கெட்ட நேரத்தில் அறிவின் நிலை எப்படி இருக்கும்??? | Arthamulla Aanmeegam EP 14 |Actor Rajesh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 155

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 4 ปีที่แล้ว +27

    மிகச்சிறப்பான நிகழ்ச்சி நீங்கள் சொலவ்து அனைத்து ஆச்சரியம் நன்றி சார்

  • @kalinjarpiryanthoufeek9015
    @kalinjarpiryanthoufeek9015 3 ปีที่แล้ว +1

    உண்மையை சொல்லும் உயர்வான குணம் படைத்த ஒரு நல்லாசிரியர்,அற்புத மனிதர்
    வாழ்க வளமுடன்!

  • @தமிழ்மதிவதனி-ழ9வ
    @தமிழ்மதிவதனி-ழ9வ 3 ปีที่แล้ว +2

    I read that chapter in thirukkural now...unbelievable amazing truths

  • @sivabarathi589
    @sivabarathi589 4 ปีที่แล้ว +14

    மிகச்சிறப்பான கருத்துக்கள். தங்கள் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்வேன் ஐயா.

  • @arulprakash7305
    @arulprakash7305 4 ปีที่แล้ว +1

    என்னுடைய பல நாள் சந்தேகம், ஜோதிடம் பார்த்து திருமணம் செய்தாலும் சில தருணங்களில் "இல்லறம் நல்லறமாக அமைவது இல்லையே" என்ற கேள்விக்கு விடை தெரியாமல் இருந்தது அய்யா.... நீங்கள் கூறிய விதி (கர்மா) பற்றி தெரிந்திருந்தும் விதி பற்றிய தெளிவு இல்லாமல் அதில் நம்பிக்கை இன்றி இருந்தேன்.... நீங்கள் தெளிவாக ராமர் சீதை லட்சுமணன் மான் கதை மூலம் விளக்கிக் கூறி புரிய வைத்துள்ளீர்கள். .... நன்றி அய்யா.... விதி வலியது..... (வெஞ்சின விதியை வெல்ல வல்லமோ - சிலப்பதிகாரம்........) கடவுள் அவதாரங்களுக்கே "விதி வலியது" என்றால் சாதாரண மனிதப் பிறவிகளுக்கு "விதி வலியது தான்" என்பதை புரிந்து கொண்டேன்...... நன்றி.......

  • @Nandha-inDmk
    @Nandha-inDmk 4 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் தமிழும் உரையாடலும் மிக அற்புதம் கேள்வியும் பதிலும் வரலாற்றின் சான்றுதாள் திருக்குறளும் அதன் பொருளும் உண்மையுள்ள சாட்சி வணக்கம் சார் நன்றி""

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 4 ปีที่แล้ว +10

    Amaizing narration....totally in bliss...!!

  • @haribabuvaishnav6727
    @haribabuvaishnav6727 4 ปีที่แล้ว +3

    அருமை, தனம் உயிர் சேதமாகும், தன்னறிவால் மோசம், தனிச்சிறை, மான பங்கம், மனை விட்டு, மாடிவிட்டு, மறுநகரம் ஏகுவானே. இது பழம் பாடல். ஊழலின் வலிமை. உண்மை. அடியேன் நமஸ்காரம்.

  • @sadasivam6283
    @sadasivam6283 4 ปีที่แล้ว +7

    உங்கள் பார்வை கோணம் மிக நேர்த்தி அருமை 👌💐 வாழ்த்துக்கள்

  • @hbkvinoth
    @hbkvinoth 4 ปีที่แล้ว +9

    Dear Sir, wonderful narration ..thanks for your continued efforts..it will be helpful if you can share the books you reference for both astrology and spirituality

  • @king18087
    @king18087 4 ปีที่แล้ว +7

    Rajesh sir super... proud to say am a hindu

  • @kathirkumarkathirkumar347
    @kathirkumarkathirkumar347 3 ปีที่แล้ว

    தங்களது ஒவ்வொரு தொடரையும்தொடர்ந்து பார்த்து வருகிறேன் எல்லா ஒளிப்பதிவுவையும் பாதுகாப்பாக வையுங்கள்

  • @guru1803
    @guru1803 4 ปีที่แล้ว +2

    This is one of the best compilation. Your narration is also always good Paarthalum ondru thaan Paarkavittalum ondru thaan endru mudithirupathu..arumai.

  • @trichydon464
    @trichydon464 4 ปีที่แล้ว +13

    நூத்துல ஒரு வார்த்தை சார் .என் கெட்டநேரம் என்னை நல்லா படுத்தி எடுக்குது மூணு வருஷமா .ஆனா பாக்குறவங்க சொல்லுறது என்னன்னா எனக்கு திறமை இல்ல அப்படின்னு ஒரே வார்த்தையில சொல்லி கொல்லுறாங்க

    • @n.sarathkumar3524
      @n.sarathkumar3524 4 ปีที่แล้ว +1

      என்னையும் அப்படிதான் சொல்ராங்க.

    • @சனிபகவான்துணை
      @சனிபகவான்துணை 4 ปีที่แล้ว +1

      நல்ல நேரம் கெட்ட நேரம் என்று உள்ளது.

  • @vinothkumars3033
    @vinothkumars3033 4 ปีที่แล้ว +3

    Thanks for sharing your experience Sir🙏 I am waiting for your next videos😊

  • @royappan
    @royappan 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்.
    விதிதான் நம் வாழ்கையை நடத்தி செல்கிறது என்றால்.

  • @manokaran7903
    @manokaran7903 4 ปีที่แล้ว

    வினாச காலே , விபரீத புத்தி , கெட்ட காலம் வந்தால் , புத்தி விபரீதமாகத்தான் வேலை செய்கிறது . தூண்டுதல் செய்ததற்கு நன்றி ஐயா .

  • @n.muthukrishnannagarajan7660
    @n.muthukrishnannagarajan7660 4 ปีที่แล้ว +5

    Same thiruvalluvar said
    Muyarchi dhan Mei varutha Kooli dharum.....

  • @naveenkumar-pm5pb
    @naveenkumar-pm5pb 4 ปีที่แล้ว +7

    Sir you are my Inspiration.

  • @k.mageshk.magesh4081
    @k.mageshk.magesh4081 4 ปีที่แล้ว +1

    When i hearing your speach reduce my problem sir

    • @ItsOurLife143
      @ItsOurLife143 4 ปีที่แล้ว

      அருமை...!!
      வாழ்த்துகள்....!!!!

  • @PrabhuPrabhu-zr2lm
    @PrabhuPrabhu-zr2lm 4 ปีที่แล้ว +12

    Something is your voice

  • @pthangaraj3491
    @pthangaraj3491 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் எங்களுக்கு நீங்கள் சந்தித்த நிகழ்வு கூறுவது அருமை மிகவும் அருமை. உங்கள் தொடர்பு என்னை பகிரவும் ப.தங்கராஜ்

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 4 ปีที่แล้ว

    Rajesh sir's, by far the BEST VIDEO in TH-cam .

  • @amarnathsankar9290
    @amarnathsankar9290 4 ปีที่แล้ว +11

    Happy to see you sir..

  • @GoodLuck-hi9uc
    @GoodLuck-hi9uc 4 ปีที่แล้ว

    அருமை அருமையான பதிவு ஐயா
    உங்களின் பேச்சை கேட்க அருமை.
    உங்களை சந்திக்க ஆவல் ஐயா.

  • @sevugayavu6046
    @sevugayavu6046 4 ปีที่แล้ว +1

    Valkaiyin kastadhai puriyubadiyaka solkireerkal nanri sir

  • @sivakumar-ci5nu
    @sivakumar-ci5nu 4 ปีที่แล้ว +1

    Very clear that u r genius

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 4 ปีที่แล้ว +4

    🙏🙏🙏 Thanks a lot

  • @சனிபகவான்துணை
    @சனிபகவான்துணை 4 ปีที่แล้ว +2

    நல்ல நேரம் இருந்தால் சாதாரணமாக தொழில் செய்தாலும் பெரிய ஆட்களாக ஆவார்கள்.கெட்ட நேரம் இருந்தால் எவ்வளவு முயற்சி செய்தாலும் முடியாது.

  • @கே.கே
    @கே.கே 4 ปีที่แล้ว

    உண்மையான பதில்...

  • @krishvks6994
    @krishvks6994 4 ปีที่แล้ว +11

    Sir i m addicted to ur voice

  • @saranmoorthy7033
    @saranmoorthy7033 3 ปีที่แล้ว

    பரிமேலழகர் உரை ??? Kindly give link in description to buy.

  • @sevugayavu6046
    @sevugayavu6046 4 ปีที่แล้ว +2

    Arumayana anubava karudhukal sir

  • @manikandanm9619
    @manikandanm9619 4 ปีที่แล้ว +1

    Iyya Thanks for your detailed information about Astrology . I have one query, Could you please explain marriage life related to astrology with examples which you got information from real life incidents. Generally I want know about quote ivanuku ival than endru

  • @MyJanarth
    @MyJanarth 4 ปีที่แล้ว

    Hi Hello, this very useful to me I taken these all. Nice to you and thanks I love you 👍

  • @vkinbox4081
    @vkinbox4081 4 ปีที่แล้ว +2

    Really superb, very thought provoking info, keep continuing your good work, excellent narrative

  • @ATHIPANDIYAN3
    @ATHIPANDIYAN3 4 ปีที่แล้ว +40

    இந்து மதத்தில் மட்டும் கிடைத்த விடை கர்மா
    இந்துவாக வாழ்வதில் மகிழ்ச்சி

    • @krishnakumar-gy6tw
      @krishnakumar-gy6tw 4 ปีที่แล้ว +3

      True after 40 realised.

    • @indianmilitary
      @indianmilitary 4 ปีที่แล้ว +1

      Yes, karma (cause and effect) pre-programs a person's guna, situations, circumstances and opportunities. If your pre-programmed karma was to die as a drunkard because of bad friends then such situations and circumstances would have to be faced ( i disagree with rajesh's interpretation that karma just pre-programs guna).It is also called as prarabhtha karma which pre-programs our family, parents, friends, relatives, accidents, marriage, children, disease and even mode and date of death.
      Sanchitha karma is where our guna is pre-programmed by karma. Of course, humans also have free will (animals lack it) but it is limited within the framework of pre-programmed karma. Free will cannot achieve anything if our pre-programmed karma does not favor it.
      Agama karma - We create new karma for future lives in this life by violation of dharma
      Kriyama karma - This is a separate account for dharma. This neither comes under pavam nor punyam. Those who have very high kriyama karma will be protected by dharma despite having some pavams.

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh 4 ปีที่แล้ว +19

    அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி
    எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த
    உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
    பருவத்தால் அன்றிப் பழா
    அவ்வையார்

    • @jalan.j9960
      @jalan.j9960 4 ปีที่แล้ว +7

      அட அருமையான வெண்பா !
      நன்பரே தமிழில் சில சிறப்பெழுத்துக்கள் உள.
      அதில்
      ழ ஐ ஓ ய ஔ
      ஔ என்பதனை அவ் என எழுத வேண்டாம்.
      சிலர் ஐயா என்பதனை அய்யா எனவும் எழுதுகின்றனர்.. ஆனால் எழுதலாம் என்று விதி உள்ளது. இப்படி எழுதுவதால்
      ஐ ஔ வின் பயன்பாடு அழிந்துவிடும்.

    • @jalan.j9960
      @jalan.j9960 4 ปีที่แล้ว +3

      ஞாலம் கருதினுங் கைகூடுங்
      காலம்
      கருதி இடத்தார் செயின்.

    • @Sam-ch4jh
      @Sam-ch4jh 4 ปีที่แล้ว

      @@jalan.j9960
      கூகுள் வாய்ஸ் டைப்பிங் மூலம் செய்தேன் எடிட் செய்ய நேரமில்லை மன்னிக்கவும்

    • @jalan.j9960
      @jalan.j9960 4 ปีที่แล้ว

      @@Sam-ch4jh
      இவ்வளவு அழகாக வெண்பாவை ரசிப்பதால்
      தமிழ் பற்றாளராக இருப்பீர் என்று சொன்னேன். பிறருக்கு சொல்லியிருக்க மாட்டேன்
      இந்த செயலிகலில் இப்படி பிரச்சினை உன்டுதான்.

    • @Sam-ch4jh
      @Sam-ch4jh 4 ปีที่แล้ว

      @@jalan.j9960
      நான் தமிழ் பற்றாளனே
      தமிழ் ஸ்வைப் செயலி காசு கொடுத்து வாங்கி இருக்கிறேன்
      இருப்பினும் கூகுள் வாய்ஸ் டைப்பிங் மூலம் செய்வதன் மூலம் நிறைய கமெண்ட்ஸ் கொடுக்க முடிகிறது

  • @yogeshkumar-ly9gl
    @yogeshkumar-ly9gl 4 ปีที่แล้ว +1

    சார்.. 70 வயதிலும் உங்கள் தலைமுடி இவ்வளவு கருமையாகவும் சருமம் இவ்வளவு இளமையாகவும், பளபளப்பாகவும் நீங்கள் இவ்வளவு சுறுசுறுப்பாகவும், உங்களது குரல் இவ்வளவு தெளிவாகவும் கம்பீரமாகவும் இருப்பதற்குப் பின்னால் இருக்கும் இரகசியம் என்ன? இதைப் பற்றி தெளிவான ஒரு விளக்கமும் ஆலோசனையும் வழங்கவும்‌. Enaku 18, 20 vayasula irundhu white hairs iruku sir.. I'm 25 now.. indha secret ah reveal panra madhiri oru detailed explanation with tips for hair, skin, voice and health care pathi oru video podunga sir please.. Thank you sooo much for all your previous videos. We're grateful for your videos..🙏🏾

    • @ItsOurLife143
      @ItsOurLife143 4 ปีที่แล้ว

      நல்ல கேள்வி...!!

  • @prabhad7850
    @prabhad7850 4 ปีที่แล้ว

    அற்புதமான பதிவு

  • @sathyap7385
    @sathyap7385 4 ปีที่แล้ว +3

    ஐயா...தாங்கள் உரைக்கும் அனைத்தும் 100சதவீதம் உண்மையே...என் அனுபவ கற்றல் எனக்கு உணர்த்திவருகிறது 37வருடங்களாக விதி விளையாட்டு என்றால் என்னவென்று....

  • @manivelan2307
    @manivelan2307 4 ปีที่แล้ว +3

    Excellent

  • @RajKumar-hg1eq
    @RajKumar-hg1eq 4 ปีที่แล้ว +5

    அருமை அய்யா😍

  • @PrabhuPrabhu-zr2lm
    @PrabhuPrabhu-zr2lm 4 ปีที่แล้ว

    Thank you so much

  • @abhijithkannan6457
    @abhijithkannan6457 4 ปีที่แล้ว +1

    ஆங்கா லத்தே அவையவை ஆகும்
    போங்கா லத்தே பொருள்புகழ் போகும்
    .
    .
    .
    விதியெனும் ஒன்றைநீ வெல்வதும் உண்டுகான்
    வெல்வதுன் விதியென வேதன் விதித்ததால்
    .
    .
    .
    - கண்ணதாசன்
    (இன்றுநீ நாளைநீ என்றும்நீ என்றிரு)

  • @jayamalini5580
    @jayamalini5580 4 ปีที่แล้ว +3

    Thank u bro

  • @elavarasans8948
    @elavarasans8948 4 ปีที่แล้ว

    Please list all the books you studied.it will be helpful for others

  • @vengadeshvengadesh1056
    @vengadeshvengadesh1056 4 ปีที่แล้ว

    மிகவும் நன்றி ஐயா

  • @priyahnj7402
    @priyahnj7402 4 ปีที่แล้ว +3

    As usual super sir!

  • @ANANTHAKRISHNAN30
    @ANANTHAKRISHNAN30 4 ปีที่แล้ว

    I read my naadi At the age of 29 after the inspiration of ur book jodhidam puriyadha pudhir where I bought it in Erode book festival..

  • @isktall1663
    @isktall1663 4 ปีที่แล้ว +1

    As a Christian, you recognizing the Hindu Philosophy of Karma and other timing related facts in thirukural is interesting. Nice speech.

    • @Arbutham-e6k
      @Arbutham-e6k 2 ปีที่แล้ว

      Tiruvalluvar is a hindu and his work tirukural is full of karma theory and rebirth concept.

  • @saibaba4434
    @saibaba4434 4 ปีที่แล้ว +6

    SUPER 👌👍 🙏

  • @kathiravanvinod8661
    @kathiravanvinod8661 4 ปีที่แล้ว

    அருமை ...திரு . ராஜேஷ்

  • @akranand
    @akranand 4 ปีที่แล้ว +3

    Happy to see you sir

  • @mvprasath8595
    @mvprasath8595 4 ปีที่แล้ว +1

    சூப்பர் சார்

  • @sivakumar-ci5nu
    @sivakumar-ci5nu 4 ปีที่แล้ว +1

    Spectaculas content

  • @HUNTER-cq1pd
    @HUNTER-cq1pd 4 ปีที่แล้ว

    Thanks

  • @lswamym1077
    @lswamym1077 4 ปีที่แล้ว +1

    Excellent information

  • @VijayKumar-xp2vp
    @VijayKumar-xp2vp 4 ปีที่แล้ว

    You are a good storyteller but it's all fact truth

  • @galattacs9361
    @galattacs9361 4 ปีที่แล้ว

    Sir neenga astrology paapinga la ?? Please if u r interested let me know I want to consult with u 🙏🏻🙏🏻🙏🏻

  • @Me-nk5ic
    @Me-nk5ic 4 ปีที่แล้ว

    Super sir.. so talented.. good learning.. waiting for more videos..

  • @mohamedfizal7215
    @mohamedfizal7215 4 ปีที่แล้ว

    Nandri . waiting for next episode

  • @nagarajannagarajan2128
    @nagarajannagarajan2128 4 ปีที่แล้ว

    Excellent sir really correct congratulations

  • @ranjith5279
    @ranjith5279 4 ปีที่แล้ว +1

    Good or bad , it's all abt vidhi.

  • @vedanksy4126
    @vedanksy4126 4 ปีที่แล้ว +1

    ஆசை ஆசை மட்டுமே வாழ்க்கை

  • @vanim1578
    @vanim1578 4 ปีที่แล้ว

    Ur speeches are superb!!! Can u pls suggest good astrologer in chennai

  • @pragatheesdesign0587
    @pragatheesdesign0587 4 ปีที่แล้ว

    Tamil nadu corona virus baadhippilirunthu thappikkuma sir....

  • @baladevanj3891
    @baladevanj3891 4 ปีที่แล้ว

    நாஸ்டர்டாமஸை பற்றி நீங்க பேச வேண்டும் சார் இந்தியாவிவிலிருந்து வரும் Immortal ruler

  • @sivakumar-ci5nu
    @sivakumar-ci5nu 4 ปีที่แล้ว

    Marvellous memories

  • @lingarajnadar7630
    @lingarajnadar7630 4 ปีที่แล้ว

    ஐயா நீங்க சொல்றது உண்மைதான் எனக்கு ஏழாம் வகுப்பு படிக்கும்போது என் நண்பன் பார்த்து என் நண்பன் அப்பா சோசியம் சொன்னாங்க நீ 19ஆவது வயதில் குடிகாரன் குடிகாரன் ஆவாய் 25வது உனக்கு ரத்தக்கொதிப்பு வரும் என்னடா இது 25 வயதில் ரத்தகொதிப்பு வருமா பைத்திய காரங்க என்று நான் நினைத்தேன் ஆனா அவங்க சொன்னாங்க அப்படியே நடந்தது சோசியல் நூற்றுக்கு நூறு உண்மை அப்போதுதான் எனக்குப் புரிந்தது நீ ஒரு தடவை சேர்த்துப் ஓலைப்பாய் சொன்னாங்க ஆனா சேர்த்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரியவில்லை

  • @sivakumar-ci5nu
    @sivakumar-ci5nu 4 ปีที่แล้ว

    Supeior answers

  • @gunashekarmdu82
    @gunashekarmdu82 4 ปีที่แล้ว

    Congrats Rajeshji👋👋

  • @raghuraghu3146
    @raghuraghu3146 4 ปีที่แล้ว

    சூப்பர் sir , உங்க hair tip சொல்லுங்க சார்

  • @manjulasrinivasan4428
    @manjulasrinivasan4428 4 ปีที่แล้ว +1

    Super

  • @deepanrajan4239
    @deepanrajan4239 4 ปีที่แล้ว +3

    👌👌👌

  • @gayathreeshygay
    @gayathreeshygay 4 ปีที่แล้ว +1

    100% உண்மை.

  • @senthilramansri1396
    @senthilramansri1396 4 ปีที่แล้ว

    Sir please tell me thirukural guide name or authors

  • @naveens5957
    @naveens5957 4 ปีที่แล้ว

    உண்மை வார்த்தைகள் >> 02:58

  • @elavarasanprinceprince2968
    @elavarasanprinceprince2968 4 ปีที่แล้ว +2

    Unga book name enna sollunga sir

  • @sathiyandanielperiyasamy1006
    @sathiyandanielperiyasamy1006 4 ปีที่แล้ว +1

    @4.09 athu Kamal haasan thaana

  • @prakashkrishna6012
    @prakashkrishna6012 4 ปีที่แล้ว

    Sir neenga padekradhu enaku Jaya lalitha ngyabagam varudhu

  • @dineshkumarv4763
    @dineshkumarv4763 4 ปีที่แล้ว

    Next video please... we all are waiting

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 4 ปีที่แล้ว

    Naathikamum communisamum anubhavathil adipattu poividum!!!

  • @manikandan-ut9fv
    @manikandan-ut9fv 4 ปีที่แล้ว

    Super sir

  • @radharadhai6153
    @radharadhai6153 4 ปีที่แล้ว

    Vaithesvaran kovil nadi yantha alavuku unmai .

  • @jayaseelannarayanaperumal1517
    @jayaseelannarayanaperumal1517 4 ปีที่แล้ว

    Vidhiya or Nerama(time)

  • @ItsOurLife143
    @ItsOurLife143 4 ปีที่แล้ว

    அருமை, திருக்குறளையும் விட்டு வைக்கவில்லையா, நீங்கள்...!?! :)
    திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் "உலகப்பொதுமறை" என்பதில் ஐயமேயில்லை...!!
    இது, தமிழின் மிகப் பெரிய சொத்து/புதையல் !!
    தமிழகக் கல்வித்துறை... தமிழகத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களும் 1330 குறள்களையும் 12-ம் வகுப்பிற்குள் படித்து, புரிந்து, அதன்படி இன்புற்று வாழ்வதற்கு ஏற்றாற்போல் பாடத்திட்டத்தினை உடனே அமைக்க வேண்டும். இதற்கு பல வகைகளில் ஊக்கமளித்தால்... தமிழும், தமிழகமும், தமிழர்களும் தானாக வான்புகழ் அடைவார்கள்...!!!!!!!!
    திருவள்ளுவர் பிறந்த தமிழினத்தில் நாமும் பிறந்துள்ளோம்... என்று நினைக்கும்பொழுது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
    தொடர்ந்து பயணிப்போம் - 07/09/2020 K.

  • @Manikavasagari
    @Manikavasagari 2 ปีที่แล้ว

    🙏

  • @parthibanparthiban9529
    @parthibanparthiban9529 4 ปีที่แล้ว +1

    அருமை

  • @gnanaprakasama7485
    @gnanaprakasama7485 4 ปีที่แล้ว

    Spring.. sr

  • @tylerdurden8907
    @tylerdurden8907 4 ปีที่แล้ว

    13:04
    Is this true?

  • @3ekanna
    @3ekanna 4 ปีที่แล้ว

    How to contact you rajesh sir

  • @dineshkumarselvamani7875
    @dineshkumarselvamani7875 4 ปีที่แล้ว

    ayya sirappu,ungal karuthu ketka nalla irukku

  • @arulprakashe4242
    @arulprakashe4242 4 ปีที่แล้ว

    super super super Sir

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 4 ปีที่แล้ว

    புது பார்ட்டி அறிமுகம் ? வெளியூர்காரன வச்சு சொன்னா முடியலைன்?உள்ளுர் ஆட்டகாரன்?

  • @arunelangovan2023
    @arunelangovan2023 4 ปีที่แล้ว +2

    some one please say that thirukural book information

    • @pbssin
      @pbssin 4 ปีที่แล้ว

      Read suddananda barati English translation of tirukkural published by student Xerox

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 4 ปีที่แล้ว

    Sorry'to tell.. NSK naathikathin uchcham... Oru samokathai nakkal naiyandi entrapaeyaril aruvaruppu nagaichuvai... Kadasiyil sirai kassintri natutherivil... Rathakaneer kathanayakan kathaithaan... Natutheru silai mael etchal thuppum kodumai!!!

  • @Sriramvaradharajan
    @Sriramvaradharajan 4 ปีที่แล้ว

    சார் அப்போ விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்லுகிறார்களே அது பற்றி உங்கள் கருத்து

    • @maharajan6982
      @maharajan6982 4 ปีที่แล้ว

      அப்படி மாற்ற முடியாது ஆனால் கொடுப்பினை தெரிந்து கொண்டு கர்மா வழியில் நடந்தால் வாழ்க்கை சிறக்கும்

    • @ItsOurLife143
      @ItsOurLife143 4 ปีที่แล้ว

      நம்மில் பலர்... நமக்கான சாலை/வாழ்க்கைப் பாதையை... நமக்கு நாமேதான் போடுகின்றோம்... என்று பலமுறை நினைத்திருந்தாலும்......
      ....கண்டிப்பாக, ஒரு சில முறையாவது... நம்முடைய இந்த வாழ்க்கைப் பாதை ஏற்கனவே நமக்காகவே தீர்மானிக்கப்பட்டதுதானோ... நாம்தான் அதன்படி/வழி நடக்கி/வாழ்கிறோமோ... என்று எண்ணத் தோன்றுகிறது !!!!!
      அப்போதுதான்... "நான்" என்கிற அகங்காரம் மரணிக்கிறது !!!!!
      இந்த எண்ணம் பலமுறை பிறந்து... மரணிப்பதால்... நாம் சாதாரண மனிதர்களாகவே வாழ்ந்து மடிகிறோம்....!!
      அதன் சூட்சுமத்தை/ஆணி வேரை... தேடித் தேடி... பயணித்து... மாண்டு/மீண்டுவிடுவோர்... சித்தர்/ஞானி/சாது/முனிவர் போன்ற பெயர்களால் இறந்தும் வாழ்கின்றனர் !!!!!!!!
      சிலர் தங்கள் வாழ்க்கையில்... நினைத்ததை விடாப்பிடியாக (எப்படியோ) சாதித்துவிட்டால்... எல்லாம் என் எண்ணம், முயற்சி, உழைப்பால்தான்... விதியை மதியால் வெல்லலாம்... என்று கூறுவர் !!
      சிலர் தங்கள் வாழ்க்கையில் நினைத்ததை... அடைய முடியாவிட்டால்... ம்ம்ம், எல்லாம் தலைவிதி... என்று புலம்புவார்கள் !!!
      அப்படி என்றால்... பிறப்பையும், இறப்பையும் தீர்மானிப்பது யார் !?!
      ஒவ்வொரு மனிதனின் கைரேகையும் மாறுபட்டு இருப்பது ஏன் !?!

    • @maharajan6982
      @maharajan6982 4 ปีที่แล้ว

      @@ItsOurLife143 சூப்பர் உங்கள் கருத்து நியாயமானது ஆனால் இதை தெரிந்து கொள்ள ஜோதிடம் நமக்கு வழிகாட்டும் அதை சிலர் தெரியாமல் தவறான இடத்தில் சென்று இன்று வரையில் புரியாமலேயே வாழ்கிற மனிதர்கள் இருக்கிறார்கள் நமது கர்மா எதை சார்ந்து உள்ளது என்பதை கண்டுபிடிக்க வேண்டும் அது போதும் சாவி கைக்கு வந்தது போல ஆகிவிடும் மீண்டும் தீய கர்மாவில் உழல வேண்டிய அவசியம் இல்லை

    • @ItsOurLife143
      @ItsOurLife143 4 ปีที่แล้ว

      @@maharajan6982 ம்ம்ம்... அதுவும் சரிதான். ஆனால், நம்முடைய கர்மா... முற்பிறவியில் நாம் செய்த செயல்களின் பலனா அல்லது இப்/முற்பிறவியில் நம் பிள்ளை, பெற்றோர் மற்றும் உற்றார்களின் செயற்பலனா...!?!
      கர்மாவிற்கு காரணமான கெட்ட செயல்களுக்குக் காரணமான பேராசையை துறந்து... நியாயமான ஆசையுடன்..."அனைத்திலும்"...பற்றற்ற பற்றோடு வாழ்வதுதான் சிறப்பு/அடுத்த நற்பிறவிக் கர்மாவைத் தீர்மானிக்கும்...!?!

    • @maharajan6982
      @maharajan6982 4 ปีที่แล้ว

      @@ItsOurLife143 நாம் இப்போது அனுபவிக்கும் கர்மா அனைத்தும் நாம் முற்பிறவியில் செய்த நல்லது கெட்டது இந்த இரண்டுமே நம்மை மட்டுமே சேரும் இதில் மற்ற அப்பா தாத்தா பிள்ளைகள் இவர்களுக்கு பங்கு இல்லை உங்களுடைய ஜாதகத்தில் இரண்டாம் பாவம் புண்ணியம் பற்றி கூறும் எட்டாம் பாவம் அனுபவிக்க வேண்டிய தீயகர்மா பற்றி சொல்லும்

  • @samimanimanikandan2854
    @samimanimanikandan2854 4 ปีที่แล้ว

    எனக்கு எப்போதுமே கெட்ட நேரம் மட்டும்தான் இருக்கு சார்

  • @royappan
    @royappan 4 ปีที่แล้ว

    Good explanation but not logical sir.my present life if i murder, cheat & rape.Is it fate?So my previous life karma made me do it right?
    My next life is goimg to be full of suffering ?
    Good or bad deeds not in my hands?
    So can i say its god"s will and karma?

    • @GoodFriendHelpsYou
      @GoodFriendHelpsYou 4 ปีที่แล้ว +1

      When you start to explain logical, you started from negative side that is what your karma