I am your big fan...you are changing the world by words ... God bless you 🙏 you kandipa...this is also a service without fees😂...thank you sir keep going...
நல்ல எண்ணங்களை வளர்த்து கொள்ள வேண்டும். மற்றவர் குடும்பத்தை கெடுக்க கூடாது. "தீயவை தீய பயத்த லால் தீயவை தீயினும் அஞ்சப்படும்" வள்ளுவன் வாக்கு. மனசாட்சிக்கு விரொதனமான காரியங்கள் செய்தால் தீவிர மன நோய்க்கு ஆலாக நேரிடும். ❤வாழ்க வளமுடன்❤
நான் srilanka, sir சின்ன விஷயத்தை ரொம்ப பெருசா think பண்ணுறன், stress la ரொம்ப கஷ்டமா சில நேரம் செத்து போகலாமா என்று கூட நெனச்சேன் please எனக்கு நல்ல பதில் தரவும்
Hi, please relax yourself. Talk about your sorrow to your friend or a close family member. Don't shut yourself inside. Select an activity and engage yourself in that. If you are still not able to manage your stress, kindly consult a psychologist or psychiatrist.
வாழ்த்துக்கள் 🌹 நன்றிகள் டாக்டர் மிகவும் அழகாக தெளிவாக சொன்னீர்கள் Why me என்ற வாசகம் என்னோடு சேர்ந்து எல்லோரும் கேட்பது எனக்கு 70 வயதாகிறது கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆன்மீக புத்தகங்கள் படிப்பதால் துன்பம் வரும்போது என்னைவிட துன்படுபவர்களை பார்த்தால் நமக்கு கடவுள் இவ்வளவு 😂 கொடுத்திருக்கிறார் என்று நன்றி சொல்வேன் அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன் எனக்கு நானே motivate செய்து கொள்கிறேன் ஒரு பெண் ஒரு பிள்ளை இருக்கிறார்கள் திருமணமாகி இருவரும் நன்றாக இருக்கிறார்கள் கணவர் இறந்து 20 வருடங்கள் ஆகிறது எல்லாம் கடவுள் செயல்
You🙏 are a well wisher❤ Dr, usually nobody I mean doctors will never have time to explain all these to people, but you do it , god bless🙏 you Dr, long live🙌
சீரியல் பாக்காம வேற சேனல் வச்சா வீட்ல ஒரே பிரச்சனை தாங்க முடியலயே.... நம்ம தோன்றுவதை செய்ய முடியாது நமக்கு ஏதும் விருப்பமோ அந்த நேரத்துல அதை செய்ய முடியாது அது மத்தவங்களுக்கு ரொம்ப முடியாத போயிருது..... சரி மத்தவங்களோட சேர்ந்து பேசலாம் பழகலாம்னு பார்த்தா நம்ம பேசறது அவங்களுக்கு பிடிக்க மாட்டேங்குது..... அவங்களுக்கு ஜால்ரா அடிக்க வேண்டிய தான் இருக்கு அவங்களும் நம்மகிட்ட சரியா பழக மாட்டாங்க..... ஒரு வீட்டிலேயே 1008 வேறுபாடுகள் இருக்கும்போது யாரை குறை சொல்ல..... சாவு வரமாட்டேங்குதே கடவுளே நிம்மதியா ஒரு செகண்ட்ல எடுத்துக்கோ
Spr sir neega sonna vishayathula na flw pandrathu tv serial la negatv an varum pothu maathiduven.inimael neega sonna vishayangala flw panna try pannanum
Good morning Sir, This is really really a very good video. To some of my doubts on STRESS, you havr given straight and simple answers. I was wondering about the role of Dopomine or Serotinine and to create them.Now i am.happy i have got right answers. Thank u. May God bless u for a.long long time.
Good information. I even get like this information thank you very much டாக்டர். BUT I STOP WATCHING VIDEO AT 8:06 MINUTES BECAUSE I WANT FOLLOW YOUR INSTRUCTIONS DOCTOR. I want seratinin hormones.😊
Thank you so much for all your wonderful and useful videos sir! Your way of explaining is really awesome! It’s simple and easy to understand and follow!!! Please keep up the great work Sir!
Sir yanakku romba mana aluthama erukku eppo dha baby porandhu 1 1/2 month avudhu anna nan yanakku yanna achu an thriyala romba baaindhuten sir an thriyala pada pada pa erukku nega dha solanum yanna panna pogudhu nu sir nan vera hosichalum aadhe varudhu sir
Sir my age 24.I am circum patient,circum pani 30 days achu, ipo pain in left arm. Doctor kita pone tablets(painkiller,and mussle relief)eduka sonnanga . Irunthalaum enakku stress level increase agiruchu payam athikamagiruchu and stomec pain, , na romba wrong way la poren Enakku oru nalla consult eh kedaikkala,ipo enna pandrathune therila, next enna pandrathu. Naanga Romba poor family sir 😭😭 sports la irukke, government exams clear pannirukke finel result ku waiting . please reply 🙏🙏😭😭😭😭sir 😭😭
Hello I love ❤solitude ( loneliness) solitude creates innovations.. I am happy solitude mood... Since 2015 I have been solitude... I like very much loneliness my Dear❤& Dear...
Super super sir👍Nan epovume romba stress ah than irupen..sila nandri ketta manitharkalai ninaithu.. intha video rombave aaruthala iruku sir😢🙏ungala contact pani pesa mudiuma sir??
Hi sir .yenaku pora place vara place therila doctor. Odambu la marathu pona mari iruku ,yarachum yenkita peaunaga sanda podura mari mind Block ga iruku doctor. Kai kali asaivu therila doctor. Vai pesura kuda asaivu therila doctor ena problem doctor solunga doctor
Thankyou doctor your explanation was very good. My friend husband has illigal affair she had no child since fifteen years over after marriage. Her husband doesn't talk to her but he is good to all person. He behaves with my friend as a third person. He always say bad words to her. She does not sleep she always cry. Because he is not even talking to her please doctor give any suggestions to make her feel happy.please give reply
Hi sir I’m micheal Ennku life Side just pain and padapadapu thala suthura mathure irukuga sir nan ecg echo tmt Lang test City scan x rey blood test Endoscope colonoscopy Ella test normal than endoscopy la matom gert Gastric problem sonnaga sir athegama payam and pathadam irukuga sir nan enn pannurethuga sir oru cinna sound kedalum payam and pathadam vainthuruthuga sir reply pannuga sir please
I face hair fall past 1 yr sir, i use many methods like diet ,and external supplement but still no solution ,that cause lots of stress and depression to me
@@thesoulofnature3027 same thing bro innum doctor pakkala kastama iruku - im normal but some thing not feeling well if u dont mind symptoms ennalam irundhuchi sola mudiyuma bcos enaku upper head ache thoonga mudiyala ippadilam iruku ….
Hi sir .. nan periya mana kulapathula irukan sir.. enala sariya thunga mudiyala sapada mudiyala .. adhunala udambula neraiya perachanai varudhu... Nan oruthava nga la room depth ah love panitan... Avanga enaku oru throgam panita nga... Adhula irundhu enala veliya vara mudiyala... plzzz sir enaku oru solution soulu nga.....
I am your big fan...you are changing the world by words ... God bless you 🙏 you kandipa...this is also a service without fees😂...thank you sir keep going...
Most welcome 🙏
நல்ல எண்ணங்களை வளர்த்து கொள்ள வேண்டும்.
மற்றவர் குடும்பத்தை கெடுக்க கூடாது. "தீயவை தீய பயத்த லால் தீயவை தீயினும் அஞ்சப்படும்" வள்ளுவன் வாக்கு. மனசாட்சிக்கு விரொதனமான காரியங்கள் செய்தால் தீவிர மன நோய்க்கு ஆலாக நேரிடும்.
❤வாழ்க வளமுடன்❤
நான் love பண்ணனால தான் எனக்கு ஸ்டெர்ஸ் வந்துச்சு sir
Factuhh thala 😶🌫️
உங்களின் அனைத்து வீடியோவும் பார்ப்பேன் சார் அருமை...
🙏
நான் srilanka, sir சின்ன விஷயத்தை ரொம்ப பெருசா think பண்ணுறன், stress la ரொம்ப கஷ்டமா சில நேரம் செத்து போகலாமா என்று கூட நெனச்சேன் please எனக்கு நல்ல பதில் தரவும்
Hi, please relax yourself. Talk about your sorrow to your friend or a close family member. Don't shut yourself inside. Select an activity and engage yourself in that. If you are still not able to manage your stress, kindly consult a psychologist or psychiatrist.
You are explaining very well doctor. Also you are good doctor, thats why you are telling all these to people
🙏
வணக்கம் சார்...மிகவும் அருமையான , பயனுள்ள பதிவு....வாழ்க வளமுடன்😊
மிக்க நன்றி 🙏
வாழ்த்துக்கள் 🌹 நன்றிகள் டாக்டர்
மிகவும் அழகாக தெளிவாக சொன்னீர்கள்
Why me என்ற வாசகம் என்னோடு சேர்ந்து எல்லோரும் கேட்பது எனக்கு 70 வயதாகிறது கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆன்மீக புத்தகங்கள் படிப்பதால் துன்பம் வரும்போது என்னைவிட துன்படுபவர்களை பார்த்தால் நமக்கு கடவுள்
இவ்வளவு 😂 கொடுத்திருக்கிறார் என்று நன்றி சொல்வேன் அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்
எனக்கு நானே motivate செய்து கொள்கிறேன் ஒரு பெண் ஒரு பிள்ளை இருக்கிறார்கள் திருமணமாகி இருவரும் நன்றாக இருக்கிறார்கள் கணவர் இறந்து 20 வருடங்கள் ஆகிறது எல்லாம் கடவுள் செயல்
🙏👍
Kadavuley ippudi oru vilakatha yarumey ithuvarikum sonnathu illa.Thankyou Neenga endha vurla irukinga.vungala nerla parka asaiya iruku
🙏
Thanks for your good information..and .
I have been negative thoughts at all times. how Exit from this hell situation
You🙏 are a well wisher❤ Dr, usually nobody I mean doctors will never have time to explain all these to people, but you do it , god bless🙏 you Dr, long live🙌
Thank you for your wishes 🙏
உண்மையிலேயே அருமையான பதிவு.மிக்க நன்றிங்க
🙏
சீரியல் பாக்காம வேற சேனல் வச்சா வீட்ல ஒரே பிரச்சனை தாங்க முடியலயே.... நம்ம தோன்றுவதை செய்ய முடியாது நமக்கு ஏதும் விருப்பமோ அந்த நேரத்துல அதை செய்ய முடியாது அது மத்தவங்களுக்கு ரொம்ப முடியாத போயிருது..... சரி மத்தவங்களோட சேர்ந்து பேசலாம் பழகலாம்னு பார்த்தா நம்ம பேசறது அவங்களுக்கு பிடிக்க மாட்டேங்குது..... அவங்களுக்கு ஜால்ரா அடிக்க வேண்டிய தான் இருக்கு அவங்களும் நம்மகிட்ட சரியா பழக மாட்டாங்க..... ஒரு வீட்டிலேயே 1008 வேறுபாடுகள் இருக்கும்போது யாரை குறை சொல்ல..... சாவு வரமாட்டேங்குதே கடவுளே நிம்மதியா ஒரு செகண்ட்ல எடுத்துக்கோ
பயனுள்ள தகவல்களுக்கு நன்றி சார்
மகிழ்ச்சி 🙏
Great video, thank you so much. I am actually doing some of these already but it is so nice to understand why they are helpful. Thank you once again.
My pleasure Sir 🙏
Excellent explanation !! Very much needed now ..
Thank you so much Dr.
Thank you for your kind words 🙏
அருமையான தெளிவான விளக்கம் sir
நன்றி 🙏
உங்கள் பதிவு மிகவும் அருமை அருமை ❤. Thanks sir 🎉.
நன்றி 🙏
Spr sir neega sonna vishayathula na flw pandrathu tv serial la negatv an varum pothu maathiduven.inimael neega sonna vishayangala flw panna try pannanum
👍
Such a compassionate doctor concerned about the welfare of the people thankyou so much sir
Thank you for your kind words.
Very useful information sir. I have heard of journalism. But i have not tried yet .sure i will do it. Thank you sir.
👍🙏
அனைத்துக்கும் பனம் இருந்தால் சரியாகிவிடும்
Mm
Panatta vacche ellattaum sare pannera mudeyathu nalla wodal nalam eruntha ellam sareyagedum
🎉
Mm
Ss
Thank you Dr for your good advice 🙏
Most welcome
Super Pathivu Doctor👌👌 Thank you.
Most welcome
Excellent Doctor Very Very useful Video Thankyou so much Doctor
My pleasure, Ma'am 🙏
Sir nan indruthan ungal video parkka mudinthathu ithu Muthal video ❤ ungal pathivu enakku paarkkavaitha iraivanukku Nandri ungal Alosanai migavum arputham mikka nandri sir ithupondru pathilil kalai thidarthu thara ungal udalnalam Aarokkiyam neenda Aayllvudan vazha pirarartgikkiren
Thank you very much, Sir 🙏
Just seen this video first time and subscribed because of your nice explanation😊
Thank you 🙏
Very very useful information for all human beings. Thank you Doctor ❤🎉
🙏
அருமையான பதிவு டாக்டர் கடவுள் உங்களை நிச்சயம் ஆசீர்வதிப்பாராக நன்றி டாக்டர் 🙏🙏
மிக்க நன்றி 🙏
மிகவும்அற்புதமானபயனுள்ள தகவல் நன்றி சார்
@MrGaja369 🙏
கோடானு கோடி நன்றிகள் டாக்டர் உங்களுக்கு.
🙏
🙏
Such a great explanation, Doctor .. I am so happy I found your channel .. God bless you always 🙏
Thank you, Ma'am.
Big thanks Doctor for this very useful program 🙏
Thank you 🙏
Supper sir oru good vibe ah iki deffenlty I will do it I need 🙏♥️thank u sir good information
Most welcome
Sir, நான் இன்னைக்கு தான் உங்க video பார்த்தன் great
Thank you
This is very useful for me thank you so much sir
@dhamayanthim9793 🙏
மிக அற்புதமான ஒரு பதிவு சார்
நன்றி
Sir night shift employees ku oru video podunga sir pls
Nyt shift pogama irukarthu better avoid it
Good morning Sir, This is really really a very good video. To some of my doubts on STRESS, you havr given straight and simple answers. I was wondering about the role of Dopomine or Serotinine and to create them.Now i am.happy i have got right answers. Thank u. May God bless u for a.long long time.
Thank you for your blessings, Sir 🙏
Good information. I even get like this information thank you very much டாக்டர். BUT I STOP WATCHING VIDEO AT 8:06 MINUTES BECAUSE I WANT FOLLOW YOUR INSTRUCTIONS DOCTOR. I want seratinin hormones.😊
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி
🙏
Very informative message to society Dr. Simply Dr says ,I keep in mind Dr.
🙏
If you feel depressed count by one to hundred.further depressed start the same again
My personal experience
அருமையான பதிவு நன்றிங் சார் 🙏🙏
🙏😊
Thank you Dr. Its right time for me
🙏👍
Nenga romba azhaga irukenga appa ungala pakymbothe oru energy ya iruku
🙏
வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் சேவை
நன்றி 🙏
Kidney stone awareness போடுங்க சார்
Sure 👍
Very detailed and well explained sir. Very useful ❤.
Thank you
U changed my mind I feel like I have learnt some thing
Glad to hear this, Sir.
Thank u sir. Neega sonnathu yellam correct but life la apply pannanum la. Athutha therila
Correct soninga
Thank you so much for all your wonderful and useful videos sir! Your way of explaining is really awesome! It’s simple and easy to understand and follow!!! Please keep up the great work Sir!
Thank you for your kind words, Ma'am 🙏
Clearly pointed out on stress,.. thank you sir
Most welcome
Very good explanation Dr thanks
🙏
Extremely informative!
Thank you...
Much obliged...🙏
சார் நீங்க சூப்பரா சொன்னீங்க நான் இன்னைல இருந்து ஃபாலோ பண்றேன் தேங்க்யூ
🙏
Highly informative and useful! Well explained Dr.Siva. Thank you!
Welcome
இரவில் தூக்கம் சரியாக வரமாட்டேங்குது டாக்டர் 4 மணி நேரம் மட்டும் தூக்கம் வருது. சார். அதற்கு ஏதாவது ஒரு வழி சொல்லுங்க சார். பீளிஸ். சார்
Kindly check the link below 👇
th-cam.com/video/OT3uFva889Q/w-d-xo.htmlsi=6MQ3ZYf1LVXGrMr7
Thank you very much for providing valuable and useful advice sir
🙏
Na unga video ku romba addict ayiten superb sir
Thank you
Excellent message in an organised manner 🎉
Thank you
Thank You somuch sir !!!for Your valuable facts.
Pleasure is mine, Ma'am 🙏
அருமையான பதிவு சார் வாழ்த்துக்கள்
நன்றி 🙏
Super message doctor,god bless you
🙏
Very nice speech and maintain our body
Thank you
Dr, thankyou for the valuable advise,
which truely needs these days.
🙏
Sir yanakku romba mana aluthama erukku eppo dha baby porandhu 1 1/2 month avudhu anna nan yanakku yanna achu an thriyala romba baaindhuten sir an thriyala pada pada pa erukku nega dha solanum yanna panna pogudhu nu sir nan vera hosichalum aadhe varudhu sir
Try any of these methods to reduce stress and stop overthinking.
Very Very Very useful matter. Thank you so much Dr.
❤
🙏
🙏wonderful explanation sir, Can we remember feel good hormone, in short as DOES?? Thank you sir
Yes Sir 👍
Thank you so much sir very useful information sir
Most welcome
Sir my age 24.I am circum patient,circum pani 30 days achu, ipo pain in left arm. Doctor kita pone tablets(painkiller,and mussle relief)eduka sonnanga .
Irunthalaum enakku stress level increase agiruchu payam athikamagiruchu and stomec pain, , na romba wrong way la poren
Enakku oru nalla consult eh kedaikkala,ipo enna pandrathune therila, next enna pandrathu. Naanga Romba poor family sir 😭😭 sports la irukke, government exams clear pannirukke finel result ku waiting . please reply 🙏🙏😭😭😭😭sir 😭😭
Excellent Doctor
Thank you 🙏
Sir stress nala dream la iruka maari irukuma sollunga pls oru maari drugs edutha maari feeling
You are a wonderful doctor very good explanation I’m watching your all videos very helpful thanks god bless you and your family ❤
Thank you
Hello I love ❤solitude ( loneliness) solitude creates innovations.. I am happy solitude mood... Since 2015 I have been solitude... I like very much loneliness my Dear❤& Dear...
👍
Super super sir👍Nan epovume romba stress ah than irupen..sila nandri ketta manitharkalai ninaithu.. intha video rombave aaruthala iruku sir😢🙏ungala contact pani pesa mudiuma sir??
Ma'am, I am a Dentist basically and I do these videos for awareness purposes only. I do dental consultations only.
@@dr.sivashaleandhealthy ok sir thanks for ur reply 😊🙏
Thank you sir very useful to us 🙏🙏🙏🙏🙏🙏🙏
Most welcome
Thank u Dr.simply superb.
🙏
மனதை இயற்கை அல்லது இறைவனிடம் ஒப்படைத்தால் சரியாகும்.சரியா சார்
👍
Hi sir .yenaku pora place vara place therila doctor. Odambu la marathu pona mari iruku ,yarachum yenkita peaunaga sanda podura mari mind Block ga iruku doctor. Kai kali asaivu therila doctor. Vai pesura kuda asaivu therila doctor ena problem doctor solunga doctor
நா விட்டில் தனியா இருந்த எனக்கு மன அழுத்தம் அதிகம் ஆகிறது என்ன பன்னலாம் சார்
Me too 😢
@@VUmaVUma-g3q bro ungalaku enna panuthu sollungala deatial aha sollunga
pidisatha pannaventitana stress apadiai reduce airum
Yanaku aptitha iruku bro athuku marunthu iruga solunga work panna mudila 🥺🥺🥺🥺😭😭😭😭
Enna bro
Excellent superb thanks for sharing Dr 👍👍👍🤝🤝🤝🤝
Thank you
நன்றி, நன்றி,நன்றி,,, 🙏சார் 💐💐💐
🙏
Good video and information, thank you bro,
Welcome
You are great, Siva.
🙏
overthinking no oru sila veseyethei normala yeduthukuttamda mana alutham vara vaipu illa
Well understood and well presented!
Thank you 🙏
எல்லாம் சரிங்க சார் மகிழ்ச்சி .ஒரு
தின கூலி என்ன 10:06 பண்ணுவாங்க
Thankyou doctor your explanation was very good.
My friend husband has illigal affair she had no child since fifteen years over after marriage. Her husband doesn't talk to her but he is good to all person. He behaves with my friend as a third person. He always say bad words to her. She does not sleep she always cry. Because he is not even talking to her please doctor give any suggestions to make her feel happy.please give reply
Hi sir I’m micheal Ennku life Side just pain and padapadapu thala suthura mathure irukuga sir nan ecg echo tmt Lang test City scan x rey blood test Endoscope colonoscopy Ella test normal than endoscopy la matom gert Gastric problem sonnaga sir athegama payam and pathadam irukuga sir nan enn pannurethuga sir oru cinna sound kedalum payam and pathadam vainthuruthuga sir reply pannuga sir please
Sir, reduce your GERD, your life will be back to normal. Kindly check the link below 👇
th-cam.com/video/4RILoCoxlCs/w-d-xo.htmlsi=iTTCMQRcB-jGtVuN
I face hair fall past 1 yr sir, i use many methods like diet ,and external supplement but still no solution ,that cause lots of stress and depression to me
Kindly check with a dermatologist.
Super psychological points to be happy always and make others hsppy
👍
Good one doc. Useful tips.
Thank you
Really good explanation
Thank you
Sir ennada son pesama irugum pothumansu valguthu sir athu romba mansu valguthu sir
Nan yedhuna work panna correct ha pandra ana manasu or brain vera yedhaiyo yosichinu iruku 🥲
Kindly check the link below to stop overthinking.
th-cam.com/video/URVhXA8qlRM/w-d-xo.htmlsi=hnJlIkQSjUtCtNQN
Same problem but ipo rombe kashtapadran 3 week medicine edukran ipo konjam ok aahudhu😢
@@thesoulofnature3027 ennå doctor pathinga enn test pannaga Enna sonnaga Enna reason nala ippadi iruku
@@vigneshkumar9977 deprssn bro doctr - psychiatrist. 9 montha irundhichi. Ipothan problm identify panni medicine edukran. Recover ahitu warudhu👍
@@thesoulofnature3027 same thing bro innum doctor pakkala kastama iruku - im normal but some thing not feeling well if u dont mind symptoms ennalam irundhuchi sola mudiyuma bcos enaku upper head ache thoonga mudiyala ippadilam iruku ….
நல்ல நல்ல பதிவுகள் ❤
🙏
Excellent speech sir ❤ 🎉
Thank you
good advice sir thanks
Welcome 🙏
Hi sir .. nan periya mana kulapathula irukan sir.. enala sariya thunga mudiyala sapada mudiyala .. adhunala udambula neraiya perachanai varudhu... Nan oruthava nga la room depth ah love panitan... Avanga enaku oru throgam panita nga... Adhula irundhu enala veliya vara mudiyala... plzzz sir enaku oru solution soulu nga.....
Kindly get counselling done from a psychologist or psychiatrist
அருமையான பதிவு sir😍
நன்றி 🙏😊
Ellarum en kudave irrunthallum ennaku thanimaiya irrukka mathiri thonudhu athu ennakku verumai mattum thaan tharuthu ennakku athu kitta irrundhu thappikka vazhi irrundha sollunga please ippadiye irrunda ennakku paittiyam pidichirum polla irrukku
Kindly check with a psychologist or psychiatrist at the earliest.