இந்த 3 மூச்சு பயிற்சி மன அழுத்தத்தை விரட்டும்| Breathing Tips | Stress Relief | Dr Srinivasan Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 213

  • @angavairani538
    @angavairani538 5 ปีที่แล้ว +23

    வணக்கம் சாா்
    தங்களின் மனம் சாா்ந்த தலைப்பில் மனநல மருத்துவராக தாங்கள் மக்களுக்கு சொல்லும் இந்த நிகழ்வு மிகவும் அருமை..தங்களின் சேவை தொடரட்டும் சாா்..வாழ்வோம் வளமுடன்

  • @rainbowpainters8125
    @rainbowpainters8125 3 ปีที่แล้ว +55

    என் கடவுள் இவர் தான் நான் இன்னைக்கு ஆரோக்கியமான வாழ்க்கை வாழ இவர்தான் காரணம்

  • @ambikaaruna1480
    @ambikaaruna1480 5 ปีที่แล้ว +8

    நீங்கள் சொல்வது சரிதான் நம் மணம்தான் எல்லாத்திற்க்கும் காரணம் நம் செயல்களை செயலலடைய செயவது...என்னம்தான்...

  • @reshmikareshmika3912
    @reshmikareshmika3912 3 ปีที่แล้ว +6

    Doctor na rompa stress fulla eruntha neenga sonna muchi payirchi seithen continue ah very clear brain and body thank u soo much doctor 🙏🙏🙏🙏🙏🙏 rompa usefulla eruku sir

  • @kandaiyahthiagarajah8852
    @kandaiyahthiagarajah8852 6 ปีที่แล้ว +10

    இன்றைய காலத்தில் மிகவும் தேவையான ஒன்று. நன்றி ஐயா.

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 6 ปีที่แล้ว +25

    மூச்சு , மனம் தொடர்பை பற்றி , மருத்துவர் சீனிவாசன்
    பேச்சு மிக அருமை !
    எளிமையாக பழக , வழிகாட்டியதற்கு நன்றி !
    பலரும் பயனடைய வாழ்த்துக்கள் !
    பயிற்சி செய்ய நேரமில்லாமல் , பொருள் தேடும்
    வேகத்தில் இருப்பவர்க்கு கூட ,
    எளிமையாக மன இறுக்கத்தில் இருந்து , விடுபடலாம் !
    வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் ! வாழ்த்துக்கள் ! ..♥**

    • @lstamilanda1441
      @lstamilanda1441 5 ปีที่แล้ว

      Dhalai sudral mayakam mul kutrul dhai pidipu ievai ilamai iruku Thank you...

  • @annarajadurai5140
    @annarajadurai5140 6 ปีที่แล้ว +15

    நீங்கள் கூறிய கருத்துகள் மிகவும் பிடித்திருக்கிறது. தினந்தோறும் செய்து பார்க்கிறேன்.

  • @mangaip3866
    @mangaip3866 6 ปีที่แล้ว +12

    நம் நாட்டில் உள்ள இயற்கை வளங்கள் நம்முடைய முன்னோர்கள் நமக்கு விட்டு சென்றிருக்கிற நல்லவிசயங்கள் அனைத்துக்கும் அன்னியர்கள் உரிமை கோரும் அவலம் வரலாம் அய்யா உங்களைப்போன்ற அய்யா நம்மாழ்வார் போன்ற அறிவு ஆற்றல் மிக்கவர்கள் தான் காப்பாற்ற வேண்டும் உங்கள் பதிவுகள் அற்புதம் நன்றி அய்யா

  • @vjvijayakumaran8457
    @vjvijayakumaran8457 4 ปีที่แล้ว +11

    ஐய்யா என்னால மூச்சை கவனிக்க முடியலை ஐய்யா எனக்கு மூச்சி இ ழுக்குபோதே நிகட்டிவ் வந்து விடுகிறது அதற்கு அப்பறம் எனக்கு உதலில் வந்த அந்த நெகட்டி என்னம் மே தோணுகிறது அதர்க்கு அப்றம் என்றல்ல அந்த yenathil இருந்து வெளிவர முடிய வில்லை அய்யா கொஞ்சம் உதவி செய்ங்கள் அய்யா எனக்கு நெகடிவ் நடந்தால் படுத்தல் உட்கார்ந்து இருந்தாலும் ocd மாதிரி இருக்கு அதே எண்ணமே திரும்ப திரும்ப வைத்துகொண்டேயா இருக்குங்க ஐய்யா என்னால முடிய வில்லை உதவுங்கள் ஐய்யா

  • @லோகஶ்ரீபிரியா
    @லோகஶ்ரீபிரியா 6 ปีที่แล้ว +4

    அருமை ஐயா. வாழ்க வளமுடன். தினமும் பயிற்சி செய்து வருகிறேன்.மன ஒருமைப்பாடு ஏதேனும் வழி ஒன்றை சொல்லுங்கள்

  • @doraisamithangavel4032
    @doraisamithangavel4032 5 ปีที่แล้ว +6

    மூச்சு பயிற்சி பற்றிய தகவல் மிகவும் அருமை ஐயா, நன்றி.

  • @lakshmanans8355
    @lakshmanans8355 4 ปีที่แล้ว +3

    அய்யா உங்கள் கருத்து மிக அருமை நன்றி

  • @ஜில்ஜங்ஜக்-ழ4ழ
    @ஜில்ஜங்ஜக்-ழ4ழ 6 ปีที่แล้ว +14

    எனக்கு தேவையான பயிற்ச்சி தந்தமைக்கு நன்றி சார்

  • @jeyanthanthulasi9425
    @jeyanthanthulasi9425 5 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா நான் இப்போழுதே ஆரம்பிக்கின்றேன்

  • @Sasikumar-ue8kw
    @Sasikumar-ue8kw 4 ปีที่แล้ว +2

    அருமை அருமை அருமை அருமை அருமை உண்மை

  • @balakumarank.g.1674
    @balakumarank.g.1674 6 ปีที่แล้ว +11

    மிக தெளிவான அருமையான விளக்கம் தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  • @chitraramani6911
    @chitraramani6911 4 ปีที่แล้ว +1

    Unmai . Ippothu enakku miga nanraaga intha payirchi galai seiya mudigirathu. Nanri appa 🙏🙏🙏💐💐💐🙂

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 4 ปีที่แล้ว +2

    அருமை அருமை அருமை

  • @moorthip1214
    @moorthip1214 4 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா மிக்க நன்றி

  • @idealindia342
    @idealindia342 6 ปีที่แล้ว +6

    நன்றி நல்ல பலன்

  • @rajapandi5881
    @rajapandi5881 5 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை சார் ரொம்ப நல்ல தகவல்

  • @shivamkalyanee8558
    @shivamkalyanee8558 4 ปีที่แล้ว +3

    அருமை ஐயா

  • @aroorpaiyan3992
    @aroorpaiyan3992 4 ปีที่แล้ว +2

    அருமை அய்யா...🙏🙏🙏 மிக்க நன்றி...🙏🙏🙏

  • @rainbowpainters8125
    @rainbowpainters8125 4 ปีที่แล้ว

    Sir nan onga fan ongalathan sir nan ippo nalla arogiyamma Erugan sir thanks sir neega en kadavul sir

  • @gowthamraj3574
    @gowthamraj3574 5 ปีที่แล้ว +10

    Stress relief Breathing exercise or Pranayama.
    1. Giving attention to our normal breath,
    2.Practicing deep Breathing,
    3.Practicing Abdominal Breathing...
    Twice a day at least
    Thank you Dr.Srinivasan sir.

  • @Masilamasila2894
    @Masilamasila2894 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @renukarajendran1238
    @renukarajendran1238 4 ปีที่แล้ว +2

    அருமையானவிளக்கம்‌நண்றி

  • @ramukumaran1145
    @ramukumaran1145 5 ปีที่แล้ว +1

    Ayya nanri ayya nanri nan itha tha follow pannitu iruntha neengale conform pannitinga

  • @natarajanchrlladurai8407
    @natarajanchrlladurai8407 4 ปีที่แล้ว +1

    Thanks doctor my mind is not controlled for several year i couldnot find solutionnow watc your vedio i find mymind countroll reay good wecome sor

  • @geethamurugesan1121
    @geethamurugesan1121 3 ปีที่แล้ว

    Arumai iyya thelivagha solli kuduthirgal nandri Dr vazgha valamudan 🙏

  • @deepakajith4871
    @deepakajith4871 5 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா

  • @palanisamysmp7709
    @palanisamysmp7709 6 ปีที่แล้ว +5

    நன்றி ஜயா நன்றி தெளிவாக இருந்தது நன்றி👏👏👏👏

  • @afrosebasha3144
    @afrosebasha3144 4 ปีที่แล้ว +2

    நன்றி dr அருமை

  • @haripriyan7277
    @haripriyan7277 4 ปีที่แล้ว +3

    Absolutely correct sir. Thank you sir.

  • @venugopal9999
    @venugopal9999 5 ปีที่แล้ว +8

    இவர் டாக்டர் அல்ல. மனித கடவுள் நான் இன்று இவ்உலகத்தில் வாழ்கிறேன் என்றால் அதற்க்கு காரணம் டாக்டரிடம் சிகிச்சை பெற்றதினால் தான். வாழ்க வளமுடன் வாழ்க ஐயா. நன்றியுடன் வேணு கோபால்.

    • @feelthemusic2727
      @feelthemusic2727 5 ปีที่แล้ว +1

      Phone number kudunga

    • @Rajkumar-zm6qt
      @Rajkumar-zm6qt 5 ปีที่แล้ว +1

      அண்ணா நானும் இவரிடம் சிகிச்சை பெற்று வருகிறேன்.உங்களிடம் பேச வேண்டும்.உங்கள் phone number கிடைக்குமா

    • @sathyasathya1753
      @sathyasathya1753 4 ปีที่แล้ว +1

      எந்த ஊர் சார்

  • @balagurusamyflimdirector9489
    @balagurusamyflimdirector9489 5 ปีที่แล้ว +5

    மிக சிறந்த தகவல்

  • @raajendhiranraajendhiran7469
    @raajendhiranraajendhiran7469 3 ปีที่แล้ว +1

    Thanks sir valza valamudan

  • @vijayanjayaraman6797
    @vijayanjayaraman6797 6 ปีที่แล้ว +4

    நன்றிங்க ஐயா வாழ்க வளமுடன்

  • @sangaryb2581
    @sangaryb2581 4 ปีที่แล้ว

    Super sir naan enemel entha payartchi saiya pogiren nantri sir good message sir

  • @bharathibharathi3246
    @bharathibharathi3246 4 ปีที่แล้ว +4

    Very Fine speech for overcome from depression. Thanks Dr!

  • @banurajamani5801
    @banurajamani5801 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @onemine3812
    @onemine3812 4 ปีที่แล้ว +3

    super clarity sir, thank you 🙏

  • @ganeskmr
    @ganeskmr 5 ปีที่แล้ว +2

    Sir u great and simple but very effective explanation thank u sir.

  • @sarankumar5319
    @sarankumar5319 6 ปีที่แล้ว +5

    Super informations sir. Valgavalamudan.

  • @r.radhakrishnan1825
    @r.radhakrishnan1825 4 ปีที่แล้ว +2

    Doc. As you said this is from one of our Yoga. Even though Thank you for reminding it.

  • @servicepage2686
    @servicepage2686 4 ปีที่แล้ว +2

    jazakallah khair

  • @biju.v.c4903
    @biju.v.c4903 6 ปีที่แล้ว +1

    Arumai ayya.. Rombe Rombe Nanri Ayya.. 🙏🙏🙏🙏🙏🙏

  • @saithangang1271
    @saithangang1271 4 ปีที่แล้ว +1

    Awesome information sir

  • @Aravindlakshmanan24
    @Aravindlakshmanan24 6 ปีที่แล้ว +3

    Very informative Sir. Thanks.

    • @kanimozhi2835
      @kanimozhi2835 5 ปีที่แล้ว

      Please send your cell no sir

  • @p.deepahasan2138
    @p.deepahasan2138 5 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா

  • @m.shajahanm.shajahan4372
    @m.shajahanm.shajahan4372 4 ปีที่แล้ว +1

    Super sir

  • @shanthiswaminathan4683
    @shanthiswaminathan4683 6 ปีที่แล้ว +2

    Arumai sir

  • @anusuyasivalingam4918
    @anusuyasivalingam4918 6 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா.. நீங்கள் சொல்வது சரி தான்..142 திருமூலர் கூறும் பிரணாயாமம்..

  • @lawrenwin6807
    @lawrenwin6807 6 ปีที่แล้ว +4

    Verrygood news

  • @42_sivavishnun11
    @42_sivavishnun11 5 ปีที่แล้ว +3

    Missing those six days with you sir ...

  • @sivaraman6586
    @sivaraman6586 5 ปีที่แล้ว +4

    Very good message

  • @successauto77
    @successauto77 6 ปีที่แล้ว +2

    நன்றி

  • @sujaisujatha7293
    @sujaisujatha7293 6 ปีที่แล้ว +2

    Very useful information sir thank you

  • @reshmikareshmika3912
    @reshmikareshmika3912 3 ปีที่แล้ว

    Doctor thank u so much sirrrrr🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ilyasfitlook4326
    @ilyasfitlook4326 5 ปีที่แล้ว +1

    Nanri nanri nanri sir

  • @sreemadhavi2413
    @sreemadhavi2413 3 ปีที่แล้ว

    Thank you sir very good presentation I do it daily

  • @RNM-bc9eg
    @RNM-bc9eg 4 ปีที่แล้ว +2

    Super anna

  • @rajenthiranparani3923
    @rajenthiranparani3923 5 ปีที่แล้ว +1

    Good sar

  • @raziawahab3048
    @raziawahab3048 5 ปีที่แล้ว +7

    உண்மை வாழ்க்கையில் ஏற்படுகின்ற பிரச்னைக்கு இது எளிய தீர்வு

  • @kamalajairaman6705
    @kamalajairaman6705 4 ปีที่แล้ว

    I am rambamohanraj thank you for your valuable speech in valuable time thank you sir

  • @கார்த்திக்பெரியசாமி-ய6ன

    nandri sir intha murai en manaaluthathai neekum en nambukuren iyya

  • @லோகஶ்ரீபிரியா
    @லோகஶ்ரீபிரியா 6 ปีที่แล้ว +4

    தொடர்ந்து பயிற்சி செய்ய மன உறுதி வேண்டும் ஐயா.பயிற்சி செய்கிறேன் ஆனால் சில நேரங்களில் சலிப்பு வருகிறது .அது போல இருக்கும் சமயத்தில் என்ன செய்ய வேண்டும் யோசனை சொன்னால் நன்றாக இருக்கும். வாழ்க வளமுடன். ஐயா. அருமையாக அறிவுபூர்வமாகவும் இருக்கிறது உங்கள் பேச்சு

  • @lthor6502
    @lthor6502 3 ปีที่แล้ว

    U are god sir

  • @manojarmymans7283
    @manojarmymans7283 4 ปีที่แล้ว

    Nice sir I will do thes 👍

  • @r.ganesan9509
    @r.ganesan9509 5 ปีที่แล้ว +2

    Thanks a lot sir

  • @veeramarthandankannan7401
    @veeramarthandankannan7401 4 ปีที่แล้ว

    Well- organized thoughts and clearly delivered. Thanks a lot.

  • @subramanian.karupananmania7148
    @subramanian.karupananmania7148 5 ปีที่แล้ว +1

    Thank you Doctor
    I will follow your
    advice.

  • @pinkpink5655
    @pinkpink5655 3 ปีที่แล้ว +5

    Sir depression anxiety permanent cure pana mudiyuma

  • @umamaheswarimadhavan4379
    @umamaheswarimadhavan4379 4 ปีที่แล้ว

    My two lungs have been affected. Shall I do this what you said sir? Any way your explanation was awesome sir.hats off

  • @habeeb9733
    @habeeb9733 6 ปีที่แล้ว +2

    Thanks

  • @loganathanp2495
    @loganathanp2495 5 ปีที่แล้ว +1

    Super tretment

  • @sammario3633
    @sammario3633 3 ปีที่แล้ว +5

    இங்கே குறிப்பிட்ட நான்காவது மூச்சுப் பயிற்சி மிகவும் பிரசித்தி பெற்ற திருமூலர் பிராணயமம். வெளி நாட்டவர் பெயரை இதில் குரிப்பிடுவது தவறு. TH-cam ல் திருமூலர் பிராணயமம் பயிற்சி பற்றி அறியலாம்.

  • @zaharafathima4099
    @zaharafathima4099 5 ปีที่แล้ว +2

    உண்மை..👌👌👌👌

  • @mindheaven9268
    @mindheaven9268 3 ปีที่แล้ว

    Useful..Info thank you sir✨✨✨

  • @lksinternational3358
    @lksinternational3358 3 ปีที่แล้ว

    God bless you sir

  • @subakiran5421
    @subakiran5421 3 ปีที่แล้ว

    Nandri ayya👏👏👏👌

  • @aimmbbs4031
    @aimmbbs4031 4 ปีที่แล้ว

    Sir pl advice for sleeping disturbance.

  • @newbusiness2370
    @newbusiness2370 5 ปีที่แล้ว

    Super advice sir thank you sir

  • @chandrarajagopal8384
    @chandrarajagopal8384 5 ปีที่แล้ว +2

    ஐயாஎனக்குமுதுகின் கீழ் பகுதியில்கடுமையான வலிகொஞ்ச நேரம் கூடஉட்கார்ந்திருக்க மடிவதில்லை தும்மினால் இருமினால் குமட்டினால்வலிஅதிகமாகிவிடும் 15 வருடங்களாக கஷ்டப்படுகிறேன்தயவு செய்து எனக்கு ஏதாவதுஒருவழி சொல்லுங்கள்

  • @manikandana1730
    @manikandana1730 4 ปีที่แล้ว

    Super

  • @babyshajahan2198
    @babyshajahan2198 6 ปีที่แล้ว

    Nandri sir thelivagachonneenga sir valga valamuden

  • @shiva31641
    @shiva31641 6 ปีที่แล้ว +1

    super

  • @ayishaayisha1341
    @ayishaayisha1341 6 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @elsydan8089
    @elsydan8089 5 ปีที่แล้ว +7

    Doc ennaku bayam varuthu theyvai illamal ,thunga mudivathilai,i m in menopause wat to do,sud i go to psychiatric doc?

  • @murugadasan3436
    @murugadasan3436 5 ปีที่แล้ว +1

    How is stop repeated thinking sir ,pls give me a idia sir

  • @saravananvishnu3537
    @saravananvishnu3537 6 ปีที่แล้ว

    Thank you sir and Will follow regularly forever

  • @thammaiyaraj6822
    @thammaiyaraj6822 3 ปีที่แล้ว +1

    Ean uyurrak kappathuma, sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Deprasan sir bad thinging sir 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subhasupriya7882
    @subhasupriya7882 6 ปีที่แล้ว

    Nandri sir.vazhga valamudan

  • @pradeepkumar-yw4bu
    @pradeepkumar-yw4bu 5 ปีที่แล้ว

    Speak about hyperhidrosis

  • @lathasutha4001
    @lathasutha4001 6 ปีที่แล้ว +1

    Thanku sir

  • @barathkumar9776
    @barathkumar9776 5 ปีที่แล้ว +1

    Sema information

  • @dhivyadhivya2002
    @dhivyadhivya2002 4 ปีที่แล้ว

    Sir yanakku mujuvida mudiyaliya next chest pain but nanga doctor consult pannuna no problem but sonnanaga Sir yenna pirachainu sollunga sir please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 sir plese send ur request sir please

  • @nilanila3987
    @nilanila3987 5 ปีที่แล้ว +1

    Plz sollugga sir yennala normala much Vida mutiyala.plz sir thayavu seithu solluggal

  • @RAVIKUMAR-oh4ti
    @RAVIKUMAR-oh4ti 5 ปีที่แล้ว +2

    super sir

  • @pradeepkumar-yw4bu
    @pradeepkumar-yw4bu 5 ปีที่แล้ว +1

    Why excess amount of sweat coming in palms ,feet and arm pits.