வணக்கம் ஐயா. 64 வயதாகிறது.கடந்த ஒரு மாதமாக மிகுந்த மன அழுத்தம் ஏற்பட்டு, தூக்கமின்மை, பசியின்மை, உடல்சோர்வு போன்றவற்றால் துயரில் அல்லாடுகிறேன். மிக முக்கியமாக, சிறிதளவுக்கூட வாழ்வில் மகிழ்ச்சி இல்லாமல் போய்விட்டது. தங்களின் அரிய வழிகாட்டல்,எமக்கு நல்வழி காட்டும் என நம்புகிறேன். மிக்க நன்றி ஐயா.
Very true words sir. You are a gift for our generation sir. We are living in US. I translated your videos to my US friends. They are your loving fans. Thank you so much for your words. Keep going sir. God bless you ❤
ஆண்கள் தினம், பெண்கள் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம், மருத்துவர்கள் தினம், நோயாளிகள் தினம், ஏமாற்றுபவர்கள் தினம், ஏமாளிகள் தினம், குரங்குகள் தினம், பறவைகள் தினம், மாணவர்கள் தினம், ஆசிரியர்கள் தினம், திருடர்கள் தினம், அரசியல்வாதிகள் தினம். எல்லா தினங்களையும் கொண்டாடுவோம்.
தூங்கும் இடத்தை மாற்றுங்கள். நல்ல காற்றோட்டம் உள்ள இடமாக இருக்க வேண்டும்.. மேற்கு பக்கம் தலை வைத்து உறங்கவும்... நீங்கள் ஏதோ ஒன்றை நினைத்து நினைத்து பயப்படுகிரீர்கள். அடிக்கடி கோவிலுக்கு செல்லுங்கள்.. உடல் உழைப்பு வேண்டும். பயணம் மேற்கொள்ளவும்..
Enakku apdi thaa sonnanga nambathinga that's all fake think about your past and involve in naturopathy or ayurvedha daily yoga repeat it for 6 months properly it will get away
ஐயா நீங்கள் ஒரு மகான் என்று நினைக்கிறேன் இந்த காலத்தில் மன அழுத்தம் வராமல் இருக்குமா? காலையில் எழுந்ததும் என்ன உணவு சமைப்பது என்று யோசிப்பது முதல் இரவு வரை ஏகப்பட்ட சிந்தனை முன்பெல்லாம் பழைய சாதம் இருந்தால் போதும் இப்போது டிபன் செய்ய வேண்டும் மதியம் சமைக்க வேண்டும் 45 வயது ஆனாலும் அழகை கூட்ட வேண்டும் என்கிற வருத்தம் கணவரை தவிர மற்ற யார் பேசினாலும் பாராட்டுவது கணவரை மட்டம் தட்ட பிறகு கணவர் இதை புரிந்து கொண்டு மொத்து மொத்து என்று மொத்துவது கரண்ட் பில் கேஸ் விலை பேப்பர் மற்றும் கேபிள் பணம் கட்டுவது போதாதற்கு செல்போன் பில் நகைகள் மீது ஆசை உடைகள் மீது ஆசை நடிகர் நடிகைகள் முன்பெல்லாம் நடிப்புடன் நிறுத்தி கொண்டார்கள் ஆனால் இன்று விளம்பரங்களில் சம்பாதிக்க ஆரம்பித்து கழுத்தில் நகைகள் ஆடைகள் என அனைத்தும் ஜொலிக்கிறது அதை பார்த்து பார்த்து ஏங்கி ஏங்கி மன அழுத்தம் வருகிறது அதனால் சம்பாதிக்க செல்லும் பெண்கள் உடன் இருப்பவர்களுடன் காம்ப்ரமைஸ் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் இதனால் ஏற்படும் மன அழுத்தம் போதாது என்று உங்களை போன்ற சித்த மருத்துவர்கள் டி.வி.யிலும் செல்போனிலும் அமர்ந்து கொண்டு மூன்று வேளையும் சுட சுட சமைத்து சாப்பிட வேண்டும் நீதி நேர்மை ஒழுக்கம் என்று ஏகத்திற்கும் வசனம் எங்களது மனநிம்மதியை குழைத்ததோடு வெகுளிகளாக இருந்த வீட்டு ஆண்களை விவரமாக ஆக்கி எங்கள் நிம்மதியை சீர்குலைத்து விட்டிர்கள் ஐயா நாங்கள் என்ன பாவம் செய்தோம் நிம்மதியாக ஒரு திரைப்படம் பார்க்க முடியவில்லை நாடகம் அது இது என்று எதையும் பார்க்க முடியவில்லை இதை பார்க்கும் போது சித்த மருத்துவர்கள் மீது ஆத்திரம் வருகிறது நோய் என்று வந்தால் மருந்துகளை கொடுங்கள் போதும் எங்களுக்கு அறிவுரை தேவை இல்லை வாடகை வீட்டில் இருந்து பாருங்கள் மன அழுத்தம் எப்படி வரும் என்பது புரியும் சொந்த வீட்டில் சொத்து சுகத்துடன் இருந்து கொண்டு பேசாதீர்கள் ஐயா.
Thank you, for the helpful video on stress. I've started using Planet Ayurveda's Ashwagandha Powder, and the results have been very good. I’m grateful for this natural solution.
Ama sir neraya nainga ena suthi irukunga daily orey padhatamavae iruku 😂😂. I'm 27 one month munadi varaikum stress nah enanae theriyadhu but headache over ah irukae nu MRI SCAN varaikum pathachi. Enanu ketah stress nu solitaga 😭.
@@kss.shanmuganathan1888 Enah manushan ya. 1yr ku apram um yepdi irukinga nu keta paru 😭🤗. Chinna chinna vishayam ku lam overthinking pani stress aagidren, Adhunala one-sided headache vandhurum. Nan ena category nae theriyala 🤔😂.
பல தமிழ் பேசும் மக்களின் உணவுப் பழக்கங்கள் மாறியதில் இவரது பங்கு மகத்தானது...😊
வணக்கம் ஐயா.
64 வயதாகிறது.கடந்த ஒரு மாதமாக மிகுந்த மன அழுத்தம் ஏற்பட்டு, தூக்கமின்மை, பசியின்மை, உடல்சோர்வு போன்றவற்றால் துயரில் அல்லாடுகிறேன்.
மிக முக்கியமாக, சிறிதளவுக்கூட வாழ்வில் மகிழ்ச்சி இல்லாமல் போய்விட்டது.
தங்களின் அரிய வழிகாட்டல்,எமக்கு நல்வழி காட்டும் என நம்புகிறேன்.
மிக்க நன்றி ஐயா.
சூப்பர் சார்,நானும் இந்த நோய்க்கு ஆளுருக்கான் யோகா, ஜிம் க்கு, போனதால மட்டும் இப்ப நல்ல முறைல இருக்கன், again thank u doctor, siva
Yappadi bro sari aagurathu bro
Hi bro
Unga number kidaikuma
சார் எனக்கு ரொம்ப டெப்ரஷனா இருக்கேன் காரணமே இல்லாம இல்லாம தற்கொலை பண்ணிக்கலாம்னு தோணுது
எனக்கு உங்க ட்ரீட்மென்ட் பத்தி கொஞ்சம் சொல்லுங்க
பெரும் மதிப்பு மிக்க ஐயா அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மதிப்பிற்குரிய ஐயா அவர்களே.. நீங்கள் சொல்லக்கூடிய வாழ்வியல் முறையை கடைபிடித்தாலே இப்பூவுலகில் வாழ்க்கை என்பது சொர்க்கம்..
Excellent connotation of dog example. this is true words !
அருமையான விளக்கம் Dr நன்றி!! நன்றி!! 🙏🙏🙏
Grt sir mathavangalku nalathu nanakrathu yaru iruka ipolam
Super 👍 sir...
அருமையாக சொன்னீர்கள் அய்யா
Very true words sir. You are a gift for our generation sir. We are living in US. I translated your videos to my US friends. They are your loving fans. Thank you so much for your words. Keep going sir. God bless you ❤
அருமையான விஷயங்களை மருத்துவர்சொல்லி உள்ளார்கள்.
அருமை..
இதில் உள்ளவை எல்லாமே நமக்கே தெரியும்..
ஏனோ நாம் கடை பிடிப்பதில்லை
Good Advice shared
Great sir
Thank you sir
No words to thank and appreciate your topic of discussion.🙏🏼
வணக்கம் சார் ❤🎉🎉
Super sir
Very nice advice sir
You are a great ASSET to the current society Doctor. I am sharing your videos and clippings. WISH YOU TO REAP MORE AND MORE SUCCESS.
Lots of expectations.. Lots of desires creates Anxiety and Depression... 🙏🙏🙏
Nice speech sister❤
Uncle need a video about ocd
thungi enthrichal orea sad a erukku rompa feel aguthu enna karanam nu theriyala😢
Good information
beautiful sir
Thank you for your information
This video need to reach many ! Kindly share
Correct sir
Thank you very much doctor sir for this valuable information and advice
Sir, naai nu thitatheenga.. avanga dogs romba nallavanga..they are best creatures.. manusan thaan mirugam..
ஆண்கள் தினம், பெண்கள் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம், மருத்துவர்கள் தினம், நோயாளிகள் தினம், ஏமாற்றுபவர்கள் தினம், ஏமாளிகள் தினம், குரங்குகள் தினம், பறவைகள் தினம், மாணவர்கள் தினம், ஆசிரியர்கள் தினம், திருடர்கள் தினம், அரசியல்வாதிகள் தினம். எல்லா தினங்களையும்
கொண்டாடுவோம்.
Thanks doctor
Sir 💯 unmai yanaku apditha irku
For me, it is kan ketta piragu suriya namaskaram. Kettadhu pinadi odi odi idhula vandhu nikaren sir
All your videos are excellent Sir.
Happy International Men's Day Doctor 😀
நன்றி ayya
Yes 💯
Open pores remove tips sollunka doctor kattalai podalama
சென்னை ஏர்போர்ட்டில் பகல் கொள்ளை ! 2 தடுப்பூசி போட்டிருந்தாலும் இன்னொரு PCR டெஸ்ட் செய்தே ஆக வேண்டும் ! விலை 3500 !
Thanks
18 வருடங்களாக எனக்கு கெட்ட கனவுகள் ஏற்பட்டு கொண்டே இருக்கின்றது இதிலிருந்து எப்படி விடுபடுவது
தூங்கும் இடத்தை மாற்றுங்கள். நல்ல காற்றோட்டம் உள்ள இடமாக இருக்க வேண்டும்.. மேற்கு பக்கம் தலை வைத்து உறங்கவும்... நீங்கள் ஏதோ ஒன்றை நினைத்து நினைத்து பயப்படுகிரீர்கள். அடிக்கடி கோவிலுக்கு செல்லுங்கள்.. உடல் உழைப்பு வேண்டும். பயணம் மேற்கொள்ளவும்..
@@rameshm1386 நன்றி சார்
Avoid playing games in PC and Phone..
Super
அருமை🙏🙏🙏🙏🙏
Yes
Sir enaku OCD nu solranga athigama repeated thoughts varuthu sir tablet edukuren etha pathi terinja solunga
Tablet lam vendam bro try ayurvedic
Enakku apdi thaa sonnanga nambathinga that's all fake think about your past and involve in naturopathy or ayurvedha daily yoga repeat it for 6 months properly it will get away
Message me
Bro naturopathy enga hospital iruku sollunga bro treatment edukanum. Enakum apdi tha iruku@@NAVEENRaj-k1p
Bro ipo sari aicha sollunga
100% correct. Nan sucide seithuppeno endru ennakey payama irruku. Officela ippo intha ppirachanil irrunthu eppadi veliya varathunnu theriyala.
Bro sari acha sollunga
Sir while you talking some whistle sound is coming is that normal because I'm also having that especially while talking when I walk....
Ninga soldra yellam problemum enaku erukku
Hi
Sir ennaku entha visayathulayume focus sa iruka mudiyala ore dipression na iruku pathadama iruku night thugave mudiyala ethuku ennatha solution
Enaku epufitha bro iruku eppa paravaliya
ஐயா நீங்கள் ஒரு மகான் என்று நினைக்கிறேன் இந்த காலத்தில் மன அழுத்தம் வராமல் இருக்குமா? காலையில் எழுந்ததும் என்ன உணவு சமைப்பது என்று யோசிப்பது முதல் இரவு வரை ஏகப்பட்ட சிந்தனை முன்பெல்லாம் பழைய சாதம் இருந்தால் போதும் இப்போது டிபன் செய்ய வேண்டும் மதியம் சமைக்க வேண்டும் 45 வயது ஆனாலும் அழகை கூட்ட வேண்டும் என்கிற வருத்தம் கணவரை தவிர மற்ற யார் பேசினாலும் பாராட்டுவது கணவரை மட்டம் தட்ட பிறகு கணவர் இதை புரிந்து கொண்டு மொத்து மொத்து என்று மொத்துவது கரண்ட் பில் கேஸ் விலை பேப்பர் மற்றும் கேபிள் பணம் கட்டுவது போதாதற்கு செல்போன் பில் நகைகள் மீது ஆசை உடைகள் மீது ஆசை நடிகர் நடிகைகள் முன்பெல்லாம் நடிப்புடன் நிறுத்தி கொண்டார்கள் ஆனால் இன்று விளம்பரங்களில் சம்பாதிக்க ஆரம்பித்து கழுத்தில் நகைகள் ஆடைகள் என அனைத்தும் ஜொலிக்கிறது அதை பார்த்து பார்த்து ஏங்கி ஏங்கி மன அழுத்தம் வருகிறது அதனால் சம்பாதிக்க செல்லும் பெண்கள் உடன் இருப்பவர்களுடன் காம்ப்ரமைஸ் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் இதனால் ஏற்படும் மன அழுத்தம் போதாது என்று உங்களை போன்ற சித்த மருத்துவர்கள் டி.வி.யிலும் செல்போனிலும் அமர்ந்து கொண்டு மூன்று வேளையும் சுட சுட சமைத்து சாப்பிட வேண்டும் நீதி நேர்மை ஒழுக்கம் என்று ஏகத்திற்கும் வசனம் எங்களது மனநிம்மதியை குழைத்ததோடு வெகுளிகளாக இருந்த வீட்டு ஆண்களை விவரமாக ஆக்கி எங்கள் நிம்மதியை சீர்குலைத்து விட்டிர்கள் ஐயா நாங்கள் என்ன பாவம் செய்தோம் நிம்மதியாக ஒரு திரைப்படம் பார்க்க முடியவில்லை நாடகம் அது இது என்று எதையும் பார்க்க முடியவில்லை இதை பார்க்கும் போது சித்த மருத்துவர்கள் மீது ஆத்திரம் வருகிறது நோய் என்று வந்தால் மருந்துகளை கொடுங்கள் போதும் எங்களுக்கு அறிவுரை தேவை இல்லை வாடகை வீட்டில் இருந்து பாருங்கள் மன அழுத்தம் எப்படி வரும் என்பது புரியும் சொந்த வீட்டில் சொத்து சுகத்துடன் இருந்து கொண்டு பேசாதீர்கள் ஐயா.
Correct 💯
@@bharathimurugan2796 நன்றி.
Epdi pranayama seirathu
Thank you, for the helpful video on stress. I've started using Planet Ayurveda's Ashwagandha Powder, and the results have been very good. I’m grateful for this natural solution.
Bro entha mari thinking varuthu bro ipo ok va
Family pressure is creating unnecessary pressure. Too much expectations from family members.
Sir thodarut
hu 36 hours no thokkam
Illa help me sir
Same problem
@@anithamohan1336 entha orongo
Switch off your phones by 8 PM. Drink Hibiscus or Blue Pea (Sangupushpam) tea daily. ...
❤❤
👍
Enaku Ellam depression ucham aydichu
🙏
nai kavunna kavutum nu poravange like pannunga
Idukalam oray Vali ellathaum marandutu jolly yairukanum 😁😁😁😁
மனநல மருத்துவம் தாங்கள் செய்வீர்களா அய்யா
We R all talking about siddha nothing happens afterwards.
வதூழூஏஔௐ.ஷூ
Ama sir neraya nainga ena suthi irukunga daily orey padhatamavae iruku 😂😂. I'm 27 one month munadi varaikum stress nah enanae theriyadhu but headache over ah irukae nu MRI SCAN varaikum pathachi. Enanu ketah stress nu solitaga 😭.
Very sad...indulge in some relax activities daily
I started workout recently
Enaku young hypertension, anxiety stress
Ippo yappadi errukika
@@kss.shanmuganathan1888 Enah manushan ya. 1yr ku apram um yepdi irukinga nu keta paru 😭🤗. Chinna chinna vishayam ku lam overthinking pani stress aagidren, Adhunala one-sided headache vandhurum. Nan ena category nae theriyala 🤔😂.
@@samvenom7898ippo eppidi bro irukinga
Sir give contact sir please
Stress ah irukumbodhu Masterbation panna sari aagidum
,🙏🙏🙏
Namba appadi erukum na kuda appadi nambala suthi erukuravan vidamatan 😂
Neega mattum tha sir angal theena vazhthu sonniga 🤣🤣🤣 vera yarum mathikakuda matraga🤣🤣
If a allopathy say these advice, views would have millions, fate of degree holders
Neenga Sona mari phone off paniranum
?
Thokkam illayhal
Dislike : Sangis
Loosu
Almost you haven't fitness* ✨✍️
💙💙💙💙💙💙🙏
Sir unga phone number vendum pls
Thank you doctor
Super