர்க்கமாகும்...
    th-cam.com/video/-3i-2sEiZSc/w-d-xo.html
    ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
    தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
    தெய்வத்தின் கட்டளை ஆறு
    ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி
    இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி
    சொல்லுக்கு செய்கை பொன்னாகும் வரும் துன்மத்தில் இன்பம் பட்டாகும்
    இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்
    உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்
    நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
    உண்மை என்பது அன்பாகும் பெரும் பணிவு என்பது பண்பாகும்
    இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்
    ஆசை கோபம் களவு கொள்பவன் பேச தெரிந்த மிருகம்
    அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்
    இதில் மிருகம் என்பது கள்ளமனம் உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
    இந்த ஆறு கட்டளை அறிந்த மனது ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்

    • @parayanthapsi8641
      @parayanthapsi8641 4 ปีที่แล้ว +3

      sathya shanmugam 🙏🙏thanks for the lyrics

    • @rrsivacbe
      @rrsivacbe 4 ปีที่แล้ว +1

      அருமையான பாடல் வரிகள் நண்பா...

  • @umamaheswarirajaduraisamy2644
    @umamaheswarirajaduraisamy2644 4 ปีที่แล้ว

    It's so great that you are ready to share your knowledge. Pranams sir.

  • @ItsOurLife143
    @ItsOurLife143 4 ปีที่แล้ว

    .... மனமது சுத்தமானால், மந்திரம் தேவையில்லை !! - திருமந்திரம் - என்ன ஒரு சக்திவாய்ந்த வாக்கியம் !!!!
    சாதி, மதம், இனம் என்று 'தேவையில்லாமல்' சண்டையிடும் மனிதர்கள்... இக்காணொளியை 10 முறையாவது பாருங்கள் !!
    பிரம்மாண்டமான இயற்கை சக்திக்கு முன்பு... நாம் அற்பப் பிறவிகளே... என்பதை உண்மையில் உணரும் தருணம்... நாம் மீண்டுமொரு புதுப்பிறவி எடுப்பதற்கு சமம் !!
    சதாசிவ பிரும்மேந்திரரைப் பற்றிக் கூறியது, மகிழ்ச்சி !!
    ஏனெனில், என்னுடைய பள்ளிப் பருவத்தில்... குடும்பத்தோடு அவருடைய சொற்பொழிவுகளைக் கேட்பதற்காக மகிழ்வுடன் அடிக்கடி சென்று வருவோம்... நல்ல ஆன்மீகவாதி !!!!!
    ஒவ்வொரு மதத்தினருக்கும் தனிப்பட்ட கடவுள், வழிபாட்டுமுறை/தலம், புனித நூல் மற்றும் பல - ஆனால், அனைத்து மனிதர்களுக்கும்/மதத்தினருக்கும் பொதுவான ஒன்று "இயற்கை" மட்டுமே - எனவே இயற்கையை வணங்கி, பாதுகாத்து... அன்புடனும் ஒற்றுமையுடனும் வாழ்வோம் !!!!!
    தொடர்ந்து பயணிப்போம் - 07/09/2020 - K
    இயற்கையே போற்றி...!!

  • @dineshkumarselvamani7875
    @dineshkumarselvamani7875 4 ปีที่แล้ว +9

    great talker rajesh sir

  • @haribabuvaishnav6727
    @haribabuvaishnav6727 4 ปีที่แล้ว +5

    ஆசானே அருமை, பிரபஞ்ச சக்தி உணர்தல் மிக நல்ல அனுபவம். மேடம் ப்ளாவட்ஸ்கி, ஹீலர் சோ கோக் சுயி, ரஸ்புடின் பற்றியும் பேசுங்கள். உங்கள் விளக்கம் கேட்க எனக்கு கல்லூரி காலம் நினைவில் வருகிறது. ஆழ்ந்த படிப்பின் மேதமை அற்புதம். நமஸ்காரம்.

  • @Amber-vx5jg
    @Amber-vx5jg 4 ปีที่แล้ว

    Mr Rajesh , soul full talk. You should talk on regular basis to create awareness of values . I experienced many things you talked about. Present situation needs proper guidance because it is going to ruins . God bless you and your family. Thank you.🇨🇦

  • @kenshin7225
    @kenshin7225 4 ปีที่แล้ว

    Vivekanadhar avaroda guru Ramakrishnar pathi video poduga sir

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 4 ปีที่แล้ว

    The content of Rajesh's speech is far better than that of so-called sol-vendar and other blokes!

  • @rajahnrajah1520
    @rajahnrajah1520 3 ปีที่แล้ว

    நன்றி சார்🙏🙏🙏

  • @umasuresh2164
    @umasuresh2164 4 ปีที่แล้ว +2

    Sir.. ur speech enumerates ur rich quality of life u have led all way.

  • @acr2623
    @acr2623 4 ปีที่แล้ว

    I am a good fan of you sir not in cinema but in your speech.

  • @prakashraja3996
    @prakashraja3996 4 ปีที่แล้ว

    அருமையான பேச்சு...

  • @parvathy-tj6os
    @parvathy-tj6os 4 ปีที่แล้ว +2

    Really flawless super speech.we want more more from u sir

  • @buddhsoftechindia9635
    @buddhsoftechindia9635 4 ปีที่แล้ว

    ராஜேஷ் அறிவாளி. நன்று.மிக நன்று.

  • @sangaiyalakshman2022
    @sangaiyalakshman2022 4 ปีที่แล้ว +5

    ஐயா நிகழ்ச்சி அருமையாக உள்ளது அடுத்த ஆண்டு தமிழ் நாடு மாநிலத்தை ஆளும் சக்தி வாய்ந்த நபர் யார் கணிக்க முடியும நன்றி ஐயா

  • @vinothpanneerselvam1109
    @vinothpanneerselvam1109 8 หลายเดือนก่อน

    நிச்சயம் அய்யா

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    திருவாளர் ராஜேஷ் அவர்கள் நல்ல பழுத்த ஆன்மீகவாதி.🌹

  • @gowrishankervel4689
    @gowrishankervel4689 4 ปีที่แล้ว

    Rajesh Sir is great

  • @manikrishnanAmmukkutty
    @manikrishnanAmmukkutty 4 ปีที่แล้ว +1

    A M ராஜகோபாலன் அவர்களை சந்தித்து இருக்கிறீர்களா?

  • @nirgunaram
    @nirgunaram 4 ปีที่แล้ว

    🙏 Super sir💅what👍U🌹Told👌 Correct😍True🥰

  • @kavithaprabakar602
    @kavithaprabakar602 4 ปีที่แล้ว +1

    Sir please watch "Tamil chintanaiyalar peravai" and discuss about Ramayana and Mahabharata and Bahavat gita

  • @AnaAnanthi
    @AnaAnanthi 4 ปีที่แล้ว

    simply fantastic Sir :-) you are GOOD!!

  • @adriankasa4339
    @adriankasa4339 4 ปีที่แล้ว +1

    இவர் ஒரு மாமனிதர்...

  • @ChristyRomeo
    @ChristyRomeo 4 ปีที่แล้ว

    உண்மை என ஒன்று இருக்குமானால்,பொய் போலி என பல வலம்வரும்,உண்மையான கடவுளை கண்டறிந்து உணர்ந்து தெளிந்து பாவத்தைவிட்டு விலகி பரிசுத்த வாழ்வை வாழ விழைவதே உண்மையான ஆன்மீகம்!உண்மையான ஆன்மீகவாதிக்கு இலக்கணம் இருக்குமெனில் உண்மையான கடவுளும் உண்டு உண்மையான கடவுளுக்கான குணாதிசயங்களும் உண்டு!

  • @abhisheksiva10a25
    @abhisheksiva10a25 4 ปีที่แล้ว

    You are very great sir

  • @starkarthik1
    @starkarthik1 4 ปีที่แล้ว +11

    இந்த பிரபஞ்ச பரம்பொருளிடம் நேர்மறை எண்ணங்களை விதையுங்கள் சார். விதைத்ததையே அருப்போம்.ஆன்மீக ஜோதிட இறைத்தொண்டையும் அப்படியே நல்லபடியே நேர்மறை எண்ணங்களோடு பின்பற்றுங்கள்.

  • @kamalkannan4591
    @kamalkannan4591 4 ปีที่แล้ว +1

    Rajesh sir your speech nice

  • @saibaba4434
    @saibaba4434 4 ปีที่แล้ว +4

    SUPER 👌👍 🙏

  • @Seekfind
    @Seekfind 4 ปีที่แล้ว

    Wishing Rajesh ji,a successful,happy,healthy long life.thank you for knowledge sharing.

  • @ramakrishnanpandiyan2693
    @ramakrishnanpandiyan2693 ปีที่แล้ว

    சிப்மன்ப்ராய்டு.. என்று அடிக்கடி உபயோகிக்கிறீர்கள் அவரைப்பற்றிய செய்திகள் சொல்லுங்களேன். நன்றி ஐயா.

  • @srinivasan1889
    @srinivasan1889 4 ปีที่แล้ว

    தங்களை சந்திக்க வேண்டும்

  • @saraswathi3996
    @saraswathi3996 4 ปีที่แล้ว

    Super super super sir 💐💐

  • @gokulkrishnan1328
    @gokulkrishnan1328 4 ปีที่แล้ว +1

    Very nice and very useful message

  • @sureshsairam7833
    @sureshsairam7833 4 ปีที่แล้ว +2

    Excellent speech

  • @churyaar4582
    @churyaar4582 4 ปีที่แล้ว

    Well said sir about religion as micro one not macro substance 👌

  • @soma.poonguntran3982
    @soma.poonguntran3982 3 ปีที่แล้ว

    மனமது செம்மையானால் சிவவாக்கியர் அங்கிள்

  • @janarthanana7932
    @janarthanana7932 4 ปีที่แล้ว +1

    ஜோதிட அனுபவத்தை கண்டுனர்ந்த மதிர்பிற்குரிய திரு.இராஜேஷ்ஐயா அவர்களுக்கு.....
    இன்னது இப்போது நடக்கும் என்பதை Prediction செய்யமுடிகிறது என்பதில் வியப்புகொள்ளவேண்டாம்......
    ஏன் எனில் அ{(இ)(எ)தை} உனரும்படியான காலசூழலக்கு தங்களை காலம் உங்களுக்கென ஓர் வாய்ப்பு அளித்துள்ளது.....
    என்பதை சற்று நினைவில் கொள்ளவும்......
    சமூக பங்களிப்பு முன்னேற்றத்திற்க்கு இருக்கும்படி செய்துகொள்வதுவே உசிதமான செல்.....
    இது எனது தனிபட்ட கருத்து.....
    உங்கள் நோக்கம் உங்களுக்கே தெரியும்.......
    இனி உங்களது உரையாடலில் M.G.ராமச்சந்திரன்.....,மற்றும் அண்ணாதுரை இவர்களை பற்றிகூரி சமூகத்தில் விரோதத்தை சம்பாதிக்காதீர்கள்.......

  • @ashnaaravind1850
    @ashnaaravind1850 4 ปีที่แล้ว

    Sir roja seriala ongaloda acting super👌👌👌

  • @mayuripalaniswamy5740
    @mayuripalaniswamy5740 4 ปีที่แล้ว

    I hav bcum fan for ur speech sir...

  • @thiruvengadamgopalan2061
    @thiruvengadamgopalan2061 4 ปีที่แล้ว

    கோடி சித்தர் பற்றி தாங்கள் கூறவேண்டும்

  • @saig3162
    @saig3162 4 ปีที่แล้ว

    Good interview

  • @pluto653
    @pluto653 4 ปีที่แล้ว +2

    Best interview sir

  • @DINESHPRABHUMASS.
    @DINESHPRABHUMASS. 2 ปีที่แล้ว

    Good sir

  • @jagadeeshwaran6942
    @jagadeeshwaran6942 4 ปีที่แล้ว

    Yes sir I have same feel some times (inner voice)

  • @vasanthpriyan212
    @vasanthpriyan212 4 ปีที่แล้ว

    Sir, you are 100% correct.... I hope human may change mind set from other bad thoughts

  • @jayamalini5580
    @jayamalini5580 4 ปีที่แล้ว +3

    Thank u my dear bro

  • @brt6699
    @brt6699 3 ปีที่แล้ว

    நீங்கள் ஆன்மாவை பற்றியும் ஆன்மீகம் பற்றியும் வீடியோ பதிவு செய்ய வேண்டும்

  • @sivasenthilvelan654
    @sivasenthilvelan654 4 ปีที่แล้ว +1

    police ta kuduthu..avangae adichiruvangae..koila.. potta..anga ulla adhigaringa..aranilaithurai..suruttiru vangae..better..aethavathu.. pothu..kaariyathukku..nammalae selavu..pannalam..

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 4 ปีที่แล้ว

    My power of cursing came true. as I had difficulty in gettimg my passport renrwed as observed during Corono affected countries rejecting the VISA.

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 4 ปีที่แล้ว +10

    Subconscious mind பற்றி 100% சரியாக சொல்லறார். Power of subconscious mind by Joseph Murphy is a great book .All astronomical data perfect ஆக சொல்லறாரு

  • @bhuvanakalyanisrinivasan7559
    @bhuvanakalyanisrinivasan7559 4 ปีที่แล้ว

    உண்மை இதுதான்

  • @harishkumar-so4tq
    @harishkumar-so4tq 4 ปีที่แล้ว

    Very well explained sir thank you

  • @LakshmiNarasimma78
    @LakshmiNarasimma78 4 ปีที่แล้ว

    Good, exotic speech

  • @premprakashharidoss6019
    @premprakashharidoss6019 3 ปีที่แล้ว

    Murder for Pride.....I think this is also another point

  • @Csk066
    @Csk066 4 ปีที่แล้ว +1

    Must read" the power of subconscious mind "..such a beautiful book to know law of attraction.it is available in Tamil also.

  • @nagarajannagarajan2128
    @nagarajannagarajan2128 4 ปีที่แล้ว

    Excellent sir

  • @saravanaaa5
    @saravanaaa5 4 ปีที่แล้ว +1

    Sir, please tell which place to c nadi joshiyam in vaitheeswaran temple... I need the address...

  • @lesterierify
    @lesterierify 4 ปีที่แล้ว

    Ur videos are super sir

  • @mshankari5807
    @mshankari5807 4 ปีที่แล้ว

    Arumai sir

  • @anandarajkarunanidhi519
    @anandarajkarunanidhi519 4 ปีที่แล้ว

    Sir
    PL. Learn knowledge of ohm Shanti principle given by paramadma shiva to clear your doubts.

  • @balurr9244
    @balurr9244 4 ปีที่แล้ว

    Arumai Arumai sir

  • @indianindian8045
    @indianindian8045 4 ปีที่แล้ว

    Super......Keep your religion Personal Affair Please do not make it Public Nuisance.......

  • @bhavanibhavani7112
    @bhavanibhavani7112 4 ปีที่แล้ว

    Sir super

  • @shobankumar9769
    @shobankumar9769 4 ปีที่แล้ว +3

    Great Speech Sir,,,,

  • @deepaks2273
    @deepaks2273 4 ปีที่แล้ว

    Iyya good important books names sollunga.. Want to read

  • @vaanipanierselom9771
    @vaanipanierselom9771 4 ปีที่แล้ว

    Hi i am searching for an answer to my ongoing issues..... Thirukanitha jothidam and vaakiya jothidam...which are we to follow? Sani peyarchi as per Thirukanitham is on 24th Jan and as per vaakiya jothidam its on 26th Dec. So many variations.... As per natchathiram raasi lakanam....its too complex and as i get deeper in search of a solution feels like giving up!

  • @narayanasamyramamoorthi8311
    @narayanasamyramamoorthi8311 4 ปีที่แล้ว

    SUPER SIR. THANKS.

  • @sujathas4786
    @sujathas4786 4 ปีที่แล้ว

    Wow what speech

  • @என்னுடன்
    @என்னுடன் 4 ปีที่แล้ว +11

    பாதியில் Cut பண்ணிட்டீங்க அதை யாவ து நாளைPost பண்ணுங்க

  • @ParishithRaj
    @ParishithRaj 4 ปีที่แล้ว

    Super sir!!

  • @sriramajayamtravelsch4147
    @sriramajayamtravelsch4147 4 ปีที่แล้ว

    Om Nama sivaya

  • @pradeeprajendran638
    @pradeeprajendran638 4 ปีที่แล้ว

    Makes more sense!!!

  • @aswin1980
    @aswin1980 4 ปีที่แล้ว

    Superb sir

  • @kbalamurugankbalamurugan8535
    @kbalamurugankbalamurugan8535 4 ปีที่แล้ว

    ஐயா உங்கள் இளமையின் ரகசியம் முக்கியமாக உங்கள் முடியின் ரகசியத்தை கொஞ்சம் சொல்லுங்க சார்